Current AffairsOnline Test

May Tamil Current Affairs Online Test

நடப்பு நிகழ்வுகள் -மே மாதம்-2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -மே மாதம்-2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அண்மையில் சீனத்தின் எந்த நகரத்தில், பட்டை மற்றும் பாதை உச்சிமாநாடு நடந்தது?
A
ஹாங்காங்
B
பெய்ஜிங்
C
ஷாங்காய்
D
தியாஞ்சின்
Question 2
பாரதி வரிவடிவத்தைப் படிக்க ஓர் எளிய OCR அமைப்பை உருவாக்கியுள்ள IIT எது?
A
ஐஐடி தில்லி
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி மெட்ராஸ்
D
ஐஐடி பம்பாய்
Question 3
அண்மையில் எத்தேதியில், தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கான உலக தினம் அனுசரிக்கப்பட்டது?
A
ஏப்ரல் 28
B
ஏப்ரல் 30
C
ஏப்ரல் 29
D
ஏப்ரல் 27
Question 4
எந்த இந்தியப் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு கடந்தவுணர்திறனுள்ள குவாண்டம் வெப்பமானியை (Ultra-sensitive Quantum Thermometer) உருவாக்கியுள்ளனர்?
A
ஓஸ்மானியா பல்கலைக்கழகம்
B
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்
C
ஜாமியா மிலியா இஸ்லாமியா
D
அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்
Question 5
நடப்பாண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் யார்?
A
விராத் கோலி
B
யூஸ்வேந்திரா சாஹல்
C
பூனம் யாதவ்
D
மித்தாலி ராஜ்
Question 6
டைம்ஸின் நடப்பாண்டுக்கான 100 மிகவும் செல்வாக்குள்ள மக்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் யார்?
A
அருந்ததி கட்ஜூ
B
மேனகா குருசுவாமி
C
முகேஷ் அம்பானி
D
மேற்கண்ட அனைத்தும்
Question 7
அண்மையில் எந்தத் தேதியில், சர்வதேச நடன தினம் அனுசரிக்கப்பட்டது?
A
ஏப்ரல் 28
B
ஏப்ரல் 30
C
ஏப்ரல் 29
D
ஏப்ரல் 27
Question 8
பிலிப்பைன்சைச்சேர்ந்த தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘Splash’ஐ வாங்கியுள்ள இந்திய நிறுவனம் எது?
A
ரிலையன்ஸ்
B
விப்ரோ
C
டாட்டா
D
இன்போசிஸ்
Question 9
45 நாள் நீண்ட ‘எவரெஸ்ட் சிகர தூய்மை பரப்புரை’யை தொடங்கிய நாடு எது?
A
நேபாளம்
B
இந்தியா
C
பூட்டான்
D
சீனா
Question 10
24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தேசியக் கொடியை ஏற்றி கின்னஸ் உலக சாதனை புரிந்த நகரம் எது?
A
பெய்ரூத்
B
ரியாத்
C
அபுதாபி
D
மனாமா
Question 11
ஆடவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பெண் கள நடுவராக பணியாற்றிய கிளார் போலோசக், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
மேற்கிந்தியத்தீவுகள்
B
தென் ஆப்பிரிக்கா
C
நியூசிலாந்து
D
ஆஸ்திரேலியா
Question 12
நடப்பாண்டு சர்வதேச தொழிலாளர் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Celebrating the International Labour Movement
B
Let’s value work by providing the jobless with start-up capital support
C
Sustainable Pension for all: The Role of Social Partners
D
Uniting Workers for Social and Economic Advancement
Question 13
SIPRIஇன் புதிய தரவுப்படி, 2018ஆம் ஆண்டில் இராணுவத்துக்காக அதிக செலவினம் செய்துள்ள நாடு எது?
A
ரஷ்யா
B
சீனா
C
சவுதி அரேபியா
D
ஐக்கிய அமெரிக்கா
Question 14
சமீபத்தில் எம்மாநிலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய வார்ப்பு சிற்பம் கண்டறியப்பட்டது?
A
தமிழ்நாடு
B
ஆந்திரப்பிரதேசம்
C
கேரளா
D
தெலுங்கானா
Question 15
தேசிய தூய்மை காற்று திட்டத்தை செயல்படுத்தும் குழுவின் தலைவர் யார்?
A
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர்
B
உள்துறை அமைச்சர்
C
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்
D
உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்
Question 16
பெருமைமிகு படைத்தளவாட சிகரத்தின் சுவரில் (Ammunition Hill Wall of Honor) தகட்டை பதிப்பித்ததன் மூலம் 1971ஆம் ஆண்டு போர் நாயகன் Lt.Gen JFR ஜேகப்பை கெளரவித்த நாடு எது?
A
ரஷ்யா
B
இஸ்ரேல்
C
வங்காளம்
D
நேபாளம்
Question 17
இந்தியா–பிரெஞ்சு கூட்டு கடற்படை பயிற்சியான ‘வருணா 19.1’, எந்த இடத்தில் தொடங்கி உள்ளது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கோவா
D
கேரளா
Question 18
மாம்லூ குகை, எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
A
மிசோரம்
B
நாகலாந்து
C
அருணாச்சலப்பிரதேசம்
D
மேகாலயா
Question 19
Colocation வழக்கின் காரணமாக SEBIஆல் 6 மாதங்களுக்கு பத்திரங்கள் சந்தையிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள பங்குச்சந்தை நிறுவனம் எது?
A
BSE
B
NASDAQ
C
NSE
D
இலண்டன் பங்குச்சந்தை
Question 20
சர்வதேச ஜாஸ் தினத்தின் (International Jazz Day) நடப்பாண்டு பதிப்பானது, எந்த நாட்டில் UNESCOஆல் தொடங்கப்பட்டது?
A
இந்தியா
B
ஆஸ்திரேலியா
C
நியூசிலாந்து
D
கனடா
Question 21
முன்னுரிமையின் பரந்த அமைப்பானது, பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
A
ஜப்பான்
B
அமெரிக்கா
C
சீனா
D
பிரான்ஸ்
Question 22
சர்வதேச பத்திரிகை நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
வாஷிங்டன்
B
பெர்லின்
C
வியன்னா
D
நியூயார்க்
Question 23
2019 அலி அலியேவ் மல்யுத்த போட்டியில், ஆடவர் 65 கி.கி., ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
A
மெளசம் கத்ரி
B
பஜ்ரங் புனியா
C
ராகுல் அவாரே
D
சுமித் மாலிக்
Question 24
அண்மையில் எந்தத் தேதியில், உலக டூனா தினம் கடைபிடிக்கப்பட்டது?
A
மே 1
B
மே 4
C
மே 2
D
மே 3
Question 25
கழிவிலிருந்து பயனுறு பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையத்தை அமைப்பதற்காக, எந்த IIT உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி தில்லி
C
ஐஐடி பாம்பே
D
ஐஐடி இந்தூர்
Question 26
எந்த மாநிலத்தின் காவல்துறை, ‘ராணி அப்பக்கா படை’ என்னும் அனைத்து மகளிர் காவல் ரோந்துப் பிரிவை தொடங்கியுள்ளது?
A
கர்நாடகம்
B
தெலுங்கானா
C
கேரளா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 27
சமீபத்தில் காலமான மாஸ்டர் கிரானையா, எந்தப்பிராந்திய நாடகத்தில் பிரபலமானவர்?
A
ஒடியா
B
தமிழ்
C
கன்னடம்
D
தெலுங்கு
Question 28
ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் 58ஆவது வெனிஸ் கலைவிழாவில், இந்திய அரங்கின் கருப்பொருள் என்ன?
A
India since Independence
B
Tribute to Madam Bhikaji Cama
C
Hundred and Fifty years of Mahatma Gandhi
D
Swami Vivekananda & his preaching
Question 29
உன்னத் பாரத் அபியான் திட்டத்தை மேம்படுத்துவதற்காக இந்திய மின்னாளுகை சேவைகள் நிறுவனத்துடன் இணைந்துள்ள ஐஐடி நிறுவனம் எது?
A
ஐஐடி தில்லி
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி கான்பூர்
D
ஐஐடி பாம்பே
Question 30
அடுத்த பத்தாண்டில், பூமிக்கு மிக அருகே வரவுள்ள 99942 அப்போபிஸ் என்ற மிகப்பெரிய குறுங்கோளைப் பற்றி தெரிவித்துள்ள விண்வெளி ஆய்வு நிறுவனம் எது?
A
NASA
B
ரோஸ்கோமாஸ்
C
JAXA
D
CNES
Question 31
இந்திய கடற்படை திட்டம் - 75இன் கீழ் தொடங்கப்பட்ட INS வேலா, இந்தியா மற்றும் எந்த நாட்டின் கூட்டுத் திட்டமாகும்?
A
ரஷ்யா
B
ஜெர்மனி
C
பிரான்சு
D
அமெரிக்கா
Question 32
நீண்ட நேரம் நடனமாடி புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ள வந்தனா, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
இந்தியா
B
நேபாளம்
C
இலங்கை
D
பாகிஸ்தான்
Question 33
2019 G-7 மாநாட்டின் நடப்புத் தலைவராக உள்ள நாடு எது?
A
பிரான்சு
B
இந்தியா
C
சிலி
D
ஆஸ்திரேலியா
Question 34
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்?
A
சுபாஷ் ரெட்டி
B
A S தேவ்
C
P R இராமச்சந்திர மேனன்
D
ஹேமந்த் குப்தா
Question 35
“கேம் சேஞ்சர்” என்னும் நூல், பின்வரும் எந்தக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதையாகும்?
A
இம்ரான் கான்
B
ஷாஹித் அப்ரிடி
C
ஜாவெத் மியாந்தத்
D
வக்கார் யூனிஸ்
Question 36
நடப்பாண்டு உலக செஞ்சிலுவை தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
peace
B
love
C
humanity
D
unity
Question 37
இராஜஸ்தானின் எந்த நகரத்திலிருந்து, பாலைவனப் புயல் – 2019 தொடங்கியுள்ளது?
A
பிகானேர்
B
ஜெய்ப்பூர்
C
உதய்பூர்
D
பார்மர்
Question 38
எந்த நாட்டினுடைய தனியாரால் உருவாக்கப்பட்ட மோமோ 3 ஏவுகணை, புறவெளியை எட்டியுள்ளது?
A
தென்கொரியா
B
பிரான்ஸ்
C
ஜப்பான்
D
சீனா
Question 39
பக்கமலை காப்புக் காடுகள், எந்த மாநிலத்தில் அமைந்துள்ளன?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திரப் பிரதேசம்
Question 40
நடப்பாண்டு ஐ.நா சர்வதேச சாலை பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருள் என்ன?
A
Road Security A Goal, Not an Intermission
B
Leadership for Road Safety
C
Young Road Users, Including Young Drivers
D
Walk for Road Security
Question 41
அண்மையில் காலமான பைத்யநாத் மிஸ்ரா, எந்தத் துறையில் புகழ்பெற்றவராவார்?
A
பொருளாதாரம்
B
வரலாறு
C
புவியியல்
D
அரசியல்
Question 42
IPBESஇன் (பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான அறிவியல் – கொள்கை தளம்) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
பெர்லின்
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பான் (Bonn)
Question 43
உலக சுங்க அமைப்பின் பிராந்திய சுங்கத் தலைமைகள் சந்திப்பை நடத்திய இந்திய நகரம் எது?
A
சிம்லா
B
பூனே
C
கொச்சின்
D
தில்லி
Question 44
அண்மையில் இந்திய வம்சாவளி மக்களின் ‘கரும்பட்டியலை – Black List’ நிராகரிக்க முடிவு செய்த மத்திய அமைச்சகம் எது?
A
வெளியுறவு அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
D
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
Question 45
எந்த மாநிலத்தில் நடப்பாண்டின் பிரம்மகலாசோத்சவ திருவிழா தொடங்கியுள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திரப் பிரதேசம்
Question 46
எந்நிதியியல் தொழினுட்ப துளிர் நிறுவனம், இந்தியாவின் முதலாவது வணிகர்களுக்கான UPI கணக்குப் புத்தகத்தை அறிமுகம் செய்துள்ளது?
A
Paytm
B
BharatPe
C
PhonePe
D
MobiKwik
Question 47
எந்த மாநிலத்தில், இந்தியாவின் புதிய குழிவிரியன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A
மிசோரம்
B
அருணாச்சலப்பிரதேசம்
C
ஒடிசா
D
சிக்கிம்
Question 48
திறன்பேசிகளுக்கான உலகின் மீஉயர் – பிரிதிறனுடைய உருவ உணரியை (Highest – Resolution Image Sensor) அறிமுகம் செய்துள்ள நிறுவனம் எது?
A
ஆப்பிள்
B
சாம்சங்
C
ஒப்போ
D
விவோ
Question 49
பூசல் நிறைந்த தென்சீனக்கடலில் நடைபெறும் ‘Group Sail’ என்னும் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுள்ள நாடுகள் எவை?
A
ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா
B
வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா
C
புரூனை, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான்
D
ஐக்கிய அமெரிக்கா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ்
Question 50
அதிகாரப்பூர்வமாக காலநிலை அவசரநிலையை அறிவிக்கவுள்ள உலகின் இரண்டாவது நாடு எது?
A
அயர்லாந்து
B
பின்லாந்து
C
நார்வே
D
சுவீடன்
Question 51
2019 தேசிய தொழினுட்ப தினமானது இந்தியாவில் எந்தத் தேதியில் கொண்டாடப்பட்டது?
A
மே 13
B
மே 12
C
மே 11
D
மே 10
Question 52
அண்மையில் காலமான பேராசிரியர் கிரிபல் சிங், எந்தத் துறை சார்ந்தவாராவார்?
A
வரலாறு
B
புவியியல்
C
பொருளாதாரம்
D
அறிவியல்
Question 53
இந்திய உச்சநீதிமன்றம், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு (SC/ST) அரசுப்பணிகளில் பதவி உயர்வு மற்றும் பணி மூப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் எந்த மாநில அரசின் சட்டத்தை உறுதிசெய்துள்ளது?
A
கர்நாடகா
B
ஆந்திரப்பிரதேசம்
C
கேரளா
D
தெலுங்கானா
Question 54
எந்த ஆண்டிலிருந்து தொழிற்துறை சார்ந்த மாறுபக்க கொழுப்புகளை ஒழிப்பதற்காக பன்னாட்டு உணவு மற்றும் பானங்கள் கூட்டமைப்புடன் WHO இணைந்துள்ளது?
A
2030
B
2023
C
2025
D
2028
Question 55
கொங்கன் இரயில்வே கார்ப்பரேசன் லிமிடெடின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
ராய்ப்பூர்
B
அகமதாபாத்
C
நாக்பூர்
D
நவி மும்பை
Question 56
அண்மைச்செய்திகளில் இடம்பெற்றுள்ள ஹிந்த் இன் வாலே, பின்வரும் எந்தத்துறையுடன் தொடர்புடையது?
A
மனித உரிமைகள் விருது
B
போராளிகளின் மாகாணம்
C
கல்வி நிறுவனம்
D
சமயப்பயணர்
Question 57
நடப்பாண்டு உலக செவிலியர் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Nurses A Voice to Lead – A vital resource for health
B
Nurses A Voice to Lead – Care Effective, Cost Effective
C
Nurses A Voice to Lead – Health is a Human right
D
Nurses A Voice to Lead – Health for All
Question 58
அப்பாச்சி கார்டியன் உலங்குவானூர்திகள், பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
A
ஜப்பான்
B
அமெரிக்கா
C
பிரான்ஸ்
D
ஜெர்மனி
Question 59
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்?
A
தினேஷ் மகேஸ்வரி
B
கங்காம்பிகே மல்லிகார்ஜுன்
C
அபை சீனிவாச ஒகா
D
நீலமணி M ராஜு
Question 60
ஐக்கிய நாடுகளானது அதன் 2020ஆம் ஆண்டின் பெருங்கடல் மாநாட்டை பின்வரும் எந்த நகரத்தில் நடத்த முடிவுசெய்துள்ளது?
A
நியூயார்க்
B
பாரிஸ்
C
தில்லி
D
லிஸ்பன்
Question 61
உலகின் அதிவேக புல்லட் இரயிலான ‘ஆல்பா எக்ஸ்’இன் சோதனை ஓட்டத்தை தொடங்கி உள்ள நாடு எது?
A
பிரான்ஸ்
B
சீனா
C
ஜப்பான்
D
தென் கொரியா
Question 62
2019 ADMM – PLUS கடல்சார் பயிற்சியை கூட்டாக ஏற்பாடு செய்துள்ள நாடுகள் எவை?
A
சிங்கப்பூர் & தென் கொரியா
B
இந்தியா & ஜப்பான்
C
இந்தோனேசியா & வியட்நாம்
D
தென் கொரியா & நியூசிலாந்து
Question 63
ஆசிய நாகரிகங்களின் பேச்சுவார்த்தை குறித்த மாநாட்டை நடத்தும் நாடு எது?
A
ஆஸ்திரேலியா
B
சீனா
C
இந்தியா
D
நியூசிலாந்து
Question 64
எந்த நிதியாண்டில் GFDRRஇன் இணைத்தலைவர் அறிவுரைக் குழுவுக்கு இந்தியா தெரிவு செய்யப்பட்டுள்ளது?
A
2022
B
2020
C
2021
D
2022
Question 65
இணையவழி தீவிரவாதத்திற்கு எதிராக ‘கிறிஸ்ட்சர்ச் கால்’ என்னும் புதிய முன்னெடுப்பை பிரான்சும் எந்த நாடும் இணைந்து தொடங்கியுள்ளன?
A
ஐக்கிய இராஜ்ஜியம்
B
ஜெர்மனி
C
நியூசிலாந்து
D
போலந்து
Question 66
தேசிய விசாக வாரம், எந்த மதத்துடன் தொடர்புடையது
A
ஹிந்து
B
பெளத்தம்
C
கிறித்தவம்
D
சமணம்
Question 67
சமீபத்திய செய்திகளில் இடம்பெற்றுள்ள Lecanorchis taiwaniana, பின்வரும் எந்த இந்திய மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது?
A
நாகாலாந்து
B
மேகாலயா
C
மிசோரம்
D
அசாம்
Question 68
இந்தியாவின் எந்த யூனியன் பிரதேசத்தில், தெரேசா தீவு அமைந்துள்ளது?
A
இலட்சத்தீவுகள்
B
டாமன் & டையூ
C
புதுச்சேரி
D
அந்தமான் & நிக்கோபர்
Question 69
பின்வரும் எந்த நகரத்தில், இந்தியக் கடற்படையின் முதல் முழுநேர சேவைகள் தேர்வு வாரியம் (Services Selection Board – SSB) திறக்கப்பட்டுள்ளது?
A
கொல்கத்தா
B
சென்னை
C
கொச்சி
D
மும்பை
Question 70
Goibibo உடன் இணைந்து பல்-நாணய பயண அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?
A
இந்திய ஸ்டேட் வங்கி
B
ஹெச் டி எப் சி வங்கி
C
ஐ சி ஐ சி ஐ வங்கி
D
ஆக்சிஸ் வங்கி
Question 71
2019 சர்வதேச இராணுவ சாரண ஆசிரியர்கள் போட்டி நடைபெறவுள்ள இடம் எது?
A
ஜான்சி
B
ஜெய்சல்மார்
C
ஜபல்பூர்
D
டேராடூன்
Question 72
சமீபத்தில், விசாகப்பட்டினத்தில், பணியிலிருந்து விலக்கப்பட்ட ICGS விக்ரகா, எந்தவொரு கரையோர ரோந்துக் கப்பல் வகையைச் சார்ந்தது?
A
விக்ரம்
B
சமர்
C
ஜீஜாபாய்
D
பிரியதர்ஷினி
Question 73
கோகோஸ் (கீலிங்) தீவுகள், பின்வரும் எந்த நாட்டின் புற ஆட்சிப்பகுதியாகும்?
A
இந்தியா
B
ஆஸ்திரேலியா
C
இலங்கை
D
இந்தோனேசியா
Question 74
Coming Round the Mountain” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
இரஸ்கின் பாண்ட்
B
தேவதத் பட்நாயக்
C
அசோக் இராஜகோபாலன்
D
அனுஷ்கா இரவிசங்கர்
Question 75
எம்மாநிலத்தில், ருத்ராட்ச பயிரிடுதலை மேற்கொள்வதற்காக NMCG, HCL அறக்கட்டளை மற்றும் INTACH ஆகியவற்றுக்கு இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது?
A
உத்தரப்பிரதேசம்
B
உத்தரகாண்ட்
C
பீகார்
D
மேற்கு வங்கம்
Question 76
2019 இத்தாலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பட்டத்தை வென்றவர் யார்?
A
நோவக் ஜோகோவிக்
B
ரபேல் நடால்
C
ரோஜர் பெடரர்
D
ஆன்டி முர்ரே
Question 77
எந்தக் கனடிய பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தோல் புற்றுநோயை கண்டறிந்து அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் ஒரு தனித்துவமிக்க நுண்ணோக்கியை உருவாக்கியுள்ளனர்?
A
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்
B
மெக்கில் பல்கலைக்கழகம்
C
டொரன்டோ பல்கலைக்கழகம்
D
மவுண்ட் ராயல் பல்கலைக்கழகம்
Question 78
அயல்நாட்டுச் சந்தையில் மசாலா பத்திரத்தை பட்டியலிடும் முதல் இந்திய மாநிலம் எது?
A
கேரளா
B
ஆந்திரப்பிரதேசம்
C
ஒடிசா
D
கர்நாடகா
Question 79
சமீபத்தில் காலமான இயோ மிங் பேய், எந்த நாட்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞராவார்?
A
ஜப்பான்
B
தென் கொரியா
C
சீனா
D
சிங்கப்பூர்
Question 80
எந்தத் தேதியில், உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுகிறது?
A
மே 18
B
மே 19
C
மே 20
D
மே 21
Question 81
சர்வதேச ஒளி தினத்தின் 2ஆவது பதிப்பைக் கொண்டாடிய சர்வதேச அமைப்பு எது?
A
UNESCO
B
UNICEF
C
UNIDOS
D
UNWTO
Question 82
குயூப்பர் பட்டையில் அமைந்துள்ள விண்பொருளான ‘அல்டிமா துலே’வில், நீருக்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் யார்?
A
CNES
B
ISRO
C
JAXA
D
NASA
Question 83
நடப்பாண்டு சர்வதேச அருங்காட்சியக தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Museums as Cultural Hubs: The Future of Tradition
B
Museums and Cultural Landscapes
C
Hyper-connected museums: New approaches, new publics
D
Museums for peace and harmony in society
Question 84
‘தங்க அட்டை’ என்ற நிரந்தர குடியுரிமை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள நாடு எது?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
இந்தியா
C
மியான்மர்
D
இலங்கை
Question 85
இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் காணப்படுகிறது?
A
மே 22
B
மே 21
C
மே 20
D
மே 19
Question 86
நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டையை வழங்குவதற்காக இந்தியாவுடன் இணைந்துள்ள ஜெர்மானிய கட்டணம் செலுத்தல் நிறுவனம் எது?
A
Wirecard (வயர்கார்ட்)
B
Paysafe Group
C
Atos
D
Klarna
Question 87
Artemis’ 2024 நிலவுத் திட்டத்துக்கான கால அட்டவணையை வெளியிட்ட விண்வெளி நிறுவனம் எது?
A
ரோஸ்கோஸ்மோஸ்
B
ஜாக்சா
C
நாசா
D
சி என் இ எஸ்
Question 88
எந்தத் தேதியில், உலக கடலாமை தினம் (World Turtle Day) கடைபிடிக்கப்படுகிறது?
A
மே 21
B
மே 22
C
மே 23
D
மே 24
Question 89
WHO ஆப்பிரிக்க மண்டலத்தில்,  மலேரியா அற்ற நாடு என அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
A
தான்சானியா
B
அல்ஜீரியா
C
மொராக்கோ
D
நைஜீரியா
Question 90
சாகோஸ் தீவுக்கூட்டம், எந்தப் பெருங்கடலில் அமைந்துள்ளது?
A
இந்தியப் பெருங்கடல்
B
ஆர்டிக் பெருங்கடல்
C
பசிபிக் பெருங்கடல்
D
அட்லாண்டிக் பெருங்கடல்
Question 91
நடப்பாண்டு உலக தேனீக்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Join hands to Protect Bees
B
Save the Bees
C
Praise Bees & their working
D
Save Bees, Save Ecosystem
Question 92
நான்காவது முயற்சியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ள முதல் கருப்பின ஆப்பிரிக்க பெண்மணி யார்?
A
டைடு பெதுல்
B
தம்பிசா மோயோ
C
புதி மாலபி
D
சரே குமலோ (Saray Khumalo)
Question 93
அண்மைய ஐ.நா. WESP 2019 அறிக்கையின்படி, 2020ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்கும்?
A
7.4%
B
7.3%
C
7.1%
D
7.2%
Question 94
பிஷ்கேக்கில் நடந்த 2019 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பெருந்திரள் ஊடக மாநாட்டில், எந்த மத்திய அமைச்சகத்தின் தூதுக்குழு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது?
A
வெளியுறவுத்துறை அமைச்சகம்
B
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
C
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
D
நிதி அமைச்சகம்
Question 95
எந்தத் தேதியில், உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது?
A
மே 27
B
மே 25
C
மே 24
D
மே 26
Question 96
பின்வரும் திரைப்படங்களில், சமீபத்தில் காலமான வீரு தேவ்கனால் சண்டைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்ட திரைப்படம் எது?
A
முக்காதர் கா சிகந்தர்
B
Mr.இந்தியா
C
டான்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 97
சிக்கிமின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளவர் யார்?
A
அருண் உபேதி
B
குங்கா நிமா லெப்கா
C
பிரேம் சிங் தமங்
D
சோனம் லாமா
Question 98
ஐக்கிய நாடுகள் மனிதக் குடியிருப்புச் செயற்திட்டத்தின் (ஐ.நா – வாழ்விடம்) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
நைரோபி
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 99
காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘ஹவா ஆனே தே – காற்று வரட்டும்’ என்னும் கருத்துப் பாடலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது பின்வரும் எந்தப் பாடலாசிரியரால் எழுதப்பட்டது?
A
வைரமுத்து ராமசாமி
B
ஸ்வநந்த் கிர்கிரே (Swanand Kirkire)
C
கௌசர் முனிர்
D
பிரசூன் ஜோஷி
Question 100
விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, எந்த இந்திய ஆயுதப்படையுடனான ஒப்பந்தத்தில் ISRO கையெழுத்திட்டுள்ளது?
A
இந்திய கடலோர காவல்படை
B
இந்திய கடற்படை
C
இந்திய இராணுவம்
D
இந்திய வான்படை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!