Current AffairsOnline Test

June Current Affairs 2019 Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -ஜூன் மாதம் 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஜூன் மாதம் 2019 .

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அண்மையில் தேசிய கல்விக் கொள்கையின் வரைவை சமர்ப்பித்த குழுவின் தலைவர் யார்?
A
மாதவ் காட்கில்
B
எம் இராதாகிருஷ்ணன்
C
கே கஸ்தூரிரங்கன்
D
எம் ஜி கே மேனன்
Question 2
உலகக்கோப்பை போட்டியில் முதல் ஓவரை வீசிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ள வீரர் யார்?
A
டேல் ஸ்டெயின்
B
ஹஷிம் ஆம்லா
C
மான்டி பனேசர்
D
இம்ரான் தாஹிர்
Question 3
சுகாதாரத் தரமதிப்பீடு இல்லாத இணையவழி உணவு விநியோகத்தை தடுக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
பஞ்சாப்
C
கேரளா
D
கர்நாடகம்
Question 4
சமீபத்தில் மின் – சிகரெட்டுகளின் விளம்பரம் & விற்பனையை தடைசெய்த மாநில அரசு எது?
A
உத்தரப்பிரதேசம்
B
இராஜஸ்தான்
C
மத்தியப்பிரதேசம்
D
கர்நாடகம்
Question 5
இந்தியாவின் எம்மாநில அரசு, புகையிலை கட்டுப்பாட்டுக்காக நடப்பாண்டின் WHO விருதைப் பெற்றுள்ளது?
A
ஹரியானா
B
இராஜஸ்தான்
C
ஆந்திரப்பிரதேசம்
D
ஜார்க்கண்ட்
Question 6
அண்மையில் எந்தத் தேதியில் நடப்பாண்டு சர்வதேச எவரெஸ்ட் தினம் கடைபிடிக்கப்பட்டது?
A
மே 27
B
மே 29
C
மே 30
D
மே 28
Question 7
பிரெஞ்சு ஓபன் போட்டியில் வெற்றிபெற்ற வயதான மனிதரான ஐவோ கார்லோவிக், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
குரோஷியா
B
ஸ்பெயின்
C
பிரான்ஸ்
D
ஜெர்மனி
Question 8
பின்வரும் நாடுகளில் BIMSTECஇன் உறுப்பு நாடு/கள் எது/எவை?
A
இந்தோனேசியா
B
பாகிஸ்தான்
C
தாய்லாந்து
D
மொரிசியஸ்
Question 9
நடப்பாண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ள கால்பந்து அணி எது?
A
FC பார்சிலோனா
B
லிவர்பூல் FC
C
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் F.C
D
ரியல் மாட்ரிட்
Question 10
விலங்குகளை சட்டமுறை நபர்களாக அண்மையில் அறிவித்த உயர்நீதிமன்றம் எது?
A
பாம்பே உயர்நீதிமன்றம்
B
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்
C
மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
D
தில்லி உயர்நீதிமன்றம்
Question 11
இசுலாமிய கூட்டுறவு அமைப்பின் 14ஆவது உச்சிமாநாட்டை நடத்திய நகரம் எது?
A
பாக்தாத்
B
டமாஸ்கஸ்
C
மெக்கா
D
தெஹ்ரான்
Question 12
எந்தத் தேதியில், வன்தாக்குதலுக்கு ஆளான குழந்தைகளின் சர்வதேச தினம் (International Day of Innocent Children Victims of Aggression) கடைபிடிக்கப்படுகிறது?
A
ஜூன் 3
B
ஜூன் 4
C
ஜூன் 5
D
ஜூன் 2
Question 13
“ஆப்கே பேட்டி – உங்கள் மகள்” திட்டம், பின்வரும் எந்த மாநில அரசுடன் தொடர்புடையது?
A
உத்தரப்பிரதேசம்
B
சத்தீஸ்கர்
C
மத்தியப்பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 14
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (OBC) இட ஒதுக்கீட்டை 27 சதவீதத்திற்கு உயர்த்துவதற்கு அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநில அரசு எது?
A
உத்தரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
இராஜஸ்தான்
D
ஹரியானா
Question 15
எந்தத் தேதியில், 2ஆவது உலக மிதிவண்டி தினம் கடைபிடிக்கப்பட்டது?
A
ஜூன் 2
B
ஜூன் 5
C
ஜூன் 4
D
ஜூன் 3
Question 16
கீழ்க்கண்ட நாடுகளுள், நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் உறுப்பினர்கள் எவை?
A
இந்தியா, இரஷ்யா தென்கொரியா மற்றும் சீனா
B
இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா
C
இந்தியா, இந்தோனேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து
D
இந்தியா, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம்
Question 17
‘கர்கா பிரஹார் – 2019’ என்னும் பயிற்சி சமீபத்தில் இந்திய இராணுவத்தால் எந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது?
A
ஹரியானா
B
உத்தரகாண்ட்
C
பஞ்சாப்
D
ஜம்மு மற்றும் காஷ்மீர்
Question 18
அண்மையில் காலமான தின்யார் காண்ட்ராக்டர், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
விளையாட்டு
B
திரைத்துறை
C
புகைப்படக்கலை
D
கலை
Question 19
எந்த நாட்டின் பெண்கள் ஹாக்கி அணி, கேன்டோர் பிட்ஸ்ஜெரால்ட் U21 சர்வதேச பட்டத்தை வென்றுள்ளது?
A
இந்தியா
B
சீனா
C
பூடான்
D
வங்கதேசம்
Question 20
UNGAவின் 74ஆவது அமர்வுக்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திஜ்ஜானி முகமது – பண்டே (Tijjani Muhammad – Bande), எந்த ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
நைஜீரியா
B
எகிப்து
C
தென்னாப்பிரிக்கா
D
துனிசியா
Question 21
நடப்பாண்டு உலக சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Green Economy
B
Beat Air Pollution
C
Connecting People to Nature
D
Go wild for life
Question 22
2019 சர்வதேச வலுதளர்ந்தோர் உச்சிமாநாடு, எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது
A
அர்ஜென்டினா பியூனஸ் ஏர்ஸ்
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
புது தில்லி
Question 23
முதலாவது SDG பாலின அட்டவணையில் இந்தியாவின் தரநிலை (Rank) என்ன?
A
77ஆவது
B
84ஆவது
C
95ஆவது
D
106ஆவது
Question 24
எந்த நாட்டுடனான வரித் தரவு ஒப்பந்தத்தை இந்தியா அண்மையில் அறிவித்தது?
A
பனாமா
B
மார்ஷல் தீவுகள்
C
கியூபா
D
கெளதமாலா
Question 25
பின்வரும் மெட்ரோக்களில் கழிவிலிருந்து ஆற்றல் (waste – to – energy) பெறும் இந்தியாவின் முதல் திட்டமாக மாறியுள்ள மெட்ரோ எது?
A
தில்லி மெட்ரோ
B
சென்னை மெட்ரோ
C
பெங்களூரு மெட்ரோ
D
கொல்கத்தா மெட்ரோ
Question 26
2018 டாம் டாம் போக்குவரத்து அட்டவணையின்படி, உலகின் மிகவும் நெரிசலான நகரம் எது?
A
லிமா
B
புது தில்லி
C
மாஸ்கோ
D
மும்பை
Question 27
NITI ஆயோக்கின் புதிதாக நியமிக்கப்பட்ட துணைத்தலைவர் யார்?
A
ராஜிவ் குமார்
B
V K சரஸ்வத்
C
ரமேஷ் சந்த்
D
V K பால்
Question 28
ஆர்டிக் இரயில் சேவையை அண்மையில் தொடங்கிய நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்கா
B
ஜெர்மனி
C
பிரான்சு
D
இரஷ்யா
Question 29
அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ள சூக்கோ பள்ளத்தாக்கு, பின்வரும் இந்தியாவின் எந்த வடகிழக்கு மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
அசாம்
B
மிசோரம்
C
நாகாலாந்து
D
அருணாசலப்பிரதேசம்
Question 30
மஞ்சள் கடலிலிருந்து அதன் முதல் விண்வெளி ஏவுகணையை (Sea – based Space Rocket) வெற்றிகரமாக ஏவிய நாடு எது?
A
சீனா
B
ஜப்பான்
C
வியட்நாம்
D
இந்தோனேஷியா
Question 31
அண்மையில் எந்த நாட்டில், ‘அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணி’ நடத்தப்பட்டது
A
கென்யா
B
ஓமன்
C
சவுதி அரேபியா
D
தென்னாப்பிரிக்கா
Question 32
பாலகோட் வான் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நூறு SPICE இரக குண்டுகளை கொள்முதல் செய்வதற்காக, எந்த நாட்டுடனான ரூ.300 கோடி மதிப்புடைய ஒப்பந்தத்தில், இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A
பிரான்ஸ்
B
இஸ்ரேல்
C
ஐக்கிய அமெரிக்கா
D
ஜப்பான்
Question 33
தாய்லாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பிரேம் தின்சுலாநொந்தா
B
தனத்தோன் ஜுவாங்ரூங்ருவாங்கிட்
C
பிரயுத் சான் – ஓச்சா (Prayuth Chan – ocha)
D
தக்ஷின் ஷினவத்ரா
Question 34
சர்வதேச யோகா தின விருது’களை நிறுவியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
மனித வள மேம்பாட்டமைச்சகம்
B
சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றம் அமைச்சகம்
C
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
D
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
Question 35
முதலாவது உலக உணவுப் பாதுகாப்பு தினம் (World Food Safety Day), எந்தத் தேதியில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது?
A
ஜூன் 7
B
ஜூன் 8
C
ஜூன் 9
D
ஜூன் 6
Question 36
பன்னாட்டு மன்னிப்பு அவையின் நடப்பாண்டுக்கான மனச்சான்றின் தூதர் விருதை வென்றுள்ள கிரேடா துன்பெர்க் (Greta Thunberg), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஜெர்மனி
B
சுவீடன்
C
பிரான்ஸ்
D
போர்ச்சுகல்
Question 37
பெண்களின் பாதுகாப்பிற்காக ‘பிங்க் சாரதி’ வாகனங்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
ஜார்க்கண்ட்
B
உத்தரப்பிரதேசம்
C
கேரளா
D
கர்நாடகா
Question 38
சூரிய ஆற்றலில் இயங்கும் சமையலறையை மட்டுமே கொண்டுள்ள இந்தியாவின் முதல் கிராமமாக மாறியுள்ள பாஞ்சா கிராமம், ம.பி மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
ஜபல்பூர்
B
போபால்
C
சிந்தவாரா
D
பேதுல்
Question 39
தேசிய கட்சி தகுதியைப் பெற்றுள்ள வடகிழக்குப்பகுதியைச்சேர்ந்த முதல் அரசியல் கட்சி எது?
A
தேசிய மக்கள் கட்சி
B
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
C
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி
D
திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணி
Question 40
பின்வருவனவற்றுள் அண்மையில் காலமான கிரிஷ் கர்னாட் எழுதிய நாடகங்கள் எது / எவை?
A
துக்ளக்
B
யயாதி
C
ராக்ஷஸ தங்கடி
D
மேற்கண்ட அனைத்தும்
Question 41
அண்மையில் காலமான மோகன் ரங்காச்சாரி, எந்தப் பிராந்தியத் திரையுலகில் மூத்த திரைக் கதை எழுத்தாளராவார்?
A
தமிழ்
B
மலையாளம்
C
தெலுங்கு
D
கன்னடம்
Question 42
அண்மையில் காலமான R V ஜானகிராமன், எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
புதுச்சேரி
D
ஒடிசா
Question 43
ஜப்பானில் நடந்த வர்த்தகம் & மின்னணுப் பொருளாதாரம் குறித்த 2019 G–20 அமைச்சரவை சந்திப்பில், இந்தியத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர் யார்?
A
S ஜெய்சங்கர்
B
நிதின் கட்கரி
C
நிர்மலா சீதாராமன்
D
பியுஷ் கோயல்
Question 44
இந்தோனேசியாவின் பின்வரும் எத்தீவில், சினாபுங் மலை (Mt. Sinabung) அமைந்துள்ளது?
A
சும்பாவா
B
சுமத்ரா
C
பாலி
D
ஜாவா
Question 45
பின்வரும் எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் தொன்மாவுக்கான அருங்காட்சியகத்துடன் இணைந்த பூங்கா (Dinosaur – Museum – Cum – Park) அமைக்கப்பட்டுள்ளது?
A
இராஜஸ்தான்
B
குஜராத்
C
ஹிமாச்சலப்பிரதேசம்
D
ஒடிசா
Question 46
எந்நாடு ‘IndSpaceEx’ என்ற தனது முதல் உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி போர்ப்பயிற்சியை (Simulated Space Warfare Exercise) நடத்த முடிவுசெய்துள்ளது?
A
இத்தாலி
B
இஸ்ரேல்
C
இந்தோனேசியா
D
இந்தியா
Question 47
பின்வரும் எந்த நாட்டில், குவாதலஜாரா சர்வதேச புத்தகக் கண்காட்சியை (Guadalajara International Book Fair) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது?
A
மெக்ஸிகோ
B
கனடா
C
ஜெர்மனி
D
ஸ்பெயின்
Question 48
கர்நாடகாவின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் கிராம ஊராட்சியாக மாறியுள்ள அமசெபைலு (Amasebailu) கிராமம், பின்வரும் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
பெல்காம்
B
பெல்லாரி
C
சிக்கமகளூரு
D
உடுப்பி
Question 49
இந்தியத் துணைக் குடியரசுத்தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
A
அசோக் தேவன்
B
பிரசாந்த் குமார்
C
அரவிந்த் கபூர்
D
I V சுப்பாராவ்
Question 50
பின்வரும் எந்த மாநிலத்தில், நடப்பாண்டு மேளா கீர் பவானி கொண்டாடப்பட்டது?
A
ஜம்மு மற்றும் காஷ்மீர்
B
உத்தரப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 51
ATM கட்டணங்களை மீளாய்வு செய்யும் RBI குழுவின் தலைவர் யார்?
A
திலிப் அஸ்பே
B
கிரி குமார் நாயர்
C
V G கண்ணன்
D
K ஸ்ரீநிவாஸ்
Question 52
நடப்பாண்டு Facebook Hall of Fameஇல் சேர்க்கப்பட்ட சோனல் செளகைஜாம் (Zonel Sougaijam), எந்த இந்திய மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
அருணாச்சலப்பிரதேசம்
B
மிசோரம்
C
நாகாலாந்து
D
மணிப்பூர்
Question 53
நடப்பாண்டு சர்வதேச வெளிறல் நோய் விழிப்புணர்வு தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Still Standing Strong
B
Advancing with renewed hope
C
Celebrate diversity; promote inclusion; protect our rights
D
Shining our light to the world
Question 54
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழு கூட்டம், பின்வரும் எந்த நகரத்தில் தொடங்கியுள்ளது?
A
ஜாகர்த்தா
B
பிஷ்கெக்
C
கோலாலம்பூர்
D
நைப்பியிதோ
Question 55
இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO), தனக்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது
A
2060
B
2030
C
2050
D
2070
Question 56
கட்டட வரைவுப்படங்களுக்கு ஒப்புதல் அளிக்க, ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
கர்நாடகா
B
ஆந்திரப்பிரதேசம்
C
ஒடிசா
D
சத்தீஸ்கர்
Question 57
அண்மையில் காலமான பழவிள இரமேசன், எந்த மாநிலத்தின் புகழ்பெற்ற கவிஞராவார்?
A
கேரளா
B
கர்நாடகா
C
தெலுங்கானா
D
ஒடிசா
Question 58
கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் தற்போதைய தலைவராக உள்ள நாடு எது?
A
தென்னாப்பிரிக்கா
B
இரஷ்யா
C
இந்தியா
D
சீனா
Question 59
கார்கில் போரில் வெற்றிபெற்ற 20ஆவது ஆண்டு நிறைவின் கருப்பொருள் என்ன?
A
Remember, Rejoice and Renew
B
Pride, Honour and Inspire
C
Salute valour of the armed forces
D
Peace & Humanity
Question 60
2020 கோப்பா அமெரிக்காவில் விருந்தினராக பங்கேற்கவுள்ள ஆசிய நாடு எது?
A
சவுதி அரேபியா
B
சீனா
C
இந்தியா
D
கத்தார்
Question 61
பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் நடப்பாண்டுக்கான சர்வதேச அமைதி அட்டவணையில் (Global Peace Index) இந்தியாவின் தரநிலை என்ன?
A
152ஆவது
B
141ஆவது
C
136ஆவது
D
136ஆவது
Question 62
கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திட்டம், பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
A
இந்தோனேசியா
B
நியூசிலாந்து
C
ஆஸ்திரேலியா
D
மலேசியா
Question 63
பின்வரும் எந்த நகரத்தில், 10ஆவது பிராந்திய GRIHA உச்சிமாநாடு நடைபெற்றது?
A
பெங்களூரு
B
புனே
C
நாக்பூர்
D
புது தில்லி
Question 64
அதிக எடைகொண்ட நீர்மூழ்கிக்குண்டுகளை இந்திய கடற்படைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாதுகாப்புப் பொதுத்துறை நிறுவனம் எது?
A
பாரத் மின்னணு நிறுவனம்
B
பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் 
C
கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் & பொறியாளர்கள் நிறுவனம்
D
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்
Question 65
பெமினா மிஸ் இந்தியா 2019” என முடிசூட்டப்பட்டுள்ள சுமன் ராவ், எந்த மாநிலத்தவராவார்?
A
மகாராஷ்டிரா
B
இராஜஸ்தான்
C
குஜராத்
D
உத்தரப்பிரதேசம்
Question 66
ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் புதிய செயற்குழு இயக்குநராக பொறுப்பேற்றுள்ள இங்கர் ஆண்டர்சன் (Inger Andersen), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
நார்வே
B
டென்மார்க்
C
பின்லாந்து
D
சுவீடன்
Question 67
தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்கு மாணாக்கரை பணியமர்த்தவும் பயிற்சியளிக்கவுமாக ‘TechBee’ என்னும் திட்டமொன்றை விரைவில் தொடங்கவுள்ள நிறுவனம் எது?
A
விப்ரோ
B
இன்போசிஸ்
C
ஹெச் சி எல்
D
ரிலையன்ஸ்
Question 68
பெனி பாலம் (Feni Bridge), பின்வரும் எந்த மாநிலங்களுள் அமைந்துள்ளது
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
ஆந்திரப்பிரதேசம்
D
திரிபுரா
Question 69
பின்வரும் எந்த நகரத்தில், UNCCD COP 14ஐ இந்தியா நடத்தவுள்ளது?
A
தில்லி
B
சிம்லா
C
சண்டிகர்
D
ஹைதராபாத்
Question 70
அண்மையில் காலமான மொகமத் மோர்சி, எந்த நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தார்?
A
எகிப்து
B
ஈரான்
C
இஸ்ரேல்
D
துருக்கி
Question 71
எந்தத் தேதியில், உலக நீடித்த அறுசுவை உணவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது?
A
ஜூன் 16
B
ஜூன் 19
C
ஜூன் 18
D
ஜூன் 17
Question 72
நியமிக்கப்பட்ட பெயர்கள் & எண்களுக்கான இணையதள குழுமத்தின் (Internet Corporation for Assigned Names and Numbers – ICANN) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
லாஸ் ஏஞ்சல்ஸ்
B
பாரிஸ்
C
நியூயார்க்
D
பெர்லின்
Question 73
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற குத்தி மசோதா (Guthi Bill), பின்வரும் இந்தியாவின் எந்த அண்டை நாட்டுடன் தொடர்புடையது?
A
பூடான்
B
நேபாளம்
C
வங்கதேசம்
D
பாகிஸ்தான்
Question 74
LEEDக்கான இந்தியாவின் முதல் பத்து மாநிலங்களின் USGBC பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
கர்நாடகம்
D
கேரளா
Question 75
எந்தத் தேதியில், உலக அரிவாள் செல் நாள் (World Sickle Cell Day) அனுசரிக்கப்படுகிறது?
A
ஜூன் 21
B
ஜூன் 18
C
ஜூன் 22
D
ஜூன் 19
Question 76
DD இந்தியா அலைவரிசை, பின்வரும் எந்த அண்டை நாட்டுக்கும் கிடைக்கவுள்ளது?
A
மியான்மர்
B
இலங்கை
C
பூடான்
D
வங்கதேசம்
Question 77
சமீபத்தில், நம்ம கோலாபுரி பாதணிக்கான புவிசார் குறியீட்டை பெற்ற மாநிலங்கள் எவை?
A
சத்தீஸ்கர் & மகாராஷ்டிரா
B
கர்நாடகா & ஆந்திரா
C
மகாராஷ்டிரா & கர்நாடகா
D
கர்நாடகா & குஜராத்
Question 78
“Yoga and Diet for Weight Loss” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
விஜயலட்சுமி ஹோதா (Bijoylaxmi Hota)
B
பாபா இராம்தேவ்
C
ஜக்கி வாசுதேவ்
D
தினேஷ் சிங்
Question 79
சூரிய ஆற்றலில் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் படகு, பின்வரும் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது?
A
கர்நாடகம்
B
கேரளா
C
ஆந்திரப்பிரதேசம்
D
பீகார்
Question 80
CSIRஇன் எந்த நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், நிலக்கரியிலிருந்து புற்றுநோய் செல்லை கண்டறியும் ‘Dots – புள்ளிகளை’ உருவாக்கியுள்ளனர்?
A
NISTAD
B
CCMB
C
NBRI
D
NEIST
Question 81
பின்வரும் சரக்கு நிறுவனங்களில், எது தேசிய சரக்குக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
ஸ்டோர் கிங்
B
ரிவிகோ (Rivigo)
C
VRL குழுமம்
D
பியூச்சர் சப்ளை சைன்ஸ்
Question 82
எந்த நகரத்தில், முதலாவது வங்கதேச சர்வதேச நாடக விழா தொடங்கியுள்ளது?
A
தங்காயில்
B
டாக்கா
C
பப்னா
D
தினாஜ்பூர்
Question 83
My Life, My Mission” என்னும் நூல், பின்வரும் எந்த இந்தியரின் சுயசரிதை நூலாகும்?
A
நசுருதீன் ஷா
B
கீதா போகத்
C
பாபா இராம்தேவ்
D
சல்மான்கான்
Question 84
அண்மையில் காலமான தஞ்சாவூர் இராமமூர்த்தி, எம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க மிருதங்கக் கலைஞராவார்?
A
தமிழ்நாடு
B
கர்நாடகம்
C
கேரளா
D
ஆந்திரப் பிரதேசம்
Question 85
நடப்பாண்டு ஆடவர் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?
A
பங்கஜ் அத்வானி
B
ஆதித்யா மேத்தா
C
மனன் சந்திரா
D
லக்கி வத்னானி
Question 86
பிரணதி நாயக், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
சீருடற்பயிற்சி
B
மல்யுத்தம்
C
குத்துச்சண்டை
D
குறுவிரையோட்டம்
Question 87
சாம்பல் நிற கடல்நாய்கள் (Gray Seals), பொதுவாக பின்வரும் எந்தப் பெருங்கடல்களில் காணப்படுகின்றன?
A
அண்டார்டிகா பெருங்கடல்
B
ஆர்டிக் பெருங்கடல்
C
அட்லாண்டிக் பெருங்கடல்
D
பசிபிக் பெருங்கடல்
Question 88
பங்குகளின் மீதான விளிம்புகளை (Margins on Derivatives) மீளாய்வு செய்யும் SEBI குழுவின் தலைவராக உள்ள பணிக்குழு எது?
A
மும்பை பங்குச்சந்தை
B
NSE கிளியரிங் லிமிடெட்
C
இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனம்
D
நிதியியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கழகம்
Question 89
சர்பத் சேஹத் பீமா யோஜனாவை (Sarbat Sehat Bima Yojana) தொடங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
ஹரியானா
B
ஹிமாச்சலப்பிரதேசம்
C
பஞ்சாப்
D
உத்தரகாண்ட்
Question 90
NITI ஆயோக்கின் நலமான மாநிலங்கள், முன்னேறும் இந்தியா அறிக்கையின் (Healthy States, Progressive India) 2ஆவது பதிப்பில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
கேரளா
B
ஆந்திரப்பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
உத்தரப்பிரதேசம்
Question 91
எந்நாட்டின் ஜூனியர் பெண்கள் குத்துச்சண்டை அணி, பிளாக் பாரஸ்ட் கோப்பையில் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது?
A
போலந்து
B
இந்தியா
C
தென்கொரியா
D
உக்ரைன்
Question 92
2034இல் ஆண்டில் கூட்டாக இணைந்து கால்பந்து உலகக்கோப்பையை நடத்த முயற்சி செய்து வரும் நாடுகள் எவை?
A
மியான்மர் & பிலிப்பைன்ஸ்
B
மலேசியா & இந்தோனேசியா
C
கம்போடியா & தாய்லாந்து
D
மேற்கண்ட அனைத்தும்
Question 93
2026இல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு எது?
A
பிரான்ஸ்
B
ஆஸ்திரியா
C
இத்தாலி
D
போலந்து
Question 94
வெண்தோல் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக மூலிகை மருந்தொன்றை உருவாக்கியுள்ள DRDO அறிவியலாளர் யார்?
A
ஹேமந்த் பாண்டே
B
விதி சேத்தி
C
அகிலேஷ் மிஸ்ரா
D
நவ்ஜீத் சிங் ராவத்
Question 95
அண்மையில் காலமான மோகன் ரானடே, எந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த விடுதலைப் போராட்ட வீரராவார்?
A
மேற்கு வங்கம்
B
கோவா
C
பீகார்
D
மகாராஷ்டிரா
Question 96
வெள்ளத்தை திறம்பட நிர்வகிப்பதற்காக வெள்ள அபாய வரைபடத்தை (Flood Hazard Atlas) அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
கேரளா
C
தமிழ்நாடு
D
ஒடிசா
Question 97
FATF உறுப்புத்துவத்தைப் (membership) பெற்றுள்ள முதல் அரபு நாடு எது?
A
சவுதி அரேபியா
B
மொராக்கோ
C
துனிசியா
D
ஓமன்
Question 98
எந்த நகரத்தில், உலகத்தரம் வாய்ந்த மத்திய விமானப் போக்குவரத்து ஒழுங்கு மேலாண்மை (Central Air Traffic Flow Management – C-ATFM) மையம் திறக்கப்பட்டுள்ளது?
A
சென்னை
B
பெங்களூரு
C
தில்லி
D
கொச்சின்
Question 99
10% EWS ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக சமீபத்தில், தனது ஒப்புதலை வழங்கிய மாநில அரசு எது?
A
மத்தியப்பிரதேசம்
B
ஹிமாச்சலப்பிரதேசம்
C
கர்நாடகம்
D
உத்தரகாண்ட்
Question 100
எந்த IITஇல், உள்நாட்டு மற்றும் கடலோர கடல்சார் தொழில்நுட்பத்திற்கான முதலாவது மையம் (Centre for Inland and Coastal Maritime Technology) அமையவுள்ளது?
A
ஐஐடி தில்லி
B
ஐஐடி பம்பாய்
C
ஐஐடி கரக்பூர்
D
ஐஐடி கான்பூர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!