Current AffairsOnline Test

January Current Affairs 2019 Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி- 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் ஜனவரி- 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
புதிய பொறியியல் கல்லூரிகள் உருவாக்குவதை 2020ஆம் ஆண்டு முதல் நிறுத்துமாறு AICTE-க்கு அறிவுறுத்திய அரசாங்கக் குழுவின் தலைவர் யார்?  
A
பார்த்தா பிரதாம் சக்ரவர்த்தி
B
தேவங் விபின் ககார்
C
BVR மோகன் ரெட்டி
D
பாஸ்கர் ராமமூர்த்தி
Question 2
இந்தியாவுடனான பரந்த வியாபார பின்னணியில் ‘செயல்திறன்மிகு முதலீடு மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஆண்டு’ என 2019ஆம் ஆண்டை அறிவித்துள்ள நாடு எது?  
A
கிர்கிஸ்தான்
B
தஜிகிஸ்தான்
C
துர்க்மெனிஸ்தான்
D
உஸ்பெகிஸ்தான்
Question 3
CSC மூலம் புகாரளிக்க எந்த கட்டணமில்லா உதவி சேவையை NHRC தொடங்கியுள்ளது?  
A
14433
B
14432
C
14434
D
14435
Question 4
எந்த IPC பிரிவின் கீழ், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை திருநங்கைகள் தாக்கல் செய்யலாம்?  
A
பிரிவு 357A
B
பிரிவு 356A
C
பிரிவு 354A
D
பிரிவு 358A
Question 5
தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்?  
A
T B ராதாகிருஷ்ணன்
B
சாகரி பிரவீன் குமார்
C
சரசா வெங்கடநாராயண் பட்டி
D
அகுலா வெங்கட சேஷா சாய்
Question 6
எந்த மாநிலத்தின் பெண்கள், பாலின சமத்துவத்தை தூக்கி நிறுத்துவதற்காக சமீபத்தில் 620 கி.மீ., நீள ‘சுவர்’ உருவாக்கினர்?  
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
ஒடிசா
Question 7
2019ஆம் ஆண்டு தேசிய நிருத்ய சிரோமணி விருது பெற்றவர் யார்?  
A
குதிசேவ சியாம் பிரசாத்
B
உப்மாகா துர்கா பிரசாத் ராவ்
C
தல்லூரி சுனில் சௌதரியு
D
அனிந்திதா நியோஜி அனாம்
Question 8
எம்மாநிலத்தில் உஜ்வாலா சானிடரி நாப்கின் திட்டத்தை நடுவணரசு தொடங்கியுள்ளது?  
A
உத்தரப்பிரதேசம்
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
ஹரியானா
Question 9
பேஹ்மான் (Fehmarn) பட்டை நிரந்தர இணைப்பு என்பது எந்த இரண்டு நாட்டின் தீவுகளை இணைப்பதற்காக முன்மொழியப்பட்ட சுரங்கப்பாதை திட்டம்?  
A
டென்மார்க் மற்றும் ஜெர்மனி
B
பிரான்ஸ் மற்றும் இத்தாலி
C
இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின்
D
பிரேசில் மற்றும் சிலி
Question 10
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் யார்?  
A
சதீஷ் ஜெயின்
B
ஆஷிஷ் குமார்
C
வினோத் குமார் யாதவ்
D
பூஜா பதோலா
Question 11
விவசாயிகளின் துயரத்துக்கு தீர்வுகாண்பதற்காக ‘கிருஷக் பந்து’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது?
A
ஒடிசா
B
கர்நாடகா
C
ஜார்க்கண்ட்
D
மேற்கு வங்கம்
Question 12
வீர் சவார்க்கர் பன்னாட்டு விமான நிலையம் அண்மையில் அங்கீகாரம் பெற்ற குடிவரவு சோதனைச் சாவடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த யூனியன் பிரதேசத்தில் உள்ளது?
A
டாமன் & டையூ
B
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
C
புதுச்சேரி
D
தில்லி
Question 13
அண்மையில், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றை பரோடா வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சந்தை மதிப்பு அடிப்படையில், ஒருங்கிணைந்த இணைப்பு வங்கியின் தரநிலை என்னவாக இருக்கும்?
A
முதலாவது
B
மூன்றாவது
C
மூன்றாவது
D
நான்காவது
Question 14
சர்வதேச இணையம், தொழினுட்ப நிறுவனம் மீது GAFA வரியை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு எது
A
சுவீடன்
B
பிரான்ஸ்
C
ஜெர்மனி
D
இத்தாலி
Question 15
தேசிய தொழில்முனைவு விருதுகளின் 3வது பதிப்பை வழங்கிய மத்திய அமைச்சகம் எது?
A
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
B
பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
C
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
D
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Question 16
எந்தத் தேதியில், உலக பிரைலி தினம் கொண்டாடப்படுகிறது
A
ஜனவரி 5
B
ஜனவரி 2
C
ஜனவரி 4
D
ஜனவரி 3
Question 17
யாருக்கு 2017ஆம் ஆண்டுக்கான ISRS சிறப்பு தேசிய ஜியோஸ்பேசியல் விருது (LTA விருது) வழங்கப்பட்டுள்ளது?
A
ஜெயந்த குமார் கோஷ்
B
மனோகர் ரெட்டி
C
ஹர்தீப் சிங் பூரி
D
பொன் ராதாகிருஷ்ணன்
Question 18
2019 இந்திய பனோரமா திரைப்பட விழா நடைபெறும் இடம் எது?
A
லக்னோ
B
பனாஜி
C
புனே
D
தில்லி
Question 19
LICஇன் இடைக்கால தலைவர் யார்?
A
சுனிதா ஷர்மா
B
B வேணுகோபால்
C
ஹேமந்த் பார்கவா
D
உஷா சங்வான்
Question 20
அண்மையில் காலமான CH லோகநாத், எந்த மொழி சார்ந்த மூத்த மேடை மற்றும் திரைக் கலைஞர் ஆவார்?
A
தமிழ்
B
கன்னடம்
C
தெலுங்கு
D
ஒடியா
Question 21
பாகிஸ்தானின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஆசிப் சயீத் கோசா
B
நசீர்–உல்–முல்க்
C
ஜவ்வாத் S. கவாஜா
D
அன்வர் ஜகீர் ஜமாலி
Question 22
அண்மையில் எந்த நாட்டில் ‘பபுக்’ என்ற வெப்பமண்டல புயல் ஏற்பட்டது?
A
தாய்லாந்து
B
இந்தோனேஷியா
C
ஜப்பான்
D
மொரிஷியஸ்
Question 23
கேரளாவின் எந்த நகரத்தில் பாரம்பரிய மொழிக்கான மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது?
A
ஆலுவா
B
திரூர்
C
மூணாறு
D
குருவாயூர்
Question 24
அண்மையில் ஆசிய மறுஉறுதி திட்ட (ARIA) சட்டத்தில் கையெழுத்திட்ட நாடு எது?
A
ரஷ்யா
B
அமெரிக்கா
C
சீனா
D
பிரான்ஸ்
Question 25
இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனம் எது?
A
ஆதித்யா பிர்லா சன் ஆயுள் பரஸ்பர நிதி
B
SBI பரஸ்பர நிதி
C
ICICI தன்னலநோக்கு சார்ந்த நிதி
D
HDFC பரஸ்பர நிதி
Question 26
பண்டச்சந்தையில் பாதுகாவல் சேவைகளை அனுமதித்துள்ள இந்திய அமைப்பு எது?
A
RBI
B
SEBI
C
IRDA
D
SIDBI
Question 27
அண்மையில் காலமான திவ்யேந்து பாலித், எந்த மொழியில் பிரபல எழுத்தாளர்?
A
ஹிந்தி
B
பெங்காலி
C
தெலுங்கு
D
ஒடியா
Question 28
2019 சர்வதேச சுகாதார உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
தில்லி
B
ஹைதராபாத்
C
கட்டாக்
D
இந்தூர்
Question 29
80ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் – 2019 நடைபெறும் இடம் எது?
A
தில்லி
B
கட்டாக்
C
ஹைதராபாத்
D
கொச்சி
Question 30
அரசு வேலைகளில் ‘பொருளாதார ரீதியாக பின்தங்கிய’ உயர் சாதியினருக்கு எத்தனை சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
A
5%
B
10%
C
6%
D
15%
Question 31
எந்த நாட்டின் அணி, 2019 ஹோப்மேன் கோப்பைக்கான பட்டத்தை வென்றுள்ளது?
A
ஜெர்மனி
B
சுவிச்சர்லாந்து
C
பிரான்ஸ்
D
இங்கிலாந்து
Question 32
தொடர்பாடல், வழிகாட்டல் & கண்காணிப்பு (CNS) ஆராய்ச்சிக்காக SAMEER உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சமீபத்தில் கையெழுத்திட்ட இந்திய அமைப்பு எது?
A
DRDO
B
ISRO
C
AAI
Question 33
2ஆவது விளையாடு இந்தியா இளையோர் விளையாட்டுக்கள் நடைபெறும் இடம் எது?
A
தில்லி
B
கொல்கத்தா
C
புனே
D
லக்னோ
Question 34
2019 அகில இந்திய வானொலி தேசியக்கவிகளின் மாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
சென்னை
B
கொல்கத்தா
C
தில்லி
D
கொச்சி
Question 35
விவாகரத்து கோருவதற்கான காரணங்களிலிருந்து எந்த நோயை நீக்க வழிவகுக்கும் தனிநபர் சட்டத்திருத்த மசோதா (2018), மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது?
A
எச் ஐ வி
B
தொழுநோய்
C
ஈழைநோய்
D
புற்றுநோய்
Question 36
மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் அண்மைய மதிப்பீட்டின்படி, இந்திய பொருளாதாரம் 2018–19 நிதியாண்டில் எத்தனை % அதிகரிக்கும் என தெரிவித்துள்ளளது?
A
7.5%
B
7.4%
C
7.6%
D
7.2%
Question 37
எந்த நகரத்தில், 6ஆவது இந்திய பெண்கள் இயற்கை விழா நடைபெறவுள்ளது?
A
போபால்
B
தில்லி
C
புனே
D
சண்டிகர்
Question 38
எந்தத் தேதியில், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது?
A
ஜனவரி 8
B
ஜனவரி 9
C
ஜனவரி 6
D
ஜனவரி 7
Question 39
நான்காவது ரைசினா பேச்சுவார்த்தை (Raisina Dialogue) நடைபெற்ற நகரம் எது?
A
சண்டிகர்
B
தில்லி
C
ஹைதராபாத்
D
டேராடூன்
Question 40
எந்த மாநிலத்தில், இந்தியாவின் நீளமான ஒற்றைத்தட எஃகுவட தொங்கு பாலம் (Single –Lane Steel Cable Suspension Bridge) திறக்கப்பட்டுள்ளது?  
A
ஹிமாச்சலப் பிரதேசம்
B
அருணாச்சலப் பிரதேசம்
C
ஒடிசா
D
குஜராத்
Question 41
அனைவருக்கும் அடிப்படை ஊதிய திட்டத்தை அறிவித்துள்ள முதல் இந்திய மாநிலம் எது?  
A
மகாராஷ்டிரா
B
கேரளா
C
சிக்கிம்
D
நாகாலாந்து
Question 42
எந்த நாட்டில், வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான முதலாவது இந்திய – மத்திய ஆசிய பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?  
A
துர்க்மேனிஸ்தான்
B
தஜிகிஸ்தான்
C
ஆப்கானிஸ்தான்
D
உஸ்பெகிஸ்தான்
Question 43
2018 EIU மக்களாட்சி தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன?  
A
41ஆவது
B
54ஆவது
C
33ஆவது
Question 44
27ஆவது புது தில்லி உலக புத்தக கண்காட்சியின் கருப்பொருள் என்ன?  
A
Books opening the mind. Doors opening the future
B
Vivid Bharat – Diverse India
C
Readers with Special Needs
D
Kathasagara: Celebrating Children’s Literature
Question 45
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லாக் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ள மாநில அரசு எது?  
A
ஒடிசா
B
சத்தீஸ்கர்
C
மத்தியப்பிரதேசம்
D
ராஜஸ்தான்
Question 46

மந்த்ராலயம் மற்றும் விதிமண்டல் வர்த்தகர் சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பத்திரிகையாளர் யார்?

A
பிரஜக்தா போல்
B
விஸ்வாஸ் வாக்மோட்
C
தீனு ராந்திவே (Dinu Randive)
D
மகேஷ் திவாரி
Question 47
சமீபத்தில், புராணகால சரஸ்வதி ஆற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு எது?  
A
பஞ்சாப்
B
ஹரியானா
C
ஜார்கண்ட்
D
உத்தரப்பிரதேசம்
Question 48
சுவாமி விவேகானந்தர் பிறந்த ஆண்டு எது?  
A
1863
B
1859
C
1865
D
1856
Question 49
29ஆவது இந்திய வண்ணப்பூச்சுகள் மாநாடு நடைபெற்ற நகரம் எது?  
A
ஆக்ரா
B
தில்லி
C
ஜெய்ப்பூர்
D
உதய்பூர்
Question 50
2019 தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் அம்சங்கள் யாவை?  
A
18 – 25 வயதுடைய இளைஞர்களின் எண்ணங்களை கேட்க
B
பொதுப் பிரச்சனைகளில் இளைஞர்கள் ஈடுபடுவதை ஊக்குவிக்க
C
2022இல் புதிய இந்தியாவின் பார்வை மீதான கருத்துக்களைப்பெற
D
மேற்கண்ட அனைத்தும்
Question 51
புதிதாக உருவாக்கப்பட்ட சுசிலா தேவி இலக்கிய விருதினை வென்றவர் யார்?  
A
நமீதா கோகலே
B
கேகி N தருவாலா
C
பிரதீபா சதபதி
D
ஸ்ரீனிபாஷ் உத்கடா
Question 52
‘ஒரு குடும்பம், ஒரு வேலை’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?  
A
சிக்கிம்
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
பஞ்சாப்
Question 53
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமல்படுத்தப்பட்ட பின், மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் பற்றாக்குறை குறித்து ஆராயும் அமைச்சர்கள் குழுவின் தலைவர் யார்?  
A
சுஷில் குமார் மோடி
B
சிவராஜ் செளகான்
C
ராமன் சிங்
D
வசுந்தரா ராஜே சிந்தியா
Question 54
முதலாவது பிலிப் கோட்லர் (Philip Kotler) குடியரசு விருது பெற்ற இந்தியர் யார்?  
A
முகேஷ் அம்பானி
B
நரேந்திர மோடி
C
ரத்தன் டாடா
D
விஜய் நகார்
Question 55
அண்மையில் காலமான லெனின் ராஜேந்திரன், எந்தத் துறையில் பிரபலமானவர்?  
A
அரசியல்
B
பத்திரிகை
C
விளையாட்டு
D
திரைப்படம்
Question 56
முதலாவது சர்வதேச விமானப்போக்குவரத்து உச்சிமாநாடு (GAS-2019) நடந்த நகரம் எது?  
A
மும்பை
B
வாரணாசி
C
சென்னை
D
ஹைதராபாத்
Question 57
2019 மார்ச் 1 முதல் ஒற்றைப் பயன்பாடுடைய நெகிழிப் பொருட்களுக்கு தடைவிதிக்கவுள்ள யூனியன் பிரதேசம் / மாநிலம் எது?  
A
தமிழ்நாடு
B
தில்லி
C
புதுச்சேரி
D
ஹைதராபாத்
Question 58
இந்தியாவின் மிகப்பெரிய துளிர்நிறுவன சூழலமைப்பு தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?  
A
ராஜஸ்தான்
B
பஞ்சாப்
C
கேரளா
D
தமிழ்நாடு
Question 59
மேற்குத்தொடர்ச்சி மலைகளிலிருந்து சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் அயல்நாட்டுத் தாவரங்களை அகற்றுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் யார்?  
A
M M சுந்தரேஷ்
B
N சதீஷ்
C
செருகுரி ராகவேந்திர பாபு
D
பிரியவ்ரத் சிசோதியா
Question 60
G – 77 குழுவின் தலைவராகியுள்ள நாடு எது?  
A
புருண்டி
B
சீனா
C
எகிப்து
D
பாலஸ்தீனம்
Question 61
‘அமா கரே LED’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?  
A
திரிபுரா
B
ஒடிசா
C
அருணாச்சலப்பிரதேசம்
D
மிசோரம்
Question 62
எந்த நகரத்தில், 10ஆவது இந்திய ரப்பர் கண்காட்சி தொடங்கியுள்ளது?  
A
மும்பை
B
கொச்சின்
C
சிம்லா
D
ஹைதராபாத்
Question 63
2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப்பரிசுக்கு தெரிவாகியுள்ள அமைப்பு / நபர் யார்?  
A
ஏகல் அபியான் அறக்கட்டளை
B
அக்ஷயப்பாத்திர அறக்கட்டளை
C
யோஹே சசகவா (Yohei Sasakawa)
D
சுலப் இண்டர்நேஷனல்
Question 64
GSTஇன் கீழ் லாட்டரி தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக, புதிதாக நியமிக்கப்பட்ட குழுமத்தின் தலைவர் யார்?  
A
சுதிர் முங்கந்திவர்
B
ஹிமாந்தா பிஸ்வா சர்மா
C
மௌவின் கோதின்ஹோ
D
கிருஷ்ணா பைரே கௌடா
Question 65
சாக்ஷம் – 2019 என்பது எந்த மத்திய அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் உயர்செறிவு பொதுமக்கள் மையமான பிரம்மாண்ட பரப்புரையாகும்?  
A
குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சகம்
B
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
C
நிதியமைச்சகம்
D
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
Question 66
உலகின் முதல் மனித உரிமைகள் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டுள்ள நகரம் எது?  
A
நியூயார்க்
B
லண்டன்
C
பெர்லின்
D
பாரிஸ்
Question 67
2ஆவது உலக ஆரஞ்சுத் திருவிழா நடைபெறும் நகரம் எது?  
A
கான்பூர்
B
உதய்பூர்
C
நாக்பூர்
D
ஜான்சி
Question 68
நிலையான மண் மேலாண்மைக்கான சிறந்த பங்களிப்பிற்காக நடப்பாண்டின் ஜப்பான் பரிசை வென்றுள்ள இந்திய வம்சாவளி யார்?  
A
ரத்தன் லால்
B
ஜெயந்த் நர்லிகார்
C
ரோஹினி காட்போல்
D
ரகுநாத் மஷேல்கார்
Question 69
அனைத்துக் கண்டங்களிலும் உள்ள ஏழு மிகவுயர்ந்த சிகரங்கள் மற்றும் எரிமலைகளின் உச்சியை அடைந்த முதல் இந்தியர் மற்றும் இளம்வயது நபர் யார்?  
A
ஜானவி ஸ்ரீபெரும்புதூர்
B
மம்தா சோதா
C
மாளவத் பூர்ணா
D
சத்யரூப் சித்தாந்தா
Question 70
எந்த நிறுவனத்தால், இந்தியாவின் முதலாவது லித்தியம் – அயன் கிகா தொழிற்சாலை கட்டப்படவுள்ளது?
A
ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்
B
GAIL
C
HAL
D
BHEL
Question 71
செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் முதல் B.Tech பாடத்திட்டத்தை தொடங்கவுள்ள ஐஐடி எது?  
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி பாம்பே
D
ஐஐடி ஹைதராபாத்
Question 72
ஆசிரியர்களுக்கான இந்தியாவின் முதல் PolicyHackஐ தொடங்கியுள்ள நிறுவனம் எது?  
A
விப்ரோ
B
ரிலையன்ஸ்
C
டெல் (Dell)
D
இன்போசிஸ்
Question 73
ஏழாவது ASEAN – இந்திய சுற்றுலாத்துறை அமைச்சர்கள் சந்திப்பு நடந்த நகரம் எது?  
A
ஹ லாங் (Ha Long)
B
பாரிஸ்
C
டோக்கியோ
D
பெர்லின்
Question 74
எந்த நாட்டின் மத்திய வங்கி, அண்மையில் இந்திய பணத்தாள்கள் பயன்பாட்டை தடை செய்துள்ளது?  
A
பாகிஸ்தான்
B
வங்கதேசம்
C
நேபாளம்
D
இலங்கை
Question 75
பொருண்ம ஆராய்ச்சிக்காக முதலாவது ஷேக் சவுத் சர்வதேச பரிசுக்கு (Sheikh Saud International Prize) தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?  
A
K. ராதாகிருஷ்ணன்
B
K. சிவன்
C
C N R ராவ்
D
G. மாதவன் நாயர்
Question 76
பொருண்ம ஆராய்ச்சிக்காக முதலாவது ஷேக் சவுத் சர்வதேச பரிசுக்கு (Sheikh Saud International Prize) தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?  
A
K. ராதாகிருஷ்ணன்
B
K. சிவன்
C
C N R ராவ்
D
G. மாதவன் நாயர்
Question 77
அண்மையில், ‘2018 – 2023’ தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை அறிமுகம் செய்த மாநில அரசு எது?
A
தெலுங்கானா
B
கேரளா
C
கர்நாடகா
D
தமிழ்நாடு
Question 78
எந்த அண்டை நாடுகளுக்கு பயணிக்கும் இந்தியர்களுக்கு, தற்போது ஆதார் அட்டைகள் செல்லுபடியாகும் பயண ஆவணங்களாக இருக்கின்றன?  
A
இலங்கை மற்றும் வங்கதேசம்
B
பூட்டான் மற்றும் மியான்மர்
C
நேபாளம் மற்றும் வங்கதேசம்
D
நேபாளம் மற்றும் பூட்டான்
Question 79
2019 ஜன.21 அன்று 47ஆவது மாநில உதய தினத்தை கொண்டாடிய மாநிலங்கள் எவை?  
A
அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா மற்றும் நாகாலாந்து
B
மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா
C
மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து
D
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம்
Question 80
அண்மையில் காலமான ரக்பீர் சிங் போலா, எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?  
A
கூடைப்பந்து
B
கால்பந்து
C
ஹாக்கி
D
கிரிக்கெட்
Question 81
எந்நகரத்தில், இந்தியாவின் முதல் தனியார்துறை ஹோவிட்சர் துப்பாக்கி தொழிற்சாலை அமையவுள்ளது?  
A
சூரத்
B
டேராடூன்
C
கொச்சி
D
ஹைதராபாத்
Question 82
இந்திய எஃகுக் கண்காட்சி 2019 மற்றும் மாநாடு நடைபெறும் நகரம் எது?  
A
மும்பை
B
தில்லி
C
டேராடூன்
D
ஹைதராபாத்
Question 83
எந்த நகரத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது?  
A
திருச்சிராப்பள்ளி
B
போர்ட் பிளேர்
C
கொல்லம்
D
தில்லி
Question 84
வீட்டுவேலைத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதில் ஒத்துழைக்க எந்த நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?  
A
சவுதி அரேபியா
B
குவைத்
C
ஈரான்
D
ஜப்பான்
Question 85
சமீபத்திய லாய்ட்ஸ் அறிக்கையின்படி, உலகின் முப்பது முன்னணி சரக்கு பெட்டகங்களை கையாளும் துறைமுகங்களில் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய துறைமுகம் எது?  
A
ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை
B
பாரதீப்
C
விசாகப்பட்டினம்
D
கண்ட்லா
Question 86
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் காப்பிலியர் சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?  
A
ஆந்திரப்பிரதேசம்
B
ஜார்க்கண்ட்
C
தெலுங்கானா
D
கர்நாடகா
Question 87
இந்திய ஆப்பிரிக்க களப்பயிற்சி (IAFTX – 2019) நடைபெறவுள்ள நகரம் எது?
A
கொச்சி
B
கொல்கத்தா
C
புனே
D
சென்னை
Question 88
தேசிய பேரிடர் நிவாரணப் படையின் எப்பிரிவு, முதலாவது சுபாஷ் சந்திர போஸ் அப்டா பிரபந்தன் புரஸ்கார் விருதை வென்றுள்ளது?  
A
9ஆவது
B
11ஆவது
C
8ஆவது
D
4ஆவது
Question 89
அண்மையில் காலமான பானு பிரகாஷ் சிங், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?  
A
விளையாட்டு
B
அரசியல்
C
பத்திரிகை
D
கலை
Question 90
எந்த சர்வதேச அமைப்பு அதன் அண்மைய உலக பொருளாதார நிலை மற்றும் தகவல் தொகுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது?
A
ஐக்கிய நாடுகள்
B
உலக வங்கி
C
உலக வர்த்தக அமைப்பு
D
சர்வதேச நாணய நிதியம்
Question 91
தென்துருவ பயணத்தை முடித்த இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி யார்?  
A
அர்ச்சனா ராமசுந்தரம்
B
மீரா போர்வாங்கர்
C
விமலா மேரா
D
அபர்ணா குமார்
Question 92
வேட்டைக்கு எதிராக புலி பாதுகாப்புப்படை அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?  
A
மத்தியப்பிரதேசம்
B
குஜராத்
C
ராஜஸ்தான்
D
தெலுங்கானா
Question 93
எந்த நாட்டில், உலகின் மிகநீண்ட 3D அச்சிடப்பட்ட கான்கிரீட் பாலம் திறக்கப்பட்டுள்ளது?  
A
வட கொரியா
B
சீனா
C
ஜப்பான்
D
தென் கொரியா
Question 94
நடப்பாண்டு தேசிய வாக்காளர்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன?  
A
Proud to be a voter
B
No Voter to be Left Behind
C
Accessible elections
D
Proud to be a voter – Ready to vote
Question 95
எந்த மாநிலத்தில், உலகின் மிக நீளமான விரைவுச்சாலை (Expressway) வரவுள்ளது?  
A
உத்தரப்பிரதேசம்
B
அருணாச்சலப் பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
ஹிமாச்சலப் பிரதேசம்
Question 96
எந்த மாநிலத்தில், உலகின் மிக நீளமான விரைவுச்சாலை (Expressway) வரவுள்ளது?  
A
உத்தரப்பிரதேசம்
B
அருணாச்சலப் பிரதேசம்
C
மத்தியப்பிரதேசம்
D
ஹிமாச்சலப் பிரதேசம்
Question 97
குழந்தை இறப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் சிறப்புத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?  
A
ஜார்க்கண்ட்
B
தில்லி
C
மகாராஷ்டிரா
D
உத்தரப்பிரதேசம்
Question 98
நியூயார்க் டைம்ஸ் பயண நிகழ்வில், ‘நிகழ்வில் சிறந்ததற்கான’ சிறப்பு விருதை வென்ற நாடு எது?  
A
சீனா
B
ஜப்பான்
C
இந்தியா
D
நேபாளம்
Question 99
சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதத்தை எடுத்த இளம் வீரர் யார்?  
A
மேட் ரென்ஷா
B
பிரித்வி ஷா
C
ரோகித் பவுடல்
D
கஜிசோ ரபாடா
Question 100

எந்த ஆண்டில், பன்னாட்டு மாணவர் மதிப்பீட்டு திட்டத்தில் இந்தியா பங்கேற்கும்?

A
2023
B
2020
C
2021
D
2022
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!