Current AffairsOnline Test

June 2nd Week 2019 Current Affairs Quiz Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -ஜூன் மாதம் 09 to ஜூன் மாதம் 15 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஜூன் மாதம் 09 to ஜூன் மாதம் 15 - 2019.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
2019 – 20ஆம் நிதியாண்டுக்கான RBIஇன் 2 மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும் இரண்டாவது நிதிக்கொள்கை மீளாய்வில், தற்போதைய ரெப்போ விகிதம் என்ன?
A
5.25%
B
5.50%
C
5.75%
D
5.0%
Question 2
ஆர்டிக் இரயில் சேவையை அண்மையில் தொடங்கிய நாடு எது?
A
இரஷ்யா
B
ஜெர்மனி
C
பிரான்சு
D
ஐக்கிய அமெரிக்கா
Question 3
அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ள சூக்கோ பள்ளத்தாக்கு, பின்வரும் இந்தியாவின் எந்த வடகிழக்கு மாநிலத்தில் அமைந்துள்ளது?
A
அசாம்
B
மிசோரம்
C
நாகாலாந்து
D
அருணாசலப்பிரதேசம்
Question 4
இந்தியாவிற்காக அதிகபட்ச போட்டிகளில் விளையாடியுள்ள கால்பந்து வீரர் யார்?
A
ஜேஜே லால்பேக்லுவா
B
சுனில் சேத்ரி
C
சந்தேஷ் ஜிங்கன்
D
இராபின் சிங்
Question 5
எந்த சமூக வலைத்தளம், இந்தியாவில் ‘Confetti – காகிதத் துண்டுகள்’ என்ற அதன் முதல் ஊடாடு விளையாட்டு நிகழ்ச்சியை (Interactive Game Show) அறிமுகப்படுத்தியுள்ளது?
A
இன்ஸ்டாகிராம்
B
பின்ட்ரஸ்ட்
C
டுவிட்டர்
D
பேஸ்புக்
Question 6
இந்தியாவில் விமானப் போக்குவரத்து மேலாண்மையை நவீனமயமாக்குவதற்காக, எந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அண்மையில் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் (AAI) கையெழுத்திட்டது?
A
ஏர்பஸ்
B
போயிங் (Boeing)
C
எம்பிரேர்
D
டஸ்ஸால்ட் ஏவியேஷன்
Question 7
அமெரிக்கக் கீழவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் தெற்காசிய அமெரிக்கப் பெண்மணி யார்?
A
மேதா யோத்
B
கௌசல்யா ஹர்ட்
C
பிரமிளா ஜெயபால்
D
காயத்ரி ஸ்பிவாக்
Question 8
சித்தார்த் ராவத், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
டேபிள் டென்னிஸ்
B
டென்னிஸ்
C
கால்பந்து
D
பாட்மிண்டன்
Question 9
மஞ்சள் கடலிலிருந்து அதன் முதல் விண்வெளி ஏவுகணையை (Sea – based Space Rocket) வெற்றிகரமாக ஏவிய நாடு எது?
A
இந்தோனேஷியா
B
வியட்நாம்
C
ஜப்பான்
D
சீனா
Question 10
2019 G–20 நிதியமைச்சர்கள் சந்திப்பானது, எந்த நகரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
A
புகோகா (Fukuoka)
B
புது தில்லி
C
ஹனோய்
D
கோலாலம்பூர்
Question 11
மாலத்தீவின் ‘நிஷான் இஸ்ஸூதின்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
A
சுஷ்மா சுவராஜ்
B
இராம்நாத் கோவிந்த்
C
நரேந்திர மோடி
D
நிர்மலா சீதாராமன்
Question 12
அண்மையில் எந்த நாட்டில், ‘அமைதிக்கான காந்தி சைக்கிள் பேரணி’ நடத்தப்பட்டது?
A
ஓமன்
B
சவுதி அரேபியா
C
தென்னாப்பிரிக்கா
D
கென்யா
Question 13
நடப்பாண்டின் உலகப் பெருங்கடல்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Gender and Oceans
B
Clean our Ocean!
C
Healthy Oceans, Healthy Planet
D
Our Oceans, Our Future
Question 14
பாலகோட் வான் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நூறு SPICE இரக குண்டுகளை கொள்முதல் செய்வதற்காக, எந்த நாட்டுடனான ரூ.300 கோடி மதிப்புடைய ஒப்பந்தத்தில், இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A
பிரான்ஸ்
B
இஸ்ரேல்
C
ஐக்கிய அமெரிக்கா
D
ஜப்பான்
Question 15
நடப்பாண்டில், ஐ.நா’வின் நிலநடுக்கோடு பரிசை (Equator Prize) வென்ற இந்திய அரசு சாரா அமைப்பு எது?
A
சேவ் லைப் அறக்கட்டளை
B
அகாங்க்ஷா பொதுத் தொண்டு நிறுவனம்
C
ஸ்வயம் சிக்ஷான் பிரயோக்
D
டெக்கான் டெவலப்மெண்ட் சொசைட்டி
Question 16
தாய்லாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
தக்ஷின் ஷினவத்ரா
B
பிரயுத் சான் – ஓச்சா (Prayuth Chan – ocha)
C
தனத்தோன் ஜுவாங்ரூங்ருவாங்கிட்
D
பிரேம் தின்சுலாநொந்தா
Question 17
அரசியல் மேதகைப் பண்புக்காக ஜார்ஜ் H.W. புஷ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் யார்?
A
ஜார்ஜ் டபிள்யூ புஷ்
B
ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter)
C
பில் கிளிண்டன்
D
பராக் ஒபாமா
Question 18
சர்வதேச யோகா தின விருது’களை நிறுவியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
B
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
C
சுற்றுச்சூழல், வனம் & காலநிலை மாற்றம் அமைச்சகம்
D
மனித வள மேம்பாட்டமைச்சகம்
Question 19
முதலாவது உலக உணவுப் பாதுகாப்பு தினம் (World Food Safety Day), எந்தத் தேதியில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது?
A
ஜூன் 7
B
ஜூன் 8
C
ஜூன் 9
D
ஜூன் 6
Question 20
பன்னாட்டு மன்னிப்பு அவையின் நடப்பாண்டுக்கான மனச்சான்றின் தூதர் விருதை வென்றுள்ள கிரேடா துன்பெர்க் (Greta Thunberg), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஜெர்மனி
B
சுவீடன்
C
பிரான்ஸ்
D
போர்ச்சுகல்
Question 21
பெண்களின் பாதுகாப்பிற்காக ‘பிங்க் சாரதி’ வாகனங்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
கர்நாடகா
B
கேரளா
C
உத்தரப்பிரதேசம்
D
ஜார்க்கண்ட்
Question 22
சூரிய ஆற்றலில் இயங்கும் சமையலறையை மட்டுமே கொண்டுள்ள இந்தியாவின் முதல் கிராமமாக மாறியுள்ள பாஞ்சா கிராமம், ம.பி மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
ஜபல்பூர்
B
போபால்
C
சிந்தவாரா
D
பேதுல்
Question 23
தேசிய கட்சி தகுதியைப் பெற்றுள்ள வடகிழக்குப்பகுதியைச்சேர்ந்த முதல் அரசியல் கட்சி எது?
A
தேசிய மக்கள் கட்சி
B
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி
C
திரிபுராவின் பழங்குடி மக்கள் முன்னணி
D
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி
Question 24
2019 பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
A
டொமினிக் தியெம்
B
ரபேல் நடால்
C
நோவக் ஜோகோவிச்
D
ரோஜர் பெடரர்
Question 25
பின்வருவனவற்றுள் அண்மையில் காலமான கிரிஷ் கர்னாட் எழுதிய நாடகங்கள் எது / எவை?
A
துக்ளக்
B
யயாதி
C
ராக்ஷஸ தங்கடி
D
மேற்கண்ட அனைத்தும்
Question 26
அண்மையில் காலமான மோகன் ரங்காச்சாரி, எந்தப் பிராந்தியத் திரையுலகில் மூத்த திரைக் கதை எழுத்தாளராவார்?
A
தமிழ்
B
மலையாளம்
C
தெலுங்கு
D
கன்னடம்
Question 27
லோத்தலில் ஒரு தேசிய கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைக்க, இந்தியா எந்த நாட்டோடு கூட்டு சேர்ந்துள்ளது?
A
ஐக்கிய இராஜ்ஜியம்
B
போர்ச்சுகல்
C
ஜப்பான்
D
பிரான்ஸ்
Question 28
அண்மையில் காலமான R V ஜானகிராமன், எந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
புதுச்சேரி
D
ஒடிசா
Question 29
ஜப்பானில் நடந்த வர்த்தகம் & மின்னணுப் பொருளாதாரம் குறித்த 2019 G–20 அமைச்சரவை சந்திப்பில், இந்தியத் தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கியவர் யார்?
A
S ஜெய்சங்கர்
B
நிதின் கட்கரி
C
நிர்மலா சீதாராமன்
D
பியுஷ் கோயல்
Question 30
அமெரிக்க தத்துவச் சங்கத்தின் (American Philosophical Society – APS) உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்தியர் யார்?
A
விக்ரம் சேத்
B
விக்ரம் சேத்
C
சேத்தன் பகத்
D
அமிதாப் கோஷ்
Question 31
2021ஆம் ஆண்டு முதல் ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழியை தடை செய்ய முடிவுசெய்துள்ள வட அமெரிக்க நாடு எது?
A
கனடா
B
மெக்ஸிகோ
C
ஐக்கிய அமெரிக்கா
D
கியூபா
Question 32
ரெப்போவுடன் இணைக்கப்பட்ட வீட்டுக்கடன் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ள வங்கி எது?
A
பாரத ஸ்டேட் வங்கி
B
பஞ்சாப் தேசிய வங்கி
C
பரோடா வங்கி
D
பேங்க் ஆப் இந்தியா
Question 33
இந்தோனேசியாவின் பின்வரும் எத்தீவில், சினாபுங் மலை (Mt. Sinabung) அமைந்துள்ளது?
A
ஜாவா
B
பாலி
C
சுமத்ரா
D
சும்பாவா
Question 34
பின்வரும் எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் தொன்மாவுக்கான அருங்காட்சியகத்துடன் இணைந்த பூங்கா (Dinosaur – Museum – Cum – Park) அமைக்கப்பட்டுள்ளது?
A
இராஜஸ்தான்
B
குஜராத்
C
ஹிமாச்சலப்பிரதேசம்
D
ஒடிசா
Question 35
எந்நாடு ‘IndSpaceEx’ என்ற தனது முதல் உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி போர்ப்பயிற்சியை (Simulated Space Warfare Exercise) நடத்த முடிவுசெய்துள்ளது?
A
இத்தாலி
B
இஸ்ரேல்
C
இந்தோனேசியா
D
இந்தியா
Question 36
பின்வரும் எந்த நாட்டில், குவாதலஜாரா சர்வதேச புத்தகக் கண்காட்சியை (Guadalajara International Book Fair) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது?
A
மெக்ஸிகோ
B
கனடா
C
ஜெர்மனி
D
ஸ்பெயின்
Question 37
கஜகஸ்தானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அமிர்ஜன் கோசனோவ்
B
டானியா யஸ்பாயேவா
C
காசிம் – ஜோமார்ட் டோக்காயேவ் (Kassym-Jomart Tokayev)
D
டோலூடாய் ராகிம்பெகோவ்
Question 38
எந்த அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், நிலத்தடி நீர் பெருங்கடல்களைச் சந்திப்பதை காண்பிக்கும் ஓர் உலகளாவிய வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்?
A
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்
B
ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகம்
C
யேல் பல்கலைக்கழகம்
D
டியூக் பல்கலைக்கழகம்
Question 39
காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Bureau of Police Research and Development – BPR&D) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
V H தேஷ்முக்
B
V S கெளமுதி (V S Kaumudi)
C
R P தாகூர்
D
இந்த்லா ஸ்ரீநிவாஸ்
Question 40
17ஆவது மக்களவையின் தற்காலிக அவைத்தலைவர் (pro–tem speaker) யார்?
A
விவேக் சேஜ்வாக்கர்
B
வீரேந்திர குமார்
C
அனில் பிரோஜியா
D
ஷங்கர் லால்வானி
Question 41
நடப்பாண்டு குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளுக்கான (World Day against Child Labour) கருப்பொருள் என்ன?
A
End Child Labour in Supply Chains
B
Children shouldn’t Work in Fields, But on Dreams
C
Generation Safe & Healthy
D
No to Child Labour – YES to Quality Education!
Question 42
இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
லுவோ சாஹூய்
B
லுவோ சாஹூய்
C
சன் வெய்டோங் (Sun Weidong)
D
வெய்வெய்
Question 43
கர்நாடகாவின் முதல் சூரிய ஆற்றலில் இயங்கும் கிராம ஊராட்சியாக மாறியுள்ள அமசெபைலு (Amasebailu) கிராமம், பின்வரும் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
பெல்காம்
B
பெல்லாரி
C
சிக்கமகளூரு
D
உடுப்பி
Question 44
மாநிலங்களவையின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
தாவர்சந்த் கெலாட்
B
பியுஷ் கோயல்
C
இராஜ்நாத் சிங்
D
பிரகலாத் ஜோஷி
Question 45
தற்போதுள்ள கடனீவோருக்கு இடையேயான ஒப்பந்தத்தில் (Inter–Creditor Agreement – ICA) மாற்றங்களை பரிந்துரை செய்துள்ள சஷக்த் குழுவின் (Sashakt Committee) தலைவர் யார்?
A
சந்தீப் பக்ஷி
B
மனோகரன்
C
சுனில் மேத்தா
D
வேணுகோபால் தூத்
Question 46
2019 பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பட்டத்தை வென்றவர் யார்?
A
மார்க்கெட்டா வொண்ட்ரூசோவா
B
ஆஷ்லி பர்டி (Ashleigh Barty)
C
ஜோஹன்னா கொண்டா
D
மடிசன் கீய்ஸ்
Question 47
இந்தியாவின் எந்தப் பல்கலையைச் சேர்ந்த அறிவியலாளர்கள், வடகிழக்கு இந்தியாவில், மைக்ரோஹைலிட் பேரினத்தின் மைக்ரைலெட்டாவைச் சேர்ந்த ஒரு புதிய வகை ‘நெல் தவளை’யை (‘Paddy Frog’ belonging to the Microhylid genus Micryletta) கண்டறிந்துள்ளனர்?
A
தில்லி பல்கலைக்கழகம்
B
லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகம்
C
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
D
கல்கத்தா பல்கலைக்கழகம்
Question 48
இந்தியத் துணைக் குடியரசுத்தலைவரின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
A
அசோக் தேவன்
B
பிரசாந்த் குமார்
C
I V சுப்பாராவ்
D
அரவிந்த் கபூர்
Question 49
பின்வரும் எந்த மாநிலத்தில், நடப்பாண்டு மேளா கீர் பவானி கொண்டாடப்பட்டது?
A
ஜம்மு மற்றும் காஷ்மீர்
B
உத்தரப்பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 50
ATM கட்டணங்களை மீளாய்வு செய்யும் RBI குழுவின் தலைவர் யார்?
A
K ஸ்ரீநிவாஸ்
B
திலிப் அஸ்பே
C
கிரி குமார் நாயர்
D
V G கண்ணன்
Question 51
நடப்பாண்டு Facebook Hall of Fameஇல் சேர்க்கப்பட்ட சோனல் செளகைஜாம் (Zonel Sougaijam), எந்த இந்திய மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
அருணாச்சலப்பிரதேசம்
B
மிசோரம்
C
நாகாலாந்து
D
மணிப்பூர்
Question 52
அண்மையில் காலமான இராஜநாத் சிங் ‘சூர்யா’, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
கவிதை
B
இதழியல்
C
கலை
D
புகைப்படம்
Question 53
2018ஆம் ஆண்டுக்கான 54ஆவது ஞானபீட விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A
அமிதவ் கோஷ்
B
யு.ஆர்.அனந்தமூர்த்தி
C
கிருஷ்ணா சோப்தி
D
கிரிஷ் கர்நாட்
Question 54
மெல்போர்னின் (IFFM – 2019) 10ஆவது இந்திய திரைப்பட விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்திய நடிகர் யார்
A
நசுருதீன்ஷா
B
ஐஸ்வர்யா ராய் பச்சன்
C
இராணி முகர்ஜி
D
ஷாருக்கான்
Question 55
வயதான பெற்றோரைக் கைவிட்டுவிடுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அமைச்சரவை எது?
A
மத்தியப்பிரதேசம்
B
பீகார்
C
உத்தரப்பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 56
பின்வரும் எந்த நகரத்தின் IFC – IORஇல், கடல்வழித் தகவல் பகிர்வு பயிலரங்கை இந்திய கடற் படை நடத்தியுள்ளது?
A
கொல்கத்தா
B
புனே
C
குருகிராம்
D
கொச்சின்
Question 57
UNICEFஇன் டேனி கே மனிதாபிமான விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ள இந்தியர் யார்?
A
நரேந்திர மோடி
B
பிரியங்கா சோப்ரா
C
மேதா பட்கர்
D
சண்டி பிரசாத் பட்
Question 58
நடப்பாண்டு சர்வதேச வெளிறல் நோய் விழிப்புணர்வு தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Shining our light to the world
B
Still Standing Strong
C
Advancing with renewed hope
D
Celebrate diversity; promote inclusion; protect our rights
Question 59
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் குழு கூட்டம், பின்வரும் எந்த நகரத்தில் தொடங்கியுள்ளது?
A
ஜாகர்த்தா
B
பிஷ்கெக்
C
கோலாலம்பூர்
D
நைப்பியிதோ
Question 60
இந்திய விண்வெளி ஆய்வுமையம் (ISRO), தனக்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்க, எந்த ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது?
A
2030
B
2060
C
2070
D
2050
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!