Online Test

November 1st Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -01 நவம்பர் to 07 நவம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -01 நவம்பர் to 07 நவம்பர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
MITஇல் உள்ள அப்துல் இலத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகத்துடன் (J-PAL) கூட்டுசேர முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
பீகார்
D
உத்தர பிரதேசம்
Question 2
நடப்பாண்டில் வரும் உலக நகரங்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Designed to Live Together
B
Inclusive Cities, Shared Development
C
Changing the world
D
Promoting a better urban future
Question 3
ஜப்பானில், 2019 சோசோ (ZoZo) சாம்பியன்ஷிப்பை வென்ற கோல்ப் வீரர் யார்?
A
அனிர்பன் லஹிரி
B
ஜோதி ரந்தவா
C
ககன்ஜீத் புல்லர்
D
டைகர் உட்ஸ்
Question 4
நெகிழிக்குப்பைகளுக்கு ஈடாக உணவுஎன்றவொரு புதிய முயற்சியை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
மேற்கு வங்கம்
Question 5
அண்மையில் காலமான ஜான் விதர்ஸ்பூன், எந்த நாட்டைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகராவார்?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
B
நியூசிலாந்து
C
ஜப்பான்
D
பிரான்ஸ்
Question 6
அண்மையில் ISA கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட புனித கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகியவை எந்தப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளாகும்?
A
பசிபிக் பெருங்கடல்
B
இந்தியப் பெருங்கடல்
C
ஆர்டிக் பெருங்கடல்
D
அட்லாண்டிக் பெருங்கடல்
Question 7
அண்மையில் காலமான கிரிஜா கிர், எந்த மொழிசார்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்?
A
தமிழ்
B
மராத்தி
C
தெலுங்கு
D
ஒடியா
Question 8
UNESCO, இந்தியாவின் எந்த நகரத்தைCreative City of Gastronomy’ என அறிவித்துள்ளது?
A
மும்பை
B
சென்னை
C
வாரணாசி
D
ஹைதராபாத்
Question 9
உலக சிக்கன நாள் (World Thrift Day) கடைப்பிடிக்கப்படும் எது?
A
அக்டோபர் 30
B
அக்டோபர் 31
C
அக்டோபர் 29
D
அக்டோபர் 28
Question 10
35ஆவது ASEAN உச்சிமாநாட்டில் பங்கேற்கும் இந்திய தூதுக்குழுவை வழிநடத்துவது யார்?
A
இராம்நாத் கோவிந்த்
B
வெங்கையா
C
நரேந்திர மோடி
D
இராஜ்நாத் சிங்
Question 11
இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி தொழில்நுட்ப மையத்தை அமைப்பதற்கு முடிவு செய்துள்ள IIT எது?
A
ஐஐடி தில்லி
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி பாம்பே
D
ஐஐடி சென்னை
Question 12
எந்த நகரத்தில், “eCAPA 2019” என்ற அறிவுசார் குறைபாடுடைய திறமையாளர்களுக்கான இந்தியாவின் முதல் கலை கண்காட்சி தொடங்கியுள்ளது?
A
டேராடூன்
B
தில்லி
C
கொச்சி
D
கான்பூர்
Question 13
சிலி விலகிய பின்னர் .நா.வின் காலநிலை மாற்ற மாநாட்டை (COP 25) நடத்தும் நகரம் எது?
A
நியூயார்க்
B
பாரிஸ்
C
மாட்ரிட்
D
புது தில்லி
Question 14
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI-2019) கூட்டாளராக (partner) இருக்கும் நாடு எது?
A
ஜப்பான்
B
சீனா
C
இரஷ்யா
D
ஆப்கானிஸ்தான்
Question 15
நடப்பாண்டுக்கான சாஸ்தாராம் விருதை வென்றுள்ளவர் யார்?
A
M பத்மகுமார்
B
K P நந்தகுமார்
C
V A ஸ்ரீகுமார் மேனன்
D
உன்னி மேனன்
Question 16
2019 இத்தாலிய கோல்டன் மணல்சிற்பக்கலை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய மணல் சிற்பக்கலைஞர் யார்?
A
மனிஷா ஸ்வங்கர்
B
தன்ராஜ் ஷெல்கே
C
நிதிஷ் பாரதி
D
சுதர்சன் பட்நாயக்
Question 17
எந்த நகரத்தில், சீக்கிய அருங்காட்சியகமும் ஆராய்ச்சி மையமும் அமைக்க மத்திய பிரதேச அரசு முடிவுசெய்துள்ளது?
A
போபால்
B
ஜபல்பூர்
C
இந்தூர்
D
குவாலியர்
Question 18
சக்தி-2019’ என்னும் இந்தோ-பிரெஞ்சு பயிற்சியானது எந்தப் பிராந்தியத்தில் தொடங்கியது?
A
உதய்பூர்
B
ஜோத்பூர்
C
பிகானேர்
D
ஜெய்ப்பூர்
Question 19
250 கோடி நிதி திரட்டுவதற்காக சர்வதேச முன்னாள் மாணவர் நன்கொடை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஐஐடி எது?
A
ஐஐடி தில்லி
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி பாம்பே
D
ஐஐடி சென்னை
Question 20
SCO உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் நடப்பாண்டு கூட்டம் நடைபெற்ற நகரம் எது?
A
தாஷ்கண்ட்
B
பிஷ்கேக்
C
அஷ்கபாத்
D
பாகு
Question 21
டஸ்ட்லிக்-2019’ என்னும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையிலான முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியானது எந்தப் பிராந்தியத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
A
புகாரா
B
ஷாரிசாப்ஸ்
C
சமர்கண்ட்
D
தாஷ்கண்ட்
Question 22
ஜப்பானில் நடப்பாண்டுக்கான (2019) ரக்பி உலகக்கோப்பையை வென்ற நாடு எது?
A
ஜப்பான்
B
இங்கிலாந்து
C
தென்னாப்பிரிக்கா
D
சிங்கப்பூர்
Question 23
ஜெர்மனியில் நடைபெற்ற 2019 சார்லார்லக்ஸ் ஓப்பன் பூப்பந்து போட்டியில் வென்ற இந்திய விளையாட்டு வீரர் யார்?
A
ஸ்ரீகாந்த் கிடாம்பி
B
லக்ஷ்ய சென்
C
பருபள்ளி காஷ்யப்
D
B சாய் பிரனீத்
Question 24
நிலநடுக்க மீட்புப்பணி குறித்த நடப்பாண்டு (2019) SCO கூட்டுப்பயிற்சியை நடத்தவுள்ள இந்திய அமைப்பு எது?
A
NDRF
B
CISF
C
CRPF
D
BSF
Question 25
ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் சட்ட அமைச்சர்கள் மாநாடானது அண்மையில் எந்த நகரத்தில் தொடங்கியது?
A
புது தில்லி
B
கொழும்பு
C
டோக்கியோ
D
மாலே
Question 26
ஆசிய பசிபிக் கோல்ப் உச்சிமாநாடு தொடங்கியுள்ள நகரம் எது?
A
டேராடூன்
B
சிம்லா
C
குருகிராம்
D
இலக்னோ
Question 27
ரெட் அட்லஸ் செயல்திட்ட வரைபடம்என்றவொன்றை அறிமுகம் செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
புவி அறிவியல் அமைச்சகம்
C
வெளியுறவு அமைச்சகம்
D
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
Question 28
இலக்கியத்திற்கு வழங்கப்படும் JCB பரிசை நடப்பாண்டில் வென்ற இந்திய எழுத்தாளர் யார்?
A
மாதுரி விஜய்
B
பிரதீப் கிரிஷென்
C
அஞ்சும் ஹாசன்
D
K R மீரா
Question 29
23 வயதிற்குட்பட்டோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் எந்தப் பிரிவில், பூஜா கெலாட் இந்தியாவின் 2ஆவது வெள்ளியை வென்றார்?
A
57 கி.கி
B
53 கி.கி
C
63 கி.கி
D
65 கி.கி
Question 30
ஒற்றை ஆவணப்படபிரிவில், எந்த இந்திய கால்பந்து லீகின் ஆவணப்படத்துக்கு நடப்பாண்டுக்கான ‘BAFTA ஸ்காட்லாந்துவிருது கிடைத்துள்ளது?
A
சர்ச்சில் பிரதர்ஸ்
B
லோன்ஸ்டார் காஷ்மீர்
C
ரியல் காஷ்மீர்
D
மத்திய பாரத்
Question 31
தேசிய பழங்குடியினர் விழா நடைபெறவுள்ள நகரம் எது?
A
கான்பூர்
B
பாட்னா
C
மும்பை
D
தில்லி
Question 32
ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் கருப்பொருள் என்ன?
A
Science for Transformation
B
Science for New India
C
RISEN India
D
Boost New India
Question 33
15ஆவது SACEP நிர்வாகக்குழு கூட்டத்தில் இந்திய தூதுக்குழுவை வழிநடத்துவது யார்?
A
நரேந்திர மோடி
B
ஓம் பிர்லா
C
பிரகாஷ் ஜவடேகர்
D
இராம்நாத் கோவிந்த்
Question 34
பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (RCEP) ஒப்பந்தத்தில் சேரவேண்டாம் என முடிவுசெய்துள்ள நாடு எது?
A
இந்தியா
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
C
நியூசிலாந்து
D
ஐக்கிய பேரரசு
Question 35
இருபத்தேழாவது எழுத்தச்சன் புரஸ்காரம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
M முகுந்தன்
B
ஆனந்த்
C
K ஜெயக்குமார்
D
இராணி ஜார்ஜ்
Question 36
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின், ‘நடப்பாண்டுக்கான ஆரம்பகால வாழ்க்கை ஆராய்ச்சியாளர்விருதை வென்ற இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் யார்?
A
K S முகர்ஜி
B
நிஷாந்த் பாட்டீல்
C
M K சனூ
D
நீரஜ் சர்மா
Question 37
மாற்றுத்திறனாளிகளுக்காகArise - A Standing Wheelchair - நின்றபடியே செல்லக்கூடிய சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ள ஐஐடி எது?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி பாம்பே
D
ஐஐடி சென்னை
Question 38
நடப்பாண்டு தியோதர் கோப்பையை வென்ற அணி எது?
A
இந்தியா B
B
இந்தியா A
C
இந்தியா C
D
இந்தியா E
Question 39
இந்திய நிலத்துறைமுக ஆணையத்தின் (LPAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
விராட் சிங்
B
நிதீஷ் ராணா
C
ஆதித்யா மிஸ்ரா
D
இஷான் பொரல்
Question 40
இந்திய சுங்கத்துறையின் கண்காணிப்புப் பணிகளை எளிமையாக்குவதற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப முயற்சி எது?
A
TECHDASH
B
CUSTOMDASH
C
ICEDASH
D
PORTDASH
Question 41
ஆறாவது G20 நாடாளுமன்ற அவைத்தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தியது யார்?
A
S ஜெய்சங்கர்
B
ஓம் பிர்லா
C
பியூஷ் கோயல்
D
நிதின் கட்கரி
Question 42
எந்த நகரத்தின் மாணவர்கள், வானியற்பியல் வகுப்புக்காக மிகப்பெரிய அளவில் ஒன்றுகூடி கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்?
A
கொல்கத்தா
B
புது தில்லி
C
மைசூர்
D
புனே
Question 43
DRDO இக்னைட்டர் வளாகமானது எந்த DRDO ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
A
Centre for Artificial Intelligence & Robotics (CAIR)
B
Defence Research & Development Establishment (DRDE)
C
Armaments Research & Development Establishment (ARDE)
D
High Energy Materials Research Laboratory (HEMRL)
Question 44
5ஆவது தரிசு நிலங்கள் வரைபடத்தை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
B
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
C
ஜல் சக்தி அமைச்சகம்
D
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம்
Question 45
நடப்பாண்டின் (2019) மிஸ் ஆசியா குளோபல் பட்டத்தை வென்ற சாரா டாம்ஜனோவிக், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
பிரான்ஸ்
B
வியட்நாம்
C
செர்பியா
D
ஸ்பெயின்
Question 46
திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகமானது எந்த நிறுவனத்துடன் இணைந்து திறன் மேம்பாட்டுத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
மைக்ரோசாப்ட்
B
இன்போசிஸ்
C
பேஸ்புக்
D
ஐ பி எம் (IBM)
Question 47
காலநிலைக்கான மண் & நீர்வள மேலாண்மை தொடர்பான சர்வதேச மாநாடு தொடங்கிய நகரம் எது?
A
தில்லி
B
பாரிஸ்
C
கொழும்பு
D
காத்மாண்டு
Question 48
CARAT-2019 என்பது பின்வரும் எந்த இரு நாடுகளுக்கிடையேயான மிகப்பெரிய கடற்படை பயிற்சியாகும்?
A
பிரான்ஸ் மற்றும் இந்தியா
B
இந்தியா மற்றும் இலங்கை
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) மற்றும் வங்கதேசம்
D
இலங்கை மற்றும் வங்கதேசம்
Question 49
டனகில் மந்தநிலையுடன் (Danakil Depression) தொடர்புடைய ஆப்பிரிக்க நாடு எது?
A
மொராக்கோ
B
எத்தியோப்பியா
C
அல்ஜீரியா
D
கென்யா
Question 50
எந்தத் தேதியில், உலக சுனாமி விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது?
A
நவம்பர் 4
B
நவம்பர் 6
C
நவம்பர் 5
D
நவம்பர் 7
Question 51
அலார் டோல் – Allar Dol’ என்ற இஸ்லாமிய அமைப்பை தடைசெய்துள்ள நாடு எது?
A
இந்தியா
B
வங்கதேசம்
C
பாகிஸ்தான்
D
இலங்கை
Question 52
GV-971” என்னும் ஆல்சைமர் நோய்க்கான (Alzheimer’s disease) உலகின் முதல் மருந்தை அண்மையில் அங்கீகரித்த நாடு எது?
A
சீனா
B
இந்தியா
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
பிரான்ஸ்
Question 53
கார்பன் பிரீப்பில் வெளியிடப்பட்ட ஒரு பகுப்பாய்வின்படி, இந்தியாவின் CO2 உமிழ்வானது 2019ஆம் ஆண்டில் எத்தனை சதவீதமாகக் குறையும்?
A
3 %
B
4 %
C
1 %
D
2 %
Question 54
மாஸ்கோவில் நடந்த IRIGC – M & MTC கூட்டத்திற்கு இணைந்து தலைமைதாங்கிய இந்திய தலைவர் யாsர்?
A
பியூஷ் கோயல்
B
வெங்கையா
C
இராஜ்நாத் சிங்
D
நரேந்திர மோடி
Question 55
மோகன் இராகேஷ் நாட்டியா எவாம் சம்மன் சமரோஎன்ற நாடக விழாவை ஏற்பாடு செய்யவுள்ள மாநில / யூனியன் பிரதேச அரசு எது?
A
மத்தியப்பிரதேசம்
B
உத்தரப்பிரதேசம்
C
பஞ்சாப்
D
தில்லி
Question 56
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகமானது எந்த நகரத்தில், முதலாவது BIMSTEC துறைமுகங்கள் மாநாட்டை நடத்துகிறது?
A
கொச்சி
B
விசாகப்பட்டினம்
C
மும்பை
D
கொல்கத்தா
Question 57
இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையில் “Tiger TRIUMPH” என்ற முதலாவது முப்படை சேவைகள் பயிற்சி நடத்தப்படுகிறது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA)
B
பிரான்ஸ்
C
ஜெர்மனி
D
ஸ்பெயின்
Question 58
நடப்பாண்டுக்கான (2019) TATA Literature Live! வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
சாந்தா கோகலே
B
அருண் கோலகர்
C
K சச்சிதானந்தன்
D
பாவ் பஞ்ச்பாய்
Question 59
நடப்பாண்டுக்கான (2019) இராஜாராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிரபல இதழாளர் யார்?
A
அகில் ES
B
செளரப் துக்கல்
C
P G உன்னி கிருஷ்ணன்
D
குலாப் கோத்தாரி
Question 60
Harmonized System குறியீடு என்பது எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
காப்பீடு
B
கிராமப்புற வங்கி
C
காதி
D
மருத்துவம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!