Current AffairsOnline Test

May 4th Week Tamil Current Affairs Quiz Online Test

நடப்பு நிகழ்வுகள் -மே மாதம் 24 to மே மாதம் 31 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -மே மாதம் 24 to மே மாதம் 31 - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஜூலியஸ் மலேமா
B
தாபோ பேகி
C
மூசி மைமன்
D
சிரில் ராமபோசா (Cyril Ramaphosa)
Question 2
எந்தத் தேதியில், உலக பேச்சுவார்த்தை மற்றும் வளர்ச்சிக்கான கலாசார பல்வகைமை தினம் (World Day for Cultural Diversity for Dialogue and Development) கொண்டாடப்படுகிறது?
A
மே 22
B
மே 21
C
மே 20
D
மே 19
Question 3
சமீபத்தில் காலமான சூர்ய பிரகாஷ், எம்மாநிலத்தைச்சேர்ந்த புகழ்மிக்க கலைஞராவார்?
A
கர்நாடகா
B
தெலுங்கானா
C
ஆந்திரப்பிரதேசம்
D
கேரளா
Question 4
வாழும் கலையின் அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்களின் (Fast Moving Consumer Goods) பிரிவுடன் இணைந்துள்ள வங்கி எது?
A
பாரத ஸ்டேட் வங்கி
B
பஞ்சாப் தேசிய வங்கி
C
பரோடா வங்கி
D
பேங்க் ஆப் இந்தியா
Question 5
நடப்பாண்டில் ஐ.நா.வின் மிகவுயரிய அமைதிகாப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட சான்சி சிடேடே, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
மலாவி
B
நைஜீரியா
C
எகிப்து
D
சாம்பியா
Question 6
நடப்பாண்டு குழந்தைகள் உரிமை அட்டவணையில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
111ஆவது
B
100ஆவது
C
117ஆவது
D
104ஆவது
Question 7
போர் விமானத்தை இயக்கும் தகுதியுடைய இந்தியாவின் முதல் பெண் விமானி யார்?
A
அவனி சதுர்வேதி
B
மோகனா சிங்
C
சுனைனா ராஜ்புத்
D
பாவனா காந்த்
Question 8
இரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்திற்காக இந்தியாவுக்கு $750 மில்லியன் டாலர் கடனுதவி வழங்க முடிவுசெய்துள்ள சர்வதேச நிறுவனம் எது?
A
சர்வதேச நாணய நிதியம்
B
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி
C
ஆசிய வளர்ச்சி வங்கி
D
உலக வங்கி
Question 9
நடப்பாண்டில் வரும் உலக உயர் இரத்த அழுத்த தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Awareness of high blood pressure
B
Know your numbers
C
Treat to goal
D
Healthy diet, healthy blood pressure
Question 10
சமீபத்தில் காலமான விஜயா முலே, எந்தத் துறையில் புகழ்பெற்ற ஆளுமையாவார்?
A
புகைப்படக்கலை
B
விளையாட்டு
C
திரைத்துறை
D
பத்திரிகை
Question 11
நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டையை வழங்குவதற்காக இந்தியாவுடன் இணைந்துள்ள ஜெர்மானிய கட்டணம் செலுத்தல் நிறுவனம் எது?
A
Wirecard (வயர்கார்ட்)
B
Paysafe Group
C
Atos
D
Klarna
Question 12
சர்வதேச பாம்புக்கடி ‘அவசர நிலை’யை கையாள்வதற்காக ஒரு புதிய உத்தியை அறிமுகம் செய்துள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
ஐ எல் ஓ
B
யுனெஸ்கோ
C
எப் ஏ ஓ
D
டபுள்யூ ஹெச் ஓ
Question 13
நியூ ஸ்பேஸ் இந்தியா லிட் என்பது பின்வரும் எவ்வமைப்பின் புதிய வணிகப்பிரிவாகும்?
A
டி ஆர் டி ஓ
B
வி எஸ் எஸ் சி
C
பி ஏ ஆர் சி
D
ஐ எஸ் ஆர் ஓ
Question 14
Artemis’ 2024 நிலவுத் திட்டத்துக்கான கால அட்டவணையை வெளியிட்ட விண்வெளி நிறுவனம் எது?
A
சி என் இ எஸ்
B
நாசா
C
ஜாக்சா
D
ரோஸ்கோஸ்மோஸ்
Question 15
சுகோய் போர் விமானத்திலிருந்து நிலைம வழிப்படுத்திய வெடிகுண்டை (Inertial Guided Bomb) வெற்றிகரமாக சோதித்துள்ள அமைப்பு எது?
A
பி ஏ ஆர் சி
B
மார்கோஸ்
C
டி ஆர் டி ஓ
D
வி எஸ் எஸ் சி
Question 16
உள்நாட்டு உயிரி – ஜெட் எரிபொருளில் இயங்குவதற்கு அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப் –பட்ட இரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானம் எது?
A
AN-31
B
AN-33
C
AN-32
D
AN-35
Question 17
எந்தத் தேதியில், உலக கடலாமை தினம் (World Turtle Day) கடைபிடிக்கப்படுகிறது?
A
மே 24
B
மே 23
C
மே 22
D
மே 21
Question 18
உக்ரைனின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்?
A
விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky)
B
விக்டர் யூஷ்செங்கோ
C
பெட்ரோ பொரோஷெங்கோ
D
லியோனிட் கிராசக்
Question 19
100 துண்டங்களைக்கொண்ட ஒரு பொதியத்துக்கு 5 ரூபாய் என இருந்துவரும் சேவைக் கட்டணத்தை, எவ்வளவுக்கு உயர்த்திக்கொள்ள நவீன நாணய சேமிப்பகங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது?
A
8
B
11
C
7
D
10
Question 20
எந்தப் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ், ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்க பயங்கரவாத அமைப்பை இந்தியா தடை செய்துள்ளது?
A
பயங்கரவாதச் செயல்களைத் தடைசெய்யும் சட்டம்
B
ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்
C
தேசியப் பாதுகாப்புச் சட்டம்
D
சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்
Question 21
நடப்பாண்டு உயிரியல் பல்வகைமை தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Biodiversity and Sustainable Tourism
B
Our Biodiversity, Our Food, Our Health
C
Biodiversity for Sustaining People and their Livelihoods
D
Biodiversity for Sustainable Development
Question 22
WHO ஆப்பிரிக்க மண்டலத்தில்,  மலேரியா அற்ற நாடு என அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
A
நைஜீரியா
B
மொராக்கோ
C
அல்ஜீரியா
D
தான்சானியா
Question 23
சாகோஸ் தீவுக்கூட்டம், எந்தப் பெருங்கடலில் அமைந்துள்ளது?
A
அட்லாண்டிக் பெருங்கடல்
B
பசிபிக் பெருங்கடல்
C
ஆர்டிக் பெருங்கடல்
D
இந்தியப் பெருங்கடல்
Question 24
எந்நகரத்தில், 2019 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது?
A
பிஷ்கேக்
B
தில்லி
C
மாஸ்கோ
D
பீஜிங்
Question 25
நடப்பாண்டு உலக தேனீக்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Join hands to Protect Bees
B
Save the Bees
C
Praise Bees & their working
D
Save Bees, Save Ecosystem
Question 26
நடப்பாண்டு ஆசியர் வணிகம் மற்றும் சமூக மன்றத்தில், 2018 – 19க்கான சர்வதேச ஆசியர் என்ற விருதுடன் கெளரவிக்கப்பட்ட இந்திய மருத்துவர் யார்?
A
காமினி ராவ்
B
SI பத்மாவதி
C
ஹேமா திவாகர்
D
கதம்பனி கங்குலி
Question 27
நான்காவது முயற்சியில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ள முதல் கருப்பின ஆப்பிரிக்க பெண்மணி யார்?
A
டைடு பெதுல்
B
தம்பிசா மோயோ
C
புதி மாலபி
D
சரே குமலோ (Saray Khumalo)
Question 28
4ஆவது பசுமை மற்றும் நிலையான வேதியியல் மாநாட்டில், நடப்பாண்டுக்கான ஜெர்மன் வேதியியல் பரிசை வென்ற இந்திய அறிவியலாளர் யார்?
A
சிவா உமாபதி
B
B செசிகேரன்
C
அங்கூர் பத்வர்தன் (Ankur Patwardhan)
D
எஸ் சந்திரசேகர்
Question 29
நடப்பாண்டு இந்திய பெண்கள் லீக்கை வென்றுள்ள கால்பந்து அணி எது?
A
மணிப்பூர் காவல்துறை
B
FC அலக்பூர்
C
கோகுலம் கேரளா
D
சேது FC
Question 30
அண்மைய ஐ.நா. WESP 2019 அறிக்கையின்படி, 2020ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்னவாக இருக்கும்?
A
7.4%
B
7.3%
C
7.1%
D
7.2%
Question 31
நடப்பாண்டு சுதிர்மான் கோப்பைக்கான பாட்மிண்டன் போட்டியை வென்ற அணி எது?
A
ஜெர்மனி
B
தென் கொரியா
C
ஜப்பான்
D
சீனா
Question 32
பொது நலத்திற்கான 2019 ‘மருத்துவர் லீ ஜோங் – வூக்’ பரிசினை பெற்றுள்ள இந்தியர் யார்?
A
நிகில் குமார்
B
பலராம் பார்கவா
C
ஆஷா கிஷோர்
D
அமித் ஷர்மா
Question 33
பிஷ்கேக்கில் நடந்த 2019 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பெருந்திரள் ஊடக மாநாட்டில், எந்த மத்திய அமைச்சகத்தின் தூதுக்குழு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியது?
A
வெளியுறவுத்துறை அமைச்சகம்
B
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
C
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
D
] நிதி அமைச்சகம்
Question 34
ஐ.நா நீடித்த வளர்ச்சி இலக்குகள் ‘நலவாழ்வில் 10 மிகவும் செல்வாக்குமிக்க மக்கள்’ விருது பெற்றுள்ள இந்தியர் யார்?
A
பிரகாஷ் ஜவடேகர்
B
ஹர்ஷவர்தன்
C
பாபா ராம்தேவ்
D
ஆச்சார்யா பாலகிருஷ்ணா
Question 35
எந்தத் தேதியில், உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது?
A
மே 27
B
மே 25
C
மே 26
D
மே 24
Question 36
முதலாவது ‘பசிபிக் வான்கார்ட்’ கடற்படைப் பயிற்சியை தொடங்கியுள்ள நாடுகள் எவை?
A
ஜப்பான், தென் கொரியா & ஆஸ்திரேலியா
B
இரஷ்யா, சீனா & துருக்கி
C
இந்தியா, ஆஸ்திரேலியா & ஐக்கிய அமெரிக்கா
D
ஐக்கிய அமெரிக்கா, நியூசிலாந்து & கனடா
Question 37
நடப்பாண்டு திலான் தாமஸ் பரிசை வென்றவர் யார்?
A
ஜோ கில்பர்ட்
B
நோவுயோ ரோசா ஷுமா
C
கை குணரத்னே (Guy Gunaratne)
D
சாரா பெர்ரி
Question 38
பின்வரும் திரைப்படங்களில், சமீபத்தில் காலமான வீரு தேவ்கனால் சண்டைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்ட திரைப்படம் எது?
A
முக்காதர் கா சிகந்தர்
B
டான்
C
Mr.இந்தியா
D
மேற்கண்ட அனைத்தும்
Question 39
சிக்கிமின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளவர் யார்?
A
அருண் உபேதி
B
குங்கா நிமா லெப்கா
C
பிரேம் சிங் தமங்
D
சோனம் லாமா
Question 40
மகேஷ் மங்கோன்கர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
டென்னிஸ்
B
சதுரங்கம்
C
ஸ்குவாஷ்
D
பாட்மிண்டன்
Question 41
UNESCO உலக பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியலில் ம.பி மாநிலத்தின் எந்தப் பகுதி இடம்பெற்றுள்ளது?
A
மஹேஷ்வர்
B
ஓர்ச்சா (Orchha)
C
உஜ்ஜைன்
D
காண்டுவா
Question 42
‘உரால் – Ural’ என்னும் உலகின் மிகப்பெரிய அணுவாற்றலால் இயங்கும் பனி உடைப்புக் கப்பலை (Ice Breaker) அறிமுகம் செய்துள்ள நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்கா
B
பிரான்சு
C
இரஷ்யா
D
ஜெர்மனி
Question 43
ஐக்கிய நாடுகள் மனிதக் குடியிருப்புச் செயற்திட்டத்தின் (ஐ.நா – வாழ்விடம்) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
நைரோபி
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 44
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் சார்பாக தெரிவாகியுள்ள ரஹி சர்னோபத், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
துப்பாக்கிச் சுடுதல்
B
பாட்மிண்டன்
C
குறுவிரையோட்டம்
D
மல்யுத்தம்
Question 45
அண்மையில் காலமான கல்பனா தாஸ், எந்த மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க மலையேற்ற வீராங்கனை?
A
உத்தரகாண்ட்
B
ஒடிசா
C
பஞ்சாப்
D
ஹிமாச்சலப்பிரதேசம்
Question 46
தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. செயலகத்தின், தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ அதிகாரி யார்?
A
ரகு விஸ்வாஸ்
B
சைலேஷ் தினைகர் (Shailesh Tinaikar)
C
மஞ்சித் சிங்
D
நரேந்திர சிங் ரத்தோர்
Question 47
2020 அக்டோபரில் யூதப்பகைமைக்கு எதிராக ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
A
சுவீடன்
B
இந்தியா
C
சீனா
D
ஜப்பான்
Question 48
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்து விசாரிக்கும் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயத்தின் தலைவர் யார்?
A
I S மேத்தா
B
M K ஷர்மா
C
சங்கீதா திங்ரா செகல்
D
V காமேஸ்வர் ராவ்
Question 49
2019 F–1 மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸில் வென்றவர் யார்?
A
வல்தேரி பொடாஸ்
B
செபாஸ்டியன் வெட்டேல்
C
மேக்ஸ் வெர்ஸ்டேப்பன்
D
லெவிஸ் ஹாமில்டன்
Question 50
பின்வருவனவற்றுள் CSIR – NPLஆல் அறிமுகப்படுத்தப்பட்டு மறுவரையறை செய்யப்பட்ட சர்வதேச முறை அலகு (International System of Units) எது?
A
மோல் (Mole)
B
மீட்டர்
C
வினாடி
D
கேண்டலா
Question 51
சமீபத்தில் காலமான மரே கேல்–மன், எந்தப்பிரிவில், 1969ஆம் ஆண்டைய நோபல் பரிசை வென்றார்?
A
மருத்துவம்
B
இயற்பியல்
C
வேதியல்
D
அமைதி
Question 52
அடமானப் பாதுகாப்புப் பத்திரமயமாக்கலை மீளாய்வு செய்வதற்கான இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவின் தலைவர் யார்?
A
ஹர்ஷ் வர்தன்
B
V G கண்ணன்
C
ஆனந்த் சீனிவாசன்
D
சஜ்ஜித் Z சினோய்
Question 53
ஐக்கிய அமெரிக்காவின் நாணயக் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள நாடு எது?
A
இத்தாலி
B
தென் கொரியா
C
சுவிச்சர்லாந்து
D
ஜப்பான்
Question 54
நைஜீரியாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்?
A
முகமது உசைன்
B
யெமி ஒசின்பாஜோ
C
அடிகு அபுபக்கர்
D
முகமது புகாரி (Muhammadu Buhari)
Question 55
பெருநிறுவன கடன்களுக்கான 2ஆம் நிலை சந்தை மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கிக் குழுவின் தலைவர் யார்?
A
பாரம் வகில்
B
T N மனோகரன்
C
அபிசேர் திவான்
D
ஆனந்த் சீனிவாசன்
Question 56
அண்மையில் காலமான கார்மைன் காரிடி, எந்த நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகராவார்?
A
பிரான்சு
B
ஐக்கிய இராஜ்ஜியம்
C
ஐக்கிய அமெரிக்கா
D
ஜெர்மனி
Question 57
நடப்பாண்டு IMD உலக போட்டித்திறன் தரவரிசையில், இந்தியாவின் தரநிலை என்ன?
A
43ஆவது
B
41ஆவது
C
44ஆவது
D
42ஆவது
Question 58
இந்திய தோட்டக்கலை கூட்டமைப்பு சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஹர்பிரீத் கவுர்
B
மிருனல் சக்ஸேனா
C
N குமார்
D
விஜய் சென்
Question 59
பப்புவா நியூ கினியின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார்?
A
ஜேம்ஸ் மராபே (James Marape)
B
சாம் அபெல்
C
மைக்கேல் சோமாரே
D
பீட்டர் ஓ’நீல்
Question 60
காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘ஹவா ஆனே தே – காற்று வரட்டும்’ என்னும் கருத்துப் பாடலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது பின்வரும் எந்தப் பாடலாசிரியரால் எழுதப்பட்டது?
A
பிரசூன் ஜோஷி
B
கௌசர் முனிர்
C
ஸ்வநந்த் கிர்கிரே (Swanand Kirkire)
D
வைரமுத்து ராமசாமி
Question 61
நடப்பாண்டு உலக புகையிலை ஒழிப்பு தினத்திற்கான முதன்மைக் கருப்பொருள் என்ன?
A
புகையிலை மற்றும் நுரையீரல் நலம்.
B
புகையிலை மற்றும் இதய நோய்
C
புகையிலை – வளர்ச்சிக்கு ஓர் அச்சுறுத்தல்.
D
சட்டத்துக்குப் புறம்பான புகையிலை தயாரிப்புகளின் வர்த்தகத்தை நிறுத்துங்கள்.
Question 62
அமெரிக்காவின் எப்பல்கலையைச்சேர்ந்த அறிவியலாளர்கள், கடுமையான நிலப்பரப்பை சமாளிக்க உதவும் ஒரு புதிய செயற்கை பாதத்தை உருவாக்கியுள்ளனர்?
A
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
B
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
C
கிளம்சன் பல்கலைக்கழகம்
D
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
Question 63
புதிய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
A
கிராத் சிங்
B
கரம்பீர் சிங்
C
விமல் வர்மா
D
சித்தார்த் ராஜ்புத்
Question 64
அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக லேசர் துப்பாக்கிகளை பயன்படுத்தவுள்ள மாநில காவல்துறை எது?
A
தமிழ்நாடு
B
பஞ்சாப்
C
கேரளா
D
குஜராத்
Question 65
உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை அறிமுகப்படுத்திய ஐஐடி எது?
A
ஐஐடி தில்லி
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி பாம்பே
D
ஐஐடி மெட்ராஸ்
Question 66
மத்தியப்பிரதேச மாநிலத்தின் எந்த வானூர்தி நிலையம், பன்னாட்டு வானூர்தி நிலையம் என அறிவிக்கப்பட்டுள்ளது?
A
ராஜா போஜ் வானூர்தி நிலையம்
B
ராஜமாதா விஜயராஜே சிந்தியா வானூர்தி முனையம்
C
தும்னா வானூர்தி நிலையம்
D
தேவி அகில்யாபாய் ஹோல்கர் வானூர்தி நிலையம்
Question 67
விண்வெளி தொழினுட்பத்தை அமைப்பதற்காக சமீபத்தில் ISRO உடன் இணைந்துள்ள ஐஐடி எது?
A
ஐஐடி கௌகாத்தி
B
ஐஐடி பாம்பே
C
ஐஐடி கான்பூர்
D
ஐஐடி மெட்ராஸ்
Question 68
குடகுருமியா ரங்னேக்கர், எவ்வகையான இனத்துடன் தொடர்புடையது?
A
மனிதக்குரங்கு
B
பாம்பு
C
குளவி
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 69
பின்வருவனவற்றுள் உராங்குட்டான் வகை (யை) களைச் சேர்ந்தது/வை எது/எவை?
A
போர்னியோ உராங்குட்டான்
B
சுமத்ராவின் உராங்குட்டான்
C
தாபாநூலி உராங்குட்டான்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 70
.விண்வெளி வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக, எந்த இந்திய ஆயுதப்படையுடனான ஒப்பந்தத்தில் ISRO கையெழுத்திட்டுள்ளது?
A
இந்திய வான்படை
B
இந்திய இராணுவம்
C
இந்திய கடற்படை
D
இந்திய கடலோர காவல்படை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!