Online TestScience

வெப்பவியலும் ஒளியியலும்

வெப்பவியலும் ஒளியியலும்--- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் )

Congratulations - you have completed வெப்பவியலும் ஒளியியலும்--- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சூடான அல்லது குளிர்ச்சியான உணர்வைத் தரும் ஆற்றல் ……………….. எனப்படும்
A
வெப்பம்
Question 2
சூரியன் ஒளியைத் தவிர ……………………. ஆற்றலைத் தருகிறது.
A
வெப்ப
Question 3
வெப்ப ஆற்றல் கண்ணுக்குப் புலனாகாது.ஆனால்  அதனை …………………. முடியும்.
A
உணர
Question 4
வெப்ப நிலையை அளவிட ……………………… என்ற கருவியைப் பயன்படுத்துகின்றோம்
A
வெப்பநிலைமானி
Question 5
வெப்பநிலையை குறிப்பிட ……………….. மற்றும் …………….. என்ற இரு அலகுகளைப் பயன்படுத்தலாம்.
A
செல்சியஸ் , பாரன்ஹீட்
Question 6
வெப்பநிலை மானியில் அளவீடுகளில் ஒவ்வொரு பாகமும் ……………….. என்று அழைக்கப்படும்.
A
1 டிகிரி
Question 7
வெப்பநிலைமானியின் மேல்திட்ட அளவீடு ……………………………. ஆகும்.
A
தூய நீரின் கொதிநிலை
Question 8
ஆய்வக வெப்பநிலைமானிகளில் அளவீடுகள் …………….. வரை குறிக்கப்பட்டிருக்கும்.
A
10o C முதல் 110o C
Question 9
…………………….. எரிதல் மூலம் வெப்ப ஆற்றலைத் தருகிறது.
A
மண்ணெண்ணெய்
Question 10
திரவங்கள் சூடாக்கும் போது விரிவடையும் குளிர்விக்கப்படும் போது சுருங்கும் இந்த பண்பே ……………………….. அடிப்படையாகும்.
A
வெப்பநிலை மானியின்
Question 11
பொருள் ஒன்றை நாம் பார்க்க வேண்டும்.எனில் பொருளில் இருந்து ………………… நம் கண்களை அடைய வேண்டும்.
A
ஒளியானது
Question 12
…………………… எதிரொளிப்பதால் பிம்பம் உண்டாகிறது.
A
பொருளில் இருந்து ஒளி
Question 13
மாய பிம்பம் எப்போதும் ……………………. ஆக அமையும்.
A
நேராக
Question 14
சமதள ஆடியில் பிம்பம் …………………. ஆக தோன்றும்.
A
நேராக
Question 15
ஆடியின் முன் பொருள் எவ்வளவு தொலைவில் உள்ளதோ …………………. அடிக்குப்பின் பொருளின் பிம்பம் தோன்றும்.
A
அதே தொலைவில்
Question 16
குவி ஆடிகளும் குழி ஆடிகளும் ………………….. ஆடிகள் எனப்படும்.
A
வளைந்த
Question 17
குவி ஆடி ஒளியை எதிரொளித்து …………………….. செல்ல வைக்கும்.
A
விரிந்து
Question 18
தாளின் மீது அல்லது திரையின் மீது விழும் பிம்பம் …………………………. எனப்படும்.
A
மெய் பிம்பம்
Question 19
குவி ஆடி எப்போதும் பொருளை விட சிறிய …………………. மட்டுமே உருவாக்கும்.
A
மாய பிம்பத்தை
Question 20
பொருள் குழி ஆடிக்கு மிக அருகாமையில் உள்ள போது ஆடியினுள் ………………….. பிம்பம் உருவாகும்.
A
பெரிய நேரான மாய பிம்பம்
Question 21
வெள்ளை ஒளி என்பது ………………….. தொகுப்பு ஆகும்.
A
பல வண்ணங்களில்
Question 22
சூரிய ஒளியின் பல வண்ணங்களைச் சுருக்கமாக ………………….. என குறிப்பிடுகிறோம்.
A
VIBGYOR
Question 23
வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் ………………………… ஆராய்ச்சி மையம் உள்ளது
A
காவலூர்
Question 24
நிறங்களின் தொகுப்பு ………………………. எனப்படும்.
A
நிறமாலை
Question 25
…………………….. வட்டின் மூலம் நிறங்களைச் சேர்த்து வெள்ளை ஒளியைப் பெறலாம்.
A
நியூட்டன்
Question 26
ஒளி பொருளின் மீது பட்டு திருப்பி அனுப்பப்படும் செயல் ………………….. ஆகும்.
A
எதிரொளிப்பு
Question 27
நாய் நீரில் தன் …………………………… தைப் பார்க்கிறது.
A
பிம்பத்தைப்
Question 28
ஒளி எதிரொளிப்பதால்  ……………………… உருவாகிறது.
A
பிம்பம்
Question 29
பக்கத்து அறையில் உள்ள பொருளை அங்கு செல்லாமலே பார்க்க …………………. உதவுகிறது.
A
சமதள ஆடி
Question 30
எந்த ஒரு வளைந்த பரப்பும் கோளத்தின் ……………………….. அமையும்.
A
ஒரு பகுதியாக
Question 31
கலங்கரை விளக்கங்களில் ………………………….. பயன்படுத்துவதால் ஒளி நீண்ட தூரம் எதிரொளிக்கிறது.
A
ஆடிகளை
Question 32
சூரிய அடுப்பில் பயன்படும் ஆடி …………………….. ஆகும்.
A
குழி ஆடி
Question 33
அதிகமான இடத்தைக் கண்கானிக்க ………………………. ஆடி பயன்படுகிறது.
A
குவி ஆடி
Question 34
………………………… ஒரு புதை படிவ எரிபொருள்.
A
நிலக்கரி
Question 35
ஆதி மனிதன் …………………… பயன்படுத்தி  நெருப்புப் பொறியை உருவாக்கினான்.
A
உராய்வை
Question 36
திரவங்களைச் சூடாக்கும் போது ………………………… அடைகிறது
A
விரிவடையும்
Question 37
வெப்பநிலைமானியின் கீழ்நிலை அளவீடு ……………………….. எனப்படும்.
A
தூய பனிக்கட்டியின் உருகுநிலை
Question 38
அளவீட்டுமுறையில் வெப்பநிலை …………………………. என்ற அலகால் அளவிடப்படுகிறது
A
செல்சியஸ்
Question 39
பெரும்பாலான வெப்பநிலை மானிகளில் பாதரசம் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு சில வெப்பநிலை மானிகளில் …………………………………. பயன்படுத்தப்படுகிறது.
A
ஆல்டிகைடு
Question 40
காய்ச்சலுடன் மருத்துவரிடம் செல்லும் போது முதல் வேலையாக உங்களது உடலின் ……………………………. கண்டறிவார்கள்
A
வெப்பநிலையை
Question 41
மனிதனின் சராசரி வெப்பநிலை ……………………….. ஆகும்.
A
36.9o C
Question 42
பார்க்கும் உணர்வைத் தரும் ஆற்றல் ………………………… ஆகும்.
A
ஒளி
Question 43
தூய்மையான ……………….. போன்ற பொருள்களின் வழியே ஒளி புகுந்து செல்லும்
A
கண்ணாடி
Question 44
நீர்,கண்ணாடியில் பொருளைப் போன்ற அதே தோற்றம் கொண்ட வடிவத்தைப் பார்க்கலாம்.அது அப்பொருளின் ………………………… எனப்படும்.
A
பிம்பம்
Question 45
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் எப்போதும் ……………………….
A
நேரான மாய பிம்பம்
Question 46
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் பொருளின் அளவிற்கு …………………….. இருக்கும்.
A
சமமாக
Question 47
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் எப்போதும் ……………………….. மாற்றம் அடைந்து காணப்படும்.
A
இடவல மாற்றம்
Question 48
………………………. வாகனத்தில் எழுத்துகள் இடவல மாற்றத்துடன் எழுதப்பட்டிருக்கும்.
A
ஆம்புலன்ஸ்
Question 49
ஆடியில் முழு உருவத்தைப் பெற ஆடியின் உயரம் குறைந்தது பொருளின் உயரத்தில் ……………………… இருக்க வேண்டும்.
A
பாதியளவு
Question 50
குழி மற்றும் குவி ஆடிகள் …………………….. ஆடிகள் எனப்படும்
A
கோளக
Question 51
குழி ஆடி ஒளியை எதிரொளித்து ……………………………….
A
ஒரு புள்ளியில் சேர்க்கும்
Question 52
மாய பிம்பத்தை திரையில் உருவாக்க ………………………..
A
இயலாது
Question 53
குழி ஆடியின் பிம்பத்தை திரையில் ……………………
A
பிடிக்கலாம்
Question 54
குவி ஆடியின் பிம்பத்தை திரையில் ………………………..
A
பிடிக்க இயலாது
Question 55
சூரிய ஒளி மழைத்துளிகளில் பட்டு எதிரொளிப்பதால் ……………………. தோன்றுகிறது.
A
வானவில்
Question 56
வானவில்லில் ……………………….. நிறங்கள் உள்ளன.
A
ஏழு
Question 57
ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள …………………… மலையில் உள்ளது.
A
ஜவ்வாது
Question 58
மேசை , நாற்காலி மீது விழும் ஒளியின் ……………………. திருப்பி அனுப்பப்படும்
A
ஒரு பகுதி
Question 59
தன் மீது விழும் ஒளியை ஏறக்குறைய முழுவதுமாக எதிரொளிக்கக்கூடிய பளபளப்பான பரப்பு ………………….. எனப்படும்.
A
ஆடி
Question 60
பெரும்பாலான ஆடிகள் ……………………… கொண்டு உருவாக்கப்படுகின்றன.
A
கண்ணாடி
Question 61
சமதள ஆடியின் மீத வைக்கப்படும் பொருளின் பிம்பம் திரையயில் …………………
A
விழுவதில்லை
Question 62
மேசைக் கரண்டியின் இரு பக்கங்களிலும் ஒரே மாதிரியான பிம்பம் ……..
A
உருவாகாது
Question 63
மகிழுந்தின் முகப்பு விளக்கில் ……………………. ஆடி பயன்படுகிறது.
A
குழி ஆடி
Question 64
வெள்ளை ஒளியில் அடங்கியுள்ள ஏழு நிறங்கள் பிரிக்கப்படும் நிகழ்வு ……………………
A
நிறப்பிரிகை
Question 65
பொருள் ஒன்று பெற்றுள்ள வெப்ப ஆற்றலை  அளவிடப் பயன்படுவது …………………….
A
வெப்பநிலை
Question 66
இயங்கும் வாகனம் ஒன்றின் சக்கரம் வெப்பம் அடைவதற்கான காரணம் ……………………
A
உராய்வு
Question 67
வெப்பநிலை அளவீட்டில் நீரின் கொதிநிலை …………………….. ஆக எடுத்ததுக் கொள்ளப்படுகிறது.
A
மேல் திட்டவரை
Question 68
சினிமாத் திரையில் பெறப்படும் பிம்பம் …………………….
A
மெய் பிம்பம்
Question 69
பரப்பு ஒன்றிலிருந்து ஒளி திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு ………………….
A
எதிரொளித்தல்
Question 70
செல்சியஸ் அளவுகோலில் 100 என்பது ஃபாரன்ஹீட் அளவுகோலில் 1800 C க்குச் சமம் 10 C செவ்சியஸ் என்பது எதற்குச் சமம்
A
( F – 32 ) X 100 / 180
B
( F – 32 ) X 180 / 100
C
( F + 32 ) X 100 / 180
D
( F + 32 ) X 180 / 100
Question 71
ஃபாரன்ஹீட் அளவுகோலில் மேல் மற்றும் கீழ்த் திட்ட வரைகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை
A
212
B
180
C
100
D
32
Question 72
அஜய் சமதள ஆடியிலிருந்து 1 மீட்டர் தொலைவில் நிற்கிறான். அவன் ஆடியை றோக்கி 50 செ.மீ நகருகிறான்.இப்போது அஜய்க்கும் அவனது பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு …………………..
A
50 செ.மீ
B
2 மீ
C
3 மீ
D
1 மீ
Question 73
இருட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியின் உங்களது முகத்தைக் காண டார்ச் விளக்கில் இருந்து வரும் ஒளியை எதன் மீது செலுத்த வேண்டும்.
A
ஆடி
B
உங்களது முகம்
C
பக்கத்தில் உள்ள சுவர்
D
அறையின் மேற்கூரை
Question 74
பின்வருவனவற்றில் மெய் பிம்பத்தையும் மாயப் பிம்பத்தையும் உருவாக்குவது எது ,,,,,,,,,,,,,,,,,,
A
சமதள ஆடி
B
குழி ஆடி
C
குவி ஆடி
D
மேற்கூரிய எல்லாம்
Question 75
பொருத்துக 1) சூரியன்              அ) எரிதல் 2) காகிதத் எரிதல்       ஆ) வெப்பநிலையை அளவிடுதல் 3) வெப்பநிலை மானி    இ) ஒளியின் நிறப்பிரிகை 4) குவி ஆடி            ஈ) வெப்பம் மற்றும் ஒளிமூலம் 5) நிறமாலை           உ) ஒளிக்கதிர்களை விரிக்கும்.
A
2 3 5 1 4
B
1 5 3 2 4
C
3 2 4 1 5
D
5 3 2 4 1
Question 76
பொருத்துக
  1.  வாகனங்களில் பின்புறம் உள்ளதை       அ) சமதள ஆடி பார்க்க பயன்படுவது
  2. மகிழுந்தின் முகப்பு விளக்கில்           ஆ) குவி ஆடி உள்ள ஆடி
  3. பக்கத்து அறையில் உள்ள பொருளை     இ) குழி ஆடி பார்க்க பயன்படுவது
A
1 2 3
B
2 1 3
C
3 1 2
D
1 3 2
Question 77
பொருத்துக
  1. 1) சமதள ஆடி       அ) நிறமாலை
  2. 2) குழி ஆடி         ஆ) எதிரொளித்து விரிந்து செல்லும்
  3. 3) குவி ஆடி         இ) பொருளின் அளவிற்கு சமமான பிம்பம்
  4. 4) முப்பட்டகம்       ஈ) எதிரொளித்து புள்ளியில் குவியும்
  5. 5) நியூட்டன் வட்டு   உ) நிறப்பிரிகை
A
5 3 1 2 4
B
3 1 2 5 4
C
2 5 1 3 4
D
3 4 1 2 5
Question 78
பொருத்துக
  1. 1) சமதள ஆடியில் தோன்றும் பிம்பம்     அ) தலைகீழ் மெய் பிம்பம்
  2. 2) குவி ஆடியில் தோன்றும் பிம்பம்       ஆ) நேரான மாய பிம்பம்
  3. 3) குழி ஆடியில் தோன்றும் பிம்பம்       இ) பொருளை விட சிறிய பிம்பம்
A
2 1 3
B
3 1 2
C
2 3 1
D
1 2 3
Question 79
பொருத்துக
  1. 1) காட்டுத்தீ                   அ) சூரியன்
  2. 2) முடி உலர்த்தி              ஆ) உராய்வு
  3. 3) எரி நட்சத்திரம்              இ) எரிதல்
  4. 4) துணிகள் உலர வைத்தல்     ஈ) மின்னோட்டம்
A
3 1 2 4
B
4 3 1 2
C
1 2 4 3
D
2 1 3 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 79 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!