Indian PolityOnline Test

Indian Polity Model Test 1 – Tamil

Indian Polity Model Test Questions -Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions -Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்?
A
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B
டாக்டர் அம்பேத்கார்
C
டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
D
பண்டித ஜவஹர்லால் நேரு
Question 2
இந்திய அரசியல் அமைப்பு வரைந்து முடித்தது
A
26 டிசம்பர் 1949இல்
B
26 ஜனவரி 1950 இல்
C
26 நவம்பர் 1949இல்
D
30 நவம்பர் 1949 இல்
Question 3
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
A
மாநிலங்களவையால்
B
மாநிலங்களவை மற்றும் மக்களவையால்
C
மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றம் ஆகியவைகளால்
D
மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால்
Question 4
குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை கீழ் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
A
துணைக் குடியரசுத் தலைவர்
B
மக்களவை சபாநாயகர்
C
பிரதமர்
D
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
Question 5
அமைச்சரவை கூட்டாக
A
குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது
B
பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது
C
மக்களவைக்குப் பொறுப்பானது
D
மாநிலங்களைக்குப் பொறுப்பானது
Question 6
அடிப்படை உரிமைகள்
A
மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம்
B
குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்
C
சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்
D
பிரதம அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம்
Question 7
இந்திய அரசியலமைப்பு உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
A
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர்
B
சோவியத் ரஷ்ய அமைப்பிலிருந்து பெற்றனர்.
C
ஐரிஷ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்.
D
கனடா அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
Question 8
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
A
அரசியலமைப்பின் பகுதி IV
B
அரசியலமைப்பின் பகுதி V
C
அரசியலமைப்பின் பகுதி VI
D
அரசியலமைப்பின் பகுதி III
Question 9
இந்திய திட்டக்குழுவின் தலைவர்
A
திட்ட அமைச்சர்
B
துணை பிரதம அமைச்சர்
C
பிரதம அமைச்சர்
D
நிதி அமைச்சர்
Question 10
இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?
A
96 வகைகள்
B
66 வகைகள்
C
47 வகைகள்
D
99 வகைகள்
Question 11
ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
A
இந்தியாவில் வசிப்பவராக இருத்தல்
B
இந்தியாவில் பிறந்தவராக இருத்தல்
C
பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர்
D
இவை எல்லாவற்றையும் உடையவர்
Question 12
கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?
A
கூட்டாட்சி அரசாங்கம்
B
பாராளுமன்ற அரசாங்கம்
C
ஜனாதிபதி முறை அரசாங்கம்
D
தனித்துவம் வாய்ந்த நீதித்துறை
Question 13
உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
A
62 ஆண்டுகள்
B
65 ஆண்டுகள்
C
60 ஆண்டுகள்
D
64 ஆண்டுகள்
Question 14
உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
A
விதி 243ன் படி
B
விதி 43ன் படி
C
விதி 142ன் படி
D
விதி 143ன் படி
Question 15
இந்திய உச்சநீதி மன்றம்
A
அரசியலைப்பால் அமைக்கப்பட்டது
B
பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டது
C
குடியரசுத் தகைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது
D
இவைகளில் ஏதுமில்லை
Question 16
இந்திய பாராளுமன்றம்
A
மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
B
குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
C
மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது.
D
மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது
Question 17
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்தபட்சம்
A
50 உறுப்பினர்கள் ஆதரவு தேவை
B
70 உறுப்பினர்கள் ஆதரவு தேவை
C
60 உறுப்பினர்கள் ஆதரவு தேவை
D
80 உறுப்பினர்கள் ஆதரவு தேவை
Question 18
மக்களவையின் தலைவர்
A
அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்
B
மற்ற உறுப்பினர்களைப் போல எல்லாச் சமயங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.
C
வாக்களிக்க உரிமை இல்லை
D
இரண்டு வாக்குகள்-சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள் இருக்கும் போது மற்றொரு வாக்கும்
Question 19
பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
A
சட்டமன்றம்
B
நிர்வாகத்துறை
C
அரசியல் கட்சிகள்
D
நீதித்துறை
Question 20
இந்தியக் குடிமனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
A
19
B
17
C
32
D
30
Question 21
சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
A
சட்ட சமத்துவம்
B
சமூக சமத்துவம்
C
பொருளாதார சமத்துவம்
D
அரசியல் சமத்துவம்
Question 22
நீதி மறுபரிசீலனை என்பது
A
நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது
B
சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது
C
நீதித்துறைகுழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது
D
நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது
Question 23
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
A
அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள்
B
அடிப்படை உரிமைகள்
C
அடிப்படைக் கடமைகள்
D
குறிப்பிட்ட சில வகுப்பினருக்குசிறப்பு பிரிவின் கீழ்
Question 24
எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது?
A
40வது அரசியலமைப்பு திருத்தம்
B
மூல அரசியல் அமைப்பு
C
39 வது அரசியலமைப்பு திருத்தம்
D
42வது அரசியலமைப்பு திருத்தம்
Question 25
44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்தப்பட்டபின், சொத்துரிமையானது
A
அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு, சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
B
அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது.
C
எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப் போலவே உள்ளது.
D
இவற்றில் எதுவுமில்லை
Question 26
எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சத்தீவின் மீது சட்ட எல்லையை உடையது?
A
புதுடில்லி
B
கர்நாடகா
C
கேரளா
D
மும்பாய்
Question 27
எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
A
356
B
360
C
372
D
370
Question 28
இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
A
வாக்குரிமை பெறுவது இல்லை
B
சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
C
எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார்
D
சட்டத்திருத்தத்தில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்
Question 29
சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
A
மத்தியில் ஓரவை, தமிழ்நாட்டில் இருஅவை
B
தமிழ்நாட்டில் ஓரவை, மத்தியில் ஓரவை
C
மத்தியில் இருஅவை, தமிழ்நாட்டில் இருஅவை
D
மத்தியில் இருஅவை, தமிழ்நாட்டில் ஒரவை
Question 30
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
A
இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம்
B
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்ரும் மாநில சட்ட பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால்
C
பாராளுமன்ற இருஅவை உறுப்பினர்களால் மட்டும்
D
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் இருஅவை உறுப்பினர்களால்
Question 31
அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A
ரீஸோ
B
ஜான்லாக்
C
மாண்டேஸ்கு
D
மார்க்ஸ்
Question 32
அரசியல் அறிவியலின் தந்தை எனப்படுபவர்
A
சாக்ரடிஸ்
B
பிளாட்டோ
C
சிஸரோ
D
அரிஸ்டாட்டில்
Question 33
அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது?
A
அமெரிக்க அரசியலமைப்பு
B
பிரிட்டிஷ் அரசியலமைப்பு
C
சுவிஸ் அரசியலமைப்பு
D
அயர்லாந்து அரசியலமைப்பு
Question 34
இந்தியக் குடியரசுத் தலைவர் மேலவைக்கு நியமனம் செய்யும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை
A
10
B
7
C
13
D
12
Question 35
கட்டளைப் பேராணை என்பது
A
ஆளைக்கொண்டு வா என்பது
B
செயல்படுத்தும் ஏவல் ஆணை
C
யாருடைய அதிகாரத்தால்
D
கோப்புகளைச் சான்றாக கொண்டு வருவது
Question 36
திட்டக்குழு என்பது
A
அரசியல் சட்ட்த்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
B
அமைச்சர் குழுவால் உண்டாக்கப்பட்ட ஒரு அமைப்பு
C
நிதியாணைக் குழுவின் துணை அமைப்பு
D
அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பு
Question 37
பின்வருவனவற்றுள் எது பன்மை செயற்குழுவிற்கு சிறந்த உதாரணம்?
A
இங்கிலாந்து
B
அமெரிக்கா
C
சுவிட்சர்லாந்து
D
இந்தியா
Question 38
பஞ்சாயத்து அரசுமுறை இந்தியாவில் தோன்றிய ஆண்டு
A
1950
B
1959
C
1956
D
1951
Question 39
இந்திய அரசு திட்டக்குழுவை நிறுவிய ஆண்டு
A
1944
B
1947
C
1950
D
1951
Question 40
மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்
A
திரு. சந்திரசேகர்
B
திரு.ஏ.பி.வாஜ்பாய்
C
திரு.வி.பி.சிங்
D
திரு.மொரார்ஜிதேசாய்
Question 41
இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதானமூலம் எது?
A
மக்கள்
B
அரசியலமைப்புச் சட்டம்
C
பாராளுமன்றம்
D
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள்
Question 42
கீழே உள்ளவற்றில் எது அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது?
A
சமத்துவ உரிமை
B
சுதந்திரங்கள் உரிமை
C
சொத்துரிமை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 43
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிப்பது
A
ஒற்றைக்குடியுரிமை
B
இரட்டைக் குடியுரிமை
C
பலகுடியுரிமை
D
மேலே உள்ளவற்றில் ஏதுமில்லை
Question 44
இந்திய பாராளுமன்ற உள்ளடக்கம்
A
மக்களவை மட்டும்
B
மக்களவை மற்றும் மாநிலங்களவை
C
குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
D
மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்கள்
Question 45
பாராளுமன்ற இருகூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன?
A
9 மாதங்கள்
B
6 மாதங்கள்
C
3 மாதங்கள்
D
ஓராண்டு
Question 46
தி.மு.க எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
A
1947
B
1948
C
1949
D
1950
Question 47
மக்களவையின் முதல் சபாநாயகர் யார்?
A
ஹூக்கம் சிங்
B
ஜி.எஸ்.தில்லான்
C
கணேஷ் வாசுதேவர் மாவலங்கர்
D
அனந்தசயனம் ஐயங்கார்
Question 48
சுதந்திரக் கட்சியை 1959இல் நிறுவியவர் யார்?
A
ராஜகோபாலச்சாரி
B
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
C
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே
D
என்.ஜி.ரங்கா
Question 49
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளது
A
13 மொழிகள்
B
15 மொழிகள்
C
17 மொழிகள்
D
19 மொழிகள்
Question 50
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியது?
A
பகுதி I
B
பகுதி II
C
பகுதி III
D
பகுதி IV
Question 51
மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
A
6 உறுப்பினர்கள்
B
8 உறுப்பினர்கள்
C
10 உறுப்பினர்கள்
D
12 உறுப்பினர்கள்
Question 52
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கி இருப்பது
A
ஒரு பட்டியல்
B
இரண்டு பட்டியல்கள்
C
மூன்று பட்டியல்கள்
D
நான்கு பட்டியல்கள்
Question 53
ஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது
A
ஒரு வாசிப்பு
B
இரு வாசிப்புகள்
C
மூன்று வாசிப்புகள்
D
நான்கு வாசிப்புகள்
Question 54
கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனிக்கவும்.
  1. மேல் முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்சநீதி மன்றமாகும்.
  2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றமாகும்.
  3. உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையை இந்தியக் குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும்.
  4. கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உண்டு.
A
I மட்டும் சரி
B
I மற்றும் II சரி
C
I,II மற்றும் III சரி
D
எல்லாம் சரி
Question 55
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் “சமதர்மம் மற்றும் சார்பற்ற” என்ற சொற்கள் சேர்க்கப்பட்டது
A
38வது திருத்தத்தால்
B
39 வது திருத்தத்தால்
C
41வது திருத்தத்தால்
D
42வது திருத்தத்தால்
Question 56
நிதி ஆணையம் குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுவது
A
6 வருடங்களில் ஒருமுறை
B
5 வருடங்களில் ஒருமுறை
C
. 4 வருடங்களில் ஒருமுறை
D
3 வருடங்களில் ஒருமுறை
Question 57
தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுவது
A
20 வருடங்களில் ஒருமுறை
B
15 வருடங்களில் ஒருமுறை
C
10 வருடங்களில் ஒருமுறை
D
5 வருடங்களில் ஒருமுறை
Question 58
இந்தியத் திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்
A
குடியரசுத் தலைவர்
B
துணைக்குடியரசுத் தலைவர்
C
சபாநாயகர்
D
பிரதம மந்திரி
Question 59
இந்தியக் குடியரசுத் தலைவர்
A
அரசாங்கத் தலைவர்
B
அரசின் தலைவர்
C
பாராளுமன்றத் தலைவர்
D
நீதித்துறை தலைவர்
Question 60
அமைச்சரவை உண்மையில் பொறுப்புக் கொண்டது
A
மக்களவை
B
குடியரசுத் தலைவர்
C
மக்கள்
D
எதுவும் இல்லை
Question 61
இந்திய கூட்டாட்சி ஏறத்தாழ ________ போன்றது.
A
ஆஸ்திரேலியா
B
கனடா
C
அமெரிக்கா
D
இரஷ்யா
Question 62
மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
16
B
14
C
13
D
12
Question 63
ஆளுநரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவது
A
குடியரசுத் தலைவர்
B
முதலமைச்சர்
C
பாராளுமன்றம்
D
மாநிலச் சட்டமன்றம்
Question 64
ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒருவர் ஆளுநராக செயல்பட வேண்டும்?
A
ஆம்
B
இல்லை
C
மூன்று மாதங்களுக்கு
D
ஆறு மாதங்களுக்கு மட்டுமே
Question 65
மாநிலங்கள் அவையின் எண்ணிக்கை
A
200 உறுப்பினர்கள்
B
225 உறுப்பினர்கள்
C
250 உறுப்பினர்கள்
D
300 உறுப்பினர்கள்
Question 66
நிர்வாகத்தை முழுவதும் கட்டுப்படுத்துவது
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
இரு அவைகளும்
D
குடியரசுத்தலைவர்
Question 67
தற்போது தமிழகத்தில் உள்ளது
A
ஓரவைச் சட்டமன்றம்
B
ஈரவைச் சட்டமன்றம்
C
மூன்றவைச் சட்டமன்றம்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 68
ஏறுவரிசை முறைப்படி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
துணை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கேபினேட் அமைச்சர்கள்
B
இராஜாங்க அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் கேபினேட் அமைச்சர்கள்
C
இராஜாங்க அமைச்சர்கள், கேபினேட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள்
D
கேபினேட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள்
Question 69
இந்திய துணை குடியரசுத் தலைவர் தலைமை ஏற்று நடத்துவது
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
இரண்டையும்
D
மத்திய அமைச்சரவை
Question 70
ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
A
பிரதம மந்திரி
B
குடியரசுத் தலைவர்
C
முதலமைச்சர்
D
உள்துறை அமைச்சர்
Question 71
முன்னாள் குடியரசுத் தலைவர்களின் பெயர்கள் கீழே உள்ளன. கீழே கொடுத்திருக்கும் குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. வி.வி.கிரி
  2. டாக்டர் ஜாகிர் உசேன்
  3. பக்ருதின் அலி அகமது
  4. என். சஞ்சீவரெட்டி
A
I,II,III மற்றும் IV
B
II,I,III மற்றும் IV
C
III,IV,I மற்றும் II
D
IV,III,II மற்றும் I
Question 72
லோக்பால் நிறுவனத்தை இந்தியா நிர்வாகத்திற்கு கொண்டுவர பரிந்துரை ஆணையம்
A
கோர்வாலா
B
நிர்வாகச் சீர்திருத்த ஆணையம்
C
நிதி ஆணையம்
D
திட்ட ஆணையம்
Question 73
  • கூற்று(A): ஸ்டேட் பாலிஸியின் முக்கியமாப கொள்கைகள் ஐரிஷ் அரசியல் சட்ட திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • காரணம்(R): பி.எம்.ராவ் தனது அரசியல் மாதிரியை (Constitutional Precedure) நிரூபிக்க நீதிக்கும், அநீதிக்கும் இடையே உள்ள உரிமைகளை ஐரிஷ் உதாரணத்தை மேற்கொள்ள காட்டியுள்ளார்.
A
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல
C
. (A) சரியானது ஆனால் (R) தவறானது
D
A) தவறானது ஆனால் (R) சரியானது
Question 74
மாநிலங்களவையின் உதவித் தலைவர் (1996ல்)
A
நஜ்மா ஹெப்துல்லா
B
மேனகா காந்தி
C
கே.ஆர். நாராயணன்
D
பி.ஏ. சங்மா
Question 75
  • கூற்று(A): இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிக்கு அவசரகாலநிலை பிரகடனம் செய்வதற்கு அதிகாரம் உண்டு.
  • காரணம்(R): அவசர காலநிலையின்போது ஜனாதிபதிக்கு அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உரிமை உண்டு.
A
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல
C
. (A) சரியானது ஆனால் (R) தவறானது
D
A) தவறானது ஆனால் (R) சரியானது
Question 76
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த நாள்
A
ஜனவரி 26, 1948
B
ஜனவரி 26, 1950
C
ஜனவரி 26, 1952
D
ஜனவரி 26, 1954
Question 77
ஆய்க:
  • கூற்று(A): உரிமைகளும், கடமைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.
  • காரணம்(R): பிரஜைகளின் உரிமைகளை பராமரிப்பது மாநிலத்தின் கடமை ஆகாது.
உன்னுடைய விடையினை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க.
A
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல
C
. (A) சரியானது ஆனால் (R) தவறானது
D
A) தவறானது ஆனால் (R) சரியானது
Question 78
அவசரநிலை பிரகடனத்தினால் தானாகவே நிறுத்தப்படுவது
A
மத சுதந்திரம்
B
சுதந்திர உரிமை
C
அரசியல் பரிகார உரிமை
D
இவை ஏதுமில்லை
Question 79
இந்திய அரசியலமைப்பு சட்டம்
A
நெகிழாதது
B
நெகிழக்கூடியது
C
பகுதி நெகிழாததும் மற்றும் பகுதி நெகிழக் கூடியதும்
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 80
இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களிலேயே நீண்டது
A
24 வது திருத்தம்
B
30 வது திருத்தம்
C
42 வது திருத்தம்
D
44வது திருத்தம்
Question 81
இந்திய ஒருங்கிணைப்பு (consolidated) நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதி அளிப்பது
A
குடியரசுத்தலைவர்
B
பாராளுமன்றம்
C
கணக்கு மற்றும் தலைமை அலுவலர்
D
நிதியமைச்சர்
Question 82
தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
A
70
B
68
C
65
D
63
Question 83
திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது?
A
அமைச்சரவை தீர்மானம்
B
பாராளுமன்ற தீர்மானம்
C
குடியரசுத் தலைவரால்
D
பிரதம அமைச்சரால்
Question 84
திட்ட ஆணையத் தலைவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
உள்துறை அமைச்சர்
C
நிதி அமைச்சர்
D
பிரதம அமைச்சர்
Question 85
தலைமை கணக்கு தணிக்கையாளர் நியமிக்கப்படுவது
A
பாராளுமன்றம்
B
அமைச்சரவை
C
குடியரசுத் தலைவர்
D
மத்திய அரசுப்பணி தேர்வாணையம்
Question 86
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அமைந்துள்ள பகுதி
A
பாகம் III
B
பகுதி IV
C
அரசியலமைப்பு நுழைவு
D
இவை ஏதுவுமில்லை
Question 87
முதல் மாநகராட்சி இந்தியாவில் தோன்றிய நகரம்
A
மும்பை
B
கல்கத்தா
C
சென்னை
D
டில்லி
Question 88
பட்டியல் I                                                 பட்டியல் II
  1. a) தளபதி சங்கர்ராய் ஏ.கே.47 ரைபிள்
  2. b) மன்மோகன் அதிகாரி இராணுவத்தின் தலைமை அதிகாரி
  3. c) முனைவர் நெல்சன் மண்டோலா நேபாளத்தின் முதல்வர்
  4. d) மைக்கேல் காலாசினா வேவ் தென் ஆப்பிரிக்காவின் தலைவர்
A
2 3 4 1
B
3 1 4 2
C
4 3 2 1
D
2 4 1 3
Question 89
மத்திய  மாநில உறவுகளை விசாரணை செய்த குழு
A
சர்க்காரியா ஆணையம்
B
சந்தானம் குழு
C
அசோக் மேத்தா குழு
D
முன்னர் கூறிய எதுவுமில்லை
Question 90
ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி எத்தனை காலம் நீடிக்கலாம்?
A
மூன்றாண்டு காலம்
B
ஆறு மாதங்கள்
C
ஓராண்டு காலம்
D
இரண்டாண்டுகள்
Question 91
இந்திய அரசியலமைப்பில் நீதிப்புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றவர்
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
தலைமை நீதிமன்றம்
D
பாராளுமன்றம்
Question 92
பழங்குடியினரின் பகுதியை ஆளுவதற்கு தனி அதிகாரம் பெற்ற கவர்னர் உள்ள மாநிலம்
A
ஒரிஸ்ஸா
B
மத்தியப் பிரதேசம்
C
பீஹார்
D
அஸ்ஸாம்
Question 93
கீழ் சபையில் அதிகமான எண்ணிக்கையுள்ள மாநிலம் எது?
A
உத்திரப் பிரதேசம்
B
தமிழ்நாடு
C
மத்தியப் பிரதேசம்
D
அஸ்ஸாம்
Question 94
மூன்றடுக்கு ஊராட்சி முறையைப் பரிந்துரைத்தவர்
A
அசோக் மேத்தா
B
எஸ்.கே.டே
C
பல்வந்த்ராய் மேத்தா
D
D.V.T. கிருஷ்ணமாச்சாரி
Question 95
மாநில ஆளுநர் பதவி வகிப்பது
A
ஐந்தாண்டுகள்
B
குடியரசுத் தலைவர் நம்பிக்கை இருக்கும் வரையில்
C
முதலமைச்சர் நம்பிக்கை இருக்கும் வரையில்
D
தலைமை நீதிமன்ற நீதிபதியின் நம்பிக்கை இருக்கும் வரையில்
Question 96
தேர்தல் பிரச்சனைகளை தீர்ப்பது
A
குடியரசுத் தலைவர்
B
லோக் சபை
C
தேர்தல் ஆணையம்
D
தலைமை நீதிமன்றம்
Question 97
திட்டக்கமிஷன் அமைக்கப்பட்ட வருடம்
A
1947
B
1950
C
1961
D
1964
Question 98
ஜெயின் விசாரணை ஆணையம் தொடர்பு கொண்டது
A
இந்திராகாந்தி படுகொலை
B
இராஜீவ்காந்தி படுகொலை
C
சுபாஷ் சந்திரபோஸ் இறப்பு
D
மேற்கூறிய எதுவுமில்லை
Question 99
எச்சூழ்நிலையில் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படலாம்?
A
நீதிமன்றத்தின் ஆணையின் பெயரில்
B
ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வரும்போது
C
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள காலத்தில்
D
நிதி நெருக்கடி காலத்தில்
Question 100
இந்திய திட்டக்குழு
A
ஆலோசனைக் குழு
B
நிர்வாகக் குழு
C
இந்திய அரசின் நிர்வாகப் பிரிவு
D
தன்னிச்சையாக இயங்கும் குழு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

11 Comments

Leave a Reply to Tnpsctricks Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!