Current AffairsOnline Test

January 1 Week Current Affairs 2020 Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள் 1 ஜனவரி to 7 ஜனவரி - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 1 ஜனவரி to 7 ஜனவரி - 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரசாங்கம், அண்மையில், மத்திய கருவி அடையாள பதிவு தளத்தை (Central Equipment Identify Register Portal) அறிமுகப்படுத்தியது. எந்தத் துறையின்கீழ் இது இயங்குகிறது?  
A
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
B
தொலைத்தொடர்புத் துறை
C
உயிரி–தொழில்நுட்பத் துறை
D
பொதுநிறுவனத்துறை
Question 2
தனு யாத்ரா கொண்டாடப்படும் மாநிலம் எது?  
A
ஒடிசா
B
தெலுங்கானா
C
ஜார்கண்ட்
D
மத்தியப் பிரதேசம்
Question 3
உலகின் மிகவயதான காண்டாமிருகம் என நம்பப்படும் ‘Fausta’ என்ற பெண் கருப்பு காண்டாமிருகம், சமீபத்தில், தான்சானிய காப்புப்பகுதியில் இறந்தது. கருப்பு காண்டாமிருகங்களின் IUCN நிலை என்ன?  
A
அழிந்துவிடும் என்ற அச்சுறுநிலையற்றவை
B
அருகிவருபவை
C
அச்சுறுத்தலுக்கு உள்ளானவை
D
அருகும் தருவாயில் உள்ளவை
Question 4
2020ஆம் ஆண்டில் வரும் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் ‘No Vehicle Day – வண்டியற்ற நாள்’ எனக் கடைப்பிடிக்கவுள்ள மாநிலம் எது?  
A
கேரளா
B
குஜராத்
C
பஞ்சாப்
D
இராஜஸ்தான்
Question 5
எந்த மாநிலம் தனது முதல் பனிச்சிறுத்தை கணக்கெடுப்பை நடத்தவுள்ளது?  
A
உத்தரகண்ட்
B
ஹிமாச்சலபிரதேசம்
C
ஹரியானா
D
பஞ்சாப்
Question 6
தேசிய உட்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்குவதற்காக அண்மையில் அமைக்கப்பட்ட பணிக் குழுவிற்கு தலைமைதாங்கவுள்ளவர் யார்?  
A
அமைச்சரவைச் செயலாளர்
B
பொருளாதார விவகாரச் செயலாளர்
C
வருவாய்ச் செயலாளர்
D
நிதிச் செயலாளர்
Question 7
தில்லியில் உள்ள முகர்பா செளக்குக்கு கேப்டன் விக்ரம் பத்ராவின் பெயர் சூட்டப்படவுள்ளது. அவர், எந்தப் போரில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரராவார்?  
A
1962 சீன – இந்தியப் போர்
B
1947 இந்திய – பாகிஸ்தான் போர்
C
கார்கில் போர்
D
வங்கதேச விடுதலைப்போர்
Question 8
அண்மையில் ‘ஓட்டர்ஸ்’ படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட டார்னியர் விமானம், எந்த வகையைச் சேர்ந்தது?  
A
உளவு விமானம்
B
ஒளி பயன்பாட்டு விமானம்
C
கண்காணிப்பு விமானம்
D
உத்திமுறை விமானம்
Question 9
2022இல் செயல்படுத்தப்படவுள்ள ககன்யான் திட்டத்துக்காக, இரஷ்யாவில் மேற்கொள்ளப்படவுள்ள பயிற்சிக்கு, இந்தியாவின் எந்த அமைப்பைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்?  
A
இந்திய விண்வெளி ஆய்வுமையம்
B
இந்திய வான்படை
C
மார்கோஸ்
D
இந்திய கடற்படை
Question 10
அண்மையில் உருவாக்கப்பட்ட சைன்யா கர்த்தா விபாக்கின் தலைவர் யார்?  
A
பிரதமர்
B
பாதுகாப்பு அமைச்சர்
C
நிதியமைச்சர்
D
பாதுகாப்புப்படைத்தலைவர்
Question 11
அண்மையில், பவழப்பாறைகளுக்கு தீங்குவிளைவிக்கும் சூரியவொளி காப்புப் பூச்சை (Sun-Screen) தடைசெய்த நாடு எது?  
A
ஆஸ்திரேலியா
B
நியூசிலாந்து
C
பலாவு
D
நெளரூ
Question 12
Daesh’க்கு எதிரான சர்வதேச கூட்டணியில் ஐக்கிய அமெரிக்க நாடுகள் வகித்த பங்கை, ஐக்கிய அரபு அமீரகம், அண்மையில் பாராட்டியது. Daesh’இன் வேறுபெயர் என்ன?
A
அல் கொய்தா
B
ஹெஸ்பொல்லா
C
ISIS
D
ஹெளதிக்கள்
Question 13
2020 புத்தாண்டு மற்றும் புதிய தசாப்தத்தின் தொடக்கத்தைக் கொண்டாடிய உலகின் முதல் பெரிய நகரம் எது?
A
சிட்னி
B
ஆக்லாந்து
C
கிறிஸ்ட்சர்ச்
D
வெலிங்டன்
Question 14
கிருஷி கர்மான் விருதின்மூலம் விவசாயத்தின் எந்த அம்சத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது?
A
விநியோகம்
B
விற்பனை
C
உற்பத்தி
D
நீர் மேலாண்மை
Question 15
டோனி வைட்டனின் பெயரால் அழைக்கப்பெறும் Landouria tonywhitteni என்பது என்ன?
A
நத்தை
B
வெட்டுக்கிளி
C
பாம்பு
D
வண்டு
Question 16
2019-2020 நிதியாண்டின் முதல் பாதியில், இந்தியாவில், அதிக அந்நிய நேரடி முதலீட்டை (FDI) செய்துள்ள நாடு எது?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
சுவிச்சர்லாந்து
C
சிங்கப்பூர்
D
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
Question 17
SSLV’க்காக ISRO தனது இரண்டாவது ஏவுதளத்தை தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. SSLV என்பது எதன் சுருக்கமாகும்?
A
Space Satellite Launch Vehicle
B
Speed Satellite Launch Vehicle
C
Small Satellite Launch Vehicle
D
Solar Satellite Launch Vehicle
Question 18
ISRO அறிவிப்பின்படி, புதிய சந்திரயான்-3 திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு என்ன?
A
`600 கோடி
B
500 கோடி
C
400 கோடி
D
300 கோடி
Question 19
2020ஆம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளாக 2020 ஜன.17 அன்று விண்ணில் ஏவப்படவுள்ள செயற்கைக்கோள் எது?
A
GSAT – 30
B
GSAT – 29
C
GSAT – 17
D
GSAT – 11
Question 20
அண்மையில், இரயில்வே வாரியத்தின் தலைவராக மறுநியமனம் செய்யப்பட்டவர் யார்?
A
வினோத் குமார் யாதவ்
B
ராஜேஷ் அகர்வால்
C
பூர்ணேந்து சேகர் மிஸ்ரா
D
விஷ்வேஷ் செளபே
Question 21
107ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை நடத்தவுள்ள நகரம் எது?
A
புது தில்லி
B
லக்னோ
C
கொல்கத்தா
D
பெங்களூரு
Question 22
இந்தூரைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுவச் சர்வேக்ஷன் லீக்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் (முதல் காலாண்டில்) பிடித்துள்ள நகரங்கள் எவை?
A
அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர்
B
குருகிராம் மற்றும் பெங்களூரு
C
புனே மற்றும் புவனேஸ்வர்
D
போபால் மற்றும் சூரத்
Question 23
அண்மையில், எந்த அமைப்பின் 5 இளம் அறிவியலாளர்கள் ஆய்வகங்களை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்?
A
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, ISRO
B
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, DRDO
C
பாபா அணு ஆராய்ச்சி மையம், BARC
D
அணுசக்தித் துறை, DAE
Question 24
சமீபத்தில், 2020ஆம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு ஆண்டாக அறிவித்து செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்காக தொழில்நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட மாநிலம் எது?
A
ஆந்திரபிரதேசம்
B
தெலுங்கானா
C
ஒடிசா
D
அஸ்ஸாம்
Question 25
வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அண்மைய தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் இறந்த புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
A
95
B
100
C
105
D
110
Question 26
ஓய்வுபெறுவதாக அண்மையில் அறிவித்த சுனிதா லக்ரா, எந்த விளையாட்டைச் சார்ந்த பிரபல இந்திய வீராங்கனையாவார்?
A
டென்னிஸ்
B
பூப்பந்து
C
ஹாக்கி
D
மட்டைப்பந்து
Question 27
2020 ஜனவரி.2 முதல் வாடிக்கையாளரின் வீடுகளுக்கே சென்று மணலை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ள மாநிலம் எது?
A
ஒடிசா
B
மகாராஷ்டிரா
C
ஆந்திரபிரதேசம்
D
கேரளா
Question 28
அண்மையில் எந்த நாட்டின் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ தேர்ந்தெடுக்கப்பட்டார்?
A
காம்பியா
B
செனகல்
C
கினியா – பிஸ்ஸாவ்
D
கினியா
Question 29
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்திய இரயில்வேயின் புதிய ஒருங்கிணைந்த உதவிமைய எண் (integrated helpline number) என்ன?
A
139
B
138
C
156
D
123
Question 30
பிரதமர்-கிசான் திட்டத்தின்கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் நிதி உதவி எவ்வளவு?
A
6,000
B
5,000
C
10,000
D
8,000
Question 31
அமெரிக்க வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்ட காசிம் சுலைமானி (Qassim Soleimani), எந்த நாட்டின் இராணுவத் தளபதியாக இருந்தார்?
A
ஈராக்
B
ஈரான்
C
இஸ்ரேல்
D
சிரியா
Question 32
மானவ் தாக்கர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவராவார்?
A
பூப்பந்து
B
டென்னிஸ்
C
டேபிள் டென்னிஸ்
D
ஸ்குவாஷ்
Question 33
உலக பிரைலி நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
ஜனவரி 3
B
ஜனவரி 4
C
ஜனவரி 5
D
ஜனவரி 2
Question 34
ரைசினா உரையாடல் என்பது எந்த அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர பல-தரப்பு மாநாடாகும்?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
வெளியுறவு அமைச்சகம்
C
நிதி அமைச்சகம்
D
பெருநிறுவன விவகார அமைச்சகம்
Question 35
பாடோலா சேலைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் ஆணையத்தின் முதல் பட்டு பதப்படுத்தும் தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது?
A
மகாராஷ்டிரா
B
குஜராத்
C
இராஜஸ்தான்
D
மத்தியபிரதேசம்
Question 36
எந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை, அண்மையில், பெண்களுக்காக ‘தாமினி’ என்ற உதவிமைய எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
ஒடிசா
B
மகாராஷ்டிரா
C
உத்தரபிரதேசம்
D
கேரளா
Question 37
பவழப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்குவிளைவிக்கும் நச்சுத்தன்மைமிக்க சூரியவொளி காப்புப்பூச்சுகளை தடைசெய்துள்ள முதல் நாடு எது?
A
பலாவு
B
பிலிப்பைன்ஸ்
C
தைவான்
D
பப்புவா நியூ கினி
Question 38
நடப்பாண்டின் (2020) இந்திய காவலர் ஜூடோ கிளஸ்டர் சாம்பியன்ஷிப்பை வழங்கும் இந்திய நகரம் எது?
A
கெளகாத்தி
B
கட்டாக்
C
தில்லி
D
கோவா
Question 39
தேசிய பேரிடர் மீட்புப்படை அகாடமி நிறுவப்படவுள்ள நகரம் எது?
A
முசோரி
B
டேராடூன்
C
நாக்பூர்
D
ஹைதராபாத்
Question 40
அண்மையில் காலமான ரத்னா ஓஜா, எந்த மாநிலத்தைச் சேர்ந்த நாடகக்கலைஞரும் ஆர்வலருமாக இருந்தார்?
A
ஒடிசா
B
மேகாலயா
C
அஸ்ஸாம்
D
மேற்கு வங்கம்
Question 41
DRDO’இல், ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸின் தலைமை இயக்குநராக உள்ள இந்தியாவின் ‘ஏவுகணை பெண்மணி’ யார்?
A
Dr.டெஸ்ஸி தாமஸ்
B
ரிது கரிதால்
C
முத்தையா வனிதா
D
அனுராதா T K
Question 42
நங்கனா சாகிப் குருத்வாரா அமைந்துள்ள நாடு எது?
A
இந்தியா
B
பாகிஸ்தான்
C
நேபாளம்
D
பூடான்
Question 43
சமீபத்தில், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
இர்பான் பதான்
B
யூசுப் பதான்
C
புவனேஷ் குமார்
D
R அஸ்வின்
Question 44
கீழ்க்கண்டவற்றுள், அண்மையில், ஆஸ்திரேலியாவில் பல உயிர்கள் பலியாகவும் பேரழிவுக்கும் காரணமாக இருந்தது எது?
A
பெருவெள்ளம்
B
சூறாவளி
C
காட்டுத்தீ
D
ஆழிப்பேரலை
Question 45
நன்னீர் ஆமைகளுக்கான நாட்டின் முதல் மறுவாழ்வு மையம் அமையவுள்ள மாநிலம் எது?
A
மத்தியபிரதேசம்
B
பீகார்
C
சத்தீஸ்கர்
D
ஒடிசா
Question 46
சூரிய பூங்காக்களை நிறுவுவதற்காக இந்தியாவிடமிருந்து $75 மில்லியன் டாலர் கடன் பெற்றுள்ள நாடு எது?
A
அர்ஜென்டீனா
B
சிலி
C
கியூபா
D
பிரேசில்
Question 47
FASTag’களை விற்பனை செய்வதற்காக அண்மையில் எந்த வங்கியுடன் பொது சேவை மையம் (Common Service Centre) கூட்டிணைந்துள்ளது?
A
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி
B
Paytm பேமென்ட்ஸ் வங்கி
C
பாரத ஸ்டேட் வங்கி
D
ஈக்விடாஸ் வங்கி
Question 48
ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை வழங்கும் திட்டமான, ‘ஆரோக்கியஸ்ரீ திட்டம்’ எந்த மாநிலத்தின் முதன்மைத் திட்டமாகும்?
A
தமிழ்நாடு
B
ஆந்திரபிரதேசம்
C
கேரளா
D
தெலுங்கானா
Question 49
கோல்டன் குளோப் விருதுகள் 2020இல் ‘சிறந்த திரைப்படம் – நாடகம்’ விருதை வென்ற படம் எது?
A
ஒன்ஸ் அபான் எ டைம் ஹாலிவுட்
B
1917
C
பாராசைட்
D
மிஸ்ஸிங் லிங்க்
Question 50
கோல்டன் குளோப் விருதுகள் 2020இல் ‘சிறந்த நடிகர்’ விருதை வென்ற பிரபல நடிகர் யார்?
A
ஜார்ஜ் மெக்கே
B
டீன் – சார்லஸ் சாப்மேன்
C
ஹாக்கின் பீனிக்ஸ்
D
பிராட் பிட்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close