Online TestScience

வேதிப்பிணைப்புகள்

வேதிப்பிணைப்புகள்

Congratulations - you have completed வேதிப்பிணைப்புகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
எண்ம விதிப்படி மந்த வாயுக்கள் இயற்கையில் நிலைப்புத் தன்மை உடையவை. இதற்கு காரணமாக அமைவது வெளிவட்டப் பாதையில் உள்ள …………………………… எலக்ட்ரான்கள்.
A
எட்டு
Question 2
வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்து நேர் அயனியை உருவாக்குவது…………………….
A
லித்தியம்
Question 3
மெக்னீசியத்தின் அணு எண் 12 எனில் அதன் எலக்ட்ரான் பகிர்மானம் ………………………
A
2,8,2
Question 4
X தனிமம் அதன் வெளிவட்டப் பாதையில் 6 எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது.எனில் சகப்பிணைப்பு உருவாக்க X பங்கிடும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ……………………………………….
A
2
Question 5
உயர் உருகுநிலை உடையச் சேர்மம் …………………………
A
NaF
Question 6
எலக்ட்ரான்கள் சமமாகப் பங்கிடப்படுவதால் ஏற்படும் பிணைப்பு ………………………
A
முனைப்பில்லாப் பிணைப்பு
Question 7
சகப்பிணைப்பு சேர்மங்களின் பண்புகள் அடிப்படையில் தவறான கூற்றை தேர்ந்தெடுக்க.
A
கடினத்தன்மையும் நொறுங்கும் தன்மையும் அற்றவை
B
மூலக்கூறுகள் பங்கேற்கும் வினைகளின் வேகம் அதிகம்
Question 8
CH4 ஒரு ……………………….. சேர்மம்.
A
சகப்பிணைப்பு
Question 9
ஒரு அயனி எலக்ட்ரானை இழப்பதால் உருவாவது ………………………….
A
நேர் அயனி
Question 10
அயனிச் சேர்மங்கள் பொதுவாக உள்ள நிலை …………………………….
A
திண்மம்
Question 11
அணுக்கள்  தன் வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெறும் விளைவு………………………
A
எண்ம விதி
Question 12
ஒரு தனித்த அணுவிலிருந்து ஒரு இணைதிறன் எலக்ட்ரானை நீக்குவதற்குத் தேவைப்படும்  ஆற்றல் ……………………..
A
அயனியாக்கும் ஆற்றல்
Question 13
பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான் இணைகள் ………………………………..
A
தனித்த எலக்ட்ரான் இணைகள்
Question 14
ஒரு மூலக்கூறில் உள்ள அணுப்பிணைப்பு எலக்ட்ரான் இணையைத் தன் பக்கமாக ஈர்த்துக் கொள்ளும் பண்பு ………………………….
A
எலக்ட்ரான் கவர்ச்சிப் பண்பு
Question 15
எலக்ட்ரான் இணையைப் பிணைப்பிலுள்ள ஏதேனும் ஒரு அணு வழங்குவதால் ஏற்படும் பிணைப்பு ……………………………….
A
ஈதல் சகப்பிணைப்பு
Question 16
1916 இல் இணைதிறன் எலக்ட்ரான் கொள்கையை வெளியிட்டவர் ……………………..
A
கில்பர்ட்
B
நியூட்டன் லூயிஸ்
C
லூதர் ஃபோர்டு
Question 17
வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களை பெறும் விளைவு …………………..
A
மந்த நிலை
B
ஈதல் சகப்பிணைப்பு
C
அயனிப்பிணைப்பு
Question 18
குறைவான அயனியாக்கம் ஆற்றலைப் பெற்றுள்ள உலோகங்கள் ……………………….. பிணைப்பை உருவாக்குகிறது.
A
ஈதல் பிணைப்பு
B
ஈதல் சகப்பிணைப்பு
C
அயனிப்பிணைப்பு
Question 19
அதிக எலக்ட்ரான் கவர்ச்சி விசைப் பெற்றுள்ள அணு …………………………
A
எலக்ட்ரானை இழக்கும்
B
எலக்ட்ரானை ஏற்கும்
C
எதுவும் செய்யாது
Question 20
சோடியம் அணு என்ம எலக்ட்ரான் அமைப்புப் பெற இழக்கப்படும் எலக்ட்ரான்கள்
A
5
B
2
C
1
D
4
Question 21
அயனிச்சேர்மங்கள் அறை வெப்பநிலையில் …………………………………
A
திண்மமாக இருக்கும்
B
நீர்மமாக இருக்கும்
C
வாயுநிலையில் இருக்கும்
Question 22
கீழ்கண்டவற்றில் கரிம கரைப்பான் இல்லாததது
A
பென்சீன்
B
டொலுவீன்
C
நீர்
Question 23
கீழ்கண்டவற்றில் முப்பிணைப்பு சேர்மம்
A
ஆக்சிஜன்
B
நைட்ரஜன்
C
ஹட்ரஜன்
Question 24
பெரிலியம் அணுவின் இணைதிறன் எலக்ட்ரான்கள் ……………………………..
A
2
B
4
C
6
Question 25
ஆக்சிஜன் அணுவில் உள்ள அணைதிறன் எலக்ட்ரான்கள்
A
4
B
6
C
5
D
3
Question 26
நிலையான அயனிச்சேர்மம் உருவாகும் போது இதன் நிகர ஆற்றல் ……………….
A
குறைய
Question 27
எலக்ட்ரான்களின் சமமான பங்கீட்டினால் ………………………….. உருவாகிறது
A
சகப்பிணைப்பு
Question 28
டர்பன்டைன் ஒரு …………………………….. திரவம்
A
முனைவுத்தன்மையற்ற
Question 29
Al3+ உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ………………………
A
20
B
10
C
15
D
5
Question 30
அயனிச்சேர்மத்திற்கு எடுத்துக் காட்டு ……………..
A
Mgcl2
Question 31
பல் பிணைப்பு மூலக்கூறு ………………………..
A
ஆக்சிஜன்
Question 32
கார்பன் டை ஆக்ஸைடில் உள்ள பிணைப்புகளின் எண்ணிக்கை ……………..
A
2
Question 33
. எலக்ட்ரான் இணைய வழங்கும் அணு ……………………………
A
ஈனி அணு
Question 34
குளோரோஃபார்ம் ஒரு …………………………. கரைப்பான்.
A
முனைவுறாக்
Question 35
சகப்பிணைப்புச் சேர்மங்களின் உருகுநிலையும் கொதிநிலையும் …………………………
A
குறைவு
Question 36
பொருத்துக
  • 1) ஆக்சிஜன்                    அ) சகப்பிணைப்பு
  • 2) நைட்ரஜன்                     ஆ) இரட்டைப்பிணைப்பு
  • 3) கால்சியம் ஆக்ஸைடு     இ) முப்பிணைப்பு
  • 4) சல்பர் டை ஆக்ஸைடு     ஈ) அயனிப் பிணைப்பு
A
3 2 1 4
B
4 1 2 3
C
2 3 1 4
D
1 4 2 3
Question 37
பொருத்துக
  • 1) அணுக்கருக்களுக்கிடையே கவர்ச்சி  விசை                     அ) முனைவு  தன்மையுள்ளது
  • 2) எலக்ட்ரான் பங்கீடு            ஆ) அயனிப்பிணைப்பு
  • 3) நீர்                                      இ) ஈனி அணு
  • 4) எலக்ட்ரான் வழங்கல்         ஈ) சகப் பிணைப்பு
A
4 2 3 1
B
2 4 3 1
C
3 1 4 2
D
1 4 2 3
Question 38
  • சொற்றொடர் (அ) ஹைட்ரஜன் அயனி () யுடன் அம்மோனியா சேரும் போது அம்மோனியம் அயனி உருவாகிறது.
  • காரணம் (ஆ) இது நைட்ரஜன் அயனியின் இரு எலக்ட்ரான்களால் உருவாகிறது.
A
காரணம் சொற்றொடரை விளக்குகிறது.
B
காரணம் சொற்றொடரை விளக்கவில்லை
C
அ மற்றும் ஆ இரண்டும் சரி
D
அ சரி ஆ தவறு
Question 39
  • சொற்றொடர் (அ) எலக்ட்ரான் இணையை வழங்கும் அணு ஈனி அயனி எனவும் பெற்றுக் கொள்ளும் அணு ஏற்பு அணு எனவும் அழைக்கப்படுகிறது.
  • காரணம் (ஆ) மெக்னீசயம் குளோரைடு உருவாக்கத்தில் குளோரைடு இரண்டு cl- ஐ மெக்னீசியத்திற்கு கொடுத்து Mgcl2 என்னும் அயனிச் சேர்மத்தை உருவாக்குகின்றன
A
அ மற்றும் ஆ தவறு
B
ஆ தவறு அ சரி
C
அ மற்றும் ஆ சரி
D
ஆ அ வின் விளக்கமாகும்
Question 40
  • சொற்றொடர் (அ) திண்ம நிலையில் அயனிகள் இடம் பெயர்வது இல்லை
  • காரணம் (ஆ) ஆகையால் திண்ம நிலையில் மின்சாரத்தைக் கடத்துவதில்லை
A
அ சரி ஆ தவறு
B
ஆ அ வின் விளக்கமாகும்
C
அ தவறு ஆ சரி
D
அ ஆ இரண்டும் தவறு
Question 41
  • சொற்றொடர் (அ) உலோக அணுக்களுக்டையே எரக்டரான் பங்கடப்படுவதால் சகப்ணைப்பு உருவாகிறது.
  • காரணம் (ஆ) சகப்பிணைப்பு சேர்மங்களில் மின்னேற்றம் பெற்ற அயனிகள் ஏதும் இல்லாதததால் இச்சேர்மங்கள் குறைந்த வேகத்தில் வினையில் ஈடுபடுகின்றன.
A
அ சரி ஆ தவறு
B
அ சரி ஆ தவறு
C
அ தவறு ஆ சரி
D
அ தவறு அ சரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 41 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!