Online TestTnpsc Exam

Group 4 VAO General Studies Model Test 1

Group 4 VAO General Studies Model Test 1

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 1. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
Tata iron and steel industry is located at
  1. Durgapur
  2. Bhilai
  3. Burnpur
  4. Jamshedpur
டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் எந்த இடத்தில் அமைந்துள்ளது?
  1. துர்காபூர்
  2. பிலாய்
  3. பரம்பூர்
  4. ஜம்சேத்பூர்
A
A
B
B
C
C
D
D
Question 2
In which state Rajaji tiger reserve is located?
  1. Uttarakhand
  2. Maharashtra
  3. Arunachal Pradesh
  4. Tamil Nadu
கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் ராஜாஜி புலிகள் காப்பகம் அமைந்துள்ளது?
  1. உத்தரகாண்ட்
  2. மகாராஷ்டிரா
  3. அருணாச்சலப் பிரதேசம்
  4. தமிழ்நாடு
A
A
B
B
C
C
D
D
Question 3
In which state the Dachigam sanctuary is located?
  1. Kerala
  2. Karnataka
  3. West Bengal
  4. Jammu and Kashmir
கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் டச்சிகம் சரணாலயம் அமைந்துள்ளது?
  1. கேரளா
  2. கர்நாடகா
  3. மேற்கு வங்காளம்
  4. ஜம்மு-காஷ்மீர்
A
A
B
B
C
C
D
D
Question 4
4) Which city is referred as "electronic capital"
  1. Bangalore
  2. Salem
  3. Delhi
  4. Mumbai
"மின்னியல் தலை நகரம்" என்று அழைக்கப்படும் நகரம் எது?
  1. பெங்களூரு
  2. சேலம்
  3. டெல்லி
  4. மும்பை
A
A
B
B
C
C
D
D
Question 5
Which planet is termed as the coldest planet in the solar system?
  1. Jupiter
  2. Uranus
  3. Neptune
  4. Venus
சூரிய குடும்பத்தின் மிகவும் குளிர்ந்த கோள் எது?
  1. வியாழன்
  2. யுரேனஸ்
  3. நெப்டியூன்
  4. வெள்ளி
A
A
B
B
C
C
D
D
Question 6
In which region of ocean where fishes get abundant food ?
  1. Continental shelf
  2. Continental slope
  3. Continental drift
  4. Continental rise
மீன்களுக்குத் தேவையான உணவு கடல் பகுதியில் எங்கு மிகுதியாகக்  கிடைக்கும் ?
  1. கண்டத்திட்டு
  2. கண்டச் சரிவு
  3. கண்ட உயர்வு
  4. கண்ட எழுச்சி
A
A
B
B
C
C
D
D
Question 7
The tribe group “Bhils” belong to which country?
  1. Malaysia
  2. Africa
  3. India
  4. Indonesia
பில்ஸ் பழங்குடியினர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?
  1. மலேசியா
  2. ஆப்பிரிக்கா
  3. இந்தியா
  4. இந்தோனேஷியா
A
A
B
B
C
C
D
D
Question 8
In which continent Alps mountain is located?
  1. Europe
  2. Asia
  3. Africa
  4. Australia
கீழ்க்காணும் எந்த கண்டத்தில் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது?
  1. ஐரோப்பா
  2. ஆசியா
  3. ஆப்பிரிக்கா
  4. ஆஸ்திரேலியா
A
A
B
B
C
C
D
D
Question 9
Sariska Tiger reserve located in which state?
  1. Goa
  2. Haryana
  3. Rajasthan
  4. Punjab
சரிஸ்கா புலிகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது
  1. கோவா
  2. ஹரியானா
  3. ராஜஸ்தான்
  4. பஞ்சாப்
A
A
B
B
C
C
D
D
Question 10
Which is the first state in India to implement first ever mobile food testing lab?
  1. Goa
  2. Madhya Pradesh
  3. Maharashtra
  4. Delhi
இந்தியாவில் முதல் முதலாக எந்த மாநிலத்தில் நடமாடும் உணவு சோதனைக் கூடம் நிறுவப்பட்டுள்ளது?
  1. கோவா
  2. மத்திய பிரதேசம்
  3. மகாராஷ்டிரா
  4. டெல்லி
A
A
B
B
C
C
D
D
Question 11
Kaani tribes living in which part of India?
  1. Eastern ghats
  2. Western ghats
  3. Andhra Pradesh
  4. Telangana
இந்தியாவின் எந்தப் பகுதியில் காணி பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்?
  1. கிழக்கு தொடர்ச்சி மலை
  2. மேற்கு தொடர்ச்சி மலை
  3. ஆந்திரப் பிரதேசம்
  4. தெலுங்கானா
A
A
B
B
C
C
D
D
Question 12
Who received mother Teresa memorial award for social justice for the year 2017?
  1. Amitabh bachchan
  2. Priyanka chopra
  3. Deepika padukone
  4. Shashi tharoor
2017 ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருது யாருக்கு வழங்கப்பட்டது?
  1. அமிதாப் பச்சன்
  2. பிரியங்கா சோப்ரா
  3. தீபிகா படுகோன்
  4. சசி தரூர்
A
A
B
B
C
C
D
D
Question 13
Shifting agriculture in Malaysia is also known as
  1. Ladang
  2. zhum
  3. Roca
  4. Milpa
இடப்பெயர்வு அல்லது மாற்றிட வேளாண்மையை மலேசியா நாட்டில் எவ்வாறு அழைக்கிறார்கள்?
  1. லடாக்
  2. ஜும்
  3. ரோக்கா
  4. மில்பா
A
A
B
B
C
C
D
D
Question 14
Bharatmala project refers to
  1. Road led development Scheme
  2. village development Scheme
  3. village subsidy scheme
  4. Technological development scheme
பாரத் மாலா திட்டம் என்பது
  1. சாலை சார்ந்த மேலாண்மை திட்டம்
  2. கிராமப்புற மேலாண்மை திட்டம்
  3. கிராமப்புற மானியத் திட்டம்
  4. தொழில்நுட்ப பயிற்சி திட்டம்
A
A
B
B
C
C
D
D
Question 15
International anti corruption day
  1. December 1
  2. December 2
  3. December 9
  4. December 6
சர்வதேச ஊழலுக்கு எதிரான தினம்
  1. டிசம்பர் 1
  2. டிசம்பர் 2
  3. டிசம்பர் 9
  4. டிசம்பர் 6
A
A
B
B
C
C
D
D
Question 16
Which place scores second best UNESCO World heritage site in the world?
  1. Ankurwat temple
  2. Taj Mahal
  3. Ajantha caves
  4. pragatheeshwar temple
யுனெஸ்கோ உலக பண்பாட்டு தளத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள இடம் எது?
  1. அங்கோர்வாட் ஆலயம்
  2. தாஜ்மஹால்
  3. அஜந்தா குகை
  4. பிரகதீஸ்வரர் ஆலயம்
A
A
B
B
C
C
D
D
Question 17
Flag Day of India is observed on
  1. December 1
  2. December 10
  3. December 7
  4. December 17
இந்தியாவின் கொடி நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
  1. டிசம்பர் 1
  2. டிசம்பர் 10
  3. டிசம்பர் 7
  4. டிசம்பர் 17
A
A
B
B
C
C
D
D
Question 18
Which is the largest airport working under a single roof
  1. Turkey
  2. Iran
  3. Iraq
  4. Malaysia
ஒரே கூரையின் கீழ் இயங்கும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் எது?
  1. துருக்கி
  2. ஈரான்
  3. ஈராக்
  4. மலேசியா
A
A
B
B
C
C
D
D
Question 19
India's first indigenous luxurious ship
  1. Vikrant
  2. angriya
  3. andriya
  4. kavaratti
இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் எது?
  1. விக்ராந்த்
  2. ஆங்கிரியா
  3. ஆண்ட்ரியா
  4. கவரட்டி
A
A
B
B
C
C
D
D
Question 20
E-NAM is related to
  1. share marketing
  2. agriculture marketing
  3. banking
  4. International organisation
E-NAM கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது
  1. பங்குச்சந்தை
  2. வேளாண் வணிகம்
  3. வங்கி
  4. சர்வதேச அமைப்பு
A
A
B
B
C
C
D
D
Question 21
Who received Man booker prize for the year 2018
  1. Anna burns
  2. moiz gand
  3. Thomas
  4. lilima
2018 ஆம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசை வென்றவர் யார்?
  1. அண்ணா பர்னஸ்
  2. மொய்ஸ் கார்ட்
  3. தாமஸ்
  4. லீலிமா
A
A
B
B
C
C
D
D
Question 22
பக்ஷா புலிகள் சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
  1. குஜராத்
  2. கர்நாடகா
  3. ஆந்திர பிரதேஷ்
  4. மேற்கு வங்காளம்
Buxa tiger reserve located in which state of India?
  1. Gujarat
  2. Karnataka
  3. Andhra Pradesh
  4. west bengal
A
A
B
B
C
C
D
D
Question 23
International cherry flowers festival celebrated in
  1. Shillong
  2. Jodhpur
  3. China
  4. England
சர்வதேச செர்ரிப் பூக்கள் திருவிழா நடைபெற்ற இடம் எது?
  1. சில்லாங்
  2. ஜோத்பூர்
  3. சீனா
  4. இங்கிலாந்து
A
A
B
B
C
C
D
D
Question 24
"One Nation, One Tax, One Market" was seen in news is related to
  1. GAAR
  2. MAT
  3. GST
  4. VAT
சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட ஒரு நாடு ஒரு வரி ஒரு சந்தை என்ற வாசகம் எதனுடன் தொடர்புடையது
  1. GAAR
  2. MAT
  3. GST
  4. VAT
A
A
B
B
C
C
D
D
Question 25
First special hospital for elephant in India is situated in
  1. Sikkim
  2. Warangal
  3. Telangana
  4. madhura
இந்தியாவில் முதல் முதலாக யானைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்ட இடம் எது?
  1. சிக்கிம்
  2. வாரங்கல்
  3. தெலுங்கானா
  4. மதுரா
A
A
B
B
C
C
D
D
Question 26
what is phototropism?
  1. Movement of plants towards chemical
  2. Movement of plants towards light
  3. Movement of plants towards soil
  4. Response of plants for day length
போட்டோ ட்ராபிஸம் என்றால் என்ன?
  1. செடிகளின் வேதிப்பொருள் நோக்கிய இயக்கம்
  2. செடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்
  3. செடிகளின் மண் நோக்கிய இயக்கம்
  4. செடிகளின் ஒளி காலத்து வினை
A
A
B
B
C
C
D
D
Question 27
The facility announced for senior citizen in budget 2017 to 2018 is
  1. Aadhaar enabled smart card
  2. bhim app
  3. Shakti kendras
  4. pension scheme
2017-2018 நிதிநிலை அறிக்கையில் மூத்த குடிமக்களுக்காக அறிவிக்கப்பட்ட வசதி எது?
  1. ஆதாருடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
  2. பி எச் ஐ எம் செயலி
  3. சக்தி மையங்கள்
  4. ஓய்வூதிய திட்டம்
A
A
B
B
C
C
D
D
Question 28
Name the dam constructed across the river Sutlej
  1. Hirakud dam
  2. Bakra nangal dam
  3. Khoshi dam
  4. mettur dam
சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் பெயர் என்ன?
  1. ஹிராகுட் அணை
  2. பக்ராநங்கல் அணை
  3. கோசி அணை
  4. மேட்டூர் அணை
A
A
B
B
C
C
D
D
Question 29
"The term wear and tear"  in economy means
  1. Depreciation
  2. Inflation
  3. Deflation
  4. Appreciation
"அணிதல் மற்றும் கிழிதல்" என்ற சொற்றொடர் எதனுடன் தொடர்புடையது?
  1. தேய்மானம்
  2. பணவீக்கம்
  3. பணவாட்டம்
  4. உயர்வு
A
A
B
B
C
C
D
D
Question 30
Right to education" came into effect in which year ?
  1. 2009
  2. 2008
  3. 2006
  4. 2005
இலவச கட்டாய கல்வி நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?
  1. 2009
  2. 2008
  3. 2006
  4. 2005
A
A
B
B
C
C
D
D
Question 31
India's first national institute of interfaith studies located in
  1. Haryana
  2. Punjab
  3. Rajasthan
  4. Gujarat
இந்தியாவின் முதல் தேசிய மதநல்லிணக்க ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
  1. ஹரியானா
  2. பஞ்சாப்
  3. ராஜஸ்தான்
  4. குஜராத்
A
A
B
B
C
C
D
D
Question 32
National law day observed on
  1. November 16
  2. November 1
  3. November 2
  4. November 26
தேசிய சட்ட தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
  1. நவம்பர் 16
  2. நவம்பர் 1
  3. நவம்பர் 2
  4. நவம்பர் 26
A
A
B
B
C
C
D
D
Question 33
Who received the raja Ram Mohan Roy award for the year 2018?
  1. Ram
  2. Malala
  3. Jawaharlal Saran
  4. Anupam kher
2018 ஆம் ஆண்டுக்கான ராஜாராம் மோகன் ராய் விருது பெற்றவர் யார்?
  1. என்.ராம்
  2. மலாலா
  3. ஜவஹர்லால் சரின்
  4. அனுபம் கேர்
A
A
B
B
C
C
D
D
Question 34
Galena is the ore of which of the following metal?
  1. silver
  2. lead
  3. gold
  4. iron
கலீனா என்பது கீழ்க்கண்டவற்றில் உள்ள எந்த உலோகத்தின் தாது பொருள்?
  1. வெள்ளி
  2. காரியம்
  3. தங்கம்
  4. இரும்பு
A
A
B
B
C
C
D
D
Question 35
who extended cooperation to puli thevar?
  1. The French
  2. The English
  3. The Portuguese
  4. The Dutch
புலித்தேவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் யார்?
  1. பிரெஞ்சுக்காரர்கள்
  2. ஆங்கிலேயர்கள்
  3. போர்ச்சுகீசியர்கள்
  4. டச்சுக்காரர்கள்
A
A
B
B
C
C
D
D
Question 36
What is the name of the operation where India helps Indonesia to bring back the original situation after tsunami and earthquake?
  1. Sampriti
  2. Jatayu
  3. Samudra maitri
  4. Karki
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கையின் பெயர் என்ன?
  1. சம்பிருத்தி
  2. ஜடாயு
  3. சமுத்திர மைத்திரி
  4. கார்க்கி
A
A
B
B
C
C
D
D
Question 37
which state government recently introduced nirman kusuma scheme?
  1. Bihar
  2. Odisha
  3. Jharkhand
  4. Gujarat
நிர்மான் குசுமா என்ற திட்டத்தை அறிமுகம் செய்த மாநில அரசு எது?
  1. பீகார்
  2. ஒடிசா
  3. ஜார்கண்ட்
  4. குஜராத்
A
A
B
B
C
C
D
D
Question 38
which Congress conference was attended by bharathiar?
  1. Surat conference
  2. Madras conference
  3. Bombay conference
  4. Lucknow conference
பாரதியார் எந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்?
  1. சூரத் மாநாடு
  2. சென்னை மாநாடு
  3. பம்பாய் மாநாடு
  4. லக்னோ மாநாடு
A
A
B
B
C
C
D
D
Question 39
Which among the following industries generate invisible exports?
  1. Fishing
  2. Tourism
  3. Jewellery
  4. Handicrafts
பின்வருவனவற்றுள் புலப்படாத ஏற்றுமதியை தோற்றுவிப்பது எது?
  1. மீன்பிடித் தொழில்
  2. சுற்றுலாத்துறை
  3. ஆபரண தொழில்
  4. கைவினைப் பொருட்கள்
A
A
B
B
C
C
D
D
Question 40
When did operation blackboard introduced?
  1. 1992
  2. 1991
  3. 1986
  4. 1968
கரும்பலகை திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
  1. 1992
  2. 1991
  3. 1986
  4. 1968
A
A
B
B
C
C
D
D
Question 41
In India corporate tax was first introduced by
  1. Rajiv Gandhi
  2. Indira Gandhi
  3. Manmohan Singh
  4. Chidambaram
இந்தியாவில் முதன்முதலாக கார்ப்பரேட் வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?
  1. ராஜீவ் காந்தி
  2. இந்திரா காந்தி
  3. மன்மோகன் சிங்
  4. சிதம்பரம்
A
A
B
B
C
C
D
D
Question 42
Who is the author of "The paradoxical prime minister: Narendra Modi and his India"
  1. Roma hooja
  2. Vijay Bala
  3. Shashi tharoor
  4. Rani mukherjee
The paradoxical prime minister: Narendra Modi and his India"என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. ரோமா ஹுஜா
  2. விஜய் பாலா
  3. சசிதரூர்
  4. ராணி முகர்ஜி
A
A
B
B
C
C
D
D
Question 43
Who received India's first miss transqueen award for the year 2018?
  1. Neelima
  2. Veena sentre
  3. Polly Thomas
  4. Manushi chhillar
இந்தியாவின் முதல் டிரான்ஸ் குயின் 2018 ஆம் ஆண்டிற்கான விருது வென்றவர் யார்?
  1. நீலிமா
  2. வீணா சென்ட்ரே
  3. பாலி தாமஸ்
  4. மனுஷி சில்லர்
A
A
B
B
C
C
D
D
Question 44
Which currency recently added in the currency basket of IMF?
  1. Japanese yen
  2. Chinese yuan
  3. Indian rupee
  4. Brazilian dollar
எந்த நாட்டு நாணயம் சமீபத்தில் ஐஎம்எஃப் யின் நாணய கூடையில் சேர்க்கப்பட்டது?
  1. ஜப்பான் யென்
  2. சீனாவின் யுவான்
  3. இந்திய ரூபாய்
  4. brazilian டாலர்
A
A
B
B
C
C
D
D
Question 45
Name the chieftain who patronised kabilar
  1. Ay
  2. adhiyan
  3. pari
  4. anji
கபிலரை ஆதரித்துப் போற்றிய சிற்றரசர் யார்?
  1. ஆய்
  2. அதியன்
  3. பாரி
  4. அஞ்சி
A
A
B
B
C
C
D
D
Question 46
Which region does Masai tribes belongs to?
  1. Angola
  2. Kenya
  3. Philippines
  4. Siberia
மசாய் பழங்குடியினர் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்?
  1. அங்கோலா
  2. கென்யா
  3. பிலிப்பைன்ஸ்
  4. சைபீரியா
A
A
B
B
C
C
D
D
Question 47
The last deputy chairman of planning commission of India was
  1. Manmohan Singh
  2. Narendra Modi
  3. Arun jaitley
  4. Montek Singh ahluwalia
இந்திய திட்டக் குழுவின் கடைசி துணை தலைவர் யார்?
  1. மன்மோகன்சிங்
  2. நரேந்திர மோடி
  3. அருண் ஜெட்லி
  4. மான்டேக் சிங் அலுவாலியா
A
A
B
B
C
C
D
D
Question 48
Which journal has declared swami vivekananda the greatest figure in the parliament?
  1. New York herald
  2. Swadeshi mitran
  3. samachar Durban
  4. young India
எந்த பத்திரிக்கை விவேகானந்தரை பாராளுமன்றத்தின் தலை சிறந்த நபர் என விவரிக்கிறது?
  1. நியூயார்க் ஹெரால்ட்
  2. சுதேசமித்திரன்
  3. சமாச்சார் தர்பன்
  4. யங் இந்தியா
A
A
B
B
C
C
D
D
Question 49
Which district in Tamilnadu has the highest sex ratio?
  1. Nilgiri
  2. Nagapattinam
  3. Tiruchirapalli
  4. Thanjavur
தமிழ்நாட்டில் அதிக பாலின விகிதம் கொண்டுள்ள மாவட்டம் எது?
  1. நீலகிரி
  2. நாகப்பட்டினம்
  3. திருச்சிராப்பள்ளி
  4. தஞ்சாவூர்
A
A
B
B
C
C
D
D
Question 50
Triple talaq is a direct contravention to which of the article of Indian constitution?
  1. article 43
  2. article 44
  3. article 42
  4. article 33
முத்தலாக் முறை எந்த அரசியலமைப்பு விதியுடன் நேரடியாக முரண்படுகிறது?
  1. ஷரத்து 43
  2. ஷரத்து 44
  3. ஷரத்து 42
  4. ஷரத்து 33
A
A
B
B
C
C
D
D
Question 51
When was the third battle of panipat fought?
  1. 1861
  2. 1761
  3. 1851
  4. 1751
மூன்றாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
  1. 1861
  2. 1761
  3. 1851
  4. 1751
A
A
B
B
C
C
D
D
Question 52
Which Pallava king was termed as "Mamalla"?
  1. Narasimha Varma 1
  2. Mahendravarman 1
  3. Manavar Rahman
  4. Paranthagan
மாமல்லன் என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
  1. முதலாம் நரசிம்மவர்மன்
  2. முதலாம் மகேந்திரவர்மன்
  3. மானவர்மன்
  4. பராந்தகன்
A
A
B
B
C
C
D
D
Question 53
Choose the name of the district with lowest literacy rate in Tamil Nadu
  1. Chennai
  2. kanyakumari
  3. Nagapattinam
  4. Dharmapuri
தமிழ்நாட்டில் குறைந்த எழுத்தறிவு விகிதம் கொண்ட மாவட்டம் எது?
  1. சென்னை
  2. கன்னியாகுமரி
  3. நாகப்பட்டினம்
  4. தர்மபுரி
A
A
B
B
C
C
D
D
Question 54
In India which state ranks first place in employment opportunity rate according to 2019 report?
  1. Madhya Pradesh
  2. Andhra Pradesh
  3. Gujarat
  4. Telangana
இந்திய திறன்கள் அறிக்கை 2019 ன்படி அதிக வேலைவாய்ப்பு திறன் விகிதம் பெற்று இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் எது?
  1. மத்திய பிரதேஷ்
  2. ஆந்திர பிரதேஷ்
  3. குஜராத்
  4. தெலுங்கானா
A
A
B
B
C
C
D
D
Question 55
World's longest “Sea bridge” is situated in
  1. Japan
  2. Singapore
  3. China
  4. USA
உலகின் நீண்ட கடல் பாலம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
  1. ஜப்பான்
  2. சிங்கப்பூர்
  3. சீனா
  4. USA
A
A
B
B
C
C
D
D
Question 56
Which country is not a communist country?
  1. Japan
  2. China
  3. Cuba
  4. North Korea
கீழ்க்காணும் நாடுகளில் பொதுவுடமை அரசு நிலவாத நாடு எது?
  1. ஜப்பான்
  2. சீனா
  3. கியூபா
  4. வடகொரியா
A
A
B
B
C
C
D
D
Question 57
India's first AICTE training and education academy located at
  1. Bhopal
  2. Itanagar
  3. Jaipur
  4. Gandhinagar
இந்தியாவின் முதல் AICTE பயிற்சி மற்றும் கல்வி கற்றல் நிறுவனம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?
  1. போபால்
  2. இட்டாநகர்
  3. ஜெய்ப்பூர்
  4. காந்தி நகர்
A
A
B
B
C
C
D
D
Question 58
Electromagnetic waves are
  1. Transverse waves
  2. Longitudinal waves
  3. Transverse and longitudinal waves
  4. Neither transverse or longitudinal
மின்காந்த அலைகள் என்பது
  1. குறுக்கலைகள்
  2. நெட்டலைகள்
  3. குறுக்கலைகள் மற்றும் நெட்டலைகள்
  4. குறுக்கலைகளும் அல்ல நெட்டலைகளும் அல்ல
A
A
B
B
C
C
D
D
Question 59
When was clean village campaign introduced in Tamilnadu?
  1. 2003
  2. 2001
  3. 2005
  4. 2000
தூய்மையான கிராம இயக்கம் தமிழகத்தில் எப்போது தொடங்கப்பட்டது ?
  1. 2003
  2. 2001
  3. 2005
  4. 2000
A
A
B
B
C
C
D
D
Question 60
When payment of wages act introduced?
  1. 1936
  2. 1948
  3. 1965
  4. 1976
"ஊதிய பட்டுவாடா சட்டம்" எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
  1. 1936
  2. 1948
  3. 1965
  4. 1976
A
A
B
B
C
C
D
D
Question 61
When did third round table conference held?
  1. 1930
  2. 1931
  3. 1932
  4. 1933
மூன்றாவது வட்ட மேஜை மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
  1. 1930
  2. 1931
  3. 1932
  4. 1933
A
A
B
B
C
C
D
D
Question 62
Who established French East India Company?
  1. Almeida
  2. Albert
  3. Colbert
  4. Samarian
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி யாரால் நிறுவப்பட்டது?
  1. அல்மெய்டா
  2. ஆல்பர்ட்
  3. கால்பர்ட்
  4. சமாரியன்
A
A
B
B
C
C
D
D
Question 63
Healthcare comes under which sector?
  1. Primary sector
  2. Tertiary sector
  3. Secondary sector
  4. Quaternary sector
உடல்நலம் எந்தத் துறையின் கீழ் செயல்படுகிறது?
  1. முதன்மைத் துறை
  2. சார்பு துறை
  3. இரண்டாம் நிலைத் துறை
  4. நான்காம் நிலை துறை
A
A
B
B
C
C
D
D
Question 64
Who is the regulator of the insurance market in India?
  1. SEBI
  2. IRDAI
  3. IMF
  4. RBI
காப்பீட்டு சந்தையை இந்தியாவில் ஒழுங்கு செய்யும் நிறுவனம் எது?
  1. SEBI
  2. IRDAI
  3. IMF
  4. RBI
A
A
B
B
C
C
D
D
Question 65
Who renovated Nalanda University?
  1. kumaragupta
  2. Skanda Gupta
  3. Gopala
  4. Dharmapala
நாளந்தா பல்கலைக்கழகம் யாரால் புனரமைக்கப்பட்டது?
  1. குமார குப்தர்
  2. ஸ்கந்த குப்தர்
  3. கோபாலா
  4. தர்மபாலா
A
A
B
B
C
C
D
D
Question 66
Who involved in abolition of sati?
  1. Corn Wallis
  2. Thomas Munro
  3. William Bentick
  4. Warren hasting
சதி என்னும் கொடுமையினை ஒழித்தவர் யார்?
  1. கார்ன் வாலிஸ்
  2. தாமஸ் மன்றோ
  3. வில்லியம் பென்டிக்
  4. வாரன் ஹாஸ்டிங்ஸ்
A
A
B
B
C
C
D
D
Question 67
When did First Panipat war broken?
  1. 1526
  2. 1536
  3. 1626
  4. 1426
எந்த ஆண்டு முதலாம் பானிபட் போர் நடைபெற்றது?
  1. 1526
  2. 1536
  3. 1626
  4. 1426
A
A
B
B
C
C
D
D
Question 68
In which year Kattabomman was hanged?
  1. 1799
  2. 1789
  3. 1779
  4. 1702
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு
  1. 1799
  2. 1789
  3. 1779
  4. 1702
A
A
B
B
C
C
D
D
Question 69
In which place Lingaraja temple is located?
  1. Puri
  2. Bhubaneswar
  3. konark
  4. Rajasthan
லிங்கராஜா கோவில் எங்கே அமைந்துள்ளது?
  1. பூரி
  2. புவனேஸ்வர்
  3. கொனார்க்
  4. ராஜஸ்தான்
A
A
B
B
C
C
D
D
Question 70
Who is defined as the "Maker of modern India"?
  1. William Bentinck
  2. Thomas Munro
  3. Lord Dufferin
  4. Dalhousie
நவீன இந்தியாவை வடிவமைத்தவர் என அழைக்கப்படுபவர் யார்?
  1. வில்லியம் பென்டிக்
  2. தாமஸ் மன்றோ
  3. டப்ரின் பிரபு
  4. டல்ஹவுசி
A
A
B
B
C
C
D
D
Question 71
Where did Tungabhadra sanctuary located?
  1. Karnataka
  2. Andhra Pradesh
  3. Kerala
  4. Gujarat
துங்கபத்ரா சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
  1. கர்நாடகா
  2. ஆந்திர பிரதேஷ்
  3. கேரளா
  4. குஜராத்
A
A
B
B
C
C
D
D
Question 72
Who is considered as the most powerful ruler of Pratihara dynasty?
  1. Nagabhata 1
  2. Nagabhata 2
  3. Mihira bojha
  4. Aryabhatta
பிரதிகர வம்சத்தின் புகழ்பெற்ற மன்னராக கருதப்படுபவர் யார்?
  1. முதலாம் நாகபட்டர்
  2. இரண்டாம் நாகபட்டர்
  3. மிகிரபோஜர்
  4. ஆரியபட்டர்
A
A
B
B
C
C
D
D
Question 73
Which is considered as world's deepest trench?
  1. Mariana trench
  2. North Atlantic Ocean
  3. South Atlantic Ocean
  4. Arctic Ocean
உலகின் மிகவும் ஆழமான ஆகழியாக கருதப்படுவது எது?
  1. மரியானா அகழி
  2. வட அட்லாண்டிக் பெருங்கடல்
  3. தென் அட்லாண்டிக் பெருங்கடல்
  4. ஆர்டிக் பெருங்கடல்
A
A
B
B
C
C
D
D
Question 74
Who is the author of "Jambavati kalyanam"?
  1. Tenali Raman
  2. krishnadevaraya
  3. Basava
  4. Amir khusro
"ஜாம்பாவதி கல்யாணம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. தெனாலிராமன்
  2. கிருஷ்ணதேவராயர்
  3. பசவர்
  4. அமீர் குஷ்ரு
A
A
B
B
C
C
D
D
Question 75
Who is termed as the "Father of Indian civil service"?
  1. William Bentinck
  2. Warren hasting
  3. Cornwallis
  4. Thomas Munro
"இந்திய ஆட்சிப் பணியின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. வில்லியம் பெண்டிங்
  2. வாரன் ஹேஸ்டிங்ஸ்
  3. கார்ன்வாலிஸ்
  4. தாமஸ் மன்றோ
A
A
B
B
C
C
D
D
Question 76
Find the simple interest on Rs.5000 at 10% per annum for 5 years
  1. 3500
  2. 5000
  3. 2500
  4. 2000
அசல் ரூபாய் 5000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனிவட்டி என்ன ?
  1. 3500
  2. 5000
  3. 2500
  4. 2000
A
A
B
B
C
C
D
D
Question 77
What percent of an hour is 36 second?
  1. 6%
  2. 1%
  3. 10%
  4. 36%
36 வினாடி என்பது ஒரு மணியில் எத்தனை சதவீதம் ஆகும்?
  1. 6%
  2. 1%
  3. 10%
  4. 36%
A
A
B
B
C
C
D
D
Question 78
A fan is listed at rupees 1500 and a discount of 20% is offered on the list price. What additional discount must be offered to the customer now to bring the net price to rupees 1104?
  1. 8%
  2. 10%
  3. 15%
  4. 12%
ஒரு மின்விசிறி ரூபாய் 1500 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் அதன் பட்டியல் விலையில் 20% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது எனில் நிகர விலை ரூபாய் 1104 ஆக கொண்டுவருவதற்கு வாடிக்கையாளருக்கு என்ன கூடுதல் தள்ளுபடி வழங்க வேண்டும்?
  1. 8%
  2. 10%
  3. 15%
  4. 12%
A
A
B
B
C
C
D
D
Question 79
What percent is 5 grams of 1 kg?
  1. 5%
  2. 1%
  3. 5%
  4. 2%
ஒரு கிலோ கிராம் இருக்கு 5 கிராம் சதவீதம் என்ன?
  1. 5%
  2. 1%
  3. 5%
  4. 2%
A
A
B
B
C
C
D
D
Question 80
Find the LCM of (6, 20)
  1. 20
  2. 40
  3. 60
  4. 80
(6,20) ன் மீச்சிறு பொது மடங்கு என்ன?
  1. 20
  2. 40
  3. 60
  4. 80
A
A
B
B
C
C
D
D
Question 81
A train 130m long is moving at a speed of 65 km per hour. How long it will take to pass an electric pole
  1. 7.2 seconds
  2. 6.8 seconds
  3. 8.9 seconds
  4. 6.3 seconds
130 மீ நீளமுடைய ஒரு ஓடும் இரயிலின் வேகம், மணிக்கு 65 கி.மீ. எனில், ஒரு மின்சார கம்பத்தினை கடக்க அது எடுத்துக் கொள்ளும் நேரம் யாது?
  1. 7.2 வினாடிகள்
  2.   6.8 வினாடிகள்
  3. 8.9 வினாடிகள்
  4.  6.3 வினாடிகள்
A
A
B
B
C
C
D
D
Question 82
In an examination out of 480 students, 85% of the girls and 70% of the boys are passed. How many boys appeared in the examination, if total percentage was 75%
  1. 320
  2. 340
  3. 360
  4. 370
480 பேருக்கு நடத்தப்பட்ட தேர்வில் பெண்களில் 85%மும், ஆண்களில் 70% மும் தேர்ச்சி பெற்றனர். இருபாலரும் சேர்த்து 75% தேர்ச்சி பெற்ற நிலையில் தேர்வு எழுதிய மொத்த ஆண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  • அ. 320                                  ஆ. 340
  • இ. 360                                  ஈ. 370
       
A
A
B
B
C
C
D
D
Question 83
The sum of two numbers is 216 and their H.C.F. is 27. The numbers are
  1. 27, 189
  2. 81, 189
  3. 108, 108
  4. 154, 162
இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அதன் மீ.பொ.வ. 27 எனில், அந்த எண்கள்
  • அ. 27, 189                           ஆ. 21, 189
  • இ. 108, 108                         ஈ. 154, 162
     
A
A
B
B
C
C
D
D
Question 84
Find the compound interest on Rs. 8,000 at 15% per annum for 2 years 4 months, compounded annually.
  1. 3110
  2. 3109
  3. 3106
  4. 3108
ரூ.8000 க்கு ஆண்டிற்கு 15% வட்டி விகிதத்தில் 2 ஆண்டு மற்றும் 4 மாதத்திற்கான கூட்டு வட்டியை காண்க.
  • அ. 3110                                                ஆ. 3109
  • இ. 3106                                                ஈ. 3108
A
A
B
B
C
C
D
D
Question 85
Find out the wrong number in the series
  • 190, 166, 145, 128, 112, 100, 91
  1. 100
  2.  166
  3.  145
  4. 128
கொடுக்கப்பட்டுள்ள தொடரில் அமைந்த தவறான எண்ணைக் காண்க.
  • 190, 166, 145, 128, 112, 100, 91
  • அ. 100                                  ஆ. 166
  • இ. 145                                  ஈ. 128
A
A
B
B
C
C
D
D
Question 86
A can do a piece of work in 10 days. B can do it in 15 days. How much does each of them get if they finish the work and earn Rs. 1,500?
  1. Rs. 700, Rs. 800
  2. Rs. 500, Rs. 1,000
  3. Rs. 600, Rs. 900
  4. Rs. 800, Rs. 700
A ஒரு வேலையை 10 நாட்களிலும், B  அதை 15 நாட்களிலும், செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1,500ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?
  • அ. ரூ. 700, ரூ. 800          ஆ. ரூ. 500, ரூ. 1,000
  • இ. ரூ.  600, ரூ. 900         ஈ. ரூ. 800, ரூ. 700
A
A
B
B
C
C
D
D
Question 87
H.C.F. of two numbers is 8. Which one of the following can never be their L.C.M.?
  1. 24
  2. 48
  3. 56
  4. 60
இரு எண்களின் மீ.பொ.வ. 8 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது அந்த எணிகளின் மீ.பொ.ம. ஆக இருக்க இயலாது?
  • அ. 24                                    ஆ. 48
  • இ. 56                                     ஈ. 60
A
A
B
B
C
C
D
D
Question 88
The H.C.F. of 24 x 32 x 53 x 7, 23 x 33 x 52 x 72 and 3 x 5 x 7 x 11 is
  1. 105
  2. 1155
  3. 2013
  4. 27720
24 x 32 x 53 x 7, 23 x 33 x 52 x 72 மற்றும் 3 x 5 x 7 x 11-ன் மீப்பெரு மதிப்பு
  • அ. 105                                  ஆ. 1155
  • இ. 2310                                                ஈ. 27720
   
A
A
B
B
C
C
D
D
Question 89
A
A
B
B
C
C
D
D
Question 90
A
A
B
B
C
C
D
D
Question 91
Two taps can fill a tank in 30 minutes and 40 minutes. Another tap can empty it in 24 minutes. If the tank is empty and all the three taps are kept open, in how much time the tank will be filled?
  1. 1 hour
  2. 2 hour
  3. 3 hour
  4. 4 hour
ஒரு தொட்டியில் இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், எத்தனை மணிநேரத்தில் நிரம்பும்?
  • அ. 1 மணி                         ஆ. 2 மணி
  • இ. 3 மணி                          ஈ. 4 மணி
A
A
B
B
C
C
D
D
Question 92
If  x : y = 5 : 2 then find 8x + 9y : 8x + 2y
  1. 22 : 29
  2.  26 : 61
  3. 29 : 22
  4. 61 : 26
x : y = 5 : 2 எனில்  8x + 9y : 8x + 2y-ஐக் காண்
  • அ. 22 : 29                            ஆ. 26 : 61
  • இ. 29 : 22                             ஈ. 61 : 26
A
A
B
B
C
C
D
D
Question 93
A
A
B
B
C
C
D
D
Question 94
The sum of the numbers is 45. Their difference is 1/9 of their sum. Their L.C.M. is
  1. 100
  2.  150
  3. 200
  4. 250
இரு எண்களின் கூட்டுத்தொகை 45. அவ்விரு எண்களின் வேறுபாடு அவற்றின் கூட்டுத் தொகையின் 1/9 மடங்காகும் எனில் அவ்விரு எண்களின் மீச்சிறு மதிப்பு
  • அ. 100                                  ஆ. 150
  • இ. 200                                  ஈ. 250
A
A
B
B
C
C
D
D
Question 95
A
A
B
B
C
C
D
D
Question 96
A
A
B
B
C
C
D
D
Question 97
What will be the remainder when (6767 + 67) is divisible by 68.
  1. 1
  2. 63
  3. 66
  4. 67
(6767 +67) ஆனது 68 ஆல் வகுபட்டால் மீதி என்ன?
  • அ. 1                                       ஆ. 63
  • இ. 66                                     ஈ. 67
A
A
B
B
C
C
D
D
Question 98
The greatest number which can divide which can divide 1354, 1866 and 2762 leaving the same remainder 10 in each case, is
  1. 64
  2. 124
  3. 156
  4. 260
1354, 1866 மற்றும் 2762 ஆகிய எண்களை மீதி 10 கிடைக்குமாறு ஒவ்வொன்றும் வகுக்கும் மீப்பெரு எண்
  • அ. 64                                    ஆ. 124
  • இ. 156                                  ஈ. 260
A
A
B
B
C
C
D
D
Question 99
Area of a triangle is
  1. base x height
  2. ½ x base x height
  3. 2 x base x height
  4. ½ (base + height)
முக்கோணத்தின் பரப்பளவு
  1. அ. அடிப்பக்கம் x உயரம்
  2. ஆ. ½ x அடிப்பக்கம்  x  உயரம்
  3. இ. 2 x அடிப்பக்கம் x உயரம்
  4. ஈ. ½ (அடிப்பக்கம் + உயரம்)
A
A
B
B
C
C
D
D
Question 100
From the solid cube having side of 20 cm, how many number of small cubes having side 5 cm can be formed?
  1. 46
  2. 64
  3. 56
  4. 48
20செமீ பக்க அளவு கொண்ட திட கன சதுர உருவத்திலிருந்து, எத்தனை 5 செ.மீ. பக்க அளவு கொண்ட சிறு திட கன சதுரங்களை உருவாக்கலாம்?
  • அ. 46                                    ஆ. 64
  • இ. 56                                     ஈ. 48
 
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!