Current AffairsOnline Test

June 4th Week 2019 Current Affairs Quiz Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -ஜூன் மாதம் 23 to ஜூன் மாதம் 30- 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஜூன் மாதம் 23 to ஜூன் மாதம் 30- 2019 .

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
எந்தத் தேதியில், உலக அரிவாள் செல் நாள் (World Sickle Cell Day) அனுசரிக்கப்படுகிறது?
A
ஜூன் 21
B
ஜூன் 18
C
ஜூன் 22
D
ஜூன் 19
Question 2
DD இந்தியா அலைவரிசை, பின்வரும் எந்த அண்டை நாட்டுக்கும் கிடைக்கவுள்ளது?
A
மியான்மர்
B
இலங்கை
C
பூடான்
D
வங்கதேசம்
Question 3
சமீபத்தில், நம்ம கோலாபுரி பாதணிக்கான புவிசார் குறியீட்டை பெற்ற மாநிலங்கள் எவை?
A
சத்தீஸ்கர் & மகாராஷ்டிரா
B
கர்நாடகா & ஆந்திரா
C
மகாராஷ்டிரா & கர்நாடகா
D
கர்நாடகா & குஜராத்
Question 4
“Yoga and Diet for Weight Loss” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
விஜயலட்சுமி ஹோதா (Bijoylaxmi Hota)
B
பாபா இராம்தேவ்
C
தினேஷ் சிங்
D
ஜக்கி வாசுதேவ்
Question 5
சூரிய ஆற்றலில் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் படகு, பின்வரும் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது?
A
கர்நாடகம்
B
கேரளா
C
ஆந்திரப்பிரதேசம்
D
பீகார்
Question 6
இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பிற்காக பாரசீக வளைகுடாவில், இந்தியக் கடற்படை, எந்த நடவடிக்கையை (Operation) தொடங்கியுள்ளது
A
ஆபரேஷன் பராக்கிரம்
B
ஆபரேஷன் சங்கல்ப்
C
ஆபரேஷன் திரிசூல்
D
ஆபரேஷன் காம் டெளன்
Question 7
CSIRஇன் எந்த நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள், நிலக்கரியிலிருந்து புற்றுநோய் செல்லை கண்டறியும் ‘Dots – புள்ளிகளை’ உருவாக்கியுள்ளனர்?
A
NISTAD
B
CCMB
C
NBRI
D
NEIST
Question 8
பின்வரும் சரக்கு நிறுவனங்களில், எது தேசிய சரக்குக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
ஸ்டோர் கிங்
B
ரிவிகோ (Rivigo)
C
VRL குழுமம்
D
பியூச்சர் சப்ளை சைன்ஸ்
Question 9
எந்த நகரத்தில், முதலாவது வங்கதேச சர்வதேச நாடக விழா தொடங்கியுள்ளது?
A
தங்காயில்
B
டாக்கா
C
பப்னா
D
தினாஜ்பூர்
Question 10
My Life, My Mission” என்னும் நூல், பின்வரும் எந்த இந்தியரின் சுயசரிதை நூலாகும்?
A
நசுருதீன் ஷா
B
கீதா போகத்
C
பாபா இராம்தேவ்
D
சல்மான்கான்
Question 11
ஒசாகாவில் நடக்கும் 14ஆவது G–20 உச்சிமாநாட்டில், இந்தியாவிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்பவர் (India’s Sherpa) யார்?
A
பிரமோத் குமார் மிஸ்ரா
B
சுரேஷ் பிரபு
C
அருண் கோயல்
D
A K தஸ்மனா
Question 12
நடப்பாண்டு சர்வதேச யோகா நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Yoga for Health
B
Yoga for Peace
C
Yoga for Climate Action
D
Yoga for Harmony and Peace
Question 13
அண்மையில் காலமான தஞ்சாவூர் இராமமூர்த்தி, எம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க மிருதங்கக் கலைஞராவார்?
A
தமிழ்நாடு
B
கர்நாடகம்
C
கேரளா
D
ஆந்திரப் பிரதேசம்
Question 14
தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளவர் யார்?
A
V இராமசுப்பிரமணியன்
B
A A குரேஷி
C
தோட்டத்தில் B இராதாகிருஷ்ணன்
D
இராகவேந்திர சிங் சவுகான்
Question 15
நடப்பாண்டு ஆடவர் ஆசிய ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பை வென்றவர் யார்?
A
பங்கஜ் அத்வானி
B
ஆதித்யா மேத்தா
C
மனன் சந்திரா
D
லக்கி வத்னானி
Question 16
பிரணதி நாயக், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
சீருடற்பயிற்சி
B
மல்யுத்தம்
C
குத்துச்சண்டை
D
குறுவிரையோட்டம்
Question 17
சாம்பல் நிற கடல்நாய்கள் (Gray Seals), பொதுவாக பின்வரும் எந்தப் பெருங்கடல்களில் காணப்படுகின்றன?
A
அண்டார்டிகா பெருங்கடல்
B
அட்லாண்டிக் பெருங்கடல்
C
ஆர்டிக் பெருங்கடல்
D
பசிபிக் பெருங்கடல்
Question 18
பங்குகளின் மீதான விளிம்புகளை (Margins on Derivatives) மீளாய்வு செய்யும் SEBI குழுவின் தலைவராக உள்ள பணிக்குழு எது?
A
மும்பை பங்குச்சந்தை
B
NSE கிளியரிங் லிமிடெட்
C
இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனம்
D
நிதியியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கழகம்
Question 19
சர்பத் சேஹத் பீமா யோஜனாவை (Sarbat Sehat Bima Yojana) தொடங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
ஹரியானா
B
ஹிமாச்சலப்பிரதேசம்
C
பஞ்சாப்
D
உத்தரகாண்ட்
Question 20
இலண்டனில் உள்ள நேரு மையத்தின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய எழுத்தாளர் யார்?
A
கிரண் தேசாய்
B
விக்ரம் சேத்
C
அமிதாவ் கோஷ்
D
அமீஷ் திரிபாதி
Question 21
NITI ஆயோக்கின் நலமான மாநிலங்கள், முன்னேறும் இந்தியா அறிக்கையின் (Healthy States, Progressive India) 2ஆவது பதிப்பில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
கேரளா
B
ஆந்திரப்பிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
உத்தரப்பிரதேசம்
Question 22
இந்தியக் கடலோரக் காவற்படையின் புதிய தலைவர் யார்?
A
ராஜீவ் ஜைன்
B
அரவிந்த் குமார்
C
சமந்த் குமார் கோயல்
D
கிருஷ்ணசாமி நடராஜன்
Question 23
எந்நாட்டின் ஜூனியர் பெண்கள் குத்துச்சண்டை அணி, பிளாக் பாரஸ்ட் கோப்பையில் சிறந்த அணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது?
A
போலந்து
B
இந்தியா
C
தென்கொரியா
D
உக்ரைன்
Question 24
2034இல் ஆண்டில் கூட்டாக இணைந்து கால்பந்து உலகக்கோப்பையை நடத்த முயற்சி செய்து வரும் நாடுகள் எவை?
A
மியான்மர் & பிலிப்பைன்ஸ்
B
மலேசியா & இந்தோனேசியா
C
கம்போடியா & தாய்லாந்து
D
மேற்கண்ட அனைத்தும்
Question 25
பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் புதிய தலைமையகம் எங்கு அமைந்துள்ளது
A
பாரிஸ்
B
லோசான் (Lausanne)
C
பெர்லின்
D
ரோம்
Question 26
2026இல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள நாடு எது?
A
பிரான்ஸ்
B
ஆஸ்திரியா
C
இத்தாலி
D
போலந்து
Question 27
ஆண்டின் சிறந்த இதழாளருக்கான’ நடப்பாண்டு RedInk விருது, பின்வரும் எந்த இதழாளருக்கு (Journalist) வழங்கப்பட்டுள்ளது?
A
பிரணாய் ராய்
B
சித்தார்த் வரதராஜன்
C
தினு ரணதிவே
D
ரச்னா கைரா (Rachna Khaira)
Question 28
வெண்தோல் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக மூலிகை மருந்தொன்றை உருவாக்கியுள்ள DRDO அறிவியலாளர் யார்?
A
ஹேமந்த் பாண்டே
B
விதி சேத்தி
C
அகிலேஷ் மிஸ்ரா
D
நவ்ஜீத் சிங் ராவத்
Question 29
அண்மையில் காலமான மோகன் ரானடே, எந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த விடுதலைப் போராட்ட வீரராவார்?
A
மேற்கு வங்கம்
B
கோவா
C
பீகார்
D
மகாராஷ்டிரா
Question 30
வெள்ளத்தை திறம்பட நிர்வகிப்பதற்காக வெள்ள அபாய வரைபடத்தை (Flood Hazard Atlas) அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
கேரளா
C
தமிழ்நாடு
D
ஒடிசா
Question 31
பின்வரும் எந்த நிறுவனங்களுக்கு எதிராக புகாரளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி CMS முறையைத் தொடங்கியுள்ளது?
A
நகரக் கூட்டுறவு வங்கிகள்
B
வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
C
வணிக வங்கிகள்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 32
ஆசியத் தலைமைப்பண்பு உச்சிமாநாட்டில், நடப்பாண்டுக்கான சிறந்த புத்தாக்க ஆராய்ச்சி விருது (Innovative Research Excellence Award) வழங்கி கெளரவிக்கப்பட்டவர் யார்?
A
மிஹிர் சாவ்லா
B
பங்கஜ் உபாத்யாய
C
கவுரவ் நிஜாம் (Gaurav Nigam)
D
ஆனந்த் குப்தா
Question 33
இம்பால் போரின் நினைவுகளின் அடிப்படையில் கட்டப்பட்ட அமைதி அருங்காட்சியகத்தை மணிப்பூருக்கு பரிசளித்துள்ள நாடு எது?
A
ஜெர்மனி
B
ஜப்பான்
C
பிரான்ஸ்
D
போலந்து
Question 34
FATF உறுப்புத்துவத்தைப் (membership) பெற்றுள்ள முதல் அரபு நாடு எது?
A
சவுதி அரேபியா
B
மொராக்கோ
C
துனிசியா
D
ஓமன்
Question 35
எந்த நகரத்தில், உலகத்தரம் வாய்ந்த மத்திய விமானப் போக்குவரத்து ஒழுங்கு மேலாண்மை (Central Air Traffic Flow Management – C-ATFM) மையம் திறக்கப்பட்டுள்ளது?
A
சென்னை
B
பெங்களூரு
C
தில்லி
D
கொச்சின்
Question 36
எந்த விமானப் படைத்தளத்தில், இந்திய விமானப்படை, கார்கில் போரின் 20ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தது?
A
ஆக்ரா
B
பிகானேர்
C
குவாலியர்
D
ஜான்சி
Question 37
அண்மையில் காலமான மதன் லால் சைனி, எந்த மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராவார்?
A
உத்தரப்பிரதேசம்
B
இராஜஸ்தான்
C
சத்தீஸ்கர்
D
பஞ்சாப்
Question 38
எந்த நகரத்தில், சர்வதேச விதை சோதனைச் சங்கத்தின் (International Seed Testing Association) 32ஆவது கூட்டம் தொடங்கியுள்ளது?
A
தில்லி
B
டேராடூன்
C
ஹைதராபாத்
D
உதய்பூர்
Question 39
10% EWS ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக சமீபத்தில், தனது ஒப்புதலை வழங்கிய மாநில அரசு எது?
A
மத்தியப்பிரதேசம்
B
ஹிமாச்சலப்பிரதேசம்
C
கர்நாடகம்
D
உத்தரகாண்ட்
Question 40
எந்த IITஇல், உள்நாட்டு மற்றும் கடலோர கடல்சார் தொழில்நுட்பத்திற்கான முதலாவது மையம் (Centre for Inland and Coastal Maritime Technology) அமையவுள்ளது?
A
ஐஐடி தில்லி
B
ஐஐடி பம்பாய்
C
ஐஐடி கரக்பூர்
D
ஐஐடி கான்பூர்
Question 41
எந்த இந்திய விளையாட்டு வீரருக்கு, IIT கான்பூர், கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது?
A
மில்கா சிங்
B
பிரகாஷ் படுகோனே
C
புல்லேலா கோபிசந்த்
D
சச்சின் டெண்டுல்கர்
Question 42
மொத்த விற்பனை விலைக் குறியீட்டெண்ணின் (Wholesale Price Index) அடிப்படை ஆண்டை (Current Series) திருத்தியமைக்கவுள்ள பணிக்குழுவின் தலைவர் யார்?
A
இரமேஷ் சந்த்
B
வினோத் பால்
C
அமிதாப் காந்த்
D
இராஜீவ் குமார்
Question 43
வைதிக கல்வி வாரியத்தை அமைக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
ஹிமாச்சல பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
இராஜஸ்தான்
D
ஜார்க்கண்ட்
Question 44
அண்மையில் காலமான விஜய நிர்மலா, எந்தத் துறை சார்ந்தவர்?
A
கவிதை
B
திரைத்துறை
C
நிழற்படம் எடுத்தல்
D
இதழியல்
Question 45
சிங்கே கபாப்ஸ் சிந்து விழா நடைபெற்ற மாநிலம் எது?
A
சிக்கிம்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
உத்தரகாண்ட்
D
ஜம்மு & காஷ்மீர்
Question 46
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு (Research & Analysis) பிரிவின் தற்போதைய தலைவர் யார்?
A
சஞ்சீவ் திரிபாதி
B
சமந்த் குமார் கோயல்
C
A S துலாத்
D
விக்ரம் சூத்
Question 47
இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பின் (FIEO) புதிய தலைவர் யார்?
A
சாரதா சர்மா
B
யதிந்ரா மாரல்கர்
C
சரத் ​​குமார் சரப்
D
கணேஷ் குமார் குப்தா
Question 48
காசநோயை ஒழிப்பதற்காக, எந்த சர்வதேச அமைப்புடனான $400 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
A
உலக வங்கி
B
ஆசிய வளர்ச்சி வங்கி
C
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
D
புதிய வளர்ச்சி வங்கி
Question 49
‘Go Tribal’ பரப்புரையானது பின்வரும் எதனுடன் தொடர்புடையது?
A
பெண்கள் அதிகாரமளித்தலை ஊக்குவிக்க
B
பழங்குடியினர் கைவினைப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க
C
சிறார் கல்வியை மேம்படுத்துவதற்காக
D
மேற்கண்ட அனைத்தும்
Question 50
நடப்பாண்டின் தவறான மருந்துப்பயன்பாடு & சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளுக்கான (International Day against Drug Abuse & Illicit Trafficking) கருப்பொருள் என்ன?
A
Value yourself
B
Lets Develop
C
Health for Justice, Justice for Health
D
Listen First
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!