Current AffairsOnline Test

July 4th Week 2019 Current Affairs Quiz Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -ஜூலை மாதம் 23 to ஜூலை மாதம் 31 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஜூலை மாதம் 23 to ஜூலை மாதம் 31 - 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அண்மையில் காலமான யுகியா அமனோ, எந்தப் பன்னாட்டு அமைப்பின் தலைவராக இருந்தார்?
A
UNICEF
B
UNESCO
C
FAO
D
IAEA
Question 2
சந்திரயான்-2, நிலவின் எந்தப்பகுதியை ஆராய்ந்து ஆய்வு செய்யும்?
A
வட துருவம்
B
மேற்கு துருவ
C
தென் துருவம்
D
கிழக்கு துருவம்
Question 3
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
கொச்சின்
B
நாக்பூர்
C
தில்லி
D
சிம்லா
Question 4
2019 பன்னாட்டு சுறாக்கள் குறித்த சந்திப்பானது எந்த இந்திய நகரத்தில் நடைபெறவுள்ளது?
A
கட்டாக்
B
சென்னை
C
பெங்களூரு
D
கொச்சின்
Question 5
Indo-Pak Relations: Beyond Pulwama & Balakot” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
நீரத் C. சவுத்ரி
B
அமிஷ் திரிபாதி
C
வினித் கோயங்கா
D
U V சிங்
Question 6
ஆசிய குத்துச்சண்டைக் கூட்டமைப்பின் போட்டி ஆணையத்தின் (Competitions Commission) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
கிஷென் நர்சி (Kishen Narsi)
B
அகில் குமார்
C
மனீஷ் கெளசிக்
D
வர்கீஸ் ஜான்சன்
Question 7
சென்னை இசை அகாதமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளவர் யார்?
A
சீதா நாராயணன்
B
S இராமநாதன்
C
S சௌமியா
D
பிரியதர்ஷினி கோவிந்த்
Question 8
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
இந்து பூரி
B
M P சிங்
C
கமலேஷ் மேத்தா
D
விவேக் கோலி
Question 9
21ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
A
அஹிகா முகர்ஜி
B
பூஜா சஹஸ்ரபுதே
C
கிருத்விகா சின்ஹா ராய்
D
மனிகா பத்ரா
Question 10
கராகசில் நடந்த NAM அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?
A
இரஞ்சன் மதாய்
B
சையத் அக்பருதீன்
C
சுப்ரமணியம் ஜெய்சங்கர்
D
விஜய் கேசவ் கோகலே
Question 11
நடப்பாண்டு மோகன் பாகான் ரத்னாவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஹாக்கி வீரர் யார்?
A
உதம் சிங்
B
கேசவ் தத்
C
லெஸ்லி கிளாடியஸ்
D
தன்ராஜ் பிள்ளை
Question 12
எந்நாட்டின் அறிவியலாளர்கள், சணல் இழைகளை மலிவு விலை மக்கக்கூடிய செல்லுலோஸ் தாள்களாக மாற்றுவதற்கான முறையை உருவாக்கியுள்ளனர்?
A
இலங்கை
B
மியான்மர்
C
இந்தியா
D
வங்கதேசம்
Question 13
இந்திய இராணுவத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
மனோஜ் முகுந்த் நரவேன் (Manoj Mukund Naravane)
B
I.S குமன்
C
A.S கிளேர்
D
செரிஷ் மாதேசன்
Question 14
எந்தத் தேதியில், 159ஆவது வருமான வரி நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
A
ஜூலை 26
B
ஜூலை 25
C
ஜூலை 24
D
ஜூலை 26
Question 15
பத்திரிகையாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
உத்தர பிரதேசம்
Question 16
முதியோர்களுக்காக CARE4U என்ற AI பயன்பாட்டை உருவாக்கியுள்ள IIT எது?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி கோரக்பூர்
C
ஐஐடி மெட்ராஸ்
D
ஐஐடி பாம்பே
Question 17
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மறுகட்டமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் (Group of Ministers – GoM) தலைவர் யார்?
A
இரமேஷ் போக்ரியால்
B
ஸ்மிருதி இரானி
C
நிர்மலா சீதாராமன்
D
அமித்ஷா
Question 18
தனியார் நிறுவனப் பணிகளில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த இளையோருக்கு 75% பணிகளை ஒதுக்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது?
A
மேற்கு வங்கம்
B
மத்திய பிரதேசம்
C
கேரளா
D
ஆந்திர பிரதேசம்
Question 19
வேளாண் பண்ணைகளில் பூச்சிக்கொல்லிகளை கைகளால் தெளிக்கும் (Manual Spraying) முறையை ஒழிப்பதற்காக 'அக்ரிகாப்டர் – Agricopter' என்ற ஒன்றை உருவாக்கியுள்ள IIT எது?
A
ஐஐடி டெல்லி
B
ஐஐடி மெட்ராஸ்
C
ஐஐடி பாம்பே
D
ஐஐடி இந்தூர்
Question 20
தனியார் டிஜிட்டல் நாணயங்களுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யும் கிரிப்டோகரன்ஸி குழுவின் தலைவர் யார்?
A
நிர்மலா சீதாராமன்
B
சுபாஷ் சந்திர கார்க்
C
N K சிங்
D
அனுராக் தாக்கூர்
Question 21
புதிய பிரிட்டிஷ் பிரதமராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
A
ஜெர்மி கார்பைன்
B
போரிஸ் ஜான்சன் (Boris Johnson)
C
ஜெர்மி ஹன்ட்
D
நைகல் ஃபரேஜ்
Question 22
பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சைலேஷ் வாரா
B
பிரீத்தி படேல்
C
இந்தர்ஜித் சிங்
D
வீரேந்திர சர்மா
Question 23
எந்த நகரத்தில், இந்திய இரயில்வேயின் முதல் அச்சக பாரம்பரிய காட்சியகம் (Printing Press Heritage Gallery) திறக்கப்பட்டுள்ளது?
A
மும்பை
B
கொல்கத்தா
C
தில்லி
D
சென்னை
Question 24
இந்திய அரசாங்கத்தின் புதிய மத்திய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சுபாஷ் சந்திர கார்க்
B
அன்ஷு பிரகாஷ்
C
அதானு சக்ரவர்த்தி
D
அஜய் குமார் பல்லா
Question 25
சர்வதேச புத்தாக்கக் குறியீடு – 2019இல் இந்தியாவின் தரநிலை என்ன?
A
64ஆவது
B
52ஆவது
C
45ஆவது
D
33ஆவது
Question 26
ரிசர்வ் வங்கியின் எந்தத் துணை ஆளுநருக்கு பணக்கொள்கை இலாகா (Monetary Policy Portfolio) ஒதுக்கப்பட்டுள்ளது?
A
விரால் ஆச்சார்யா
B
M K ஜெயின்
C
N S விஸ்வநாதன்
D
B P கனுங்கோ
Question 27
தனது உள்நாட்டு நீர்வழிகளில் ‘Water Taxis - நீர் வாடகையுந்துகளை’ இயக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
கேரளா
B
ஆந்திர பிரதேசம்
C
கோவா
D
ஒடிசா
Question 28
ICCஇன் நிதி மற்றும் வணிக விவகாரங்களின் தலைவராக நியமிக்கப்பட்ட ஏசன் மேனியா, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஆப்கானிஸ்தான்
B
நியூசிலாந்து
C
பாகிஸ்தான்
D
இங்கிலாந்து
Question 29
இந்திய டேபிள் டென்னிஸ் அணியின் புதிய தேசிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
வெசலின் மேடிக்
B
இகோர் ஸ்டீமாக்
C
தேஜன் பாபிக் (Dejan Papic)
D
ஹரேந்திர சிங்
Question 30
இந்தியாவில் எந்தத் தேதியில், தேசிய ஒலிபரப்பு நாள் கொண்டாடப்படுகிறது?
A
ஜூலை 24
B
ஜூலை 23
C
ஜூலை 26
D
ஜூலை 25
Question 31
இந்தியாவின் முதல் டிராகன் இரத்தக்கசிவு மரமானது (Dragon Blood–Oozing Tree) அண்மையில் எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
A
அஸ்ஸாம்
B
கேரளா
C
நாகாலாந்து
D
திரிபுரா
Question 32
Fire and Fury Corps - Saga of Valour, Fortitude and Sacrifice” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பிரிஜ் மோகன் கவுல்
B
இரன்பீர் சிங்
C
முகுந்த் நரவேன்
D
D அன்பு
Question 33
இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ விளம்பரதாரராக மாறியுள்ள நிறுவனம் எது?
A
BYJU’s
B
ஜியோ
C
வேதாந்தா
D
ஏர்டெல்
Question 34
SUPARCO என்பது எந்த நாட்டின் அதிகாரப்பூர்வ விண்வெளி நிறுவனமாகும்?
A
இலங்கை
B
மியான்மர்
C
வங்கதேசம்
D
பாகிஸ்தான்
Question 35
எந்நகரத்தில், இந்தியாவின் முதல் விண்வெளிப் போர்ப் பயிற்சியான ‘IndSpaceEx’ தொடங்கியது?
A
கொச்சின்
B
விசாகப்பட்டினம்
C
தில்லி
D
நெல்லூர்
Question 36
2019 CSR ஜர்னல் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிறுவனங்கள் எத்தனை?
A
ஐந்து
B
ஆறு
C
ஏழு
D
நான்கு
Question 37
அண்மையில் காலமான பெஜி கெய்ட் எஸ்ஸெப்சி (Beji Caid Essebsi), எந்த ஆப்பிரிக்க நாட்டின் குடியரசுத்தலைவராக இருந்தார்?
A
காங்கோ
B
துனிசியா
C
தென்னாப்பிரிக்கா
D
நைஜீரியா
Question 38
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவை (PMSBY) செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
A
இராஜஸ்தான்
B
ஒடிசா
C
பஞ்சாப்
D
உத்தரப்பிரதேசம்
Question 39
எந்த இந்திய அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பால்வீதி விண்மீன் திரளில் 28 புதிய விண்மீன்களை கண்டறிந்துள்ளனர்?
A
VSSC
B
BARC
C
ARIES
D
ISRO
Question 40
தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் நலன் நிறுவனமானது (NIMH), எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
A
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
B
இரயில்வே அமைச்சகம்
C
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
D
சுரங்க அமைச்சகம்
Question 41
தேசிய மிகை இலாபத் தடுப்பு ஆணையத்தின் (National Anti-profiteering Authority-NAA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பத்ரி நரைன் சர்மா
B
அமந்த் ஷா
C
R பாக்யதேவி
D
J C சவுகான்
Question 42
“Chandra Shekhar - The Last Icon of Ideological Politics” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
இராம தேவி
B
ஹரிவன்ஷா
C
பூபேஷ் பாகல்
D
சினேகலதா ஸ்ரீவஸ்தாவா
Question 43
இந்தியாவின் எந்த மத்திய ஆயுதக்காவல்படையால் (CAPF) பாதுகாப்புக்களஞ்சியம் (Securitypedia) தொடங்கப்பட்டுள்ளது?
A
SSB
B
ITBP
C
BSF
D
CISF
Question 44
சூரிய ஆற்றல் மேற்கூரை நிறுவல்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
A
குஜராத்
B
மகாராஷ்டிரா
C
இராஜஸ்தான்
D
மத்தியப்பிரதேசம்
Question 45
அண்மையில் காலமான ஆற்றூர் இரவி வர்மா, எந்த மொழிசார்ந்த புகழ்பெற்ற கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமாவார்?
A
தமிழ்
B
மலையாளம்
C
தெலுங்கு
D
கன்னடம்
Question 46
2019 TIFFஇல் முதலாவது ‘பாராட்டுக்குரிய நடிகர் – Tribute Actor’ விருதைப் பெறவுள்ளவர் யார்?
A
லியனார்டோ டி காப்ரியோ
B
கிர்க் டக்ளஸ்
C
மெரில் ஸ்ட்ரீப் (Meryl Streep)
D
எல்லன் டிஜெனெரஸ்
Question 47
அண்மையில் நீருக்கடியில் இராணுவ அருங்காட்சியகத்தை திறந்துள்ள அரபு நாடு எது?
A
குவைத்
B
சவுதி அரேபியா
C
ஜோர்டான்
D
ஓமன்
Question 48
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மீதான GST விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து எத்தனை சதவீதமாக குறைக்க GST குழுமத்தில் முடிவு செய்துள்ளது?
A
10%
B
8%
C
6%
D
5%
Question 49
கணக்குத் திரட்டு மாதிரியான ‘சஹமதி’யை வெளியிட்ட இந்திய பொருளாதார வல்லுநர் யார்?
A
அமர்த்தியா சென்
B
இரகுராம் ராஜன்
C
நந்தன் நிலகேனி
D
ஜகதீஷ் பகவதி
Question 50
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மிகைப்பூச்சிக்கான ஒரு புதிய மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி பாம்பே
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி மெட்ராஸ்
D
ஐஐடி இந்தூர்
Question 51
எந்த நகரத்தில், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுக்களின் (KIYG-2020) 3ஆவது பதிப்பு நடைபெறவுள்ளது?
A
கான்பூர்
B
குவகாத்தி
C
ஹைதராபாத்
D
சென்னை
Question 52
ஹிந்து பொருளாதார மன்றமானது தனது தேசிய அத்தியாயத்தை (National Chapter) சமீபத்தில் எந்த நாட்டில் அறிமுகப்படுத்தியது?
A
இலங்கை
B
நேபாளம்
C
மியான்மர்
D
தாய்லாந்து
Question 53
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பக்கவாத நோயாளிகளுக்கு உதவும் விதமாக இரு-விரல் தானியங்கி கையை (two-finger robotic hand) உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி பாம்பே
B
ஐஐடி தில்லி
C
ஐஐடி கான்பூர்
D
ஐஐடி இந்தூர்
Question 54
நடப்பாண்டு உலக கல்லீரல் அழற்சி தினத்தை வழங்கும் நாடு எது?
A
இலங்கை
B
இந்தியா
C
வங்கதேசம்
D
பாகிஸ்தான்
Question 55
அண்மையில் காலமான ஜெய்பால் ரெட்டி, எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவராவார்?
A
இந்திய தேசிய காங்கிரசு
B
பாரதீய ஜனதா கட்சி
C
இந்திய பொதுவுடமைக் கட்சி
D
பிஜூ ஜனதா தளம்
Question 56
அண்மையில் BCCI இணைப்பு கிடைக்கப்பெற்ற யூனியன் பிரதேசம் எது?
A
அந்தமான் & நிக்கோபார் தீவுகள்
B
டாமன் & டையூ
C
புதுச்சேரி
D
சண்டிகர்
Question 57
இந்திய இராணுவத்தின் புதிய இராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராக (Director General of Military Operations - (DGMO) நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
அனந்த் பிரசாத் சிங்
B
H S பனக்
C
பரம்ஜித் சிங்
D
K இரவி பிரசாத்
Question 58
அமெரிக்காவில் ‘மக்களின் தேர்வு’ விருதை வென்ற இந்திய மணல் சிற்பக்கலைஞர் யார்?
A
சுபோத் குப்தா
B
விவன் சுந்தரம்
C
அக்பர் பதம்சி
D
சுதர்சன் பட்நாயக்
Question 59
23ஆவது அதிபர் கோப்பையில், 51 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை யார்?
A
லைஷ்ரம் சரிதா தேவி
B
அங்குஷிதா போரோ
C
மேரி கோம்
D
சிம்ரஞ்சித் கவுர்
Question 60
எந்த நகரத்தில், 5ஆவது சர்வதேச தர்ம - தம்மா மாநாடு நடைபெற்றது?
A
தர்மசாலா
B
பாட்னா
C
இராஜ்கிர்
D
சிம்லா
Question 61
இந்தியாவின் 7ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு, எந்த மாநிலத்திலிருந்து தொடங்கியது?
A
அருணாச்சல பிரதேசம்
B
மேகாலயா
C
நாகாலாந்து
D
திரிபுரா
Question 62
மின்னாளுகை 2019 தொடர்பான 22ஆவது தேசிய மாநாடு, இந்தியாவின் எந்த வடகிழக்கு மாநிலத்தில் நடைபெறவுள்ளது?
A
திரிபுரா
B
அருணாச்சல பிரதேசம்
C
மேகாலயா
D
நாகாலாந்து
Question 63
எந்நாட்டின் அறிவியலாளர்கள், பெருங்கடல்களின் நினைவகத்தைப் பயன்படுத்தி மாசுபாட்டின் அளவைக் கணிக்கும் ஒரு புள்ளிவிவர மாதிரியை உருவாக்கியுள்ளனர்?
A
சீனா & அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
இந்தியா & பிரான்ஸ்
C
போலந்து & இத்தாலி
D
பிரான்ஸ் & ஜெர்மனி
Question 64
அண்மையில் காலமான டோங்குபார் ராய், எந்த மாநில சட்டமன்றத்தின் அவைத்தலைவராக இருந்தார்?
A
ஒடிசா
B
மேகாலயா
C
மேற்கு வங்கம்
D
நாகாலாந்து
Question 65
பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
மீனாட்சி லேகி
B
கிரிஷ் பாலசந்திர பாபட்
C
அதிர் ரஞ்சன் சவுத்ரி
D
கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி
Question 66
எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ராஜேஷ் சந்திரா
B
V K ஜோரி
C
S S தேஸ்வால்
D
ராஜீவ் ராய் பட்நாகர்
Question 67
எந்த மத்திய அமைச்சகத்தால், Deep Ocean Mission (DOM) தொடங்கப்படவுள்ளது?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
புவி அறிவியல்கள் அமைச்சகம்
C
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
D
வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகம்
Question 68
இந்தியாவின் நடப்பாண்டு கீதை ஜெயந்தி விழாவுக்கு, பங்காண்மை நாடாக அழைக்கப்பட்டுள்ள நாடு எது?
A
இலங்கை
B
நேபாளம்
C
இந்தோனேஷியா
D
தாய்லாந்து
Question 69
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க NITI ஆயோக், எந்த சமூக ஊடகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது?
A
ஸ்கைப்
B
லிங்க்ட்இன்
C
டுவிட்டர்
D
வாட்ஸ்அப்
Question 70
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், குங்குமச் சாயத்தைப் பயன்படுத்தி சூழலுக்குகந்த சூரிய மின்கலங்களை உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி மெட்ராஸ்
B
ஐஐடி மும்பை
C
ஐஐடி ஐதராபாத்
D
சிம்லா
Question 71
நடப்பாண்டு F1 ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸை வென்றது யார்?
A
டேனியல் வியாட்
B
லான்ஸ் ஸ்ட்ரோல்
C
செபாஸ்டியன் வெட்டல்
D
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen)
Question 72
இந்தியாவின் புதிய நிதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
நீரஜ் குமார் குப்தா
B
கிரிஷ் சந்திர முர்மு
C
அதனு சக்ரவர்த்தி
D
ராஜீவ் குமார்
Question 73
ஷாவாலா தேஜா சிங் கோவில், எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
மலேசியா
B
இந்தோனேசியா
C
பாகிஸ்தான்
D
கம்போடியா
Question 74
எந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், மேற்குத் தொடர்ச்சி மலையில் 26 மில்லியன் ஆண்டுக்கு முந்தைய ஒரு புதியவகை பச்சைப்பாம்பை (Vine Snake) கண்டறிந்துள்ளனர்?
A
ஐஐடி மெட்ராஸ்
B
IISc பெங்களூரு
C
ஐஐடி கான்பூர்
D
ஐஐடி கோரக்பூர்
Question 75
2018 புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, எந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் பதிவாகியுள்ளன?
A
மத்திய பிரதேசம்
B
உத்தரகாண்ட்
C
கர்நாடகா
D
சத்தீஸ்கர்
Question 76
எந்த நாடுகளைச்சேர்ந்த PTA இறக்குமதிகளுக்கு மத்திய அரசு அண்மையில் திட்டவட்டமான இறக்குமதி மிகு குவிப்புத் தவிர் சுங்கத்தை (definitive anti-dumping duty) விதித்துள்ளது?
A
கம்போடியா & இந்தோனேஷியா
B
தென்கொரியா & தாய்லாந்து
C
வியட்நாம் & இலங்கை
D
பிலிப்பைன்ஸ் & சீனா
Question 77
கலைஞர்களுக்கான சீனியர் / ஜூனியர் பெல்லோஷிப்பில், எந்த மொழியை சமீபத்தில் கலாசார அமைச்சகம் சேர்த்தது?
A
நிமாதி
B
குமாவ்னி
C
சத்தீஸ்கரி
D
சந்தாலி
Question 78
Wingsuit Skydive Jump செய்த முதல் இந்திய விமானப்படை விமானி யார்?
A
மிருதுளா கார்க்
B
தருண் சவுத்ரி (Tarun Chaudhri)
C
இரமேஷ் சந்திர தோமர்
D
ஜைநேந்திர குமார்
Question 79
எந்த நகரத்தில், ISRO தொழில்நுட்பத் தொடர்புக் கூடத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
A
மாஸ்கோ
B
பிரேசிலியா
C
கையனே
D
பியூனஸ் ஏர்ஸ்
Question 80
நடப்பாண்டு உலக காது கேளாத இளையோருக்கான பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற ஜெர்லின் அனிகா, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஒடிசா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 80 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!