Current AffairsOnline Test

May 1st Week Tamil Current Affairs Quiz Online Test

நடப்பு நிகழ்வுகள் -மே மாதம் 01 to மே மாதம் 07 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -மே மாதம் 01 to மே மாதம் 07 - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
“Politics of Jugaad: The Coalition Handbook” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
சபா நக்வி
B
மது திரேஹன்
C
ஷெரீன் பான்
D
பத்திரிசியா முகிம்
Question 1 Explanation: 
“Politics of Jugaad: The Coalition Handbook” என்ற நூலை பத்திரிக்கையாளர் சபா நக்வி எழுதியுள்ளார். இதில், 2019ஆம் ஆண்டடைய மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு அமையவுள்ள கூட்டணி அரசு குறித்த வாய்ப்புகளை ஆசிரியர் திறனாய்வு செய்துள்ளார். நாட்டில் உள்ள அரசியல் கூட்டணிகளின் வரலாற்றை பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகளில் அவற்றின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு இது ஆய்வுசெய்கிறது. மேலும், தனது உடன்பிறந்தவரான ராகுல் காந்தியின் தலைமையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முழு நேர அரசியலில் ஈடுபட்டிருக்கும் பிரியங்கா காந்தி வதேரா குறித்தும் இந்நூல் ஆய்வுசெய்கிறது.
Question 2
அண்மையில் சீனத்தின் எந்த நகரத்தில், பட்டை மற்றும் பாதை உச்சிமாநாடு நடந்தது?
A
தியாஞ்சின்
B
ஷாங்காய்
C
பெய்ஜிங்
D
ஹாங்காங்
Question 3
நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்கத் தோட்டத்தில் போட்டியிடவுள்ள முதல் இந்திய மல்யுத்த வீரர் யார்?
A
ரவிந்தர் சிங்
B
பஜ்ரங் புனியா
C
பவன் குமார்
D
சங்ராம் சிங்
Question 4
பாரதி வரிவடிவத்தைப் படிக்க ஓர் எளிய OCR அமைப்பை உருவாக்கியுள்ள IIT எது?
A
ஐஐடி தில்லி
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி மெட்ராஸ்
D
ஐஐடி பம்பாய்
Question 4 Explanation: 
மெட்ராஸ் ஐஐடியைச்சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாச சக்கரவர்த்தி மற்றும் குழுவினர், பாரதி ஸ்கிரிப்ட் என பெயரிடப்பட்டுள்ள ஒன்பது இந்திய மொழிகளுக்கான ஓர் ஒருங்கிணைந்த வரிவடிவத்தை உருவாக்கியுள்ளனர். பன்-மொழி ஒளிவழி எழுத்துரு அறிதல் (OCR) வசதியை பயன்படுத்தி பாரதி வரிவடிவத்திலுள்ள ஆவணங்களை படிப்பதற்கான ஒருமுறையை இக்குழு உருவாக்கியுள்ளது.
Question 5
அண்மையில் எத்தேதியில், தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கான உலக தினம் அனுசரிக்கப்பட்டது?
A
ஏப்ரல் 28
B
ஏப்ரல் 30
C
ஏப்ரல் 29
D
ஏப்ரல் 27
Question 5 Explanation: 
பாதுகாப்பான உடல்நலமிக்க மற்றும் ஒழுக்கமான வேலைகளை ஊக்குவிப்பதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO) ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 28 அன்று தொழிலாளர் பணியிட பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்கான உலக தினத்தை அனுசரிக்கிறது. பணியிடத்தில் ஒரு பாதுகாப்பான மற்றும் நலமிக்க சூழலின் தேவையையும் விழிப்புணர்வையும் இந்த நாள் எடுத்தியம்புகிறது.
Question 6
எந்த இந்தியப் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு கடந்தவுணர்திறனுள்ள குவாண்டம் வெப்பமானியை (Ultra-sensitive Quantum Thermometer) உருவாக்கியுள்ளனர்?
A
ஓஸ்மானியா பல்கலைக்கழகம்
B
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்
C
ஜாமியா மிலியா இஸ்லாமியா
D
அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்
Question 7
அண்மையில் எந்நாளில், முதலாவது அமைதிக்கான பன்முகச்சார்பியம் மற்றும் அரசியல் செயல் நலத்துக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது?
A
ஏப்ரல் 30
B
ஏப்ரல் 28
C
ஏப்ரல் 26
D
ஏப்ரல் 24
Question 8
இந்திய ரிசர்வ் வங்கிக்காக பொருளாதார மூலதன கட்டமைப்பை (Economic Capital Framework) மீளாய்வு செய்யும் குழுவின் தலைவர் யார்?
A
சுபாஷ் சந்திர கர்க்
B
ஹஸ்முக் அதியா
C
ராஜீவ் மெஹ்ரிஷி
D
பீமல் ஜலான்
Question 9
பார்சிலோனா ஓப்பன் டென்னிஸ் போட்டியில், 2019 ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
A
ரபேல் நடால்
B
டொமினிக் தீம்
C
அலெக்சாண்டர் ஸ்வெர்வ்
D
டானில் மெத்வதேவ்
Question 10
நடப்பாண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் யார்?
A
விராத் கோலி
B
யூஸ்வேந்திரா சாஹல்
C
பூனம் யாதவ்
D
மித்தாலி ராஜ்
Question 11
கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தால் நடப்பாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
லியோனல் மெஸ்ஸி
B
ரஹீம் ஸ்டெர்லிங்
C
நெய்மர்
D
பிரான்செஸ்கோ டோட்டி
Question 12
இந்திய விமானப்படையின் (IAF) புதிய துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஓம் பிரகாஷ் மேரா
B
அனில் கோஸ்லா
C
ராகேஷ் குமார் சிங் பதாரியா
D
தில்பாக் சிங்
Question 13
டைம்ஸின் நடப்பாண்டுக்கான 100 மிகவும் செல்வாக்குள்ள மக்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் யார்?
A
அருந்ததி கட்ஜூ
B
மேனகா குருசுவாமி
C
முகேஷ் அம்பானி
D
மேற்கண்ட அனைத்தும்
Question 14
அண்மையில் காலமான புங்கம் கண்ணன், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
கால்பந்து
B
ஹாக்கி
C
கூடைப்பந்து
D
கேரம்
Question 15
அண்மையில் எந்தத் தேதியில், சர்வதேச நடன தினம் அனுசரிக்கப்பட்டது?
A
ஏப்ரல் 28
B
ஏப்ரல் 30
C
ஏப்ரல் 29
D
ஏப்ரல் 27
Question 16
பிலிப்பைன்சைச்சேர்ந்த தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘Splash’ஐ வாங்கியுள்ள இந்திய நிறுவனம் எது?
A
இன்போசிஸ்
B
டாட்டா
C
விப்ரோ
D
ரிலையன்ஸ்
Question 17
இந்திய கோல்ப் இன்டஸ்ட்ரியல் சங்க விருதுகளின் 4ஆவது பதிப்பில் ஒரு வீரராக ‘சிறந்த சாதனையாளர்’ விருதை வென்ற இந்திய வீரர் யார்?
A
ஷிவ் கபூர்
B
ககன்ஜீத் புல்லர்
C
அனிர்பான் லஹிரி
D
ரஷீத் கான்
Question 18
45 நாள் நீண்ட ‘எவரெஸ்ட் சிகர தூய்மை பரப்புரை’யை தொடங்கிய நாடு எது?
A
சீனா
B
பூட்டான்
C
இந்தியா
D
நேபாளம்
Question 19
எந்தப்பங்குச்சந்தை நிறுவனத்துடன் இணைந்து GST குறித்த விழிப்புணர்வு படிப்பை IGNOU தொடங்கியுள்ளது?
A
NSE
B
OTCEI
C
BSE
D
ISE
Question 20
24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தேசியக் கொடியை ஏற்றி கின்னஸ் உலக சாதனை புரிந்த நகரம் எது?
A
பெய்ரூத்
B
ரியாத்
C
அபுதாபி
D
மனாமா
Question 21
ஆடவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பெண் கள நடுவராக பணியாற்றிய கிளார் போலோசக், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஆஸ்திரேலியா
B
நியூசிலாந்து
C
தென் ஆப்பிரிக்கா
D
மேற்கிந்தியத்தீவுகள்
Question 22
நடப்பாண்டு சர்வதேச தொழிலாளர் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Celebrating the International Labour Movement
B
Let’s value work by providing the jobless with start-up capital support
C
Sustainable Pension for all: The Role of Social Partners
D
Uniting Workers for Social and Economic Advancement
Question 23
அண்மையில் காலமான நெகசோ கிடாடா, எந்த நாட்டின் முன்னாள் அதிபராவார்?
A
கென்யா
B
எத்தியோப்பியா
C
நைஜீரியா
D
தான்சானியா
Question 24
SIPRIஇன் புதிய தரவுப்படி, 2018ஆம் ஆண்டில் இராணுவத்துக்காக அதிக செலவினம் செய்துள்ள நாடு எது?
A
ரஷ்யா
B
சீனா
C
சவுதி அரேபியா
D
ஐக்கிய அமெரிக்கா
Question 25
நடப்பாண்டின் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசை வென்றுள்ள ஆல்பிரட் பிரெளனல், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
இத்தாலி
B
மங்கோலியா
C
சிலி
D
லைபீரியா
Question 26
Automotive Research Association of India (ARAI) என்பது எந்த மத்திய அமைச்சகத்துடன் இணைந்த ஒரு தன்னாட்சி அமைப்பாகும்?
A
உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
B
கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம்
C
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
D
நிலக்கரி அமைச்சகம்
Question 27
நடப்பாண்டு ஸ்பானிய லா லிகா பட்டத்தை வென்ற கால்பந்து அணி எது?
A
மான்செஸ்டர் யுனைடெட்
B
லெவான்டே UD
C
பார்சிலோனா FC
D
லிவர்பூல்
Question 28
சமீபத்தில் எம்மாநிலத்தில், இந்தியாவின் மிகப்பெரிய வார்ப்பு சிற்பம் கண்டறியப்பட்டது?
A
தமிழ்நாடு
B
ஆந்திரப்பிரதேசம்
C
கேரளா
D
தெலுங்கானா
Question 29
தேசிய தூய்மை காற்று திட்டத்தை செயல்படுத்தும் குழுவின் தலைவர் யார்?
A
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர்
B
உள்துறை அமைச்சர்
C
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்
D
உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்
Question 30
பெருமைமிகு படைத்தளவாட சிகரத்தின் சுவரில் (Ammunition Hill Wall of Honor) தகட்டை பதிப்பித்ததன் மூலம் 1971ஆம் ஆண்டு போர் நாயகன் Lt.Gen JFR ஜேகப்பை கெளரவித்த நாடு எது?
A
நேபாளம்
B
இஸ்ரேல்
C
வங்காளம்
D
ரஷ்யா
Question 31
2019 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஹாக்கி வீரர் யார்
A
சிங்லென்சனா சிங் கங்குஜம்
B
P R ஸ்ரீஜேஷ்
C
ஆகாஷ்தீப் சிங்
D
ரமேஷ் பதானியா
Question 32
இந்தியா–பிரெஞ்சு கூட்டு கடற்படை பயிற்சியான ‘வருணா 19.1’, எந்த இடத்தில் தொடங்கி உள்ளது?
A
கேரளா
B
கோவா
C
கர்நாடகா
D
தமிழ்நாடு
Question 33
அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ள ‘ஆபரேஷன் ஸ்விப்ட் ரிடார்ட் – Operation Swift Retort’, பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
A
இலங்கை
B
ஆப்கானிஸ்தான்
C
இந்தியா
D
பாகிஸ்தான்
Question 34
மேரிலெபோன் கிரிக்கெட் சங்கத்தின் முதல் பிரித்தானியரல்லாத தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
சச்சின் டெண்டுல்கர்
B
குமார் சங்கக்கார
C
மைக்கேல் கிளார்க்
D
ஸ்டீவ் வாக்
Question 35
நீர் மற்றும் ஆற்றல் ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் (Water and Power Consultancy Services Limited – WAPCOS) தலைமையகம், பின்வரும் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
A
புது தில்லி
B
டேராடூன்
C
சிம்லா
D
சண்டிகர்
Question 36
இந்தியாவின் எந்நகரத்தில், 8ஆவது ஆசிய இளைஞர் பெண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் நடத்தப்படவுள்ளது?
A
கான்பூர்
B
இந்தூர்
C
புது தில்லி
D
ஜெய்ப்பூர்
Question 37
2018–19 நிதியாண்டில், இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணை வழங்குநராக உள்ள நாடு எது?
A
ஈராக்
B
சவுதி அரேபியா
C
ஈரான்
Question 38
மாம்லூ குகை, எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
A
மேகாலயா
B
அருணாச்சலப்பிரதேசம்
C
நாகலாந்து
D
மிசோரம்
Question 39
Colocation வழக்கின் காரணமாக SEBIஆல் 6 மாதங்களுக்கு பத்திரங்கள் சந்தையிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள பங்குச்சந்தை நிறுவனம் எது?
A
BSE
B
NASDAQ
C
NSE
D
இலண்டன் பங்குச்சந்தை
Question 40
சர்வதேச ஜாஸ் தினத்தின் (International Jazz Day) நடப்பாண்டு பதிப்பானது, எந்த நாட்டில் UNESCOஆல் தொடங்கப்பட்டது?
A
இந்தியா
B
ஆஸ்திரேலியா
C
நியூசிலாந்து
D
கனடா
Question 41
நடப்பாண்டு உலக பத்திரிகை சுதந்தர தினத்திற்கான கருப்பொருள் என்ன?
A
Media for Democracy: Journalism and Elections in Times of Disinformation
B
Keeping Power in Check: Media, Justice and the Rule of Law
C
Access to Information and Fundamental Freedoms
D
New Voices: Media Freedom Helping to Transform Societies
Question 42
முன்னுரிமையின் பரந்த அமைப்பானது, பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
A
பிரான்ஸ்
B
சீனா
C
அமெரிக்கா
D
ஜப்பான்
Question 43
சர்வதேச பத்திரிகை நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
வாஷிங்டன்
B
பெர்லின்
C
வியன்னா
D
நியூயார்க்
Question 44
2019 அலி அலியேவ் மல்யுத்த போட்டியில், ஆடவர் 65 கி.கி., ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீரர் யார்?
A
மெளசம் கத்ரி
B
பஜ்ரங் புனியா
C
ராகுல் அவாரே
D
சுமித் மாலிக்
Question 45
மும்பை பங்குச்சந்தையின் முதல் தன்வய பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
ராஜேஸ்ரீ சப்நாவிஸ்
B
பூஜா தந்தா
C
ஜெய்ஸ்ரீ வியாஸ்
D
உஷா சங்வான்
Question 46
அண்மையில் எந்தத் தேதியில், உலக டூனா தினம் கடைபிடிக்கப்பட்டது?
A
மே 1
B
மே 4
C
மே 2
D
மே 3
Question 47
பாரத் பைபர், எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் தொடர்புடையது?
A
பிஎஸ்என்எல்
B
ரிலையன்ஸ் ஜியோ
C
வோடபோன்
D
ஏர்டெல்
Question 48
UNSCஇன் எந்தக்குழுவால், JeM தலைவன் மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான்?
A
UNSC 1267 குழு
B
UNSC 1265 குழு
C
UNSC 1266 குழு
D
UNSC 1268 குழு
Question 49
கழிவிலிருந்து பயனுறு பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மையத்தை அமைப்பதற்காக, எந்த IIT உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது?
A
ஐஐடி இந்தூர்
B
ஐஐடி பாம்பே
C
ஐஐடி தில்லி
D
ஐஐடி கான்பூர்
Question 50
காலநிலை அவசரநிலையை அறிவிக்கவுள்ள உலகின் முதல் நாடாளுமன்றம் எது?
A
ஐக்கிய இராஜ்ஜியம்
B
ஐக்கிய அமெரிக்கா
C
ஜப்பான்
D
ஜெர்மனி
Question 51
எந்த மாநிலத்தின் காவல்துறை, ‘ராணி அப்பக்கா படை’ என்னும் அனைத்து மகளிர் காவல் ரோந்துப் பிரிவை தொடங்கியுள்ளது?
A
கர்நாடகம்
B
தெலுங்கானா
C
கேரளா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 52
ஆசிய ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தையின் 16ஆவது அமைச்சரவை சந்திப்பில் பங்கேற்ற இந்திய தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர் யார்?
A
ராஜ்நாத் சிங்
B
சுஷ்மா சுவராஜ்
C
V K சிங்
D
பியுஷ் கோயல்
Question 53
பிரான்சின் மிகவுயர்ந்த குடிமக்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட ISRO முன்னாள் தலைவர் யார்?
A
U ராமச்சந்திர ராவ்
B
G மாதவன் நாயர்
C
A.S கிரண் குமார்
D
சதீஷ் தவான்
Question 54
இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தோடு வட்டி வீதங்களை இணைக்கும் முதல் இந்திய வங்கி எது?
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
பரோடா வங்கி
C
பாங்க் ஆப் இந்தியா
D
இந்திய ஸ்டேட் வங்கி (SBI)
Question 55
சமீபத்தில் காலமான மாஸ்டர் கிரானையா, எந்தப்பிராந்திய நாடகத்தில் பிரபலமானவர்?
A
தமிழ்
B
கன்னடம்
C
தெலுங்கு
D
ஒடியா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 55 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!