EconomicsOnline Test

உற்பத்தி காரணிகள்

உற்பத்தி காரணிகள் -இந்தியப் பொருளாதாரம்

Congratulations - you have completed உற்பத்தி காரணிகள் -இந்தியப் பொருளாதாரம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருளாதாரம் என்பது ------------ அறிவியல் ஆகும்
A
சமூக
B
அரசியல்
C
நீதி
Question 2
உற்பத்திக் காரணிகள் --------- வகைப்படும்
A
இரண்டு
B
நான்கு
C
ஐந்து
Question 3
உழைப்பை --------------- இருந்து பிரிக்க முடியாது
A
உழைப்பாளரிடம்
B
லாபம்
C
மூலதனம்
Question 4
பொதுவாக மூலதனம் என்பது ---------
A
கட்டடங்கள்
B
இயந்திரங்கள்
C
பணம்
Question 5
தொழில் முனைவோர் எப்போதும் செய்வது ------------------
A
புத்தாக்கப்பணி
B
மரபு
C
இடர்ப்பாடுகள்
Question 6
முதலுக்கு அளிக்கப்படும் ஊதியம் --------------------
A
வாரம்
B
கூலி
C
வட்டி
Question 7
கல்வியில் செய்யப்படும் முதலீடு ------ மூலதனம் எனப்படும்
A
பருமப்பொருள்
B
மனித
C
பண
Question 8
உற்பத்திக் காரணியான உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி ------------ ஆகும்
A
வாரம்
B
கூலி
C
இலாபம்
Question 9
அமெரிக்காவில் --------------- க்கு அதிகமான உழைப்பாளர்கள் சார்புத்துறையைச் சேர்ந்தவர்கள்
A
60%
B
40%
C
80%
Question 10
வேளாண்மை -------------- துறையைச் சார்ந்தது.
A
முதன்மை
B
இரண்டாம்
C
சார்பு
Question 11
-------------- பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்
A
ஆடம் ஸ்மித்
B
ராபின்ஸ்
C
ரூஸோ
Question 12
வளர்ந்த நாடுகள் பண்டங்களையும் பணிகளையும் ----------------- அளவில் உற்பத்தி செய்கின்றன
A
அதிக
B
மிதமான
C
குறைந்த
Question 13
‘நாடுகளின் செல்வம்’ என்ற நூலை எழுதியவர்
A
ஜான் ஸ்மித்
B
ராபின்ஸ்
C
ஆடம் ஸ்மித்
Question 14
மூலதனம் என்பது ---------- ஆகும்
A
செல்வம்
B
நிலம்
C
வருமானம்
Question 15
பண மாற்றுப் பத்திரங்களாக உள்ள முதலீடுகள் --------------- எனப்படும்
A
பருமப்பொருள் மூலதனம்
B
பண மூலதனம்
C
மனித மூலதனம்
Question 16
------------------- என்பது நிலம். உழைப்பு மற்றும் மூலதனத்தைப் பொருத்தது
A
வளங்கள்
B
சேமிப்பு
C
உற்பத்தி
Question 17
உலோகத் தொழில் ------------- துறையைச் சாhந்தது
A
முதன்மை
B
இரண்டாம்
C
சார்பு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 17 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!