Current AffairsOnline Test

March 4th Week 2019 Current Affairs Quiz Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் - 22- மார்ச் -2019 to 31- மார்ச் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் - 22- மார்ச் -2019 to 31- மார்ச் - 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவில் தேர்தல் தூதுவராக நியமிக்கப் பட்ட முதல் திருநங்கை யார்?
A
லட்சுமி நாராயண் திரிபாதி
B
பிரித்திகா யாஷினி
C
மது பாய் கின்னார்
D
கவுரி சாவந்த்
Question 2
2019 ஆண்டு "கணிதத்திற்கான ஆபேல் பரிசு" பெற்றவர் யார்? Who is the recipient of the 2019 Abel Prize for mathematics?
A
ஜான் நாஷ்
B
கரேன் உக்லென்பேக்
C
ராபர்ட் லாங்கன்ட்ஸ்
D
ஜாக்வஸ் டிட்ஸ்
Question 3
WIPO’s Patent Cooperation Treaty (PCT)இன்   அறிக்கையின் படி 2018 ஆம் ஆண்டு எந்த நாடு அதிக காப்புரிமைகளை பதிவு செய்துள்ளது?
A
சீனா
B
ஐக்கிய நாடுகள்
C
ஜப்பான்
D
இந்தியா
Question 4
2019 ஆண்டு உலக குருவிகள் தினத்தின் கருப்பொருள் என்ன ? What is the theme of the 2019 World Sparrow Day (WSD)?
A
குருவிகளை காப்போம் - Save Sparrows
B
வீட்டுக் குருவிகளை காப்போம் - Protect House Sparrows
C
நான் சிட்டுக்குருவிகளை விரும்புகிறேன் - I love sparrows
D
குருவிகள்: சுழலியலின் நாயகர்கள் - Sparrows: Heroes of the Environment
Question 5
சீனாவின் ambitious Belt and Road initiative திட்டத்தில் சமீபத்தில் இணைந்த நாடு எது?
A
ஐக்கிய நாடுகள்
B
இந்தியா
C
பிரான்ஸ்
D
இத்தாலி
Question 6
2019 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி தினத்தின் ( IDH-2019) கருப்பொருள் என்ன?
A
மகிழ்ச்சியைப் பகிர்வோம் - Share Happiness
B
இணைந்திருந்து மகிழ்வோம் - Happier Together
C
மகிழ்ச்சியாக வாழ்வோம் - Live Happier
D
கோப பறவைகள் இனிய கிரகம் - Angry birds happy planet
Question 7
"மித்ரா ஷக்தி-VI" இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான  கூட்டு இராணுவ பயிற்சி திட்டம்?
A
ஸ்ரீலங்கா
B
பூட்டான்
C
நேபால்
D
பங்களாதேஷ்
Question 8
சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட நூர்சுல்தான் நாசர்பாயேவ் எந்நாட்டவர்?
A
ஆஃப்கானிஸ்தான்
B
கிர்கிஸ்தான்
C
கஜகஸ்தான்
D
தஷிகிஷ்தான்
Question 9
பின்வருவனவற்றுள் எந்த நிறுவனம் ஸ்மார்ட் ஸ்டீல் குப்பைக்கூடைகளை உருவாக்கியது?
A
Essar steel
B
Tata steel
C
SAIL
D
RINL
Question 10
பின்வரும் நபர்களில் 2019 Templeton பரிசு பெற்றவர் யார்? Who is the recipient of the 2019 Templeton Prize?
A
k.சிவன்
B
மார்செல்லோ க்ளெய்சர்
C
G.சதிஷ் ரெட்டி
D
ஜான் டெம்ப்பிள்டன்
Question 11
2019 ஆண்டு உலக காடுகள் தினத்தின் கருப்பொருள் என்ன ? What is the theme of the 2019 International Day of Forests?
A
காடுகளும் ஆற்றலும் - Forests and Energy
B
காடுகளும் கல்வியும் - Forests and Education
C
காடுகளும் நிலைத்திருக்கும் நகரங்களும் - Forests and Sustainable Cities
D
காடும் வாழ்வும் - Forests and Life
Question 12
2019 ஆம் ஆண்டின் “வ்யாஷ் சம்மான்” விருதினர் யார்?
A
லீலாதர் ஜகுடி
B
சுரேந்திர வர்மா
C
மம்தா காலியா
D
விஷ்வநாத் ப்ரசாத் திவாரி
Question 13
2019 ஆம் ஆண்டு SAFF பெண்கள் முதன்மையாட்டத்தில் எந்த நாடு முதலிடத்தைக் கைப்பற்றியது?
A
மியான்மர்
B
பூட்டான்
C
இந்தியா
D
நேபால்
Question 14
சமீபத்தில் செய்திகளில் அறியப்பட்ட ஜிம்மி கார்டர் எந்நாட்டவர்?
A
ரஷ்யா
B
ஃப்ரான்ஸ்
C
ஜெர்மனி
D
ஐக்கிய நாடுகள்
Question 15
எந்நாட்டின் ஆய்வாளர்கள் சிக்கனமான முறையில், ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தியைக் கண்டுபிடித்தனர்?
A
இந்தியா
B
ஐக்கிய நாடுகள்
C
ருஷ்யா
D
ஃப்ரான்ஸ்
Question 16
ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த எந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள், எண்ணெய் சுத்திகரிப்புக்கு பயன்பட்ட நீரைத் தூய்மைப் படுத்தும் புதுமுறையை கண்டுபிடித்துள்ளனர்?
A
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகம்
B
க்ளெம்சன் பல்கலைகழகம்
C
அர்கான்ஸஸ் பல்கலைகழகம்
D
புர்ட்யூ பல்கலைகழகம்
Question 17
எந்த யூனியன் அமைச்சகம், சமீபத்தில் பொறுப்பு வணிக நடத்தை (responsible buisness conduct) பற்றி தேசிய வழிகாட்டுரையை வகுத்தது?
A
நிதி அமைச்சகம்
B
ஜவுளித்துறை அமைச்சகம்
C
பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம்
D
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
Question 18
தற்போது இந்தியாவின் கடற்படை ஊழியர் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
R.ஹரி குமார்
B
M.S.பவார்
C
G அசோக் குமார்
D
கரம்பீர் சிங்
Question 19
ஈஎஸ்பிஎன் cricinfo நிறுவனம், நம் நாட்டின் எந்த ஐஐடி கல்லூரியோடு கைகோர்த்து, கிரிக்கெட் விளையாட்டின் புள்ளியியல் தரவுகளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு மிக நுணுக்கமாக ஆராயும் superstats கருவிகளை வடிவமைக்கவுள்ளது?
A
ஐஐடி பாம்பே
B
ஐஐடி மெட்ராஸ்
C
ஐஐடி கான்பூர்
D
ஐஐடி இந்தூர்
Question 20
2019ஆம் ஆண்டின் உலக கவிதைகள் தினம் எப்போது கொண்டாடப்பட்டது?
A
மார்ச் 22
B
மார்ச் 23
C
மார்ச் 21
D
மார்ச் 20
Question 21
2019 ஆம் ஆண்டுக்கான “உலக தண்ணீர் தினத்தின்” கருப்பொருள் என்ன?
A
Water for All
B
Nature for Water
C
Better water better jobs
D
leaving no one behind
Question 22
எந்த நாடு, தனது தலைநகரின் பெயரை  “நூர்சுல்தான்” என்று அதிகாரப்பூர்வமாக மாற்றியிருக்கிறது?
A
கஸகஸ்தான்
B
கிர்கிஸ்தான்
C
தஜிகிச்தான்
D
உஷ்பெகிஸ்தான்
Question 23
சமீபத்தில் காலமான ஹக்கூ ஷா, எந்தத் துறையைச் சேர்ந்த பிரபலம்?
A
பத்திரிக்கைத் துறை
B
அறிவியல்
C
கலை
D
விளையாட்டு
Question 24
சமீபத்தில் "ஃபிட்ச் ரேட்டிங்ஸ்" 2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஏழில் இருந்து எத்தனை சதவீதம் குறையுமென்று கணித்திருக்கிறது?
A
6.9%
B
6.8%
C
6.6%
D
6.5%
Question 25
எந்த இந்திய நிறுவனம், “ஃப்ரென்ச் ஓப்பன்” போட்டிகளுக்கு டிஜிட்டல் துறையில் பக்கபலமாக இருக்கப்போகிறது?
A
டாட்டா
B
ரிலையன்ஸ்
C
விப்ரோ
D
இன்ஃபோஸிஸ்
Question 26
ஆசிய ஒலிம்பிக் போட்டி கவுன்சிலில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் யார்?
A
மன்ப்ரீட் சிங்
B
சந்தீப் சிங்
C
சர்தார் சிங்
D
திலிப் டிர்க்கே
Question 27
இந்தியாவின் ஆழமான சுரங்கக் குகைகள் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A
மேகாலயா
B
அருணாச்சல் பிரதேசம்
C
அசாம்
D
ஒடிஷா
Question 28
இந்தோ பிசிபிக் கூட்டமைப்பின் (HLD-IPC) உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் முதல்முறையாக எந்நகரத்தில் நடைபெற்றது
A
பெர்லின்
B
பெர்லின்
C
ஜகார்த்தா
D
பாரிஸ்
Question 29
ஐக்கிய நாடுகளின் "உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்" இந்தியா எந்த இடத்தை வகிக்கிறது?
A
116th
B
140th
C
135th
D
124th
Question 30
சிக்கனமான விமான சேவையை வழங்கும் எந்த இந்திய நிறுவனம் சமீபத்தில் IATAவில் இணைந்திருக்கிறது?
A
ஜெட்லைட்
B
ஸ்பைஸ்ஜெட்
C
இண்டிகோ
D
ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ்
Question 31
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தின் தலைவர் யார்?
A
நந்தன் நிலேகனி
B
சக்திகந்தா தாஸ்
C
விரால் ஆச்சர்யா
D
BP கனுங்கா
Question 32
உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) 2019 ஆண்டின் உலகளாவிய ஆற்றல் மாற்ற அட்டவணைப்படி இந்தியாவின் தரவரிசை என்ன ?
A
78th
B
76th
C
79th
D
74th
Question 33
2019 உலக வானிலை தினம் (World Meteorological Day WMD) இன் கருப்பொருள் என்ன?
A
Hotter, drier, wetter
B
Understanding Clouds
C
Climate Ready, climate-smart
D
The Sun, the Earth and the weather
Question 34
எந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண் மேற்பரப்பு புற்றுநோயை கண்டறிவதற்காக ஒரு புதிய தானியங்கி துளையிடா நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்?
A
இந்தியா
B
ஆஸ்திரேலியா
C
ஜப்பான்
D
சீனா
Question 35
2019 சர்வதேச இன பாகுபாடு நீக்கபடுவதற்கான நாளின் கருப்பொருள் என்ன ?
A
இன்று இனப் பாகுபாட்டை எதிர்த்து சண்டையிடுவதில் இருந்து கற்றுக்கொள்வது.
B
இனவாதம் மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றில் ஈடுபடுவதில் தலைவர்கள் பங்கு
C
உயரும் தேசியவாத மக்கள்தொகை மற்றும் தீவிர மேலாதிக்க கருத்தாக்கங்களைக் குறைத்தல் மற்றும் எதிர்ப்பது
D
இனப்படுகொலைக்கு உட்பட்டவை உட்பட, வெறுப்புக்கு இனரீதியான விவரக்குறிப்புகள் மற்றும் தூண்டுதல்
Question 36
பின்வரும் எந்த இந்திய கல்வி நிறுவனங்கள், மனித சீரம் ஆல்புமின் உடன் இணைக்கப்பட்ட புற்றுநோய் எதிர்ப்பு அழற்சி மருந்து தயாரிக்கின்றன?
A
Sree Chitra Tirunal Institute
B
AIIMS
C
National Institute of Biomedical Genomics
D
Mahatma Gandhi Institute of Medical Sciences
Question 37
அர்ச்சனா காமத் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
ஜூடோ
B
டேபிள் டென்னிஸ்
C
பேட்மிண்டன்
D
செஸ்
Question 38
சமீபத்தில் செய்திகளில் பிரபலமாக உள்ள PRISMA செயற்கைக்கோள், பின்வரும் எந்த ஐரோப்பிய நாடுகளில் தொடர்புடையது?
A
ஐக்கிய ராஜ்யம்
B
ஜெர்மனி
C
பிரான்ஸ்
D
இத்தாலி
Question 39
எந்த இந்திய நிறுவனம் 2019 நிதியியல் தொழில்நுட்ப கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது?
A
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI)
B
நிதி அமைச்சகம் (Ministry of Finance)
C
இந்தியாவை மாற்றும் தேசிய நிறுவன ஆணைக்குழு (NITI Aayog)
D
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI)
Question 40
லாங்கவி சர்வதேச கடல்சார் விமான கண்காட்சி (LIMA) 2019 எந்த நாடுகளில் துவங்கியது?
A
இந்தோனேசியா
B
வியட்நாம்
C
மலேசியா
D
மியான்மர்
Question 41
2019 உலக காசநோய் தினத்தின் (WTD) கருப்பொருள் என்ன?
A
Gear up to end TB
B
Unite to End TB
C
Wanted: Leaders for a TB-free world
D
It’s time
Question 42
சில நேரங்களில் செய்திகள் காணப்படும், கோலன் ஹைட்ஸ் எனும்  சர்ச்சைக்குரிய பகுதி, எந்த நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது?
A
Iran & Israel
B
Afghanistan & Pakistan
C
Syria & Israel
D
Iraq & Israel
Question 43
‘Every Vote Counts-The Story of India’s Elections’ புத்தகத்தின் எழுத்தாளர் யார்?
A
N Gopalaswamy
B
Sunil Arora
C
Navin Chawla
D
B B Tandon
Question 44
ஐ.பி.எல் வரலாற்றில் 5,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் யார்?
A
விராத் கோலி
B
அஜிங்கியா ரஹானே
C
சுரேஷ் ரெய்னா
D
ரோஹித் ஷர்மா
Question 45
அதிக எடை கொண்ட முதலாளிகளுக்கு உதவ "Lose to Win" திட்டத்தை எந்த நாடு தொடங்கியுள்ளது?
A
UAE
B
Pakistan
C
Bangladesh
D
Myanmar
Question 46
2019 ஆம் ஆண்டின் “உலக ஆசிரியர் “பரிசை பெற்றவர்?
A
ஆண்ட்ரியா சபிறகோ
B
ஹனன் அல் ஹரூப்
C
நான்சி அடிவெல்
D
பீட்டர் தப்பிச்சி
Question 47
அப்ஹித்யா என்று சமீபத்தில் செய்தியில் வருவது எந்த துறையை சார்ந்தது ?
A
செயற்கைகோள்
B
சூப்பர் கணினி
C
அணு பயிற்சி மையம்
D
ராணுவ பயிற்சி
Question 48
சில நேரங்களில் செய்தித் தாளில் இருக்கும் துக்மின் துறைமுகம் பின்வரும் நாடுகளில் எங்கு அமைந்துள்ளது?
A
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
B
ஓமன்
C
ஈரான்
D
பாக்கிஸ்தான்
Question 49
அண்மையில் செய்திகளில் இருக்கும் எமசட் செயற்கைக்கோள் எந்த நாட்டிற்கு தொடர்புடையது?
A
தென் கொரியா
B
சீனா
C
ஜப்பான்
D
இந்தியா
Question 50
இந்தியா கூடைப்பந்து கூட்டைமைப்பின் (BFI) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
A
செங்கரையா நாயுடு
B
ராலின் டி சோசா
C
ஜக்ராஜ் சிங்
D
கே. கோவிந்தராஜ்
Question 51
இந்தியா அதன் முதல் எதிர்ப்பு செயற்கைக்கோள் (Anti-Satellite) (A-SAT) ஏவுகணை திறனை வெற்றிகரமாக பின்வரும் எந்த பயணத்தின் (mission) கீழ் சோதித்தறிந்தது?
A
Mission Avatar
B
Mission Talwar
C
Mission Nisar
D
Mission Shakti
Question 52
AI இன் அடிப்படையிலான நோய் கண்டறிதலை எந்த ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர் ?
A
IIT-Hyderabad
B
IIT-Kharagpur
C
IIT-Delhi
D
IIT-Bombay
Question 53
2019 உலக தியேட்டர் தினம் (WTD) சமீபத்தில் எந்த தேதியில் கடைபிடிக்கப்பட்டது ?
A
மார்ச் 27
B
மார்ச் 25
C
மார்ச் 28
D
மார்ச் 24
Question 54
அண்மையில் செய்திகளில் வெளியான GRAPES-3 பரிசோதனை இந்தியாவின் பின்வரும் எந்த தளங்களில் அமைந்துள்ளது?
A
Leh
B
Ooty
C
Tawang
D
Udaipur
Question 55
உலகின் மிகப்பெரிய e- கழிவு (e-waste) மறுசுழற்சி மையம் எந்த நகரத்தில் திறந்துள்ளனர்?
A
Dubai
B
Tehran
C
Paris
D
Istanbul
Question 56
எந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், வெப்ப அலையின் போது நகர்ப்புறம் அல்லாத பகுதிகளை விட நகர்ப்புற பகுதிகளில் வெப்பம் குறைவாக இருக்கும் என்று கண்டறிந்தனர்?
A
ஐஐடி ரூர்க்கி
B
ஐஐடி கராக்பூர்
C
ஐஐடி காந்திநகர்
D
ஐஐடி ஹைதராபாத்
Question 57
சமீபத்தில் காலமான ஆஷிதா அவர்கள் எந்த இந்திய மொழியின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்?
A
தெலுங்கு
B
மலையாளம்
C
ஒடிசி
D
தமிழ்
Question 58
செய்திகளில் சில சமயம் காணப்படும் mankading என்ற வார்த்தை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
A
கூடைப்பந்து
B
மட்டைப்பந்து
C
கால்பந்து
D
ஹாக்கி
Question 59
இந்தியாவின் தேர்தல் அலுவல்களை ஊக்குவிக்க பிரத்தியேகமான மென்கருவியை எந்த தொழில்நுட்ப பெருநிறுவனம் வெளியிட்டுள்ளது?
A
ஃபேஸ்புக்
B
மைக்ரோசாப்ட்
C
இன்ஃபோசிஸ்
D
ட்விட்டர்
Question 60
சமீபத்தில் மறைந்த, நன்கு அறியப்பட்ட நாட்டுப்புற கலைஞரான விஞ்சாமுரி அனசுயா தேவி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
A
கர்நாடகா
B
ஆந்திர பிரதேஷ்
C
கேரளா
D
மகாராஷ்டிரா
Question 61
பி.சி.சி.ஐ.யின் ad-hoc Ethics Officer அதிகாரியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
A
Pradeep Kumar
B
D K Jain
C
K T Joshwa
D
Dipak Misra
Question 62
பின்வருபவர்களுள் 2018 ACM AM டூரிங் விருது(Turing Award) யார் யார் வென்றது?
A
Yann LeCun
B
Geoffrey Hinton
C
Yoshua Bengio
D
All of the above
Question 63
பிரபல்லா ராஜ்குரு, மூத்த பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளர் சமீபத்தில் காலமானார். அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
A
Assam
B
Odisha
C
Jharkhand
D
West Bengal
Question 64
உலகின் மிக உயர்ந்த வாக்குப்பதிவு நிலையமான தாஷிகங் பின்வரும் இந்திய மாநிலங்களில் எந்த இடத்தில் உள்ளது?
A
Jammu & Kashmir
B
Arunachal Pradesh
C
Himachal Pradesh
D
Sikkim
Question 65
எந்த சர்வதேச அமைப்பு சமீபத்தில் 2018 உலகளாவிய பல்நோக்கு வறுமை குறியீட்டை (MPI) வெளியிடப்பட்டது?
A
IMF
B
WHO
C
UNDP
D
IEA
Question 66
எந்த பன்னாட்டு நிறுவனம் சமீபத்தில் "புவி எரியாற்றல் மற்றும் கரியமில வாயு இருப்பு நிகழ்நிலை அறிக்கை" யை வெளியிட்டது?
A
WTO
B
IEA
C
WHO
D
WMO
Question 67
எந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிழக்கு அண்டார்டிகாவின் "டோட்டன் பனிப்பாறையின்" அடியில் ஏரிகளின் தொகுதி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது?
A
ஆஸ்திரேலியா
B
இந்தியா
C
ஜப்பான்
D
சீனா
Question 68
2019ஆம் ஆண்டிற்கான "அடிமைமுறையால் பாதிக்கப்பட்டோர்  மற்றும் அட்லாண்டிக் கடல்சார்ந்த அடிமை வாணிபத்திற்கான அகில உலக நினைவு தினத்தின்" கருப்பொருள் என்ன?
A
அடிமைமுறையை நினைவுகூர்வோம்: சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் வெற்றிகளும் தோல்விகளும்.
B
பெண்களும் அடிமைமுறையும்
C
அடிமைமுறையை நினைவுகூர்வோம்: கலை மற்றும் நீதியின் சக்தி
D
நாம் மறந்த அமைதியை உடைப்போம்
Question 69
சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட "சாரதா மலைப்பாதை திட்டம்" எந்த நாட்டுடன் தொடர்புடையது?
A
நேபால்
B
பாகிஸ்தான்
C
ஸ்ரீலங்கா
D
மியான்மர்
Question 70
பின்வரும் விளையாட்டுப் போட்டிகளில் எதனை/எவற்றை உலக ஒலிம்பிக் கமிட்டி 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப் பரிந்துரைத்துள்ளது
A
ஸ்போர்ட்ஸ் கிளைம்பிங்
B
பிரேக் டான்சிங்
C
சறுக்குதல்
D
மேற்கூறிய யாவும்
Question 71
கீழ்க்கண்டவற்றில் எந்த மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி “Enajori initiative”-ஐ உடல் ஊனமுற்றவர்களுக்காக அறிமுகப்படுத்தினார்?
A
கேரளா
B
அஸ்ஸாம்
C
பீகார்
D
மேற்கு வங்காளம்
Question 72
கீழ்க்கண்டவற்றில் இந்தியாவின் எந்த விளையாட்டு கழகம் ASSOCHAM -ஆல் வழங்கப்பட்ட சிறந்த விளையாட்டு ஒருங்கிணைப்பாளருக்கான விருதை பெற்றது?
A
அனைத்து இந்திய டென்னிஸ் கழகம் - All India Tennis Association
B
அனைத்து இந்திய கால்பந்து கழகம் - All India Football Federation
C
இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் - National Rifle Association of India
D
இந்திய தேசிய பூப்பந்து சங்கம் - Badminton Association of India
Question 73
“இந்திய நிதி கூட்டமைப்பு” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? [Author of Indian Fiscal Federalism]
A
உர்ஜித் படேல்
B
ராஜீவ் மெஹரிஷி
C
Y.V. ரெட்டி
D
நிரிபேன்ந்ரா மிஸ்ரா
Question 74
கீழ்கண்டவர்களுள் எந்த இந்திய ஆசிரியர் "மிகவும் நம்பிக்கைக்குரிய தனிநபர்"  என்ற விருதை மார்த்தா பார்ரெல் விருது விழாவில் 2019 ஆம் ஆண்டு பெற்றார்? ['Most Promising Individual' Award]
A
D.P.சட்டோபத்யாயா
B
ஆனந்த் குமார்
C
மனு குலாடி
D
ராம் புனியனி
Question 75
கீழ்க்கண்டவற்றில் எந்த இரயில் நிலையம் தங்க மதிப்பீட்டை இந்திய பசுமை கட்டிடம் கவுன்சிலிடம் (IGBC) இருந்து பெற்றது? [Gold Rating by the Indian Green Building Council (IGBC)]
A
ஜெய்ப்பூர்
B
தில்லி
C
குவாலியர்
D
விஜயவாடா
Question 76
கீழ்கண்டவர்களுள் எந்த இந்தியர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் போட்லே பதக்கத்தினை 2019 ஆம் ஆண்டு வென்றார்? [Oxford University's Bodley Medal 2019]
A
அமர்த்தியா சென்
B
ரகுராம் ராஜன்
C
மன்மோகன் சிங்
D
அர்விந்த் சுப்ரமணியன்
Question 77
கீழ்க்கண்ட நாடுகளில் எங்கு உலகின் நீண்ட உப்பு குகை சமீபத்தில் கண்டறியப்பட்டது? [The world’s longest salt cave]
A
இஸ்ரேல்
B
ஈரான்
C
ஆஸ்திரேலியா
D
பிரேசில்
Question 78
பின்வரும் எந்த இடத்தில் முப்பிரிவு சேவைகளின் இரண்டாவது பெரிய கூட்டு தளவாடம் செயல்பட்டு வருகிறது? [The 2nd Joint Logistics Node (JLN) of tri-services]
A
சென்னை
B
கொல்கத்தா
C
கொச்சி
D
மும்பை
Question 79
எந்த சர்வசேத அமைப்பு, தீவிரவாத நிதிகளை எதிர்த்துப் போராடுவதற்கு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது?
A
உலக வங்கி
B
ADB
C
UNSC
D
AIIB
Question 80
கீழ்க்கண்டவற்றில் எந்த இந்திய நிறுவனம் நிதியியல் தொழில்நுட்பத்துக்காக  (FINTECH STARTUPS) ஒழுங்குமுறை SANDBOX  அமைக்க முடிவெடுத்துள்ளது?
A
RBI (ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா)
B
SEBI (இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்)
C
Ministry of Finance (நிதி அமைச்சகம்)
D
IRDA (இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 80 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!