Current AffairsOnline Test

July 1st Week 2019 Current Affairs Quiz Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் -ஜூலை மாதம் 01 to ஜூலை மாதம் 07 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஜூலை மாதம் 01 to ஜூலை மாதம் 07 - 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வீர் சோட்ரானி என்பவர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
தடகளம்
B
மல்யுத்தம்
C
பாட்மிண்டன்
D
ஸ்குவாஷ்
Question 2
புலனாய்வுப் பணியகத்தின் (Intelligence Bureau – IB) தற்போதைய இயக்குநர் யார்?
A
அனில் தஸ்மானா
B
அர்விந்த் குமார்
C
சமந்த் குமார் கோயல்
D
இராஜீவ் ஜைன்
Question 3
விவசாயிகளுக்கு இலவச பயிர்காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
A
ஜார்க்கண்ட்
B
மேற்கு வங்கம்
C
மத்திய பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 4
அண்மையில் காலமான அப்பூரி சாயா தேவி, எந்த மொழிசார்ந்த பிரபல புனைகதை எழுத்தாளராவார்?
A
தெலுங்கு
B
மராத்தி
C
மலையாளம்
D
கன்னடம்
Question 5
நடப்பாண்டில் வரும் உலக வெண்புள்ளி (Vitiligo) நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Children, Research, and Hope for the Future
B
The Quality of Life of a Vitiligo Patient
C
Mental and Medical Journey of Living with Vitiligo
D
How I Feel
Question 6
தேசிய வீட்டுவசதி வங்கியின் (National Housing Bank) புதிய மேலாண்மை இயக்குநர் யார்?
A
ஸ்ரீராம் கல்யாணராமன்
B
அஸ்வனி குமார் திரிபாதி
C
R S கார்க்
D
சாரதா குமார் ஹோதா
Question 7
சமீபத்தில் காலமான முகமது பாஜி, எம்மாநிலத்தின் சிறந்த விடுதலைப் போராட்ட வீரராவார்?
A
உத்தரப்பிரதேசம்
B
ஒடிசா
C
சத்தீஸ்கர்
D
பஞ்சாப்
Question 8
13ஆவது தேசிய புள்ளியியல் நாளின் கருப்பொருள் என்ன?
A
Administrative Statistics
B
Quality Assurance in Official Statistics
C
Agriculture and Farmers’ Welfare
D
Sustainable Development Goals (SDGs)
Question 9
Seventh Summit’ சவாலை முடித்த முதல் IPS அதிகாரி யார்?
A
தீபங்கர் கோஷ்
B
அபர்ணா குமார்
C
மாளவத் பூர்ணா
D
நவங் கோம்பு
Question 10
The New Delhi Conspiracy’ என்ற நூலை எழுதிய இந்திய அரசியல்வாதி யார்?
A
சசி தரூர்
B
அபிஷேக் மனு சிங்வி
C
சஞ்சய் நிருபம்
D
மீனாட்சி லேகி
Question 11
AES & JE நோய்களுக்கு எதிராக தஸ்தக் பரப்புரையை முன்னெடுத்துள்ள மாநில அரசு எது?
A
இராஜஸ்தான்
B
மத்தியபிரதேசம்
C
உத்தரபிரதேசம்
D
பீகார்
Question 12
ISAவின் முதலாவது கூட்டு பாதுகாப்புப் பயிற்சியான “ISALEX19” நடத்தும் நகரம் எது?
A
புனே
B
பாரீஸ்
C
நியூயார்க்
D
அபுதாபி
Question 13
STRIDE என்பது பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?
A
ஆராய்ச்சிக் கலாசாரத்தை அதிகரிக்க
B
பெண்கள் அதிகாரமளித்தலை அதிகரிக்க
C
பழங்குடி கைவினைப்பொருட்களை பிரபலப்படுத்த
D
குழந்தைக் கல்வியை மேம்படுத்துவதற்காக
Question 14
எந்தத் தேதியில், சர்வதேச ஒலிம்பிக் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
ஜூன் 23
B
ஜூன் 29
C
ஜூன் 25
D
ஜூன் 27
Question 15
முதலாவது இந்திய பன்னாட்டுக் கூட்டுறவு வர்த்தக கண்காட்சியானது (IICTF) பின்வரும் எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது?
A
புனே
B
தில்லி
C
டேராடூன்
D
போபால்
Question 16
312 பஞ்சாயத்துகளை புகையிலை அற்ற பஞ்சாயத்துகளாக மாற்றுவதற்காக ஜம்மு மற்றும் காஷ்மீரின் எம்மாவட்ட நிர்வாகம், ‘நடவடிக்கை குமார் – Operation Khumaar’ தொடங்கியுள்ளது?
A
ராஜோரி (Rajouri)
B
உதம்பூர்
C
கத்துவா
D
பூஞ்ச்
Question 17
சமீபத்தில் காலமான சந்தோஷ் ராணா, எந்த அரசியல் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார்?
A
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம் – லெனினியம்)
B
பாரதீய ஜனதா கட்சி
C
இந்திய தேசிய காங்கிரஸ்
D
சமாஜ்வாதி கட்சி
Question 18
‘A Prime Minister to Remember- Memories of a Military Chief’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
விஷ்ணு பகவத்
B
சுரேஷ் மேத்தா
C
சுஷில் குமார்
D
விஜய் சிங் செகாவத்
Question 19
21ஆவது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை நடத்தும் மாநிலம் எது?
A
ஒடிசா
B
ஜார்க்கண்ட்
C
பஞ்சாப்
D
மேற்கு வங்கம்
Question 20
‘Strum Ataka’ என்ற பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைக்காக, இந்தியா, எந்த நாட்டுடன் ரூ.200 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துள்ளது?
A
ஐக்கிய அமெரிக்கா
B
இஸ்ரேல்
C
இரஷ்யா
D
பிரான்ஸ்
Question 21
மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள நீர்ப்பாதுகாப்புப் பரப்புரை எது?
A
ஜல் பச்சவ் அபியான்
B
ஜல் தரங் அபியான்
C
ஜல் சுரக்ஷா அபியான்
D
ஜல் சக்தி அபியான்
Question 22
எந்தத் தேதியில், உலக வெப்பமண்டல நாள் அனுசரிக்கப்படுகிறது?
A
ஜூன் 27
B
ஜூன் 28
C
ஜூன் 29
D
ஜூன் 30
Question 23
வணிக நோக்கிலான திமிங்கல வேட்டையை அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ள நாடு எது?
A
ஜப்பான்
B
தென் கொரியா
C
நியூசிலாந்து
D
ஐக்கிய இராஜ்ஜியம்
Question 24
தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி இனம் எது?
A
Cirrochroa thais
B
Papilio bianor
C
Papilio buddha
D
Troides Minos
Question 25
எந்தத்தளத்தில், இந்திய – பிரெஞ்சு கூட்டு வான்பயிற்சியான “கருடா – VI” தொடங்கியுள்ளது?
A
மாந்த்பேலியே
B
புனே
C
ஜோத்பூர்
D
மாண்ட்–டி–மார்சன் (Mont–de–Marsan)
Question 26
NASAவின் PUNCH திட்டப்பணிக்கான இணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அறிவியலாளர் யார்?
A
தீபங்கர் பானர்ஜி
B
ரகுநாத் ஆனந்த் மஷேல்கர்
C
அசோக் சென்
D
நரேந்திர கர்மாகர்
Question 27
அண்மையில் காலமான மூத்த சமூக சேவகி Dr. ஜெயா அருணாசலம், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 28
உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான மூலதன கிடைப்பை அதிகரிக்க, பின்வரும் பொதுத்துறை வங்கிகளில் எது NIIF உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A
பாரத ஸ்டேட் வங்கி
B
பஞ்சாப் தேசிய வங்கி
C
பரோடா வங்கி
D
பேங்க் ஆப் இந்தியா
Question 29
பன்னாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் (IOC) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியர் யார்?
A
பர்கத் சிங்
B
நரிந்தர் பத்ரா
C
ராமன்தீப் சிங்
D
திலீப் திர்கி
Question 30
ஈர்க்கப்பட்ட ஆமையானது (Impressed Tortoise) எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
அருணாச்சல பிரதேசம்
C
நாகாலாந்து
D
ஒடிசா
Question 31
பின்வரும் எந்தெந்த நகரங்களில், UIDAIஆல் நடத்தப்படும் முதலாவது ஆதார் சேவை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது?
A
தில்லி & விஜயவாடா
B
போபால் & ஜெய்ப்பூர்
C
நாக்பூர் & வாரணாசி
D
வாரணாசி & தில்லி
Question 32
DNA கைரேகை மற்றும் நோயறிதலுக்கான மையத்தின் (Centre for DNA Fingerprinting and Diagnostics – CDFD) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
தில்லி
B
ஹைதராபாத்
C
இலக்னோ
D
இந்தூர்
Question 33
Lessons Life Taught Me, Unknowingly’ என்ற சுயசரிதையை எழுதியவர் யார்?
A
சஞ்சய் தத்
B
இர்பான் கான்
C
அனுபம் கேர்
D
நசுருதீன் ஷா
Question 34
பன்னாட்டு நாடாளுமன்றவாத நாளின் (International Day of Parliamentarism) 2ஆவது பதிப்பு, பின்வரும் எந்தத் தேதியில் அனுசரிக்கப்பட்டது?
A
ஜூன் 27
B
ஜூன் 28
C
ஜூன் 29
D
ஜூன் 30
Question 35
குறுநிதி நிறுவனங்கள் நெட்வொர்க்கின் (Microfinance Institutions Network – MFIN) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஹர்ஷ் ஸ்ரீவஸ்தவா
B
வினீத் சத்ரீ
C
மனோஜ் குமார் நம்பியார்
D
ஜெகதீஷ் இராமடுகு
Question 36
மைய முதலீட்டு நிறுவனங்களின் (Core Investment Companies – CIC) கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான ரிசர்வ் வங்கிக் குழுவின் தலைவர் யார்?
A
லில்லி வதேரா
B
N S வெங்கடேஷ்
C
T இரவிசங்கர்
D
தபன் ராய்
Question 37
நடப்பாண்டு ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இந்திய கடவுச்சீட்டின் தரநிலை (rank) என்ன?
A
55ஆவது
B
86ஆவது
C
64ஆவது
D
77ஆவது
Question 38
இந்திய வேளாண்மையை மறுசீரமைப்பு செய்யும் முதலமைச்சர்களின் உயர் – அதிகாரக் குழுவிற்கான தலைவர் யார்?
A
தேவேந்திர பட்னாவிஸ்
B
இரமேஷ் சந்த்
C
மனோகர்லால் கட்டார்
D
விஜய் ரூபானி
Question 39
அண்மையில் காலமான பாபு நாராயணன், எந்தப் பிராந்தியத் திரையுலகில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்தார்?
A
தமிழ்
B
மலையாளம்
C
தெலுங்கு
D
கன்னடம்
Question 40
சனிக்கோளின் நிலவான டைட்டனை ஆராயும் ‘Dragonfly Mission’, எந்த விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் தொடர்புடையது?
A
ரோஸ்கோஸ்மோஸ்
B
சி.என்.இ.எஸ்
C
ஐ.எஸ்.ஆர்.ஓ
D
நாசா (NASA)
Question 41
1076 என்னும் கட்டணமில்லா முதலமைச்சர் தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
உத்தரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
ஜார்க்கண்ட்
D
இராஜஸ்தான்
Question 42
போலந்தில் நடந்த போஸ்னான் தடகள கிராண்ட் பிரிக்ஸில் பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய ஸ்ப்ரிண்டர் யார்?
A
டூட்டி சந்த்
B
ஹிமா தாஸ்
C
சரிதா கெய்க்வாட்
D
சதி கீதா
Question 43
எந்த நகரத்தில், தீக்காயம் மற்றும் பிளாஸ்டிக் அறுவைச்சிகிச்சைக்கான உலகின் மிகப்பெரிய நிறுவனம் செயல்படத்தொடங்கியுள்ளது?
A
யங்கூன்
B
ஜகார்த்தா
C
புனே
D
டாக்கா
Question 44
நடப்பாண்டு ஐ.நா. MSME நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Entrepreneurship: A way of success
B
Big Money For Small Business: Financing the SDGs
C
The Youth Dimension
D
Small business – big impact
Question 45
“Working on a Warmer Planet” என்ற தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச அமைப்பு எது?
A
சர்வதேச தொழிலாளர் அமைப்பு
B
யுனிசெப்
C
யுனெஸ்கோ
D
எப்.ஏ.ஓ
Question 46
இந்திய இரயில்வேயில் மிகநீளமான மின்மயமாக்கப்பட்ட சுரங்கப்பாதையை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள இரயில்வே மண்டலம் எது?
A
தெற்கு மத்திய இரயில்வே
B
வடக்கு இரயில்வே
C
மத்திய இரயில்வே
D
மேற்கு இரயில்வே
Question 47
அமெரிக்கா – இந்தியா உத்திசார் பங்காளர் மன்றத்தின் (USISPF) நடப்பாண்டு சர்வதேச சிறப்பு விருதினை பெறவுள்ள இந்திய வணிகத் தலைவர் யார்?
A
ஆனந்த் மகேந்திரா
B
இரத்தன் டாடா
C
முகேஷ் அம்பானி
D
அஜய் பங்கா
Question 48
‘Whispers of Time’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
ஜும்பா லஹிரி
B
கிருஷ்ண சக்ஸேனா
C
விக்ரம் சேத்
D
ரோஹிந்தன் மிஸ்திரி
Question 49
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் (National Institute of Rural Development and Panchayat Raj – NIRDPR) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
ஹைதராபாத்
B
தில்லி
C
மும்பை
D
ராய்ப்பூர்
Question 50
அண்மையில், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற்ற அம்பத்தி இராயுடு, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
ஆந்திரப்பிரதேசம்
B
தெலுங்கானா
C
கர்நாடகா
D
மகாராஷ்டிரா
Question 51
மனப்பித்துடன் (Schizophrenia) தொடர்புடைய புதிய மரபணுவை இந்தியா மற்றும் எந்நாட்டின் அறிவியலாளர்கள் இணைந்து அடையாளம் கண்டறிந்துள்ளனர்?
A
தென்னாப்பிரிக்கா
B
இரஷ்யா
C
ஆஸ்திரேலியா
D
பெல்ஜியம்
Question 52
MOSAiC பணி என்பது எந்தக் கடலில் நடத்தப்படும் ஓராண்டுகால ஆய்வுப்பயணமாகும்?
A
ஆர்டிக் பெருங்கடல்
B
அண்டார்டிகா பெருங்கடல்
C
பசிபிக் பெருங்கடல்
D
இந்தியப் பெருங்கடல்
Question 53
சமீபத்தில் UNSECO உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்ட இராஜஸ்தானிய நகரம் எது?
A
பிகானேர்
B
உதய்பூர்
C
ஜெய்ப்பூர்
D
ஜோத்பூர்
Question 54
வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வுக்காக, எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது?
A
இன்போசிஸ்
B
விப்ரோ
C
மைக்ரோசாப்ட்
D
ஐ பி எம் (IBM)
Question 55
எந்தத் தேதியில், இந்தியாவில், தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது?
A
ஜூலை 5
B
ஜூலை 3
C
ஜூலை 1
D
ஜூலை 7
Question 56
தமன் கங்கா – பிஞ்சல் ஆறு இணைப்புத் திட்டமானது, எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
ஜார்க்கண்ட்
D
மகாராஷ்டிரா
Question 57
சச்சின் டெண்டுல்கரின் அரிய உலகக்கோப்பை சாதனையை முறியடித்த இக்ரம் அலி கில், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
ஆப்கானிஸ்தான்
B
தென்னாப்பிரிக்கா
C
பாகிஸ்தான்
D
இங்கிலாந்து
Question 58
NITI ஆயோக்கின் நடப்பாண்டு AMFFR குறியீட்டில், முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
A
குஜராத்
B
மத்தியப்பிரதேசம்
C
இராஜஸ்தான்
D
மகாராஷ்டிரா
Question 59
எந்த மாநிலத்தில், அத்தி வரதர் திருவிழா தொடங்கியுள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திரப்பிரதேசம்
D
கர்நாடகா
Question 60
ஈராக்கின் எப் பண்டைய தளம், UNESCO உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது?
A
பாபிலோன்
B
பாக்தாத்
C
மோசுல்
D
கர்பலா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!