Indian PolityOnline Test

அடிப்படை உரிமைகள்

அடிப்படை உரிமைகள்

Congratulations - you have completed அடிப்படை உரிமைகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிற சரத்துகள்
A
சரத்து 12-34
B
சரத்து 12-35
C
சரத்து 12-32
D
சரத்து 14-35
Question 2
இந்திய அரசியலமைப்பில் எத்தனை வகையான அடிப்படை உரிமைகள் உள்ளன?
A
5
B
6
C
7
D
8
Question 3
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
  1. சமத்துவ உரிமை- சரத்துகள் 19-22
  2. சுதந்திர உரிமை- சரத்துகள் 14-18
  3. சுரண்லுக்கெதிரான உரிமைகள்- சரத்துகள் 25-28
  4. சமய சுதந்திர உரிமை – சரத்துகள் 25-28
A
1,2 மற்றும் 3
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படை உரிமைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
A
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
B
அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
C
அடிப்படை உரிமைகளை மீறும்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்றம் ஆகும்.
D
அடிப்படை உரிமைகள் அனைத்தும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும்
Question 5
பின்வருவனவற்றுள் எவை சரியானவை அல்ல
  1. சட்டத்தின் முன் சமம் என்பது பிரிட்டனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு எதிர்நிலை கருத்து ஆகும்.
  2. சட்டங்களானது சம பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பது அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்ட நேர்மறையான கருத்தாகும்.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 6
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்புச் சட்டங்கள் இயற்றவும் சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகை அளித்து சட்டம் இயற்ற வகை செய்யும் சரத்து
A
சரத்து 14
B
சரத்து 15
C
சரத்து 16
D
சரத்து 17
Question 7
பின்வருவனவற்றுள் எவை சரியானவை
  1. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில் பத்திரிக்கைச் சுதந்திரமும் அடங்கும்
  2. கழகங்கள்/ சங்கங்கள் அமைக்கும் சுதந்திரம், பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்
  3. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தில், பேசாமல் அமைதியாக இருக்கும் உரிமையும் அடங்கும்
  4. இந்த 6 வகையான சுதந்திரங்கள் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
2 மற்றும் 3
D
1,3 ,மற்றும் 4
Question 8
சொத்துரிமை எந்த அரசியலமைப்புத் திருத்ததின் மூலம் அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கப்பட்டது.
A
42- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1976
B
44- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1977
C
44- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1978
D
54- வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 1979
Question 9
பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற உரிமைக்கு விதிவிலக்கு எது?
A
சமயம்
B
இனம்
C
சிறப்புத் தகுதி
D
பாலினம்
Question 10
உரிமைகள் பாதுகாப்பு சட்டம் எந்த சரத்தின் வெளிப்பாடு?
A
சரத்து 16
B
சரத்து 17
C
சரத்து 18
D
சரத்து 24
Question 11
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
  1. அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் – Article 19(1) (b)
  2. பணி செய்யும் சுதந்திரம்- Article 19(1)(g)
  3. சட்டத்தின் சம பாதுகாப்பு- Article 14
  4. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான உரிமைகள் – Article 22
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 12
14 வயதிற்குட்பட்ட குழர்தைகளை தொழிற்சாலை, சுரங்கம் மற்றும் அபாயகரமான பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்வது
A
சரத்து 25
B
சரத்து 24
C
சரத்து 23
D
சரத்து 22
Question 13
சமய சுதந்திர உரிமை
A
சரத்து 25-29
B
சரத்து 26-28
C
சரத்து 25-28
D
சரத்து 27-28
Question 14
சமயத்திற்கு வரி விதிப்பதை தடை செய்யும் சரத்து எது?
A
சரத்து-25
B
சரத்து 26
C
சரத்து 27
D
சரத்து 28
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. 1.அரசின் உதவியை முழுமையாக பெற்று கல்விப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது
  2. இந்தியா ஒரு சமயச் சார்பற்ற அரசு என்பது இந்தியா அனைத்து சமயங்களையும் சமமாக கருதுகிறது
  3. இந்தியா ஒரு சமயச் சார்பற்ற அரசு என்பது இந்தியாவிற்கென்று ஒரு சமயம் கிடையாது.
  4. ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால் (அ) மறுக்கப்பட்டால் அவர் நேராக உச்சநீதிமன்றத்திற்கு மட்டும் செல்லலாம்.
A
1 மட்டும்
B
1,2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
1,3 மற்றும் 4
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அடிப்படை உரிமைகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. குற்றஞ்சாட்டப்பட்ட செயல், செய்யப்பட்ட காலத்தில் அமலில் இருக்கும் சட்டத்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்
  2. ஒரு நபரின் வாழ்க்கையையும், தனிநபர் சுதந்திரத்தையும் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் தவிர வேறு வழிகளில் மீறக் கூடாது.
  3. எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டு தண்டிக்கப்பட கூடாது.
  4. குற்றம் சாட்டப்பட்ட நபர் தனக்கே எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தக் கூடாது
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 17
இந்தியாவில் வாழும் எவரும் தனி மொழி அல்லது எழுத்து முறை, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் உரிமை பெற்றுள்ளனர் என வகை செய்யும் சரத்து
A
சரத்து- 28
B
சரத்து -29
C
சரத்து-30
D
சரத்து-32
Question 18
அடிப்படைஉரிமைகளின் பாதுகாவலன் யார்?
A
நாடாளுமன்றம்
B
உச்ச நீதிமன்றம்
C
உயர்நீதிமன்றம்
D
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம்
Question 19
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
A
தீண்டாமை ஒழிப்பு- சரத்து-17
B
பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு- சரத்து-16
C
இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்- சரத்து- 19(1) (d)
D
கைது செய்தல் (ம) சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு- சரத்து-21
Question 20
மொழி, சமயம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ள எல்லோருக்கும் கல்விக்கூடங்கள் நிர்வகிக்க வகை செய்யும் சரத்து
A
சரத்து- 28
B
சரத்து-29
C
சரத்து-30
D
சரத்து-32
Question 21
வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான பாதுகாப்பு பற்றி கூறும் சரத்து?
A
சரத்து-20
B
சரத்து- 21
C
சரத்து-22
D
சரத்து-19
Question 22
பின்வருவனவற்றுள் எது தவறானது?
  1. உயர்நீதிமன்றத்தின் நீதிப்பேராணை பிறப்பிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விட பரந்தது.
  2. ரானுவ வீரர்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக உச்சஎஈதிமன்றத்தை அணுகலாம்.
  3. சரத்து 39- A, 44-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது.
  4. அடிப்படை இரிமைகள் பகுதி IV- ல் உள்ளன.
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
3 மற்றும் 4
D
2,3,4மட்டும்
Question 23
ஒரு நீதிமன்றமோ, தீர்ப்பாயங்களோ தம் அதிகார வரம்பினை மீறி செயல்பட்டால் பிறப்பிக்கப்படும் நீதிப் பேராணை
A
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
B
செயலுறுத்தும் நீதிப்பேராணை
C
தகுதிமுறை நீதிப்பேராணை
D
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
Question 24
சுரண்டலுக்கெதிரான உரிமைகளை கொண்ட சரத்துகள்?
A
சரத்துகள் 14-18
B
சரத்துகள் 19-22
C
சரத்துகள் 23-24
D
சரத்துகள் 25-28
Question 25
டாக்டர். அம்பேத்கர் அரசியலமைப்பின் இருதயம் என்று குறிப்பிட்ட சரத்து
A
சரத்து -29
B
சரத்து -30
C
சரத்து -31
D
சரத்து -32
Question 26
சிறைப்பிடித்து வைக்கப்பட்டவரை விடுவிக்க பிறப்பிக்கப்படும் நீதிப்பேராணை எது?
A
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
B
செயலுறுத்தும் நீதிப்பேராணை
C
தகுதிமுறை நீதிப்பேராணை
D
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
Question 27
பொது அதிகாரப் பதவியில் உள்ளவரை அவர் எத்தகுதியில் அப்பதவி வகிக்கிறார் என்று வினவப்படும் ஆணை
A
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
B
செயலுறுத்தும் நீதிப்பேராணை
C
தகுதிமுறை நீதிப்பேராணை
D
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
Question 28
பொதுக் கடமையான ஒரு செயலை செயல்படுத்தும் ஒரு அதிகாரி (அ) கூட்டமைப்பு அக்கடமையைச் செய்யத் தவறினால்
A
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை
B
செயலுறுத்தும் நீதிப்பேராணை
C
தகுதிமுறை நீதிப்பேராணை
D
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
Question 29
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கூற்று(A): உயர்நீதி மன்றத்தின் நீதிப்பேராணை பிறப்பிக்கும் அதிகாரமானது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை விட பரந்தது.
  2. காரணம்®: அடிப்படை உரிமை மீறப்பட்டால் உச்ச நீதிமன்றம் ஆணைப் பிற்ப்பிக்கும். ஆனால் அடிப்படை உரிமை மற்றும் சாதாரண உரிமைகள் மீறப்பட்டாலும் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 30
அடிப்படை உரிமைகளை பறிக்கும்படியோ(அ) மீறும்படியோ ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் படைத்தது.
A
நாடாளுமன்றம்
B
உச்ச நீதிமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 31
இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும் அடிப்படை உரிமைகள் எது/ எவை?
A
சரத்துகள் 14,16,19,29,30
B
சரத்துகள் 15,17,19,20,30
C
சரத்துகள் 15,16,19,29,30
D
சரத்துகள் 15,16,19,29,32
Question 32
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சரத்துகள் 14,15(1),16,18(1),19,20,21,22,25,26,27,28,29,30 ஆகியவற்றில் உள்ள அடிப்படை உரிமைகள் அரசுக்கெதிராக மட்டுமே கிடைக்கும்.
  2. சரத்துகள் 15(2),17,23(1),24 ஆகிய அடிப்படை உரிமைகள் அரசுக்கெதிராகவும், தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் கிடைக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 33
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சரத்து 12 ஆனது அரசு என்பதில் எவையெல்லாம் அடக்கம் என்று கூறுகிறது.
  2. இந்திய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம், மாநில அரசாங்கம் மற்றும் சட்டமன்றம். இந்திய ஆட்சி எல்லைக்கும் உள்ள உள்ளூர் அதிகார அமைப்பிகள்(நகராட்சி, மாவட்ட வாரியக்கள், பஞ்சாயத்துக்கள், பிற அதிகார அமைப்புகள்), இந்திய அரசு அதிகாரத்தின் கட்டுப்பட்டின் கீழ் உள்ள அமைப்புகள் என அனைத்து அதிகார அமைப்புகளும் இதில் அடங்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 34
பின்வருவனவற்றுள் எது தவறானது?
A
ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை- தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க
B
செயலுறுத்தும் நீதிப்பேராணை- பொதுக் கடமையான ஒரு செயலை செயல்படுத்த
C
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை- தம் அதிகார வரம்பை மிறி செயல்பட்டால்
D
தகுதிமுறை நீதிப்பேராணை- நீதிப்பேராணை பிறப்பிக்கும் அதிகாரம்
Question 35
அடிப்படை உரிமைகளை மீறுமாறு சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டால் அது செல்லாது என்று கூறும் சரத்து
A
சரத்து-12
B
சரத்து- 13
C
சரத்து-14
D
சரத்து-20
Question 36
ஊதியம் இல்லா உழைப்பை வாங்குவது தடை செய்துள்ள சரத்து
A
சரத்து-22
B
சரத்து-23
C
சரத்து-24
D
சரத்து-25
Question 37
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19ல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது.
  2. பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் இந்தியாவின் ஒருமைப்பாடு இறையாண்மை மற்றும் பொது அமைதியின் நலனுக்குட்பட்டு கட்டுப்பாடுகளை விதிக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 38
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி உரிமை எந்த அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் இணைக்கப்பட்டது.
A
86- வது அரசியல் சட்டத்திருத்தம்- 2000
B
86- வது அரசியல் சட்டத்திருத்தம்- 2001
C
86- வது அரசியல் சட்டத்திருத்தம்- 2002
D
86- வது அரசியல் சட்டத்திருத்தம்- 2010
Question 39
அரசின் உதவியை பெற்று கலிப் பணிபுரியும் நிறுவனங்களில் சமய போதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ள சரத்து எது?
A
சரத்து-27
B
சரத்து-28
C
சரத்து-29
D
ரத்து-25
Question 40
எந்த நபரும் ஒரே குற்றத்திற்கு ஒருமுறைக்கு மேல் தண்டிக்கப்படகூடாது என வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து-20
B
சரத்து-21
C
சரத்து- 22
D
சரத்து-17
Question 41
ஒவ்வொரு சமயமும் அற நோக்கங்களுக்காகவும், மேலாண்மை செய்யவும் சொத்துக்களை நிர்வகிக்கவும் உரிமை உண்ண்டு என வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து-25
B
சரத்து-26
C
சரத்து-27
D
சரத்து-28
Question 42
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதி அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகிறது?
A
பகுதி III
B
பகுதி IV
C
பகுதி V
D
பகுதி VI
Question 43
கல்வி உரிமை பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து-21
B
சரத்து-21A
C
சரத்து-22
D
சரத்து- 23A
Question 44
இலவச கட்டாயக் கல்வி எந்த வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
A
1 வயதிலிருந்து 6
B
5 வயதிலிருந்து14
C
8 வயதிலிருந்து 14
D
6 வயதிலிருந்து 14
Question 45
அரசு அனுமதியின்றி பெறும் இராணுவம் மற்றும் கவி தவிர பட்டங்களைத் தடைச் செய்தல் பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 14
B
சரத்து 15
C
சரத்து 18
D
சரத்து 17
Question 46
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது.
  2. ஒருவரை கைது செய்யும் போது கைதுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 47
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியோ வேலை செய்ய வைத்தல் கூடாது
  2. ஒரு நபரின் அடிப்படை உரிமை மீறப்பட்டால்(அ) மறுக்கப்பட்டால் அவர் நேராக உச்சநீதி மன்றத்திற்கு செல்லலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 48
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. வாழும் உரிமை, தனிமனித உரிமை மற்றும் பல அடங்கும். வாழ்வுரிமை என்பது மாண்புடனும் மரியாதையுடனும் வாழ்வது, பிழைப்புத் தொழில், சுகாதார மற்றும் மாசற்ற சூழலில் வாழும் உரிமையும் அடங்கும்.
  2. வாழும் உரிமை சாவதற்கான உரிமையை உள்ளடக்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 49
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தனது சுதந்திரத்தினை, மற்றவர்களின் சுதந்திரம் பாதிக்கப்படாத வகையில் அனுபவிக்க வேண்டும்.
  2. உச்ச நீதிமன்றம் நீதி ஆணைகள்/ நீதிப்பேராணைகள் மூலம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 50
சிறை வைத்தலுக்கு எதிரான பாதுகாப்பு பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து – 21
B
சரத்து – 21A
C
சரத்து – 22
D
சரத்து- 23A
Question 51
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கூற்று(A): அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் நீதிப்பேராணைகள்(Writs) வழியாக தீர்வழி பெறுவதும் ஒரு அடிப்படை உரிமையாகும்.
  2. காரணம்®: அடிப்படை உரிமைகளை வழங்குவது நாட்டின் பொதுக் கொள்கையாகும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 52
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): பொதுப்பணிகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் காரணம்(R): சமயம், இனம், சாதி, பாலினம், இறங்குரிமை, பிறப்பிடம், உறைவிடம் இவற்றின் அடிப்படையில் பணியமர்த்த மறுக்கப்படக் கூடாது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 53
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): அரசு பட்டங்கள் வழங்குவதை தடை செய்கிறது. காரணம்(R):எனினும் இராணுவம், கல்வியில் சிறந்தவர்களுக்கு மற்றும் பாரத ரத்னா, பத்ம பூசன், பத்ம விபூசன், பரம்வீர் சக்ரா, தேசிய விருதுகள் போன்ற பட்டங்களை சரத்து- 18 தடை செய்கிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
சரி ஆனால் (R) தவறு
D
தவறு ஆனால் (R) சரி
Question 54
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): மக்களை விசாரணையின்றி கைது செய்யப்படும் போது, பாதுகாப்பு அளிப்பதோடல்லாமல் கைது செய்வதற்கான காரணத்தைத் தெரிவிக்கும்படி கேட்கவும் உரிமையை அளிக்கிறது. காரணம்(R): சட்ட வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் கிரிமினல் வழக்குகளில் நீதிபதி முன் ஆஜர்படுத்தவும் பாதுகாப்பு அளிக்கிறது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 55
கீழ் நீதிமன்றமோ, ஆட்சி அதிகாரியோ தம் அதிகார வரம்பினை மீறி (அ) முரணாக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அதை தடை செய்யும் நீதிபேராணை
A
செயலுறுத்தும் நீதிப்பேராணை
B
செயலுறுத்தும் நீதிப்பேராணை
C
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
D
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
Question 56
பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்யும் நீதிப்பேராணை
A
செயலுறுத்தும் நீதிப்பேராணை
B
செயலுறுத்தும் நீதிப்பேராணை
C
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
D
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
Question 57
சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாக்கிற நீதிப்பேராணை
A
செயலுறுத்தும் நீதிப்பேராணை
B
செயலுறுத்தும் நீதிப்பேராணை
C
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
D
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
Question 58
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அடிப்படை உரிமைகள் என்பன தனிமனிதனுக்கு மிகவும் அவசியமான உரிமைகள் ஆகும்.
  2. அடிப்படை உரிமைகள், உண்மையான மக்களாட்சி நிலவவும், அனைத்துக் குடிமக்கள் சமத்துவம் பெறவும் உதவுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 59
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சமமான சூழ்நிலைகளில் சட்டத்தின் முன் அனைவரும் சமம்
  2. நியாயமான அடிப்படையில் வகைப்பாடு செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டுள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 60
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
  1. பண்பாடு, கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள்- சரத்து-29
  2. அரசியலமைப்பு தீர்வழி உரிமை- சரத்து-32
  3. பொது இடங்களில் சம உரிமை- சரத்து-15
  4. சமத்துவ உரிமை- சரத்து 14
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2, 3 மற்றும் 4
Question 61
தனிமனித வாழ்வு மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்கிற சரத்து?
A
சரத்து-20
B
சரத்து-21
C
சரத்து-22
D
சரத்து-17
Question 62
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தடுப்புக் காவல் சட்டத்தின்படி சிறைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு சரத்து 14,19,21 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள உரிமைகளை மீறக்கூடாது.
  2. தடுப்புக் காவலில் 3 மாதங்களுக்கு சிறைப்படுத்தும் வகையில் இருந்ததை 1978ம் ஆண்டின் 44வது சட்டத் திருத்தத்திற்கு பிறகு 2 மாதங்களாக குறைக்கப்பட்டது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 63
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. எவரையும் விசாரணையின்றி கைது செய்யக்கூடாது என்று கூறும் சரத்து-20
  2. அடிமை முறை, மனித இழிதொழில் வாணிகம், (பெண்கள், குழந்தைகள், விபச்சாரம் போன்றவற்றை தடை செய்யும் சரத்து-24
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
1 மற்றும் 2 தவறு
Question 64
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A):  அடிப்படை உரிமைகள் முழுமையானதல்ல காரணம்(R): சரத்துக்கள் 31-A,31-C,33,34,358,359 ஆகியவை அடிப்படை உரிமைகள் மீது வரம்புகளை விதிக்கின்றன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 65
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): நமது அரசியலமைப்பு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமய சுதந்திரத்தினை அளிக்கிறது. காரணம்(R): இந்தியா ஒரு சமயசார்பற்ற அரசு ஆகும்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 66
சமய சுதந்திர உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?
A
பொது அமைதி, ஒழுங்கு
B
சுகாதாரம்
C
அறநெறி
D
இவை அனைத்தும்
Question 67
சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அல்லாத கல்வி நிறுவனங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சேர்க்கையில் தனிச் சலுகை அளித்துள்ள சட்டத்திருத்தம் எது?
A
86 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2000
B
1 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1951
C
93 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2005
D
42 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1976
Question 68
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை?
  1. கழகங்கள்/ சங்கங்கள் அமைக்க சுதந்திரம்- சரத்து- 19(1) (c)
  2. இந்தியா முழுவதும் சென்றுவர சுதந்திரம்- சரத்து -19(1) (d)
  3. 3.இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் – சரத்துகள் 29-30
  4. கலாச்சார/ பண்பாடு மற்றும் கல்வியியல் உரிமைகள்- சரத்து- 19 (1) (e)
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 69
சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கியவர்களுக்கும், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகை அளித்து சட்டம் இயற்றலாம் என வகை செய்யும் அரசியல் சட்டத்திருத்தம் எது?
A
86 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2000
B
1 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1951
C
93 -வது அரசியல் சட்டத்திருத்தம்-2005
D
42 -வது அரசியல் சட்டத்திருத்தம்-1976
Question 70
இந்தியா முழுவதும் ச்ன்றுவர சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை?
A
அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
B
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
C
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
D
இவை அனைத்தும்
Question 71
ஆயுதங்களின்றி அமைதியாக கூடுவதற்கான சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?
A
அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
B
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
C
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
D
இவை அனைத்தும்
Question 72
இந்தியாவின் எப்பகுதியிலும் தங்கி வாழும் சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/ எவை?
A
அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
B
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
C
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
D
இவை அனைத்தும்
Question 73
கழகங்கள்/ சங்கங்கள் அமைக்க சுதந்திரம் என்ற உரிமைக்கு கட்டுப்பாடுகள் எது/எவை?
A
அரசின் பாதுகாப்பு, அண்டை நாட்டுடன் நட்புறவு, பொது அமைதி, ஒழுக்கம், நீதிமன்ற அவமதிப்பு அவதூறு
B
இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறைமையின் நலனுக்குட்பட்டும்
C
பொதுமக்களின் நலன் மற்றும் பழங்குடியினரின் நலனை பாதுகாக்கும் பொருட்டு
D
இவை அனைத்தும்
Question 74
பொதுப்பணிகளில் சம வாய்ப்பு என்ற உரிமை
A
இந்திய குடிமகன்களுக்கு மட்டும் பொருந்தும்
B
அரசுக்கெதிராக மட்டுமே பொருந்தும்
C
குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும்
D
இவை அனைத்தும்
Question 75
பண்பாட்டு, கலாச்சார மற்றும் கல்வியியல் உரிமைகள்
A
இந்திய குடிமகன்களுக்கு மட்டும் பொருந்தும்
B
அரசுக்கெதிராக மட்டுமே பொருந்தும்
C
குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும்
D
இவை அனைத்தும்
Question 76
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர், ஆகியோருக்கு சமத்துவ உரிமை என்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  2. இவர்கள் மீது சிவில் வழக்குகள் தொடர இயலாது. குற்றவியல் வழக்குகள் தொடர வேண்டுமானால் 2 மாத அறிவிக்கை கொடுக்க வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 77
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. இது எந்த வடிவில் நடைமுறைப்படுத்தினாலும் அது சட்டத்தின்படி தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.
  2. A.K. கோபாலன் Vs. சென்னை (1950) என்ற வழக்கில் சரத்து 21ல் கூறப்பட்டுள்ள சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளை உள்ளடக்காது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 78
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. மேனகா காந்தி V. இந்திய அரசு (1978) என்ற வழக்கில் தனிப்பட்ட சுதந்திரம் என்கிற பதத்திற்கு பரந்த பொருள் விளக்கத்தையும், சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளில் இயற்கை நீதிக் கோட்பாடுகளும் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
  2. தனித்திருப்பு உரிமை என்பதும் தனிப்பட்ட சுதந்திரத்தில் அடங்கும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 79
National Security Act Case என்றழைக்கப்படுகிற வழக்கு எது?
A
கேசவானந்த பாரதி Vs கேரளா
B
மேனகா காந்தி Vs இந்திய அரசு
C
A.K கோபாலன் Vs சென்னை
D
A.K.Roy Vs. Union of India
Question 80
அடிப்படை உரிமைகள் வழக்கு என்றழைக்கப்படுகிற வழக்கு எது?
A
கேசவானந்த பாரதி Vs கேரளா
B
மேனகா காந்தி Vs இந்திய அரசு
C
A.K கோபாலன் Vs சென்னை
D
A.K.Roy Vs. Union of India
Question 81
Passport Case என்றழைக்கப்படுகிற வழக்கு எது?
A
கேசவானந்த பாரதி Vs கேரளா
B
மேனகா காந்தி Vs இந்திய அரசு
C
A.K கோபாலன் Vs சென்னை
D
A.K.Roy Vs. Union of India
Question 82
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: கூற்று(A): இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தங்கள் மனத்திற்கு உகந்த சமயங்களை சார்ந்து வாழவும், நெறிமுறைகளை கடைபிடிக்கவும், பரப்பவும் சுதந்திரம் அளிக்கிறது. காரணம்(R): இந்தியா ஒரு சயச் சார்பற்ற அரசு ஆகும்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 83
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. சமயம் சார்ந்த பணிகளுக்கு அந்த சமயம் சார்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கலாம்.
  2. ஒரு சில பணிகளை பிறப்பிடம் காரணமாக பணியமர்த்த நாடாளுமன்றம் வகை செய்யலாம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 84
அடிப்படை உரிமைகளை திருத்த சட்டமியற்றலாம். ஆனால் அது அரசியலமைப்பின் கட்டமைப்பை மாற்றும் வகையில் இருக்குக்கூடாது தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்கு எது?
A
கேசவானந்த பாரதி Vs கேரளா
B
மேனகா காந்தி Vs இந்திய அரசு
C
A.K கோபாலன் Vs சென்னை
D
A.K.Roy Vs. Union of India
Question 85
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்புச் சட்டங்கள் இயற்ற வகை செய்யும் சரத்து
A
சரத்து- 15(2)
B
சரத்து -15(3)
C
சரத்து – 15(4)
D
சரத்து- 15(5)
Question 86
சட்டத்தின் முன் சமம் மற்றும் சட்டங்கள் சம பாதுகாப்பை அளிக்க வேண்டும் என கூறுகிற சரத்து எது?
A
சரத்து 14
B
சரத்து 15
C
சரத்து 16
D
சரத்து 17
Question 87
இந்திய குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமைகள் எவை?
A
சரத்துகள் 14,16,19,29,30
B
சரத்துகள் 19,17,19,20,30
C
சரத்துகள் 14,17,20,21, 32
D
சரத்துகள் 15,16,19,29,32
Question 88
அரசியலமைப்பு தீர்வழிகள் பெற உரிமை குறித்து கூறுகிற சரத்து எது?
A
சரத்து 17
B
சரத்து 22
C
சரத்து 32
D
சரத்து 35
Question 89
நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்கிற நீதிப்பேராணை எது?
A
நெறிமுறையுறுத்தும் நீதிப்பேராணை
B
தடையுறுத்தும் நீதிப்பேராணை
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 89 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!