GeographyOnline TestTnpsc Exam

Geography Model Test 2 in Tamil

Geography Model Test Questions 2 in Tamil

Congratulations - you have completed Geography Model Test Questions 2 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்கண்ட எந்த இந்தியப் பகுதி பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளது?
A
மினிக்காய் தீவுகள்
B
நிகோபர் தீவுகள்
C
குமரி முனை
D
இலட்சத் தீவுகள்
Question 2
ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர்
A
நீர் பிரமிடு
B
வெள்ளச் சமநிலம்
C
நீர்பிடி மண்டலம்
D
ஆற்றிடை மண்டலம்
Question 3
எந்த மாநிலம் இந்தியாவில் அதிக நீளமான கடற்கரையை கொண்டுள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திரப்பிரதேசம்
D
மேற்கு வங்காளம்
Question 4
தண்டகாரன்ய காடுகள் எந்த இந்தியப் பகுதியில் உள்ளது?
A
தெற்கு இந்தியா
B
வடகிழக்கு இந்தியா
C
மத்திய இந்தியா
D
மேற்கு இந்தியா
Question 5
கிராம மின் இணைப்பு வசதி பெரிதும் உதவிய தொழிற்சாலை
A
கிராம மண்பாண்டத் தொழில்
B
கிராம வங்கி அமைப்புகள்
C
மின்விசைத் தறிகள்
D
கூட்டுப்பண்ணைத் தொழிற்சாலை
Question 6
முத்துக் குளியல் பின்வரும் எந்தப் பகுதியில் மிக அதிகமாக நடைபெறுகிறது?
A
மலையாளக் கடற்கரை
B
கொங்கணக் கடற்கரை
C
சோழ மண்டல கடற்கரை
D
சோழ மண்டல கடற்கரை
Question 7
உகாய் திட்டத்தின் அமைவிடம்
A
பஞ்சாப்
B
கர்நாடகா
C
அஸ்ஸாம்
D
குஜராத்
Question 8
இந்தியாவின் மொழிவாரி வேற்றுமையின் காரணமாக தோன்றிய விளைவு யாதெனில்
A
பரப்பில் வேற்றுமை
B
கிராம நகர்ப்புற வேற்றுமை
C
பிரதேச வேற்றுமை
D
மேற்கண்ட எதுவும்
Question 9
இந்திய தலநேரம் கிரீன்விச் சராசரி நேரத்தினைவிட ------------- முன்னோடி உள்ளது.
A
2 ½ மணிகள்
B
3 ½ மணிகள்
C
7 ½ மணிகள்
D
மேற்கண்ட ஏதுமில்லை
Question 10
பொருத்துக.
  •  கேரளா                -    1. புகையிலை
  •  ஆந்திரா                -    2. ராகி
  •  கர்நாடகா                -    3. கோதுமை
  •  உத்திரப்பிரதேசம்            -    4. தேங்காய்
A
4 2 3 1
B
3 1 2 4
C
4 1 2 3
D
3 2 1 4
Question 11
பின்வரும் கூற்றினை ஆய்க.சரியான விடை அளிக்கவும்
  •     1. பசுமைப் புரட்சி விவசாயத்தில் புதிய முறைகளை உருவாக்கும்
  •     2. பசுமைப்புரட்சி உணவு மற்றும் பணப்பயிர் பெருக்கத்திற்கு காரணமாகும்.
  •     3. பசுமைப்புரட்சி உணவில் தன்னிறவை ஏற்படுத்தும்
  • 4. பசுமைப்புரட்சி தொழில் முன்னேற்றத்தை சற்று தாமதமாக்கும்
A
1 மட்டும் உண்மை
B
2, 3 மட்டுமே உண்மை
C
2, 3, 4 மட்டுமே உண்மை
D
1, 2, 3 மட்டுமே உண்மை
Question 12
பின்பரும் இரு பணப்பயிர் வகைகள் இந்தியாவின் அந்நியச் செலாவணிக்கு மிக முக்கியமாக கருதப்படுபவை
A
பருத்தி மற்றும் தேயிலை
B
வாசனைப் பொருட்கள் மற்றும் தேயிலை
C
எண்ணெய் வித்துக்கள் மற்றும் தேயிலை
D
காபி மற்றும் தேயிலை
Question 13
இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
நியூதில்லி
B
திருவனந்தபுரம்
C
கொச்சின்
D
பெங்களுர்
Question 14
பந்திப்பூர் சரணாலயம் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
உத்திரப்பிரதேசம்
C
ஒரிஸா
D
கர்நாடகா
Question 15
புவிமண்டலம் வெப்பமடைய காரணமான வாயு
A
கார்பன்டை ஆக்ஸைடு
B
ஆக்ஸிஜன்
C
மீத்தேன்
D
சல்பர்டை ஆக்ஸைடு
Question 16
முதன்முதலில் சணல் நெசவு ஆலை தொடங்கப்பட்ட இடம்
A
பரணகூர்
B
ரிஷ்ரா
C
சிட்டகாங்
D
கல்கத்தா
Question 17
தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த பரப்பளவு
A
130000 சதுர கி.மீ
B
150000 சதுர கி.மீ
C
170000 சதுர கி.மீ
D
190000 சதுர கி.மீ
Question 18
நர்மதா ஆறு ---------------- க்கு அருகில் உற்பத்தியாகிறது.
A
அமர்கண்டக்
B
நாக்பூர்
C
அபு
D
பீடல்
Question 19
கீழ்க்கண்ட மாநிலங்களுள் எம்மாநிலத்தில் மிகக்குறைந்த அளவுள்ள காடுகள் பரப்பளவு உள்ளது?
A
அஸ்ஸாம்
B
குஜராத்
C
மகாராஷ்டிரம்
D
கர்நாடகா
Question 20
சந்திரபிரபா வனவிலங்கு சரணாலயம் உள்ள மாநிலம்
A
மேற்கு வங்காளம்
B
உத்திரப்பிரதேசம்
C
அஸ்ஸாம்
D
கேரளா
Question 21
போபால் ஜுன் மாத்தில் அதிக மழைப் பொழிவை பெறுகின்றது. இது எந்த பருவகாலத்தைச் சார்ந்தது?
A
தென்மேற்கு பருவகாலம்
B
வடகிழக்கு பருவகாலம்
C
தென்கிழக்கு பருவகாலம்
D
வடமேற்கு பருவகாலம்
Question 22
தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதி அதிக மழைப் பெறும் பருவம்
A
கோடைகாலம்
B
தென்மேற்கு பருவகாற்று காலம்
C
வடகிழக்கு பருவகாற்று காலம்
D
குளிர்காலம்
Question 23
இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு (தாமிரம்) கிடைக்கிறது?
A
கேரளா
B
இராஜஸ்தான்
C
ஒரிஸா
D
மத்தியப்பிரதேசம்
Question 24
பொக்காரோ உருக்காலை திட்டம் யாருடைய உதவியால் நிறுவப்பட்டது?
A
யு.எஸ்.எஸ்.ஆர்
B
யு.கே
C
யு.எஸ்.ஏ
D
ஜெர்மனி
Question 25
எந்த மாநிலத்தில் பத்திரிகை காகிதம் தயாரிக்கும் நேப்பா நகர் அமைந்திருக்கிறது?
A
மத்தியப்பிரதேசம்
B
உத்திரப்பிரதேசம்
C
பீஹார்
D
மஹாராஷ்டிரம்
Question 26
எங்கு அமைந்துள்ள இரும்பு எஃகு ஆலைக்கு அருகிலேயே நிலக்கரி இல்லை?
A
ஜாம்ஷெட்பூர்
B
துர்க்காபூர்
C
பிலாய்
D
பத்திராவதி
Question 27
தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையை கண்டறிக:
A
மேக்னடைட் - இரும்பு
B
குப்ரைட் - செம்பு
C
மஸ்கோவைட் - மாங்கனீசு
D
பாக்ஸைட் - அலுமினியம்
Question 28
இந்தியாவில் மிகப்பெரிய நில எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இங்கு உள்ளது.
A
மதுரா
B
பரூனி
C
விசாகப்பட்டினம்
D
கோயலி
Question 29
என்ரான் பவர் புராஜெக்ட் உள்ள மாநிலம்
A
ஆந்திரப்பிரதேசம்
B
பீஹார்
C
மத்தியப்பிரதேசம்
D
மஹாராஷ்டிரம்
Question 30
சில்வாஸா எந்த யூனியன் பிரதேசத்தின் தலைநகரம்
A
அந்தமான் & நிக்கோபர்
B
லட்சத்தீவு
C
தாத்ரா & நாகர்ஹவேலி
D
டாமன் & டையூ
Question 31
இந்தியாவில் அதிக எண்ணிக்கை உடைய பூர்வீகக் குடிமக்கட்தொகை
A
சந்தால்கள்
B
பில்கள்
C
நாகர்கள்
D
தோடர்கள்
Question 32
பஞ்சாபில் புதிய இரயில் பெட்டி கட்டும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
A
அமிர்தசரஸ்
B
அமிர்தசரஸ்
C
கபுர்தலா
D
ஜலந்தர்
Question 33
.    இந்தியாவில் நிலக்கரி அகழ்வில் இறங்குவரிசையில் உள்ள மாநிலங்களின் சரியான தொடர்ச்சி
A
மேற்கு வங்காளம், பீகார் மற்றும் மத்தியப்பிரதேசம்
B
பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
C
பீகார், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப்பிரதேசம்
D
மத்தியப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளம்
Question 34
ஆரவல்லி மலைகள் இராஜஸ்தானில் மலைத்தடை மழையை ஏற்படுத்தவில்லை காரணம்
A
அவைகள் போதிய உயரத்தில் இல்லை.
B
பருவக்காற்று அதை சென்றடையவில்லை
C
அவைகள் காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளது
D
அவைகள் போதிய தாவரங்களை கொண்டிருக்கவில்லை
Question 35
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
A
மிகு அழுத்த பாய்லர் - திருச்சிராப்பள்ளி
B
அலுமினிய ஆலை - மேட்டூர்
C
தாமிர உருக்கு மையம் - கேத்திரி
D
ஹிந்துஸ்தான் மோட்டார் - மதுரை
Question 36
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:  
  •         பட்டியல் I            பட்டியல் II
  1. எஃகு தொழிற்சாலை            1. அரியலூர்
  2. சர்க்கரை தொழிற்சாலை            2. புகலூர்
  3. காகித தொழிற்சாலை            3. மேகானூர்
  4. சிமெண்ட் தொழிற்சாலை            4. சேலம்
A
4 3 2 1
B
3 2 1 4
C
1 4 3 2
D
2 1 4 3
Question 37
தேசிய பௌதீகக் கடல் ஆராய்ச்சிக் கூடம் இங்கு செயல்படுகிறது.
A
கொச்சி
B
ஹைதராபாத்
C
கோவா
D
மும்பாய்
Question 38
சமீபத்திய நடைபெறும் அதிக காலநிலை நிகழ்விற்கு காரணம்
A
எல்.நினோ
B
மான்சூன்
C
நாஸ்காதட்டின் நகர்வு
D
நாஸ்காதட்டின் நகர்வு
Question 39
டச்மார்க் என்னும் நாணயம் பழக்கத்திலிருக்கும் நாடு
A
போலந்து
B
ஹாலந்து
C
இத்தாலி
D
ஜெர்மனி
Question 40
எந்த மாநிலத்தில் அமைதிப் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது?
A
கேரளா
B
தமிழ்நாடு
C
கர்நாடகா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 41
13வது ஆயில் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
A
பனங்குடி
B
எண்ணூர்
C
நரிமணம்
D
திருவனந்தபுரம்
Question 42
இந்தியாவில் சிறந்த இயற்கை துறைமுகம்
A
சென்னை
B
பராதீப்
C
மங்களுர்
D
மும்பை
Question 43
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டு முயற்சியால் தோன்றிய அணைக்கட்டு
A
டெஹ்ரி பாதுகாக்க
B
ராஜ்கட் அணைக்கட்டு
C
பரம்பிக்குளம் ஆளியாறு அணைக்கட்டு
D
மான்களை பாதுகாக்க
Question 44
காசிரங்கா தேசிய பூங்கா எதற்காக ஆரம்பிக்கப்பட்டது?
A
புலிகளை பாதுகாக்க
B
யானைகளை பாதுகாக்க
C
காண்டாமிருகங்களை பாதுகாக்க
D
மான்களை பாதுகாக்க
Question 45
.    கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. 760 கி.மீ. நீளமுள்ள கொங்கன் ரயில் பாதை கீழே கொடுக்கப்பட்டுள்ள மாநிலங்கள் வழியாக செல்கின்றன.
  1. கேரளா
  2. கர்நாடகா
  3. கோவா
  4. மகாரஷ்டிரா
A
I,II,III & IV
B
I & II
C
I & III
D
I,II & III
Question 46
தமிழ்நாட்டில்இ கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த நாட்டின் உதவியுடன் ஏற்பட இருக்கிறது?
A
ஜப்பான்
B
ஜெர்மனி
C
ருஷ்யா
D
இத்தாலி
Question 47
இந்திய துணைக்கண்டம் ஆரம்ப நிலையில் ஒரு பெரும் நிலப்பரப்பின் பகுதியாக இருந்தது. அந்தப் பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
ஆர்யவர்தா
B
கோண்டுவானா கண்டம்
C
இந்தியானா
D
ஜீராசிக் நிலப்பரப்பு
Question 48
இந்தியாவின் எந்த மாநிலங்கள்இ பூட்டானுடன் பொதுவான எல்லைகளை கொண்டுள்ளன?
A
அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், சிக்கிம், மேற்கு வங்கம்
B
அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, சிக்கிம். மணிப்பூர்
C
சிக்கிம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா
D
திரிபுரா, சிக்கிம், நாகலாந்து, மேகாலயா
Question 49
இந்தியாவிலேயே எந்த மாநிலம் மிகக்குறைந்த எழுத்தறிவு பெற்றுள்ளது?
A
பீஹார்
B
ஜம்மு &காஷ்மீர்
C
ஹிமாசலப்பிரதேசம்
D
சிக்கிம்
Question 50
பட்டியல் I ஐஇ பட்டியல் II உடன் பொருத்திஇ கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  1. மும்பை துறைமுகம்        1. குத்ரேமுக் இரும்புத்தாது
  2. சமுத்திர ஏற்ற துறைமுகம்    2. இயற்கை துறைமுகம்
  3. புதிய மங்களுர்            3. பெட்ரோலியம் பொருள்கள் மற்றும் உலர்சரக்குகள்
  4. கொச்சின்                4. காண்ட்லா
A
1 4 2 3
B
3 4 1 2
C
2 4 3 1
D
3 4 2 1
Question 51
கன்னியாகுமரியிலிருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.7ல் அமைந்துள்ளன. கீழ்கண்ட நகரங்களின் வரிசையை கண்டறிக:
A
சேலம், ஹைதராபாத், ஜல்பூர், நாக்பூர்
B
சேலம், நாக்பூர், ஹைதராபாத், ஜபல்பூர்
C
சேலம், ஹைதராபாத், நாக்பூர், ஜபல்பூர்
D
சேலம், ஜபல்பூர், நாக்பூர், ஹைதராபாத்
Question 52
சமீபத்தில் ஒரிஸாவில் வளர்ச்சியடைந்துள்ள முக்கிய துறைமுகம் எது?
A
கொனார்க்
B
பூரி
C
பூரி
D
பாரதீப்
Question 53
இந்தியாவில் வாசனை திரவியங்கள் அதிக அளவில் பயிராக்கும் மாநிலம்
A
கர்நாடகம்
B
அஸ்ஸாம்
C
தமிழ்நாடு
D
கேரளா
Question 54
தவறாக இணைக்கபட்டுள்ள இணையைக் கண்டறிக:
  • கனிமம்                தாது
A
ஈயம் - பைரோலூசைட்
B
அலுமினியம் - பாக்ஸைட்
C
இரும்பு - ஹெமடைட்
D
வெள்ளி - அர்ஜென்டைன்
Question 55
எந்த பயிருக்கு நார்வெஸ்டர்ஸ் காற்று உதவி புரிகிறது?
A
புகையிலை
B
தேயிலை
C
காபி
D
மாங்காய்
Question 56
பட்டியல் I  ஐஇ பட்டியல் II உடன் பொருத்திஇ கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  1. தாமிரபரணி            -        1. கபில்தாரா
  2. ஷராவதி            -        2. ஓக்கனக்கல்
  3. நர்மதா            -        3. பானதீர்த்தம்
  4. காவிரி            -        4. ஜோக்
A
4 3 2 1
B
3 1 4 2
C
2 1 4 3
D
3 4 1 2
Question 57
தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக:
  • சுரங்கம்                    மாநிலம்
A
ஜாரியா - ஒரிஸ்ஸா
B
இராணிகஞ் - மேற்கு வங்காளம்
C
சிங்கரேணி - ஆந்திரப்பிரதேசம்
D
கோர்பா - மத்தியப்பிரதேசம்
Question 58
எந்த ஒரு மரவகையைத் தவிர ஏனைய மரங்கள் யாவும் அயன மண்டலக் கடின வகை மரங்களாகும்.
A
மஹோகனி
B
எபனி
C
பைன்
D
தேக்கு
Question 59
1991ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புப்படி கீழ்கண்ட மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் இறங்கு வரிசையை கண்டுபிடி:
A
அஸ்ஸாம், தமிழ்நாடு, பீஹார், ஹிமாசல பிரதேசம்
B
பீஹார், ஹிமாசல பிரதேசம், தமிழ்நாடு, அஸ்ஸாம்
C
பீஹார், தமிழ்நாடு, அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம்
D
தமிழ்நாடு, அஸ்ஸாம், பீஹார், ஹிமாசல பிரதேசம்
Question 60
இந்தியாவின் எந்த மாநிலம் ஐந்து ஆறுகளின் இடமாக கருதப்படுகிறது?
A
உத்திரப்பிரதேசம்
B
பஞ்சாப்
C
ஹரியானா
D
குஜராத்
Question 61
கீழ்க்கண்டவற்றுள்; குஜராத்திற்கு பொருந்தாதது எது?
A
உப்பு அதிகமாக உற்பத்தி செய்கிறது.
B
பால் பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்கிறது
C
புகையிலையை அதிகமாக உற்பத்தி செய்கிறது.
D
நிலக்கடலை அதிகமாக உற்பத்தி செய்கிறது.
Question 62
கீழ்க்கண்ட மாநிலங்களுள் எது அதிகபட்ச பாசனக் கால்வாய்களின் அடர்த்தியைப் பெற்றிருக்கிறது?
A
உத்திரப்பிரதேசம்
B
பஞ்சாப்
C
பீஹார்
D
தமிழ்நாடு
Question 63
எந்த இந்திய மாநிலம் ஒன்றில் ஆரவல்லி மலைத் தொடர்கள் அமைந்துள்ளன?
A
இமாச்சலப்பிரதேசம்
B
இராஜஸ்தான்
C
மகாராஷ்டிரம்
D
ஒரிஸா
Question 64
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க:
  1. மாங்காய் மழைப் பொழிவு கோடை பருவத்தில் ஏற்படுகிறது
  2. ஆனால் மழையளவு மிகக்குறைவு
  3. மாங்காய் மழைப் பொழிவிற்கு காப்பி மழைப்பொழிவு என்னும் பெயர் உண்டு.
  4. இம்மழை மாங்காய் மற்றும் காப்பி பயிர்  பூபெருகுவதற்கு உதவுகிறது.
A
I மட்டும் சரியானது
B
I மற்றும் II சரியானது
C
I மற்றும் II மற்றும் III சரியானது
D
அனைத்தும் சரியானவை
Question 65
வார்தா ஆறு இந்த ஆற்றின் துணை ஆறாகும்
A
கோதவரி
B
கிருஷ்ணா
C
நர்மதா
D
நர்மதா
Question 66
  • கூற்று    (A) : தார் பாலைவனம் ஒரு உள்நாட்டு வடிகால் பிரதேசம் ஆகும்.
  • காரணம் (R ) : இப்பகுதி மிகக் குறைவான மழையைப் பெறுகிறது. இவற்றுள்:
A
(A) மற்றும் (R ) சரியானவை ,R ,A சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R ) சரியானவை ,R ,A சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R ) தவறு
D
(R ) தவறு ஆனால் (A) சரி
Question 67
உலகிலேயே மிக நீளமான அணைக்கட்டு இதுவாக உள்ளது
A
நாகர்சுனா சாகர் அணை
B
மேட்டூர் அணை
C
ஹிராகுட் அணை
D
யுக்கேய் அணை
Question 68
முத்துக்குளிப்பு    முக்கியமாக நடைபெறுவது
A
தூத்துக்குடி
B
கண்ட்லா
C
கொச்சின்
D
பாரதீப்
Question 69
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று    (A) : ஆரவல்லிக் குன்றுகளின் காரணமாக ராஜஸ்தானில் பாலைவனம் ஏற்பட்டு உள்ளது.
  • காரணம் (R) : தென்மேற்குப் பருவகாற்றின் அரபிக்கடல் கிளையின் திசைக்கு இணையான திசையில்  ஆரவல்லிக் குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றுள்:
A
(A) மற்றும் (R ) சரியானவை ,R ,A சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R ) சரியானவை ,R ,A சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R ) தவறு
D
(R ) தவறு ஆனால் (A) சரி
Question 70
உலகில் மிக நீளமான ஆறு எது?
A
நைல்
B
பிரம்மபுத்திரா
C
அமேசான்
D
மிசிசிப்பி
Question 71
எவ்வகையான பயிர் தோட்டப்பயிர் வகையைச் சாராத பயிராகும்?
A
சணல்
B
காப்பி
C
தேயிலை
D
ரப்பர்
Question 72
இந்திய மாநிலங்களுள் ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் தேயிலை உற்பத்தி முன்னணியில் உள்ள மாநிலம்?
A
அஸ்ஸாம்
B
கேரளா
C
தமிழ்நாடு
D
மேற்குவங்காளம்
Question 73
இந்திய பெட்ரோலிய கழகம் அமைந்துள்ள இடம்
A
கல்கத்தா
B
மும்பை
C
டிக்பாய்
D
டேராடூன்
Question 74
மண்ணின் களைப்பை தடுப்பது.
A
நிலத்தை தரிசாக விடுதல்
B
அளவுக்கு மீறிய விவசாயம்
C
அளவுக்கு மீறிய மேய்ப்பு
D
காடுகளை அழித்தல்
Question 75
இது உலகின் மிகப்பெரிய வளைகுடா?
A
மன்னார் வளைகுடா
B
காம்பே வளைகுடா
C
பாரசீக வளைகுடா
D
மெக்ஸிகோ வளைகுடா
Question 76
சீஸ்மோகிராஃப் எனும் கருவி பயன்படுவது
A
மழையை அளக்க
B
வெப்ப நிலையை அளக்க
C
புவி அதிர்ச்சியினை அளக்க
D
அழுத்தத்தை அளக்க
Question 77
ஆண்டு வெப்ப வியாப்தி (வேறுபாடு) இங்கு எப்பொழுதும் மிகக்குறைவாக உள்ளன.
A
மத்திய தரைக்கடல் காலநிலைப் பகுதி
B
புவி நடுக்கோட்டுப்பகுதி
C
சவானாப் பகுதி
D
பருவக் காற்றுப்பகுதி
Question 78
இந்திய மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்வது
A
மாங்கனீசு
B
பாக்ஸைட்
C
குரோமைட்
D
ஜிப்சம்
Question 79
கிம்பர்லி, இதன் உற்பத்திக்கு உலக அளவில் பெயர் பெற்றதாக உள்ளது?
A
வைரம்
B
செம்பு
C
தங்கம்
D
தகரம்
Question 80
எஸ்கிமோக்கள் பின்வரும் பெரும் மனித இனப்பிரிவுகளை சார்ந்தவர்கள்
A
நீக்ரோ
B
ஆஸ்திராய்டு
C
காகேசியர்கள்
D
மங்கோலியர்கள்
Question 81
உலகில் இயற்கை ரப்பர் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னணியிலுள்ள நாடு.
A
மலேசியா
B
மியன்மார்
C
இந்தோனேசியா
D
இந்தியா
Question 82
ஜப்பானின் பருத்தி நெசவாலை நகர் எனப்பெயர் பெற்ற நகர்
A
கையோட்டா
B
கோபே
C
ஓசாகா
D
யோகஹாமா
Question 83
பிளவுப் பள்ளத்தாக்கு அமைவது
A
இரு இணையான பிளவுகளுக்கிடையில்
B
இரு இணையான மடிப்புகளுக்கிடையில்
C
இரு மேல் வளைவுகளுக்கிடையில்
D
இரு கீழ் வளைவுகளுக்கிடையில்
Question 84
மலைச் சரிவுகளில் நடைபெறும் விவசாயம் இவ்வாறு குறிக்கப்படுகின்றது.
A
படிமுறை விவசாயம்
B
செறிந்த முறை விவசாயம்
C
வாணிப விவசாயம்
D
பரந்த முறை விவசாயம்
Question 85
செல்வா காடுகள் என்பவை
A
சைபீரியாவின் ஊசியிலைக்காடுகள்
B
புவி நடுக்கோட்டு பிரதேசப் பசுங்காடுகள்
C
பருவகாற்று பிரதேச காடுகள்
D
கனடாவின் அடர்ந்த காடுகள்
Question 86
மிதமண்டல வெல்ட் புல்வெளிகள் இங்கு அமைந்துள்ளன.
A
தென் அமெரிக்கா
B
தெற்கு ஆஸ்திரேலியா
C
நியூசிலாந்தின் தென்தீவு
D
தென் ஆப்பிரிக்கா
Question 87
.    தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் கிடைக்குமிடம்
A
தஞ்சாவூர்
B
காரைக்குடி
C
நாங்குநேரி
D
நரிமணம்
Question 88
ஜப்பான் நாணயத்தின் பெயர் என்ன?
A
குரோனர்
B
ரூபிள்
C
யென்
D
ரூப்யா
Question 89
இந்தியாவிலேயே மிகப்பெரிய நகரம் எது?
A
சென்னை
B
டெல்லி
C
மைசூர்
D
கல்கத்தா
Question 90
இறால் உற்பத்தியல் உலகில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடு எது?
A
சைனா
B
ஜப்பான்
C
பிலிப்பைன்ஸ்
D
இந்தியா
Question 91
எது கங்கையின் கிளை நதி அல்ல?
A
கோமதி
B
காண்டாக்
C
கோசி
D
காக்ரா
Question 92
அமைதிப் பள்ளத்தாக்கு எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகம்
C
கேரளா
D
ஒரிஸா
Question 93
தமிழ் நாட்டில் காற்றாலைகள் அதிகம் நிறுவப்பட்டுள்ள இடம்
A
கயத்தாறு
B
நாமக்கல்
C
திருச்சி
D
நாகர்கோயில்
Question 94
இந்தியாவில் உள்ள பெரிய அணைக்கட்டு
A
ஹிராகுட்
B
பக்ராநங்கல்
C
நாகர்ஜீனாசாகர்
D
மேட்டூர்
Question 95
இந்தியாவில் எந்த நதி ஆண் நதி என அழைக்கப்படுகிறது?
A
கோதாவரி
B
கங்கை
C
பிரம்மபுத்திரா
D
காவிரி
Question 96
தமிழ் நாட்டில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம்
A
வேடந்தாங்கல்
B
ஏற்காடு
C
முதுமலை
D
மருதமலை
Question 97
ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி போன்ற மலைவாசல் தலங்கள் எந்த மாநிலத்தில் உள்ளன?
A
ஆந்திரபிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
தமிழ்நாடு
Question 98
எந்த ஒரு பயிரோடு “பசுமைப்புரட்சி” எனும் சொல் இணைத்து பேசப்படுகிறது?
A
கரும்பு
B
நெல்
C
கோதுமை
D
பருப்புவகைகள்
Question 99
உலகிலேயே மிக நீண்ட, தொடர்ச்சியான எல்லை இந்த நாடுகளுக்கிடையே உள்ளது.
A
இந்தியாவிற்கும், சீனாவிற்கும்
B
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும்
C
சீனாவிற்கும், ரஷ்யாவிற்கும்
D
கனடாவிற்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும்
Question 100
பட்டியல் i ஐ, பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக்கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  1. குச்சிப்புடி 1. தமிழ்நாடு
  2. ஒடிஸ்ஸி 2. ஓரிஸ்ஸா
  3. பரத நாட்டியம் 3. கேரளா
  4. கதகளி 4. ஆந்திரப்பிரதேசம்
A
4 2 1 3
B
3 4 2 1
C
2 1 3 4
D
1 3 4 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!