Current AffairsOnline Test

January 2nd Week Current Affairs 2020 Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள்- 08 ஜனவரி to 14 ஜனவரி - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- 08 ஜனவரி to 14 ஜனவரி - 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சமீபத்தில், அனைத்து நாட்டு மக்களுக்கும் பல்-நுழைவு சுற்றுலா விசாவை அறிவித்த மத்திய கிழக்கு நாடு எது?
A
சிங்கப்பூர்
B
பிரான்ஸ்
C
ஐக்கிய அரபு அமீரகம்
D
ஸ்பெயின்
Question 2
சமீபத்தில் ஒரு புதிய வாழத்தகுந்த புறக்கோளைக் கண்டுபிடித்துள்ள டிரான்சிடிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (TESS), எந்த விண்வெளி முகமைக்கு சொந்தமானதாகும்?
A
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO)
B
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) 
C
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA)
D
சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA)
Question 3
ஒற்றைக்கொம்பு காண்டாமிருகக் குட்டி ஒன்று சமீபத்தில் மானஸ் தேசியப்பூங்காவில் பிறந்தது. இந்தத் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
A
அருணாச்சல பிரதேசம்
B
அஸ்ஸாம்
C
சிக்கிம்
D
ஹிமாச்சலபிரதேசம்
Question 4
அண்மையில் ஓய்வுபெறுவதாக அறிவித்த டேனியல் டி ரோஸி, எந்த நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆவார்?
A
பிரேசில்
B
இத்தாலி
C
ஜெர்மனி
D
பிரான்ஸ்
Question 5
மின்சாரத்தில் இயங்கும் வான்வழி வாடகையுந்தினை (electric air-taxi) உருவாக்குவதற்காக எந்தச் சவாரி-பகிர்வு நிறுவனத்துடன் ஹூண்டாய் கூட்டுசேர்ந்துள்ளது?
A
திதி (Didi)
B
ஊபர் (Uber)
C
லிப்ட் (Lyft)
D
கிராப் (Grab)
Question 6
தீவிர இந்திரதனுஷ் 2.0 இயக்கம் அண்மையில் தொடங்கியது. இத்திட்டம் எதனுடன் தொடர்புடையது?
A
வங்கிகள் இணைப்பு
B
அனைவருக்கும் தடுப்பூசி
C
பாதுகாப்பு கொள்முதல்
D
விண்வெளித் திட்டம்
Question 7
தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ள பொதுத்துறை வங்கி எது?
A
பாரத ஸ்டேட் வங்கி
B
கனரா வங்கி
C
இந்தியன் வங்கி
D
பேங்க் ஆப் இந்தியா
Question 8
சிறு நிதி வங்கியாக மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்ட முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி எது?
A
பாரத் கூட்டுறவு வங்கி
B
சிவாலிக் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி
C
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி
D
பம்பாய் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி
Question 9
ஜல்-ஜீவன்-ஹரியாலி திட்டம் என்பது எந்த மாநிலத்தின் முதன்மை காலநிலை மாற்ற திட்டமாகும்?
A
ஒடிசா
B
சத்தீஸ்கர்
C
ஆந்திரபிரதேசம்
D
பீகார்
Question 10
BCCIஇன் ‘C K நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
கபில் தேவ்
B
K ஸ்ரீகாந்த்
C
சுனில் கவாஸ்கர்
D
திலீப் வெங்சர்க்கார்
Question 11
IRDAIஆல் தொடங்கப்பட்ட கட்டாய நிலையான தனிநபர் சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் பெயர் என்ன?
A
ஆரோக்கிய ரக்‌ஷா
B
ஆரோக்கிய சுரக்ஷா
C
ஆரோக்கிய சஞ்சீவனி
D
ஆரோக்கிய சம்ரிதி
Question 12
நிர்வாகப்பணிகளுக்கு டிஜிட்டல் ஊடகத்தைப் பயன்படுத்துவதன்மூலம் தாளைச்சேமிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
கேரளா
C
மேற்கு வங்கம்
D
தெலுங்கானா
Question 13
2022ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளை நடத்தவுள்ள நகரம் எது?
A
லண்டன்
B
தில்லி
C
பர்மிங்காம்
D
கோல்ட் கோஸ்ட்
Question 14
சமீபத்தில், மிகப்பெரிய வரிசை (Very Large Array) ஆய்வகத்தைப் பயன்படுத்தி பெரும் கருந்துளைகள் கொண்ட குள்ள விண்மீன் திரள்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வகம், எங்கு அமைந்துள்ளது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
ரஷ்யா
C
சீனா
D
ஜப்பான்
Question 15
புவேர்ட்டோ ரிக்கோவில் அண்மையில் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. புவேர்ட்டோ ரிக்கோவின் தலைநகரம் எது?
A
சாண்டோ டொமிங்கோ
B
சான் வான்
C
கிங்ஸ்டன்
D
ஹவானா
Question 16
அண்மையில், இந்தியாவின் எந்த நகரத்தில், ‘தேசிய வர்த்தகர்கள் மாநாடு’ நடைபெற்றது?
A
மும்பை
B
லக்னோ
C
தில்லி
D
வாரணாசி
Question 17
இந்திய ரிசர்வ் வங்கி, சமீபத்தில், எந்த வகை வங்கிகளின் ‘மேற்பார்வை நடவடிக்கை கட்டமைப்பை’ திருத்தியுள்ளது?
A
பொதுத்துறை வங்கிகள்
B
தனியார் துறை வங்கிகள்
C
வெளிநாட்டு வங்கிகள்
D
நகர கூட்டுறவு வங்கிகள்
Question 18
எந்த அமைப்பினால், ‘உழவர் புத்தாக்க நிதியம்’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது?
A
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்
B
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
C
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
D
உலக உணவு திட்டம்
Question 19
2020 ஜனவரி 9 அன்று, ஹர் கோவிந்த் கொரானாவின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. அவர் எந்த ஆண்டில் உடலியலுக்கான நோபல் பரிசை வென்றார்?
A
1965
B
1968
C
1972
D
1979
Question 20
அஷ்வானி லோகானி தலைமையிலான வானூர்தி நிறுவனம் எது?
A
இண்டிகோ
B
ஸ்பைஸ்ஜெட்
C
ஏர் இந்தியா
D
விஸ்தாரா
Question 21
2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் திட்டமிடப்பட்ட வளர்ச்சி விகிதம் என்ன?
A
5%
B
5.5%
C
6%
D
6.5%
Question 22
இந்தியாவின் காலநிலை குறித்த இந்திய வானிலை ஆய்வுமையத்தின் (IMD) அறிக்கையின்படி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையில், அரபிக்கடலில், 1902ஆம் ஆண்டுக்குப்பிறகு 400 சதவீதம் அதிக சூறாவளிகள் உருவாகியுள்ளன. 2019ஆம் ஆண்டில் அரபிக்கடலைத் தாக்கிய 5 sசூறாவளிகள் எவை?
A
வாயு, பபுக், கியார், புல்புல் மற்றும் பவன்
B
வாயு, பபுக், கியார், புல்புல் மற்றும் பானி
C
பபுக், வாயு, கியார், புல்புல் மற்றும் பானி
D
வாயு, ஹிக்கா, கியார், மகா மற்றும் பவன்
Question 23
தேர்தல் ஆணையம், சமீபத்தில், 2020 பிப்.8ஆம் தேதியை தில்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதியாக அறிவித்தது. தில்லி சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A
65
B
67
C
70
D
72
Question 24
வடகிழக்கு இயற்கைவாயு குழாய் கட்டமைப்பானது 5 இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டுமுயற்சியால் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டு நிறுவனத்தின் பெயர் என்ன?
A
வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புக் கழகம் (NEGGC)வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புக் கழகம் (NEGGC)
B
இந்தியன் எரிவாயு கட்டமைப்பு நிறுவனம் (IGGC)
C
இந்திரதனுஷ் எரிவாயு கட்டமைப்பு நிறுவனம் (IGGL)
D
பாரத் எரிவாயு கட்டமைப்பு நிறுவனம் (BL)
Question 25
அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கனிமச்சட்டங்கள் (திருத்தம்) அரசாணை, 2020 ஆனது எந்த கனிம / இயற்கை வளத்துக்கான இறுதிப்பயன்பாட்டு அளவுகோல்களை நீக்கியுள்ளது?
A
நிலக்கரி
B
வாயு நீரேற்றிகள்
C
இயற்கை எரிவாயு
D
கச்சா எண்ணெய்
Question 26
2009ஆம் ஆண்டிலிருந்து மலேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் இந்தியா எத்தனைமுறை வென்றுள்ளது?
A
இரண்டு
B
மூன்று
C
ஐந்து
D
பத்து
Question 27
சமீபத்தில், பிற நாடுகளுடனான குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது (ஜனவரி, 2020) இந்தியாவில், எத்தனை நாடுகளுடனான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்கள் உள்ளன?
A
32
B
40
C
42
D
48
Question 28
LGBT சமூகத்திற்காக பிரத்யேக மாநில அளவிலான நீதிமன்றத்தை நடத்த முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
A
தெலுங்கானா
B
மகாராஷ்டிரா
C
கேரளா
D
குஜராத்
Question 29
வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை படிக்கவைப்பதற்காக “அம்மா வோடி” என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
குஜராத்
B
தெலுங்கானா
C
ஆந்திரபிரதேசம்
D
கேரளா
Question 30
2020 மார்ச்சில் நடைபெறவுள்ள ‘மிலன்’ என்னும் பன்னாட்டு கடற்படைப்பயிற்சியை நடத்தவுள்ள நகரம் எது?
A
மும்பை
B
கொச்சின்
C
விசாகப்பட்டினம்
D
கோவா
Question 31
AI அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பம், அண்மையில், மன்மத் மற்றும் பூசாவல் இரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன. இவ்விரு இரயில் நிலையங்களும் அமைந்துள்ள மாநிலம் எது?
A
மத்தியபிரதேசம்
B
மகாராஷ்டிரா
C
கர்நாடகா
D
குஜராத்
Question 32
உலகின் மிகவுயர்ந்த இரயில்பாலம் கட்டப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
ஹிமாச்சலபிரதேசம்
B
உத்தரகண்ட்
C
சிக்கிம்
D
ஜம்மு – காஷ்மீர்
Question 33
உலக ஹிந்தி நாள், கொண்டாடப்படும் தேதி எது?
A
ஜனவரி 8
B
ஜனவரி 9
C
ஜனவரி 10
D
ஜனவரி 11
Question 34
முப்பவரப்பு வெங்கைய நாயுடு சிறப்பு தேசிய விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
K சிவன்
B
M S சுவாமிநாதன்
C
அசிம் H பிரேம்ஜி
D
டூட்டி சந்த்
Question 35
நரிவால் மந்தாரையை (Foxtail Orchid) கொண்டிருக்கும் இலச்சினையை தனது சட்டமன்றத்தின் புதிய இலச்சினையாக அண்மையில் ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?
A
அஸ்ஸாம்
B
ஹிமாச்சலபிரதேசம்
C
அருணாச்சலபிரதேசம்
D
மிசோரம்
Question 36
எந்த மாநிலத்தில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் நிறுவனங்கள், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற தகுதியைப்பெறவுள்ளன?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
குஜராத்
D
சிக்கிம்
Question 37
உலக வங்கியால் மதிப்பிடப்பட்டபடி, 2020-21ஆம் நிதியாண்டுக்கான (FY20) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்ன?
A
6 %
B
5.8 %
C
2 %
D
1.5 %
Question 38
இந்திய எரிசக்திக் கொள்கைகளின் முதல் விரிவான ஆய்வு, அண்மையில், எந்தச்சர்வதேச அமைப்பால் வெளியிடப்பட்டது?
A
உலக எரிசக்திக் கழகம்
B
பன்னாட்டு எரிசக்தி முகமை
C
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு
D
பன்னாட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்
Question 39
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உரை-நூல்களைத் தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ள மாநில அரசு எது?
A
மகாராஷ்டிரா
B
உத்தரபிரதேசம்
C
கேரளா
D
மத்தியபிரதேசம்
Question 40
பேச்சுரிமை மற்றும் இணையம் மூலம் ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கான உரிமை ஆகியவை இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின்கீழ் வருகின்றன?
A
பிரிவு 17
B
பிரிவு 18
C
பிரிவு 19
D
பிரிவு 20
Question 41
‘நிதியியல் உள்ளடக்கத்திற்கான தேசிய உத்தி - National Strategy for Financial Inclusion’ என்ற அறிக்கை, அண்மையில் எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?
A
இந்திய ரிசர்வ் வங்கி
B
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
C
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி
D
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
Question 42
தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் அண்மைய அறிக்கையின்படி, பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள இடம் எது?
A
உத்தரபிரதேசம்
B
மேற்கு வங்கம்
C
ஜார்க்கண்ட்
D
பீகார்
Question 43
அண்மையில் ஓமனின் புதிய ஆட்சியாளர் / சுல்தான் என அறிவிக்கப்பட்டவர் யார்?
A
காசிம் சுலைமானி
B
கபூஸ் பின் சையத் அல் சையத்
C
ஹைதம் பின் தாரிக்
D
மஜூப் ஸ்வேரி
Question 44
‘பருப்பு வகைகள் குறித்த கூட்டம் (The Pulses Conclave) - 2020’ என்ற பெயரில் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டு பருப்பு மாநாடு நடைபெறவுள்ள மாநிலம் எது?
A
மகாராஷ்டிரா
B
கர்நாடகா
C
கேரளா
D
தமிழ்நாடு
Question 45
2020ஆம் ஆண்டின், “உலக எதிர்கால எரிசக்தி” உச்சிமாநாட்டை நடத்துகின்ற நகரம் எது?
A
அபுதாபி
B
ரியாத்
C
துபாய்
D
சார்ஜா
Question 46
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் கோவாவிலிருந்து ‘யஷஸ்வினி’ என்ற நலத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டம் எதனை நோக்கமாகக் கொண்டுள்ளது?
A
சிறார்களுக்கு தடுப்பூசி போடுதல்
B
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உதவுதல்
C
கடற்கரைகளை தூய்மைப்படுத்துதல்
D
பள்ளிகளுக்கு உதவுதல்
Question 47
உழவர்கள் தங்கள் கரும்புப்பயிரை வெட்டுக்கிளிகளிடமிருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?
A
பீகார்
B
உத்தரபிரதேசம்
C
இராஜஸ்தான்
D
குஜராத்
Question 48
அண்மையில், "மூங்கில்–ஓர் அதிசய புல்" என்பது பற்றிய பயிலரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்ற மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
அஸ்ஸாம்
B
மேகாலயா
C
ஜம்மு – காஷ்மீர்
D
அருணாச்சலபிரதேசம்
Question 49
எந்த மாநிலத்தில், இந்திய குழந்தை மருத்துவ அகாடமியால், ‘ஒவ்வொரு குழந்தைக்கும் காசநோயற்ற காற்று – TB free Air for Every Child’ என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
A
பீகார்
B
மத்தியபிரதேசம்
C
கர்நாடகா
D
கேரளா
Question 50
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Shopper” என்றால் என்ன?
A
மின்னணு–வணிக வலைத்தளம்
B
தீம்பொருள்
C
எந்திர மனிதன்
D
பொருட்கள் வாங்குவதற்கான மின்–வாகனம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close