Online TestTnpsc Exam
Indian Polity Model Test 18 in Tamil
Indian Polity Model Test Questions 18 in Tamil
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 18 in Tamil .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சரியானவற்றைப் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் 1. விதி 324
- ஆ. தேர்தல் ஆணையம் 2. விதி 323 A
- இ. தாழ்த்தப்பட்டோர்க்கான சிறப்பு அதிகாரி 3. விதி 323 B
- ஈ. மாநில நிர்வாக தீர்ப்பாயம் 4. விதி 338
1 3 2 4 | |
2 1 4 3 | |
1 2 3 4 | |
4 3 1 2 |
Question 2 |
மத்திய அளவில் அமைச்சர்கள் குழுவானது
ஓர் அடுக்கு அமைப்பு | |
இரண்டு அடுக்கு அமைப்பு | |
மூன்று அடுக்கு அமைப்பு | |
நான்கு அடுக்கு அமைப்பு |
Question 3 |
ஒவ்வொரு யூனியன் பிரதேசத்தை நிர்வகிப்பது
ஆளுநர் | |
துணைக் குடியரசுத் தலைவர் | |
முதல் மந்திரி | |
குடியரசுத் தலைவர் |
Question 4 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- அ. வரைவுக் குழு 1. ராஜேந்திர பிரசாத்
- ஆ. மத்திய அதிகாரங்கள் குழு 2. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
- இ. பணிகளை முறைப்படுத்தும் குழு 3. பி.ஆர். அம்பேத்கார்
- ஈ. நற்சாட்சிக் குழு 4. ஜவஹர்லால் நேரு
1 3 2 4 | |
3 4 1 2 | |
2 1 4 3 | |
4 2 3 1 |
Question 5 |
இந்திய அரசியலமைப்பின் முதலாவது சரத்து இந்தியாவை ஒரு _____ ஆக பிரகடனம் செய்தது
மாநிலங்களின் ஒன்றியம் | |
கூட்டாட்சி நாடு | |
மக்களாட்சி நாடு | |
பாராளுமன்ற வகை அரசாங்கம் |
Question 6 |
பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிற்சாலைகளில், சுரங்கங்களில் பணிக்கு அமர்த்துவதும் அல்லது மற்றெந்த அபாயம் தரவல்ல வேலைகளில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது எனக் கூறும் இந்திய அரசமைப்பு பிரிவு
பிரிவு 14 | |
பிரிவு 18 | |
பிரிவு 24 | |
பிரிவு 28 |
Question 7 |
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், ஐ.நா. சபையின் பொது குழுவா; ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தெரிவிக்கப்பட்ட தினம்
அக்டோபர் 25, 1945 | |
நவம்பர் 28, 1948 | |
டிசம்பர் 10, 1948 | |
ஜனவரி 26, 1950 |
Question 8 |
‘எந்த ஒரு நபரையும் சித்ரவதை செய்யக்கூடாது. மனிதத் தன்மையில்லாமல் கேவலமாக நடத்தக்கூடாது. மேலும் கொடூரமான மனித தன்மையில்லாமல் கேவலமான தண்டனைக்கு உட்படுத்தக்கூடாது’ என்று கூறும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின்கீழ் வரும் விதியை தேர்ந்தெடு.
பிரிவு 5 | |
பிரிவு 15 | |
பிரிவு 25 | |
பிரிவு 28 |
Question 9 |
பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை திருத்தத்தின் மூலமாக இந்திய அரசியலமைப்பு கூட்டத்திலிருந்து நீக்கப்பட்டது?
சுரண்டலுக்கு எதிரான உரிமை | |
மத சுதந்திர உரிமை | |
சொத்துரிமை | |
பேச்சு மற்றும் வெளியிடும் சுதந்திரம் |
Question 10 |
இந்திய அரசியலமைப்பின் பகுதிகளில் எந்த ஒரு பகுதி குடியுரிமையைப் பற்றி கூறுகிறது?
பகுதி I | |
பகுதி II | |
பகுதி III | |
பகுதி IV |
Question 11 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் எந்த வரிசையின்படி இடம்பெற்றுள்ளது?
- நீதி
- சகோதரத்துவம்
- சமத்துவம்
- சுதந்திரம்
1, 4, 3,2 | |
4, 1, 2, 3 | |
4, 3, 2, 1 | |
2, 1, 3 , 4 |
Question 12 |
பண மசோதா எந்த அவையில் கொண்டு வர முடியும்?
மக்களவை | |
மாநிலங்களவை | |
ஏதாவது ஓர் அவை | |
இரு அவைகளில் கூட்டு கூட்ட தொடர் |
Question 13 |
பின்வருவனவற்றுள் எந்த சரத்தில் குற்றங்களுக்கான குற்றத் தீர்ப்பு குறித்து பாதுகாப்பானது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது?
சரத்து 22 | |
சரத்து 21 | |
சரத்து 20 | |
சரத்து 19 |
Question 14 |
சட்டத்தினால் நிலைநாட்டப்பட்ட நடைமுறையாலன்றி எவருடைய வாழ்க்கை அல்லது தனிநபர் சுதந்திரத்தை இழக்கச் செய்ய முடியாது என்ற வாசகம் கீழ்க்கண்டவற்றுள் இந்திய அரசியலமைப்பின் எந்த ஒரு சரத்தில் கூறப்பட்டுள்ளது?
சரத்து 20 | |
சரத்து 21 | |
சரத்து 22 | |
சரத்து 23 |
Question 15 |
“முறையற்ற கைது மற்றும் தடுப்பு காவலுக்கு எதிரான பாதுகாப்புகள்” – இந்த வாசகம் பின்வரும் இந்திய அரசியலமைப்பின் சரத்துகளில் எந்த ஒன்றில் கூறப்பட்டுள்ளது?
சரத்து 21 | |
சரத்து 21A | |
சரத்து 22 | |
சரத்து 23 |
Question 16 |
கீழ்க்காணும் ஒரு மாநிலத்தை தவிர, இந்தியா முழுவதும் தகவல் உரிமை பெறும் சட்டமானது 2005-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது அது எது?
ஜம்மு மற்றும் காஷ்மீர் | |
அசாம் | |
மேற்கு வங்காளம் | |
பீகார் |
Question 17 |
முதன்மை தகவல் ஆணையரின் பணி காலம் அல்லது வயது வரம்பு என்ன?
5 வருடம் அல்லது 65 வயது | |
5 வருடம் அல்லது 60 வயது | |
3 வருடம் அல்லது 60 வயது | |
3 வருடம் அல்லது 65 வயது |
Question 18 |
எந்த அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின்படி இந்திய அரசியலமைப்பு சட்ட முகவுரையில் “மதச் சார்பின்மை” என்ற சொல் சேர்க்கப்பட்டது?
40 வது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1976 | |
41-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1976 | |
42-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1976 | |
43-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1977 |
Question 19 |
இந்தியாவில் தற்போது பரத்தன்மை தடுப்பு தொடர்பாக பின்பற்றப்படும் சட்டம் எது?
பரத்தன்மை ஒடுக்கு முறை சட்டம், 1956 | |
பரத்தன்மை தடுப்பு சட்டம், 1986 | |
பரத்தன்மை தடுப்பு பிரகடனம், 1950 | |
பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளை களையும் மரபுவழி முறை |
Question 20 |
இந்தியாவில் தற்பொழுது எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்ஆயுக்தா நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது?
13 | |
17 | |
20 | |
23 |
Question 21 |
மனித உரிமை என்பது
தனி நபருக்கான வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் தொடர்பான உரிமை | |
பேச்சுரிமை மற்றும் வெளிப்படுத்தும் உரிமை | |
வாழ்வுரிமை | |
எங்கும் செல்வதற்கான உரிமை |
Question 22 |
கீழ்க்காண்பவைகளுள் எந்த ஒன்று தவறுதலாகப் பொருந்தி உள்ளது?
வரதட்சணைத் தடுப்புச் சட்டம் - 1961 | |
சிறப்பு திருமணச் சட்டம் - 1954 | |
விவாகரத்து சட்டம் - 1869 | |
குழந்தைத் திருமண தடைச் சட்டம் - 2000 |
Question 23 |
இயலாமை உள்ள நபர் (சமவாய்ப்பு, உரிமை பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு_ சட்டம் எந்த ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது?
1983 | |
1995 | |
1996 | |
2015 |
Question 24 |
ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்ட வருடம்
1990 | |
1992 | |
1992 | |
1999 |
Question 25 |
குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதை ஒழிக்க, உச்சநீதி மன்றம், கீழ்க்காணும் எந்த வழக்கின் தீர்பான் மூலம் வழிகாட்டியது?
கௌரவ் ஜெயின் எதிர் மத்திய அரசு | |
விசால் ஜீத் எதிர் மத்திய அரசு | |
ஷீலா ஜீத் எதிர் மத்திய அரசு | |
லட்சுமி காந்த் பாண்டே எதிர் மத்திய அரசு |
Question 26 |
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் எத்தனை மணி நேரத்திற்குள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்?
சம்பவர் நடந்ததிலிருந்து 12 மணி நேரத்திற்குள் | |
சம்பவ நடந்ததிலிருந்து 24 மணி நேரத்திற்குள் | |
சம்பவம் நடந்ததிலிருந்து 5 மணி நேரத்திற்குள் | |
சம்பவம் நடந்ததிலிருந்து 10 மணி நேரத்திற்குள் |
Question 27 |
எந்த சூழ்நிலையில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க மறுக்க இயலாது?
வழக்கில் முகாந்திரம் இருப்பதாக் எண்ணும்போது | |
நீதியை குலைக்கும் என்றெண்ணும்போது | |
குற்றவாளி சாட்சிகளை கலைக்க கூடும் என்றெண்ணும்போது | |
முகாந்திரம் ஏதும் இல்லா வழக்கு என எண்ணும் போது |
Question 28 |
பாதிக்கப்பட்டோர் தொடர்ப்டய நீதிமுறை மாற்றத்திற்கு முக்கிய காரணியாக விளங்குவது
சமூக அமைப்பு | |
பாதிக்கப்பட்டோரின் எதிர்செயல் | |
நீதித்துறை | |
காவல் துறை |
Question 29 |
மூன்றாம் தலைமுறையினரின் உரிமையாக கருதப்படுவது எது?
தனி மனித உரிமை | |
கூட்டுரிமை | |
அரசியல் உரிமை | |
பொருளாதார உரிமை |
Question 30 |
கீழே குறிப்பிட்டவைகளில் தெளிவான மனித உரிமை மீறலானது
பிறன்மனை புகுதல் பிறன்மனை புகுதல் | |
உற்ற உறவினருடன் புணர்ச்சி | |
கற்பழிப்பு | |
ஓரினச் சேர்க்கை |
Question 31 |
மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளுக்கு தகுந்த தீர்வு என்பது
உரிமையியல் வழக்குகள் மூலம் நிவாரணம் பெறுதல் | |
நீதி பேராணை மனுவின் மூலம் நிவாரணம் பெறுதல் | |
பொது நல வழக்குகள் மூலம் | |
குற்றம் இழைத்தவர்களை குற்றவியல் நீதியின் மூலம் தண்டித்தல் |
Question 32 |
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள் இவற்றுள் எதை உள்ளடக்கியது?
தம்மிச்சையாகவோ அல்லது மனுவின் பேரிலோ மனித உரிமை மீறல்களை ஆராய்வது | |
மனித உரிமை மீறல்கள் தொடர்பான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் பங்கேற்றல் | |
சிறைச்சாலை அல்லது பிற இடங்களில் அடைக்கப்பட்டுள்ள நபர்களைப் பார்வையிடுதல் | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 33 |
இந்தியாவில் பாலின சம உரிமை பெற தடை கல்லாய் இருப்பது
கல்வி முறை | |
செயலின பகுபாடு | |
வறுமை | |
மதம் |
Question 34 |
இந்தியாவில் மனித உரிமை நீதிமன்றமாக அறிவிக்கை செய்யப்பட்டவை
உயர்நீதிமன்றம் | |
உச்ச நீதிமன்றம் | |
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் | |
மாவட்ட அமர்வு நீதிமன்றம் |
Question 35 |
சட்ட விதி மீறலில் ஈடுபட்ட சிறாரை விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஆயம்
உரிமையியல் நீதிமன்றம் | |
சிறார் நீதி குழுமம் | |
குற்றவியல் நீதிமன்றம் | |
மந்த உரிமை நீதிமன்றம் |
Question 36 |
நன்னடத்தையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளியின் நடத்தை நெறி காலம்
ஓராண்டு | |
இரண்டாண்டு | |
மூன்றாண்டு | |
நான்காண்டு |
Question 37 |
1989, குழந்தைகள் உரிமைகள் மரபுவழி முறை எப்போது நடமுறைக்கு வந்தது?
1995 | |
1990 | |
2003 | |
2010 |
Question 38 |
NJAC என்பது
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் | |
தேசிய சணல் மதிப்பீட்டுக் குழு | |
தேசிய சிறார் மதிப்பீட்டு நீதிமன்றம் | |
தேசிய சட்ட நிர்வாகக் குழு |
Question 39 |
இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 280 விவாதிப்பது
நிதி ஆயோக் | |
நிதி ஆணையம் | |
மத்திய பணியாளர் தேர்வாணையம் | |
மாநில பணியாளர் தேர்வாணையம் |
Question 40 |
இந்திய அரசியலமைப்பின் மூலாதாரங்களாக கருதப்படும் கீழ்க்கண்ட இணைகளில் சரியாகப் பொருத்தப்படாதது எது?
சுதந்திரமான நீதித்துறை – அமெரிக்கா | |
ஒற்றை குடியுரிமை – பிரிட்டன் | |
பொதுப்பட்டியல் – ஆஸ்திரேலியா | |
அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் – ரஷ்யா |
Question 41 |
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாத இணை / இணைகள் எது/ எவை?
- மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் - அரசியலமைப்பு நிறுவனம்
- தேர்தல் ஆணையம் - நீதிமுறைச் சார்புடைய அரசியலமைப்பு நிறுவனம்
- மகளிருக்கான தேசிய ஆணையம் - சட்டப்பூர்மான குழுமம்
- அட்டவணை சாதியினருக்கான தேசிய ஆணையம் - ஆலோசனை குழுமம்
2 மட்டும் | |
2 மற்றும் 4 மட்டும் | |
4 மட்டும் | |
3 மற்றும் 4 மட்டும் |
Question 42 |
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அமர்த்துவது தொடர்பாக பின்வருவனவற்றை பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. விதி 124 1. உயர்நீதிமன்ற நீதிபதிகள்
- ஆ. விதி 217 2. கூடுதல் நீதிபதிகள்
- இ. விதி 224 3. தற்காலிக நீதிபதிகள்
- ஈ. விதி 127 4. உச்சநீதிமன்ற நீதிபதிகள்
3 1 2 4 | |
4 1 2 3 | |
4 2 1 3 | |
2 1 4 3 |
Question 43 |
அரசியலமைப்பு நிர்ணயசபையின் அவைக் குழுவை தலைமையேற்றவர் யார்?
B. R. அம்பேத்கார் | |
B. பட்டாபி சீதாராமைய்யா | |
G.V. மாவ்லங்கர் | |
S.K. தார் |
Question 44 |
சிக்கிம் இந்திய யூனியனில் எப்பொழுது சேர்க்கப்பட்டது?
1966 | |
1971 | |
1975 | |
1980 |
Question 45 |
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
பண்டிட் ஜவஹர்லால் நேரு | |
லால் பஹதூர் சாஸ்திரி | |
டாக்டர். ராஜேந்திர பிரசாத் | |
சி.ராஜகோபாலச்சாரி |
Question 46 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- அ. போர் அவசரநிலை 1. விதி 360
- ஆ. மாநிலங்களில் அரசியலமைப்பு அவசரநிலை 2. விதி 359
- இ. அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல் 3. விதி 356
- ஈ. நிதி அவசரநிலை 4. விதி 352
4 3 2 1 | |
3 4 1 2 | |
2 1 3 4 | |
1 2 4 3 |
Question 47 |
மாநில அளவில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலைகளை நடத்துவதற்கான தேர்தல் இயந்திரத்தின் சரியான அதிகார படிநிலை வரிசையை தேர்ந்தெடுக்க.
- முதன்மை தேர்தல் அதிகாரி
- வாக்குச்சாவடி தலைமை அதிகாரி
- தேர்தல் பொறுப்பு அலுவலர்
- வக்குப்பதிவு அதிகாரி
1-2-3-4 | |
1-3-2-4 | |
1-4-2-3 | |
1-3-4-2 |
Question 48 |
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அரசியலமைப்பு பின்பற்றப்பட்ட வருடம்
1952 | |
1950 | |
1954 | |
1957 |
Question 49 |
பின்வருவனவற்றுள் எந்த குழு(க்கள்) பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளின் உறுப்பினர்களை கொண்டுள்ளன?
- மதிப்பீட்டு குழு
- சார்பு சட்டமியற்றல் குழு
- பொதுக்கணக்கு குழு
- பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு
1 மற்றும் 4 மட்டும் | |
1, 2 மற்றும் 3 மட்டும் | |
3 மற்றும் 4 மட்டும் | |
1, 3 மற்றும் 4 மட்டும் |
Question 50 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- அ. முதல் அட்டவணை 1. SCs மற்றும் STs இன் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு
- ஆ. ஐந்தாவது அட்டவணை 2. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்கள்
- இ. ஏழாவது அட்டவணை 3. 74வது அரசியலமைப்பு திருத்தத்தால் சேர்க்கப்பட்ட நகர பாலிகாஸ்
- ஈ. பன்னிரண்டாவது அட்டவணை 4. மத்திய மற்றும மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரங்களின் பிரிவு
2 1 4 3 | |
4 3 2 1 | |
3 4 1 2 | |
1 2 3 4 |
Question 51 |
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஆரம்பத்தில் பாராளுமன்ற ஒப்புதலுடன் _________ காலத்திற்கு விதிக்கப்படலாம்.
மூன்று மாதங்கள் | |
இரண்டு மாதங்கள் | |
ஆறு மாதங்கள் | |
ஒன்பது மாதங்கள் |
Question 52 |
பின்வரும் வரிகளில் எந்த ஒன்று 88வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003-ன் மூலம் அரசியலமைப்பு அந்தஸ்தினைப் பெற்றது?
வருமான வரி | |
சேவை வரி | |
தொழில் வரி | |
நிறுவன வரி |
Question 53 |
கீழ் வருபவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
- அ. ஷா நவாஸ் குழு 1. சமூக மற்றும் கல்வி ரீதியில் பின் தங்கியவர்களை கண்டறிதல்
- ஆ. காகா கேல்கர் ஆணையம் 2. நெருக்கடி நிலையின்போது நடைபெற்ற அத்துமீறல்களை விசாரணை செய்ய
- இ. ஷா ஆணையம் 3. பாபர் மசூதி இடிப்பினை விசாரணை செய்ய
- ஈ. லிபரான் ஆணையம் 4. சுபாஷ் சந்திர போஸின் விசாரணை செய்ய
4 2 1 3 | |
4 1 2 3 | |
2 1 3 4 | |
3 2 1 4 |
Question 54 |
குடியரசுத் தலைவரின் நியமன அதிகாரங்களை பற்றிய பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ல் உள்ளவற்றை பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நிதிக்குழுவின் உறுப்பினர்கள் 1. பிரிவு 324
- ஆ. தேர்தல் குழுவின் உறுப்பினர்கள் 2. பிரிவு 338
- இ. மத்திய பொதுப்பணி குழு உறுப்பினர்கள் 3. பிரிவு 316
- ஈ. அட்டவணைப் பட்டியல் சாதிக்குழுவின் உறுப்பினர்கள் 4. பிரிவு 280
4 1 3 2 | |
4 1 2 3 | |
3 2 1 4 | |
3 2 4 1 |
Question 55 |
கட்சித்தாவல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர் யார்?
சம்பந்தப்பட்ட அவையின் தலைவர் அல்லது சபாநயகர் | |
சம்பந்தப்பட்ட அவையில் உள்ள கட்சித் தலைவர் | |
இந்திய தேர்தல் ஆணையம் | |
கட்சி கொறடா |
Question 56 |
லோக்சபா (மக்களவை) செயல்கத்தின் தலைவர்
மக்களவை சபாநாயகர் | |
மக்களவை செயலர் | |
மக்களவை பொதுச் செயலர் | |
மக்களவை துணை சபாநாயகர் |
Question 57 |
எந்த ஆண்டு தேசிய அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், இரண்டாக பிரிக்கப்பட்டது?
1960 | |
1970 | |
1980 | |
1990 |
Question 58 |
பின்வருவனவற்றுள் எந்த விதி மாநிலங்களவை கலைக்கப்படக்கூடாது என்று கூறுகிறது?
விதி 83 | |
விதி 84 | |
விதி 90 | |
விதி 91 |
Question 59 |
கீழ்வருபவனவற்றில் எது பொருத்தம் இல்லை?
ஹெல்ட் - ஜனநாயகத்தின் மாதிரிகள் | |
மேக்பர்சன் - ஜனநாயக பங்களிப்பு | |
லிவ்லி - ஜனநாயகம் | |
ஸ்கம்பீட்டர் - முதலாளித்துவம், சமதர்மம் மற்றும் மக்களாட்சி |
Question 60 |
தேர்தல் குழுவின் தலைவர்களை வரிசைப்பிரகாரம் பட்டியலிடுக.
- டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
- டி.என்.சேஷன்
- சுகுமார் சென்
- திருமதி வி.எஸ். ரமா தேவி
3-4-2-1 | |
4-3-2-1 | |
4-3-1-2 | |
4-1-2-3 |
Question 61 |
குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவை குழுக்களுக்கும் இடையே உள்ள உறவுகளை எந்த பிரிவுகள் விவரிக்கின்றன?
71, 75 மற்றும் 78 | |
72, 75 மற்றும் 78 | |
73, 75 மற்றும் 78 | |
74, 75 மற்றும் 78 |
Question 62 |
பின்வரும் எந்த விதிகள் அரசியலமைப்பின் பகுதி IVல் 42வது திருத்த சட்டத்தின்மூலம் சேர்க்கப்பட்டது?
விதி 39-A மற்றும் 43-A | |
விதி 38-ல் உட்பிரிவு(2) | |
விதி 37-A மற்றும் 43-A | |
விதி 31C மற்றும் விதி 37A |
Question 63 |
14 மே மாதம் 1954-ம் ஆண்டு மக்களவை இனிமேல் “லோக்சப” என்று அழைக்கப்படும் என்று கூறியவர் யார்?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் | |
ஜி.வி. மாவ்லங்கர் | |
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் | |
டாக்டர் இராஜேந்திர பிரசாத் |
Question 64 |
இந்திய தேசிய சின்னத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ என்ற சொற்கள் எங்கிருந்து பெறப்பட்டுள்ளன?
மைத்ரேயி உபநிடதம் | |
முண்டக உபநிடதம் | |
முத்கல உபநிடதம் | |
பிரம உபநிடதம் |
Question 65 |
இந்திய அரசியலமைப்பின் 148வது விதி வலியுறுத்துவது
தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி | |
தலைமை மற்றும் தனிக்கை அதிகாரி இந்திய பிரதமரால் நியமனம் செய்யப்படுவது பற்றி | |
தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் நியமனம் செய்யப்படுவது பற்றி | |
தலைமை மற்றும் தணிக்கை அதிகாரி இந்திய துணை ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவது பற்றி |
Question 66 |
352வது விதியின்படி நான்காவது அவசர நிலை பிரகடனம் வந்த ஆண்டு
1962 | |
1965 | |
1971 | |
1975 |
Question 67 |
மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
1992 | |
1993 | |
1994 | |
1995 |
Question 68 |
ஜார்கண்ட், உத்தராஞ்சல் மர்றும் சட்டீஸ்கர் ஆகிய மூன்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு
2000 | |
2001 | |
2002 | |
2003 |
Question 69 |
இந்திய அரசியலமைப்பின் 243 D விதி வலியுறுத்துவது
பஞ்சாயத்து அமைப்பின் பதவி காலம் நிர்ணயம் | |
பஞ்சாயத்தில் SC/ST வகுப்பினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறை | |
வரி வசூலிக்கும் அதிகாரம் | |
பஞ்சாயத்தின் அமைப்பு |
Question 70 |
2005 ம் ஆண்டைய தகவல் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது
11 அக்டோபர் 2005 | |
12 அக்டோபர் 2005 | |
13 அக்டோபர் 2005 | |
14 அக்டோபர் 2005 |
Question 71 |
நிர்வாக கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்ட ஆண்உ
ஆகஸ்ட் 1955 | |
செப்டம்பர் 1955 | |
அக்டோபர் 1995 | |
நவம்பர் 1955 |
Question 72 |
பல்வந்த்ராய் மேத்தா குழுவின் பரிந்துரையின்படி ஷில்லா பரிசத்தின் தலைவராக செயல்பட வேண்டியவர்
எம்.எல்.ஏ | |
எம்.பி. | |
பஞ்சாயத்து தலைவர் | |
மாவட்ட ஆட்சித் தலைவர் |
Question 73 |
மிசோராம் ஒரு முழு மாநிலமாக அந்தஸ்து பெற்ற ஆண்டு
1956 | |
1971 | |
1987 | |
1988 |
Question 74 |
பின்வருவனவற்றை பொருத்தி சரியானவற்றை தேர்ந்தெடு:
- அ. 7வது அ.அ. திருத்தம் 1. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தியது
- ஆ. 12வது அ.அ. திருத்தம் 2. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது
- இ. 14வது அ.அ. திருத்தம் 3. மாநிலங்கள் மறுசீரமைப்பு
- ஈ. 15வது அ.அ. திருத்தம் 4. கோவா யூனியன் பிரதேசமாக சேர்க்கப்பட்டது
3 4 2 1 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
2 3 1 4 |
Question 75 |
லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் ஏழாவது முறையாக அறிமுகப்படுத்திய இந்திய பிரதமர் யார்?
சந்திரசேகரன் | |
தேவகௌடா | |
ஏ.பி. வாஜ்பாய் | |
டாக்டர். மன்மோகன் சிங் |
Question 76 |
பின்வரும் எந்த விதி ஹிந்தியை அலுவல் மொழியாக அங்கீகரிக்கின்றது?
விதி 356 | |
விதி 370 | |
விதி 360 | |
விதி 343 |
Question 77 |
“MIGA” என்ற சொல் எதற்கு பொருந்தும்?
பன்னாட்டு முதலீட்டு உறுதித் திட்ட முகமை | |
இந்திய பன்முக அரசு முகமை | |
அரசின் இடப்பெயர்வு முகமை | |
பொது கழகத்தின் உறுப்பினர் |
Question 78 |
பின்வருபவனுள் யார் ஐந்தாண்டு திட்டங்களை இறுதியாக அங்கீகரிக்க முடியும்?
பாராளுமன்றம் | |
திட்டக்குழு | |
நிதிக்குழு | |
தேசிய வளர்ச்சிக் குழு |
Question 79 |
தேசிய வளர்ச்சி குழுமம் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?
3 மார்ச் 1951 | |
2 ஜூன் 1952 | |
6 ஆகஸ்ட் 1952 | |
5 டிசம்பர் 1953 |
Question 80 |
எந்த பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்க வழிவகுத்தது?
பட்டயச் சட்டம் – 1833 | |
பட்டயச் சட்டம் – 1813 | |
பட்டயச் சட்டம் – 1793 | |
பட்டயச் சட்டம் – 1853 |
Question 81 |
இந்திய குடியரசுத் தலைவர் மறைமுகமாக தேர்வாளர் குழு மூலம் தேர்ந்தெடுக்கின்றோம். தேர்வாளர் குழுவில் பினவ்ரும் எந்த உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை?
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட யூனியன் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்கள் | |
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் |
Question 82 |
பொருத்துக.
- அ. மக்களவை 1. 35 வருடம்
- ஆ. மாநிலங்களவை 2. 25 வருடம்
- இ. துணை குடியரசுத் தலைவர் 3. 21 வருடம்
- ஈ. பஞ்சாயத்து தலைவர் 4. 30 வருடம்
1 2 3 4 | |
4 3 2 1 | |
3 1 4 2 | |
2 4 1 3 |
Question 83 |
1967 முதல் 1969 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் யார்?
திரு.வி.வி. கிரி | |
டாக்டர். ஜாகிர் ஹுசைன் | |
டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் | |
டாக்டர். ராஜேந்திர பிரசாத் |
Question 84 |
இந்திய அரசாங்கத்தின் அலுவலக மொழி எது?
ஆங்கிலம் | |
இந்தி | |
அனைத்து மொழிகள் | |
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி |
Question 85 |
எத்தனையாவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, நம் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் “இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு” சேர்க்கப்பட்டது?
43வது அரசியலமைப்பு திருத்தம் | |
40வது அரசியலமைப்பு திருத்தம் | |
46வது அரசியலமைப்பு திருத்தம் | |
42வது அரசியலமைப்பு திருத்தம் |
Question 86 |
டாக்டர். அம்பேத்கர் கருத்துப்படி அரசியலமைப்பின் எந்த விதி “அரசியலமைப்பின் இதயமும், உயிருமாகும்?”
விதி 24 | |
விதி 23 | |
விதி 32 | |
விதி 42 |
Question 87 |
இந்தியாவில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க எந்த வாக்களிப்பு முறை கையாளப்படுகிறது?
ஒரு நபருக்கு ஒரு வாக்கு | |
பன்மை வாக்கு | |
ரகசிய வாக்கு | |
வெளிப்படையான வாக்கு |
Question 88 |
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
62 | |
65 | |
58 | |
60 |
Question 89 |
இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
மும்பை | |
சென்னை | |
புது டில்லி | |
கொல்கத்தா |
Question 90 |
ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
530 | |
238 | |
545 | |
250 |
Question 91 |
மாநில சமூக இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அடிப்படை உரிமையில் முதல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தவர்
வி.வி. சுப்பிரமணிய ஐயர் | |
மகாத்மா காந்தி | |
டாக்டர். முத்துலட்சுமி | |
பண்டித ஜவஹர்லால் நேரு |
Question 92 |
பொருத்துக.
- அ. பாராளுமன்ற முறை அரசாங்கம் 1. சுவிட்சர்லாந்து
- ஆ. தலைவர் முறை அரசாங்கம் 2. இங்கிலாந்து
- இ. குழு முறை அரசாங்கம் 3. ஜெர்மனி
- ஈ. சர்வாதிகார முறை அரசாங்கம் 4. அமெரிக்கா
3 2 1 4 | |
4 3 2 1 | |
2 4 1 3 | |
1 3 2 4 |
Question 93 |
மாநிலத் தேர்தல் ஆணையாளரை நியமனம் செய்பவர்
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
மாநில ஆளுநர் | |
மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி |
Question 94 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று(A): சட்டம் இயற்றுவது சட்டமன்றத்தின் பணியாகும்.
- காரணம்( R): மக்களாட்சியில் மக்களுடைய பிரதிநிகளே சட்டம் இயற்றுபவர்களாக இருக்கிறார்கள். இது மக்களாட்சியின் சிறந்த பண்பாகும்.
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை | |
(A) மற்றும் ® உண்மை | |
(A) உண்மையானது (R) தவறானது | |
(A) மற்றும் (R) இரண்டும் உண்மை |
Question 95 |
கட்சித் தாவலை தடுக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எது?
42வது | |
52 வது | |
62வது | |
70வது |
Question 96 |
இந்திய அரசியலமைப்புச் சபையில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்கள் எத்தனை?
279 | |
289 | |
299 | |
319 |
Question 97 |
92-வது திருத்தச் சட்டத்தால் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்படாத மொழி எது?
போடோ | |
டொக்ரி | |
மைதிலி | |
மணிப்புரி |
Question 98 |
மாநிலச் சீரமைப்புச் சட்டம் எனக் கூறப்படுகின்ற திருத்தச் சட்டம் எது?
5-வது திருத்தச் சட்டம் | |
7-வது திருத்தச் சட்டம் | |
9-வது திருத்தச் சட்டம் | |
10-வது திருத்தச் சட்டம் |
Question 99 |
78வது திருத்தச் சட்டத்தால் ஒன்பதாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் எத்தனை?
27 | |
29 | |
32 | |
35 |
Question 100 |
உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கு அளிக்கப்படும் ஊதியம் கீழ்க்கண்ட ஒன்றிலிருந்து அளிக்கப்படுகிறது?
இந்திய பொது கணக்கு | |
இந்திய அவசர கால நிதி | |
இந்திய தொகுப்பு நிதி | |
சிறப்பு நிதி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.