Online TestTnpsc Exam

January 4th Current Affairs 2020 Online Test Quiz in Tamil

நடப்பு நிகழ்வுகள்- 22 ஜனவரி to 31 ஜனவரி - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- 22 ஜனவரி to 31 ஜனவரி - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வேளாண் அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, 2018-19ஆம் ஆண்டில் காய்கறி உற்பத்தியில் முதலிடம் வகித்த இந்திய மாநிலம் எது?
A
உத்தரபிரதேசம்
B
பீகார்
C
ஒடிசா
D
மேற்கு வங்கம்
Question 2
உலகப்பொருளாதார மன்றத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட, ‘சமூக இயக்கக்குறியீடு - Social Mobility Index’இல் இந்தியாவின் தரநிலை (rank) என்ன?
A
56
B
66
C
76
D
86
Question 3
கவனிப்பதற்கான நேரம் – Time to Care’ என்ற அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?
A
உலக வங்கி
B
ஆசிய வளர்ச்சி வங்கி
C
Oxfam, தன்னார்வ தொண்டு நிறுவனம்
D
பிரதம், தன்னார்வ தொண்டு நிறுவனம்
Question 4
அண்மைய UNCTAD அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் அதிக நேரடி அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்த நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
சிங்கப்பூர்
Question 5
.நா. உலக சுற்றுலா அமைப்பானது அண்மையில் தனது, ‘UNWTO உலக சுற்றுலா காற்றழுத்தமானி அறிக்கை’யை வெளியிட்டது. UNWTOஇன் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
A
பாரிஸ்
B
மாட்ரிட்
C
டோக்கியோ
D
நியூயார்க்
Question 6
அண்மையில் காலமான மன் மோகன் சூத், எந்தத் துறையைச் சார்ந்தவர்?
A
இசை
B
விளையாட்டு
C
இலக்கியம்
D
அரசியல்
Question 7
விவசாய நில குத்தகைக்கொள்கையை அமல்படுத்திய நாட்டின் முதல் மாநிலம் எது?
A
உத்தரகண்ட்
B
பீகார்
C
ஒடிசா
D
மேற்கு வங்கம்
Question 8
அண்மையில், இந்திய புவியியல் ஆய்வுமையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய பாதுகாப்புப்படை எது?
A
இந்திய இராணுவம்
B
இந்திய கடற்படை
C
இந்திய விமானப்படை
D
இந்திய கடலோர காவல்படை
Question 9
ஆண்டுதோறும் எந்த அமைச்சகம் / அமைப்பால் குழந்தைகளுக்கான தேசிய வீரதீரச்செயல்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன?
A
பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டமைச்சகம்
B
பாதுகாப்பு அமைச்சகம்
C
UNICEF
D
இந்திய குழந்தைகள் நல கவுன்சில்
Question 10
ஓய்வுபெற்ற IAS அதிகாரியான யுத்வீர் சிங் மாலிக், அண்மையில், நெருக்கடியால் பாதிக்கப்பட்ட எந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்?
A
IL&FS
B
DHFL
C
Unitech
D
Altico Capital
Question 11
எந்தத் தனியார்துறை வங்கி, அண்மையில் தனது ATM’களிலிருந்து ‘அட்டைப்பயன்பாடு இல்லாமல் பணம்பெறும்’ வசதியை அறிமுகப்படுத்தியது?
A
HDFC வங்கி
B
ஆக்சிஸ் வங்கி
C
ICICI வங்கி
D
கோடக் மஹிந்திரா வங்கி
Question 12
ஆலோசனைநிறுவனமான PwC, தலைமைச்செயல் அதிகாரிகளிடம் (CEO) மேற்கொண்ட அண்மைய கருத்துக்கணிப்பின்படி, எந்த நாடு அதிக வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டுள்ளது?
A
சீனா
B
இந்தியா
C
ஐக்கிய அமெரிக்க நாடு
D
ஜெர்மனி
Question 13
அண்மையில் உருவாக்கப்பட்ட, ‘தேசிய துளிர்நிறுவன ஆலோசனைக்குழு’வுக்கு தலைமையேற்ற மத்திய அமைச்சர் யார்?
A
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர்
B
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர்
C
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர்
D
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர்
Question 14
அண்மையில் எந்த ஆப்பிரிக்க நாட்டில், இந்தியாவின் முதல் மாநாட்டு மையம் திறக்கப்பட்டது?
A
லிபியா
B
கானா
C
நைஜர்
D
அல்ஜீரியா
Question 15
ஹசன் டயப், எந்த நாட்டின் பிரதமர்?
A
இஸ்ரேல்
B
ஜோர்டான்
C
லெபனான்
D
சிரியா
Question 16
அந்நிய நேரடி முதலீட்டின் வரம்பை 100% ஆக உயர்த்துவதற்கு அண்மையில் தொலைத்தொடர்பு துறையிடமிருந்து ஒப்புதல் பெற்ற இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் எது?
A
ஜியோ
B
பாரதி ஏர்டெல்
C
வோடபோன் ஐடியா
D
பி எஸ் என் எல்
Question 17
இந்தியாவின் சட்டம் & நீதி அமைச்சகத்தால் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘பரஸ்பர பிரதேசம் - Reciprocating Territory’ என அறிவிக்கப்பட்ட நாடு எது?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
ஓமன்
C
சவுதி அரேபியா
D
ஏமன்
Question 18
அண்மையில், இந்தியாவின் எந்த நடிகைக்கு, உலகப் பொருளாதார மன்றத்தின் ‘கிரிஸ்டல் விருது’ வழங்கப்பட்டது?
A
பிரியங்கா சோப்ரா
B
தீபிகா படுகோனே
C
கரீனா கபூர்
D
அனுஷ்கா சர்மா
Question 19
அண்மையில், ‘முதலமைச்சர் கிருஷக் துர்கத்னா கல்யாண் யோஜனா’ என்னும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
குஜராத்
B
உத்தரபிரதேசம்
C
மகாராஷ்டிரா
D
ஆந்திரபிரதேசம்
Question 20
புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூவின் தலைநகரம் எது?
A
டாமன்
B
நாகர் ஹவேலி
C
தாத்ரா
D
சில்வாசா
Question 21
இந்தியாவின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிட் (IOCL) அண்மையில் எந்த நாட்டின் பெட்ரோலிய ஆணையத்திற்கு உதவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
A
கானா
B
அர்ஜென்டினா
C
பிரேசில்
D
பெரு
Question 22
மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர், எந்த இந்திய பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்காக, ‘SERVICE’ என்ற தன்னார்வத் திட்டத்தை சமீபத்தில் தொடங்கிவைத்தார்?
A
இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL)
B
இந்திய உருக்கு ஆணையம் (SAIL)
C
தேசிய அனல்மின் நிறுவனம் (NTPC)
D
பாரத மிகுமின் நிறுவனம் (BHEL)
Question 23
சர்வதேச கல்வி நாள் அனுசரிக்கப்படும் தேதி எது?
A
ஜனவரி 21
B
ஜனவரி 24
C
ஜனவரி 23
D
ஜனவரி 26
Question 24
பள்ளிகளில் அரசியலமைப்பின் முகவுரையை வாசிக்கும் நடைமுறையை கட்டாயமாக்கியுள்ள மாநில அரசு எது?
A
உத்தரபிரதேசம்
B
மத்தியபிரதேசம்
C
குஜராத்
D
மகாராஷ்டிரா
Question 25
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு பன்னாட்டுச் சுற்றுலாத்தல விருது-2019இல், “வளர்ந்து வரும் பன்னாட்டுச் சுற்றுலாத்தலம்” என்ற சிறப்பு கெளரவத்தைப்  பெற்ற மாநில சுற்றுலாத்துறை எது?
A
உத்தரகண்ட்
B
மணிப்பூர்
C
அஸ்ஸாம்
D
கேரளா
Question 26
ரிசர்வ் வங்கியின் அண்மைய வழிகாட்டுதல்களுக்குப் பிறகு, அரசு மற்றும் பெருநிறுவன பத்திரங்களில் அயல்நாட்டு முதலீட்டாளர்களுக்கான தற்போதைய முதலீட்டு வரம்பு என்ன?
A
20%
B
25%
C
30%
D
35%
Question 27
தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வுத் தளத்தை உருவாக்கவுள்ள அமைப்பு எது?
A
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
B
NITI ஆயோக்
C
நிதி ஆணையம்
D
தேசிய மேம்பாட்டுக் கவுன்சில்
Question 28
நோய்ப்பரவலைத் தடுப்பதற்காக, தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியை, இந்தியா, எந்த நாட்டிற்கு வழங்கியுள்ளது?
A
இலங்கை
B
மாலத்தீவு
C
வங்கதேசம்
D
நேபாளம்
Question 29
பெரும் யூதப்படுகொலையை நினைவுகூருவதற்கும் யூதப்பகையுணர்வை எதிர்ப்பதற்குமாக உலக இனப்படுகொலை மன்றம் (World Holocaust Forum), அண்மையில் எந்த நகரத்தில் கூட்டப்பட்டது?
A
மாஸ்கோ
B
ஜெருசலம்
C
பாரிஸ்
D
பெர்லின்
Question 30
இந்தியாவுக்கும் எந்த நாட்டுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக கங்கா - வோல்கா உரையாடலின் முதல் பதிப்பு, அண்மையில், புது தில்லியில் நடைபெற்றது?
A
சீனா
B
இரஷ்யா
C
நேபாளம்
D
வங்கதேசம்
Question 31
STEMஇல் பெண்கள் குறித்த பன்னாட்டு உச்சிமாநாடு - “Visualizing the Future: New Skylines - எதிர்காலத்தை காட்சிப்படுத்துதல்: புதிய எல்லைகள்”, அண்மையில் எந்த நகரத்தில் நடைபெற்றது?
A
மும்பை
B
தில்லி
C
ஹைதராபாத்
D
கொல்கத்தா
Question 32
நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட தேசிய வாக்காளர் நாளின் கருப்பொருள் என்ன?
A
Electoral Literacy for Stronger Democracy
B
Voting Rights for All
C
Ethical Voting
D
Sab Se Pehle Voting
Question 33
எந்த இந்திய தனியார்துறை வங்கி, அண்மையில் தனது, ‘முன்னோடி வங்கியியல் – Pioneer Banking’ என்றழைக்கப்படும் செல்வ மேலாண்மை தளத்தை அறிமுகப்படுத்தியது?
A
ICICI வங்கி
B
HDFC வங்கி
C
ஆக்சிஸ் வங்கி
D
இன்டஸ்இன்ட் வங்கி
Question 34
WEFஇன் ‘Lighthouse Network’இல் சேர்க்கப்பட்டதற்காக, சமீபத்தில் நடந்த WEF ஆண்டுக்கூட்டத்தில், விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய எஃகு ஆலை எது?
A
சேலம் எஃகு ஆலை
B
டாடா எஃகு ஆலை, கலிங்கநகர்
C
விஜயநகர் எஃகு ஆலை
D
விசாகப்பட்டினம் எஃகு ஆலை
Question 35
குடியரசு நாள் கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக கலந்துகொள்வதற்காக இந்தியா வந்த ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ, எந்த நாட்டின் அதிபராவார்?
A
அர்ஜென்டினா
B
பிரேசில்
C
பிரான்ஸ்
D
ஜெர்மனி
Question 36
சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, அண்மையில் எந்தத் தெற்காசிய நாட்டில், ‘Under the World’ என்ற கருப்பொருளுடன் தொடங்கியது?
A
இலங்கை
B
வங்கதேசம்
C
நேபாளம்
D
இந்தியா
Question 37
ஆசுகஞ்ச்-அகவுரா சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்துவதற்காக, எந்த நாட்டோடு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது?
A
மியான்மர்
B
வங்கதேசம்
C
இலங்கை
D
நேபாளம்
Question 38
அண்மையில், பெருமைமிகு, ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனை யார்?
A
சச்சின் டெண்டுல்கர்
B
தன்ராஜ் பிள்ளை
C
M C மேரி கோம்
D
அபினவ் பிந்த்ரா
Question 39
நடப்பாண்டின் (2020) ‘தேசிய சுற்றுலா மாநாடு’ நடைபெற்ற இந்திய நகரம் எது?
A
வாரணாசி
B
கோனார்க்
C
சிம்லா
D
லே
Question 40
இந்தியாவின் ஆற்றலைக்கொண்டாடும், ‘பாரத் பர்வ் – 2020’ வருடாந்திர நிகழ்வை நடத்தும் நகரம் எது?
A
மும்பை
B
தில்லி
C
அகமதாபாத்
D
ஜெய்ப்பூர்
Question 41
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து இராஜ் நிறுவனம் (NIRDPR), சமீபத்தில், எந்த உலகளாவிய அமைப்புடன் இணைந்து, ‘தகவல்தொடர்பு வள அலகு - Communication Resource Unit’ என்றவொன்றை நிறுவியது?
A
உலக வங்கி
B
UNICEF
C
UNESCO
D
பன்னாட்டுச் செலவாணி நிதியம்
Question 42
ஏழைகளுக்கு மானிய விலையில் உணவுவழங்குவதை நோக்கமாகக்கொண்ட, ‘சிவ போஜன்’ திட்டம் அண்மையில் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
A
உத்தரபிரதேசம்
B
பீகார்
C
மகாராஷ்டிரா
D
கர்நாடகா
Question 43
இந்திய அரசும் அஸ்ஸாம் மாநில அரசும், அண்மையில், எந்தப் பழங்குடி குழுவுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?
A
போடோ
B
குக்கி
C
ஆதி
D
நிஷி
Question 44
அண்மையில், மேலவையை கலைப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றிய மாநிலம் எது?
A
தெலுங்கானா
B
மகாராஷ்டிரா
C
ஆந்திரபிரதேசம்
D
கர்நாடகா
Question 45
ஏர் இந்தியாவிலிருந்து அரசாங்கத்தின் எத்தனை சதவீத முதலீடுகள் திரும்பப்பெறப்படவுள்ளன?
A
50%
B
60%
C
75%
D
100%
Question 46
அண்மையில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் உருவம் பொறிக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய தங்கநாணயத்தை வெளியிடட்ட நாடு எது?
A
அமெரிக்கா
B
சுவிச்சர்லாந்து
C
ஜெர்மனி
D
பிரான்ஸ்
Question 47
பிட்ஸ்பர்க் ஓப்பன் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இந்திய ஸ்குவாஷ் வீரர் யார்?
A
ஜோஷ்னா சின்னப்பா
B
தீபிகா பல்லிக்கல்
C
செளரவ் கோசல்
D
சுனைனா குருவில்லா
Question 48
இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ரஜ்னிஷ் குமார்
B
V G கண்ணன்
C
சுனில் மேத்தா
D
ராகேஷ் சர்மா
Question 49
எந்த விலங்கை நமீபியாவிலிருந்து இந்திய வாழ்விடத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கு அண்மையில் இந்திய உச்சநீதிமன்றம் அனுமதித்தது?
A
ஆப்பிரிக்க யானை
B
ஆப்பிரிக்க சிங்கம்
C
ஆப்பிரிக்க சிறுத்தை
D
ஆப்பிரிக்க காண்டாமிருகம்
Question 50
இந்தியாவில் உள்ள எத்தனை ஈரநிலங்கள், சமீபத்தில், ‘ராம்சார் தளம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டன?
A
8
B
10
C
12
D
14
Question 51
2020 குடியரசு நாள் அணிவகுப்புக்கான சிறந்த அலங்கார ஊர்தி விருதை வென்ற மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
குஜராத்
C
உத்தரப்பிரதேசம்
D
ஒடிசா
Question 52
அண்மையில் தொடங்கப்பட்ட புவன் பஞ்சாயத்து வலைத்தளத்தின் புதிய பதிப்பு 3.0, எந்த அமைப்பின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது?
A
பாரத் மின்னணு லிட்
B
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்
C
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
D
இந்திய விண்வெளி ஆய்வுமையம்
Question 53
அண்மையில் எந்த நகரத்தில், மாற்றுத்திறனாளிகள் மேம்பாடு அடைவதற்கான கூட்டு பிராந்திய மையத்தை மத்திய சமூக நீதி அமைச்சர் திறந்துவைத்தார்?
A
ஹைதராபாத்
B
போர்ட் பிளேர்
C
சென்னை
D
கொச்சி
Question 54
எந்த மாநிலத்தில், ‘சர்தார் வல்லபாய் படேல் அதிகாரமளித்தல் மற்றும் வாழ்வாதார மையம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள பழங்குடியினருக்கு பயிற்சியளிப்பதற்கான திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது?
A
உத்தரபிரதேசம்
B
குஜராத்
C
இராஜஸ்தான்
D
சத்தீஸ்கர்
Question 55
அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா
B
ஜெய் சங்கர்
C
தரஞ்சித் சிங் சந்து
D
விஜய் கோகலே
Question 56
அண்மையில், அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு திருத்த மசோதா-2020இன்படி, சட்டரீதியான கருக்கலைப்புக்கான உச்சபட்ச வரம்பு என்ன?
A
20 வாரங்கள்
B
28 வாரங்கள்
C
24 வாரங்கள்
D
32 வாரங்கள்
Question 57
இந்திய கடலோரக் காவல்படை, அண்மையில் தனது, ‘C-448அதிவேக படகுகளை எந்த நகரத்தில் பணிக்கமர்த்தியது?
A
கொச்சி
B
விசாகப்பட்டினம்
C
மங்களூரு
D
சென்னை
Question 58
2020 - உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?
A
Towards 2030 Goals: Making the Decade Count
B
Sustainable Energy across the world
C
Attaining SDG before 2030
D
Energy and Resources for all
Question 59
Transparency Internationalஇன் அண்மைய ஆய்வின்படி, வரவுசெலவுத்திட்டம் (budget) உருவாக்கும் நடைமுறைகளில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?
A
ஒடிசா
B
ஆந்திரபிரதேசம்
C
அஸ்ஸாம்
D
மேற்கு வங்கம்
Question 60
எந்தப் பன்னாட்டு திறன்பேசி நிறுவனம், அண்மையில், IITT ஹைதராபாத்துடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
A
சயாமி (Xiaomi)
B
ஒப்போ (Oppo)
C
ஹூவாவே (Huawei)
D
விவோ (Vivo)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!