Online TestScience

நீர் – ஓர் அரிய வளம்

நீர் – ஓர் அரிய வளம் --- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் )

Congratulations - you have completed நீர் – ஓர் அரிய வளம் --- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
.----------லிருந்து பெறப்படும் பொருட்களில் மிகுதியானது நீரே ஆகும்.
A
பூமி
Question 2
--------------------மிக அதிக அளவில் நீரைக் கொண்டுள்ளது.
A
பெருங்கடல்
Question 3
-------------------- என்பது நீரின் வாயு நிலையாகும்.
A
நீராவி
Question 4
--------------------நீரைக் குடிநீராக மாற்றுவதற்குச் செயற்கை முறையில் உப்புநீரைக் குடிநீரக்கும் திட்டம் பயன்படுகிறது.
A
கடல்
Question 5
இப்புவியானது -------------------- சதவீதம் நீரால் நிரம்பியுள்ளது.
A
70
Question 6
மார்ச் 22-ம் தேதி -------------------- கொண்டாடுகிறோம்.
A
உலக நீர் தினம்
Question 7
பெருங்கடல்களில் உள்ள நீர் -------------------- உள்ளதால் குடிப்பதற்கு ஏற்றதல்ல
A
உவர்ப்பாக
Question 8
-------------------- நன்னீர் எளிதில் கிடைக்க கூடியதாக இல்லை.
A
துருவப் பகுதி பனிக்கட்டி
Question 9
முதன் முதலில் பொழியும் நீர் -------------------- ஆக இருக்கும்
A
தூய்மையற்றது
Question 10
நிலத்தின் மேல் காணப்படும் பெரும் பள்ளங்கள் -------------------- ஆகும்.
A
ஏரி
Question 11
நீர் 0 செ அல்லது அதன் கீழ் இருந்தால்--------------------
A
பனிக்கட்டி
Question 12
-------------------- தான் நீரின் வாயு நிலையாகும்.
A
நீராவி
Question 13
நிலத்தடி நீரின் மேற்பரப்பில் உள்ள நீர் -------------------- என அழைக்கப்படுகிறது
A
நீர்ப்படுகை
Question 14
-------------------- நாட்டிலேயே முன்னோடியாக மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
A
தமிழ்நாடு
Question 15
பனிமலைகளின் துண்டுகளே -------------------- ஆகும்.
A
பனிப்பாறை
Question 16
பனிப்பட்டியில் நீர்க் குமிழ் இல்லாதிருக்கும் போது --------------------நிறமாக தோன்றும்
A
நீல நிறமாக
Question 17
கடல் நீரை நன்னீராக மாற்றுவிது ஒரு -------------------- முறை.
A
செயற்கை
Question 18
--------------------கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
A
மீஞ்சூர்
Question 19
2006ல்-------------------- மாகிம் என்ற பகுதியில் கடல் நீர் திடீரென இனிபாக மாறியதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறினர்.
A
மும்பையின்
Question 20
மும்பை போலவே குஜராத்தில் உள்ள மக்கள் தங்களது   -------------------- கடற்கரையிலும் கடல்நிர் இனிப்பாக மாறியுள்ளதாகத் தெரிவித்தனர்.
A
நீத்தல்
Question 21
உலக நீடர பரப்பு தினம் --------------------  ஆகும்.
A
பிப்ரவரி 2
Question 22
--------------------  என்பது தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தண்ணீரைச் சேமித்து வைத்துருக்கும் ஆழமற்ற பகுதிகள் ஆகும்.
A
குளம்
Question 23
மிக அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் --------------------  ஆகும்.
A
சாக்கடல்
Question 24
சாக்கடலில் ஒரு மனிதன் விழுந்தால் அவன் --------------------
A
மிதிப்பான்
Question 25
உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவது --------------------  நாடு ஆகும்.
A
இந்தியா
Question 26
தமிழ்நாடு  -------------------- மாதங்களில் மழையைப் பெறும்.
A
அக்டோபர் மற்றும் நவம்பர்
Question 27
உலக நீர் தினத்தை -------------------- தேதி கொண்டாடுகிறாம்.
A
மார்ச் 22
Question 28
மும்பையில் கடல்நீர் இனிபாக மாறியது-------------------- வளைகுடாவில் நீத்தல் கடற்கரை-------------------- உள்ளது.
A
மாகிம், குஜராத்தில்
Question 29
பனிக்கட்டியில் நீர்க் குமிழிகக் இல்லாதிருந்தால் பனிக்கட்டி --------------------  நிறமாகத் தோன்றும் பனிக்கட்டியில் நீர்க் குமிழிகள் இல்லாதிருந்தால் பனிக்கட்டி -------------------- நிறமாகத் தோன்றும்.
A
வெண்மை, நீல
Question 30
புவியில் உள்ள நீரில் -------------------- சதவீதம் மட்டுமே நன்னீர் ஆகும். பெரும்பகுதி நன்னீர் துருவப் பகுதியில் -------------------- ஆக உள்ளது.
A
1.3 சதவீதம், பனிப்பாறைகளாக
Question 31
தண்ணீரைச் சேமித்து வைத்துதிருக்கும் ஆழமற்ற பகுதி -------------------- ஆகும். மண் துகளின் ஈரத்தன்மை அங்கு -------------------- நீர் இருப்பதைக் குறிக்கும்.
A
ஏரி, நிலத்தடி
Question 32
வீடுகளில் கட்டாயமாக -------------------- சேமிப்புத் தொட்டி அமைக்க வேண்டும். மழைநீர் சேமிப்பு மூலம் நகர தெருக்களில் ஏற்படும் -------------------- தவிர்க்கலாம்
A
மழை நீர், வெள்ளப்பெருக்கை
Question 33
மீஞ்சூர் திட்டம் இந்தியாவில் உள் மிகப்பெரிய-------------------- குடிநீராகும் திட்டம் ஆகும். கடல் நீரை நாளொன்றுக்கு-------------------- மில்லியன் லிட்டர்
A
உப்பு நீரை, 100
Question 34
-------------------- என்பது மிகவும் மாசுப்பட்ட வளைகுடாவாகும். மழை நீரே -------------------- நீராகும்
A
மாகில் வளைகுடா, தூய நீராகும்
Question 35
சர்க்கடல் நீரில் ஒரு லிட்டரில் -------------------- கிராம் உப்பு கரைந்துள்ளது. நீர் என்பது மீண்டும் -------------------- வளம் ஆகும்.
A
300 கிராம், புதுப்பிக்கக் கூடிய
Question 36
இந்தியாவில் அதிக மழைப் பொழிவைப் பெறுவது -------------------- மாநிலங்களாகும். இந்தியாவின் முக்கிய நதிகளான சிந்து, கங்கை, பிரமபுத்திரா போன்றவை-------------------- இருந்து தான் தோன்றுகின்றன.
A
வட கிழக்கு , இமயமலையில்
Question 37
மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் -------------------- மாவட்டம்
A
திருவள்ளூவர்
Question 38
நெமிலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் -------------------- மாவட்டம்
A
காஞ்சிபுரம்
Question 39
நீர் திட நிலைக்கு மாறுவது -------------------- -------------------- ஆவியாதல் சூடம் எரிதல் --------------------
A
1.உறைதல் 2. நீர் வாயு நிலைக்கு மாறுதல் 3. பதங்கமாதல்
Question 40
உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவது --------------------  நாடு ஆகும்.
A
இந்தியா
Question 41
பொருத்துக
  1. மழை நீர்            - (அ) உவர்ப்பு நீர்
  2. பனி மலைகள் - (ஆ) நன்னீர்
  3. கடல் நீர் - (இ) தூய நீர்
  4. குளத்து நீர் - (ஈ) பனிக்கட்டி
A
4 3 2 1
B
3 4 1 2
C
2 3 4 1
D
4 2 1 4
Question 42
பொருத்துக
  1. திட நிலையில் நீர்     - நீராவி
  2. திரவ நிலையில் நீர் - கடல், ஆறு, ஏரி
  3. வாயு நிலையில் நீர் - பனி மலைகள்
A
2 3 1
B
3 2 1
C
3 1 2
D
1 3 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 42 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!