GeographyOnline Test
முதல் நிலைத் தொழில்
முதல் நிலைத் தொழில்- புவியியல் பகுதி - 10
Congratulations - you have completed முதல் நிலைத் தொழில்- புவியியல் பகுதி - 10.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
முதன்மைத் தொழில்களின் பழமையான தொழில் எது?
வேளாண்மை | |
உணவு சேகரித்தல் | |
வேட்டையாடுதல் | |
மீன்பிடித்தல் |
Question 2 |
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்
புஷ்மென், ஓஞ்சஸ் | |
ஜார்வாஸ், ஓஞ்சல் | |
படகா, ஜார்வாஸ் | |
எஸ்கிமோ |
Question 3 |
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
உப்பு ஏரி | |
டோன்லேசாப் | |
சாம்பார் ஏரி | |
புழல் ஏரி |
Question 4 |
மீன்பிடித் தொழில் அதிகம் நடைபெறும் பகுதி எது?
கண்டத் திட்டு | |
கண்டச் சரிவு | |
ஆழ்கடல் சமவெளி | |
அகழி |
Question 5 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று ( A ) : ஜப்பான், பெரு, கனடா, வடகடல் பகுதி மற்றும் வடமேற்கு அட்லாண்டிக் கடல் ஆகிய பகுதிகள் முக்கிய மீன்பிடி தளங்களாகும்.
- காரணம் ( R ) : இப்பகுதிகளில் அகன்ற கண்டத்திட்டு காணப்படுகிறது.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
| |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 6 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : உலகில் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு மிதவெப்ப மண்டல காடுகளிலிருந்து பெறப்படுகின்றன.
- காரணம் (R) : இவ்வகை; காடுகளில் மென்மையான மரங்களும், ஒரே வகை ஊசியிலைக் காட்டு மரங்களும் காணப்படுகின்றன.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 7 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : வெப்பமண்டலக் காடுகளில் தேக்கு, கருங்காலி உட்பட பலவகை மரங்கள் காணப்படுகின்றன.
- காரணம் (R) : இங்கு மரம் வெட்டுதல் ஒரு முக்கியத் தொழிலாக இல்லை.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
| |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
| |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 8 |
எஸ்கிமோக்களின் முதன்மைத் தொழில் எது?
மேய்த்தல் | |
சேகரிப்பவர்கள் | |
வேட்டையாடுதல் | |
வேளாண்மை |
Question 9 |
‘மசாய்’ என்ற பழங்குடி இன மக்கள் எங்கு வசிக்கிறார்கள்
ஐரோப்பா | |
ஆப்பிரிக்கா | |
ஆசியா | |
அந்தமான் நிக்கோபர் |
Question 10 |
பிளாங்டன் எனப்படும் மீன் உணவு பெருமளவு கிடைக்கும் பகுதி எது?
கண்டத்திட்டு | |
ஆழமற்ற | |
இவ்விரண்டிலும் | |
கண்டச் சரிவு |
Question 11 |
முத்துக்குளித்தல் என்பது
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம்நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
) நான்காம் நிலைத் தொழில்கள் |
Question 12 |
சுரங்கத் தொழில்கள் என்பது
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம்நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
நான்காம் நிலைத் தொழில்கள் |
Question 13 |
பொருத்துக :
- பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
- (நாடோடிகள்) (நாடு)
- (A) காட்ஸ் 1. ராஜஸ்தான்
- (B) இராபரி 2. அரேபியா
- (C) படோயின் 3. மேற்கு ஆசியா
- (D) லேப்ஸ் 4. ஸ்காண்டி நேவியா
3 2 1 4 | |
1 3 4 2 | |
2 4 1 3 | |
3 1 2 4 |
Question 14 |
பொருத்துக :
- பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
- (A) தேக்கு 1. கால்நடை உணவு
- (B) ஊசியிலைக் காடுகள் 2. அயனக்காடுகள்
- (C) ஜப்பான் 3. மென்மையான மரங்கள்
- (D) தீவனம் 4. மீன்பிடித்தளம்
2 3 1 4 | |
1 2 3 4 | |
3 1 4 2 | |
2 3 4 1 |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : கடலில் மீன் பிடிப்பது மிகவும் சிக்கலான செயலாகும்.
- காரணம் (R) : உள்நாட்டு மீன் பிடித்ததில் சிறியளவில் எளிய முறையில் நடைபெறுகிறது.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 16 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் மரங்கள் ஒரே வகையில் கூட்டமாக காணப்படுகின்றன.
- காரணம் (R) : ரஷ்யா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதிக மரவளம் கொண்ட நாடுகள் ஆகும்.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 17 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : சுரங்கத் தொழில் ஒரு ‘கொள்ளைத்தொழில்’ என்று அழைக்கப்படுகிறது.
- காரணம் (R) : கனிமவளங்கள் ஒரு புதுப்பிக்க முடியாத வளமாகும்.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
| |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 18 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : கனிமத் தாதுக்கள் பாறைகளினூடே குறைந்த அளவு இருப்பின் அது குறைந்த அளவு தாதுப்படுகை எனப்படும்
- காரணம் (R) : கனிமத் தாதுக்கள் பாறைகளினூடே அதிக அளவில் இருப்பின் பெருமளவு தாதுப்படுகை எனப்படும்
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 19 |
பின்வருவனவற்றுள் உலோகக் கனிமம் எது?
கந்தகம் | |
மைக்கா | |
இரும்புத்தாது | |
ஆஸ்பெஸ்டாஸ் |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- சுரங்கத் தொழில் திறந்தவெளி முறை, பட்டைகளாக எடுத்தல் முறை.
- திறந்தவெளி முறையில் மேற்படிந்த நீள்வடிவில் மண் மற்றும் பாறைகளை அகற்றியபின் கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.
- பட்டைகளாக எடுத்தல் முறையில் புவியின் மேற்பரப்பில் கிடைக்கும் கனிமங்கள் தோண்டப்படுகின்றன.
1 மட்டும் சரி | |
2, மற்றும் 3 | |
1, 2, மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 21 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை?
- சுரங்கத் தொழில் வண்டல் பிரித்தல் முறை என்பது கனிமங்களை சலித்தோ சுழற்றியோ தெளியவைக்கப்பட்டுப் பிரித்து எடுக்கப்படுகிறது.
- வண்டல் பிரித்தல் முறை ஆற்றுப் படுகைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
- சுண்ணாம்புக்கல் போன்றவற்றை எடுக்க குவரியிங் எனப்படும் வெட்டியெடுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
1 மட்டும் | |
1 ,2 மட்டும் | |
2, 3, மற்றும் 4 | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 22 |
துளையிட்டு எண்ணெய் எடுக்கும் எண்ணெய் வயல்கள் இருக்கும் இடங்களை அறிய உதவுவது எது?
ரிக் | |
டெரிக் | |
துளை | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 23 |
பின்வருவனவற்றுள் இரும்புத்தாதுவின் வகைகளாக இல்லாதது எது?
கேசிடரைட் | |
மேக்னைடட் | |
ஹேமடைட் | |
லிமோனைட் |
Question 24 |
இரும்புத் தாது அதிக அளவில் கிடைக்கும் இடங்கள் எவை?
USA, கனடா, ஆஸ்திரேலியா, சீனா | |
பிரான்ஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா | |
வியட்நாம், துர்மேனிஸ்தான், பிரேசில் | |
இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் |
Question 25 |
திறந்தவெளி சுரங்கத் தொழில் முறையில் எடுக்கப்படும் தாது?
தகரம் | |
தங்கம் | |
செம்பு | |
கந்தகம் |
Question 26 |
அலுமினியத்தின் தாது எது?
கேசிடரைட் | |
மைக்கா | |
பாக்ஸைட் | |
உப்பு |
Question 27 |
உலகில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நாடு எது?
கனடா | |
தென் ஆப்பிரிக்கா | |
ஆஸ்திரேலியா | |
கானா |
Question 28 |
பின்வருவனவற்றுள் உலோகமற்ற கனிமங்கள்; எது?
உப்பு, பொட்டாசியம், நைட்ரேட், மைக்கா, பாஸ்பேட் | |
பொட்டாசியம், தங்கம், சல்பர், பாறை உப்பு | |
உப்பு, பாஸ்பேட், மைக்கா, பாக்ஸைட் செம்பு | |
ஆஸ்பெஸ்டாஸ், மைக்கா, வைரம், மாணிக்கம் |
Question 29 |
பின்வருவனவற்றுள் எவை தவறானவை?
- மைக்கா ஒரு கருப்பு நிறமுடைய, ஒளிபுகும் தன்மை கொண்டது.
- மஞ்சள் நிறத்தில் உள்ள கந்தகம் வேதிப் பொருள்களின் அரசன் எனப்படுகிறது.
- அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா, நார்வே, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மைக்கா அதிகம் உற்பத்தியாகின்றன
- எண்ணெய், நிலக்கரி, இயற்கைவாயு ஆகியவைகள் உலோகமற்ற கனிமங்கள் ஆகும். மேலும் இவை புதுப்பிக்க இயலும் கனிமவளங்கள் ஆகும்.
1 மட்டும் | |
1, மற்றும் 2 | |
2, மற்றும் 3 | |
4 மட்டும் |
Question 30 |
பொருத்துக
- பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
- (A) தகரம் 1. தீப்பற்றாப் பொருள்கள்
- (B) காரட் 2. உலோகமற்ற கனிமம்
- (C) ஆஸ்பெஸ்டாஸ் 3. கேசிடரைட்
- (D) மாணிக்கம் 4. தங்கம்
3 4 1 2 | |
3 4 2 1 | |
3 2 1 4 | |
1 2 3 4 |
Question 31 |
பின்வருவனவற்றுள் எவை சரியானவை அல்ல.
- ஆஸ்திரேலியா, பிரேசில், ஜமைக்கா, கினியா ஆகிய நாடுகளில் தகரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- மலேசியா, பொலிவியா, சீனா, ரஷ்யா, நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளில் பாக்ஸைட் கனிம இரும்புகள் காணப்படுகின்றன.
1 மட்டும் | |
1 மட்டும் | |
1 மற்றும் 2 | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 32 |
அயன மண்டலத்தில் விளைவிக்கப்படும் முதன்மை பயிர் எது?
கோதுமை | |
நெல் | |
காரட் | |
சோளம் |
Question 33 |
வேளாண் தொழில்களில் நிர்ணயிக்கும் புவியியல் காரணிகள் எவை?
காலநிலை, மண்வளம், நீர்வளம் மற்றும் நிலத்தோற்றம் | |
மண்வளம், மக்கள்தொகை, நீர்வளம், பருவகாலம் | |
வெயில், மழை, முதலீடு, நிலத்தோற்றம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 34 |
வேளாண் தொழில் செய்ய மிகவும் ஏற்ற பகுதி எது?
கரிசல் மண் நிறைந்த சமவெளி | |
வண்டல்மண் நிறைந்த சமவெளி | |
மலைப்பகுதிகள் | |
பீடபூமிகள் |
Question 35 |
விவசாயிகள் தங்களுக்கம் தங்கள் குடும்பங்களுக்கும் தேவையான அளவு பயிர்கள் விளைவிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?-
தன்னிறைவு வேளாண்மை | |
வணிக வேளாண் தொழில் | |
தோட்டப் பயிர்கள் | |
கலப்புப் பண்ணை |
Question 36 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- எளிய தன்னிறைவு வேளாண்முறை மலைவாழ் மக்களுள் சிறிய குழுமங்களால் மேற்கொள்ளப்படுகிறது.
- மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் விளைநிலம் சிறியதாக இருப்பதால் தீவிர வேளாண் சாகுபடி செய்வர். இதற்கு மாற்றிட வேளாண் முறை இடப்பெயர்வு வேளாண்மை எனப்பெயர் உண்டு.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 37 |
பொருத்துக :
- பட்டியல் A பட்டியல் AB
- (A) ரொக்கோ 1. இந்தியா
- (B) ஜீம், போடா 2. மத்திய அமெரிக்கா
- (C) மில்பா 3. பிரேசில்
1 2 3 | |
2 1 3 | |
3 2 1 | |
3 1 2 |
Question 38 |
வணிக வேளாண் தொழிலில் அதிகமாக பயிரிடப்படும் பயிர் எது?
தானியங்கள் | |
கரும்பு | |
கோதுமை | |
நெல் |
Question 39 |
பரந்த வேளாண்தொழில் என அழைக்கப்படுவது எது?
தன்னிறைவு வேளாண்மை | |
வணிக வேளாண்மை | |
தோட்டப் பயிர்கள் | |
கலப்பு பண்ணை |
Question 40 |
பின்வருவனவற்றுள் தோட்டப்பயிர்கள் அல்லாதது எது?
தேயிலை, காப்பி, கரும்பு | |
காப்பி, ரப்பர், நெல் | |
சோளம், காப்பி, தேயிலை | |
கோதுமை, கரும்பு, நெல் |
Question 41 |
பயில் விளைவித்தல் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய இரண்டும் நடைபெறும் வேளாண்முறை எது?
ஒரு பயிர் விளைவிக்கும் முறை | |
பல பயிர் விளைவிக்கும் முறை. | |
கலப்புப் பண்ணை | |
தோட்டப் பயிர்கள் |
Question 42 |
மழை குறைவாக கிடைக்கப் பெறும் பகுதிகளில் வேளாண் தொழில் செய்ய தேவைப்படுவது எது?
கிணறுகள் | |
கால்வாய்கள் | |
நீர்ப்பாசனம் | |
தெளிப்பான் |
Question 43 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (a) : சமவெளிப் பகுதிகள் மிக அதிக அளவில் பயிர் விளைவிக்கும் பகுதிகளாக உள்ளன.
- காரணம் (r) : சமவெளிப்பகுதிகளில் வண்டல் மண் நிறைந்து காணணப்படுகிறது.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 44 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : மலைச்சரிவுகள் காப்பி மற்றும் தேதயிலைப் பயிர்கள் வளர உகந்த இடமாகும்.
- காரணம் (R) : இப்பயிர்கள் வளர நீர் வழிந்தோடும், நீர் தங்காத மலைச்சரிவு தேவை.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 45 |
பொருத்துக :
- பட்டியல் A பட்டியல் AB
- (A) தன்னிறைவு வேளாண்மை 1. ரப்பர்
- (B) வட்ட வடிவ நிலம் 2. கோதுமை
- (C) வணிக வேளாண் பயிர் 3. சிறு நிலப்பகுதி
- (D) தோட்டப்பயிர் 4. மையசுழற்சி முறை
4 3 2 1 | |
4 1 3 2 | |
3 4 2 1 | |
3 1 2 4 |
Question 46 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : தோட்டப்பயிர்கள் பெரிய நிலப்பரப்புகளில் அதிக முதலீடு செய்யப்பட்டு செய்யப்படுகிறது.
- காரணம் (R) : இவ்வகைப் பயிர்கள் தொடர்ந்து பல வருடங்களுக்கு பயனளிப்பது
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 47 |
நெல் வளர்வதற்கு தேவைப்படும் தட்பவெப்ப நிலையும், மழையளவும் என்ன?
14o nr. மற்றும் 100 nr.kP | |
24o மற்றும் 150 nr.kP | |
34o மற்றும் 200 nr.kP | |
24.5o nr. மற்றும் 175 nr.kP |
Question 48 |
ஆசியாவில் நெல் உற்பத்தியில் எத்தனை சதவிகித விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
90% | |
95% | |
98% | |
75% |
Question 49 |
நெல் உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
முதல் | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 50 |
நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
இந்தியா | |
சீனா | |
வங்காளதேசம் | |
இந்தோனஷியா |
Question 51 |
உலகில் கோதுமை விளைவிக்க பயன்படுத்தப்படும் நிலப்பகுதி எவ்வளவு
10% | |
20% | |
25% | |
50% |
Question 52 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- கோதுமைப் பயிருக்கு 15o செ. – 20 o செ. வரை வெப்பநிலை தேவை.
- 50 – 60 செ.மீ சராசரி மழை தேவை.
- களிமண் அல்லது வண்டல்மண் கலந்த களிமண் கோதுமை வளர உகந்த மண்ணாகும்.
- பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் அதிகளவு கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1, 3 மற்றும் 4 | |
1, 2, மற்றும் 3 |
Question 53 |
பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை
10 o முதல் 30 o செ.
10 o முதல் 30 o செ. | |
20 o முதல் 30 o செ. | |
25 o முதல் 35 o செ. | |
15 o முதல் 25 o செ. |
Question 54 |
சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுகள் எவை?
இந்தியா, பாகிஸ்தான் | |
இந்தியா, வங்களாதேசம் | |
வங்காளதேசம், நேபாளம் | |
நேபாளம், மேற்கு |
Question 55 |
கரும்பு ஒரு
மரம் | |
தண்டு | |
புல் | |
புதர் |
Question 56 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- சணல் வளர்வதற்கு 30 ழ செ. வெப்பமும், 150 செ.மீ.க்கு மேலான மழையளவும் தேவைப்படுகிறது.
- வண்டல்மண் சணல் வளர்ச்சிக்கு ஏற்றது.
- சணல், பருத்தி மற்றும் ஆளிவிதைச் செடி ஆகியவை இழைப் பயிர்களாகும்.
- கரும்பு அயன மண்டலப் பகுதிகளில் மட்டும் வளரக்கூடிய தாவரமாகும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 |
Question 57 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) கரும்பு 1. 21 o செ.
- (B) தேயிலை 2. மேற்கு வங்காளம்
- (C) பருத்;தி 3. 24 o செ.
- (D) சணல் 4. மஹாராஷ்டிரம்
3 1 4 2 | |
1 2 3 4 | |
3 2 1 4 | |
2 4 3 1 |
Question 58 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) பருத்தி 1. அயனப் புல்வகை
- (B) சணல் 2. தரைவிரிப்புகள்
- (C) தேயிலை 3. விதை பிரிக்கும் முறை
- (D) கரும்பு 4. 1.5 மீ. உயரம்
3 2 4 1 | |
1 2 3 4 | |
3 4 2 1 | |
4 3 1 2 |
Question 59 |
சணல் விளைவிக்க ஏற்ற மண் எது?
களிமண் | |
வண்டல் மண் | |
கரிசல் மண் | |
மலை மண் |
Question 60 |
உலகில் பெரும்பான்மையான மக்களின் முக்கியமான உணவு எது?
கோதுமை | |
தோட்டப்பயிர்கள் | |
அரிசி | |
இவை அனைத்தும் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 60 questions to complete.