Online TestTnpsc Exam

Indian Polity Model Test 12 in Tamil

Indian Polity Model Test Questions 12 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 12 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மக்களவையைக் கலைக்க பரிந்துரை செய்வது
A
பிரதம அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
மக்களவை சபாநாயகர்
D
எதிர்க்கட்சித் தலைவர்
Question 2
குடியரசுத் தலைவரை நீக்க நடவடிக்கைகளை கொண்டு வருவது
A
மக்களவையில் மட்டும்
B
மாநிலங்களவையில் மட்டும்
C
உச்சநீதிமன்றம்
D
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவது ஒன்று
Question 3
ஒரு அட்டவணையின் நிரை தலைப்புகளை குறிப்பிடும் முறை
A
உப-தலைப்புகள்
B
நிரைகளின் தலைப்புகள்
C
குறிப்பு விவரங்கள்
D
தலைப்புக் குறிப்புகள்
Question 4
மாநில ஆளுநராக நியமிக்க குறைந்த வயது வரம்பு என்ன?
A
25 வயது
B
35 வயது
C
45 வயது
D
55 வயது
Question 5
எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது?
A
42 வது அரசியலமைப்பு திருத்தம்
B
24 வது அரசியலமைப்பு திருத்தம்
C
44 வது அரசியலமைப்பு திருத்தம்
D
40 வது அரசியலமைப்பு திருத்தம்
Question 6
இந்திய அரசியல் சட்டத்தின் எந்த பகுதி மாநில அரசைப் பற்றி விளக்குகிறது?
A
பகுதி VI
B
பகுதி VIII
C
பகுதி IX
D
பகுதி X
Question 7
இந்திய அரசியலமைப்பானது
A
கூட்டாட்சி
B
அரை கூட்டாட்சி
C
கூட்டமைப்பு
D
ஒற்றையாட்சி
Question 8
அனைத்து மாநிலங்களிலும் நில உச்ச வரம்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1961 – 62
B
1960 – 61
C
1951 -52
D
1963 – 64
Question 9
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி குடியுரிமை பற்றி கூறுகிறது?
A
பகுதி மூன்று
B
பகுதி ஒன்று
C
பகுதி இரண்டு
D
பகுதி நான்கு
Question 10
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பணம் சம்பந்தமில்லாத ஒரு மசோதாவை குடியரசுத் தலைவர் எத்தனை முறை திருப்பியனுப்ப முடியும்?
A
இரண்டு முறை
B
ஒரு முறை
C
மூன்று முறை
D
ஒருபோதும் இல்லை
Question 11
எந்த பிரிவின் கீழ் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஆண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது?
A
பிரிவு 74
B
பிரிவு 112
C
பிரிவு 268
D
பிரிவு 370
Question 12
ஒரு நபர் இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான உரிமை பெற இந்தியாவில் குடியிருக்க வேண்டிய காலம்
A
. 3 வருடங்கள்
B
5 வருடங்கள்
C
1 வருடம்
D
2 வருடங்கள்
Question 13
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு
A
சட்டப்பிரிவு 356
B
சட்டப்பிரிவு 370
C
சட்டப்பிரிவு 268
D
சட்டப்பிரிவு 365
Question 14
பாராளுமன்றத்தின் இணைப்புக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவது யார்?
A
மக்கள் அவையின் சபாநாயகர்
B
பிரதம மந்திரி
C
ஜனாதிபதி
D
மாநில அவையின் தலைவர்
Question 15
எந்த அரசியலமைப்பிடம் இருந்து நமது அடிப்படை உரிமைகளுக்கான ஆதாரம் இந்திய அரசியலமைப்பால் பெறப்பட்டது?
A
அமெரிக்கா
B
சோவியத் ரஷ்யா
C
கனடா
D
ஐரிஷ்
Question 16
அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கும் அதிகாரத்தை இந்திய பாராளுமன்றத்திற்கு வழங்கிய சட்டத்திருத்தம்
A
21 வது சட்டத்திருத்தம்
B
25 வது சட்டத்திருத்தம்
C
39 வது சட்டத்திருத்தம்
D
52 வது சட்டத்திருத்தம்
Question 17
இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள நீதி மறு ஆய்வின் அடிப்படை
A
சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட முறை
B
சட்ட வகையில்
C
சட்ட ஆட்சி
D
பழக்கத்தின் அடிப்படையில்
Question 18
நிதி நெருக்கடி காலங்களில்
A
ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின் சம்பளங்களை குறைக்கலாம். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம் தவிர.
B
ஜனாதிபதி மாநில அரசாங்க அதிகாரிகளின், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட சம்பளங்களை குறைக்கலாம்
C
மாநிலங்களின் சட்டசபைகள் நிதி மசோதாக்கள் கொண்டு வரும் அதிகாரம் நீக்கப்படுகிறது
D
இவை அனைத்தும்
Question 19
பின்வரும் மாநிலங்களில் சமீபத்தில் சரத்து 356 ஐ பயன்படுத்தி கலைக்கப்பட்ட மாநில அரசு எது?
A
உத்திரப்பிரதேசம்
B
கேரளா
C
மேற்கு வங்காளம்
D
பீகார்
Question 20
எந்த வருடத்தில் பெரியார் ஐஸ்டிஸ் கட்சியை திராவிடக் கழகமாக மாற்றி அமைத்தார்?
A
1935
B
1938
C
1944
D
1948
Question 21
இந்திய திட்டக்குழு:
  1. 1950 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது . 2. அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட குழு.
  2. ஒரு ஆலோசனை அமைப்பு. 4. அரசின் ஒரு துறை.
இவற்றுள்:
A
1 மற்றும் 2 சரியானவை
B
2 மற்றும் 3 சரியானவை
C
1 மற்றும் 3 சரியானவை
D
3 மட்டும் சரியானது
Question 22
சமூகவியல் என்ற சொல் தோற்றுவிக்கப்பட்டது
A
லத்தீன், கிரேக்க சொல்லிலிருந்து
B
கிரேக்க, பிரெஞ்சு சொல்லிலிருந்து
C
ஆங்கில, லத்தின் சொல்லிலிருந்து
D
பிரெஞ்சு, கிரேக்க சொல்லிலிருந்து
Question 23
‘சமுகவியல்’ என்ற சொல்லை தேற்றுவித்தவர்
A
ஸ்பென்சர்
B
அரிஸ்டாட்டில்
C
காம்டே
D
கின்ஸ்பர்க்
Question 24
இந்திய அரசியலமைப்பின் முகவுரையை தயாரித்தவர்
A
ஜவஹர்லால் நேரு
B
சர்தார் படேல்
C
மகாத்மாகாந்தி
D
சுபாஷ் சந்திர போஸ்
Question 25
லோக்சபாவிற்கு யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது
A
நேரடி தேர்தலினால்
B
மறைமுக தேர்தலினால்
C
நியமனத்தினால்
D
இவை அனைத்தும்
Question 26
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார்?
A
காந்திஜி
B
நேரு
C
இந்திரா காந்தி
D
ராஜீவ் காந்தி
Question 27
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
A
அமெரிக்கா
B
ஜப்பான்
C
பிரிட்டன்
D
அயர்லாந்து
Question 28
ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையை தயாரிப்பவர்
A
ஜனாதிபதி அலுவலகம்
B
மக்களவையின் சபாநாயகர்
C
மக்களவையின் சபாநாயகர்
D
பிரதம அமைச்சரால் மற்றும் காபினெட்டின் ஒப்புதலோடு
Question 29
எந்த அரசியலமைப்பு திருத்தம் சிறிய அரசியலமைப்பு எனக் கூறப்படுகிறது?
A
42 வது சட்டத்திருத்தம்
B
44 வது சட்டத்திருத்தம்
C
39 வது சட்டத்திருத்தம்
D
25 வது சட்டத்திருத்தம்
Question 30
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு எது?
A
பிரிவு 356
B
பிரிவு 370
C
பிரிவு 39
D
பிரிவு 360
Question 31
மாநிலத்தின் அமைச்சரவை யாருக்கு கூட்டாக பொறுப்புடையவர்கள்?
A
ஆளுநர்
B
மாநில சட்டசபை
C
முதலமைச்சர்
D
சபாநாயகர்
Question 32
மாநிலாட்சி அமைப்பில், சட்டப்பூர்வமாக அரசாங்கம் செயல்பட முடியாத நிலை உருவாகினால், கீழ்காண்பவையில் எதனை பயன்படுத்தலாம்?
A
பிரிவு 352
B
பிரிவு 354
C
பிரிவு 356
D
பிரிவு 360
Question 33
இந்திய அரசியலில் சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள்
A
26 ஜனவரி, 1951
B
26 ஜனவரி, 1949
C
26 பிப்ரவரி, 1950
D
26 ஜனவரி, 1950
Question 34
எந்த நேரத்திலும் ஆளுநரை பதவில் இருந்து நீக்குபவர்
A
ஜனாதிபதி
B
பிரதம மந்திரி
C
மாநில சட்டமன்றம்
D
முதலமைச்சர்
Question 35
பின்வருபனவற்றில் எந்த மொழி, 1992ம் ஆண்டு 71-வது சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை?
A
கொங்கனி
B
மணிப்பூரி
C
நேபாளி
D
உருது
Question 36
எந்த சட்ட திருத்தம் “நகர் பாலிகா” என்று அறியப்படுகிறது?
A
74
B
73
C
72
D
75
Question 37
இந்திய அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள அடிப்படை கடமைகளின் எண்ணிக்கை யாது?
A
8 கடமைகள்
B
9 கடமைகள்
C
10 கடமைகள்
D
11 கடமைகள்
Question 38
முதலமைச்சரை நியமனம் செய்பவர்
A
குடியரசுத் தலைவர்
B
ஆளுநர்
C
பிரதமர்
D
சபாநாயகர்
Question 39
அரசியல் நிர்ணய சபையின் தலைவர்
A
ஜவஹர்லால் நேரு
B
இராஜேந்திர பிரசாத்
C
அம்பேத்கார்
D
வல்லபாய் பட்டேல்
Question 40
லோக்சபா உறுப்பினர்களின் பதவிக்காலம்
A
4 ஆண்டுகள்
B
3 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
2 ஆண்டுகள்
Question 41
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவது யார்?
A
மாநில தேர்தல் ஆணையம்
B
இந்திய தேர்தல் ஆணையம்
C
மாவட்ட தேர்தல் வாரியம்
D
மாநில அரசாங்கம்
Question 42
தமிழ்நாட்டில் மாநில தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
A
மதுரை
B
சென்னை
C
கோயம்புத்தூர்
D
திருச்சி
Question 43
கீழே குறிப்பிடப்பட்டுள்ளதில் எது இந்திய கூட்டாட்சி அமைப்பின் பண்பாகாது?
A
இந்திய அளவில் சட்டத்தில் உள்ள 7ம் பகுதி
B
தன்னிச்சையான நீதிமன்றங்கள்
C
ஒற்றை அரசியல் சட்டம்
D
இரு குடியுரிமை
Question 44
இந்தியாவில் எந்த மாநிலத்திற்கு தனிக் கொடியும் மற்றும் சட்டமும் உள்ளது?
A
நாகலாந்து
B
அருணாச்சலப் பிரதேசம்
C
இமாச்சல பிரதேசம்
D
ஜம்மு காஷ்மீர்
Question 45
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
1993
B
1991
C
1990
D
1976
Question 46
மாநில சட்டசபையின் உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை
A
80
B
70
C
90
D
60
Question 47
பொருளாதார விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழு இந்திய குடியரசுத் தலைவரின் ஊதியத்தை ரூ. 50,000 த்திலிருந்து எவ்வளவாக உயர்த்தியுள்ளது?
A
ரூ. 1,00,000
B
ரூ. 1,50,000
C
ரூ. 2,00,000
D
ரூ. 1,25,000
Question 48
மாநில சட்டமன்றத்தின் கீழவைக்கு எத்தனை உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்கலாம்?
A
2 உறுப்பினர்கள்
B
1 உறுப்பினர்
C
4 உறுப்பினர்கள்
D
5 உறுப்பினர்கள்
Question 49
நெருக்கடி கால அதிகாரங்களை யாரால் செயல்படுத்த முடியும்?
A
பிரதம மந்திரி
B
ஜனாதிபதி
C
முதல் அமைச்சர்
D
தலைமை நீதிபதி
Question 50
கீழே கூறப்பட்டுள்ளவற்றில் எது இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் அல்ல?
A
எழுதப்பட்ட, பாராளுமன்ற அமைப்பு மற்றும் மக்களாட்சியை சார்ந்த குடியாட்சி
B
எழுதப்பட்ட, மதம் சாராத, முதலாளித்துவம் மற்றும் குடியாட்சி
C
எழுதப்பட்ட, மதம் சாராத, மக்களாட்சி மற்றும் பாராளுமன்ற முறை
D
எழுதப்பட்ட, மதம் சாராத, மக்களாட்சி மற்றும் பிரதம மந்திரி முறை
Question 51
இந்திய அரசியலமைப்புப் படி இந்தியக் குடியரசுத் தலைவரின் நிலை என்ன?
A
நாட்டின் உண்மையான தலைவர்
B
நாட்டின் அரசியலமைப்பு தலைவர்
C
நாடு மற்றும் அரசாங்கத்தின் தலைவர்
D
பாராளுமன்றத்தின் தலைவர்
Question 52
ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பதவி வகிக்கலாமா?
A
ஆம்
B
தற்காலிகமாக
C
இல்லை
D
கூற இயலாது
Question 53
இந்திய முதல் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
மே, 1990
B
ஜீலை, 1953
C
மார்ச், 1950
D
ஜூன், 1973
Question 54
உள்ளாட்சிஅரசாங்கம் என்பது _____ தன்மையாகும்.
A
பெரும்பான்மையான தற்கால அரசுகள்
B
மக்களாட்சி நாடுகள் மட்டும்
C
ஒற்றை ஆட்சி நாடுகள் மட்டும்
D
கூட்டாட்சி நாடுகள் மட்டும்
Question 55
கீழ்வருவனவற்றுள் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என _______ கருதப்படுகிறது(றார்).
A
பிரதம மந்திரி
B
காவல் ஆணையாளர்
C
முதல் அமைச்சர்
D
நீதித்துறை
Question 56
இந்திய அரசியல் சாசன மன்றத்தின் தலைவர் யார்?
A
ஜவகர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
ராஜேந்திர பிரசாத்
D
சர்தார் பட்டேல்
Question 57
திட்டக்குழுவின் தலைவர் யார்?
A
திட்ட அமைச்சர்
B
மாநில அமைச்சர்
C
பிரதம மந்திரி
D
துணை பிரதம மந்திரி
Question 58
நிதிமசோதாவை மாநிலங்கள் அவையில் அதிகபட்சமாக வைத்துக் கொள்ள அவகாசம்
A
30 நாட்கள்
B
21 நாட்கள்
C
14 நாட்கள்
D
45 நாட்கள்
Question 59
எந்த பரிந்துரையின்படி மத்திய கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது?
A
நிர்வாக சீர்திருத்த குழு
B
நிர்வாக சீர்திருத்த குழு
C
கிருபாளணி குழு
D
சந்தானம் குழு
Question 60
பஞ்சாயத்துராஜ் முறைக்கு அரசியலமைப்புரீதியான அங்கீகாரம் கொடுத்த திருத்தம் எது?
A
73வது திருத்தம்
B
74வது திருத்தம்
C
64வது திருத்தம்
D
72வது திருத்தம்
Question 61
தகவல் அறியும் உரிமையை எந்த நாடு முதலில் ஏற்படுத்தியது?
A
அமெரிக்கா
B
இங்கிலாந்து
C
பிரான்ஸ்
D
சுவீடன்
Question 62
எந்த ஆண்டு பஞ்சாயத்துராஜ் முறை இந்தியாவில் தொடங்கப்பட்டது?
A
1950
B
1959
C
1952
D
1962
Question 63
தலைமை நீதிமன்றம் முடிவு எடுக்கும் பிரச்சனைக்குரிய தேர்தல்/தேர்தல்கள்
A
ஜனாதிபதி தேர்தல் மட்டும்
B
உப ஜனாதிபதி தேர்தல் மட்டும்
C
ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதி தேர்தல்
D
ஜனாதிபதி மற்றும் உப ஜனாதிபதி தேர்தல்
Question 64
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணை மாநிலங்களின் பெயர்கள் மற்றும் நிலப்பரப்பை கூறுகிறது?
A
முதலாவது அட்டவணை
B
இரண்டாவது அட்டவணை
C
மூன்றாவது அட்டவணை
D
நான்காவது அட்டவணை
Question 65
பின்வரும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களில் இந்திய அரசியலமைப்பு முகவுரையில் ‘சமய சார்பற்ற’ என்ற வார்த்தையை சொருக வைத்தது எது?
A
1976 ஆம் ஆண்டு 41வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
B
1976 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
C
1977 ஆம் ஆண்டு 43வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
D
1979 ஆம் ஆண்டு 44வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
Question 66
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்களை நியமிப்பவர்
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
உள்துறை அமைச்சர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 67
அரசியல் அமைப்பு நிர்ணய சபை தன்னுடைய அரசியல்  அமைப்பு பணி நிறைவு செய்த நாள்
A
16 மே, 1946
B
9 டிசம்பர், 1948
C
16 நவம்பர், 1949
D
26 ஜனவரி, 1950
Question 68
இந்திய அரசியலமைப்பு விதி 263 எதைப் பற்றியது?
A
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம்
B
இந்திய தேர்தல் ஆணையம்
C
மாநிலங்களுக்கிடையிலான குழுமம்
D
நிதி ஆணையம்
Question 69
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பற்றி பேசுகிறது?
A
பிரிவு 2
B
பிரிவு 235
C
பிரிவு 243
D
பிரிவு 38
Question 70
தமிழ்நாடு அரசு அமைத்த மத்திய-மாநில அரசு உறவுகளைப் பற்றிய குழுவிற்கு தலைமை வகித்தவர் யார்?
A
மண்டல்
B
ராஜமன்னார்
C
சர்க்காரியா
D
ஷா
Question 71
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • உறுதி(A): நாடாளுமன்றத்தின் வரம்பிற்குள் குடிமைப் பணி உட்பட்டதல்ல.
  • காரணம்(R): வெளியிடாமை என்ற தரத்தினால் இதன் மீது அதிகாரம் செலுத்தப்பட்டு வருகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 72
RTI சட்டப்படி லோக்சபாவின் முக்கிய அதிகாரி
A
தலைவர்
B
பிரதமர்
C
தலைமைச் செயலர்
D
சபாநாயகர்
Question 73
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பதினோறாவது அட்டவணை பின்வருவனவற்றுள் எதைப் பற்றிக் குறிப்பிடுகிறது?
A
முதலமைச்சரின் செயல்கள் குறித்து
B
பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்கள் குறித்து
C
மாவட்ட ஆட்சியர் கடமைகள் குறித்து
D
நாடாளுமன்றத்தின் செயல்கள் குறித்து
Question 74
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A): அரசியலமைப்பு 32வது விதி அரசியலமைப்பு பரிகார உரிமை பற்றியது. இவ்வுரிமையின்றி அரசியலமைப்பு செல்லாதது(பயனற்றது).
  • காரணம்(R): அரசியலமைப்பு 32வது விதி அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றத்தை அணுகும் வழி முறைகளை அடிப்படை உரிமையாக வழங்குகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 75
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
1935
B
1937
C
1947
D
1952
Question 76
கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று சரியானது?
A
இந்திய அரசியலமைப்பின் எந்த ஒரு பகுதியையும் நாடாளுமன்றத்தால் திருத்தம் செய்ய முடியும்
B
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளைத் திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை
C
அரசு நெறிக் கொள்கையை நாடாளுமன்றத்திற்கு இல்லை.
D
இந்திய அரசியலமைப்பிலுள்ள கூட்டாட்சிக் கொள்கைகளை நாடாளுமன்றத்தால் திருத்த இயலாது.
Question 77
நகர்ப்புற உள்ளாட்சி அரசிற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் கிடைத்தது
A
73-வது அரசியலமைப்பு திருத்தம், 11 வது அட்டவணை 1992.
B
74-வது அரசியலமைப்பு திருத்தம், 12-வது அட்டவணை 1992
C
73-வது அரசியலமைப்பு திருத்தம், 11-வது அட்டவணை 1993.
D
74-வது அரசியலமைப்பு திருத்தம், 12-வது அட்டவணை 1993
Question 78
சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று மறு பெயரிடப்பட்ட வருடம்
A
1966
B
1969
C
1967
D
1968
Question 79
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A
சம உரிமை - அடிப்படை கடமை
B
தகவலறியும் உரிமை - வெளிப்படையான, பொறுப்புள்ள அரசாங்கம்
C
சமநீதியை உருவாக்குதல் - அடிப்படை உரிமை
D
அரசியலமைப்பிற்கு அடிபணிதல் - அரசு வழிகாட்டி நெறிமுறைக் கொள்கை
Question 80
இந்திய அரசியலமைப்பில் அரசு நெறிமுறைக் கோட்பாடு _________ ஷரத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது?
A
19-21
B
14-16
C
36-51
D
24-28
Question 81
கீழ்க்கண்ட கூற்றில் எந்த ஒன்ரு சரியானது?
A
குடியரசுத் தலைவர் நிதிக்குழுவை ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கும் நியமிக்கின்றார்
B
நிதிக்குழு ஒரு தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் கொண்டதாகும்
C
11வது நிதிக்குழுவின் தலைவர் கே.சி.பந்த் ஆவார்.
D
நிதிக்குழுவின் அறிக்கை திட்டக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்.
Question 82
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு எந்த விதி சிறப்பு அந்தஸ்தைஅளித்துள்ளது?
A
விதி 350
B
விதி 356
C
விதி 370
D
விதி 352
Question 83
இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1950
B
1949
C
1951
D
1952
Question 84
மாநில ஆளுநர் ______ வயதினை நிரம்பியவராய் இருத்தல் வேண்டும்.
A
30
B
35
C
40
D
45
Question 85
இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் _____ உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு
A
1
B
2
C
2
D
4
Question 86
தமிழ்நாட்டில் பின்வரும் வகையிலான _______ கட்ட கிராம உள்ளாட்சி அரசு செயல்படுகின்றது.
A
1
B
2
C
3
D
4
Question 87
இராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக் காலம்
A
4 ஆண்டுகள்
B
3 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 88
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
A
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
B
டாக்டர். இராதாகிருஷ்ணன்
C
வி.வி.கிரி
D
கியானி ஜெயில் சிங்
Question 89
42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1947
B
1950
C
1963
D
1976
Question 90
இந்தியா பின்பற்றும் ஆட்சிமுறை
A
பாராளுமன்ற மக்களாட்சி முறை
B
குடியரசுத் தலைவர் மக்களாட்சி முறை
C
அரசு முறை
D
சர்வாதிகார ஆட்சி முறை
Question 91
மாவட்ட நீதிபதிகளை _______ நியமிக்கிறார்
A
ஆளுநர்
B
மாவட்ட ஆட்சியாளர்
C
முதலமைச்சர்
D
இந்தியக் குடியரசுத் தலைவர்
Question 92
வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1951
B
1960
C
1962
D
1963
Question 93
கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் படி மாநில அரசாங்கத்தின் சட்டத்திற்கு உட்படாத துறை எது?
A
முத்திரைத்தாள் விலை நிர்ணயம்
B
வங்கிகள்
C
நீர் வளம்
D
மீன்வளம்
Question 94
தகவல் கேட்டுப்பெறும் உரிமைச்சட்டத்தின் படி பின்வருவனவற்றுள் விலக்கு அளிக்கப்படாதது எது?
A
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள்
B
அயல்நாட்டு அரசிடம் பெறப்பட்ட தகவல்கள்
C
வியாபார ரகசியம்
D
அமைச்சரவை குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்
Question 95
மாநில நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைவரை நியமிப்பது
A
முதலமைச்சர்
B
மாநில ஆளுநர்
C
குடியரசுத் தலைவர்
D
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
Question 96
நிதிக்குழுவை எந்த சட்டத்தின் கிழே ஜனாதிபதி நியமனம் செய்வார்?
A
அரசியல் சாசனத்தின் 256-ம் பிரிவு
B
அரசியல் சாசனத்தின் 280-ம் பிரிவு
C
அரசியல் சாசனத்தின் 293-ம் பிரிவு
D
அரசியல் சாசனத்தின் 356-ம் பிரிவு
Question 97
மேல் சபையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
A
பொன்னம்மாள்
B
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
C
சரோஜினி வரதப்பன்
D
சௌந்திரா கைலாசம்
Question 98
கீழ்க்கண்டவற்றுள் அரசியல் சட்டப் பிரிவுகளில் எந்த சட்டப்பிரிவு 1976ல் இயற்றப்பட்ட 42ம் சட்ட திருத்தத்தின் மூலம் இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
A
அரசியல் சட்ட பிரிவு 50
B
அரசியல் சட்ட பிரிவு 13
C
அரசியல் சட்ட பிரிவு 51 A
D
அரசியல் சட்ட பிரிவு 272
Question 99
இந்தியாவில்முதல் நகராட்சியாக சென்னையை உருவாக்கிய ஆண்டு.
A
1687-1988
B
1726-1727
C
1882-1883
D
1886-1887
Question 100
தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படும் நாள்.
A
ஜனவரி 20
B
ஜனவரி 25
C
ஜனவரி 10
D
ஜனவரி 5
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!