Online TestScience

நோய்த் தடைக் காப்பு மண்டலம்

நோய்த் தடைக் காப்பு மண்டலம்

Congratulations - you have completed நோய்த் தடைக் காப்பு மண்டலம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்வருவனவற்றுள் விரும்பத்தக்க உடல் நலக்கூறு…….
A
திரு X தெற்றுநோயிலிருந்து குணமடைகிறார்.
B
திரு Y நாள்தேறம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார்.
C
திரு Z மிகவும் மன அழுத்தத்தில் உள்ளார்.
D
திரு K தினமும் தன் கடமையை செய்கிறார்.மகிழ்ச்சியாக உள்ளார்.
Question 2
சமூகத்தில் சுமூகமற்ற செயல்…………..
A
ஒருவர்,பிறந்த நாள் விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்
B
எளிய செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்கிறார்.
C
சழ்நிலைகளுக்கு ஒப்பச் செயல்படுகிறார்.
D
தன் உடல் நலமற்ற தாயை மருத்துவமனையில் சென்று கவனித்து வருகிறார்
Question 3
பின்வருவனவற்றுள் பாக்டிரியாவால் உண்டாகும்நோய் ……………
A
மூளைக்காய்ச்சல்
B
வெறிநாய்க்கடி
C
இரணஜன்னி
D
பெரியம்மை
Question 4
பின்வருவனவற்றுள் காற்றினால் பரவும் நோய் …………….
A
காசநோய்
B
மூளைக்காய்ச்சல்
C
டைபாய்டு
D
காலரா
Question 5
மிகக் கடுமையான மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் பிளாஸ்மோடியம் கிருமி…………………..
A
ஓவேலே
B
மலேரியா
C
பால்சிபாரம்
D
வைவாக்ஸ்
Question 6
நமது உணவுக்குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி………………………………….
A
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
B
எண்டமிபா ஹிஸ்டலைட்டிகா
C
டிரிப்போனோ சோமாகேம்பியேன்சி
D
டினியா சோலியம்
Question 7
மறைமுக நோய் பரவும் முறை……………………………
A
சளி சிந்துதல்
B
வாய் வழியாகத் தெரித்தல்
C
தாய்சேய் இணைப்புத் திசு
D
நோயாளி பயன்படுத்தும் உடைமைகள்
Question 8
பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்ட்ட எதிர்ப்பொருட்கள்,மனிதருக்கு நோய்த் தடுப்பூசியாக போடப்படுகின்றன.பின்வருவனவற்றுள் ……………………………… எவ்வகைத் தடுப்பூசி முறை
A
செயற்கையான செயல்மிகு நோய்த்தடுப்புமுறை
B
செயற்கையான மந்தமான நோய்த்தடுப்புமுறை
C
இயற்கையான செயல்மிகு நோய்த்தடுப்புமுறை
D
இயற்கையான மந்தமான நோய்த்தடுப்புமுறை
Question 9
பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட நோய்த்தடுப்பூசி ……………..
A
வாய்வழி போலியோ
B
DPT
C
DPTமற்றும் போலியோ
D
BCG
Question 10
ஒரு சிறந்த நலவாழ்க்கை வாழ,ஒவ்வொரு மனிதனும் நல்ல உடல், மனம்,மற்றும் சமூக நலனுடன் இருக்க வேண்டும்.இதில் ஏதேனும் ஒன்று குறைபட்டாலும் அவர்…………………………….. எனப்படுவார்.
A
நோயாளி
Question 11
ஒரு மாணவி புரத உணவைத் தவிர்த்து அதிகப்படியான கார்போஹைடிரேட் உணவை உட்கொள்கிறாள்.எந்த சத்து குறைபாட்டு நோய் அவளுக்கு ஏற்படும்
A
குவாஷியோர்கர்
B
மாலைக்கண்
C
டயாபடிஸ்
D
டவுன் குறைபாடு
Question 12
  • உறுதிப்படுத்துதல் ( A ) ; டயாபடிஸ் மெலிடஸ் நோயாளிகள் இரத்தத்தில் காணப்படும் கூடுதல் சர்க்கரை பயன்படுத்தப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும்.
  • காரணம் ( R ) ;  கணையம் போதுமான இன்சுலினை சுரப்பதில்லை
A
A மற்றும் R சரியானது.R,A வுக்கான சரியான விளக்கம்.
B
A மற்றும் R சரியானது R, A வுக்கான சரியான விளக்கம் அல்ல
C
A சரி ஆனால் R தவறு 4 ) A தவறு ஆனால் R சரி
Question 13
இரத்தத்திலுள்ள அதிக அளவு குளுக்கோஸ் பின்வரும் பொருளாக மாற்றி சேமிக்கப் படுகிறது.
A
கிளைக்கோஜன்
B
கிளிசரால்
C
ஸ்டார்ச்
D
புரதம்
Question 14
கிளைக்கோஜன் உடலின் எவ்வுறுப்பில் சேமித்து வைக்கப்படுகிறது?
A
நுரையீரல்
B
மண்ணீரல்
C
கல்லீரல்
D
கணையம்
Question 15
கணையத்தில் பீட்டா செல்கள் காணப்படும் இடம்
A
மால்பீஜியன் முடிச்சுகள்
B
நெப்ரான்கள்
C
சார்கோலெம்மா
D
லாங்கர்ஹான் திட்டுகள்
Question 16
பீட்டா செல்கள் கரக்கும் ஹார்மோன்
A
பாராதார்மோன்
B
இன்சுலின்
C
அட்ரீனலின்
D
பிட்யூட்டரின்
Question 17
இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் தோன்றும் நோய்
A
அனீமயா
B
மாலைக்கண்
C
டயாபட்டிஸ் மெலிடஸ்
D
குடலிறக்க நோய்
Question 18
திடீர் மாற்ற ஒடுங்கு ஜீன்களால் உருவாகும் நோய்
A
ஸ்கர்வி
B
மலேரியா
C
அல்சர்
D
அல்பினிசம்
Question 19
புரதக் குறைபாட்டால் தோன்றும் நோய்
A
மாலைக்கண்
B
மஞ்சட் காமாலை
C
குவாஷியோர்கர்
D
அடிசன்நோய்
Question 20
வைட்டமின் B5 குறைவினால் ஏற்படும் நோய்.
A
மாலைக்கண்
B
இரத்தப் பெருக்கு
C
மலட்டுத் தன்மை
D
பெல்லாகரா
Question 21
எலும்புகளில் கால்சியம் குறைபாட்டால் தோன்றும் நோய்.
A
ஸ்கர்வி
B
ரிக்கெட்ஸ்
C
அனீமியா
D
இரத்தம் உறையாமை
Question 22
பெரிபெரி நோய்க்குக் காரணம் இந்த வைட்டமின் குறைவே.
A
வைட்டமின் B1
B
வைட்டமின் K
C
வைட்டமின் E
D
வைட்டமின் D
Question 23
வைட்டமின் – E குறைவினால் தோன்றும் நோய்
A
ஸ்கர்வி
B
ரிக்கெட்ஸ்
C
மலட்டுத்தன்மை
D
இரத்தம் உறையாமை
Question 24
நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகள் சுரக்கும் நச்சுப் பொருள் __________எனப்படும்
A
ஆக்ஸின்கள்
B
டாக்ஸின்கள்
C
ஆன்டபயாடிக்குகள்
D
ஆன்டிஜன்கள்
Question 25
வெறிநாய்க்கடி என்பது
A
வைரஸால் ஏற்படுத்தப்படும் நோய்
B
பாக்டீடிரியநோய்
C
பூஞ்சைநோய்
D
வளர்சிதைமாற்ற குறைபாட்டு நோய்
Question 26
கோனோரியா என்பது
A
பூஞ்சை நோய்
B
பாக்டீரிய நோய்
C
வைரஸ் நோய்
D
ஒட்டுண்ணி நோய்
Question 27
பின்வருவனவற்றில் ஒன்று பூஞ்சை நோயாகும்.
A
காலரா
B
புட்டாலம்மை
C
இரணஜன்னி
D
சேற்றுப்புண்
Question 28
ஆஸ்காரியாசிஸ் என்பது
A
நோய் உண்டாக்கும் ஒட்டுண்ணி
B
ஒருவகைநோய்
C
பூஞ்சை
D
காளான்
Question 29
H1 N1 என்ற வைரஸினால் உண்டாகும் நோய்.
A
மூச்சுத் திணறல்
B
இன்புளுயன்சா
C
மலேரியா
D
டைபாயிடு
Question 30
காச நோயை உண்டு பண்ணும் நுண்ணுயிரி
A
H1N1
B
HIV
C
காலரேவிப்ரியோ
D
மைக்கோபாக்டீரியம் டியூபர் குளோசஸ்
Question 31
டைபாய்டு நோயை உண்டு பண்ணும் பாக்டீரியா.
A
சாலமெனல்லாடைப்பி
B
லாக்டோ பேஸிலஸ்
C
அசிட்டோபாக்டர்
D
பிளாஸ்மோடியம்
Question 32
மலேரியா நோய் பரவக் காரணமான நோய் பரப்பி
A
B
பெண் அனாபலிஸ் கொசு
C
ஆண் அனாபலிஸ் கொசு
D
தேனீக்கள்
Question 33
இரத்த சிவப்பணுக்கள் வெடிப்பதால் வெளிப் படுத்தப்படும் நச்சுப் பொருள்
A
ஹீமோகுளோபின்
B
ஹீமோசோயின்
C
ஹீம்
D
குளோபின்
Question 34
மலேரியா ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட அறிஞர்
A
கோச்
B
லூயிபாஸ்டியர்
C
அலெக்ஸாண்டர் பிளெமிங்
D
சர் ரோனால்டு ராஸ்
Question 35
டிரைக்கோபைட்டான் என்ற பூஞ்சையால் ஏற்படுத்தப்படும் நோய்.
A
படர்தாமரை
B
சீதபேதி
C
பொடுகு
D
சேற்றுப்புண்
Question 36
தாய்ப் பாலிலுள்ள நோய் எதிர்ப்புப் பொருள்
A
இம்யூனோ குளோபின்
B
லாக்டோஸ்
C
காலக்டோஸ்
D
ஹீமோசோயின்
Question 37
பாலினத் தொடர்பு அல்லது இரத்தப் பொருட்கள் மூலம் பரவும் நோய்
A
சிக்குன்குனியா
B
பன்றிக் காய்ச்சல்
C
இன்புளுயன்சா
D
எய்ட்ஸ்
Question 38
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ்
A
H1 N1 வைரஸ்
B
பிளாஸ்மோடியம்
C
HIV வைரஸ்
D
வைரனோ வைரஸ்
Question 39
ஹெர்பஸ் சூஸ்டர் என்ற வைரஸ் யாரை எளிதில் தாக்கும்?
A
டைபாயிடு நோயாளி
B
எய்ட்ஸ் நோயாளி
C
சிக்குன் குனியா நோயாளி
D
மலேரியா நோயாளி
Question 40
எலைசா (ELISA) என்பது எந்நோயைக் கண்டறிய உதவும் ஆய்வு?
A
எய்ட்ஸ்நோய்
B
பன்றிக்காய்ச்சல்
C
சிக்கன் குனியா
D
பறவைக் காய்ச்சல்
Question 41
மிக கடுமையான மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் கிருமி
A
பிளாஸ்மோடியம் ஓவலே
B
பிளாஸ்மோடியம்
C
மலேரியா
D
பிளாஸ்மோடியம், ஃபால்சிபரம்,
E
பிளாஸ்மோடியம் வைவாக்கி
Question 42
பொருத்துக
  1. லாங்கர்ஹான் திட்டுகள் - ) வளர்சிதைமாற்றச் செயல்பட்டுக் குறைவு
  2. அல்சிமர் - ) மனப்பதிமாணம்
  3. தாழ்வு மனப்பான்மை அற்ற நிலை - ) கல்லீரல்
  4. கிளைக்கோஜன் - ) கணையம்
A
2 3 4 1
B
3 4 1 2
C
1 2 4 3
D
4 3 2 1
Question 43
பொருத்துக
  1. குவாஷியோர்கர் - ) திடீர்மாற்றமடைந்த ஒடுங்கு ஜீன்கள்
  2. ஹீமோபிலியா - ) உப்பிய வயிறு
  3. அல்பினிசம் - ) வைரஸ் நோய்
  4. வெறிநாய்க் கடி - ) இரத்தம் உறையாமை
A
2 3 4 1
B
3 4 1 2
C
3 1 4 2
D
4 3 2 1
Question 44
பொருத்துக
  1. குவாஷியோர்கர் - ) திடீர்மாற்றமடைந்த ஒடுங்கு ஜீன்கள்
  2. ஹீமோபிலியா - ) உப்பிய வயிறு
  3. அல்பினிசம் - ) வைரஸ் நோய்
  4. வெறிநாய்க் கடி - ) இரத்தம் உறையாமை
A
2 3 4 1
B
3 4 1 2
C
3 1 4 2
D
4 3 2 1
Question 45
பொருத்துக
  1. டெட்டன்னஸ் - ) வைரஸ் நோய்
  2. போலியோ - ) பாக்டீரிய நோய்
  3. பொடுகு - ) புரோட்டோசோவ நோய்
  4. சீதபேதி - ) பூஞ்சை நோய்
A
2 1 4 3
B
3 4 1 2
C
3 1 4 2
D
4 3 2 1
Question 46
பொருத்துக
  1. பிளாஸ்மோடியம் - ) டைபாய்டு
  2. H1N1 வைரஸ் - ) அமீபிக் சீதபேதி
  3. சால மெனல் லாடைப்பி - ) மலேரியா
  4. என்டமிபா ஹிஸ்டலைடிகா - ) இன்புளுயென்சா
A
2 1 4 3
B
3 4 1 2
C
1 4 2 3
D
4 3 2 1
Question 47
இரத்தத்திலுள்ள அதிக அளவு குளுக்கோஸ் கல்லீரலில் __________ ஆக மாற்றி சேமிக்கப்படுகிறது
A
மால்ட்டோஸ்
B
கிளைக்கோஜன்
Question 48
டயபடிஸ் மெலிடஸ் நோயோடு தொடர்புடைய ஹார்மோன் __________ ஆகும்.
A
இன்சுலின்
B
பிட்யூட்டரின்
Question 49
பெர்னீஷியஸ் அனிமியாவின் அறிகுறி _______________
A
இரத்தச் சிவப்பணு சிதைவு
B
இரத்த வெள்ளையணுக்கள் சிதைவு
Question 50
மாலைக்கண் நோய் எக்குறைநோயின் அறிகுறி ____________
A
பெல்லாகரா
B
நிக்டோலோபியர்
Question 51
தோலிலுள்ள நிறமி ________________
A
சாந்தோபில்
B
கரோட்டீன்
Question 52
புகையிலைச் செடியில் நோய் உண்டாக்கும் வைரஸ் __________ஆகும்.
A
அடினோவைரஸ்
B
மொசைக் வைரஸ்
Question 53
H1 N1 என்ற வைரஸினால் உண்டாகும் நோய் ______
A
இன்புளுயன்சா
B
எய்ட்ஸ்
Question 54
BCG தடுப்பூசி __________ நோய்க்குப் போடப்படுகிறது.
A
காலரா
B
காலரா
Question 55
பிளாஸ்மோடியம் வகைகளில் மிகவும் ஆபத்தானது ___________ஆகும்.
A
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
B
பிளாஸ்மோடியம் பால்சிபாரம்
Question 56
இயல் மருத்துவம் என்பது ___________
A
கெமோதெரபி
B
பிசியோதெரபி
Question 57
HIV ஐக் கண்டறியும் ஆய்வு ______________
A
எலைசா
B
GT ஆய்வு)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 57 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!