Indian PolityOnline Test

ஊரகம், நகர்ப்பகுதி

ஊரகம், நகர்ப்பகுதி

Congratulations - you have completed ஊரகம், நகர்ப்பகுதி. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. நகரம், மாநகரம் என்பவை அதிக மக்கள் தொகை கொண்டவை.
  2. நகரங்களில் மக்கள் தொகையின் அடர்த்தி அதிகம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 2
மாநகரங்களைச் சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
A
கிராமங்கள்
B
ஊரகப் பகுதிகள்
C
நகர்ப்பகுதி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 3
கிராமங்களை விட்டுப் பலர் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வர காரணம் என்ன?
A
கால்நடை வளர்ப்பு
B
வேலை தேடி
C
ஊரகப் பகுதிகளுக்கும், நகர்ப்பகுதிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி
D
விளைச்சல் காலம்
Question 4
ஊரகப் பகுதிகளில் மக்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்ற வேலை/தொழில் எது?
A
விவசாயம்
B
நெசவுத்தொழில்
C
கைத்தொழில்
D
இவை அனைத்தும்
Question 5
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தொழிலாளர்களுடைய குழந்தைகளின் தொடக்கக் கல்வியை உறுதி செய்வதற்கு, “ அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.
  2. இடைநிலைக் கல்வியைத் தொடர, “அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 5 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!