Online TestScience

நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்

நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்

Congratulations - you have completed நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தூய நீர் என்பது ஒரு சேர்மம் இதில் ஹைட்ரஜன் 11.19% மற்றும் ஆக்சிஜன் ……………………
A
88.81 %
B
87.81%
C
89.81%
D
90.81%
Question 2
நாணயம் என்பது திண்மத்தில் திண்மம் சேர்ந்த கலவை.புகை என்பது …………………
A
வாயுவில் திண்மம்
Question 3
கீழ்காண்பவற்றுள் பொருந்தாத இணையை எடுத்து எழுதுக.
A
காற்று வாயுவில் வாயு
B
கடல் நீர் நீர்மத்தின் திண்மம்
C
குளிர்பானம் நீர்மத்தின் வாயு
D
இரசக்கலவை நீர்மத்தின் நீர்மம்
Question 4
பருப்பொள்களிலிலுள்ள பகுதிப்பொருள்கள் பல்வேறு வகையான முறைகளில் தூய்மைப்படுகின்றன. நீர்மக் காற்றை ……………………………. என்ற இயற்பியல் முறைக்கு உட்படுத்திப் பிரிக்க முடியும்.
A
பின்னவாலை வடித்தல்
Question 5
வறையறுக்கப்படாத வடிவத்தைப் பெறாத குறிப்பிடத்தக்க கன அளவுடைய பருப்பொருள் ……………………….
A
நீர்மம்
Question 6
குறிப்பிடத்தக்க நிறையுடைய ஆனால் குறிப்பிட்ட கனஅளவு இல்லாத பருப்பொருள் ……………………..
A
வாயு
Question 7
மூலக்கூறுகளுக்கிடையே குறைந்த இடைவெளியைப் பெற்றுள்ள பருப்பொருள்
A
வாயு
Question 8
ஒரு பொருளின் தூய்மைத் தன்னை அதன் ………………… , ………………………… பண்புகளைக் கொண்டு கண்டறியப்படுகின்றன
A
இயற்பியல்,வேதியியல்
Question 9
நீர் ஒரு ……………………. , …………………………….. மற்றும் …………………………. நீர்மம்
A
நிறமற்ற,மணமற்ற,சுவையற்ற
Question 10
ஜிங்க் ரசக்கலவை ( ஜிங்க் + பாதரசம் ) …………………….
A
திண்மத்தில் நீர்மம்
Question 11
கடல் நீர் ………………………………..
A
நீர்மத்தில் திண்மம்
Question 12
சோடா பானங்கள் ………………………….
A
நீர்மத்தில் வாயு
Question 13
காற்று………………………………….
A
வாயுவில் வாயு
Question 14
காற்றிலுள்ள கார்பன் துகள்கள் (புகை) ……………………………
A
வாயுவில் திண்மம்
Question 15
பித்தளை (Cu + Zn உலோகக் கலவை) ……………….
A
திண்மத்தில் நீர்மம்
Question 16
ஆல்கஹால் + நீர் ……………………….
A
நீர்மத்தில் நீர்மம்
Question 17
திண்ம ஒருபடித்தான கலவை______ ?
A
உலோகக் கலவைகள்
Question 18
நீர்ம ஒருபடித்தான கலவை___________?
A
நீர் கலந்த ஆல்கஹால்
Question 19
வாயு ஒருபடித்தான கலவை _______?
A
காற்று
Question 20
ஒன்றுடன் ஒன்று கலவாத நீர்மங்களைப் பிரித்தெடுக்கும் முறை …………………..
A
வடிகட்டிகள்
B
பிரிபுனல்
C
வாலை வடித்தல்
Question 21
ஆல்ஹகால்,பென்சீன் கலவையைப் பிரித்தெடுக்கும் முறை ………………
A
வாலை வடித்தல்
B
ஆவியாக்குதல்
C
பின்னவாலை வடித்தல்
Question 22
அயோடின்,மணல் கலந்த கலவையை பிரித்தெடுக்கும் முறை
A
வடிகட்டுதல்
B
பதங்கமாதல்
C
தெளியவைத்து இருத்தல்
Question 23
வளிமண்டல காற்றிலுள்ள சமவீதம் …………………..
A
23.20%
B
75.50%
C
மிகக்குறைவு
Question 24
கடல் நீர் என்பது …………………………… கலவை
A
நீர்மத்தில் திண்மம்
B
நீர்மத்தில் நீர்மம்
C
வாயுவில் நீர்மம்
Question 25
நீர்மத்தில் அடர்த்தி திண்மங்களின் அடர்த்தியை விட ………………
A
குறைவு
B
அதிகம்
C
சமம்
D
அடர்த்தி இல்லை
Question 26
வேதிவினைகளின் மூலம் பகுக்கப்படாத பொருள்……………..
A
சேர்மம்
B
தனிமம்
C
கலவை
D
பரப்பொருள்
Question 27
நீர் ஒரு ……………………….
A
ஈரணு சேர்மம்
B
மூவணு சேர்மம்
C
பல அணு சேர்மம்
D
மேற்கூரிய எதுவுமில்லை
Question 28
இரும்புத்தூளுடன் கலந்த சல்பரை பிரிக்கும் முறை
A
பிரிபுனல் முறை
B
பதங்கமாதல்
C
காந்தப்பிரிப்பு
D
வடிகட்டுதல்
Question 29
நீர்மங்கள் வரையறுக்கப்ட்ட ………………………… ஐ பெற்றிருப்பதில்லை
A
வடிவத்தை
Question 30
நீர்மங்களை விட வாயு ……………………. அளவு விரிவடைகிறது.
A
அதிக
Question 31
வெண்கலம் ஒரு ………………………. கலவையாகும்.
A
உலோக
Question 32
நீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின்  நிறைவிகிதம் …………………..
A
1 : 7
B
1 : 8
C
1 : 6
D
1 : 4
Question 33
நீர்மக் காற்றின் கொதிநிலை ………………………………….
A
-196o C முதல் -186o C
Question 34
சுவாசித்தலின் போது வெளிவிடும் காற்றில் ஆக்சிஜனின் அளவு ……………..
A
குறைவு
Question 35
பொருத்துக :
  • 1 . தனிமத்தின் மிகச்சிறிய அலகு -                        அ ) சேர்மம்
  • 2 . 2 அல்லது 3 அணுக்கள் அடங்கிய தொகுப்பு -   ஆ ) அணுக்கள்
  • 3 . ஹைட்ரஜன் -                                                     இ ) கலவை
  • 4 . இரும்பு சல்பைடு –                                              ஈ ) மூலக்கூறுகள்
  • 5 . பென்சிலில் உள்ள எழுதும் பகுதி –                      உ ) தனிமம்
A
2 3 5 1 4
B
4 1 5 2 3
C
5 2 3 1 4
D
1 4 3 2 5
Question 36
பொருத்துக :
  • 1 . ஆக்சிஜன்                      அ )  0.046%
  • 2 . நைட்ரஜன்                      ஆ ) 10%
  • 3 ) ஆர்கான்                          இ ) 23.20%
  • 4 ) கார்பன் டை ஆக்ஸைடு   ஈ ) 75.50%
A
3 1 2 4
B
4 3 1 2
C
2 4 3 1
D
1 2 4 3
Question 37
பொருத்துக :
  • 1 . உலர்பனிக்கட்டி   அ)  ஆவியாகாது
  • 2 . ஆஸ்பரின்         ஆ) பதங்கமாதல்
  • 3 . சாதாரண உப்பு   இ) பலபடித்தான கலவை
  • 4 . பழக்கலவை       ஈ) சேர்மம்
A
1 4 2 3
B
3 1 4 2
C
4 3 2 1
D
2 3 4 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 37 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!