Online TestTnpsc Exam

March 3rd Week 2020 CA Tamil Online Test Quiz

நடப்பு நிகழ்வுகள் 17 மார்ச் to 23 மார்ச் - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 17 மார்ச் to 23 மார்ச் - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
MEIS’ஐ (வாணிபச் சரக்குகள் ஏற்றுமதி ஊக்கமுகத்திட்டம்) மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட RoDTEP திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய, ‘RoDTEP’ திட்டத்தில் ‘R’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Reduction
B
Remission
C
Reception
D
Remuneration
Question 2
இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்படும் அதிகபட்ச கடன் வரம்பு எவ்வளவு?
A
அடுக்கு–1 மூலதனத்தின் 10%
B
அடுக்கு–1 மூலதனத்தின் 15%
C
அடுக்கு–1 மூலதனத்தின் 20%
D
அடுக்கு–1 மூலதனத்தின் 25%
Question 3
முகக்கவசம் (mask) மற்றும் கை தூய்மைப்படுத்தியை (sanitizer) எச்சட்டத்தின்கீழ் வைப்பதன்மூலம், அவற்றை அத்தியாவசியப்பொருட்களாக அரசாங்கம் அறிவித்தது?
A
இந்திய தரநிர்ணயச் சட்டம், 2016
B
தொற்றுநோய் சட்டம், 1897
C
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955
D
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019
Question 4
ரிசர்வ் வங்கியானது வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சொத்து புனரமைப்பு நிறுவனங்கள் ஆகியவற்றால் ‘Ind AS’ஐ செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ‘Ind AS’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Indian Accounting Standards
B
International Accounting Standards
C
Indian Asset Standards
D
International Asset Standards
Question 5
பசுமை நெடுஞ்சாலை திட்டத்தில், நெடுஞ்சாலையோர மரநடுவுக்கும் அதன் பராமரிப்புக்கும் மொத்த திட்ட செலவில் எத்தனை சதவீதம் செலவிடப்படுகிறது?
A
0.5%
B
1%
C
1.5%
D
2%
Question 6
YES வங்கியின் புனரமைப்புத் திட்டத்தின்படி, வங்கியின் புதிய அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் என்ன?
A
8,200 கோடி
B
6,200 கோடி
C
4,200 கோடி
D
2,200 கோடி
Question 7
நலவாழ்வு ஆலோசனைகளை அமல்படுத்துவதற்காக, தொற்றுநோய் தடுப்புச்சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A
1897
B
1921
C
1947
D
1987
Question 8
பூமி ராஷி’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
A
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம்
B
உள்துறை அமைச்சகம்
C
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
D
புவி அறிவியல் அமைச்சகம்
Question 9
அம்பேத்கர் இல்ல நினைவுச்சின்னம் மூடப்படுவதை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது. இது எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
பிரான்ஸ்
B
பிரிட்டன்
C
இரஷ்யா
D
ஜப்பான்
Question 10
கங்கா அமந்திரன் அபியான்” திட்டத்தை நடத்தும் அமைப்பு எது?
A
தேசிய தூய்மை கங்கை திட்டம்
B
கங்கை வெள்ள கட்டுப்பாட்டு திட்டம்
C
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம்
D
மத்திய நீர் ஆணையம்
Question 11
சாமேலி தேவி ஜைன் விருது என்பது எந்தத் துறைசார்ந்தோருக்கு வழங்கப்படும் விருதாகும்?
A
அரசியல்
B
விளையாட்டு
C
இதழியல்
D
சமூக சேவை
Question 12
கலவரக்காரர்களினால் பொதுச்சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடுகளைப்பெற முற்படும் அவசர ஆணையை அண்மையில் நிறைவேற்றிய மாநில அமைச்சரவை எது?
A
மகாராஷ்டிரா
B
உத்தர பிரதேசம்
C
சத்தீஸ்கர்
D
குஜராத்
Question 13
பல்வேறு அரசாங்கப் பணிகளுக்காக, வரும் 2021ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படவுள்ள புதிய ஆட்சேர்ப்பு முறையின் பின்னணியில், ‘CET’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Common Eligibility Test
B
Common Entrance Test
C
Central Eligibility Test
D
Central Entrance Test
Question 14
அக்‌ஷய் உர்ஜா வலைதளம்’ தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
A
மின்சார அமைச்சகம்
B
வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகம்
C
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
D
கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம்
Question 15
ஐ.நா வளர்ச்சித்திட்டம் வெளியிட்டுள்ள பாலின சமூக நெறிகள் குறியீட்டு அறிக்கையின்படி, எத்தனை நாடுகள் பாலின சமத்துவத்தை அடைந்துள்ளன?
A
இரண்டு
B
மூன்று
C
ஐந்து
D
சுழியம்
Question 16
SAARC உறுப்புநாடுகளின் தலைவர்களிடையே நடைபெற்ற காணொளிக் கருத்தரங்கில், “COVID-19 அவசரகால நிதி”யை முன்மொழிந்த நாடு எது?
A
இலங்கை
B
இந்தியா
C
பாகிஸ்தான்
D
வங்கதேசம்
Question 17
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் G C முர்முவின் நான்காவது ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
பசீர் அகமது கான்
B
முனீர் கான்
C
ஆனந்தி வெங்கடேஸ்வரன்
D
விஜய் குமார்
Question 18
அம்பேத்கர் பெளத்தத்தைத் தழுவ முக்கிய காரணமாக இருந்த ஒருவர் அண்மையில் காலமானார். அவர் பெயரென்ன?
A
சாந்து முகர்ஜி
B
சதானந்த் புல்செல்
C
H R பரத்வாஜ்
D
பொட்டூரி வெங்கடேஸ்வர்
Question 19
RCS-உதான் திட்டத்தின்கீழ் இந்தூருடன் அண்மையில் இணைக்கப்பட்ட”இந்தியாவின் பளிங்கு நகரம்” என்றும் அழைக்கப்படுகிற இராஜஸ்தான் நகரம் எது?
A
கோட்டா
B
பிகானேர்
C
கிஷன்கர்
D
லால்கர்
Question 20
எந்த ஐரோப்பிய நாடு, அண்மையில், போட்டிக்கு எதிரான நடத்தைக்காக தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் யூரோ அளவுக்கு அபராதம் விதித்தது?
A
ஜெர்மனி
B
பிரான்ஸ்
C
இத்தாலி
D
ஸ்பெயின்
Question 21
COVID-19 நோய்த்தொற்றிலிருந்து அதன் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக $4 பில்லியன் டாலர் மதிப்பில் நெருக்கடிநிலைக்கு எதிரான நிதியத்தை உருவாக்க முடிவுசெய்துள்ள நாடு எது?
A
இந்தியா
B
இரஷ்யா
C
அமெரிக்கா
D
பாகிஸ்தான்
Question 22
மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி யார்?
A
இரஞ்சன் கோகோய்
B
தீபக் மிஸ்ரா
C
ஜெகதீஷ் சிங் கெகர்
D
T S தாக்கூர்
Question 23
2019-20’இல் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கான மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்பந்தங்களில், இந்திய நிறுவனங்களின் பங்கு எத்தனை சதவீதம்?
A
25.03 %
B
50.03 %
C
75.03 %
D
90.03 %
Question 24
எந்தப் பொதுத்துறை நிறுவனத்தின் தலைவராகவும் மேலாண்மை இயக்குநராகவும் இரவீந்தர் சிங் தில்லான் நியமிக்கப்பட்டுள்ளார்?
A
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்
B
இந்திய நிலக்கரி நிறுவனம்
C
NTPC நிறுவனம்
D
NLC நிறுவனம்
Question 25
எந்த நாட்டின் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட சுழியமாகக்குறைத்து $700 பில்லியன் அமெரிக்க டாலரை பத்திரங்களாக வாங்குவதாக அறிவித்தது?
A
இந்தியா
B
இலங்கை
C
அமெரிக்கா
D
இரஷ்யா
Question 26
அண்மையில் காலமான பாட்டீல் புட்டப்பா தொடர்புடைய துறை எது?
A
விளையாட்டு
B
இதழியல்
C
வணிகம்
D
ஆராய்ச்சி
Question 27
‘Career Back 2 Women’ என்று அழைக்கப்படும் பெண்களுக்கான மறு-திறன்படுத்துதல் திட்டத்தை தொடங்கியுள்ள இந்திய நிறுவனம் எது?
A
IIT மெட்ராஸ்
B
IIT மும்பை
C
IIT அகமதாபாத்
D
IIT கரக்பூர்
Question 28
அண்மையில் நூற்றாண்டு பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்ட சேக் முஜிபுர் ரகுமான், எந்த நாட்டின் நிறுவன அதிபராக இருந்தார்?
A
ஆப்கானிஸ்தான்
B
தாய்லாந்து
C
வங்கதேசம்
D
நேபாளம்
Question 29
இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, PA’க்கள் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்பட உள்ளன. இதில், ‘PA’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Processing Authority
B
Payment Agency
C
Payment Aggregator
D
Payment Authority
Question 30
My Encounters in Parliament’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பாலச்சந்திர முங்கேகர்
B
ஹமீத் அன்சாரி
C
D ராஜா
D
சீதாராம் யெச்சூரி
Question 31
அண்மையில் நிறைவேற்றப்பட்ட வானூர்தி (திருத்தம்) மசோதா, 2020இன் பின்னணியில், எத்தனை ஒழுங்குமுறை நிறுவனங்கள் சட்டரீதியான அமைப்புகளாக மாற்றப்படவுள்ளன?
A
3
B
4
C
5
D
6
Question 32
NASSCOM அறக்கட்டளையுடன் இணைந்து, ‘Innovate for Accessible India’ என்ற பரப்புரையைத் தொடங்கியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
கூகுள்
B
மைக்ரோசாப்ட்
C
ஆரக்கிள்
D
இன்போசிஸ்
Question 33
ஏர் இந்தியா தலைவரும் மேலாண்மை இயக்குநருமான அஷ்வானி லோகானி, எந்த மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A
உத்தர பிரதேசம்
B
குஜராத்
C
ஆந்திர பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 34
உலக நகரங்களின் உச்சிமாநாடு’ என்பது, எந்நாடால், ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச உச்சிமாநாடாகும்?
A
பிரிட்டன்
B
ஜப்பான்
C
சிங்கப்பூர்
D
ஐக்கிய அரபு அமீரகம்
Question 35
அட்னான் அல்-சூர்பி, எந்த நாட்டின் புதிய பிரதமராக அதன் அதிபர் பர்காம் சாலி அவர்களால் நியமிக்கப்பட்டார்?
A
ஈரான்
B
ஈராக்
C
இஸ்ரேல்
D
ஓமன்
Question 36
COVID-19 குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்காக எந்திர மனிதர்களைப் பயன்படுத்தும் மாநில அரசு எது?
A
ஆந்திர பிரதேசம்
B
தெலுங்கானா
C
கேரளா
D
ஒடிசா
Question 37
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் காலமான கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா, எந்த நாட்டைச் சார்ந்தவர்?
A
அமெரிக்கா
B
ஸ்பெயின்
C
தென் கொரியா
D
தாய்லாந்து
Question 38
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைச் சமாளிப்பதற்காக `20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
கேரளா
C
உத்தர பிரதேசம்
D
தெலுங்கானா
Question 39
எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 83 தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு, பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கான கவுன்சில் ஒப்புதல் அளித்தது?
A
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்
B
பாரத மின்னணு நிறுவனம்
C
பாரத மிகுமின் நிறுவனம்
D
தளவாட தொழிற்சாலை வாரியம்
Question 40
10,000 கோடி மதிப்புள்ள அரசுப்பத்திரங்களை வாங்குவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) OMO’ஐ நடத்திவருகிறது. ‘OMO என்பது எதைக்குறிக்கிறது?
A
Open Money Operations
B
Open Market Operations
C
Overview of Market Operations
D
Overview of Money Operations
Question 41
WHO, UNICEF மற்றும் UNDP ஆகியவற்றுடன் இணைந்து, ‘கொரோனா வைரஸ் தகவல் மையத்தை’ தொடங்கியுள்ள சமூக ஊடகம் எது?
A
டுவிட்டர்
B
வாட்ஸப்
C
இன்ஸ்டாகிராம்
D
டெலிகிராம்
Question 42
COVID-19 நோய்த்தொற்றைக் கையாளுவதற்காக அதன் உறுப்பு நாடுகளுக்கு $6.5 பில்லியன் மதிப்பிலான நிதியுதவியை அறிவித்துள்ள பன்னாட்டு வங்கி எது?
A
புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கி
B
ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி
C
ஆசிய வளர்ச்சி வங்கி
D
அமெரிக்க வளர்ச்சி வங்கி
Question 43
எந்த மத்திய அமைச்சரின் தலைமையின்கீழ், இந்தியப்பிரதம அமைச்சரால் அறிவிக்கப்பட்ட, ‘COVID-19 பொருளாதார மீட்புப்பணிக்குழு’ உள்ளது?
A
பியூஷ் கோயல்
B
ஹர்ஷ் வர்தன்
C
நிர்மலா சீதாராமன்
D
இராஜ்நாத் சிங்
Question 44
எந்த நாட்டிலிருந்து 16,479 இலகுரக எந்திர துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சகம், `880 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A
அமெரிக்கா
B
இஸ்ரேல்
C
பிரான்ஸ்
D
ரஷ்யா
Question 45
தொழில்முனைவை ஊக்கப்படுத்துவதற்காக, ‘ஸ்வவலம்பன் எக்ஸ்பிரஸ்’ இரயிலை இயக்கவுள்ள நிதி நிறுவனம் எது?
A
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
B
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி
C
தேசிய வீட்டுவசதி வங்கி
D
இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி
Question 46
COVID-19 அவசரகால நிதியத்துக்கு’ $1 மில்லியன் டாலர் நிதியளிப்பதாக உறுதியளித்துள்ள SAARC உறுப்பு நாடு எது?
A
ஆப்கானிஸ்தான்
B
வங்கதேசம்
C
இலங்கை
D
பாகிஸ்தான்
Question 47
எந்த சமூக ஊடக வலைதளத்தில், COVID-19 வைரஸ் பற்றிய போலியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்காக, இந்திய அரசு, ‘MyGov கொரோனா உதவி எண்’ணை அறிமுகப்படுத்தியுள்ளது
A
ஃபேஸ்புக்
B
வாட்ஸ்அப்
C
டுவிட்டர்
D
இன்ஸ்டாகிராம்
Question 48
உலக மகிழ்ச்சி அறிக்கை 2020இன்படி, உலகின் மகிழ்ச்சியான நாடு எது?
A
அமெரிக்கா
B
நார்வே
C
பின்லாந்து
D
சுவிச்சர்லாந்து
Question 49
RAISE 2020’ என்பது எந்த நாட்டின் முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடாகும்?
A
இஸ்ரேல்
B
இத்தாலி
C
இந்தியா
D
இலங்கை
Question 50
ஆண்டுதோறும் பன்னாட்டு மகிழ்ச்சி நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
மார்ச் 20
B
மார்ச் 21
C
மார்ச் 22
D
மார்ச் 23
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close