Online TestScience

மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்

மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் )

Congratulations - you have completed மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் ) . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இதயத்தில் மட்டும் காணப்படும் ஒரு சிறப்பான தசை------------------
A
எழும்புத் தசை
B
இதயத் தசை
C
உள்ளுறுப்புத் தசை
Question 2
நமது உடலில் எழும்பு மண்டலத்தில்------------------எலும்புகள் உள்ளன.
A
206
B
306
C
606
Question 3
நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள்------------------எனப்படும்.
A
நொதிகள்
B
வைட்டமின்
C
ஹார்மோன்
Question 4
தமிழ்நாட்டில் தோன்றிய மிகப் பழமையான ஒரு சிகிச்சை முறை------------------
A
சித்த மருத்துவம்
B
ஆயுர்வேதம்
C
யுனானி
Question 5
பாஸ்டியர் முறையைக் கண்டுபிடித்தவர்
A
ஹிப்போ கிரேட்டஸ்
B
லூயி பாஸ்டியர்
C
அகத்தியர்
Question 6
நம் உடலில் ------------------ உறுப்பு மண்டலங்கள் உள்ளன.
A
10
Question 7
வெளிச்சுவாசம் மூலம்------------------வெளியேற்றப்படுகிறது.
A
கரியமில வாயு
Question 8
இரத்த வெள்ளையணுக்கள், இரத்தச் சிவப்பணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகளை உருவாக்குவது------------------ஆகும்.
A
எலும்பு மண்டலம்
Question 9
சிறப்பு வகை தசை என அழைப்படுவது------------------
A
இதயத் தசை
Question 10
கரப்பான் பூச்சியின் இரத்தம்------------------
A
நிறமற்றது
Question 11
நம் உடலில் உள்ள உணர் உறுப்புகள்------------------
A
5
Question 12
------------------என்பது திராவிடர் முறை மருத்துவமாகும்.
A
சித்த மருத்துவம்
Question 13
சித்த மருந்துகள் தயாரிக்க ஏறக்குறைய------------------மூலிகைச் செடிகள் பயன்படுத்தப்படுகின்றன.
A
1200
Question 14
இரத்தத்தில் இருக்க வேண்டிய குளூக்கோஸ் அளவு------------------ஆகும்.
A
80 – 120 மி.கி
Question 15
------------------உடலுக்கு உருவத்தை அளிக்கிறது.
A
எலும்புத்தசை
Question 16
உடலின் வெப்பநிலையையும் நீரின் அளவையும் கட்டுப்படுத்துவது.
A
இரத்தம்
Question 17
உடற்செயலியல் வேலைகளை ஒழுங்குப்படுத்துவது------------------
A
ஹார்மோன்கள்
Question 18
சிறுநீர் ------------------ வடித்தெடுக்கப்படுகிறது.
A
இரத்தத்தில் இருந்து
Question 19
சில உணவுப்பொருள் அரை வெப்பநிலையில் கெட்டுப் போவதில்லை, ஏன்?
A
உலர்ந்த நிலையில் இருப்பதால்
Question 20
உலர்த்துதல் முறையின் மூலம் பாதுகாக்கப்படுவது------------------
A
தானியங்கள்
Question 21
நண்டு மற்றும் கல் இறால் போன்றவற்றின் இரத்தம் ------------------ நிறத்தில் உள்ளது.
A
நீலம்
Question 22
நம் உடலின் எடையில் ஏறக்குறைய ------------------ கிலோ தோல் உள்ளது.
A
7 கிலோ
Question 23
எலுப்பு மண்டலத்தில் ------------------ எலும்புகள் உள்ளன.
A
206 எலும்புகள்
Question 24
தசை மண்டலத்தின் ------------------ வகை தசைகள் உள்ளன.
A
முன்று
Question 25
நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருட்கள்------------------எனப்படும்.
A
ஹார்மோன்கள்
Question 26
தமிழ் மருத்துவம் என அழைக்கப்படுவது.
A
சித்த மருத்துவமாகும்
Question 27
சித்த மருத்துவத்துறைக்கு அடித்தளம் அமைத்தவர்கள்
A
18 சித்தர்கள்
Question 28
------------------ சித்த மருத்துவத்தின் தந்தை என அழைக்கிறோம்.
A
அகத்தியரை
Question 29
------------------ என்பது உயிரைப்பற்றிய அறிவியலாகும்.
A
ஆயுர்வேதம்
Question 30
------------------ ஹார்மோன் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸிடன அளவைக் கட்டுப்படுத்துகின்றது.
A
இன்சுலின்
Question 31
ஆரோக்கியமான உடலின் அறிகுறி தூய காற்றில் அடங்கிய------------------பெறுவதே ஆகும்.
A
உயிர்வளியை
Question 32
பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நுண்ணுயிரிகள் உணவுப்பொருள்களின் மேல் வளர்ச்சியடையாமல் பாதுகாக்கும் முறைக்கு------------------என்று பெயர்.
A
பதப்படுத்துதல்
Question 33
தோலானது------------------மூலமாகக் கழிவு நீக்க உறுப்பாகச் செயல்படுகிறது.
A
வியர்வைச் சுரப்பிகள்
Question 34
கழிவுநீக்க மண்டலமாகச் செயல்படுவது------------------ஆகும்.
A
சிறுநீரக மண்டலம்
Question 35
ஆண் இனச் செல்லுக்கு------------------என்று பெயர்
A
விந்து செல்
Question 36
------------------ என்பது தமிழ்நாட்டில் இருந்து தோன்றிய தொன்மையான மருத்துவ முறையாகும்.
A
சித்த மருத்துவம்
Question 37
உணவில் உப்பு சேர்க்கப்படுவதால் நீரானது------------------நிகழ்ச்சி மூலம் வெளியேறுகிறது.
A
சவ்வூடு பரவுதல்
Question 38
துரித உணவு இரத்தக் குழாய்களில் தடையை ஏற்படுத்தி------------------ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது.
A
மாரடைப்பு
Question 39
சித்த மருத்துவத்தின் தந்தை ------------------
A
அகஸ்தியர்
Question 40
சித்தி என்பதன் பொருள்------------------
A
முடிவற்ற பேரானந்தம்
Question 41
சித்த மருத்துவத்தில் பயன்படும் மூலிகைகள் எத்தனை------------------
A
1200 மூலிகைச் செடிகள்
Question 42
70 முதல் 75 டிகிரி வெப்ப நிலைக்கு உட்படுத்தி திடீர் என குளிரச் செய்தல்------------------ எனப்படும்.
A
பாஸ்டியர்முறை
Question 43
மனித உடலில் உறுப்பு மண்டலங்களின் எண்ணிக்கை------------------
A
பத்து
Question 44
------------------ என்பது ஓர் உணர் உறுபாகும்.
A
தோல்
Question 45
உணவுப் பொருள் எரிக்கப்படுவதற்கு ------------------ பயன்படுகிறது.
A
உயர்வளி
Question 46
சித்த மருத்துவம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ள நூல்கள்------------------,------------------,------------------
A
திருமந்திரம், திருக்குறள், தொல்காப்பியம்
Question 47
சித்தர்களின் பொதுவான கருத்து------------------
A
உணவே மருந்து, மருந்தே உணவு
Question 48
மைய நரம்பு மண்டலம் ------------------ மற்றும் ------------------  ஆனது.
A
மூளை மற்றும் தண்டுவடத்தினால்
Question 49
நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப் பொருள்களே------------------ ஆகும்.
A
ஹார்மோன்கள்
Question 50
ஹார்மோன்கள் ------------------ வழியாக செல்கிறது.
A
இரத்தத்தின்
Question 51
பொருத்துக
  1. 1உலர்த்துதல்                -  (அ) பழபாகு
  2. வெப்பப்படுத்துதல் - (ஆ) மீன்
  3. சர்க்கரை சேர்த்தல் - (இ) அமைதியாகக் கொல்லக்கூடியது
  4. குளிரூட்டுதல் - (ஈ) உலர்ந்த தானியங்கள்
  5. துரித உணவு - (உ) பால்
A
3 4 5 1 2
B
4 5 1 3 2
C
5 4 3 2 1
D
3 2 1 4 3
Question 52
பொருத்துக
  1. .வரியுடைய தசைகள்       - (அ) உள்ளுறுப்புகளின் இயக்கம்
  2. வரியற்ற தசைகள் - (ஆ) இதயத்தின் தசைகள்
  3. இதயத் தசைகள் - (இ) உடல் இயக்கம்
A
3 2 1
B
2 3 1
C
1 3 2
D
3 1 2
Question 53
பொருத்துக
  1. சுவாச மண்டலம்          - (அ) இதயம்
  2. இரத்த ஓட்ட மண்டலம் - (ஆ) சிறுநீரகம்
  3. நரம்பு மண்டலம் - (இ) நுரையீரல்
  4. கழிவு நீக்க மண்டலம் - (ஈ) மூளை
A
4 1 3 2
B
1 3 4 2
C
2 4 1 3
D
3 2 4 1
Question 54
பொருத்துக
  1. உலர்த்துதல்               - (அ) இறைச்சி
  2. வெப்பப்படுத்துதல் - (ஆ) தானியம்
  3. குளிரூட்டுதல் - (இ) மாங்காய்
  4. உப்பு சேர்த்தல் - (ஈ) பால்
A
1 4 2 3
B
3 1 4 2
C
2 3 1 4
D
1 3 2 4
Question 55
பொருத்துக
  1. சித்த மருத்துவம்          - (அ) ஹிப்போ கிரைட்டிஸ்
  2. ஹோமியோபதி - (ஆ) அகஸ்தியர்
  3. யுனானி மருத்துவம் - (இ) சாமுவேர் ஹானிமேன்
A
3 1 2
B
2 1 3
C
1 3 2
D
3 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 55 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!