Indian PolityOnline Test

Indian Polity Model Test 4 in Tamil

Indian Polity Model Test Questions 4 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 4 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மாநில பட்டியல் அதிகாரத்திற்கு உட்படாதது எது?
A
வங்கி
B
தலசுய அரசாங்கம்
C
சட்டம் மற்றும் ஒழுங்கு
D
நீர் விநியோகம்
Question 2
ஒரு மாவட்டத்தின் தலைமை செயலாட்சித்துறை தலைவர் யார்?
A
மாவட்ட ஆட்சியர்
B
தலைமை செயலர்
C
அமைச்சர்
D
வட்டார வளர்ச்சி அதிகாரி
Question 3
ஒரு மாநிலத்தின் சட்டசபையைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு அளிக்கும் குடியுரிமை சட்டத்தின் பிரிவு
A
பிரிவு 256
B
பிரிவு 356
C
பிரிவு 254
D
பிரிவு 354
Question 4
இந்திய குடிமகன் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது
A
21 ஆண்டுகள்
B
25 ஆண்டுகள்
C
30 ஆண்டுகள்
D
35 ஆண்டுகள்
Question 5
விதி 356 என்பது
A
எந்த மாநிலத்தையும் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்குள் கொண்டுவர வழி செய்கிறது
B
குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தை கலைக்க வழி செய்கிறது
C
குடியரசுத் தலைவர் எந்த மத்திய அமைச்சரையும் விலக்க வழி செய்கிறது
D
குடியரசுத் தலைவர் இந்தியாவின் தலைமை நீதிபதிகளை விலக்கவழி செய்கிறது
Question 6
கீழ்க்கண்ட கூற்றுக்களை ஆய்க.
  1. நம் நாட்டு சின்னங்கள் என்பவை
  2. மயில்
  3. தாமரை
  4. உயிரின பெங்கால் புலி
  5. டைனோசார்
A
I மட்டும் IV சரியானவை
B
I, II மற்றும் IV சரியானவை
C
I,II,III மற்றும் IV சரியானவை
D
I,II,III சரியானவை
Question 7
மாநிலங்களைவை மக்களவைக்கு சமமாக அதிகாரங்களை கீழ்க்காணும் எதில் பெற்றிருக்கவில்லை?
A
சபாநாயகரை தேர்ந்தெடுத்தல்
B
துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்தல்
C
குடியரசுத் தலைவரை தண்டித்தல்
D
குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்தல்
Question 8
மக்களவைத் தலைவர்
A
மக்களை உறுப்பினர்களால் அவைக்கு உள்ளேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
B
மக்களவை உறுப்பினர்களால் அவைக்கு வெளியில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
C
பிரதம அமைச்சரின் ஆலோசனை பெயரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
D
எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனையைக் கேட்டு பிரதம அமைச்சரால் நியமனம் செய்யப்படுகிறார்.
Question 9
இந்திய குடியரசுத் தலைவர்
A
இந்தியாவில் உண்மையாக ஆட்சி செய்பவர்.
B
அரசியலமைப்புப்படி அரசின் மற்றும் அரசாங்கத்தின் தலைவராவார்.
C
அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவராவார்.
D
அரசாங்கத்தை அமைக்கும் பெரிய கட்சியின் தலைவராவார்.
Question 10
குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய் தண்டிக்கும்  தீர்மானத்தை
A
மக்களவை நிறைவேற்றலாம்
B
இந்திய உச்சநீதி மன்றம் நிறைவேற்றலாம்
C
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றலாம்
D
அமைச்சரவையில் நிறைவேற்றலாம்
Question 11
குடியரசுத் தலைவர் நாட்டில் இதுவரை எத்தனை தடவை நிதி நெருக்கடியை அறிவித்திருக்கிறார்?
A
ஒரு தடவை
B
இரண்டு தடவை
C
மூன்று தடவை
D
ஒரு போதும் இல்லை
Question 12
நீதிபதிகளின் சம்பளம்
A
அவசர நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
B
ஒன்று சேர்க்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
C
தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
D
தனியாக நிதி இல்லை
Question 13
இந்திய அரசியலமைப்பு
A
முழுவது கூட்டாட்சி தன்மை உடையது
B
முழுவதும் ஒற்றையாட்சி தன்மை உடையது
C
ஒற்றையாட்சி தன்மைகளை கொண்ட கூட்டாட்சி
D
கூட்டாட்சி தன்மைகளை கொண்ட ஒற்றையாட்சி
Question 14
மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு தேவையான முக்கிய அடிப்படை உரிமை யாது?
A
சொத்துரிமை
B
சங்கம் அமைக்கும் உரிமை
C
கூட்டம் கூடும் உரிமை
D
குறைகளை கூறும் உரிமை
Question 15
மக்களவைத் தலைவர் தன் பதவிக்காலம் முடியும் முன்பே பதவி நீக்கம் செய்யப்படலாம்.
A
குடியரசுத் தலைவரால் பிரதம அமைச்சரின் சிபாரிசின் அடிப்படையில்
B
மக்களவை தன் தலைவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் போது
C
மக்களவையும், பிரதம அமைச்சரும் சிபாரிசு செய்தால்
D
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதற்கான தீர்மானம் நிறைவேற்றினால்
Question 16
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த நிதி மாநில அரசாங்கத்துக்கு கிராம பஞ்சாயத்துக்களை அமைக்க வழிவகை செய்கிறது?
A
விதி 32
B
விதி 40
C
விதி 48
D
விதி 51
Question 17
இந்தியப் பாராளுமன்றம்
A
மக்களவையும், மாநிலங்களவையும் கொண்டது
B
குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டது
C
மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சர்களை கொண்டது
D
மக்களவை, மாநிலங்களைவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரை கொண்டது
Question 18
பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முதன்முதல் அறிமுகப்படுத்திய மாநிலம்
A
ராஜஸ்தான்
B
மேற்கு வங்காளம்
C
மத்திய பிரதேசம்
D
தமிழ்நாடு
Question 19
பின்வருபவைகளில் எவை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தகுதிகளில் தவறாக சொல்லப்படுகிறது?
A
அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
B
ஒரு உயர்நீதி மன்றத்தில் பத்து ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்
C
ஒரு உயர்நீதி மன்றத்தில் ஐந்தாண்டுகள் நீதிபதியாக இருந்திருக்க வேண்டும்
D
அவர் மூன்றாண்டுகள் கணக்காளர் மற்றும் தணிக்கையாளராக இந்திய அரசில் இருந்திருக்க வேண்டும்
Question 20
இந்திய அரசியலமைப்பை எழுதுவதற்கு எவ்வளவு காலம் ஆனது?
A
2 வருடம் 10 மாதம் 18 நாள்
B
2 வருடம் 11 மாதம் 18 நாள்
C
2 வருடம் 6 மதம் 18 நாள்
D
2 வருடம் 2 மாதம் 10 நாள்
Question 21
இந்திய அரசியலமைப்பு எழுதியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற தத்துவத்தை
A
அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
B
கனடா அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
C
ரஷ்ய அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
D
அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
Question 22
பின்வருவனவற்றுள் எந்த அரசியலமைபு திருத்தம் இந்திய அரசியலமைப்பில் அடிப்படை கடமைகளை சேர்த்தது
A
42 வது அரசியலமைப்பு திருத்தம்
B
44 வது அரசியலமைப்பு திருத்தம்
C
48வது அரசியலமைப்பு திருத்தம்
D
49 வது அரசியலமைப்பு திருத்தம்
Question 23
இந்திய சட்டமன்றம்
A
பிரிட்டனின் மாதிரியில் அமைந்தது
B
அமெரிக்க மாதிரில் அமைந்தது
C
பிரான்சின் மாதிரியில் அமைந்தது
D
ஜெர்மனியின் மாதிரியில் அமைந்தது
Question 24
ராஜ்ய சபையின் உறுப்பினர்கள்
A
230 பேர்
B
250 பேர்
C
300 பேர்
D
400 பேர்
Question 25
இந்திய உப ஜனாதிபதியாக உள்ளவரே தலைவராக இருப்பது
A
லோக் சபைக்கு
B
திட்டக் கமிஷனுக்கு
C
தேர்வாணைய குழுவிற்கு
D
ராஜ்ய சபைக்கு
Question 26
இந்தியாவிற்கு முதன் முதலில் தொல்பொருள் துறைக்கு டைரக்டர் ஜெனரல் பதவியை உருவாக்கியவர்
A
ரிப்பன் பிரபு
B
லிட்டன் பிரபு
C
கர்ஸன் பிரபு
D
எல்ஜின் பிரபு
Question 27
கவர்னர் ஜெனரலில் நிர்வாக குழுவில் சட்ட உறுப்பினரை நிரந்தர உறுப்பினராக ஆக்கிய பட்டயச் சட்டம்
A
1813
B
1833
C
1853
D
1793
Question 28
மாநிலங்களவை உறுப்பினர்களின் அதிகப்படியான எண்ணிக்கை
A
250 உறுப்பினர்கள்
B
224 உறுப்பினர்கள்
C
350 உறுப்பினர்கள்
D
500 உறுப்பினர்கள்
Question 29
மக்களவையில் பூஜ்ய நேரத்தின் கால அளவு
A
30 நிமிடங்கள்
B
ஒரு மணி நேரம்
C
இரண்டு மணி நேரம்
D
குறிப்பிடப்படவில்லை
Question 30
இந்திய பாராளுமன்றம்
A
குடியரசுத் தலைவர், மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டது
B
மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டது
C
மக்களவை, சபாநாயகர் மற்றும் தலைமை அமைச்சரவை கொண்டது
D
இவைகளில் எதுவும் இல்லை
Question 31
அமைச்சரவை கூட்டாக
A
குடியரசுத் தலைவருக்கு பொறுப்பானது
B
பாராளுமன்றத்திற்கு பொறுப்பானது.
C
பாராளுமன்றத்திற்கு பொறுப்பானது.
D
மக்களுக்கு பொறுப்பானது
Question 32
ஒரு கட்சி, தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட எத்தனை மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்?
A
ஒன்று
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 33
மாநில ஆளுநரின் பதவிக்காலம்
A
நான்கு ஆண்டுகள்
B
ஐந்து ஆண்டுகள்
C
குடியரசுத்தலைவர் விரும்பும் வரை
D
பாராளுமன்ற நம்பிக்கை உள்ளவரை
Question 34
அரசியல் அமைப்பில் எத்தனை வகை நெருக்கடி நிலை உள்ளது?
A
ஐந்து
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 35
திட்ட ஆணையம் என்பது
A
சட்ட பூர்வமான அமைப்பு
B
சட்டப் பூர்வமான அமைப்பு அல்ல
C
சட்டம் இயற்றும் அமைப்பு
D
பொருளாதார அமைப்பு
Question 36
மாநிலங்கள் அவையின் தலைவர்
A
துணை குடியரசுத் தலைவர்
B
சபாநாயகர்
C
இந்திய தலைமை நீதிபதி
D
பிரதம மந்திரி
Question 37
இந்தியாவின் உச்சகட்ட சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றது
A
பிரதம அமைச்சர்
B
ஜனாதிபதி
C
பாராளுமன்றம்
D
உச்சநீதிமன்றம்
Question 38
தற்போது மக்களவையின் கூடுதல் எண்ணிக்கை
A
500 உறுப்பினர்கள்
B
550 உறுப்பினர்கள்
C
545 உறுப்பினர்கள்
D
525 உறுப்பினர்கள்
Question 39
மக்களவையின் கூட்டத் தொடரில் தலைமை வகிப்பவர்
A
ஜனாதிபதி
B
பிரதம மந்திரி
C
சபாநாயகர்
D
மேற்கூறியவர்களில் எவருமில்லை
Question 40
புதிய இந்திய அரசியலமைப்பு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆண்டு
A
15 ஆகஸ்டு, 1947
B
26 நவம்பர், 1949
C
26 ஜனவரி, 1950
D
15 ஆகஸ்டு, 1950
Question 41
மத்தியப் பொதுப்பணி தேர்வாணையத்தின் உறுப்பினர்களை நியமனம் செய்வது
A
ஜனாதிபதி
B
பிரதம மந்திரி
C
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி
D
முதலமைச்சர்
Question 42
மத்திய பட்டியலில் அடங்குவது
A
97 வகைப்பாடுகள்
B
66 வகைப்பாடுகள்
C
47 வகைப்பாடுகள்
D
105 வகைப்பாடுகள்
Question 43
மக்களவையின் சபாநாகரின் ஊதியத்தினை நிர்ணயிப்பது
A
ஜனாதிபதி
B
அரசியலமைப்பு
C
பாராளுமன்றம்
D
மத்திய அரசியலமைப்பு
Question 44
முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
A
1947
B
1949
C
1950
D
1952
Question 45
இந்திய கூட்டாட்சி முறை
A
வளமையான மத்திய அரசைக் கொண்டது.
B
பலவீனமான மத்திய அரசைக் கொண்டது
C
மத்திய அரசு, மாநில அரசுகள் சமஅதிகாரத்தை கொண்டது
D
மேற்கண்ட எதுவுமில்லை
Question 46
சட்டம் இயற்றும் அமைப்பு, மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
A
மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓரவை
B
மத்தியில் ஓரவை, தமிழ்நாட்டில் ஓரவை
C
மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் இரு அவை
D
மத்தியில் ஓரவை, தமிழ்நாட்டில் இரு அவை
Question 47
இந்திய அரசியலமைப்பு
A
நெகிழாத் தன்மையுடையது
B
நெகிழும் தன்மையுடையது
C
நெகிழும், நெகிழா இருதன்மையும் உடையது
D
மேற்சொன்ன எதுவும் இல்லை
Question 48
ஒர் மாநிலத்தின் நிலப்பரப்பிலிருந்து புது மாநிலத்தை உண்டாக்கும் அதிகாரம்
A
பாராளுமன்றத்திடம் உள்ளது
B
குடியரசுத் தலைவரிடம் உள்ளது
C
பிரதம மந்திரி மற்றும் காபினெட் இவற்றில் உள்ளது
D
குறிப்பிட்ட மாநில சட்டமன்றத்திடம் உள்ளது.
Question 49
பத்திரிகை சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை
A
அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
B
அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படவில்லை
C
பேச்சு சுதந்திர உரிமையில் இந்த உரிமை உள்ளடங்கியுள்ளது
D
உள்ளடங்கவில்லை
Question 50
அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது
A
அமெரிக்க அரசியலமைப்பு
B
அயர்லாந்து அரசியலமைப்பு
C
பிரிட்டிஷ் அரசியலமைப்பு
D
சுவிஸ் அரசியலமைப்பு
Question 51
அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பை, அரசியலமைப்பு திருத்தங்கள் செய்ய முடியாது என்ற முடிவை எடுத்த வழக்கு
A
கோலக்நாத் வழக்கு
B
கேசவனந்த பாரதி வழக்கு
C
சங்கரி பிரசாத் வழக்கு
D
வங்கி தேசியமயமாக்குதல் வழக்கு
Question 52
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
A
ராஜேந்திர பிரசாத்
B
ராதாகிரிஷ்ணன்
C
ஜவஹர்லால் நேரு
D
ஜாகீர் ஹீசேன்
Question 53
ராஜ்ய சபைக்கு குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் அங்கத்தினர்கள் எண்ணிக்கை
A
12
B
2
C
10
D
5
Question 54
காஷ்மீருக்கு சிறப்பு தகுதியைத் தரும் அரசியலமைப்பு ஷரத்து
A
352
B
370
C
220
D
300
Question 55
லோக் சபைக்கு குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை
A
5
B
4
C
7
D
2
Question 56
ராஜ்யசபையின் அங்கத்தினராக இருப்பதற்கான வயது, குறைந்த பட்சம்
A
30 வயது
B
25 வயது
C
21 வயது
D
35 வயது
Question 57
குடியரசுத் தலைவர் இறந்து விட்டால், உதவிக்குடியரசுத் தலைவர் இல்லாவிடில் குடியரசுத் தலைவராக இருப்பவர்
A
உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி
B
உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி
C
ராஜ்யசபையின் தலைவர்
D
மேற்கண்டவையில் ஏதுவும் இல்லை
Question 58
கீழ்க்கண்ட அரசியலமைப்பு திருத்தப்படி சொத்து உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்று இல்லை
A
42வது திருத்தம்
B
38வது திருத்தம்
C
44வது திருத்தம்
D
56வது திருத்தம்
Question 59
தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்ட வருடம்
A
1947
B
1950
C
1952
D
1956
Question 60
திட்டக் குழுவின் தலைவர்
A
குடியரசுத் தலைவர்
B
சபாநாயகர்
C
திட்ட அமைச்சர்
D
பிரதம மந்திரி
Question 61
அசோக் மேத்தா குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
1970
B
1975
C
1977
D
1980
Question 62
பஞ்சாயத்து ராஜ் அமைப்பில், பல்வந்த்ராய் மேத்தா குழு பரிந்துரைத்தது
A
ஒருபடி அமைப்பு
B
இருபடி அமைப்பு
C
முப்படி அமைப்பு
D
நான்குபடி அமைப்பு
Question 63
இந்தியாவின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட வருடம்
A
1949
B
1951
C
1950
D
1952
Question 64
இந்திய அரசியலமைப்பு வடிவமைப்புக் குழுவின் தலைவர்
A
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
B
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
C
ஜவஹர்லால் நேரு
D
கெ.எம்.முன்ஷி
Question 65
அமெரிக்க பாராளுமன்றத்தின் பெயர்
A
டயட்
B
பாராளுமன்றம்
C
காங்கிரஸ்
D
செனட்
Question 66
இந்தியாவின் மாநில அரசுகள் கலைக்கப்படுவதற்கு பயன்படும் அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு
A
256
B
370
C
365
D
356
Question 67
ஒரு மாநில ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
A
பிரதம மந்திரி
B
அமைச்சர் குழு
C
குடியரசுத் தலைவர்
D
பாராளுமன்றம்
Question 68
குடியரசுத் தலைவர் தமக்குள்ள ஆட்சித் துறை சம்பந்தப்பட்ட அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும்?
A
அமைச்சரவையின் பரிந்துரை
B
அரசியலமைப்பு
C
தலைமை அமைச்சரின் ஆலோசனை
D
தன்னிச்சைப்படி
Question 69
மாநில தொகுதியிலிருந்து செலவு செய்வதற்காக சட்டம் இயற்றுவதற்கு முன் யாருடைய பரிந்துரை தேவைப்படுகின்றது?
A
ஆளுநர்
B
குடியரசுத் தலைவர்
C
ரிசர்வ் வங்கி
D
திட்டக்குழு
Question 70
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி யார்?
A
பிரதம மந்திரி
B
சபாநாயகர்
C
குடியரசுத் தலைவர்
D
அமைச்சரவைச் செயலாளர்
Question 71
லோக் சபாவிற்கு  எத்தனை ஆங்கிலோ-இந்தியர்கள் நியமிக்கப்படலாம்?
A
இரண்டு
B
ஐந்து
C
ஆறு
D
பன்னிரெண்டு
Question 72
இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது
A
சமத்துவ உரிமை
B
சுதந்திர உரிமை
C
சமய உரிமை
D
சுரண்டலுக்கெதிரான உரிமை
Question 73
இந்தியாவின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது
A
இந்திய அரசாங்கம்
B
உச்சநீதிமன்றம்
C
உயர்நீதிமன்றம்
D
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள்
Question 74
இந்தியாவில் மத்திய அரசு சட்டமியற்ற முழு அதிகாரம் தருவது
A
மத்திய வரிசைப் பட்டியல்
B
பொது வரிசைப் பட்டியல்
C
மாநில வரிசைப் பட்டியல்
D
மத்திய மற்றும் பொது வரிசைப் பட்டியல்கள்
Question 75
மத்திய அமைச்சர்கள் கண்டிப்பாக அங்கத்தினர்களாக இருக்க வேண்டும்
A
ராஜ்ய சபா
B
லோக்சபா
C
பாராளுமன்றம்
D
மாநில அவை
Question 76
இந்தியாவில் எந்தவகை அரசாங்கம் உள்ளது?  
A
பாராளுமன்ற அரசாங்கம்
B
மன்னராட்சி
C
செல்வந்தராட்சி
D
ஜனாதிபதி அரசாங்கம்
Question 77
நிதிக் குழுவின் தலைவரை நியமனம் செய்பவர்  
A
ஜனாதிபதி
B
பிரதமர்
C
பாராளுமன்றம்
D
அமைச்சரவை
Question 78
இந்தியக் குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர்  
A
இந்திய தலைமை நீதிபதி
B
இந்திய துணைக் குடியரசுத் தலைவர்
C
சபாநாயகர்
D
பிரதம அமைச்சர்
Question 79
இந்திய அரசாங்கத்தின் தலைமை சட்ட அலுவலர் யார்?  
A
சட்ட அமைச்சர்
B
தலைமை நீதிமன்ற நீதிபதி
C
மத்திய அரசாங்க சட்ட ஆலோசகர்
D
மாநில அரசாங்க சட்ட ஆலோசகர்
Question 80
அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றவர் யார்?  
A
குடியரசுத் தலைவர்
B
தலைமை அமைச்சர்
C
பாதுகாப்புத் துறை அமைச்சர்
D
உள்துறை அமைச்சர்
Question 81
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
A
பாராளுமன்றம்
B
தேர்தல் ஆணையம்
C
தலைமை நீதிமன்றம்
D
இந்தியத் தலைமை சட்ட ஆலோசகர்
Question 82
ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.  
A
26 ஜனவரி, 1951
B
26 ஜனவரி, 1957
C
இவைகளில் எதுவுமில்லை
D
26 ஜனவரி 1958
Question 83
எத்தனை மொழிகள் இந்திய தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன?  
A
14
B
15
C
16
D
22
Question 84
மாநில சட்டமன்றக் கீழவையில் குறைந்த பட்சம் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும்?  
A
40
B
50
C
60
D
70
Question 85
இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு
A
நவம்பர் 26, 1949
B
ஜனவரி 26, 1950
C
ஆகஸ்ட் 15, 1947
D
நவம்பர் 26, 1950
Question 86
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை தயாரித்தவர் யார்?  
A
ஜவஹர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
பி.ஆர்.அம்பேத்கார்
D
ராஜேந்திர பிரசாத்
Question 87
நிதி ஆணையத்தின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?  
A
4 வருடங்கள்
B
5 வருடங்கள்
C
6 வருடங்கள்
D
7 வருடங்கள்
Question 88
இந்தியாவின் வாக்குரிமை பெற குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?  
A
18 வருடம்
B
19 வருடம்
C
21 வருடம்
D
20 வருடம்
Question 89
நிதிநிலை நெருக்கடி எத்தனை முறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன?
A
ஒரு முறை
B
இரு முறைகள்
C
மூன்று முறைகள்
D
இதுவரை பிரகடனப்படுத்தவில்லை
Question 90
இந்தியாவ்ன் தணிக்கைத் துறை தலைவரை நியமனம் செய்பவர்?  
A
துணைக் குடியரசுத் தலைவர்
B
குடியரசுத் தலைவர்
C
பிரதம மந்திரி
D
தலைமை நீதிபதி
Question 91
மக்களவையின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?  
A
4 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
6 ஆண்டுகள்
D
7 ஆண்டுகள்
Question 92
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் யார்?  
A
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
சர்தார் வல்லபாய் பட்டேல்
D
பண்டித ஜவஹர்லால் நேரு
Question 93
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணை எதை உள்ளடக்கியது?  
A
தேசிய மொழிப் பட்டியல்
B
குடியுரிமை
C
மாநில யூனியன் பிரதேச எல்லைப் பட்டியல்
D
மத்திய-மாநில உறவுகள்
Question 94
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32வது ஷரத்து குறிப்பிடுவது  
A
சுதந்திர உரிமை
B
சொத்துரிமை
C
அரசியலமைப்பு தீர்வு உரிமை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 95
பார்லிமெண்டின் மேலவை __________ என்று அழைக்கப்படுகிறது
A
ராஷ்ட்ரபதிபவன்
B
பார்லிமெண்ட் அவை
C
ராஜ்ய சபா
D
லோக்சபா
Question 96
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32வது ஷரத்து குறிப்பிடுவது  
A
சுதந்திர உரிமை
B
சொத்துரிமை
C
அரசியலமைப்பு தீர்வு உரிமை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 97
சுதந்திர இந்தியாவில் முதல் நிதி மசோதாவை சமர்ப்பித்தவர் யார்?  
A
மொரார்ஜி தேசாய்
B
சி.டி.தேஷ்முக்
C
ஆர்.கே. சண்முக செட்டியார்
D
சி. சுப்பிரமணியம்
Question 98
கீழ்வரும் நாடுகளுள், எந்த நாட்டில் எழுதப்படாத அரசியலமைப்பு உள்ளது?  
A
இந்தியா
B
ஜப்பான்
C
பிரான்ஸ்
D
இங்கிலாந்து
Question 99
கீழ்வருபவர்களுள், ஜனநாயகத்திற்கு யார் தக்க இலக்கணம் அளித்தார்?  
A
லிங்கன்
B
வாஷிங்டன்
C
ஜெ.எஃப். கென்னடி
D
இவர்களில் எவருமில்லர்
Question 100
முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலைத் தயாரித்தவர்?  
A
விஜய ராகவாச்சாரியார்
B
டி.டி.கிருஷ்ணமாச்சாரி
C
பி.ஆர்.அம்பேத்கார்
D
ஜவஹர்லால் நேரு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply to Veera Yazh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!