Online TestScience

இயக்கவியல்

இயக்கவியல்- ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம்

Congratulations - you have completed இயக்கவியல்- ஏழாம் வகுப்பு அறிவியல் முதல் பருவம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வேகத்தின் அலகு ------------------- ஆகும்.
A
மீட்டர்/வினாடி
Question 2
1கி.மீ./மணி என்பது-------------------
A
5/18 மீ/வி
Question 3
இரு வேறு செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுகிறது.
A
வரைபட முறை
Question 4
திசை வேகத்தின் அலகு ------------------- ஆகும்.
A
மீ/வி
Question 5
இயங்கும் பொருளின் திசைவேகம் குறையுமானால் அது ------------------- கொண்டுள்ளது எனலாம்.
A
எதிர் முடுக்கம்
Question 6
மேல் நோக்கி எறியப்படும் பந்தில் ஏற்படும் எதிர் முடுக்கம் (அ) முடுக்கத்திற்குக் காரணம்------------------- விசையாகும்.
A
புவியின் ஈர்ப்பு
Question 7
நவீன கால மிதவை ஊர்திகள் ------------------- உலோகக் கலவையால் உருவாக்கப்படுகின்றன.
A
அலுமினியம்
Question 8
தமிழ் நாட்டில் பறக்கும் விளையாட்டிற்கு ஏற்றதாக உள்ள இடம் ------------------- ஆகும்
A
ஏலகிரி மலை
Question 9
தமிழ் நாட்டில் ஆகஸ்ட் / செப்டம்பர் மாதங்களில் ஏலகிரியில் தொங்கிப் பறந்தல் விளையாட்டை நடத்துவது
A
சுற்றுலாத் துறை
Question 10
தொங்கியபடி பறக்கும் மிதவை ஊர்தி ------------------- செலுத்தப்படும்.
A
காலினால்
Question 11
2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.
A
பெய்ஜிங்
Question 12
2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மின்னல் போல்ட் என அழைக்கப்பட்டவர்.
A
உசைன் போல்ட்
Question 13
வண்டியில் கடந்த மொத்தத் தொலைவை அளவிடப் பயன்படும் கருவி-------------------
A
ஓடோ மீட்டர்
Question 14
காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி ------------------- ஆகும்.
A
அனிமோ மீட்டர்
Question 15
இயங்கும் பொருளின் திசை வேகம் குறையுமானால் அது ------------------- கொண்டுள்ளது எனலாம்
A
எதிர் முடுக்கம்
Question 16
மேல் நோக்கி எறியப்படும் பொருளின் வேகம் ஒவ்வொரு வினாடியும்------------------- குறையும்
A
9.8 மீ/வி
Question 17
ஒரு கிலோ மீட்டர் என்பது-------------------மீட்டர் ஆகும்
A
1000
Question 18
ஒரு மணி நேரத்திற்கு -------------------வினாடிகள்
A
3600வினாடிகள்
Question 19
பொருளின்-------------------தெரியுமானல், அது குறிப்பிட்ட நேரத்தில் கடந்த தொலைவைக் கணக்கிடலாம்.
A
வேகம்
Question 20
திசை வேகத்திற்கான வாய்பாடு ------------------- ஆகும்.
A
இடப்பெயர்ச்சி/எடுத்துக்கொண்ட நேரம்
Question 21
திசைவேகம் என்பது குறிப்பிட்ட திசையில் செல்லும் பொருளின்-------------------ஆகும்.
A
வேகம்
Question 22
முடுக்கத்தின் அலகு ------------------- ஆகும்.
A
மீ/வீ2
Question 23
மேல் நோக்கி எறியப்படும் பந்து பெறும் முடுக்கம் ------------------- எனப்படும்
A
எதிர் முடுக்கம்
Question 24
புவி ஈர்ப்பு முடுக்கத்தின் சராசரி மதிப்பு ------------------- ஆகும்.
A
9.8 மீ/வீ2
Question 25
தொங்கிப் பறத்தல் விளையாட்டு விழா ஒவ்வொரு ஆண்டும்-------------------மாதங்களில் ஏலகிரியில் நடைபெறுகிறது.
A
ஆகஸ்ட் -- செப்டம்பர்
Question 26
வண்டியின் அளவிடும் கருவியில் km/h என எழுதப்பட்டிருக்கும். இது ------------------- எனப்படும்.
A
வேகமானி
Question 27
வண்டிகளில் வேகமானி ------------------- பயன்படுகிறது.
A
வேகத்தை அளவிட
Question 28
தமிழ் நாட்டில் ஏலகிரி மலை-------------------மாவட்டத்தில் உள்ளது.
A
வேலூர்
Question 29
சாலையில் செல்லும் மகிழுந்து, மிதிவண்டி மாட்டு,மாட்டு வண்டு இவற்றில் குறிப்பிட்ட தொலைவை அடைய குறைவான நேரத்தை எடுத்துக்கொள்வது-------------------ஆகும்.
A
மகிழுந்து
Question 30
வேகத்தை-------------------அலகாலும் குறிப்பிடலாம்
A
கிலோ மீட்டர்/வினாடி
Question 31
------------------- சாலைகளில் மெதுவாகச் செல்லும் வண்டி ஆகும்.
A
மாட்டு வண்டி
Question 32
ஓட்டப் பந்தயத்தில் அதிக வேகத்துடன் அல்லது ------------------- ஓடுபவரே  வெற்றி பெறுவார்.
A
மிக விரைவாக
Question 33
தொலைவு-------------------நேரம் வினாடியிலும் அளவிடப்படுகிறது.
A
மீட்டரிலும்
Question 34
வேகத்தை ------------------- என்ற அலகாலும் குறிப்பிடலாம்.
A
கிலோ மீட்டர்/வினாடி
Question 35
நீரைவிட அடர்த்தி அதிகமான திரவம் -------------------
A
பாதரசம்
Question 36
நீரை விட லேசான திரவம்-------------------
A
மண்ணென்ணெய்
Question 37
ISRO என்பது -------------------
A
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம்
Question 38
I.பொருத்துக
  1. வேகம் - (அ) இடப்பெயர்ச்சி/எடுத்துக்கொண்ட நேரம்
  2. சராசரி வேகம் - (ஆ) மீ/வி
  3. திசை வேகம் - (இ) மீ/வீ2
  4. முடுக்கம் - (ஈ) கடந்த மொத்தத் தொலைவு/எடுத்துக் கொண்ட   நேரம்
  5. திசைவேகத்தின் அலகு - (உ) கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட நேரம்
  6. முடுக்கத்தின் அலகு - (ஊ) திசைவேக மாறுபாடு/ எடுத்துக்கொண்ட நேரம்
A
4 1 3 2 5 6
B
3 5 6 2 1 4
C
5 6 2 3 1 4
D
3 1 4 2 6 5
Question 39
பொருத்துக
  1. வேகம் - அ) வேகம் x வேகம்
  2. திசை வேகம் - ஆ) திசைவேக மாறுபாடு/ எடுத்துக்கொண்ட நேரம்
  3. முடுக்கம் - இ) இடப்பெயர்ச்சி/ எடுத்துக்கொண்ட காலம்
  4. கடந்த தொலைவு - ஈ) கடந்த தொலைவு/எடுத்துக்கொண்ட காலம்
A
2 3 4 1
B
4 3 2 1
C
3 2 1 4
D
1 4 3 2
Question 40
பொருத்துக
  1. வேகமானி - அ) வாகனம் கடந்த தொலைவை அளவிட பயன்படுகிறது
  2. ஓடோ மீட்டர் - ஆ) காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது
  3. அனிமோ மீட்டர் - இ) வாகனத்தின்வேகத்தை அளவிட பயன்படுகிறது.
A
2 3 1
B
1 2 3
C
1 3 2
D
3 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!