Online Test

August 4th Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -ஆகஸ்ட் மாதம் 23 to ஆகஸ்ட் மாதம் 31 - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -ஆகஸ்ட் மாதம் 23 to ஆகஸ்ட் மாதம் 31 - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ‘Fedor’ என்னும் மனித அளவிலான ரோபோவை கொண்டுசெல்லும் ஏவுகணையை ஏவிய நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
இரஷ்யா
C
சீனா
D
பிரான்ஸ்
Question 2
“Big Billion Startup: The Untold Flipkart Story” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
மிஹிர் தலால்
B
பிரஹ்லாத் ஜோஷி
C
இராஜ் குமார் சிங்
D
அஸ்வானி குமார்
Question 3
எந்தத் தேதியில், உலக மூத்த குடிமக்கள் நாள் கொண்டாடப்படுகிறது?
A
ஆகஸ்ட் 20
B
ஆகஸ்ட் 23
C
ஆகஸ்ட் 21
D
ஆகஸ்ட் 22
Question 4
எந்த இந்தியப் பேராசிரியருக்கு ‘புஷ்கின் பதக்கம் – 2019’ வழங்கப்பட்டுள்ளது?
A
விஷ்ணுபிரியா தத்
B
மீதா நரேன் (Meeta Narain)
C
அனிந்த்ய சின்ஹா
D
அய்ஜாஸ் அகமது
Question 5
'டிஜிட்டல் தெலுங்கானா'வுக்காக எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்துடன் தெலுங்கானா மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது?
A
மைக்ரோசாப்ட்
B
கூகிள்
C
விப்ரோ
D
இன்போசிஸ்
Question 6
ஐந்தாண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ‘டைட்டில் ஸ்பான்சர்ஷிப்’ உரிமையை பெற்றுள்ள நிறுவனம் எது?
A
Paytm
B
Paytm
C
போன்பே
D
ஏர்டெல்
Question 7
மதம்/நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கான முதல் சர்வதேச நாள், எந்தத் தேதியில் கடைப்பிடிக்கப்பட்டது?
A
ஆகஸ்ட் 20
B
ஆகஸ்ட் 23
C
ஆகஸ்ட் 21
D
ஆகஸ்ட் 22
Question 8
மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய கழிப்பறைகளுக்காக ‘சன்-சதன்’ ஹேக்கத்தானை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்
B
ஜல் சக்தி அமைச்சகம்
C
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
D
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
Question 9
தேசிய நலவாழ்வு திட்டத்தின்கீழ், விலையில்லா மருந்துத் திட்டத்தை செயல்படுத்துவதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A
மத்தியபிரதேசம்
B
உத்தரபிரதேசம்
C
இராஜஸ்தான்
D
ஜார்க்கண்ட்
Question 10
அண்மையில் பெருங்கடலாற்றலை பசுமை ஆற்றலாக அறிவித்த மத்திய அமைச்சகம் எது?
A
ஜல் சக்தி அமைச்சகம்
B
கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகம்
C
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் 
D
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
Question 11
“The Diary of Manu Gandhi (1943–44)” என்ற நூலின் மொழிபெயர்ப்பாளர் யார்??
A
சரஸ்வதி நாகராஜன்
B
நீதா சத்தியேந்திரன்
C
திரிதீப் சுரூத் (Tridip Suhrud)
D
கிருஷ்ணா கிருபாளினி
Question 12
சூடானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
A
மொகமத் தாஹிர் அயலா
B
அப்தல்லா ஹம்தோக்
C
பக்ரி ஹசன் சலே
D
மோதாஸ் மெளசா
Question 13
பயங்கரவாத நிதி தரங்களுக்கு இணங்க தவறியதற்காக ஆசிய–பசிபிக் குழுமமான FATFஆல் தடுப்புப்பட்டியலில் (Blacklist) வைக்கப்பட்டுள்ள நாடு எது?
A
ஈரான்
B
பாகிஸ்தான்
C
வட கொரியா
D
ஆப்கானிஸ்தான்
Question 14
டிஜிட்டல் இந்தியா பரப்புரையின் கீழ், மத்திய பிரதேசத்தின் எந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சாரி கிராமம், நாட்டின் டிஜிட்டல் வரைபடத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது?
A
கட்னி
B
ஜபல்பூர்
C
சிந்த்வாரா
D
குவாலியர்
Question 15
உலக காவலர் விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற மோனாலி ஜாதவ், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
மத்திய பிரதேசம்
B
மகாராஷ்டிரா
C
உத்தர பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 16
அண்மையில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு 2.0க்கான குறிப்பு ஆண்டு (Reference Year) என்ன?
A
2019–20
B
2018–19
C
2016–17
D
2017–18
Question 17
அண்மையில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை குறியீடு 2.0இல், முதலிடம் பிடித்த மாநிலம் எது?
A
மத்திய பிரதேசம்
B
ஆந்திர பிரதேசம்
C
குஜராத்
D
கோவா
Question 18
கருணைக்கான முதல் உலக இளையோர் மாநாடு, அண்மையில் எந்த நகரத்தில் நடைபெற்றது?
A
தில்லி
B
புனே
C
சிம்லா
D
இலக்னோ
Question 19
அமேசான் மழைக்காடுகள், எந்தக் கண்டத்தில் அமைந்துள்ளன?
A
தென்னமெரிக்கா
B
ஆப்பிரிக்கா
C
ஆஸ்திரேலியா
D
ஐரோப்பா
Question 20
சப்கா விஸ்வாஸ் திட்டம், எந்த நோக்கத்துடன் தொடர்புடையது?
A
நிலுவையில் உள்ள SC / ST வழக்குகளுக்கு தீர்வுகாண்பதற்கு
B
நிலுவையில் உள்ள PIL வழக்குகளுக்கு தீர்வுகாண்பதற்கு
C
நிலுவையில் உள்ள மறைமுக வரி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு
D
நிலுவையில் உள்ள பெண்கள் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வுகாண்பதற்கு
Question 21
நடப்பாண்டு துரந்த் கோப்பை போட்டியை வென்ற கால்பந்தணி எது?
A
கோகுலம் கேரளா
B
மோகுன் பாகன்
C
கிழக்கு வங்கம்
D
FC கோவா
Question 22
45ஆவது G7 உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?
A
Fight for Peace and Equality
B
Fighting Injustice
C
Fighting Inequality
D
Fighting for Migrants
Question 23
கோமோலிகா பரி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
கூடைப்பந்து
B
கால்பந்து
C
பூப்பந்து
D
வில்வித்தை
Question 24
உலக பூப்பந்து சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் / வீராங்கனை யார்?
A
பருப்பள்ளி காஷ்யப்
B
சாய்னா நேவால்
C
ஸ்ரீகாந்த் கிடாம்பி
D
P V சிந்து
Question 25
50 கோடிக்கு மேலான வங்கி நிதி மோசடிகளை ஆய்வு செய்யும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையக் குழுவின் தலைவர் யார்?
A
T K பதக் சுரேஷ்
B
N படேல்
C
T M பாசின்
D
மதுசூதன் பிரசாத்
Question 26
டோக்டோ தீவுகள், எந்த நாடுகளுக்கு இடையிலான சர்ச்சையின் முதுகெலும்பாக உள்ளது?
A
தென்கொரியா & ஜப்பான்
B
தென்கொரியா & ஜப்பான்
C
இந்தியா & வங்கதேசம்
D
வட கொரியா & தென் கொரியா
Question 27
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி பம்பாய்
B
ஐஐடி கெளகாத்தி
C
ஐஐடி தில்லி
Question 28
வெப்பமண்டல வன ஆராய்ச்சி நிறுவனத்தின் (TFRI) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
டேராடூன்
B
கான்பூர்
C
ஜபல்பூர்
D
தில்லி
Question 29
.”கல்வி தொலைக்காட்சி" என்ற பிரத்யேக கல்விக்கான தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 30
எம்மாநிலத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் ஆவணிமூலத் திருவிழா தொடங்கியுள்ளது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 31
UNCCD உறுப்பினர்களின் மாநாடு (COP 14) நடைபெறவுள்ள நாடு எது?
A
இந்தியா
B
இஸ்ரேல்
C
நியூசிலாந்து
D
சீனா
Question 32
SU.RE (Sustainable Resolution) திட்டம், எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
ஆடை வடிவமைப்பு தொழில்
B
திரைப்பட தொழில்
C
சணல் தொழில்
D
பருத்தி தொழில்
Question 33
எந்த நகரத்தில், பறவைகள் சூழல் நச்சுத்தன்மைக்கான தேசிய மையம் அமைக்கப்பட்டுள்ளது?
A
சென்னை
B
சேலம்
C
கோயம்புத்தூர்
D
மதுரை
Question 34
பொறியாளர்கள் நிறுவனத்தின் (இந்தியா) ‘நடப்பாண்டிற்கான சிறந்த பொறியாளர் விருது’க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
A
P S ஜூனேஜா
B
பிரபாகர் சிங்
C
துளசி வர்மா
D
ஜிதேந்திர சர்மா
Question 35
எந்த IITஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், விலாங்கு மீனின் தோல் கழிவிலிருந்து தசை நார்ப் புரதத்தை (Collagen) உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி பம்பாய்
B
ஐஐடி ஹைதராபாத்
C
ஐஐடி தில்லி
D
ஐஐடி மெட்ராஸ்
Question 36
எந்த நகரத்தில், நான்காவது இணைய உலக (IoT) இந்திய மாநாடு 2019 நடைபெற்றது?
A
பெங்களூரு
B
போபால்
C
அமராவதி
D
ராய்ப்பூர்
Question 37
அண்மையில் காலமான இந்தியாவின் முதல் பெண் DGP காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
பஞ்சாப்
B
ஹரியானா
C
உத்தரபிரதேசம்
D
மத்தியபிரதேசம்
Question 38
7ஆவது ‘சமூக வானொலி மாநாடு’ நடத்த திட்டமிடப்பட்டுள்ள நகரம் எது?
A
டேராடூன்
B
கான்பூர்
C
தில்லி
D
ஜபல்பூர்
Question 39
பாங்காக்கில் நடக்கும் நடப்பாண்டு இந்திய - பசிபிக் பாதுகாப்புத் தலைவர்கள் மாநாட்டில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றவர் யார்?
A
ரிஷி குமார் சுக்லா
B
பிரேந்தர் சிங் தனோவா
C
பிபின் ராவத்
D
சுனில் லம்பா
Question 40
எதிர்ப்புகள் இருந்தபோதிலும் உலகின் முதலாவது மிதக்கும் அணுவுலையை ஆர்டிக்கில் அறிமுகம் செய்துள்ள நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
ஐக்கிய பேரரசு
C
இரஷ்யா
D
சீனா
Question 41
ஷாஹீன் VIII என்பது பாகிஸ்தானுக்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
A
சீனா
B
இஸ்ரேல்
C
இலங்கை
D
மியான்மர்
Question 42
இந்தியாவின் முதல் பெண் விமானத் தளபதி யார்?
A
மிதாலி மதுமிதா
B
சீமா ராவ்
C
ஷாலிஜா தாமி
D
ஷாலிஜா தாமி
Question 43
இந்தியாவில் முன்னாள் ராணுவப் படைவீரர் வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மின்னணு வணிக நிறுவனம் எது?
A
மிந்த்ரா
B
ஸ்னாப்டீல்
C
அமேசான்
D
பிளிப்கார்ட்
Question 44
இந்திய தேசிய டிஜிட்டல் நூலகத்தை தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
C
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
D
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Question 45
இந்திய பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
தில்லி
B
டேராடூன்
C
மும்பை
D
கொல்கத்தா
Question 46
நடப்பாண்டு BWF பாரா பூப்பந்து உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மானசி ஜோஷி, எந்த நகரத்தைச் சேர்ந்தவராவார்?
A
ஜபல்பூர்
B
புனே
C
இராஜ்கோட்
D
இராஞ்சி
Question 47
2019 அமெரிக்க தொழில்நுட்ப புத்தாக்க சவாலில் வெண்கலம் வென்ற இந்திய செயலி எது?
A
மைத்ரி (Maitri)
B
BHIM
C
IRCTC
D
விது
Question 48
2019 UEFA அதிபர் விருதை வென்றுள்ள முன்னாள் கால்பந்து வீரர் யார்?
A
ஜோகன் குரூப்
B
பிரான்ஸ் பெக்கன்பவுர்
C
எரிக் கான்டோனா (Eric Cantona)
D
டேவிட் பெக்காம்
Question 49
மழலையர் பள்ளிகளில் நவீன ஆரம்பக்கல்வியை வழங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
மத்திய பிரதேசம்
B
சத்தீஸ்கர்
C
பஞ்சாப்
D
ஹரியானா
Question 50
Shagun’ வலைத்தளம், எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
நிலத்தடி நீர் பாதுகாப்பு
B
பள்ளிக்கல்வி
C
பெண்கள் அதிகாரம்
D
ஒலி மாசுபாடு
Question 51
அண்மையில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்ட மயில் வான்குடை சிலந்தி (Peacock Parachute Spider), எந்த இனத்தைச் சேர்ந்ததாகும்?
A
Avicularia
B
Poecilotheria
C
Mygale
D
Chilobrachys
Question 52
உலகிலேயே முதன்முறையாக மாலுமிகள் முகத்தின் வழியான பயோமெட்ரிக் அடையாள ஆவணத்தை வழங்கும் நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
தென் கொரியா
D
இரஷ்யா
Question 53
25ஆவது சீனியர் பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ள மாநிலம் எது?
A
ஆந்திர பிரதேசம்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
அருணாச்சல பிரதேசம்
D
உத்தரப் பிரதேசம்
Question 54
இந்திய குழந்தைகள் நலவாழ்வு குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?
A
ஜார்க்கண்ட்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
தமிழ்நாடு
D
கேரளா
Question 55
அண்மையில், எந்த நகரத்தில், 12ஆவது இந்திய பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெற்றது?
A
தில்லி
B
டேராடூன்
C
மும்பை
D
கொல்கத்தா
Question 56
இந்தியாவின் தேசிய விளையாட்டு நாளானது எந்த விளையாட்டு வீரரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது?
A
சாந்தா ரங்கசாமி
B
பைச்சுங் பூட்டியா
C
தியான் சந்த்
D
P.T உஷா
Question 57
10 Hafte, 10 Baje, 10 Minute – Har Ravivar, dengue par war’ என்ற புதிய முயற்சியைத் தொடங்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
தில்லி
B
மத்திய பிரதேசம்
C
உத்தர பிரதேசம்
D
பீகார்
Question 58
எந்தத் தேதியில், அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச நாள் அனுசரிக்கப்படுகிறது?
A
ஆகஸ்ட் 30
B
ஆகஸ்ட் 28
C
ஆகஸ்ட் 29
D
ஆகஸ்ட் 31
Question 59
விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இடைக்கால ஈவுத்தொகையை (interim dividend) வழங்கலாம் என பரிந்துரைத்த குழுவின் தலைவர் யார்?
A
பிமல் ஜலான்
B
ராஜீவ் மெஹ்ரிஷி
C
விரால் ஆச்சார்யா
D
ஹஸ்முக் ஆதியா
Question 60
இளவேனில் வாலறிவன், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
மல்யுத்தம்
B
துப்பாக்கிச் சுடுதல்
C
குத்துச்சண்டை
D
சதுரங்கம்
Question 61
கோரேவாடா பன்னாட்டு உயிரியல் பூங்கா அமையவுள்ள நகரம் எது?
A
நாக்பூர்
B
தில்லி
C
ஜெய்ப்பூர்
D
சிம்லா
Question 62
புவிசார் குறியீடு பெற்றுள்ள ‘கண்டாங்கி சேலை’, எந்த மாநிலத்துடன் தொடர்புடையது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
தெலுங்கானா
Question 63
குறு, சிறு & நடுத்தர நிறுவனங்கள், துளிர் நிறுவனங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் ஆகியவற்றின் வளர்ச்சியைச் செயல்படுத்துவதற்காக எந்த நிறுவனத்துடன் அரசு மின்னணுச் சந்தை (GeM) ஒப்பந்தம் செய்துள்ளது?
A
NABARD
B
SIDBI
C
NHB
D
IRDA
Question 64
காசநோயை எதிர்த்துப் போராடுவதற்கான செயற்கை நுண்ணறிவு (AI) சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு, எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய நலவாழ்வு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?
A
IISc பெங்களூரு
B
ஹைதராபாத் பல்கலைக்கழகம்
C
IIT மெட்ராஸ்
D
வாத்வானி செயற்கை நுண்ணறிவு நிறுவனம்
Question 65
மலையாள மனோரமா செய்தி மாநாடு – 2019, கேரளாவின் எந்த நகரத்தில் நடைபெற்றது?
A
திருவனந்தபுரம்
B
கொச்சின்
C
திருச்சூர்
D
பாலக்காடு
Question 66
பேரிடர் மறுசீரமைப்பு கட்டமைப்புக்கான சர்வதேச கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ள நகரம் எது?
A
தில்லி
B
கொல்கத்தா
C
புனே
D
சென்னை
Question 67
2019 உலக திறன்கள் கசான் சர்வதேச போட்டி 2019இல், நீர் தொழில்நுட்பத்தில் தங்கம் வென்ற S. அஸ்வதா நாராயணா, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
ஒடிசா
D
ஆந்திர பிரதேசம்
Question 68
மாற்ற மேலாண்மைக்காக ‘அங்கிகார்’ பரப்புரையைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
B
வேதிகள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
C
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
D
ஆயுஷ் அமைச்சகம்
Question 69
இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட முதல் இந்திய பெண் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீராங்கனை யார்?
A
மானசி ஜோஷி
B
தீபா மாலிக்
C
கரம்ஜோதி தலால்
D
பூஜா ராணி
Question 70
‘Animal Spirits – ஜீவ ஆற்றல்’ என்ற சொல்லாடல், எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
பொருளாதாரம்
B
சுற்றுச்சூழல்
C
அறிவியல்
D
புவியியல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!