Indian PolityOnline Test
Indian Polity Model Test 1 – Tamil
Indian Polity Model Test Questions -Tamil
Congratulations - you have completed Indian Polity Model Test Questions -Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அரசியலமைப்பு நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
டாக்டர் அம்பேத்கார் | |
டாக்டர் சச்சிதானந்த சின்ஹா | |
பண்டித ஜவஹர்லால் நேரு |
Question 2 |
இந்திய அரசியல் அமைப்பு வரைந்து முடித்தது
26 டிசம்பர் 1949இல் | |
26 ஜனவரி 1950 இல் | |
26 நவம்பர் 1949இல் | |
30 நவம்பர் 1949 இல் |
Question 3 |
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் கீழ்க்காணும் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
மாநிலங்களவையால் | |
மாநிலங்களவை மற்றும் மக்களவையால் | |
மாநிலங்களவை, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றம் ஆகியவைகளால் | |
மாநிலங்களவை மற்றும் மக்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் |
Question 4 |
குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை கீழ் குறிப்பிட்ட நபருக்கு அனுப்பலாம்
துணைக் குடியரசுத் தலைவர் | |
மக்களவை சபாநாயகர் | |
பிரதமர் | |
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி |
Question 5 |
அமைச்சரவை கூட்டாக
குடியரசுத் தலைவருக்குப் பொறுப்பானது | |
பிரதம அமைச்சருக்கு பொறுப்பானது | |
மக்களவைக்குப் பொறுப்பானது | |
மாநிலங்களைக்குப் பொறுப்பானது |
Question 6 |
அடிப்படை உரிமைகள்
மாநில ஆளுநரால் நிறுத்தி வைக்கப்படலாம் | |
குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம் | |
சட்ட அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம் | |
பிரதம அமைச்சரால் நிறுத்தி வைக்கப்படலாம் |
Question 7 |
இந்திய அரசியலமைப்பு உருவாக்கியவர்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தை
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெற்றனர் | |
சோவியத் ரஷ்ய அமைப்பிலிருந்து பெற்றனர். | |
ஐரிஷ் அரசியலமைப்பிலிருந்து பெற்றனர். | |
கனடா அரசியலமைப்பிலிருந்து பெற்றனர் |
Question 8 |
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் எந்த பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன?
அரசியலமைப்பின் பகுதி IV | |
அரசியலமைப்பின் பகுதி V | |
அரசியலமைப்பின் பகுதி VI | |
அரசியலமைப்பின் பகுதி III |
Question 9 |
இந்திய திட்டக்குழுவின் தலைவர்
திட்ட அமைச்சர் | |
துணை பிரதம அமைச்சர் | |
பிரதம அமைச்சர் | |
நிதி அமைச்சர் |
Question 10 |
இந்திய அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் எத்தனை வகைகள் இடம் பெற்றுள்ளன?
96 வகைகள் | |
66 வகைகள் | |
47 வகைகள் | |
99 வகைகள் |
Question 11 |
ஒருவருக்கு இந்திய குடியுரிமை பெறுவதற்கான தகுதியானது
இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் | |
இந்தியாவில் பிறந்தவராக இருத்தல் | |
பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்தவர் | |
இவை எல்லாவற்றையும் உடையவர் |
Question 12 |
கீழ்க்காண்பவைகளில் எது இந்திய அரசியலமைப்பில் இருந்து வேறுபட்டது?
கூட்டாட்சி அரசாங்கம் | |
பாராளுமன்ற அரசாங்கம் | |
ஜனாதிபதி முறை அரசாங்கம் | |
தனித்துவம் வாய்ந்த நீதித்துறை |
Question 13 |
உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
62 ஆண்டுகள் | |
65 ஆண்டுகள் | |
60 ஆண்டுகள் | |
64 ஆண்டுகள் |
Question 14 |
உச்சநீதிமன்ற ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது
விதி 243ன் படி | |
விதி 43ன் படி | |
விதி 142ன் படி | |
விதி 143ன் படி |
Question 15 |
இந்திய உச்சநீதி மன்றம்
அரசியலைப்பால் அமைக்கப்பட்டது | |
பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டது | |
குடியரசுத் தகைவரின் ஆணையால் அமைக்கப்பட்டது | |
இவைகளில் ஏதுமில்லை |
Question 16 |
இந்திய பாராளுமன்றம்
மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது | |
குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது | |
மக்களவை, குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சரவையைக் கொண்டுள்ளது. | |
மக்களவை, மாநிலங்களவை, அமைச்சரவை மற்றும் குடியரசுத் தலைவரைக் கொண்டுள்ளது |
Question 17 |
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்தபட்சம்
50 உறுப்பினர்கள் ஆதரவு தேவை | |
70 உறுப்பினர்கள் ஆதரவு தேவை | |
60 உறுப்பினர்கள் ஆதரவு தேவை | |
80 உறுப்பினர்கள் ஆதரவு தேவை |
Question 18 |
மக்களவையின் தலைவர்
அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார் | |
மற்ற உறுப்பினர்களைப் போல எல்லாச் சமயங்களிலும் வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார். | |
வாக்களிக்க உரிமை இல்லை | |
இரண்டு வாக்குகள்-சாதாரண சமயத்தில் ஒரு வாக்கும், சமமாக வாக்குகள் இருக்கும் போது மற்றொரு வாக்கும் |
Question 19 |
பின்வருவனவற்றுள் எது அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்?
சட்டமன்றம் | |
நிர்வாகத்துறை | |
அரசியல் கட்சிகள் | |
நீதித்துறை |
Question 20 |
இந்தியக் குடிமனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
19 | |
17 | |
32 | |
30 |
Question 21 |
சமத்துவ வாக்குரிமை அளிப்பதன் மூலம் ஏற்படுவது
சட்ட சமத்துவம் | |
சமூக சமத்துவம் | |
பொருளாதார சமத்துவம் | |
அரசியல் சமத்துவம் |
Question 22 |
நீதி மறுபரிசீலனை என்பது
நீதித்துறையை நிர்வாகத்துறை கண்காணிப்பது | |
சட்டங்களை நீதித்துறை மறுபரிசீலனை செய்வது | |
நீதித்துறைகுழு நீதிமன்றங்களைக் கண்காணிப்பது | |
நிர்வாகத்துறையை நீதித்துறை கண்காணிப்பது |
Question 23 |
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியின் கீழ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது?
அரசு வழிகாட்டு நெறிமுறை கோட்பாடுகள் | |
அடிப்படை உரிமைகள் | |
அடிப்படைக் கடமைகள் | |
குறிப்பிட்ட சில வகுப்பினருக்குசிறப்பு பிரிவின் கீழ் |
Question 24 |
எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டது?
40வது அரசியலமைப்பு திருத்தம் | |
மூல அரசியல் அமைப்பு | |
39 வது அரசியலமைப்பு திருத்தம் | |
42வது அரசியலமைப்பு திருத்தம் |
Question 25 |
44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்தப்பட்டபின், சொத்துரிமையானது
அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு, சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது | |
அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது. | |
எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப் போலவே உள்ளது. | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 26 |
எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சத்தீவின் மீது சட்ட எல்லையை உடையது?
புதுடில்லி | |
கர்நாடகா | |
கேரளா | |
மும்பாய் |
Question 27 |
எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
356 | |
360 | |
372 | |
370 |
Question 28 |
இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
வாக்குரிமை பெறுவது இல்லை | |
சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார் | |
எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார் | |
சட்டத்திருத்தத்தில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார் |
Question 29 |
சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
மத்தியில் ஓரவை, தமிழ்நாட்டில் இருஅவை | |
தமிழ்நாட்டில் ஓரவை, மத்தியில் ஓரவை | |
மத்தியில் இருஅவை, தமிழ்நாட்டில் இருஅவை | |
மத்தியில் இருஅவை, தமிழ்நாட்டில் ஒரவை |
Question 30 |
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம் | |
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்ரும் மாநில சட்ட பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால் | |
பாராளுமன்ற இருஅவை உறுப்பினர்களால் மட்டும் | |
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களின் இருஅவை உறுப்பினர்களால் |
Question 31 |
அதிகாரப் பிரிவினைக் கொள்கையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ரீஸோ | |
ஜான்லாக் | |
மாண்டேஸ்கு | |
மார்க்ஸ் |
Question 32 |
அரசியல் அறிவியலின் தந்தை எனப்படுபவர்
சாக்ரடிஸ் | |
பிளாட்டோ | |
சிஸரோ | |
அரிஸ்டாட்டில் |
Question 33 |
அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் எடுக்கப்பட்டது?
அமெரிக்க அரசியலமைப்பு | |
பிரிட்டிஷ் அரசியலமைப்பு | |
சுவிஸ் அரசியலமைப்பு | |
அயர்லாந்து அரசியலமைப்பு |
Question 34 |
இந்தியக் குடியரசுத் தலைவர் மேலவைக்கு நியமனம் செய்யும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை
10 | |
7 | |
13 | |
12 |
Question 35 |
கட்டளைப் பேராணை என்பது
ஆளைக்கொண்டு வா என்பது | |
செயல்படுத்தும் ஏவல் ஆணை | |
யாருடைய அதிகாரத்தால் | |
கோப்புகளைச் சான்றாக கொண்டு வருவது |
Question 36 |
திட்டக்குழு என்பது
அரசியல் சட்ட்த்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு | |
அமைச்சர் குழுவால் உண்டாக்கப்பட்ட ஒரு அமைப்பு | |
நிதியாணைக் குழுவின் துணை அமைப்பு | |
அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட அமைப்பு |
Question 37 |
பின்வருவனவற்றுள் எது பன்மை செயற்குழுவிற்கு சிறந்த உதாரணம்?
இங்கிலாந்து | |
அமெரிக்கா | |
சுவிட்சர்லாந்து | |
இந்தியா |
Question 38 |
பஞ்சாயத்து அரசுமுறை இந்தியாவில் தோன்றிய ஆண்டு
1950 | |
1959 | |
1956 | |
1951 |
Question 39 |
இந்திய அரசு திட்டக்குழுவை நிறுவிய ஆண்டு
1944 | |
1947 | |
1950 | |
1951 |
Question 40 |
மத்தியில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர்
திரு. சந்திரசேகர் | |
திரு.ஏ.பி.வாஜ்பாய் | |
திரு.வி.பி.சிங் | |
திரு.மொரார்ஜிதேசாய் |
Question 41 |
இந்தியாவில் அரசியல் அதிகாரத்தின் பிரதானமூலம் எது?
மக்கள் | |
அரசியலமைப்புச் சட்டம் | |
பாராளுமன்றம் | |
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் |
Question 42 |
கீழே உள்ளவற்றில் எது அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது?
சமத்துவ உரிமை | |
சுதந்திரங்கள் உரிமை | |
சொத்துரிமை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 43 |
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிப்பது
ஒற்றைக்குடியுரிமை | |
இரட்டைக் குடியுரிமை | |
பலகுடியுரிமை | |
மேலே உள்ளவற்றில் ஏதுமில்லை |
Question 44 |
இந்திய பாராளுமன்ற உள்ளடக்கம்
மக்களவை மட்டும் | |
மக்களவை மற்றும் மாநிலங்களவை | |
குடியரசுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை | |
மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்கள் |
Question 45 |
பாராளுமன்ற இருகூட்டத் தொடர்களுக்கிடையே அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இடைவெளி காலம் என்ன?
9 மாதங்கள் | |
6 மாதங்கள் | |
3 மாதங்கள் | |
ஓராண்டு |
Question 46 |
தி.மு.க எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1947 | |
1948 | |
1949 | |
1950 |
Question 47 |
மக்களவையின் முதல் சபாநாயகர் யார்?
ஹூக்கம் சிங் | |
ஜி.எஸ்.தில்லான் | |
கணேஷ் வாசுதேவர் மாவலங்கர் | |
அனந்தசயனம் ஐயங்கார் |
Question 48 |
சுதந்திரக் கட்சியை 1959இல் நிறுவியவர் யார்?
ராஜகோபாலச்சாரி | |
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் | |
டாக்டர் ஹெச்.வி.ஹண்டே | |
என்.ஜி.ரங்கா |
Question 49 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளது
13 மொழிகள் | |
15 மொழிகள் | |
17 மொழிகள் | |
19 மொழிகள் |
Question 50 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பகுதி அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியது?
பகுதி I | |
பகுதி II | |
பகுதி III | |
பகுதி IV |
Question 51 |
மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்?
6 உறுப்பினர்கள் | |
8 உறுப்பினர்கள் | |
10 உறுப்பினர்கள் | |
12 உறுப்பினர்கள் |
Question 52 |
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உள்ளடக்கி இருப்பது
ஒரு பட்டியல் | |
இரண்டு பட்டியல்கள் | |
மூன்று பட்டியல்கள் | |
நான்கு பட்டியல்கள் |
Question 53 |
ஒவ்வொரு அவையிலும் மசோதா கடந்து செல்வது
ஒரு வாசிப்பு | |
இரு வாசிப்புகள் | |
மூன்று வாசிப்புகள் | |
நான்கு வாசிப்புகள் |
Question 54 |
கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனிக்கவும்.
- மேல் முறையீட்டுக்கு இறுதியானது இந்திய உச்சநீதி மன்றமாகும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் உச்ச நீதிமன்றமாகும்.
- உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையை இந்தியக் குடியரசுத் தலைவர் பின்பற்றியே ஆக வேண்டும்.
- கீழ் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு உண்டு.
I மட்டும் சரி | |
I மற்றும் II சரி | |
I,II மற்றும் III சரி | |
எல்லாம் சரி |
Question 55 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் “சமதர்மம் மற்றும் சார்பற்ற” என்ற சொற்கள் சேர்க்கப்பட்டது
38வது திருத்தத்தால் | |
39 வது திருத்தத்தால் | |
41வது திருத்தத்தால் | |
42வது திருத்தத்தால் |
Question 56 |
நிதி ஆணையம் குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுவது
6 வருடங்களில் ஒருமுறை | |
5 வருடங்களில் ஒருமுறை | |
. 4 வருடங்களில் ஒருமுறை | |
3 வருடங்களில் ஒருமுறை |
Question 57 |
தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யப்படுவது
20 வருடங்களில் ஒருமுறை | |
15 வருடங்களில் ஒருமுறை | |
10 வருடங்களில் ஒருமுறை | |
5 வருடங்களில் ஒருமுறை |
Question 58 |
இந்தியத் திட்டக்குழுவின் தலைவராக இருப்பவர்
குடியரசுத் தலைவர் | |
துணைக்குடியரசுத் தலைவர் | |
சபாநாயகர் | |
பிரதம மந்திரி |
Question 59 |
இந்தியக் குடியரசுத் தலைவர்
அரசாங்கத் தலைவர் | |
அரசின் தலைவர் | |
பாராளுமன்றத் தலைவர் | |
நீதித்துறை தலைவர் |
Question 60 |
அமைச்சரவை உண்மையில் பொறுப்புக் கொண்டது
மக்களவை | |
குடியரசுத் தலைவர் | |
மக்கள் | |
எதுவும் இல்லை |
Question 61 |
இந்திய கூட்டாட்சி ஏறத்தாழ ________ போன்றது.
ஆஸ்திரேலியா | |
கனடா | |
அமெரிக்கா | |
இரஷ்யா |
Question 62 |
மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை
16 | |
14 | |
13 | |
12 |
Question 63 |
ஆளுநரால் இயற்றப்பட்ட அவசரச் சட்டங்கள் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படுவது
குடியரசுத் தலைவர் | |
முதலமைச்சர் | |
பாராளுமன்றம் | |
மாநிலச் சட்டமன்றம் |
Question 64 |
ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒருவர் ஆளுநராக செயல்பட வேண்டும்?
ஆம் | |
இல்லை | |
மூன்று மாதங்களுக்கு | |
ஆறு மாதங்களுக்கு மட்டுமே |
Question 65 |
மாநிலங்கள் அவையின் எண்ணிக்கை
200 உறுப்பினர்கள் | |
225 உறுப்பினர்கள் | |
250 உறுப்பினர்கள் | |
300 உறுப்பினர்கள் |
Question 66 |
நிர்வாகத்தை முழுவதும் கட்டுப்படுத்துவது
மக்களவை | |
மாநிலங்களவை | |
இரு அவைகளும் | |
குடியரசுத்தலைவர் |
Question 67 |
தற்போது தமிழகத்தில் உள்ளது
ஓரவைச் சட்டமன்றம் | |
ஈரவைச் சட்டமன்றம் | |
மூன்றவைச் சட்டமன்றம் | |
இவற்றுள் ஏதுவுமில்லை |
Question 68 |
ஏறுவரிசை முறைப்படி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
துணை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் கேபினேட் அமைச்சர்கள் | |
இராஜாங்க அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் கேபினேட் அமைச்சர்கள் | |
இராஜாங்க அமைச்சர்கள், கேபினேட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் | |
கேபினேட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் |
Question 69 |
இந்திய துணை குடியரசுத் தலைவர் தலைமை ஏற்று நடத்துவது
மக்களவை | |
மாநிலங்களவை | |
இரண்டையும் | |
மத்திய அமைச்சரவை |
Question 70 |
ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் யார்?
பிரதம மந்திரி | |
குடியரசுத் தலைவர் | |
முதலமைச்சர் | |
உள்துறை அமைச்சர் |
Question 71 |
முன்னாள் குடியரசுத் தலைவர்களின் பெயர்கள் கீழே உள்ளன. கீழே கொடுத்திருக்கும் குறியீட்டை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
- வி.வி.கிரி
- டாக்டர் ஜாகிர் உசேன்
- பக்ருதின் அலி அகமது
- என். சஞ்சீவரெட்டி
I,II,III மற்றும் IV | |
II,I,III மற்றும் IV | |
III,IV,I மற்றும் II | |
IV,III,II மற்றும் I |
Question 72 |
லோக்பால் நிறுவனத்தை இந்தியா நிர்வாகத்திற்கு கொண்டுவர பரிந்துரை ஆணையம்
கோர்வாலா | |
நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் | |
நிதி ஆணையம் | |
திட்ட ஆணையம் |
Question 73 |
- கூற்று(A): ஸ்டேட் பாலிஸியின் முக்கியமாப கொள்கைகள் ஐரிஷ் அரசியல் சட்ட திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
- காரணம்(R): பி.எம்.ராவ் தனது அரசியல் மாதிரியை (Constitutional Precedure) நிரூபிக்க நீதிக்கும், அநீதிக்கும் இடையே உள்ள உரிமைகளை ஐரிஷ் உதாரணத்தை மேற்கொள்ள காட்டியுள்ளார்.
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல | |
. (A) சரியானது ஆனால் (R) தவறானது | |
A) தவறானது ஆனால் (R) சரியானது |
Question 74 |
மாநிலங்களவையின் உதவித் தலைவர் (1996ல்)
நஜ்மா ஹெப்துல்லா | |
மேனகா காந்தி | |
கே.ஆர். நாராயணன் | |
பி.ஏ. சங்மா |
Question 75 |
- கூற்று(A): இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிக்கு அவசரகாலநிலை பிரகடனம் செய்வதற்கு அதிகாரம் உண்டு.
- காரணம்(R): அவசர காலநிலையின்போது ஜனாதிபதிக்கு அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உரிமை உண்டு.
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல | |
. (A) சரியானது ஆனால் (R) தவறானது | |
A) தவறானது ஆனால் (R) சரியானது |
Question 76 |
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த நாள்
ஜனவரி 26, 1948 | |
ஜனவரி 26, 1950 | |
ஜனவரி 26, 1952 | |
ஜனவரி 26, 1954 |
Question 77 |
ஆய்க:
- கூற்று(A): உரிமைகளும், கடமைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும்.
- காரணம்(R): பிரஜைகளின் உரிமைகளை பராமரிப்பது மாநிலத்தின் கடமை ஆகாது.
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல | |
. (A) சரியானது ஆனால் (R) தவறானது | |
A) தவறானது ஆனால் (R) சரியானது |
Question 78 |
அவசரநிலை பிரகடனத்தினால் தானாகவே நிறுத்தப்படுவது
மத சுதந்திரம் | |
சுதந்திர உரிமை | |
அரசியல் பரிகார உரிமை | |
இவை ஏதுமில்லை |
Question 79 |
இந்திய அரசியலமைப்பு சட்டம்
நெகிழாதது | |
நெகிழக்கூடியது | |
பகுதி நெகிழாததும் மற்றும் பகுதி நெகிழக் கூடியதும் | |
இவற்றுள் ஏதுமில்லை |
Question 80 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களிலேயே நீண்டது
24 வது திருத்தம் | |
30 வது திருத்தம் | |
42 வது திருத்தம் | |
44வது திருத்தம் |
Question 81 |
இந்திய ஒருங்கிணைப்பு (consolidated) நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதி அளிப்பது
குடியரசுத்தலைவர் | |
பாராளுமன்றம் | |
கணக்கு மற்றும் தலைமை அலுவலர் | |
நிதியமைச்சர் |
Question 82 |
தலைமை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது
70 | |
68 | |
65 | |
63 |
Question 83 |
திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது?
அமைச்சரவை தீர்மானம் | |
பாராளுமன்ற தீர்மானம் | |
குடியரசுத் தலைவரால் | |
பிரதம அமைச்சரால் |
Question 84 |
திட்ட ஆணையத் தலைவர் யார்?
குடியரசுத் தலைவர் | |
உள்துறை அமைச்சர் | |
நிதி அமைச்சர் | |
பிரதம அமைச்சர் |
Question 85 |
தலைமை கணக்கு தணிக்கையாளர் நியமிக்கப்படுவது
பாராளுமன்றம் | |
அமைச்சரவை | |
குடியரசுத் தலைவர் | |
மத்திய அரசுப்பணி தேர்வாணையம் |
Question 86 |
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அமைந்துள்ள பகுதி
பாகம் III | |
பகுதி IV | |
அரசியலமைப்பு நுழைவு | |
இவை ஏதுவுமில்லை |
Question 87 |
முதல் மாநகராட்சி இந்தியாவில் தோன்றிய நகரம்
மும்பை | |
கல்கத்தா | |
சென்னை | |
டில்லி |
Question 88 |
பட்டியல் I பட்டியல் II
- a) தளபதி சங்கர்ராய் ஏ.கே.47 ரைபிள்
- b) மன்மோகன் அதிகாரி இராணுவத்தின் தலைமை அதிகாரி
- c) முனைவர் நெல்சன் மண்டோலா நேபாளத்தின் முதல்வர்
- d) மைக்கேல் காலாசினா வேவ் தென் ஆப்பிரிக்காவின் தலைவர்
2 3 4 1 | |
3 1 4 2 | |
4 3 2 1 | |
2 4 1 3 |
Question 89 |
மத்திய மாநில உறவுகளை விசாரணை செய்த குழு
சர்க்காரியா ஆணையம் | |
சந்தானம் குழு | |
அசோக் மேத்தா குழு | |
முன்னர் கூறிய எதுவுமில்லை |
Question 90 |
ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி எத்தனை காலம் நீடிக்கலாம்?
மூன்றாண்டு காலம் | |
ஆறு மாதங்கள் | |
ஓராண்டு காலம் | |
இரண்டாண்டுகள் |
Question 91 |
இந்திய அரசியலமைப்பில் நீதிப்புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றவர்
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி | |
தலைமை நீதிமன்றம் | |
பாராளுமன்றம் |
Question 92 |
பழங்குடியினரின் பகுதியை ஆளுவதற்கு தனி அதிகாரம் பெற்ற கவர்னர் உள்ள மாநிலம்
ஒரிஸ்ஸா | |
மத்தியப் பிரதேசம் | |
பீஹார் | |
அஸ்ஸாம் |
Question 93 |
கீழ் சபையில் அதிகமான எண்ணிக்கையுள்ள மாநிலம் எது?
உத்திரப் பிரதேசம் | |
தமிழ்நாடு | |
மத்தியப் பிரதேசம் | |
அஸ்ஸாம் |
Question 94 |
மூன்றடுக்கு ஊராட்சி முறையைப் பரிந்துரைத்தவர்
அசோக் மேத்தா | |
எஸ்.கே.டே | |
பல்வந்த்ராய் மேத்தா | |
D.V.T. கிருஷ்ணமாச்சாரி |
Question 95 |
மாநில ஆளுநர் பதவி வகிப்பது
ஐந்தாண்டுகள் | |
குடியரசுத் தலைவர் நம்பிக்கை இருக்கும் வரையில் | |
முதலமைச்சர் நம்பிக்கை இருக்கும் வரையில் | |
தலைமை நீதிமன்ற நீதிபதியின் நம்பிக்கை இருக்கும் வரையில் |
Question 96 |
தேர்தல் பிரச்சனைகளை தீர்ப்பது
குடியரசுத் தலைவர் | |
லோக் சபை | |
தேர்தல் ஆணையம் | |
தலைமை நீதிமன்றம் |
Question 97 |
திட்டக்கமிஷன் அமைக்கப்பட்ட வருடம்
1947 | |
1950 | |
1961 | |
1964 |
Question 98 |
ஜெயின் விசாரணை ஆணையம் தொடர்பு கொண்டது
இந்திராகாந்தி படுகொலை | |
இராஜீவ்காந்தி படுகொலை | |
சுபாஷ் சந்திரபோஸ் இறப்பு | |
மேற்கூறிய எதுவுமில்லை |
Question 99 |
எச்சூழ்நிலையில் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படலாம்?
நீதிமன்றத்தின் ஆணையின் பெயரில் | |
ஜனாதிபதி ஆட்சி அமுலுக்கு வரும்போது | |
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள காலத்தில் | |
நிதி நெருக்கடி காலத்தில் |
Question 100 |
இந்திய திட்டக்குழு
ஆலோசனைக் குழு | |
நிர்வாகக் குழு | |
இந்திய அரசின் நிர்வாகப் பிரிவு | |
தன்னிச்சையாக இயங்கும் குழு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
Good sir take a wonderful questions from polity . Next time topic wide questions eduke
Nice its very useful
Thank you 🙏 it’s very useful
Thank you very useful
utthirakumarru@gmail.com
this useful for us
use full
Good job…try to continue pls…
Super sir
qustion no 74 answer notes la vera mari erukku testla vera mari erukku sir
check pandrom