Current AffairsOnline TestTnpsc Exam

May Current Affairs 2020 Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள்- May Month - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- May Month - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எத்தனை மாநிலங்களின் நீர் பகிர்வு தொடர்பான சர்ச்சைக்கு தீர்வுகாண, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 2
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ், 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, அதிக எண்ணிக்கையிலானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
சத்தீஸ்கர்
D
உத்தர பிரதேசம்
Question 3
எந்தப் பன்னாட்டு அமைப்புக்கு, இந்தியாவின் அடுத்த நிரந்தர பிரதிநிதியாக T S திருமூர்த்தி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்?
A
உலக சுகாதார அமைப்பு
B
ஐக்கிய நாடுகள் அவை
C
உணவு & வேளாண் அமைப்பு
D
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு
Question 4
International Budget Partnership (IBP) நடத்திய ஒளிவுமறைவில்லா வரவுசெலவுத் திட்ட ஆய்வின்படி, வரவுசெலவுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
53
B
62
C
82
D
98
Question 5
ஜான்-ஜார்ஜ் நூவர் என்பவர் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளுடன் தொடர்புடையவராவார்?
A
உலக நலவாழ்வு நாள்
B
உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க நாள்
C
உலக நடன நாள்
D
உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாள்
Question 6
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர்பு கவுன்சில் தொடங்கிய COVID-19 நோய்த்தொற்றை மையமாகக்கொண்ட உடல்நலம் மற்றும் இடர் தொடர்பு குறித்த திட்டத்தின் பெயர் என்ன?
A
யாத்ரா
B
யாஷ்
C
யாஷ்
D
வருண்
Question 7
எந்த நாடு, தனது “Partnership for Affordable Healthcare Access and Longevity (PAHAL)” திட்டத்தின் மூலம், இந்தியாவுக்கு $3 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது?
A
ஐக்கிய பேரரசு
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
ஜெர்மனி
D
ஜப்பான்
Question 8
1960 மே 1 முதல் நடைமுறைக்குவந்த மும்பை மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக மகாராஷ்டிர மாநிலத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட மற்றொரு மாநிலம் எது?
A
மத்திய பிரதேசம்
B
குஜராத்
C
கர்நாடகா
D
கோவா
Question 9
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய ஓர் அண்மைய ஆய்வின்படி, 2020 ஏப்ரலில் அதிக வேலையின்மை விகிதத்தை பதிவுசெய்த மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திர பிரதேசம்
D
பீகார்
Question 10
பொது முடக்கத்தின்போது, இரயில்வே அமைச்சினால் இயக்கப்படும் சிறப்பு ஷ்ராமிக் இரயில்கள்மூலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்த முதல் மாநிலம் எது?
A
ஜார்க்கண்ட்
B
கேரளா
C
உத்தரபிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 11
2020 மே மாத நிலவரப்படி, எத்தனை மாநிலங்கள், ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணைந்துள்ளன?
A
5
B
8
C
10
D
17
Question 12
தொழில்மயமாக்கல் சகாப்தத்தின்போது, தொழிலதிபர்களின் உழைப்புச்சுரண்டலுக்கு எதிராக கிளர்ச்சி செய்தோர் எந்நாட்டினர்?
A
ஐக்கிய பேரரசு
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
ஜெர்மனி
D
ஜப்பான்
Question 13
Prof. B. B. Lal-India Rediscovered” நூலின் நூற்றாண்டு பதிப்பு, மின்னூல் வடிவில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் B.B. லால் தொடர்புடைய துறை எது?
A
தொற்றுநோயியல்
B
தொல்லியல்
C
அறிவியல் ஆராய்ச்சி
D
இலக்கியம்
Question 14
COVID-19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் நடந்த அவசரநிலை மெய்நிகர் G20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
A
பியூஷ் கோயல்
B
நிர்மலா சீதாராமன்
C
இரவிசங்கர் பிரசாத்
D
பிரகாஷ் ஜவடேகர்
Question 15
NASA’இன் செவ்வாய் உலங்குவானூர்தியின் புதிய அதிகாரப்பூர்வ பெயர் என்ன?
A
Intelligence
B
Ingenuity
C
Brilliance
D
Endeavor
Question 16
உலக டூனா நாள்’ 2020 மே 3 அன்று அனுசரிக்கப்பட்டது. டூனா சார்ந்த இனம் எது?
A
பறவை
B
மீன்
C
பூச்சி
D
ஊர்வனம்
Question 17
‘சக்–ஹாவ்’ என்னும் ஒரு கருப்பரிசி வகைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது, எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
A
அஸ்ஸாம்
B
சிக்கிம்
C
மணிப்பூர்
D
அருணாச்சல பிரதேசம்
Question 18
நகர்ப்புறவாசிகளுக்கு குறைந்தபட்சம் 120 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியளிப்பைத் தரும், ‘முக்கிய மந்திரி ஷாஹரி ரோஜ்கர் உறுதியளிப்பு யோஜனா’ என்பது எந்த மாநிலத்தின் திட்டமாகும்?
A
ஹரியானா
B
ஹிமாச்சல பிரதேசம்
C
மத்திய பிரதேசம்
D
சத்தீஸ்கர்
Question 19
காஷ்மீர் குங்குமப்பூவுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. உலகில் அதிகளவில் குங்குமப் பூவை உற்பத்தி செய்யும் நாடு எது?
A
இந்தியா
B
ஈரான்
C
சவுதி அரேபியா
D
தைவான்
Question 20
நடப்பாண்டு வழங்கப்படும் 25ஆவது நிக்கி ஆசியா பரிசுக்கு இந்திய பேராசிரியர் தலப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிக்கி ஆசியா பரிசினை, எந்த நாட்டைச் சார்ந்த ஓர் ஊடக நிறுவனம் உருவாக்கி வழங்கி வருகிறது?
A
தாய்லாந்து
B
சிங்கப்பூர்
C
ஜப்பான்
D
வியட்நாம்
Question 21
ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலின் முதல் பாதிப்பு, எந்த இந்திய மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது?
A
பீகார்
B
ஜார்க்கண்ட்
C
அஸ்ஸாம்
D
மணிப்பூர்
Question 22
தலைமை எஃகு தொழிற்துறை அமைப்பான இந்திய எஃகு சங்கத்திலிருந்து வெளியேறியுள்ள எஃகு நிறுவனம் எது?
A
J S W ஸ்டீல்
B
TATA ஸ்டீல்
C
ஆர்சலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல்
D
ஜிண்டால் ஸ்டீல் & பவர் லிமிடெட்
Question 23
2023ஆம் ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ள 2021ஆம் ஆண்டு காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டிகள், முன்பு எந்த நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது?
A
கம்போடியா
B
கயானா
C
கயானா
D
டிரினிடாட் & டொபாகோ
Question 24
COVID-19 தொற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கியமான படியாகக்கருதப்படும், “மோனோக்ளோனல் நடுநிலைப்படுத்தும் நோயெதிர்ப்புப்பொருளை” வெற்றிகரமாக தனிமைப்படுத்தியுள்ள நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
சீனா
C
இஸ்ரேல்
D
இத்தாலி
Question 25
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உனுக்கு 2ஆம் உலகப்போரின் நினைவுப்பதக்கத்தை வழங்கியுள்ள நாடு எது?
A
தென் கொரியா
B
ஜப்பான்
C
இரஷ்யா
D
ஜெர்மனி
Question 26
GARUD (Government Authorisation for Relief Using Drones) தளத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம்
D
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
Question 27
தோமான் என்பது எந்த நாட்டின் புதிதாக முன்மொழியப்பட்ட நாணயமாகும்?
A
வெனிசுலா
B
ஈரான்
C
பொலிவியா
D
மார்ஷல் தீவுகள்
Question 28
‘Long March 5B’ ஏவுகணை என்பது எந்த நாட்டின் முதன்மை ஏவுகணையாகும்?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
சீனா
C
இரஷ்யா
D
இஸ்ரேல்
Question 29
ஆந்திர பிரதேச மாநில அரசின் YSR மத்ஸ்யகர பரோசா திட்டத்தின் பயனாளிகள் யார்?
A
மீனவர் குடும்பங்கள்
B
மீனவர்களின் பள்ளிசெல்லும் குழந்தைகள்
C
மீனவர் குடும்பங்களில் உள்ள பெண்கள்
D
தனித்து வாழும் மீனவர்கள்
Question 30
உச்சநீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின்படி, SARFAESI சட்டத்தின்கீழ், எந்த வகை வங்கிகளையும் கொண்டுவரவியலும்?
A
மண்டல கிராமப்புற வங்கிகள்
B
கூட்டுறவு வங்கிகள்
C
சிறு நிதி வங்கிகள்
D
உள்ளூரக வங்கிகள்
Question 31
2020–21ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுழியமாக இருக்கும் எனக் கணித்துள்ள பன்னாட்டு மதிப்பீட்டு நிறுவனம் எது?
A
S&P
B
Moody’s Investor Services
C
CRISIL
D
Fitch Ratings
Question 32
நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான சணல் பைகளை தயாரித்து வழங்குகிற இந்திய மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
மேற்கு வங்கம்
C
ஒடிசா
D
பீகார்
Question 33
“இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கான நினைவு மற்றும் நல்லிணக்கத்தை” ஒவ்வோர் ஆண்டும் ஐநா அவை எப்போது அனுசரிக்கிறது?
A
1–2 மே
B
4–5 மே
C
8–9 மே
D
11–12 மே
Question 34
2020 மே.9 அன்று கடைப்பிடிக்கப்படும் உலக புலம்பெயர்ந்த பறவைகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Love the Birds
B
Birds connect our world
C
Birds transcend the Globe
D
Birds are precious
Question 35
CSIR’இன் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனமானது தனது FELUDA பரிசோதனைக் கருவியை வணிகமயமாக்குவதற்காக எந்த இந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
A
டெக் மஹிந்திரா
B
லார்சன் & டூப்ரோ
C
டாடா சன்ஸ்
D
விப்ரோ
Question 36
உலக நலவாழ்வு அமைப்பும் ஐ.நா அஞ்சல் முகமையும் எந்நோயை ஒழித்த ஆண்டு நினைவுநாளன்று ஒரு நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டன?
A
மலேரியா
B
காலரா
C
பெரியம்மை
D
தட்டம்மை
Question 37
இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகத்தின் (IAMAI) அண்மைய அறிக்கையின்படி, நாட்டின் எந்தப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான இணைய பயனர்கள் உள்ளனர்?
A
பெருநகரம்
B
கிராமப்புறம்
C
புறநகர்
D
நகரம்
Question 38
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58’இலிருந்து 59’ஆக உயர்த்தியுள்ள மாநில அரசு எது?
A
பஞ்சாப்
B
கருநாடகம்
C
கேரளம்
D
தமிழ்நாடு
Question 39
CARD திட்டம் என்பது கீழ்க்காணும் எதனுடன் தொடர்புடையது?
A
தற்காலிக PDS அட்டை
B
COVID–19 பரிசோதனைக் கருவி
C
தற்காலிக ஆதார் அட்டை
D
மருத்துவர்களுக்கான முகக்கவசங்கள்
Question 40
ஆயுர்வேத தலையீடுகள் குறித்த மருத்துவ ஆராய்ச்சியைத் தொடங்குவதன் ஒருபகுதியாக, ஆயுஷ் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திறன்பேசி செயலியின் பெயர் என்ன?
A
ஆயுஷ் ரக்ஷா
B
ஆயுஷ் சஞ்சீவனி
C
ஆயுஷ் சுரக்ஷா
D
ஆயுஷ் சக்தி
Question 41
தொழிலாளர்களின் பணிநேரத்தை அதிகரிப்பதற்காக எந்தச் சட்டத்தின் விதிகள் மாநிலங்களால் தளர்த்தப்படுகின்றன?
A
நிறுவனங்கள் சட்டம்
B
தொழிற்சாலைகள் சட்டம்
C
தொற்றுநோய்கள் சட்டம்
D
தொழிற்சங்க சட்டம்
Question 42
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘COVID கவச் எலிசா’ என்றால் என்ன?
A
தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்
B
முகக்கவசம்
C
பரிசோதனைக் கருவி
D
கிருமிநாசினி
Question 43
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணியகமானது (BPRD) எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் ஓரமைப்பாகும்?
A
பாதுகாப்பு அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
D
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
Question 44
1998இல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனைகளின் சாதனையைக் குறிக்கும் வகையில், மே.11 அன்று இந்தியாவில் எந்தச் சிறப்பு நாள் கொண்டாடப்படுகிறது?
A
தேசிய அணுவாற்றல் நாள்
B
தேசிய தொழில்நுட்ப நாள்
C
தேசிய அணுவாயுத நாள்
D
பொக்ரான் நாள்
Question 45
சுரக்ஷா ஸ்டோர் என்பது எந்த மத்திய அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட முயற்சியாகும்?
A
உள்துறை அமைச்சகம்
B
நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்
C
நிதி அமைச்சகம்
D
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
Question 46
ஆரோக்கிய சேது செயலி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அதிகபட்சம் எவ்வளவு நாட்களுக்கு இந்தச் செயலி தரவுகளைச் சேமிக்கும்?
A
120
B
180
C
200
D
365
Question 47
மத்திய வேளாண் அமைச்சகத்தின் இலக்கின்படி, மே.15ஆம் தேதிக்கு முன்னர், எத்தனை சந்தைகள் e–NAM தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்?
A
1000
B
2000
C
4000
D
8000
Question 48
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஏர்லென்ஸ் மைனஸ் கொரோனா” என்றால் என்ன?
A
கிருமிநாசினி
B
வளி தூய்மைப்படுத்தி
C
கிருமிநாசினி ரோபோ
D
சிறப்பு முகக்கவசம்
Question 49
நடப்பாண்டு (2020) பன்னாட்டுச் செவிலியர் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Nursing the World to Health
B
Honour the Nurses
C
Nurses are Warriors
D
Nursing the Globe
Question 50
Champions’ என்ற பெயரில் தகவல் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள அமைச்சகம் எது?
A
மனிதவள & மேம்பாட்டு அமைச்சகம்
B
MSME அமைச்சகம்
C
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D
உள்துறை அமைச்சகம்
Question 51
COVID-19 கொள்ளைநோய் எதிர்ப்பில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, எந்த நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் $3.6 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது?
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
ஜெர்மனி
C
தென் கொரியா
D
சீனா
Question 52
2021 பிப்ரவரி-மார்ச் மாதத்துக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ள FIFA U-17 மகளிர் உலகக்கோப்பைக்கான போட்டி நடைபெறவுள்ள நாடு எது?
A
ஜப்பான்
B
சீனா
C
இந்தியா
D
பிரேசில்
Question 53
இந்திய கலாசார உறவுகளுக்கான கழகம் (ICCR) என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழியங்கும் ஒரு தன்னாட்சி மிகுந்த அமைப்பாகும்?
A
கலாசார அமைச்சகம்
B
வெளியுறவு அமைச்சகம்
C
உள்துறை அமைச்சகம்
D
சுற்றுலா அமைச்சகம்
Question 54
அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற தெலியா ரூமல் கைத்தறி துணியுடன் தொடர்புடைய மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
ஜம்மு & காஷ்மீர்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
தெலுங்கானா
D
கர்நாடகா
Question 55
நடப்பாண்டு (2020) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
புனித பீட்டர்ஸ்பர்க்
B
மாஸ்கோ
C
பெய்ஜிங்
D
புது தில்லி
Question 56
உலக பொருளாதார மன்றத்தால் (WEF) அண்மையில் வெளியிடப்பட்ட உலகளாவிய, “ஆற்றல் மாற்ற குறியீட்டில்” இந்தியாவின் தரநிலை என்ன?
A
70
B
74
C
78
D
82
Question 57
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அதன், ‘KITE விக்டர்ஸ்’ அலைவரிசையினூடாக பயிற்சியைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
கர்நாடகா
B
கேரளா
C
தெலுங்கானா
D
ஆந்திர பிரதேசம்
Question 58
‘HOPE’ – Helping Out People Everywhere என்பது எந்த இந்திய மாநில அரசின் முன்னெடுப்பாகும்?
A
ஒடிசா
B
உத்தரகண்ட்
C
பஞ்சாப்
D
கேரளா
Question 59
அண்மையில், எந்த மாநிலத்தின் முதலமைச்சர், அம்மாநிலத்தின் சட்டமேலவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A
பீகார்
B
மகாராஷ்டிரா
C
ஆந்திர பிரதேசம்
D
கர்நாடகா
Question 60
பொருளாதார ஆதரவுத்தொகுப்பில் காணப்பட்ட CAMPA நிதியுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
A
நிதி அமைச்சகம்
B
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
C
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
D
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
Question 61
“இந்தியாவின் COVID-19 சமூகப்பாதுகாப்பு மீட்புத்திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக” $1 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்குவதாக அறிவித்துள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
உலக வங்கி
B
பன்னாட்டு செலவாணி நிதியம்
C
புதிய வளர்ச்சி வங்கி
D
ஆசிய வளர்ச்சி வங்கி
Question 62
SAMARTH  (நிறுவன வள திட்டமிடல்) என்ற மின்னாளுகை தளத்தை தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
A
மனிதவள & மேம்பாட்டு அமைச்சகம்
B
MSME அமைச்சகம்
C
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D
உள்துறை அமைச்சகம்
Question 63
“GOAL (Going Online as Leaders)” என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் முன்முயற்சியாகும்?
A
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
B
MSME அமைச்சகம்
C
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D
உள்துறை அமைச்சகம்
Question 64
அண்மையில், பாதுகாப்பு அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, “பாதுகாப்பு சோதனை உட்கட்டமைப்பு திட்டம்” செயல்படுத்தப்படுவதற்கான கால அளவு என்ன?
A
3 ஆண்டுகள்
B
7 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
10 ஆண்டுகள்
Question 65
ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ், கிராமப்புற குடிநீர் வழங்கலில் உணரி-அடிப்படையிலான (sensor-based) சேவை விநியோக கண்காணிப்பு முறையை செயல்படுத்தவுள்ள மாநில அரசு எது?
A
பஞ்சாப்
B
இராஜஸ்தான்
C
குஜராத்
D
மத்திய பிரதேசம்
Question 66
Operation Greens’ என்பது எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு திட்டமாகும்?
A
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
B
உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
C
MSME அமைச்சகம்
D
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
Question 67
Families in Development: Copenhagen & Beijing + 25” என்பது ஐ.நா அவையால் கொண்டாடப்படும் எந்தச் சிறப்பு நாளின் கருப்பொருளாகும்?
A
பன்னாட்டு குடும்பங்கள் நாள்
B
பன்னாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நாள்
C
பன்னாட்டு புலம்பெயர்ந்தோர் நாள்
D
பன்னாட்டு புலம்பெயர்ந்த குடும்பங்களின் நாள்
Question 68
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட NMIS என்ற இணையவழி முகப்புப்பக்கத்தில், M’ என்பது எதைக் குறிக்கிறது?
A
Maintenance
B
Migrant
C
Ministry
D
Movement
Question 69
அண்மையில், சமூக-ஊடக நிறுவனமான பேஸ்புக்கால் வாங்கப்பட்ட GIF தயாரிப்பு மற்றும் பகிர்வு வலைத்தளம் எது?
A
Tenor
B
Easygif
C
Giphy
D
Gifmaker
Question 70
சமீபத்திய பொருளாதார ஆதரவுத்தொகுப்பில், இந்தியா உலகளாவிய MRO மையமாக மாறப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில், MRO தொடர்புடைய துறை எது?
A
கனிம துறை
B
மின்துறை
C
வானூர்தித் துறை
D
கல்வித்துறை
Question 71
2020 மே 17 அன்று கொண்டாடப்பட்ட உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Connect 2030: ICTs for the Sustainable Development Goals (SDGs)
B
Information and Communication embracing the world
C
ICTs deployed during the pandemic
D
ICTs: Vital for inclusive development
Question 72
பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பென்னி காண்ட்ஸ் தலைமையிலான புதிய அரசாங்கம் அமையப்பெற்ற நாடு எது?
A
ஈரான்
B
ஓமன்
C
இஸ்ரேல்
D
ஈராக்
Question 73
அண்மையில் கண்டறியப்பட்ட எந்த நுண்ணுயிரிக்கு டுவிட்டரின் பெயர் வழங்கப்பட்டுள்ளது?
A
புரோட்டோசோவா
B
பாக்டீரியா
C
வைரஸ்
D
பூஞ்சை
Question 74
COVID-19 தொற்றுநோய்க்குப்பிறகு மீண்டும் தொடங்கும் முதல் போட்டியான, ‘பண்டெஸ்லிகா’, எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A
கூடைப்பந்து
B
கால்பந்து
C
மல்யுத்தம்
D
ஹாக்கி
Question 75
எவரின் தலைமையிலான நிபுணர்கள் குழுவின் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது?
A
Lt.Gen D B ஷேகத்கர்
B
Lt.Gen சையத் அட்டா ஹஸ்னைன்
C
Lt.Gen சுரிந்தர் சிங்
D
None
Question 76
கிரிக்கெட் பந்தை மெருகூட்டுவதற்கு, உமிழ்நீர் பயன்படுத்தப்படுவதை தடைசெய்ய பரிந்துரைத்த பன்னாட்டு கிரிக்கெட் கழகக் கிரிக்கெட் குழுவின் தலைவர் யார்?
A
மகேலா ஜெயவர்த்தனே
B
ராகுல் டிராவிட்
C
அனில் கும்ப்ளே
D
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்
Question 77
உலக AIDS தடுப்பூசி நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
A
மே 15
B
மே 16
C
மே 17
D
மே 18
Question 78
எந்நாட்டின் அமைச்சரவை லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய இடங்களை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது?
A
சீனா
B
நேபாளம்
C
ஆப்கானிஸ்தான்
D
தாய்லாந்து
Question 79
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, “சரண் பாதுகா” என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள இந்திய மாநிலம் எது?
A
பஞ்சாப்
B
சத்தீஸ்கர்
C
மத்திய பிரதேசம்
D
உத்தரகண்ட்
Question 80
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற எஸ்டோனியா, லத்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய மூன்றும் எந்தக் கண்டத்தில் அமையப்பெற்ற நாடுகளாகும்?
A
ஆப்பிரிக்கா
B
தென்னமெரிக்கா
C
ஐரோப்பா
D
ஆஸ்திரேலியா
Question 81
ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, இருப்பிடச்சான்று பெறுவதற்கு அங்கு குறைந்தபட்சமாக எவ்வளவு காலம் வசித்திருக்க வேண்டும்?
A
10 ஆண்டுகள்
B
15 ஆண்டுகள்
C
18 ஆண்டுகள்
D
20 ஆண்டுகள்
Question 82
அண்மைக்கிழக்கில் உள்ள பாலஸ்தீன ஏதிலிகளுக்கான ஐ.நா நிவாரணப்பணி (UNWRA) அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
அம்மான்
B
எருசலேம்
C
பாரிஸ்
D
ஜெனீவா
Question 83
டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் என்பவர் எந்தப் பன்னாட்டு அமைப்பின் தலைவராவார்?
A
ஐக்கிய நாடுகள்
B
உலக நலவாழ்வு அமைப்பு
C
உணவு & வேளாண் அமைப்பு
D
உலக வர்த்தக அமைப்பு
Question 84
தேசிய பொருட்கள் & பங்குகள் பரிவர்த்தனை நிறுவனம் (NCDEX) அறிமுகப்படுத்தும் இந்தியாவின் முதல் வேளாண்-எதிர்காலம் குறித்த குறியீட்டின் பெயர் என்ன?
A
AGRIDEX
B
AGROINDEX
C
NCAGRINDEX
D
AGRIFUTURE
Question 85
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
A
வேளாண்மை
B
MSME
C
தானியங்கு
D
சேவை
Question 86
எந்த மாநில அரசு, SIDBI’உடன் கூட்டிணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான தொடக்க நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
மத்திய பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
பீகார்
Question 87
வர்த்தகம் மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்காக, 5 புதிய துறைமுகங்களை செயல்படுத்துவதற்கு, எந்த நாட்டுடனான ஓர் ஒப்பந்தத்தில் இந்தியா அண்மையில் கையெழுத்திட்டது?
A
ஜப்பான்
B
தென் கொரியா
C
வங்கதேசம்
D
இலங்கை
Question 88
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கார்மென் ரெய்ன்ஹார்ட், எந்த நிறுவனத்தின் புதிய தலைமைப் பொருளாதார நிபுணர் மற்றும் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A
உலக வங்கி
B
பன்னாட்டு செலவாணி நிதியம்
C
உலக பொருளாதார மன்றம்
D
ஆசிய அபிவிருத்தி வங்கி
Question 89
தொடர்புத் தடமறியலுக்கான (contact-tracing) பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து கூகிள் வெளியிட்டுள்ளது?
A
ஆப்பிள்
B
மைக்ரோசாப்ட்
C
அமேசான்
D
பேஸ்புக்
Question 90
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அண்மைய தரவுகளின்படி, கடந்த மூன்றாண்டுகளில் எந்த வகை வங்கிகள் அதிக கடன் வழங்கலை மேற்கொண்டுள்ளன?
A
பொதுத்துறை வங்கிகள்
B
தனியார் துறை வங்கிகள்
C
வெளிநாட்டு வங்கிகள்
D
மண்டல கிராமப்புற வங்கிகள்
Question 91
முதல் அதிகாரப்பூர்வ பன்னாட்டு தேயிலை நாளின் அனுசரிப்பைக் குறிக்கும் ஆண்டு எது?
A
2017
B
2018
C
2019
D
2020
Question 92
அண்மையச் செய்திகளில் இடம்பெற்ற திப்ரு-சைகோவா தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
A
மேற்கு வங்கம்
B
சிக்கிம்
C
அஸ்ஸாம்
D
அருணாச்சல பிரதேசம்
Question 93
“எல்லோருக்கும் வேலை கிடைக்கும்” என்ற திட்டத்தைத் தொடங்கவுள்ள இந்திய மாநிலம் எது?
A
மகாராஷ்டிரா
B
மத்திய பிரதேசம்
C
உத்தர பிரதேசம்
D
உத்தரகண்ட்
Question 94
“Special Drawing Rights”உடன் தொடர்புடைய பன்னாட்டு நிறுவனம் எது?
A
உலக வங்கி
B
பன்னாட்டு செலவாணி நிதியம்
C
உலக பொருளாதார மன்றம்
D
உலக வர்த்தக அமைப்பு
Question 95
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக, ‘ReSTART’ எனப்படும் புத்துயிரளிப்பு தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
இராஜஸ்தான்
C
கேரளா
D
ஆந்திர பிரதேசம்
Question 96
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து சில்லறை வணிகர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, சாம்சங் இந்தியா எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?
A
அமேசான்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
ஆப்பிள்
Question 97
அண்மையில் காலமான விளையாட்டு வீரர் ஆஷ்லே கூப்பருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
A
கால்பந்து
B
கூடைப்பந்து
C
டென்னிஸ்
D
மட்டைப்பந்து
Question 98
COVID-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான ஐ.நா.வின் முதல் 10 உலகளாவிய முயற்சிகளில் பட்டியலிடப்பட்டுள்ள, ‘குடோல் – Khudol’, எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படவுள்ளது?
A
மத்திய பிரதேசம்
B
மணிப்பூர்
C
மேற்கு வங்கம்
D
பீகார்
Question 99
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இந்திய தகராறு தீர்க்கும் மையத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் எது?
A
மும்பை
B
சென்னை
C
தில்லி
D
அகமதாபாத்
Question 100
உலக எஃகு சங்கத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
இத்தாலி
B
ஸ்பெயின்
C
பெல்ஜியம்
D
சுவிச்சர்லாந்து
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close