Indian PolityOnline Test

மத்திய மாநில அரசுகளின் உறவுகள்

மத்திய மாநில அரசுகளின் உறவுகள்

Congratulations - you have completed மத்திய மாநில அரசுகளின் உறவுகள்.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
மத்திய மாநில அரசுகளின் உறவுகள் பற்றி இந்திய அரசியலமைப்பு ____ல் கூறப்பட்டுள்ளது
A
பகுதி X
B
பகுதி XI
C
பகுதி VIII
D
பகுதி III
Question 2
3 வகையான பட்டியல்களை குறிப்பிடப்பட்டுள்ள சரத்து எது?
A
சரத்து 245
B
சரத்து 246
C
சரத்து 247
D
சரத்து 274
Question 3
மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு ஆனால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரி எது?
A
சேர்முனை வரிகள்
B
இருப்புப் பாதை பயணம் மீதான வரி
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் அல்ல
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை? 1. இந்திய நாடாளுமன்றம் இந்தியா முழுமைக்குமோ அல்லது ஏதேனும் ஒரு பகுதிக்கோ சட்டமியற்றலாம் 2. மத்தியப்பட்டியலில் உள்ள துறைகளில் நாடாளுமன்றம் மட்டும் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டுள்ளது 3. மாநிலப்பட்டியலில் உள்ள துறைகளில் மாநில சட்டமன்றம் மட்டும் சட்டமியற்றலாம் 4 பொது/ இணைப்புப் பட்டியலில் உள்ள மத்திய மாநில அரசுகள் சட்டமியற்ற அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
A
1 மற்றும் 2
B
2 மற்றும்
C
1,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 5
எஞ்சிய அதிகாரங்கள் (மாநில மற்றும் பொது பட்டியல்களில் குறிப்பிடப்படாத துறைகள்) யாரிடம் உள்ளன
A
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம்
B
நாடாளுமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
சட்டமன்றம்
Question 6
பொதுப்பட்டியலில் உள்ள ஒரு துறையின் மீது நாடாளுமன்றமும், சட்டமன்றமும் சட்டம் இயற்றினால்
A
நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் செல்லும்
B
சட்டமன்றம் இயற்றிய சட்டம் செல்லும்
C
இரண்டு சட்டமும் செல்லும்
D
இரண்டு சட்டமும் செல்லாது
Question 7
மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் நாடாளுமன்றம் எப்பொழுது சட்டமியற்றலாம்
A
தேசிய நலனுக்காக அல்லது நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது
B
சர்வதேச ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில்
C
மாநில அவசரகால நெருக்கடி நிலையில்
D
இவை அனைத்தும்
Question 8
அனைத்திந்திய அரசுப் பணிகள் உருவாக்கவும், ஒழுங்குபடுத்தவும் யாரிடம் அதிகாரம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
சட்டமன்றம்
C
உச்ச நீதிமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 9
மாநிலங்களுக்கிடையே ஓடும்நீர் தொடர்பான தகராறுகள் தீர்க்க நாடாளுமன்றம் சட்டமியற்ற வகை செய்வது
A
சரத்து 262
B
சரத்து 263
C
சரத்து 264
D
சரத்து 261
Question 10
கூட்டாட்சி முறை அரசாங்கத்தில் மிக இன்றியமையாதது
A
நாடாளுமன்றம்
B
அதிகார பகிர்ந்தளிப்பு
C
கூட்டாட்சி
D
மத்திய அரசின் நிர்வாகம்
Question 11
மாநிலங்களுக்கிடையேயான குழுவினை நியமிப்பது யார்?
A
நாடாளுமன்றம்
B
சட்டமன்றம்
C
பிரதம மந்திரி
D
குடியரசுத் தலைவர்
Question 12
மாநிலங்களுக்கிடையேயான குழு நிறுவ வேண்டும் என பரிந்துரை செய்தது யார்?
A
நாடாளுமன்றம்
B
சர்க்காரியா குழு
C
குடியரசுத்தலைவர்
D
சட்டமன்றம்
Question 13
நிதிக்குழு தனது பரிந்துரைகளை யாரிடம் கூறும்
A
சட்டமன்றம்
B
குடியரசுத்தலைவர்
C
நாடாளுமன்றம்
D
பிரதம மந்திரி
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. சட்டத்தின் அனுமதியின்றி வரி விதிக்கவோ, வசூலிக்கவோ கூடாது 2. மாநிலங்களுக்கிடையேயான குழுவின் பரிந்துரை அறிவுரை மட்டுமே செய்ய இயலும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் வரிகள், முத்திரைத் தீர்வைகள், மருந்து மற்றும் ஒப்பனை ஆக்கப் பொருள்கள் மீதான ஆயத் தீர்வைகள். 2. மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு ஆனால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரிகள், வேளாண் நிலம் அல்லாத பிற சொத்திற்கான இறங்குரிமையின் மீதான வரிகள்,வேளாண் நிலம் அல்லாத பிற சொத்திற்கான அடை சொத்துத் தீர்வை, சேர்முனை வரிகள், இருப்புப் பாதை பயணம் மீதான வரி, செய்தித்தாள் விற்பனை, வாங்குதல், விளம்பரங்கள் மீதான வரிகள், மாநிலங்களுக்கிடையிலான வியாபாரம் அல்லது வணிகத்தின் மீதான வரிகள், சரக்குகள் அனுப்புவதன் மீதான வரிகள்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை நிதிக்குழு அமைக்கப்பட வேண்டும் 2. நிதிக்குழுவின் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
பின்வருவனவற்றுள் நிதிக் குழுவின் பணிகள் எது/எவை? 1. மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே நிதி எவ்வாறு பகிந்தளிக்கப்பட வேண்டும் 2. இந்தியத் திரட்டு நிதியில் இருந்து மாநிலங்களுக்கு எவ்வாறு நிதி ஒதுக்குவது என்று கொள்கையளவில் பரிந்துரை செய்வது 3. பொருளாதார மேம்பாட்டு விளங்கத் தேவையான ஆலோசனைகளை வழங்குவது 4. குடியரசுத் தலைவர் ஏதேனும் ஆலோசனை கேட்டால் வழங்குவது
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1,2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மத்திய மற்றும் மாநில அரசுகள் தமது பெயரில் வழக்காடவும், அப்பெயரின் மீது வழக்கு தொடரவும் செய்யலாம் 2. மத்திய அரசின் ஒப்பந்தங்கள் குடியரசுத் தலைவர் பெயரிலும், மாநிலங்களின் ஒப்பந்தம் ஆளுநரின் பெயரிலும் செய்யப்பட வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 19
கீழ்க்கண்ட வாக்கியக்களை கவனி: 1. மாநிலங்களுக்கிடையிலான நீர்த் தகராறு சட்டம் 1956 இயற்றப்பட்டது 2. நதி வாரியச் சட்டம் 1956 இயற்றப்பட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 20
நிதிக்குழுவை நியமிப்பது யார்?
A
சட்டமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
நாடாளுமன்றம்
D
உச்ச நீதிமன்றம்
Question 21
நிதிக்குழு உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் தேர்வு முறையினை நிர்ணயிப்பது யார்?
A
சட்டமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
உச்ச நீதிமன்றம்
D
நாடாளுமன்றம்
Question 22
அடிப்படை உரிமையாக இருந்த சொத்துரிமையானது நீக்கப்பட்டு சாதாரண உரிமையாக மாற்றப்பட்டது
A
44 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1978
B
42 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1976
C
24 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1978
D
25 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1978
Question 23
மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிநீர் தொடர்பாக ஏற்படும் தகராறுகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் மற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
குடியரசுத் தலைவர்
B
நாடாளுமன்றம்
C
உச்ச நீதிமன்றம்
D
சட்டமன்றம்
Question 24
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மாநில அரசின் நிர்வாக அதிகாரம் நாடாளுமன்றத்தினால் இயற்றப்படும் சட்டங்களுக்குன் ஒப்ப செயல்பட வேண்டும் 2. மத்திய அரசு மாநில அரசிற்கு தகுந்த ஏவுரைகளை அளிக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 25
கீழ்க்கண்ட வாக்கியங்களில் மாநிலங்களுக்கிடையேயான குழுவின் பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை? 1. மாநிலங்களுக்கிடையிலான தகராறுகளை விசாரணை மற்றும் ஆலோசனை அளிக்கும் 2. மத்திய மாநில (அ) மாநிலங்களின் பொதுவான அக்கரை கொண்டுள்ள விசயங்களை புலனாய்வு செய்து அவை குறித்து விவாதித்தல் 3. மாநிலத்தின் நல்லுறவுகளை வளர்ப்பதற்கு உண்டான விசயங்கள் மீது பரிந்துரை செய்தல்
A
1 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
1 மட்டும்
D
1,2 மற்றும் 3
Question 26
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்கள், மாநிலப் பட்டியலில் உள்ள ஏதேனும் சில விசயங்களில் நாடாளுமன்றம் சட்டமியற்றுவது விரும்பத்தக்கது என தீர்மானம் நிறைவேற்றினால் அதன் மீது நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் 2. இவ்வாறு இயற்றப்படும் சட்டத்தை திருத்தவோ, நீக்கவோ சட்டமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 27
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மாநிலங்களில் உள்ள ராணுவ விவகாரங்கள், இருப்புப் பாதை, தொலஒத் தொடர்புத் துறை நெடுஞ்சாலை, நீர்வழிச் சாலை போன்ற விவகாரங்களில் மத்திய அரசு மாநில அரசுகளின் மீது ஏவுரைகளை அளிக்கலாம் 2. மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களின் கீழ்வரும் பணிகளை, மாநில அரசின் இசைவோடு நிபந்தனையுடனோ அல்லது நிபந்தனையற்றோ குடியரசுத் தலைவர் ஒப்படைக்கலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 28
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. நிதிக்குழுவின் தலைவர் மற்றும் 4 உறுப்பினர்களை நாடாளுமன்றம் நிர்ணயிக்கும் 2. உறுப்பினர்களின் தகுதிகள் மற்றும் தேர்வு முறையினை குடியரசுத் தலைவர் நியமிப்பார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 29
நிதிக்குழுவின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் சமர்ப்பிப்பது யார்?
A
நிதிக்குழுத் தலைவர்
B
குடியரசுத் தலைவர்
C
ஆளுநர்
D
பிரதம மந்திரி
Question 30
மத்தியப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள துரைகளை நிர்வகிக்கும் பொருட்டு கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது.
A
நிதிக்குழுத் தலைவர்
B
குடியரசுத் தலைவர்
C
பிரதம மந்திரி
D
நாடாளுமன்றம்
Question 31
மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும் ஆனால் மத்திய-மாநிலங்கள் பகிந்தளிக்கும் வரி
A
தீர்வைகள்
B
வருமான வரி
C
சேர்முனை வரிகள்
D
ஏற்றுமதி தீர்வை
Question 32
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மாநில சட்டமன்றங்கள் அந்தந்த மாநிலங்கள் முழுமைக்கோ அல்லது அம்மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு பகுதிக்கோ சட்டமியற்றலாம் 2. மாநிலங்களவை கூட்டத்தில் பங்கு உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்கினருக்கு குறையாமல் ஒரு தீர்மானத்தின் மூலம் ஒரு விசயத்தை தேசிய நலனுக்குகந்தது என அறிவித்தால் மாநிலப் பட்டியலில் உள்ள துரைகளில் நாடாளுமன்றம் சட்டமியற்றலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 33
மாநிலப் பட்டியலில் நாடாளுமன்றம் எப்போது சட்டமியற்றலாம்
A
தேசிய நலனுக்காக
B
நெருக்கடி நிலையின் போது
C
மாநிலங்களின் ஒப்புதலுடன்
D
இவை அனைத்தும்
Question 34
வரிகள் மற்றும் தீர்வைகள், இந்திய அரசாங்கத்தால் பெறப்படும் எல்லா வருவாய்கள், கருவூலச் சீட்டுக்கள் வாயிலாக வசூலிக்கப்படும் எல்லா கடன் தொகைகளும் ஒன்று திரட்டப்பட்டு உருவாக்கப்படுவது
A
இந்தியத் திரட்டு நிதி
B
இந்திய நிகழ்வுசார் நிதி
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 35
இந்திய திரட்டு நிதியிலிருந்து செலவிட யாருக்கு அதிகாரம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
சட்டமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 36
இந்திய நிகழ்வுசார் நிதியிலிருந்து செலவிட யாருக்கு அதிகாரம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
சட்டமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 37
நிதிக்குழு அமைக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
சட்டமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 38
எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை நிதிக்குழு அமைக்கப்பட வேண்டும்
A
2
B
5
C
6
D
3
Question 39
நிதிக்குழு தனது பரிந்துரைகளை யாருக்கு கூறும்
A
நாடாளுமன்றம்
B
சட்டமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 40
இந்திய நிகழ்வுசார் நிதி பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 266
B
சரத்து 267
C
சரத்து 280
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 41
இந்திய திரட்டு நிதி பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 266
B
சரத்து 267
C
சரத்து 280
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 42
எஞ்சிய அதிகாரங்கள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 247
B
சரத்து 248
C
சரத்து 249
D
சரத்து 250
Question 43
சர்வதேச ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டத்தையும் இயற்ற யாருக்கு அதிகாரம் உள்ளது
A
நாடாளுமன்றம்
B
சட்டமன்றம்
C
இவை இரண்டும்
D
பிரதம மந்திரி
Question 44
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. ஒரு மாநிலத்தின் சொத்து மற்றும் வருமானம் மத்திய வரிவிதிப்பிலிருந்து விலக்கப்படுதல் வேண்டும் 2. மத்திய மற்றும் மாநில அரசுகள் தமது பெயரில் வழக்காடவும், அப்பெயரின் மீது வழக்குத் தொடரவும் செய்யலாம்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 45
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மாநிலங்களிக்கிடையே ஓடும் நதியின் நீர் குறித்த பயன்பாடு, பகிர்மானம், கட்டுப்பாடு தொடர்பாஅன புகார் அல்லது தகராறை தீர்க்க நாடாளுமன்றம் சட்டமியற்றலாம் 2. மாநில அவசரகால நெருக்கடி நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள பட்டியலில் உள்ள விசயங்கள் குறித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 46
நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது மாநிலப் பட்டியலில் நாடாளுமன்றம் சட்டமியற்றலாம், நெருக்கடி நிலை முடியுற்றவுடன் எவ்வளவு காலத்திற்கு பிறகு அச்சட்டம் செல்லாது.
A
3 மாதங்கள்
B
6 மாதங்கள்
C
1 ஆண்டு
D
3 ஆண்டுகள்
Question 47
மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் வரி எது?
A
சேர்முனை வரிகள்
B
முத்திரைத் தீர்வைகள்
C
இருப்புப் பாதை பயணம் மீதான வரி
D
இவை அனைத்தும்
Question 48
மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு ஆனால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரி எது?
A
செய்தித்தாள் விற்பனை, வாங்குதல், விளம்பரங்கள் மீதான வரிகள்
B
வருமான வரி
C
மருந்து மற்றும் ஒப்பனை ஆக்கப் பொருள்கள் மீதான ஆயத் தீர்வைகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 49
மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும் ஆனால் மத்திய-மாநிலங்கள் பகிந்தளிக்கும் வரி எது?
A
செய்தித்தாள் விற்பனை, வாங்குதல், விளம்பரங்கள் மீதான வரிகள்
B
வருமான வரி
C
மருந்து மற்றும் ஒப்பனை ஆக்கப் பொருள்கள் மீதான ஆயத் தீர்வைகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 50
சேவை வரி பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 268
B
சரத்து 268 A
C
சரத்து 268 B
D
சரத்து 269
Question 51
கீழ்க்கண்டவற்றுள் நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் செய்யக்கூடிய செலவினங்கள் எவை? 1. இந்தியக் குடியரசுத் தலைவரின் ஊதியம் மற்றும் படிகள், அவரது அலுவலகம் தொடர்பான செலவினங்கள் 2. மாநிலங்களைத் தலைவர், மற்றும் துணைத் தலைவர், மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரின் ஊதியம் மற்றும் படிகள் 3. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வு ஊதியம், கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் 4. இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வு ஊதியம் 5. நீதிமன்றம் அல்லது இசைவுத் தீர்ப்பாயம் ஏதேனும் வழங்கிய தீர்ப்பு, தீர்ப்பாணை அல்லது முடிவின்படி செலுத்தப்பட வேண்டிய தொகை
A
1,2,4 மற்றும் 5
B
2,3 மற்றும் 4
C
2,3,4 மற்றும் 5
D
1,2 மற்றும் 4
Question 52
அவசர கால நிதி உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1949
B
1950
C
1951
D
1952
Question 53
சணல் போன்ற பொருட்களின் மீதான ஏற்றுமதி தீர்வைக்கு பதிலாக மானியத் தொகை அஸ்ஸாம், பீகார், ஒரிஸா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படுகின்ற சரத்து எது?
A
சரத்து 272
B
சரத்து 273
C
சரத்து 274
D
சரத்து 275
Question 54
வட்டார குழுக்களும், மண்டலக் குழுக்களும் அமைக்க பரிந்துரை செய்தது எது?
A
பல்வந்த்ராய் மேத்தா குழு
B
சர்க்காரியா குழு
C
சரன்சிங் குழு
D
அசோக் மேத்தா குழு
Question 55
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மானியக் கோரிக்கைகள் குடியரசுத் தலைவரின் பரிந்துரை இல்லாமல் கேட்டல் கூடாது மானியக் கோரிக்கைகள் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 56
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. மாநில அரசுகள் அக்கறை கொண்டுள்ளவற்றில் வரி அல்லது தீர்வையை விதிக்கும் வண்ணம் அல்லது திருத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டுமெனில் குடியரசுத் தலைவரின் பரிந்துரை முன்னதாகப் பெறப்பட்டிருக்க வேண்டும் 2. வேளாண் நிலம் அல்லாத பிற சொத்திற்கான இறங்குரிமையின் மீதான வரிகள் என்பது மத்திய அரசால் விதித்து, வசூலிக்கப்பட்டு, மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்குமிடையே பகிர்ந்து அளிக்கப்படும் வரி.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 57
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி: 1. எதிர்பாராத அல்லது அவசர கால தேவைகளின் போது நாடாளுமன்ற அனுமதி பெறாமல் குடியரசுத் தலைவர் செலவிட அதிகாரம் உள்ளது 2. செலவிட்ட பின்பு நாடாளுமன்ற அனுமதி பெற்று எடுக்கப்பட்ட நிதியின் மீண்டும் அதில் சேர்க்கப்பட வேண்டும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 58
மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் அதிகாரங்களானது எத்தனை வகைகளாக பகிரப்பட்டுள்ளன
A
1
B
2
C
3
D
4
Question 59
3 வகையான பட்டியல்கள் குறிப்பிடப்பட்டுள்ள சரத்து எது?
A
சரத்து 245
B
சரத்து 246
C
சரத்து 247
D
சரத்து 274
Question 60
பின்வருவனவற்றுள் எது மத்திய அரசால் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு ஆனால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரி?
A
சேர்முனை வரிகள்
B
இருப்புப் பாதை பயணம் மீதான வரி
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 61
நிதிக்குழு அமைக்க வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து 245
B
சரத்து 246
C
சரத்து 266
D
சரத்து 280
Question 62
மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான நிதி உறவுகள் பற்றி கூறுகிற சரத்து எது?
A
சரத்து 262-280
B
சரத்து 264-275
C
சரத்து 262-293
D
சரத்து 264-293
Question 63
மத்திய அரசு மாநில அரசிற்கு தகுந்த ஏவுரைகளை அளிக்க வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து 245
B
சரத்து 246
C
சரத்து 266
D
சரத்து 356
Question 64
மத்திய அரசு மாநில அரசிற்கு தகுந்த ஏவுரைகளை அளிக்க வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து 245
B
சரத்து 246
C
சரத்து 266
D
சரத்து 346
Question 65
நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது மாநிலப் பட்டியலில் உள்ள விடயங்கள் குறித்து சட்டமியற்றும் அதிகாரம் யாருக்கு உள்ளது
A
நாடாளுமன்றம்
B
சட்டமன்றம்
C
இவை இரண்டும்
D
பிரதம மந்திரி
Question 66
நிதி உறவுகள் பற்றிய வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
A
பகுதி XIV
B
பகுதி XV
C
பகுதி XII
D
பகுதி X
Question 67
ஒரு மாநித்தின் சொத்து மற்றும் வருமானம் மத்திய வரிவிதிப்பிலிருந்து விலக்கப்பட வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து 272
B
சரத்து 273
C
சரத்து 299
D
சரத்து 289
Question 68
பொதுப்பட்டியலில் உள்ள ஒரு துறையின் மீது இயற்றப்பட்ட மாநிலச் சட்டம் குடியரசுத் தலைவரின் இசைவினைப் பெற்றிருந்தால்
A
நாடாளுமன்றம் இயற்றிய சட்டம் பெற்றிருந்தால்
B
சட்டமன்றம் இயற்றிய சட்டம் செல்லும்
C
இரண்டு சட்டமும் செல்லும்
D
இரண்டு சட்டமும் செல்லாது
Question 69
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
A
தேசிய நலனுக்காக மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் நாடாளுமன்றம் சட்டமியற்றலாம் – சரத்து 249
B
நெருக்கடி நிலையின்போது மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் நாடாளுமன்றம் சட்டமியற்றலாம்- சரத்து 250
C
மாநிலங்களின் ஒப்புதலுடன் மாநிலப் பட்டியலில் உள்ள துறைகளில் நாடாளுமன்றம் சட்டமியற்றலாம்- சரத்து 251
D
சர்வதேச உடன்படிக்கைகளை நாடாளுமன்றம் சட்டமியற்றலாம்- சரத்து 253
Question 70
மாநிலங்களுக்கிடையேயான குழு அமைக்க வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து 262
B
சரத்து 263
C
சரத்து 264
D
சரத்து 261
Question 71
மாநிலங்களுக்கிடையேயான குழு அமைக்க வகை செய்யும் சரத்து எது?
A
சரத்து 262
B
சரத்து 263
C
சரத்து 264
D
சரத்து 261
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 71 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!