Current AffairsOnline Test
July Current Affairs 2019 Online Test in Tamil
நடப்பு நிகழ்வுகள் -ஜூலை மாதம் - 2019
Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஜூலை மாதம் - 2019 .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
விவசாயிகளுக்கு இலவச பயிர்காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
ஜார்க்கண்ட் | |
மேற்கு வங்கம் | |
மத்திய பிரதேசம் | |
இராஜஸ்தான் |
Question 2 |
அண்மையில் காலமான அப்பூரி சாயா தேவி, எந்த மொழிசார்ந்த பிரபல புனைகதை எழுத்தாளராவார்?
தெலுங்கு | |
மராத்தி | |
மலையாளம் | |
கன்னடம் |
Question 3 |
சமீபத்தில் காலமான முகமது பாஜி, எம்மாநிலத்தின் சிறந்த விடுதலைப் போராட்ட வீரராவார்?
உத்தரப்பிரதேசம் | |
ஒடிசா | |
சத்தீஸ்கர் | |
பஞ்சாப் |
Question 4 |
The New Delhi Conspiracy’ என்ற நூலை எழுதிய இந்திய அரசியல்வாதி யார்?
சசி தரூர் | |
அபிஷேக் மனு சிங்வி | |
சஞ்சய் நிருபம் | |
மீனாட்சி லேகி |
Question 5 |
முதலாவது இந்திய பன்னாட்டுக் கூட்டுறவு வர்த்தக கண்காட்சியானது (IICTF) பின்வரும் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
புனே | |
தில்லி | |
டேராடூன் | |
போபால் |
Question 6 |
312 பஞ்சாயத்துகளை புகையிலை அற்ற பஞ்சாயத்துகளாக மாற்றுவதற்காக ஜம்மு மற்றும் காஷ்மீரின் எம்மாவட்ட நிர்வாகம், ‘நடவடிக்கை குமார் – Operation Khumaar’ஐ தொடங்கியுள்ளது?
ராஜோரி (Rajouri) | |
உதம்பூர் | |
கத்துவா | |
பூஞ்ச் |
Question 7 |
21ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தும் மாநிலம் எது?
ஒடிசா | |
ஜார்க்கண்ட் | |
பஞ்சாப் | |
மேற்கு வங்கம் |
Question 8 |
வணிக நோக்கிலான திமிங்கல வேட்டையை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ள நாடு எது?
ஜப்பான் | |
தென் கொரியா | |
நியூசிலாந்து | |
ஐக்கிய இராஜ்ஜியம் |
Question 9 |
அண்மையில் காலமான மூத்த சமூக சேவகி Dr. ஜெயா அருணாசலம், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
தமிழ்நாடு | |
கேரளா | |
கர்நாடகா | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 10 |
ஈர்க்கப்பட்ட ஆமையானது (Impressed Tortoise) எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
ஆந்திரப்பிரதேசம் | |
அருணாச்சல பிரதேசம் | |
நாகாலாந்து | |
ஒடிசா |
Question 11 |
DNA கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையத்தின் (Centre for DNA Fingerprinting and Diagnostics – CDFD) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
இந்தூர் | |
தில்லி | |
ஹைதராபாத் | |
இலக்னோ |
Question 12 |
அண்மையில் காலமான பாபு நாராயணன், எந்தப் பிராந்தியத் திரையுலகில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்தார்?
தமிழ் | |
மலையாளம் | |
தெலுங்கு | |
கன்னடம் |
Question 13 |
அண்மையில், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்ற அம்பத்தி இராயுடு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
ஆந்திரப்பிரதேசம் | |
தெலுங்கானா | |
கர்நாடகா | |
மகாராஷ்டிரா |
Question 14 |
1076 என்னும் கட்டணமில்லா முதலமைச்சர் தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
உத்தரப்பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் | |
ஜார்க்கண்ட் | |
இராஜஸ்தான் |
Question 15 |
எந்த நகரத்தில், தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சைக்கான உலகின் மிகப்பெரிய நிறுவனம் செயல்படத்தொடங்கியுள்ளது?
யங்கூன் | |
ஜகார்த்தா | |
புனே | |
டாக்கா |
Question 16 |
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் (National Institute of Rural Development and Panchayat Raj – NIRDPR) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
ஹைதராபாத் | |
தில்லி | |
மும்பை | |
ராய்ப்பூர் |
Question 17 |
மனப்பித்துடன் (Schizophrenia) தொடர்புடைய புதிய மரபணுவை இந்தியா மற்றும் எந்நாட்டின் அறிவியலாளர்கள் இணைந்து அடையாளம் கண்டறிந்துள்ளனர்?
தென்னாப்பிரிக்கா | |
இரஷ்யா | |
ஆஸ்திரேலியா | |
பெல்ஜியம் |
Question 18 |
வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுக்காக, எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது?
இன்போசிஸ் | |
விப்ரோ | |
மைக்ரோசாப்ட் | |
ஐ பி எம் (IBM) |
Question 19 |
வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுக்காக, எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது?
இன்போசிஸ் | |
விப்ரோ | |
மைக்ரோசாப்ட் | |
ஐ பி எம் (IBM) |
Question 20 |
தமன் கங்கா – பிஞ்சல் ஆறு இணைப்புத் திட்டமானது, எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
ஜார்க்கண்ட் | |
மகாராஷ்டிரா |
Question 21 |
சச்சின் டெண்டுல்கரின் அரிய உலகக்கோப்பை சாதனையை முறியடித்த இக்ரம் அலி கில், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
ஆப்கானிஸ்தான் | |
தென்னாப்பிரிக்கா | |
பாகிஸ்தான் | |
இங்கிலாந்து |
Question 22 |
எந்த மாநிலத்தில், அத்தி வரதர் திருவிழா தொடங்கியுள்ளது?
தமிழ்நாடு | |
கேரளா | |
ஆந்திரப்பிரதேசம் | |
கர்நாடகா |
Question 23 |
ஈராக்கின் எப் பண்டைய தளம், UNESCO உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது?
பாபிலோன் | |
பாக்தாத் | |
மோசுல் | |
கர்பலா |
Question 24 |
மிதிவண்டி பகிர்வு திட்டத்தை (Bicycle Sharing Scheme) அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ள யூனியன் பிரதேசம் / மாநிலம் எது?
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
ஒடிசா | |
புதுச்சேரி |
Question 25 |
நடப்பாண்டு உலக இளையோர் கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்ற அரிஞ்சீதா டே, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
மேற்கு வங்கம் | |
உத்தரப்பிரதேசம் | |
ஜார்க்கண்ட் | |
ஹரியானா |
Question 26 |
ரிலையன்ஸ் ஜியோ தனது டிஜிட்டல் உதானுக்காக (Digital Udaan) எந்த சமூக ஊடக தளத்துடன் கூட்டிணைந்துள்ளது
இன்ஸ்டாகிராம் | |
டுவிட்டர் | |
பேஸ்புக் | |
வாட்ஸ் ஆப் |
Question 27 |
சமீபத்தில் எந்நகரத்தில், இந்தியாவின் முதல் வடிவமைப்பு மேம்பாட்டு மையமான ‘Fashionova’ தொடங்கப்பட்டது?
அகமதாபாத் | |
புனே | |
சூரத் | |
தில்லி |
Question 28 |
இந்தியாவின் எந்த மாநிலத்தில், ஆசியாவின் முதல் சிக்ஸ் சிக்மா மலையக மருந்துகள் மற்றும் மிக்கவுயர மீட்பு நிறுவனம் (Six Sigma Institute of Mountain Medicines and High Altitude Rescue) அமையவுள்ளது?
ஹிமாச்சல பிரதேசம் | |
உத்தரகாண்ட் | |
ஜம்மு & காஷ்மீர் | |
சிக்கிம் |
Question 29 |
கேரளாவிலுள்ள எவ்விடம், இந்தியாவின் முதல் யானை மறுவாழ்வு மையமாக மாறவுள்ளது?
கொல்லம் | |
ஆலப்புழா | |
திருச்சூர் | |
கோட்டூர் |
Question 30 |
புகழ்பெற்ற கதிர்காமம் கோயில் அமைந்துள்ள நாடு எது?
வங்கதேசம் | |
மியான்மர் | |
இலங்கை | |
நேபாளம் |
Question 31 |
சமீபத்தில், நடுவணரசின் சாட்சிப் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்திய மாநில அரசு எது?
ஜார்க்கண்ட் | |
இராஜஸ்தான் | |
ஒடிசா | |
குஜராத் |
Question 32 |
அமராபாத் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
ஆந்திரப்பிரதேசம் | |
தெலுங்கானா | |
கேரளா | |
கர்நாடகா |
Question 33 |
எந்த நகரத்தில், நடப்பாண்டின் பெண்கள் ஸ்டார்ட் – அப் உச்சிமாநாட்டை (Women Startup Summit – WSS) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
புனே | |
கொல்கத்தா | |
தில்லி | |
கொச்சி |
Question 34 |
எந்தத் தேதியில், உலக மக்கள்தொகை தினம் (World Population Day) கடைப்பிடிக்கப்படுகிறது?
ஜூலை 13 | |
ஜூலை 12 | |
ஜூலை 11 | |
ஜூலை 10 |
Question 35 |
23ஆவது புச்சியோன் திரைப்பட விழாவில், நடப்பாண்டின் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான NETPAC விருதை வென்ற இந்திய படம் எது?
கலீ பாய் (Gully Boy) | |
கபீர் சிங் | |
பாரத் | |
சூப்பர் 30 |
Question 36 |
2020 முதல் விமானப் பயணச்சீட்டுகளுக்கு பசுமை வரி விதிக்க முடிவுசெய்துள்ள ஐரோப்பிய நாடு எது?
ஆஸ்திரியா | |
பிரான்ஸ் | |
ஜெர்மனி | |
போலந்து |
Question 37 |
எந்த IT நிறுவனம், மாணவர்களை தொழிற்திறனுடன் உருவாக்குவதற்காக, AICTE உடன் கூட்டிணைந்துள்ளது?
டிசிஎஸ் (TCS) | |
இன்போசிஸ் | |
ரிலையன்ஸ் | |
விப்ரோ |
Question 38 |
குடியிருப்பு சொத்து விலை கண்காணிப்பு ஆய்வை நடத்திய இந்திய அமைப்பு எது?
NHB | |
SEBI | |
NABARD | |
RBI |
Question 39 |
ஊடக சுதந்தரத்திற்கான முதலாவது சர்வதேச மாநாடு நடைபெற்ற நகரம் எது?
பாரிஸ் | |
நியூயார்க் | |
இலண்டன் | |
பெர்லின் |
Question 40 |
இந்திய திரைப்படப் பிரிவானது எந்த நகரத்தில், “KSHITIJ” என்ற ஆவணப்படச் சங்கத்தைத் தொடங்கியுள்ளது?
புனே | |
மும்பை | |
தில்லி | |
ஜெய்ப்பூர் |
Question 41 |
அந்தோணி அமல்ராஜ், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
டேபிள் டென்னிஸ் | |
டென்னிஸ் | |
கோல்ப் | |
பாட்மிண்டன் |
Question 42 |
எந்த மாநிலத்தில், முதலாவது இமயமலை மாநிலங்களின் மாநாடு நடைபெறவுள்ளது?
மேகாலயா | |
ஹிமாச்சல பிரதேசம் | |
ஜம்மு மற்றும் காஷ்மீர் | |
உத்தரகாண்ட் |
Question 43 |
மின்னணு சிகரெட்டுகள் மூளைத்தண்டின் செல்களை சேதப்படுத்துகின்றன என்பதை எந்த நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்?
தென்னாப்பிரிக்கா | |
இந்தியா | |
பிரான்ஸ் | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) |
Question 44 |
எந்த மாநிலத்தில், ஹாச்சி வழிபாடு விழா (Kharchi Puja Festival) கொண்டாடப்பட்டது?
நாகாலாந்து | |
அருணாச்சல பிரதேசம் | |
மிசோரம் | |
திரிபுரா |
Question 45 |
நீர்க்கொள்கை (Water Policy) உடைய முதல் இந்திய மாநிலம் எது?
ஹிமாச்சல பிரதேசம் | |
மேகாலயா | |
கேரளா | |
தமிழ்நாடு |
Question 46 |
அண்மையில் காலமான உசேன் முகமது எர்ஷாத், எந்த நாட்டைச்சேர்ந்த முன்னாள் இராணுவ சர்வாதிகாரியாவார்?
மியான்மர் | |
வங்கதேசம் | |
பாகிஸ்தான் | |
ஈரான் |
Question 47 |
உலக வங்கியின் காலநிலை நெகிழ்திறன் திட்டத்தின்கீழ் (Climate Resilience Program), நிதி உதவி பெற்ற முதல் இந்திய மாநிலம் எது?
ஒடிசா | |
ஆந்திரப்பிரதேசம் | |
தமிழ்நாடு | |
கேரளா |
Question 48 |
கசர்கோட் கடற்கரையானது (Kasarkod Beach) எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
தமிழ்நாடு | |
ஆந்திரப்பிரதேசம் | |
கர்நாடகா | |
கேரளா |
Question 49 |
நடப்பாண்டு உலக இளையோர் திறன்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
Skills Development to Improve Youth Employment | |
Skills for All | |
World Skills for peace and prosperity | |
Learning to learn for life and work |
Question 50 |
ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
ஆஸ்திரியா | |
போலந்து | |
பிரான்ஸ் | |
ஜெர்மனி |
Question 51 |
மகிழ்ச்சிக் கொண்டாட்டம்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் அல்லது யூனியன் பிரதேச அரசு எது?
ஹரியானா | |
இராஜஸ்தான் | |
மத்தியப்பிரதேசம் | |
தில்லி |
Question 52 |
எந்தத் தேதியில், சர்வதேச சுறா விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்படுகிறது?
ஜூலை 17 | |
ஜூலை 14 | |
ஜூலை 16 | |
ஜூலை 15 |
Question 53 |
தியாகிகள் வாரிசுக்கான நிதியுதவியை ரூ.1 கோடி என்ற அளவிற்கு உயர்த்தியுள்ள மாநில அரசு எது?
ஒடிசா | |
கேரளா | |
ஆந்திரப்பிரதேசம் | |
மகாராஷ்டிரா |
Question 54 |
3D பயோ பிரிண்டிங் மற்றும் மறுசீரமைப்பு மருத்துவத்திற்கான இந்தியாவுக்கும் எந்நாட்டுக்கும் இடையேயான நிறுவனங்கள் – இடை ஒப்பந்தத்திற்கு (Inter – Institutional Agreement) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) | |
பிரான்ஸ் | |
இத்தாலி | |
கனடா |
Question 55 |
மோதிஹரி – அம்லேக்கஞ்ச் பெட்ரோலிய குழாய் திட்டமானது இந்தியாவுடன் எந்த நாட்டை இணைத்துள்ளது?
வங்கதேசம் | |
நேபாளம் | |
மியான்மர் | |
இலங்கை |
Question 56 |
வானிலிருந்து மருத்துவம்’ என்பது எந்த மாநில அரசின் முன்னோடித் திட்டமாகும்?
தமிழ்நாடு | |
கேரளா | |
ஆந்திரப்பிரதேசம் | |
தெலங்கானா |
Question 57 |
விதிகளை மீறியதற்காக எந்த நாட்டின் கிரிக்கெட் கூட்டமைப்பு மீது, ICC உடனடி தடையை கொண்டுவந்துள்ளது?
பெல்ஜியம் | |
ஜிம்பாப்வே | |
ஸ்பெயின் | |
புரூனி |
Question 58 |
போக்குவரத்துக் காவல்துறையின் பயன்பாட்டிற்காக புதிய மின்னணு செலுத்துச் சீட்டு (e– Challan) முறையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில / யூனியன் பிரதேச காவல்துறை எது?
தில்லி | |
பாண்டிச்சேரி | |
ஹிமாச்சல பிரதேசம் | |
ஹரியானா |
Question 59 |
செயற்கை நுண்ணறிவில் இயங்கும் “ABHi” என்ற அரட்டை இயலியை (Chatbot) அறிமுகம் செய்வதற்காக ஆந்திர வங்கியானது எந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது?
புளோட்பாட் (Floatbot) | |
இன்போசிஸ் | |
விப்ரோ | |
மைக்ரோசாப்ட் |
Question 60 |
எந்த நகரத்தில், 5ஆவது சர்வதேச காவலர் கண்காட்சி நடைபெற்றது?
கான்பூர் | |
பதேபூர் | |
தில்லி | |
சிம்லா |
Question 61 |
21ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வதற்காக, எந்த நாட்டு அணியை இந்திய பெண்கள் அணி தோற்கடித்தது?
ஆஸ்திரேலியா | |
தென்னாப்பிரிக்கா | |
இங்கிலாந்து | |
சிங்கப்பூர் |
Question 62 |
எந்த மாநிலத்தில், நடப்பாண்டு டியூரான்ட் கோப்பைக்கான போட்டி நடைபெறவுள்ளது?
கர்நாடகா | |
ஒடிசா | |
பஞ்சாப் | |
மேற்கு வங்கம் |
Question 63 |
இராமானுஜன் இயந்திரம் என்ற கருத்தாக்கத்தை (Concept) எந்த நாட்டின் அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்?
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
இஸ்ரேல் | |
ஜப்பான் | |
பிரான்ஸ் |
Question 64 |
அண்மையில் காலமான அருண்குமார் ராய், எந்த மாநிலத்தில் மூத்த இடதுசாரி தலைவராக இருந்தார்?
ஒடிசா | |
பீகார் | |
மேற்கு வங்கம் | |
ஜார்க்கண்ட் |
Question 65 |
ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் DefExpo India - 2020இன் 11ஆவது பதிப்பானது எந்த நகரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
தில்லி | |
இலக்னோ | |
அமராவதி | |
ஹைதராபாத் |
Question 66 |
நடப்பாண்டு ஹோம்லெஸ் உலககோப்பை கால்பந்து போட்டியானது எந்த நாட்டில் நடைபெறவுள்ளது?
ஐக்கிய பேரரசு (UK) | |
பிரான்ஸ் | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) | |
ஜெர்மனி |
Question 67 |
அடுத்த தலைமுறை வரிசைப்படுத்துதல் (Next Generation Sequencing – NGS) வசதியானது அண்மையில் எந்த நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது
சிம்லா | |
ஜபல்பூர் | |
கொச்சின் | |
ஹைதராபாத் |
Question 68 |
இந்தியாவின் எந்த மாநிலத்தில், நடப்பாண்டுக்கான Hand – in – Hand இராணுவ பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
மேகாலயா | |
நாகாலாந்து | |
அருணாச்சல பிரதேசம் | |
சிக்கிம் |
Question 69 |
அண்மையில் காலமான யுகியா அமனோ, எந்தப் பன்னாட்டு அமைப்பின் தலைவராக இருந்தார்?
IAEA | |
FAO | |
UNESCO | |
UNICEF |
Question 70 |
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
கொச்சின் | |
நாக்பூர் | |
தில்லி | |
சிம்லா |
Question 71 |
2019 பன்னாட்டு சுறாக்கள் குறித்த சந்திப்பானது எந்த இந்திய நகரத்தில் நடைபெறவுள்ளது?
கட்டாக் | |
சென்னை | |
பெங்களூரு | |
கொச்சின் |
Question 72 |
கராகசில் நடந்த NAM அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
இரஞ்சன் மதாய் | |
சையத் அக்பருதீன் | |
சுப்ரமணியம் ஜெய்சங்கர் | |
விஜய் கேசவ் கோகலே |
Question 73 |
எந்நாட்டின் அறிவியலாளர்கள், சணல் இழைகளை மலிவு விலை மக்கக்கூடிய செல்லுலோஸ் தாள்களாக மாற்றுவதற்கான முறையை உருவாக்கியுள்ளனர்?
இலங்கை | |
மியான்மர் | |
இந்தியா | |
வங்கதேசம் |
Question 74 |
எந்தத் தேதியில், 159ஆவது வருமான வரி நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
ஜூலை 26 | |
ஜூலை 25 | |
ஜூலை 24 | |
ஜூலை 26 |
Question 75 |
தனியார் நிறுவனப் பணிகளில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த இளையோருக்கு 75% பணிகளை ஒதுக்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது?
மேற்கு வங்கம் | |
மத்திய பிரதேசம் | |
கேரளா | |
ஆந்திர பிரதேசம் |
Question 76 |
எந்த நகரத்தில், இந்திய இரயில்வேயின் முதல் அச்சக பாரம்பரிய காட்சியகம் (Printing Press Heritage Gallery) திறக்கப்பட்டுள்ளது?
மும்பை | |
கொல்கத்தா | |
தில்லி | |
சென்னை |
Question 77 |
தனது உள்நாட்டு நீர்வழிகளில் ‘Water Taxis - நீர் வாடகையுந்துகளை’ இயக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
கேரளா | |
ஆந்திர பிரதேசம் | |
கோவா | |
ஒடிசா |
Question 78 |
ICCஇன் நிதி மற்றும் வணிக விவகாரங்களின் தலைவராக நியமிக்கப்பட்ட ஏசன் மேனியா, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
ஆப்கானிஸ்தான் | |
நியூசிலாந்து | |
பாகிஸ்தான் | |
இங்கிலாந்து |
Question 79 |
இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது?
ஜூலை 24 | |
ஜூலை 23 | |
ஜூலை 26 | |
ஜூலை 25 |
Question 80 |
இந்தியாவின் முதல் டிராகன் இரத்தக்கசிவு மரமானது (Dragon Blood–Oozing Tree) அண்மையில் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
அஸ்ஸாம் | |
கேரளா | |
நாகாலாந்து | |
திரிபுரா |
Question 81 |
இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரராக மாறியுள்ள நிறுவனம் எது?
BYJU’s | |
ஜியோ | |
வேதாந்தா | |
ஏர்டெல் |
Question 82 |
SUPARCO என்பது எந்த நாட்டின் அதிகாரப்பூர்வ விண்வெளி நிறுவனமாகும்?
இலங்கை | |
மியான்மர் | |
வங்கதேசம் | |
பாகிஸ்தான் |
Question 83 |
எந்நகரத்தில், இந்தியாவின் முதல் விண்வெளிப் போர்ப் பயிற்சியான ‘IndSpaceEx’ தொடங்கியது?
கொச்சின் | |
விசாகப்பட்டினம் | |
தில்லி | |
நெல்லூர் |
Question 84 |
2019 CSR ஜர்னல் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிறுவனங்கள் எத்தனை?
ஐந்து | |
ஆறு | |
ஏழு | |
நான்கு |
Question 85 |
அண்மையில் காலமான பெஜி கெய்ட் எஸ்ஸெப்சி (Beji Caid Essebsi), எந்த ஆப்பிரிக்க நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்தார்?
நைஜீரியா | |
காங்கோ | |
துனிசியா | |
தென்னாப்பிரிக்கா |
Question 86 |
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவை (PMSBY) செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
இராஜஸ்தான் | |
ஒடிசா | |
பஞ்சாப் | |
உத்தரப்பிரதேசம் |
Question 87 |
எந்த இந்திய அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பால்வீதி விண்மீன் திரளில் 28 புதிய விண்மீன்களை கண்டறிந்துள்ளனர்?
VSSC | |
BARC | |
ARIES | |
ISRO |
Question 88 |
இந்தியாவின் எந்த மத்திய ஆயுதக்காவல்படையால் (CAPF) பாதுகாப்புக்களஞ்சியம் (Securitypedia) தொடங்கப்பட்டுள்ளது?
CISF | |
SSB | |
ITBP | |
BSF |
Question 89 |
சூரிய ஆற்றல் மேற்கூரை நிறுவல்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
குஜராத் | |
மகாராஷ்டிரா | |
இராஜஸ்தான் | |
மத்தியப்பிரதேசம் |
Question 90 |
அண்மையில் காலமான ஆற்றூர் இரவி வர்மா, எந்த மொழிசார்ந்த புகழ்பெற்ற கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமாவார்?
தமிழ் | |
மலையாளம் | |
தெலுங்கு | |
கன்னடம் |
Question 91 |
அண்மையில் நீருக்கடியில் இராணுவ அருங்காட்சியகத்தை திறந்துள்ள அரபு நாடு எது?
குவைத் | |
சவுதி அரேபியா | |
ஜோர்டான் | |
ஓமன் |
Question 92 |
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மீதான GST விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து எத்தனை சதவீதமாக குறைக்க GST குழுமத்தில் முடிவு செய்துள்ளது?
10% | |
8% | |
6% | |
5% |
Question 93 |
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மிகைப்பூச்சிக்கான ஒரு புதிய மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்?
ஐஐடி பாம்பே | |
ஐஐடி கான்பூர் | |
ஐஐடி மெட்ராஸ் | |
ஐஐடி இந்தூர் |
Question 94 |
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பக்கவாத நோயாளிகளுக்கு உதவும் விதமாக இரு-விரல் தானியங்கி கையை (two-finger robotic hand) உருவாக்கியுள்ளனர்?
ஐஐடி பாம்பே | |
ஐஐடி தில்லி | |
ஐஐடி கான்பூர் | |
ஐஐடி இந்தூர் |
Question 95 |
நடப்பாண்டு உலக கல்லீரல் அழற்சி தினத்தை வழங்கும் நாடு எது?
இலங்கை | |
இந்தியா | |
வங்கதேசம் | |
பாகிஸ்தான் |
Question 96 |
அண்மையில் BCCI இணைப்பு கிடைக்கப்பெற்ற யூனியன் பிரதேசம் எது?
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் | |
டாமன் & டையூ | |
புதுச்சேரி | |
சண்டிகர் |
Question 97 |
எந்த நகரத்தில், 5ஆவது சர்வதேச தர்ம - தம்மா மாநாடு நடைபெற்றது?
தர்மசாலா | |
பாட்னா | |
இராஜ்கிர் | |
சிம்லா |
Question 98 |
இந்தியாவின் 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு, எந்த மாநிலத்திலிருந்து தொடங்கியது?
அருணாச்சல பிரதேசம் | |
மேகாலயா | |
நாகாலாந்து | |
திரிபுரா |
Question 99 |
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க NITI ஆயோக், எந்த சமூக ஊடகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது?
ஸ்கைப் | |
லிங்க்ட்இன் | |
டுவிட்டர் | |
வாட்ஸ்அப் |
Question 100 |
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், குங்குமச் சாயத்தைப் பயன்படுத்தி சூழலுக்குகந்த சூரிய மின்கலங்களை உருவாக்கியுள்ளனர்?
ஐஐடி மெட்ராஸ் | |
ஐஐடி மும்பை | |
ஐஐடி ஐதராபாத் | |
சிம்லா |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.