Indian PolityOnline Test

Indian Polity Model Test 10 in Tamil

Indian Polity Model Test Questions 10 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 10 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பது
A
அமைச்சர் குழு
B
காபினெட்
C
பிரதம அமைச்சர்
D
பிரதம அமைச்சர் மற்றும் பாராளுமன்ற செயலர்கள்
Question 2
மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர்
A
குடியரசுத் தலைவர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
பிரதம அமைச்சர்
D
அமைச்சர் குழுவின் ஏதேனும் ஓர் அங்கத்தினர்
Question 3
மக்களவையைக் கலைக்க அதிகாரம் பெற்றவர் யார்?
A
பிரதம அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
சபாநாயகர்
D
தேர்தல் ஆணையர்
Question 4
மாநிலங்கள் அவையின் தலைவர்
A
துணைக் குடியரசுத் தலைவர்
B
சபாநாயகர்
C
துணை சபாநாயகர்
D
குடியரசுத் தலைவர்
Question 5
இந்தியக் குடியரசுத் தலைவர் எந்த தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
மறைமுக தேர்தல்
B
இடைத்தேர்தல்
C
உப தேர்தல்
D
நேரடித்தேர்தல்
Question 6
அரசியலமைப்பு, சுரண்டலுக்கு எதிரான உரிமை வழங்கியிருப்பது
A
குழந்தைகளுக்கு
B
பெண்களுக்கு
C
மலைவாழ் மக்களுக்கு
D
தலித்துகளுக்கு
Question 7
இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார்?
A
பாதுகாப்பு மந்திரி
B
பிரதம மந்திரி
C
குடியரசுத் தலைவர்
D
உதவி குடியரசுத் தலைவர்
Question 8
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
A
ஈழ் இராதாகிருஷ்ணன்
B
ஈழ் இராஜேந்திர பிரசாத்
C
காமராஜர்
D
ஈழ் பி.ஆர்.அம்பேத்கார்
Question 9
இந்திய அரசியலமைப்பு
A
நெகிழாத் தன்மை
B
நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மையுடையது
C
நெகிழும் தன்மையுடையது
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 10
கீழ்க்கண்டவற்றுள் எது அடிப்படை உரிமை கிடையாது?
A
சமத்துவ உரிமை
B
சொத்துரிமை
C
சுரண்டலுக்கெதிரான உரிமை
D
பேச்சுரிமை
Question 11
குடியரசுத் தலைவர் பொறுப்பேற்க வயது வரம்பு
A
30 வயது
B
35 வயது
C
40 வயது
D
45 வயது
Question 12
மநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?
A
முதலமைச்சர்
B
அமைச்சரவை
C
ஆளுநர்
D
சபாநாயகர்
Question 13
அகில இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரம் படைத்தது
A
மக்களவை
B
பாராளுமன்றம்
C
மாநிலங்கள் அவை
D
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்
Question 14
இந்தியாவில் வாக்குரிமை பெறும் குறைந்தபட்ச வயது என்ன?
A
18 வருடம்
B
21 வருடம்
C
19 வருடம்
D
20 வருடம்
Question 15
மாநகராட்சயின் மேயர், துணைமேயராகியோரின் பதவிக்காலம்
A
3 ஆண்டுகள்
B
4 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 16
தமிழ் நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
A
பிரதம அமைச்சர்
B
சேர்மன்
C
மேயர்
D
அங்கத்தினர்
Question 17
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தொடங்கப்பட்ட ஆண்டு
A
2001
B
2002
C
2003
D
2004
Question 18
தற்போதைய (2006-ல்) மக்களவை சபாநாயகர் யார்?
A
ஏ.பி. பரதன்
B
ஜோதிபாசு
C
சோம்நாத் சாட்டார்ஜி
D
எவருமில்லை
Question 19
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்
A
25 ஆகஸ்ட், 1947
B
26 ஜனவரி, 1950
C
26 நவம்பர், 1949
D
11 ஜனவரி, 1948
Question 20
யூனியன் பிரதேசத்தின் மூலம் லோக்சபாவிர்கு எத்தனைப் பிரதிகளை அனுப்புகின்றனர்?
A
10
B
20
C
25
D
45
Question 21
கீழ்க்கண்டவற்றுள் எந்த அரசியலமைப்புப் பிரிவு மநில அரசுகளுக்கு கிராமப் பஞ்சாயத்துக்களை அமைக்க வழிகாட்டுகிறது?
A
விதி 51
B
விதி 40
C
விதி 48
D
விதி 32
Question 22
இந்திய ஜனாதிபதி எத்தனை ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
வாழ்நாள் முழுவதும்
B
4 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 23
மக்களவையில் சபாநாயகர் இல்லாத காலத்தில் அவரது பணிகளை மேற்கொள்பவர் யார்?
A
குடியரசுத் துணைத் தலைவர்
B
உள்துறை அமைச்சர்
C
நிதி அமைச்சர்
D
துணை சபாநாயகர்
Question 24
மிசா சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A
1950
B
1963
C
1970
D
1971
Question 25
இந்தியாவின் பிரதம மந்திரி
A
இராஜ்ய சபையின் தலைவர்
B
லோக் சபையின் தலைவர்
C
மக்களின் தலைவர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 26
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
A
60 வயது
B
62 வயது
C
64 வயது
D
65 வயது
Question 27
கீழ்க்கண்ட மொழிகளில் இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி யாது?
A
உருது
B
சஸ்கிருதம்
C
ஆங்கிலம்
D
சிந்தி
Question 28
எந்த பொருளாதார வரையறையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் செயலாக்கப்பட்டது?
A
லூயிசியின் வரையறை
B
மகலோனோபில் வரையறை
C
ஹராடு-டோமன் வரையறை
D
கினிஸின் வரையறை
Question 29
திட்டக் குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?
A
பிரதம மந்திரி
B
திட்ட மந்திரி
C
காபினெட் மந்திரி அந்தஸ்த்தில்
D
சிறந்த பொருளாதார நிபுணர்
Question 30
கீழெ கொடுக்கப்பட்டுள்ள பெயர்களில் முதல் இந்திய பிரதம அமைச்சர் பெயரை குறிப்பிடுக.
A
ராஜாஜி
B
ராஜேந்திர பிரசாத்
C
பி.ஆர்.அம்பேத்கார்
D
ஜவஹர்லால் நேரு
Question 31
இந்திய அரசியல் சாசனம் எந்த எந்த வகையான நீதிமன்றத்திற்கு வழி வகுக்கிறது?
A
தனிப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
B
இரட்டை நீதிமன்றம்
C
தனிப்பட்ட நீதிமன்றம்
D
இவை அனைத்தும்
Question 32
இந்திய அரசியலாஇப்பின் 370-வது விதி எதைப்பற்றி கூறுகிறது?
A
ஜனாதிபதியின் அவசரகால அதிகாரம்
B
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு தகுதி
C
சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள்
D
சட்டத்திருத்தங்கள்
Question 33
கீழ்க்கண்டவற்றில் சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக காங்கிரஸ் அல்லாத கட்சி அரசாங்கத்தை அமைத்தது எந்தக் கட்சி?
A
தி.மு.க. –தமிழ்நாடு
B
சி.பி.ஐ.எம்.- மேற்கு வங்காளம்
C
சி.பி.ஐ. – கேரளா
D
சுதந்திர கட்சி- ஒரிஷா
Question 34
மாவட்ட கவுன்சிலின் செயலாளர்
A
முதன்மை பொறியாளர்
B
இளநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரி
C
தாசில்தார்
D
அரசியல் ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி
Question 35
எந்த வருடத்தில் தி.மு.க. தமிழ்நாட்டில் ஆட்சியை அமைத்தது?
A
1952
B
1957
C
1962
D
1967
Question 36
அரசியலமைப்பின் ஆன்மா மற்றும் இதயம் என வர்ணிக்கப்படும் உரிமை எது?
A
சமத்துவ உரிமை
B
சுதந்திர உரிமை
C
அரசியல் பரிகார உரிமை
D
மேலே கண்ட எதுவுமில்லை
Question 37
கீழ்க்கண்டவற்றில் முதல் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தை பெற்றவர் யார்?
A
மொரார்ஜி தேசாய்
B
எல்.கே.அத்வானி
C
ஜெகஜீவன்ராம்
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 38
ராஜ்யசபா எத்தனை நாட்களுக்குள் ஒரு மசோதாவை மக்களவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்?
A
14 நாட்கள்
B
10 நாட்கள்
C
20 நாட்கள்
D
12 நாட்கள்
Question 39
மாநில ஆளுநருக்கு முழு நிர்வாக அதிகாரத்தை வழங்கும் சட்ட விதி எது?
A
விதி 74
B
விதி 24
C
விதி 154
D
விதி 144
Question 40
இந்திய குடியரசு ஜனவரி 26, 1950-ன் அரசியல் அமைப்புச் சட்டநிலையில்
A
ஜனநாயக குடியரசாக இருந்தது
B
இறைமையுடைய ஜனநாயக குடியரசு இருந்தது
C
இறைமையுடைய சமதர்ம மதசார்பற்ற குடியரசாக இருந்தது
D
இறைமையுடைய மதசார்பற்ற ஜனநாயக குடியரசாக இருந்தது
Question 41
பொதுநல வழக்கோடு தொடர்புடையவர்
A
நீதிபதி பகவதி
B
நீதிபதி ஆர்.என்.மிஸ்ரா
C
நீதிபதி வெங்கடசெல்லையா
D
இவர்களில் எவருமில்லை
Question 42
இந்திய அரசியலமைப்பின் பகுதி VI எந்த மாநிலத்துக்கு மட்டும் பொருந்தாது?
A
பீகார்
B
மேற்கு வங்காளம்
C
ஜம்மு மற்றும் காஷ்மீர்
D
ஹரியானா
Question 43
அமைச்சர் குழுவில் இருப்பவர்கள்
A
பிரதம மந்திரி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிற அமைச்சர்கள்
B
பிரதம மந்திரியும் மற்ற அமைச்சர்களும்
C
பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி
D
இவர்களில் எவருமில்லை
Question 44
மாவட்ட ஆட்சியர்
A
மாவட்ட சென்சஸ் அதிகாரி
B
மாவட்ட நீதிபதி
C
மாவட்ட தேர்தல் அதிகாரி
D
இவை அனைத்தும்
Question 45
ஒரு உறுப்பினர் அமைப்பாக இருந்த தலைமை தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்கள் கொண்டதாக எந்த ஆண்டு அவசரச் சட்டத்தால் மாற்றப்பட்டது?
A
1990
B
1992
C
1993
D
1994
Question 46
மாநிலங்களின் மொழியைப் பற்றி கூறும்விதிகள்
A
விதிகள் 354 முதல் 374
B
விதிகள் 342 முதல் 362
C
விதிகள் 345 முதல் 347
D
இவை எதுவுமில்லை
Question 47
சர்க்காரியா கமிஷன் எந்த உறவுகளை பரிசீலிக்க ஏற்படுத்தப்பட்டது?
A
பிரதா அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும்
B
அமைச்சரவைக்கும், நீதிமன்றத்திக்கும்
C
சட்டசபைக்கும், அமைச்சரவைக்கும்
D
மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும்
Question 48
நுகர்வோர் நீதிமன்றங்களில்
A
வாய்மொழி விவாதம் மட்டுமே உண்டு
B
எழுத்து மூலமான விவாதம் மட்டுமே உண்டு
C
எழுத்து மூலமான விவாதத்திற்கு வாய்மொழி துணை விவாதம் உண்டு
D
இவை அனைத்தும்
Question 49
தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் மக்களவைக்கு அனுப்பப்படுகிறார்கள்?
A
36 உறுப்பினர்கள்
B
37 உறுப்பினர்கள்
C
38 உறுப்பினர்கள்
D
39 உறுப்பினர்கள்
Question 50
யார் அரசியலமைப்பால் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்வது?
A
குடியரசுத் தலைவர்
B
உச்சநீதிமன்றம்
C
பாராளுமன்றம்
D
இவை ஏதுமில்லை
Question 51
மாவட்ட ஆட்சியாளருடைய முக்கிய பணி
A
வருவாய்ப் பணி
B
சட்டம் ஒழுங்கைக் காப்பது
C
வளர்ச்சிப் பணிகள்
D
இவை அனைத்தும்
Question 52
உள்ளாட்சி அரசாங்க அமைப்புகள் செயல்படுவது
A
1980-லிருந்து
B
மிகப் பழங்காலத்திலிருந்து
C
1890-லிருந்து
D
1687-லிருந்து
Question 53
மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள எந்த ஒரு பொருளைப் பற்றியும் பாராளுமன்றம் சட்டமியற்றலாம்?
A
உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தந்தால்
B
இந்திய ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தந்தால்
C
தேச நலன் கருதி பாராளுமன்றம் மாநில அதிகாரப் பட்டியலிலுள்ள பொருள் பற்றி சட்டம் இயற்றலாம் என்று ராஜ்ய சபாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினால்
D
இவை ஏதுமில்லை
Question 54
எம்.ஜி.ஆர். எந்த வருடத்தில் தி.மு.க. விலிருந்து நீக்கப்பட்டார்?
A
1967-ல்
B
1969-ல்
C
1972-ல்
D
1977-ல்
Question 55
விபச்சாரத்தை குற்றமாக்கிய சட்டமானது
A
இந்து திருமணச் சட்டம்
B
தடைச் சட்டம்
C
ஒழுக்கமற்ற நடமாடுதல் அடக்குமுறைச் சட்டம்
D
வாரிசுச் சட்டம்
Question 56
பட்டியல் சாதியினரின் பிரச்சினைகள் கீழ்க்கண்டவற்றால் குறைக்கப்பட்டது
A
ஆலய நுழைவு
B
தீண்டாமை ஒழிப்புச் சட்டம்
C
அரசாங்கத்தின் இடஒதுக்கீடு கொள்கை
D
கல்வி
Question 57
இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
A
நவம்பர் 26, 1949
B
ஜனவரி 26, 1950
C
ஆகஸ்டு 14, 1947
D
இவை எதுவுமில்லை
Question 58
கீழ்க்கண்டவற்றில் எது அடிப்படை உரிமை இல்லை?
A
சொத்துரிமை
B
மத சுதந்திர உரிமை
C
பேச்சு சுதந்திர உரிமை
D
சமத்துவ உரிமை
Question 59
வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள்
A
சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாது
B
ஒப்பந்தம் செய்ய முடியாது
C
ஒப்பந்தம் செய்ய முடியும்
D
சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படுவது
Question 60
இந்தியப் பாராணுமன்றத்தின் பெரிய குழு எது?
A
பொதுக் கணக்குக் குழு
B
மதிப்பீட்டுக் குழு
C
பொதுத்துறைக் குழுக்கள்
D
மனுக்குழு
Question 61
இராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்களை ஜனாதிபதி நியமனம் செய்கிறார்?
A
2 உறுப்பினர்கள்
B
9 உறுப்பினர்கள்
C
12 உறுப்பினர்கள்
D
20 உறுப்பினர்கள்
Question 62
பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
A
2004
B
2000
C
2001
D
2002
Question 63
எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
A
விதி 356
B
விதி 360
C
விதி352
D
விதி 350
Question 64
கீழே குறிப்பிட்டுள்ளவற்றின் எந்தப் பட்டியலின் மேல் மத்திய மற்றும் மாநில அரசுகள் சட்டமியற்றலாம்?
A
மாநிலப்பட்டியல்
B
மத்தியப்பட்டியல்
C
பொதுப்பட்டியல்
D
இவை அனைத்தும்
Question 65
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது?
A
ஜம்மு-காஷ்மீர் குடியிருப்பு மசோதா 1982-ல் நிறைவேற்றப்பட்ட பிறகு
B
லால்பகதூர் சாஸ்திரி இறந்த பிறகு
C
சுவரன் சிங்கின் ராஜினாமாவிற்குப் பிறகு
D
பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பிறகு
Question 66
அரசாங்கத்தில் பங்குபெற முயற்சிக்காமலே அரசின் முடிவுகளை மாற்ற முயற்சிக்கும் அமைப்பு
A
தன்னார்வ தொண்டு அமைப்புகள்
B
அழுத்தக் குழுக்கள்
C
அரசாங்கம் சாரா அமைப்புகள்
D
அரசியல் கட்சிகள்
Question 67
தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன் முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
A
1952
B
1977
C
1982
D
1984
Question 68
இரண்டு மதத்தினைச் சார்ந்த ஆண், பெண் இருவரும் கீழ்க்கண்ட சட்டப்படி  திருமணம் செய்து கொள்ளலாம்
A
இந்து திருமணச் சட்டம்
B
சிறப்புத் திருமணச் சட்டம்
C
கிறிஸ்தவ திருமணச் சட்டம்
D
முகமதிய திருமணச் சட்டம்
Question 69
கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்
A
ஒரே சட்டமன்றம்
B
அதிகாரப் பங்கீடு
C
நீதி மறு ஆய்வு
D
அதிகாரப் பிரிவினை
Question 70
இந்திய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கியதன் முக்கிய நோக்கம்
A
ஜனநாயக அரசாங்கத்தை ஏற்படுத்த
B
தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்க
C
நீதித்துறையின் தனித்தன்மையை பாதுகாக்க
D
பொதுவுடைமை சமுதாயம் உண்டாக்க
Question 71
ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர்
A
மக்களவை சபாநாயகர்
B
பாராளுமன்றத்தின் பொதுச் செயலர்
C
இந்திய தலைமை நீதிபதி
D
இந்தியத் தேர்தல் ஆணையம்
Question 72
மாநிலங்களுக்கு ராஜ்ய சபையில் எதன் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படுகிறது?
A
சமமான பிரதிநிதித்துவம்
B
மக்கள்தொகையின் அடிப்படையில்
C
மக்கள்தொகை மற்றும் பொருளாதார நிலை
D
தற்போதைய பொருளாதார நிலையைப் பொறுத்து
Question 73
முதல் அரசியல் சட்டத்திருத்தம் நடந்த ஆண்டு
A
1950
B
1951
C
1952
D
1953
Question 74
தற்போதைய மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
545 உறுப்பினர்கள்
B
555 உறுப்பினர்கள்
C
565 உறுப்பினர்கள்
D
565 உறுப்பினர்கள்
Question 75
இந்திய ஜனாதிபதி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் நிதிக்குழுவை நியமிக்கிறார்?
A
பிரிவு 320
B
பிரிவு 280
C
பிரிவு 356
D
பிரிவு 325
Question 76
மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுவது
A
ஏப்ரல் 10ம் தேதி
B
ஜூன் 10ம் தேதி
C
செப்டம்பர் 10ம் தேதி
D
டிசம்பர் 10ம் தேதி
Question 77
மாநில தொழில் தீர்ப்பாயம் யாரை உள்ளடக்கி உள்ளது?
A
உச்சநீதிமன்ர நீதிபதி
B
உச்சநீதிமன்ர நீதிபதி
C
உயர்நீதிமன்ற நீதிபதி
D
மாவட்ட செஷன்ஸ் நீதிபதி
Question 78
பட்டியல் I பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் I                                                                 பட்டியல் II
  • அ. குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரம்          1.விதி 56
  • ஆ. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்                          2.விதி 55
  • இ. குடியரசுத் தலைவரின் தேர்தல்                                    3.விதி 61
  • ஈ. குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்                                  4.விதி 53
  •                                                                                                                             5.விதி 54
A
4 1 5 3
B
4 2 1 5
C
4 1 2 3
D
4 5 3 2
Question 79
பின்வருவனவற்றை வரிசை கிரமமாக கொண்டு வரவும்.
A
CBI, ESMA, SSC, CAT
B
ESMA, CBI, CAT, SSC
C
CAT, SSC, ESMA, CBI
D
CBI, CAT, SSC, ESMA
Question 80
தமிழகத்தின் மொத்த ராஜ்யசபா உறுப்பினர்கள்
A
12
B
14
C
16
D
18
Question 81
பட்டியல் I பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் I                                              பட்டியல் II
  • அ. மத்தியப் பட்டியல்                  1. குற்றவியல் சட்டம் மற்றும் வழிமுறை
  • ஆ. மாநிலப் பட்டியல்                  2. பாதுகாப்பு
  • இ.  பொதுப் பட்டியல்          3. பொது ஒழுக்கம் மற்றும் காவல்
குறியீடுகள்:
A
1 2 3
B
2 3 1
C
2 1 3
D
3 2 1
Question 82
புதிய கல்வி கொள்கை 10+2+3 முறையை அறிமுகப்படுத்தியது
A
பிரிட்டிஷ் இந்தியா
B
காங்கிரஸ்
C
தி.மு.க.
D
அ.இ.அ.தி.மு.க
Question 83
தமிழ்நாட்டில் குல கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
இராஜாஜி
B
இராமசாமி
C
காமராஜ்
D
ஜெயலலிதா
Question 84
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தனி தொகுதிகள் எவ்வளவு உள்ளன?
A
4 தொகுதிகள்
B
5 தொகுதிகள்
C
6 தொகுதிகள்
D
இவை எதுவுமில்லை
Question 85
பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருந்தவில்லை?
A
சமமான வாய்ப்புகள் - art 16
B
சமமான வாய்ப்புகள் - art 16
C
வாழ்க்கை மற்று சுதந்திர உரிமை - art 22
D
சுரண்டலுக்கெதிரான உரிமை - art 24
Question 86
எத்தனை முறை இந்திய அர்சியலமைப்புச் சட்டத்தின் முகவுரை திருத்தப்பட்டது?
A
ஒருமுறை
B
இருமுறை
C
மூன்று முறை
D
திருத்தப்படவில்லை
Question 87
பட்டியல் I பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் I                                     பட்டியல் II
  • அ. குடிமைப்பணி நவீனமயமாக்கல்               1. வெல்லெஸ்லி
  • ஆ. குடிமைப்பணியாளர் தேர்ந்தெடுத்தல்       2. ஹட்கிசன்
  • இ. குடிசைப்பணியாளன் பயிற்சி           3. காரன்வாலிஸ்
  • ஈ. குடிசைப்பணி வகைப்படுத்தல்                   4.  மெக்காலே
குறியீடுகள்:
A
2 3 4 1
B
3 4 1 2
C
4 3 2 1
D
1 2 3 4
Question 88
சட்டமன்ற கவுன்சிலின் உறுப்பினர்களின் எண்ணிக்கை எதற்குக் கீழ் குறையக் கூடாது?
A
50
B
25
C
40
D
30
Question 89
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நெருக்கடி நிலை முறை பெறப்பட்டது
A
இந்திய அரசாங்க சட்டம் 1935-லிருந்து
B
USSR-லிருந்து
C
USA- லிருந்து
D
ஜெர்மன் வெய்மர் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து
Question 90
இந்திய கூட்டாட்சி என்பது ஒரு
A
ஒருங்கிணைந்த கூட்டாட்சி
B
உண்மையான கூட்டாட்சி
C
பரவலாக்கப்பட்ட கூட்டாட்சி
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 91
UPSC- ன் ஆட்சேர்ப்புப் பணியில் கடைசி பணி எது?
A
தேர்வு
B
நியமனம்
C
சான்றளித்தல்
D
பணியிலமர்த்தல்
Question 92
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாட்டை சேர்த்ததன் நோக்கம்
A
மக்களாட்சி அரசாங்கத்தை உறுதிப்படுத்துதல்
B
நல அரசை அமைத்தல்
C
நலிந்தோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
D
வலிமையான மாநில அரசாங்கத்தை ஏற்படுத்துதல்
Question 93
பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் நாடியிருப்பது
A
உள்ளூர் வரி
B
சொத்துவரி
C
அரசாங்க வரி
D
சிறப்பு வரி
Question 94
எந்த ஆண்டு முதன் முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது?
A
1960
B
1963
C
1964
D
1967
Question 95
18வயது பூர்த்தியான அனைவருக்கும் அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு வாக்குரிமை அளிக்கிறது?
A
விதி 144
B
விதி 326
C
விதி 356
D
விதி 376
Question 96
அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்வது சம்பந்தமான கேள்வி உச்சநீதிமன்றத்தில் வந்த வழக்கு
A
சங்கரி பிரசாத் Vs இந்திய யூனியன்
B
சஜ்ஜாசிங் Vs ராஜஸ்தான்
C
கோலக்நாத் Vs பஞ்சாப் மாநிலம்
D
இவை அனைத்தும்
Question 97
ஒவ்வொரு ஆண்டும் தேவைப்படும் மாநிலங்களுக்கு மான்ய உதவி தருவது
A
ஜனாதிபதி
B
பாராளுமன்றம்
C
லோக்சபா அமைத் தலைவர்
D
இதில் எவருமில்லை
Question 98
ராஜ்ய சபாவின் அதிகபட்ச எண்ணிக்கை
A
225
B
550
C
145
D
250
Question 99
தேர்வு செய்யப்பட்ட மேயரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?
A
1 வருடம்
B
2 வருடங்கள்
C
3 வருடங்கள்
D
5 வருடங்கள்
Question 100
மாநில முதலமைச்சர் நியமிப்பது
A
இந்திய ஜனாதிபதியால்
B
மாநில ஆளுநரால்
C
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியால்
D
மாநில சட்டமன்றத்தால்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!