Online TestTnpsc Exam

Indian Polity Model Test 11 in Tamil

Indian Polity Model Test Questions 11 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 11 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் கீழ் இருப்பது
A
முதல் வகுப்பு குற்றவியல் நடுவர்
B
இரண்டாம் வகுப்பு குற்றவியல் நடுவர்
C
மூன்றாம் வகுப்பு குற்றவியல் நடுவர்
D
இவை அனைத்தும்
Question 2
அரசியல் அமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு அதிகாரப் பட்டியல், மாநில அரசு அதிகாரப் பட்டியல் மற்றும் மத்திய மாநில அரசுகளின் பொதுப் பட்டியல் சொல்லப்பட்டிருப்பது.
A
நான்காவது அட்டவணையில்
B
ஐந்தாவது அட்டவணையில்
C
ஆறாவது அட்டவணையில்
D
ஏழாவது அட்டவணையில்
Question 3
இந்திய யூனியனின் அதிகார மொழி
A
பாலி எழுத்துக்களைக் கொண்ட இந்தி
B
சமஸ்கிருத இலக்கணத்தைக் கொண்ட இந்தி
C
தேவநாகிரி எழுத்துக்களைக் கொண்ட இந்திPlease
D
இவை எதுவுமில்லை
Question 4
பின்வரும் கூற்றுக்களைக் கவனி.
  1. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் இந்திய அரசியலமைப்பு வரைவு குழுவின் தலைவர்
  2. பேச்சுரிமை ஒரு அடிப்படை உரிமையாகும்
  3.  மாநில செயற்குழுவின் பெயரளவிலான தலைவர் ஆளுநர்
  4. தற்போது இந்தியாவில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21 வருடங்கள்
இவற்றுள்:
A
1 மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரியானவை
C
1, 2 மற்றும் 3 சரியானவை
D
அனைத்தும் சரியானவை
Question 5
பின்வருவனவற்றில்  எந்த அரசியலமைப்பு விதிஎந்த வடிவத்தில் தீண்டாமை இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதுஎனக் குறிப்பிடுகிறது?
A
விதி 14
B
விதி 17
C
விதி 45
D
விதி 50
Question 6
பின்வரும் கூற்றுகளைக் கவனி.
  • துணிபு (A): இந்தியக் குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட எந்த மசோதாவையும் மறுபரிசீலனைக்காக திரும்ப அனுப்பலாம்.
  • காரணம் (R): பணமசோதாவை மறுபரிசீலனைக்காக பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப குடியரசுத் தலைவரால் முடியாது.
இவற்றுள்:
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 7
பின்வருவனவற்றுள் எந்த சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ளது என்று கூற முடியாது?
A
அவர் பதவியை ராஜினாமா செய்யும் போது
B
அவரது பதவிக்காலம் முடிவுறும்போது
C
அவர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் போது
D
அவர் மரணமடையும் போது
Question 8
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
மாநில சட்டப்பேரவை உறுப்பினர் - 21 வயது
B
மக்களவை உறுப்பினர் - 25 வயது
C
மாநிலங்களவை உறுப்பினர் - 30 வயது
D
துணைக் குடியரசுத் தலைவர் - 35 வயது
Question 9
பஞ்சாயத்து அரசு நிறுவனங்களில் கீழ்மட்ட அமைப்பாக இருப்பது
A
கிராம பஞ்சாயத்து
B
பஞ்சாயத்து ஒன்றியம்
C
மாவட்ட பஞ்சாயத்து
D
நகராட்சி
Question 10
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மேயர்களின் பதவிக்காலம்
A
3 ஆண்டுகள்
B
4 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 11
இதன் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
A
மொழி
B
பாரம்பரியம்
C
இலக்கியம்
D
கட்டடக்கலை
Question 12
இந்தியாவின் மிக உயர்ந்த நீதித்துறை அங்கம்
A
மாவட்ட நீதிமன்றம்
B
உயர்நீதிமன்றம்
C
நடுவர் மன்றம்
D
உச்சநீதிமன்றம்
Question 13
ஒரு நற்குடிமகன்/நற்குடிமகள் பெற்றிருக்க வேண்டியது
A
தேசபக்தி
B
நற்கல்வி
C
சகிப்புத் தன்மை
D
இவையனைத்தும்
Question 14
குடியரசுத் தினம் கடைபிடிக்கப்படும் நாள்
A
டிசம்பர் 26
B
பிப்ரவரி 26
C
ஜனவரி 26
D
நவம்பர் 26
Question 15
மையப் பட்டியலில் உள்ள துறைகள்
A
97 துறைகள்
B
96 துறைகள்
C
94 துறைகள்
D
65 துறைகள்
Question 16
மாநில ஆளுநரை பதவியிலிருந்து நீக்குபவர்
A
குடியரசுத் தலைவர்
B
உள்துறை அமைச்சர்
C
பிரதம அமைச்சர்
D
முதலமைச்சர்
Question 17
மக்களவையின் அங்கத்தினராவதற்கு தகுதியான குறைந்தபட்ச வயது யாது?
A
21 வயது
B
25 வயது
C
30 வயது
D
35 வயது
Question 18
மாநில உயர்நீதிமன்றம்
A
இந்தியக் குடியரசுத் தலைவரின் கீழ் உள்ளது
B
மாநில ஆளுநரின் கீழ் உள்ளது
C
மத்திய பாராளுமன்றத்தின் கீழ் உள்ளது
D
உச்சநீதிமன்றத்தின் கீழ் உள்ளது
Question 19
நம் தேசிய மொழி எது?
A
ஹிந்தி
B
ஆங்கிலம்
C
மராத்தி
D
சிந்தி
Question 20
தலைமை தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவரால் எத்தனை ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்?
A
5 ஆண்டுகள்
B
3 ஆண்டுகள்
C
2 ஆண்டுகள்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 21
ஒரு மசோதா, நிதி மசோதாவா இல்லையா? என்று தீர்மானிப்பவர்
A
இந்தியக் குடியரசுத் தலைவர்
B
லோக் சபையின் சபாநாயகர்
C
ராஜ்ய சபையின் தலைவர்
D
இந்திய தலைமை நீதிபதி
Question 22
பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது
A
16 வயது
B
21 வயது
C
18 வயது
D
20 வயது
Question 23
மேயரைத் தேர்ந்தெடுப்பது
A
நேரிடையாக மக்கள்
B
நகர உறுப்பினர்கள்
C
முதலமைச்சர்
D
ஆளுநர்
Question 24
உள்ளாட்சி தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது
A
மாநிலத் தேர்தல் ஆணையம்
B
மத்திய தேர்தல் ஆணையம்
C
மாவட்ட தேர்தல் ஆணையம்
D
பார்வையாளர்கள்
Question 25
திட்ட ஆணையத்தின் பங்கு
A
சட்டம்
B
ஆலோசனை
C
அரசியலமைப்புரீதியில்
D
செயலாட்சி
Question 26
தற்பொழுது மத்திய புலனாய்வு துறை இதன்கீழ் செயல்படுகிறது.
A
காபினெட் தலைமை செயலகம்
B
உள்துறை அமைச்சகம்
C
தனியார் அமைச்சகம்
D
பிரதம மந்திரியின் அலுவலகம்
Question 27
தேர்தல் ஆணையம் பெற்றிருப்பது
A
உள்துறை அமைச்சகத்தின் கீழ்
B
சட்ட அமைச்சகத்தின் கீழ்
C
தன்னாட்சி அமைப்பு
D
பிரதம மந்திரியின் கீழ்
Question 28
கீழ்க்கண்டவற்றுள் எது யூனியன் பிரதேசம்?
A
கோவா
B
மணிப்பூர்
C
டாமன் டையூ
D
நாகாலாந்து
Question 29
இந்திய தேர்தல் ஆணையம்
A
சுதந்திரமான அமைப்பு
B
சட்டப்பூர்வ அமைப்பு
C
தனியார் அமைப்பு
D
பொது நிறுவனம்
Question 30
எத்தனை வகையான நீதிப் பேராணைகள் உள்ளன?
A
4 வகை
B
5 வகை
C
6 வகை
D
3 வகை
Question 31
ஓர் இலட்சிய அரசில் 5040 குடிமக்கள் போதுமானது எனக் கூறியவர்
A
அரிஸ்டாட்டில்
B
பிளாட்டோ
C
சாட்விக்
D
பிளன்ஸ்ட்லி
Question 32
இவர்களுள் அரசியல் அறிவியலின் தந்தை என அழைப்பட்டவர்
A
அரிஸ்டாட்டில்
B
போடின்
C
மாண்டெஸ்கியூ
D
பிளாட்டோ
Question 33
மத்திய அரசு எத்தனை அங்கங்களை உள்ளடக்கியது?
A
இரு அங்கங்கள்
B
மூன்று அங்கங்கள்
C
ஒரு அங்கம்
D
நான்கு அங்கங்கள்
Question 34
எந்த நாட்டில் அரசியலமைப்புக் கோட்பாடுகள் எழுதப்படவில்லை?
A
சுவிட்சர்லாந்து
B
இங்கிலாந்து
C
அமெரிக்கா
D
சோவியத் ரஷ்யா
Question 35
இறையாண்மை என்பது
A
அரசின் அதிகாரமாகும்
B
அரசின் உயர்ந்த அதிகாரம்
C
அரசின் விருப்பமாகும்
D
மறைமுகமான அரசு
Question 36
முதல் இந்தியக் குடியரசுத் தலைவர் யார்?
A
டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்
B
டாக்டர் சங்கர் தயாள் சர்மா
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
டாக்டர் வி.வி. கிரி
Question 37
பின்வருபவை என்பது அரசின் நான்கு ஆக்கக் கூறுகள்
A
மக்கள்தொகை, நிலப்பரப்பு, இராணுவம் மற்றும் இறையாண்மை
B
அரசாங்கம், நிலப்பரப்பு, அரசாங்கம் மற்றும் இறையாண்மை
C
மக்கள்தொகை, நிலப்பரப்பு, அரசாங்கம் மற்றும் இறையாண்மை
D
மக்கள்தொகை, அரசாங்கம், அரசன் மற்றும் அமைச்சரவை
Question 38
ஒரு குடிமகனின் கடமையானது
A
சட்டத்திற்கு கீழ்படிதல்
B
வரி செலுத்துதல்
C
நாணயமான முறையில் வாக்களித்தல்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 39
அரசியலமைப்பின் எந்தப் பகுதி குடியுரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றது?
A
I
B
II
C
III
D
IV
Question 40
அடிப்படை உரிமைகளின் மீது சரியான வரையறைகளை பின்வருவனவறுள் எந்த அதிகார அமைப்பு விதிக்கலாம்?
A
பாராளுமன்றம்
B
உச்சநீதிமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
மேற்குறிப்பிட்ட எதுவுமில்லை
Question 41
குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்த்வன மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானம்
A
மக்காவையில் கொண்டு வரலாம்
B
இந்திய உச்சநீதிமன்றத்தில் கொண்டு வரலாம்
C
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரலாம்
D
அமைச்சரவையில் கொண்டு வரலாம்
Question 42
மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
250 உறுப்பினர்கள்
B
270 உறுப்பினர்கள்
C
200 உறுப்பினர்கள்
D
230 உறுப்பினர்கள்
Question 43
சட்டசபையின் பாதுகாவலர்
A
பிரதம அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
துணைக் குடியரசுத் தலைவர்
D
சபாநாயகர்
Question 44
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் பதவி வகிக்கும் காலம்
A
60 வயது வரையிலும்
B
வாழ்நாள் முழுமைக்கும்
C
62 வயது வரையில்
D
58 வயதுவரையில்
Question 45
மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்
A
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
B
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
C
பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
D
அமைச்சரவைக் குழுவால் நியமிக்கப்படுகிறார்
Question 46
வருமான வரியைச் செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது?
A
பாரம்பரிய ஆளுமையை
B
நியாயமான சட்ட ஆளுமையை
C
சிறப்பியல்புகளை உடைய தலைமை ஆளுமையை
D
இவை அனைத்தும்
Question 47
தமிழ்நாட்டில் பஞ்சாயத்துத் தலைவர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
A
மேயர்
B
சேர்மன்
C
முதல்வர்
D
பிரதமர்
Question 48
நவீன காலங்களில் அரசியல் உரிமைகளுக்கு உத்திரவாதம் பெற்றவர்கள்
A
குடிமக்கள் அனைவரும்
B
வயது வந்த குடிமக்கள்
C
சொத்துரிமை பெற்றவர்கள்
D
ஆண்கள் மட்டும்
Question 49
தமிழ்நாட்டின் சட்டமன்றங்களின் எண்ணிக்கை
A
1
B
2
C
3
D
4
Question 50
இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வர குடியரசுத் தலைவருக்கு அதிகாரமளிக்கிறது?
A
352 வது சரத்து
B
353 வது சரத்து
C
355 வது சரத்து
D
356 வது சரத்து
Question 51
சுதந்திர உரிமை உறுதிப்படுத்துவது
A
6 உரிமைகள்
B
7 உரிமைகள்
C
8 உரிமைகள்
D
9 உரிமைகள்
Question 52
போர் பிரகடனம் செய்ய அதிகாரம் பெற்றவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
பாராளுமன்றம்
D
தரைப்படைத் தலைவர்
Question 53
யாருடைய கையொப்பம் பெற்றால்தான் மசோதா சட்டம் ஆகும்?
A
பிரதம மந்திரி
B
சட்டமன்றத் தலைவர்
C
ஆளுநர்
D
குடியரசுத் தலைவர்
Question 54
“சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை” யார் கூறியது?
A
லாஸ்கி
B
ஹாப்ஸ்
C
லாக்
D
மில்
Question 55
இந்தியாவில் பஞ்சாயத்துராஜ் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1950
B
1959
C
1952
D
1962
Question 56
இந்திய ஜனாதிபதி என்பவர்
A
அரசின் தலைவர்
B
அரசாங்கத்தின் தலைவர்
C
அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவர்
D
இவற்றுள் எதுமில்லை
Question 57
பஞ்சாயத்து ராஞ் அமைப்பின் கடைசி நிறுவனமானது
A
கிராம பஞ்சாயத்து
B
பஞ்சாயத்து சமிதி
C
ஜில்லா பரிஷத்
D
கிராமசபை
Question 58
ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்தும் எத்தனை தலைவரைக் கொண்டுள்ளது?
A
2
B
4
C
1
D
5
Question 59
தற்பொழுது மக்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
530
B
545
C
547
D
537
Question 60
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை
A
383
B
384
C
385
D
386
Question 61
தமிழக சட்டசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
235
B
545
C
543
D
234
Question 62
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
A
இந்தியா குடியரசு ஆன நாள் ஜனவரி 26, 1947
B
இந்தியா குடியரசு ஆன நாள் ஆகஸ்டு 15, 1950
C
இந்தியா குடியரசு ஆன நாள் ஜனவரி 26, 1950
D
இந்தியா குடியரசு ஆன நாள் ஆகஸ்டு 15, 1947
Question 63
பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள துறைகள்
A
66
B
97
C
47
D
57
Question 64
இந்தியாவில் எந்த வகையான குடியுரிமை இருக்கிறது?
A
ஒற்றைக் குடியுரிமை
B
இரட்டைக் குடியுரிமை
C
உலகளாவிய குடியுரிமை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 65
மொழிவாரி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
A
கார்நாடகம்
B
தமிழ்நாடு
C
ஆந்திர பிரதேசம்
D
கேரளம்
Question 66
மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர்
A
மேயர்
B
முதலமைச்சர்
C
கவுன்சிலர்
D
சேர்மன்
Question 67
அமெரிக்காவில் இருக்கும் குடியுரிமை
A
ஒற்றைக் குடியுரிமை
B
இரட்டைக் குடியுரிமை
C
அயல்நாட்டுக் குடியுரிமை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 68
லோக் சபையில் உள்ள மொத்த  உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
500
B
520
C
520
D
543
Question 69
இந்திய அரசியலமைப்பு கூட்டத்தில் உள்ள 51A சரத்தில் அடிப்படை கடமைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டது?
A
41 வது அரசியலமைப்பு திருத்தம்
B
42 வது அரசியலமைப்பு திருத்தம்
C
43 வது அரசியலமைப்பு திருத்தம்
D
44 வது அரசியலமைப்பு திருத்தம்
Question 70
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எந்த ஒன்று நாகரீகமான சமுதாயத்தின் பகுதி அல்ல?
A
அரசு சாரா அமைப்புகள்
B
சாதி சார்ந்த அமைப்புகள்
C
சட்டமன்றம்
D
குடும்பம்
Question 71
இந்திய உச்சநீதிமன்றம் எந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது?
A
ஒழுங்குமுறைச் சட்டம், 1773
B
பிட் இந்திய சட்டம், 1984
C
சாசன சட்டம், 1813
D
சாசன சட்டம், 1833
Question 72
ஆளுநரின் அவசர சட்டத்தை மாநில சட்டசபை______ நிறைவேற்ற வேண்டும்.
A
6 வாரத்திற்குள்
B
8 வாரத்திற்குள்
C
10 வாரத்திற்குள்
D
12 வாரத்திற்குள்
Question 73
பாராளுமன்றத்தின் இரண்டும் கூட்டத் தொடருக்கான அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கால இடைவெளி எவ்வளவு?
A
1மாதம்
B
3 மாதங்கள்
C
6 மாதங்கள்
D
1 வருடம்
Question 74
பின்வரும் மாநிலங்களில் எது தனியான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது?
A
மத்தியப்பிரதேசம்
B
உத்திரப்பிரதேசம்
C
மேற்கு வங்காளம்
D
ஜம்மு மற்றும் காஷ்மீர்
Question 75
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1. பின்வரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் குறித்து வரும் சரியான கூற்றுகள் யாவை?
  2. நிதிமன்ற மனுவின் மூலம் அடிப்படைக் கடமைகளை நிலை நாட்ட முடியும்.
  3. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதிலிருந்து அடிப்படைக் கடமை ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
  4. சுவரன்சிங் குழுவின் மூலம் அடிப்படைக் கடமைகள் ஒரு பகுதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சேக்கப்பட்டது.
  5. அடிப்படைக் கடமைகள் இந்திய குடிமனுக்கு மட்டும் பொருந்தும்.
இவற்றில்,
A
1, 2 மற்றும் 3
B
1, 2 மற்றும் 4
C
2 மற்றும் 3
D
3 மற்றும் 4
Question 76
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • உறுதி(A): 73வது அரசியலமைப்பு திருத்தம் கிராம சபைக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது.
  • காரணம்(R): பல்வந்ரோ மேத்தா கமிட்டி கிராம சபை பற்றி குறிப்பிட்டுள்ளது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 77
திட்டக்குழு, 1950 ஆம் ஆண்டு எதன் மூலமாக அமைக்கப்பட்டது?
A
ஒரு அரசியலமைப்புதிருத்தம் மூலமாக
B
உச்சநீதிமன்றத்தின் உத்திரவுப்படி
C
நிர்வாக ஆணையின் மூலமாக
D
பாராளுமன்றத்தின் முடிவு மூலமாக
Question 78
எந்த ஆண்டு சட்ட மேலவை தமிழகத்தில் கலைக்கப்பட்டது?
A
1984
B
1985
C
1986
D
1987
Question 79
திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?
A
பிரதம மந்திரி
B
திட்ட மந்திரி
C
காபினெட் மந்திரி அந்தஸ்தில் இருப்பார்
D
சிறந்த பொருளாதார நிபுணர்
Question 80
மண்டல கமிஷன் பரிந்துரைகள் எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?
A
1989
B
1990
C
1991
D
1992
Question 81
ஒருவர் மக்களவையின் சபாநாயராக தேர்ந்தெடுக்கப்பட்டபின்
A
அவரது கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து இருப்பார்
B
பாராளுமன்றத்தின் உறுப்பினர் இல்லை
C
கட்சிக்கு அப்பாற்பட்டவராகி ஆகி விடுகிறார்
D
அவரது கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்
Question 82
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
  1. மாவட்ட நிர்வாகம் என்பது:
  2. மாவட்டத்திற்குள் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை மேற்கொள்ளுதல்
  3. மாவட்டத்திற்குள் வருவாய் நிர்வாகம்
  4. மாவட்டத்திற்குள் மேம்பாட்டு நிர்வாகம்
  5. மாவட்டத்திற்குள் பொது நிர்வாகம்
இவற்றில்:
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1,2 மற்றும் 3
D
4 மட்டும்
Question 83
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன?
A
18 மொழிகள்
B
19 மொழிகள்
C
16 மொழிகள்
D
21 மொழிகள்
Question 84
மத்திய அரசாங்கம் எந்த பட்டியலில் தனிப்பட்ட அதிகாரத்தை செலுத்துகிறது?
A
மத்திய பட்டியல்
B
மாநிலப் பட்டியல்
C
பொதுப் பட்டியல்
D
(அ) மற்றும் (ஆ) ஆகிய இரண்டும்
Question 85
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை?
A
231
B
232
C
233
D
234
Question 86
தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பது
A
பிரதம மந்திரி
B
மத்திய பணியாளர் தேர்வாணைய
C
குடியரசுத் தலைவர்
D
உள்துறை அமைச்சர்
Question 87
மாநில ஆளுநரை நியமனம் செய்பவர்
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம அமைச்சர்
C
தலைமை நீதிபதி
D
முதலமைச்சர்
Question 88
வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது
A
மாநில தேர்தல் ஆணையம்
B
இந்திய தேர்தல் ஆணையம்
C
உள்ளாட்சி தேர்தல் ஆணையம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 89
தமிழ்நாடு சட்டப் பேரவையில் உள்ள உறுப்பினர்கள்
A
324 உறுப்பினர்கள்
B
224 உறுப்பினர்கள்
C
334 உறுப்பினர்கள்
D
234 உறுப்பினர்கள்
Question 90
இந்திய அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள அங்கங்களின் எண்ணிக்கை
A
495
B
295
C
395
D
595
Question 91
வாக்களிக்க தேவைப்படும் குறைந்தபட்ச வயது
A
18
B
20
C
21
D
25
Question 92
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி இந்தியக் குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது?
A
பகுதி V
B
பகுதி III-A
C
பகுதி IV-A
D
பகுதி XI
Question 93
இந்திய திட்டக்குழுவின் முதல் தலைவர்
A
சர் ஆர்.கே. சண்முகம் செட்டி
B
ஜவஹர்லால் நேரு
C
பேரா.பி.சி.மஹளனோபில்
D
சி.சுப்ரமணியம்
Question 94
கீழே கொடுக்கப்பட்டிள்ளதில் எந்த தொகுதி விதிகள் அடிப்படை உரிமைகளை குறிக்கிறது?
A
தொகுதி 12-35
B
தொகுதி 12-31
C
தொகுதி 14-31
D
தொகுதி 15-35
Question 95
தொங்கு பாராளுமன்றம் என்றால்
A
எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலை
B
அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க ஒன்று கூடுவது
C
ஒரு கட்சிக்கு மட்டும் அதிக பெரும்பான்மை கிடைத்தநிலை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 96
குடியரசுத் தலைவர் ______கலைக்கும் அதிகாரம் பெற்றவர்
A
மக்களவை மட்டும்
B
மாநிலங்களவை மட்டும்
C
மக்களவை மற்றும் மாநிலங்களவை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 97
கருவூல இருக்கை என்றால்
A
ஒரு மரக்கட்டை இருக்கையின் பெயர்
B
பணம் வைப்பதற்கான இருக்கை
C
அமைச்சர்கள் உட்காரும் இடம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 98
அடிப்படை கடமைகளை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட வருடம்
A
1984
B
1976
C
1977
D
1975
Question 99
உள்ளாட்சி அரசு நிர்வாகங்களின் நிதி விவகாரங்களை, கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த அமைப்பு நிர்வகிக்கிறது?
A
மாநில திட்ட ஆணையம்
B
பஞ்சாயத்து திட்ட ஆணையம்
C
மாநில நிதி ஆணையம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 100
மக்களவையின் பாதுகாவலன்
A
பிரதம அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
சபாநாயகர்
D
எதிர்க்கட்சித் தலைவர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!