Indian PolityOnline Test

Indian Polity Model Test 2 – Tamil

Indian Polity Model Test Questions 2- Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 2- Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய பிரதம அமைச்சராவதர்கான குறைந்தபட்ச வயது வரம்பு
A
21 வருடம்
B
25 வருடம்
C
30 வருடம்
D
35 வருடம்
Question 2
கீழ் கொடுக்கப்பட்டவையுள் எது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படாதது?
A
தேர்தல் ஆணையம்
B
திட்ட ஆணையம்
C
அரசுப் பணியாளர் தேர்வாணையம்
D
நிதி ஆணையம்
Question 3
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை உருவாக்குவதற்காக அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்ட நாள் எது?
A
10ம் தேதி ஜூன், 1946
B
6ம் தேதி டிசம்பர், 1946
C
26ம் தேதி நவம்பர், 1946
D
26ம் தேதி டிசம்பர், 1949
Question 4
இந்திய அரசியலமைப்பு சட்டம் அமுலாக்கிய பொழுது அதில் இருந்த மொத்த ஷரத்துகள்
A
350
B
360
C
390
D
395
Question 5
எப்பொழுது குடியரசுத்தலைவர் வாரிசுச் சட்டம் இயற்றப்பட்டது?
A
1955
B
1959
C
1964
D
1969
Question 6
பாராளுமன்ற முறை அரசாங்கத்தில் நிர்வாகத்துறை பொறுப்புடையதாக இருக்க வேண்டியது
A
சட்டமன்றத்திற்கு
B
நீதி மன்றத்திற்கு
C
மக்களுக்கு
D
இவற்றில் ஏதுமில்லை
Question 7
அடிப்படை உரிமைகளில் அவசியமான தடைகளை விதிக்கக்கூடிய உரிமைகளை பெற்றிடுவது
A
குடியரசுத் தலைவர்
B
தலைமை நீதிமன்றம்
C
பாராளுமன்றம்
D
மக்களவை
Question 8
குடியரசுத் தலைவர் நிதிநிலை அவசரக்காலப் பிரகடன நிலையை எத்தனை முறை அறிவித்துள்ளார்?
A
ஒரு முறை
B
இரண்டு முறைகள்
C
மூன்று முறைகள்
D
எப்பொழுதும் இல்லை
Question 9
குடியரசுத் தலைவர் தேர்தல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பவர் யார்?
A
சபாநாயகர்
B
தலைமை நீதிமன்றம்
C
திட்ட ஆணையம்
D
பாராளுமன்றம்
Question 10
யுனியன் பிரதேசங்களுக்கு மக்களவையில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?
A
10 இடங்கள்
B
15 இடங்கள்
C
20 இடங்கள்
D
30 இடங்கள்
Question 11
போரைப் பிரகடனப்படுத்துவதற்கு சட்டப்பூர்வமாக அதிகாரத்தை பெற்றிருப்பவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
தலைமை அமைச்சர்
C
பாராளுமன்றம்
D
மக்களவை
Question 12
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை கடமைகளை சேர்த்த சட்டத்திருத்தம்
A
40வது சட்டத்திருத்தம்
B
42 வது சட்டத்திருத்தம்
C
43 வது சட்டத்திருத்தம்
D
44 வது சட்டத்திருத்தம்
Question 13
அரசு நெறிமுறைக் கொள்கைகளுடன் நேரடித் தொடர்புடையது?
A
அடிப்படை உரிமைகள்
B
அடிப்படைக் கடமைகள்
C
காந்தியக் கொள்கைகள்
D
முகப்புரை
Question 14
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான உயர்ந்தபட்ச வயது வரம்பு
A
58 ஆண்டுகள்
B
60 ஆண்டுகள்
C
62 ஆண்டுகள்
D
இது போன்ற வரம்பு இல்லை
Question 15
இந்திய குடியரசுத் தலைவர் அவசரகால பிரகடன நிலையை அறிவிப்பது
A
அவராலேயே முடியும்
B
அமைச்சர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்
C
தலைமை அமைச்சர் பரிந்துரையின் அடிப்படையில்
D
பாராளுமன்ற பரிந்துரையின் அடிப்படையில்
Question 16
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முகப்புரை திருத்தப்பட்டது?
A
24வது திருத்தத்தில்
B
36வது திருத்தத்தில்
C
42வது திருத்தத்தில்
D
44வது திருத்தத்தில்
Question 17
துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்காக, இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பெறும் மாத ஊதியம்
A
ரூ. 25,000
B
ரூ. 30,000
C
ரூ. 35,000
D
ஊதியம் ஏதும் இல்லை
Question 18
இந்தியாவில் பாராளுமன்ற ஈரவைக் கூட்டு கூட்டத் தொடரை கூட்டும் உரிமை யாரிடம் உள்ளது?
A
பிரதம அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
துணைக் குடியரசுத் தலைவர்
D
இவர்களில் எவருமில்லர்
Question 19
இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் முக்கிய ஆதாரம்
A
மக்கள்
B
அரசியலமைப்பு
C
பாராளுமன்றம்
D
பாராளுமன்றமும் மாநில சட்டமன்றங்களும்
Question 20
தலைமை அமைச்சர் என்பவர்
A
அரசின் தலைவர்
B
அரசாங்கத் தலைவர்
C
அரசு மற்ரும் அரசாங்கத் தலைவர்
D
இவர்களில் யாரும் அல்ல
Question 21
கீழ்குறிப்பிட்டுள்ள உயர்நீதி மன்றங்களுள், அந்தமான் &நிகோபர் தீவுகள் எந்த நீதிமன்றத்தின் கீழ் வரும்?
A
சென்னை உயர்நீதி மன்றம்
B
கேரளா உயர்நீதி மன்றம்
C
ஆந்திர பிரதேச உயர்நீதி மன்றம்
D
கல்கத்தா உயர்நீதி மன்றம்
Question 22
அரசியலமைப்பில் எந்த விதி ஜம்மு & காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது.
A
356
B
360
C
372
D
370
Question 23
இந்திய யூனியன் பகுதிகளை நியமிப்பவர்
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
பாதுகாப்பு அமைச்சர்
D
முதலமைச்சர்
Question 24
இந்திய அரசியலமைப்பின் எந்த அடிப்படை உரிமைகளில் தீண்டாமை பற்றி கூறப்பட்டுள்ளது?
A
சுதந்திரத்திற்கான உரிமை
B
சமத்துவத்திற்கான உரிமை
C
சுரண்டலுக்கெதிரான உரிமை
D
சமய சுதந்திரத்திற்கான உரிமை
Question 25
இந்திய அரசியலமைப்பில் எந்த தலைப்பின் கீழ் கிராம பஞ்சாயத்து அமைப்பு தரப்பட்டுள்ளது?
A
அடிப்படை உரிமைகள்
B
குடியுரிமை
C
அரசு நெறிமுறைக் கொள்கைகள்
D
அடிப்படைக் கடமைகள்
Question 26
உச்சநீதி மன்றத்தின் நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
பாராளுமன்றம்
D
சட்ட அமைச்சர்
Question 27
இந்திய குடியரசுத் தலைவர் பதவியும், துணைக் குடியரசுத் தலைவர் பதவியும் காலியாக இருக்கும் பொழுது, குடியரசுத் தலைவர் பொறுப்பை யார் வகிப்பார்?
A
முதன்மை தேர்தல் அலுவலர்
B
பிரதம மந்திரி
C
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி
D
மக்களவை சபாநாயகர்
Question 28
இந்தியாவின் பாராளுமன்ற ஈரவைக் கூட்டு கூட்டத்தொடரைக்கூட்டும் உரிமை யாரிடம் உள்ளது?
A
பிரதம அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
துணைக் குடியரசுத் தலைவர்
D
எவரிடமும் இல்லை
Question 29
திட்டகமிஷன் துவங்கப்பட்ட ஆண்டு
A
கி.பி 1950
B
கி.பி. 1952
C
கி.பி 1953
D
. கி.பி 1954
Question 30
இந்தியாவின் முதல் குடிமகன்
A
ஜனாதிபதி
B
துணை ஜனாதிபதி
C
பிரதம மந்திரி
D
சபாநாயகர்
Question 31
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
  • கூற்று(A): மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். அவர் குடியரசுத் தலைவர் நினைக்கும் வரையில் பதவி வகிக்கலாம்.
  • காரணம்(R): மாநில ஆளுநரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்
A
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல
C
(A) சரியானது ஆனால் (R) தவறானது
D
(A) தவறானது ஆனால் (R) சரியானது
Question 32
இந்திய அரசியலமைப்பில் உள்ள நெருக்கத்தை பிரகடனப்படுத்தும் முறை
A
1935 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து பெறப்பட்டது
B
சோவியத் யூனியன் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
C
அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
D
ஜெர்மானிய வெய்மர் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
Question 33
கடின உழைப்பிற்குப் பிறகு இந்திய அரசியலமைப்பானது
A
26 டிசம்பர் 1949ல் தயாரானது
B
26 ஜனவரி 1950ல் தயாரானது
C
26 நவம்பர் 1949ல் தயாரானது
D
26 டிசம்பர் 1949ல் தயாரானது.
Question 34
இந்திய அரசியலமைப்பானது
A
வழக்கறிஞர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது.
B
சர்வாதிகால தன்மையுடய அரசியலமைப்பாகும்.
C
வளர்ச்சியடைந்த அரசியலமைபாகும்
D
எழுதப்பட்ட அரசியலமைப்பாகும்.
Question 35
சொத்துரிமை என்பது தற்போது
A
சட்ட உரிமையாகும்
B
அறிநெறி உரிமையாகும்
C
இயற்கை உரிமையாகும்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 36
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்
A
. 2 ஆண்டுகள்
B
4 ஆண்டுகள்
C
6 ஆண்டுகள்
D
5 ஆண்டுகள்
Question 37
இந்திய பாராளுமன்றத்தின் கீழ் அவை இவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
லோக்சபா
B
ராஜ்ய சபா
C
அசெம்பிளி
D
மேலவை
Question 38
மாநிலத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றம்
A
செசன்ஸ் நீதிமன்றம்
B
உச்சநீதிமன்றம்
C
மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
D
உயர்நீதிமன்றம்
Question 39
12வது மக்களவையின் துணை சபாநாயகர் திரு. பி.எம்.சையத் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்?
A
பாரதீய ஜனதா கட்சி
B
இந்திய தேசிய காங்கிரஸ்
C
தெலுங்கு தேசம்
D
திராவிட முன்னேற்றக் கழகம்
Question 40
அரசியலமைப்பு சபையின் நிரந்தர தலைவராக இருந்தவர் யார்?
A
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B
டாக்டர் அம்பேத்கார்
C
பண்டிட் ஜவஹர்லால் நேரு
D
மகாத்மா காந்தி
Question 41
மத சுதந்திரம்
A
விதிகள் 25 – 27ல் கூறப்பட்டுள்ளது
B
விதிகள் 25-28ல் கூறப்பட்டுள்ளது
C
விதிகள் 26-29ல் கூறப்பட்டுள்ளது
D
விதிகள் 24-27ல் கூறப்பட்டுள்ளது
Question 42
பின்வருவனவற்றில் எந்த கூற்று சரியானது இல்லை?
A
மாநிலங்கள் அவையில் மாநிலங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது
B
மத்திய அரசாங்கம் மிகவும் பலமானது
C
மத்திய-மாநில பட்டியல்களில் மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் சட்டம் இயற்றலாம்
D
எஞ்சியுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடம் உள்ளது.
Question 43
இந்திய மேலவை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
பாராளுமன்றம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 44
இந்தியாவில் முதன்முதலாக அரசுப் பணியாளர் தேர்வாணையம்
A
அய்ச்சன் குழுவின் சிபாரிசுக்கு இணங்க அமைக்கப்பட்டது
B
லீ குழுவின் சிபாரிசுக்கு இணங்க அமைக்கப்பட்டது
C
சைமன் குழுவின் சிபாரிசுக்கு இணங்க அமைக்கப்பட்டது
D
திட்டக்குழுவின் சிபாரிசுக்கு இணங்க அமைக்கப்பட்டது.
Question 45
அரசியலமைப்பு படி நிதிக்குழு ஒவ்வொரு
A
ஆண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது
B
மூன்றாண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.
C
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது.
D
ஏழாண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது
Question 46
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
A
அரசியல் அமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது
B
முதலாவது பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது
C
மக்களவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது
D
அரசியலமைப்பு வரை குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
Question 47
பொதுவாக பாராளுமன்றம்
A
மத்திய பட்டியலில் உள்ள துறைகள் பற்றி சட்டம் இயற்றலாம்
B
பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் பற்றி சட்டம் இயற்றலாம்
C
மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள் பற்றி சட்டம் இயற்றலாம்
D
மத்திய மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள துறைகள் பற்றி சட்டம் இயற்றலாம்.
Question 48
இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிர்வாக அதிகாரத்தை
A
குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளது
B
அமைச்சரவையிடம் கொடுத்துள்ளது
C
குடியரசுத் தலைவர் மற்றும் பாராளுமன்றம் இவற்றிற்கு கொடுத்துள்ளது
D
பிரதம அமைச்சரிடம் கொடுத்துள்ளது.
Question 49
அரசியலமைப்பின்படி மாநில சட்டமன்றத்தின் மேலவையை நீக்கவோ, அல்லது உண்டாக்கவோ
A
மாநில சட்டமன்றத்தால் முடியும்
B
இந்தியப் பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும்
C
மாநில ஆளுநரால் மட்டுமே முடியும்
D
குடியரசுத் தலைவரின் ஆணைப்படி முடியும்.
Question 50
எந்த மாநில சட்டமன்றம் அதிக உறுப்பினர்களை பெற்றிருக்கிறது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
மேற்குவங்காளம்
C
உத்திர பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 51
மாநில சட்ட மேலவையில் பின்வரும் உறுப்பினர்களில் எவர் தவறுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்?
A
நகராட்சி மன்றம், மாவட்டக் கழகம் மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்
B
கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளின் பிரதிகல்
C
உயர்நிலைப் பள்ளிகளுக்கு குறையாமல் இருக்கும் கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்களின் பிரதிகள்
D
மாநில ஆளுநரால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் குறிப்பாக இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை கூட்டுறவு இயக்கங்களை சேர்ந்தவர்கள்
Question 52
இந்திய பாராளுமன்றத்தின் பெரிய குழு எது?
A
பொது கணக்கு குழு
B
மதிப்பீட்டு குழு
C
மனுக்கள் குழு
D
விதிகள் குழு
Question 53
இந்திய குடியரசுத் தலைவர்
A
பிரதம அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்
B
பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
C
மாநில முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
D
பாராளுமன்ற உறுப்பினர்களும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்த்த வாக்காளர் கல்லூரியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
Question 54
குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பவர்
A
இந்திய தலைமை நீதிபதி
B
இந்திய பிரதம அமைச்சர்
C
இந்திய குடியரசு துணைத் தலைவர்
D
இவர்களில் எவருமிலர்
Question 55
குடியரசுத் தலைவர் பதவி விலகும் கடிதத்தை
A
குடியரசு துணைத்தலைவருக்கு அனுப்ப வேண்டும்
B
மக்களவைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்
C
பிரதம அமைச்சருக்கு அனுப்ப வேண்டும்
D
இந்திய தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும்
Question 56
குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருக்கும் போது துணைக் குடியரசுத் தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பதவி வகிக்கலாம்?
A
மீதம் உள்ள காலம் வரை
B
ஒரு வருடகாலம் வரை
C
ஆறு மாதம் வரை
D
மூன்று மாதம் வரை
Question 57
குடியரசுத் தலைவர் மறுப்பாணையை
A
நிதி மசோதாக்களுக்கும், மற்ற மசோதாக்களுக்கும் பயன்படுத்தலாம்
B
நிதி மசோதவுக்கு மட்டும் பயன்படுத்தலாம்
C
நிதி மசோதாவைத் தவிர மற்ற மசோதாக்களுக்கு பயன்படுத்தலாம்
D
இரண்டு வகையான மசோதாக்களும் இல்லை
Question 58
நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு பாராளுமன்றத்தில்
A
ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வாங்க வேண்டும்
B
இரண்டு மாதத்திற்குள் ஒப்புதல் வாங்க வேண்டும்
C
ஆறு மாதத்திற்குள் ஒப்புதல் வாங்க வேண்டும்
D
ஒரு வருடத்திற்குள் ஒப்புதல் வாங்க வேண்டும்.
Question 59
துணைக் குடியரசுத் தலைவர்
A
மாநில சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
B
குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்த உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
C
ராஜ்யசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
D
பாராளுமன்றத்தில் உள்ள இரண்டு சபை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
Question 60
உண்மையில் அமைச்சரவை
A
மக்களவையின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரை பதவி வகிக்கலாம்
B
பிரத அமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை பதவி வகிக்கலாம்
C
குடியரசுத் தலைவரின் நம்பிக்கையை பெற்றிருக்கும் வரை பதவி வகிக்கலாம்
D
மக்களவை தலைவரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரையில் பதவி வகிக்கலாம்
Question 61
ஒரு அமைச்சர் யாருடைய நம்பிக்கையை இழந்தால் பதவி விலகக் கோரலாம்?
A
ஆளுநர்
B
மாநில சட்ட மன்றம்
C
மாநில முதலமைச்சர்
D
உயர்நீதி மன்றம்
Question 62
அரசியலமைப்பின்படி மாநில ஆளுநர் தன் நடவடிக்கைகளுக்கு
A
பிரதம அமைச்சருக்கு பொறுப்பாவார்
B
குடியரசுத் தலைவருக்கு பொறுப்பாவார்
C
முதலமைச்சருக்குப் பொறுப்பாவார்
D
குடியரசுத் துணைத்தலைவருக்குப் பொறுப்பாவார்
Question 63
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
A
குடியரசுத் தலைவரால் மட்டுமே நியமிக்கப்படுகிறார்
B
பிரதம அமைச்சரால் மட்டுமே நியமிக்கப்படுகிறார்
C
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை கலந்தாலோசித்த பிறகு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
D
உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகளால்
Question 64
குடியரசுத் தலைவர் உச்சநீதி மன்றத்தின் ஆலோசனையை
A
உயர் அதிகாரிகள் நியமனத்திற்கு கோரலாம்
B
மாநிலப் பட்டியலில் இருக்கும் துறை சம்பந்தமாக சட்டம் இயற்றும்போது
C
அரசியலமைப்பு தன்மை அல்லது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு
D
மேலே சொல்லப்பட்ட அனைத்திற்கும்
Question 65
உச்சநீதிமன்றமாலோசனை வழங்கும் அதிகாரத்தை
A
விதி 243ன் படி பெற்றிருக்கிறது
B
விதி 43ன் படி பெற்றிருக்கிறது
C
விதி 142ன் படி பெற்றிருக்கிறது
D
விதி 142ன் படி பெற்றிருக்கிறது
Question 66
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த ஒன்று தவறாகப் பொருத்தப்பட்டிருக்கிறது?
A
திட்டக் குழு - திட்டங்களை இடுதல்
B
அரசு தேர்வாணையம் - அரசாங்க அலுவலர்களை தேர்வு செய்தல்
C
தேர்தல் ஆனையம் - தேர்தல்களை நடத்தி வைத்தல்
D
நிதிக்குழு - வரவு செலவு தயாரித்தல்
Question 67
இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி
A
ஜாகிர் உசேன்
B
டாக்டர் இராதாகிருஷ்ணன்
C
வி.வி.கிரி
D
ஜி.எஸ்.பதக்
Question 68
இந்தியத் திட்டக்குழுவின் தலைவர் யார்?
A
நிதி அமைச்சர்
B
பிரதம மந்திரி
C
திட்ட அமைச்சர்
D
மனித வளமேம்பாட்டு அமைச்சர்
Question 69
அடிப்படை உரிமைகளின் முக்கிய நோக்கம்
A
நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது
B
சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்துவது
C
தனிமனித சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது
D
இவை அனைத்தையும் உறுதிப்படுத்துவது
Question 70
இந்திய திட்டக்குழுவின் முதலாவது துணைத் தலைவர்
A
சி. ராஜகோபாலச்சாரி
B
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத்
C
நேரு
D
கிருஷ்ணமாச்சாரி
Question 71
நமது இந்திய அரசியலமைப்பு நமக்கு எத்தனை அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது?
A
ஆறு
B
ஏழு
C
ஒன்பது
D
பத்து
Question 72
இந்திய குடியரசுத் தலைவராக ஒருவர் எத்தனை முறை பதவியிலிருக்கலாம்?
A
ஒருமுறை
B
இரண்டு முறைகள்
C
நான்கு முறை
D
எத்தனை முறை வேண்டுமானாலும்
Question 73
நம்நாட்டின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தநாள்
A
26 நவம்பர், 1949
B
15 ஆகஸ்ட், 1945
C
26 ஜனவரி, 1950
D
15 ஆகஸ்டு, 1947
Question 74
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள எந்த திருத்தம் பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் வழங்கியுள்ளது?
A
80 வது
B
76வது
C
75வது
D
73வது
Question 75
இந்திய அரசியலமைப்பானது
A
சிறிய அரசியலமைப்பாகும்
B
நடுத்தர அளவுள்ள அரசியலமைப்பாகும்
C
பெரிய அரசியலமைப்பாகும்
D
மிகவும் சிறிய அரசியலமைப்பாகும்
Question 76
மூன்றில் ஒருபங்கு மாநிலங்களவை உறுப்பினர்கள்
A
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுகின்றனர்
B
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர்
C
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர்
D
நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர்
Question 77
இந்தியப் பாராளுமன்றம்
A
மக்களவையும், மாநிலங்களவையும் கொண்டது
B
குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டது
C
மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டது
D
மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டது
Question 78
மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு பின்வரும் உரிமைகளில் முக்கியமானது?
A
சொத்துரிமை
B
சங்கம் அமைக்கும் உரிமை
C
கூட்டம் கூடும் உரிமை
D
குறைகூறும் உரிமை
Question 79
“சோஷலிஸ்ட் மற்றும் செக்குலர்” என்ற வார்த்தை அரசியலமைப்பின் முகவுரையில் எந்த அரசியலமைப்பு திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது?
A
25வது திருத்தம்
B
44வது திருத்தம்
C
42வது திருத்தம்
D
40வது திருத்தம்
Question 80
இந்திய அரசியலமைப்பானது
A
புதிதாக ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு
B
அதிகமாக மற்ற அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்ட
C
மற்ற அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்ட நகல் அரசியலமைப்பல்ல
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 81
அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
1946
B
1947
C
1948
D
1950
Question 82
இந்திய பாராளுமன்ர அரசாங்க முறையில்
A
அமைச்சர்கள் குறிப்பிட்ட காலம் பதவியில் இருக்கலாம்
B
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது
C
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யலாம்.
D
குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அமைச்சர்கள் பதிலளிக்க கடமைப்பட்டவர்கள்
Question 83
இந்திய பாராளுமன்ற அரசாங்கத்தில்
A
அமைச்சர்கள் பாராளுமன்ர உறுப்பினர்கள் இல்லை
B
அமைச்சர்கள் மக்களவையில் மட்டுமே உறுப்பினர்கள்
C
அமைச்சர்கள் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள்
D
அமைச்சர்கள் மாநிலங்கள் அவையில் மட்டும் உறுப்பினர்கள்
Question 84
உச்சநீதிமன்றம் நிரந்தரமாக இருக்கும் இடம்
A
மும்பாய்
B
கல்கத்தா
C
டெல்லி
D
கான்பூர்
Question 85
இந்தியாவில் பாராளுமன்ற அரசாங்கமானது
A
அமெரிக்க அரசியல் அமைப்பிலிருந்து பெறப்பட்டது
B
பிரிட்டிஷ் அரசியல் அமைப்பிலிருந்து பெறப்பட்டது
C
இரஷ்ய அரசியல் அமைப்பிலிருந்து பெறப்பட்டது
D
சுவிஷ் அரசியல் அமைப்பிலிருந்து பெறப்பட்டது
Question 86
இந்திய அரசியலமைப்பின் வரைகுழுவின் தலைவர் யார்?
A
டாக்டர் அம்பேத்கார்
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
சர்தார் படேல்
D
பண்டிட் ஜவஹர்லால் நேரு
Question 87
பொதுவாக மாநில ஆளுநரின் பதவிக்காலம்
A
3 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
6 ஆண்டுகள்
D
2 ஆண்டுகள்
Question 88
இரட்டைக் குடியுரிமை முறை இருப்பது
A
அமெரிக்கா
B
பிரான்ஸ்
C
ஜப்பான்
D
இங்கிலாந்து
Question 89
தலைமை நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படும் காலவரம்பு
A
ஐந்து ஆண்டுகள்
B
ஐந்து ஆண்டுகள் (அ) 60 வயது வரை
C
ஆறு ஆண்டுகள்
D
ஆறு ஆண்டுகள் (அ) 65 வது வரை
Question 90
ஆபிரகாம் லிங்கன் இதற்கு வித்திட்டவர்.
A
நிலச்சீர்திருத்தம்
B
வெளியுறவுக் கொள்கைகள்
C
அடிமைத்தனத்தை அழித்தல்
D
விடுதலை இயக்கம்
Question 91
“சிறு அரசியலமைப்பு” என்று எதனை அழைக்கிறோம்?
A
42வது சட்டத்திருத்தம்
B
43வது சட்டத்திருத்தம்
C
52வது சட்டத்திருத்தம்
D
39வது சட்டத்திருத்தம்
Question 92
குடியரசுத் துணைத்தலைவர் அலுவலகம்
A
அரசியலமைப்பு மூலம் உருவாக்கப்பட்டது
B
பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது
C
அரசியலமைப்பின் மற்றுமொரு சலுகையின் மூலம்
D
இவற்றில் ஏதுவுமில்லை
Question 93
மத்தியப் பொதுப்பணித் தேர்வாணையம், தன் செயல்பாடு குறித்த ஆண்டறிக்கையை யாரிடம் சமர்ப்பிக்கிறது?
A
குடியரசுத் தலைவர்
B
அமைச்சுத் தலைமை செயலகம்
C
உள்துறை அமைச்சர்
D
பாராளுமன்றம்
Question 94
இந்திய அரசு சட்டம், 1919 குறிப்புவது
A
மாகாண சுயாட்சி
B
தனிப்பட்ட வாக்கமைப்பு
C
குறைந்த அதிகாரம்
D
இரட்டையாட்சி
Question 95
இந்தியக் குடியரசுத் தலைவர் பெற்றிருப்பது
A
எல்லா அதிகாரமும்
B
பெயரளவிலான அதிகாரம்
C
குறைந்த அதிகாரம்
D
பிரதம மந்திரியைவிட அதிக அதிகாரம்
Question 96
இந்தியக் குடியரசுத் தலைவரின் தேர்தலுக்கு நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச வயது
A
58வயது
B
62 வயது
C
60 வயது
D
வயது வரம்பு இல்லை
Question 97
மேலவையின் தலைவர்
A
குடியரசுத் தலைவர்
B
குடியரசுத் தலைவர்
C
பிரதம அமைச்சர்
D
கீழவையின் சபாநாயகர்
Question 97 Explanation: 
குறிப்பு: மேலவையின் தலைவர் பதவிக்கு மட்டுமே சம்பளம் உண்டு
Question 98
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர்
A
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
B
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
C
பாராளுமன்ற ஈரவைகளின் உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
D
மாநில சட்டமன்றத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
Question 99
இந்திய குடியரசுத் தலைவர் இக்குறிப்பிட்ட வயதைக் கடந்தவராக இருத்தல் அவசியம்
A
25 ஆண்டுகள்
B
35 ஆண்டுகள்
C
30 ஆண்டுகள்
D
58 ஆண்டுகள்
Question 100
குடியரசுத் தலைவரின் அதிகபட்ச வயது வரம்பு எது?
A
60 வயது
B
65 வயது
C
70 வயது
D
வயது வரம்பு கிடையாது
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

3 Comments

Leave a Reply to P.priyanka Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!