HistoryOnline Test

தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு

தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு

Congratulations - you have completed தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சங்கம் வைத்து தமிழை வளர்த்தவர்கள் யார்?
A
முற்காலப் பாண்டியர்கள்
B
முதலாம் பாண்டியர்கள்
C
இரண்டாம் பாண்டியர்கள்
D
களப்பிரர்கள்
Question 2
களப்பிரர்களை வென்று பாண்டியர்களின் ஆட்சியினை அமைத்த பாண்டிய மன்னன் யார்?
A
அரிகேசரி மாறவர்மன்
B
இரணதீரன்
C
முதலாம் மாறவர்மன்
D
கடுங்கோன்
Question 3
முதலாம் பாண்டியப் பேரரசு எதனால் முடிவுற்றது?
A
சேரர், சோழர்களுடன் நடந்த போர்
B
பல்லவ, சோழர்களுடன் நடந்த போர்
C
களப்பிர, பல்லவர்களுடன் நடந்த போர்
D
களப்பிரர்கள் தமிழகத்தை கைப்பற்றியதால்
Question 4
இரண்டாம் பாண்டியப் பேரரசு நிறுவப்பட்ட காலம் எது?
A
கி.பி. 10 நூற்றாண்டு
B
கி.பி. 13 நூற்றாண்டு
C
கி.பி. 11 நூற்றாண்டு
D
கி.பி. 11 நூற்றாண்டு
Question 5
சோனாடு வழங்கியருளிய சுந்தரப்பாண்டியன் என்று புகழப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
A
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
C
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
D
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
Question 6
இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியனுக்கு சோழமன்னன் மூன்றாம் இராஜேந்திரனிடமிருந்து சில பகுதிகளை மீட்டெடுப்பதற்கு உதவிய ஹொய்சாள அரசன் யார்?
A
வீரபல்லாளா
B
சோமேஸ்வரன்
C
விஷ்ணுவர்தனர்
D
மூன்றாம் பல்லாளா
Question 7
முதலாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் மூன்றாம் குலோத்துங்க சோழனை போரிட்டு வென்ற ஆண்டு எது?
A
கி.பி. 1218
B
கி.பி. 1219
C
கி.பி. 1220
D
கி.பி. 1221
Question 8
எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன்’ என்று புகழப்பட்ட பாண்டி மன்னன் யார்?
A
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
C
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
D
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
Question 9
கீழ்வரும் கூற்றை ஆய்க கூற்று (A): முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையையும், சேரர்களிடமிருந்து கொல்லம் பகுதியை வென்றார். காரணம் (B): இவர் முதலாம் சடையவர்மன், சுந்தரபாண்டியன் என்பவரின் மகனாவார்.
A
மற்றும் (B) இரண்டும் சரி, மேலும் (B) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
மற்றும் (B) இரண்டும் சரி, மேலும் (B) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
சரி ஆனால் (B) தவறு
D
தவறு ஆனால் (B) சரி
Question 10
மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள் என்று சிப்பிக்கப்பட்ட அரசர் யார்?
A
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
C
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
D
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
Question 11
கொல்லம் கொண்ட பாண்டியன் என்று சிறப்பிக்கபட்ட மன்னன் யார்
A
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
C
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
D
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
Question 12
பின்வருவனவற்றுள் பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது?
  1. முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மகன்களாக சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் ஏற்பட்ட வாரிசுரிமை / அரசுரிமை போர்
  2. துக்ளக் மரபினர் தங்களின் ஆதிக்கத்தை தென்னிந்தியாவில் விரிவுபடுத்தினார்.
  3. மதுரை சுல்தான்கள் மதுரையை ஆளத் தொடங்கினார்கள்.
  4. மாலிக்கபூர் சுந்தரபாண்டியனுக்கு ஆட்சியை மீட்டுத் தந்தனர்.
A
1,2 மட்டும்
B
1,2,3 மட்டும்
C
2,3,4 மட்டும்
D
4 மட்டும்
Question 13
பாண்டியப் பேரரசு நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்ட பகுதிகளை வரிசைப்படுத்துக
A
வளநாடு – பாண்டியமண்டலம் - ஊர்
B
வளநாடு – ஊர் - பாண்டிய மண்டலம்
C
பாண்டிய மண்டலம் – வளநாடு - ஊர்
D
ஊர் – வளநாடு - மண்டலம்
Question 14
பாண்டியர்கள் காலத்தில் எத்தனை வாரியங்கள் இருந்தன.
A
4
B
5
C
6
D
2
Question 15
பாண்டிய மன்னர்களின் சிறந்த துறைமுகங்கள் எவை?
A
தொண்டி
B
கொற்கை
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 16
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல ?
  1. பாண்டியர்கள் காலத்தில் வேளாண்தொழில் செய்வோர் 'பூமி புத்திரர்கள்' எனப்பட்டனர்.
  2. பாண்டியநாடு முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்றது.
  3. மன்னருக்கு உதவியாக அரையர்கள் எனப்படும் அமைச்சர்களை நியமித்தனர்.
  4. அடிமை முறை வழக்கில் இல்லை.
A
1 மட்டும்
B
1,2 மட்டும்
C
4 மட்டும்
D
அனைத்தும்
Question 17
பொருத்துக :
  1. மாணிக்கவாசகர் - 1) திருப்பாவை
  2. ஆண்டாள் -  2) இரத்தினகிரி உலா
  3. நம்மாழ்வார்  -  3) திருவாசகம்
  4. ஸ்ரீகாவிராயர் -  4) மகாபாரதன்
  5. அதிவீரராம பாண்டியன்  -  5) திருப்பல்லாண்டு
  6. வில்லிபுத்தூரர்   - 6) செயங்கொண்டார்
  7. கலிங்கத்துப்பரணி  -  7) பாண்டியன் நைடதம்
A
1 2 4 3 6 5 7
B
3 1 5 2 7 4 6
C
3 2 5 1 6 7 4
D
2 3 4 5 6 7 1
Question 18
பாண்டியர்களின் கட்டிடக்கலையின் சிறப்பு என்ன?
A
விமானம்
B
பிரகாரம்
C
கருவறை
D
கோபுரம்
Question 19
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
  1. பாண்டியர்கள் பாறைகளை குடைந்து குடைவரைக் கோயில்கள் காட்டியுள்ளனர்.
  2. திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, திருச்சி, குன்றக்கூடி, சிதன்னவாசல் போன்ற இடங்களில் குடைவரைக் கோயில்கள் உள்ளன.
  3. கோயில்பட்டி, திருப்பத்தூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய இடங்களில் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில்கள் உள்ளன.
A
1
B
2
C
3
D
இவை அனைத்தும்
Question 20
தவறான இணையைக் காண்க
A
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
B
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1238 – 1253
C
முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கி.பி. 1253 – 1268
D
முதலாம் குலோத்துங்க சோழன் - கி.பி. 1071 - 1122
Question 21
சரியான இணையைக் காண்க
A
இரண்டாம் பாண்டியப் பேரரசு – கி.பி. 13ஆம் நூற்றாண்டு
B
சர் வால்டர் எலியட் - சேரர்கால நாணயங்கள்
C
திரிவந்திரபுரம் கல்வெட்டுகள் - சோழர்களின் போர்முறைகள்
D
இவை அனைத்தும்
Question 22
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. திருமலைவுரம், திருப்பரங்குன்றம், ஆனைமலை, குன்றக்குடி, கழுகுமலை ஆகியவைகள் பாண்டியரின் குகைக்கோயில்கள்
  2. மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கத்திலுள்ள அரங்கநாதர் ஆலயம்  பாண்டியர்களின் கட்டிடக்கலை.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 23
கலியுகராமன் என்ற பட்டப்பெயர் கொண்ட அரசர் யார்?
A
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
B
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
C
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
D
முதலாம் மாறவர்மன் குலசேகரன்
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  1. முதலாம் மாறவர்மன் குலசேகரன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியனை கொங்கு நாட்டிற்கு ஆளுநராகவும் நிமித்தார்.
  2. ராஜகம்பீரர் என்னும் பெயர் பெற்றார் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 25
பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?
  1. சிலப்பதிகாரம் விளக்க உரை - சேனாவரையர்
  2. தொல்காப்பியத்திற்கு விளக்க உரை - அடியார்க்கு நல்லார்
  3. திருக்குறளுக்கு விளக்க உரை - மயிலைநாதர்
  4. நன்னூலுக்கு விளக்க உரை - பரிமேலழகர்
A
1,2 மற்றும் 3
B
1,3 மற்றும் 4
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!