HistoryOnline Test
History Model Test 7 in Tamil
History Model Test Questions 7 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 7 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
- சுபாஷ் சந்திரபோஸ் 1938ல் காங்கிரஸின் தலைவரானார்.
- எஸ்.சி. போஸ் 21 அக்டோபர் 1943ல் சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் மாநிலத்தை நிறுவினார்.
- 1944 ஜூலை 6 சுபாஷ் சந்திர போஸ் ஆஜாத் ஹிந்து ரேடியோ மூலம் இந்தியாவில் சுதந்திரத்திற்கு இறுதி போர் துவக்கத்தை அறிவித்தார்.
- 1945 ஆகஸ்ட் 23ல் தாய்லாந்து விமான விபத்து ஒன்றில் போஸ் இறந்து விட்டதாக நம்பப்படுகிறது.
1 மட்டும் சரி | |
1 மற்றும் 3 சரி | |
1, 2 மற்றும் 3 சரி | |
எல்லாம் சரி |
Question 2 |
வங்கப்பிரிவினை நடைபெற்ற காலம்
1900, ஜனவரி | |
1903, பிப்ரவரி | |
1904, ஜூன் | |
1905, ஜூலை |
Question 3 |
1932 ஆம் ஆண்டின் பூனா ஒப்பந்தம்
தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தொகுதி முறையை அளித்தது | |
பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி இடங்களை ஒதுக்கியது | |
முகமதியர்களுக்கு மட்டும் தனித் தொகுதி வழங்கப்பட்டது | |
பெண்களுக்கு மட்டும் தனித் தொகுதி வழங்கப்பட்டது |
Question 4 |
பின்வரும் கூற்றுகளை ஆராய்க.
- சரோஜினி நாயுடு இந்தியாவின் வானம்படி என அழைக்கப்படுகிறார்
- அவர் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
- அவர் முதல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார்
- அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மற்றும் 3 சரி | |
3 மற்றும் 4 சரி | |
எல்லாம் சரி |
Question 5 |
கீழ்க்கண்ட கூற்றை ஆய்க.
- கூற்று (A): 1942ல் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது
- காரணம் (R): ஏனென்றால் இந்தியரின் ஆதரவு ஆங்கிலேயருக்கு தேவைப்பட்டது.
(A) மற்றும் (R) சரியானது, மேலும் (R), (A) க்கு சரியான விளக்கம் ஆகும். | |
(A) மற்றும் (R) சரியானது, மேலும் (R), (A) க்கு சரியான விளக்கம் அல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (A) சரி |
Question 6 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 1905 1. காந்திய காலம்
- ஆ. 1909 2. ஒத்துழையாமை இயக்கம்
- இ. 1919-1922 3. வங்காளப் பிரிவினை
- ஈ. 1919- 1945 4. மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள்
1 2 3 4 | |
4 3 2 1 | |
3 2 4 1 | |
3 4 2 1 |
Question 7 |
காந்திஜியின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய இடம்
தென்னாப்பிரிக்கா | |
சூரத் | |
மும்பை | |
போர்பந்தர் |
Question 8 |
பின்வருவனவற்றுளெந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
கோகலே - தீவிரவாதி | |
திலகர் - மிதவாதி | |
போஸ் - ஐ.என்.ஏ | |
நேரு - முதலாளித்துவ வாதி |
Question 9 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. இந்திய ஒருமைப்பாடு 1. ஹர்துவார்
- ஆ. கும்பமேளா 2. இந்திராகாந்தி
- இ. சத்தியமே வெல்லும் 3. வ.உ.சி.
- ஈ. ஒட்டப்பிடாரம் 4. உபநிடதம்
2 1 4 3 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
3 4 1 2 |
Question 10 |
பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை
பாரத தேவி | |
நவ இந்தியா | |
சுதேச மித்திரன் | |
தினமணி |
Question 11 |
கஸ்தூர்பா இறந்த ஆண்டு எது?
1944 | |
1940 | |
1942 | |
1939 |
Question 12 |
கதர் இயக்கத்தை ஊக்குவித்த மாநாடு எது?
பனரஸ் மாநாடு | |
சூரத் மாநாடு | |
கல்கத்தா மாநாடு | |
பெல்காம் மாநாடு |
Question 13 |
ஆங்கிலேய இந்திய சங்கத்தை அமைப்பதற்கு இணைக்கப்பட்ட அமைப்புகள்
நிலச் சொந்தக்காரர்கள் சங்கம், ஜமீன்தாரி சங்கம் | |
ஆங்கிலேய இந்திய சங்கம், நிலசொந்தக்காரர்கள் சங்கம் | |
நிலச் சொந்தக்காரர்கள் சங்கம், இந்திய சங்கம் | |
நிலச் சொந்தக்காரர்கள் சங்கம், வங்காள ஆங்கிலேய இந்திய சங்கம் |
Question 14 |
சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாகக் காரணம்
பிராமண ஆதிக்கத்தை குறைக்க | |
காங்கிரஸை எதிர்க்க | |
சுயராஜ்ய இயக்கத்தின் செல்வாக்கை குறைக்க | |
பஞ்சம் மற்றும் வறட்சி குழுவை எதிர்த்து |
Question 15 |
சென்னை மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு
1962 | |
1967 | |
1957 | |
1969 |
Question 16 |
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
மவுண்ட்பேட்டன் பிரபு | |
சி.ராஜகோபாலச்சாரியார் | |
டாக்டர் ரஜேந்திர பிரசாத் | |
டாக்டர் ராதாகிருஷ்ணன் |
Question 17 |
அலிபூர் வெடிகுண்டு வழக்கில் அரபிந் கோஷுக்கு ஆதரவு தந்தவர் யார்?
எஸ்.பானர்ஜி | |
பி.சி. பால் | |
சித்தரஞ்சன் தாஸ் | |
கோகலே |
Question 18 |
தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் யார்?
குலோத்துங்க சோழன் | |
விக்ரம சோழன் | |
ராஜராஜசோழன் | |
ராஜேந்திர சோழன் |
Question 19 |
1921 நவம்பரில் யாருடைய வருகையை எதிர்த்து ஹர்த்தால் நடைபெற்றது?
அன்னிபெசண்ட் | |
மண்டேகு | |
மவுண்ட் பேட்டன் | |
வேல்ஸ் இளவரசர் |
Question 20 |
வங்கப் பிரிவினை நடைபெற்ற காலம்
1902, ஜனவரி | |
1903, பிப்ரவரி | |
1904, ஜூன் | |
1905, ஜூலை |
Question 21 |
நபகாந்த சாட்டர்ஜி வெளியிட்ட மாத இதழின் பெயர்
போலீஸ் | |
மகாபாப் பால்ய விவாஹா | |
பிரம்ம சமாஜம் | |
சமாச்சர் தர்பன் |
Question 22 |
1879ல் நடைபெற்ற இரண்டாவது ஆப்கானியப் போர் எந்த ஒப்பந்தத்துடன் முடிவுற்றது?
கண்டமாக் | |
லூசா ஒப்பந்தம் | |
கானா ஒப்பந்தம் | |
ராவல் பிண்டி ஒப்பந்தம் |
Question 23 |
தேசபந்து என்று புகழப்படுபவர் யார்?
சுபாஷ் சந்திர போஸ் | |
ஸ்ரீ அரசிந்தர் | |
பகத்சிங் | |
சி. ஆர். தாஸ் |
Question 24 |
இந்தியாவிற்கு போர்ச்சுக்கீசியரால் கொடுக்கப்பட்டவை
டாமன் & டையூ | |
கோவா | |
மாஹி | |
லட்சத்தீவு |
Question 25 |
கோபால கிருஷ்ண கோகலே இந்திய சமூகத்தொண்டர் குழுவை எதற்காக அமைத்தார்?
பலதார மரணம், குலினிஸம் | |
மண்டல் அமைப்பு தோற்றுவித்தல் | |
வாக்குறுதி இயக்கம் | |
பஞ்ச நிவாரணம்,பழங்குடிகள் நலம் |
Question 26 |
இந்தியாவின் இரும்பு மனிதனின் சாதனை
மகாத்மா காந்தியை பின்பற்றுதல் | |
இந்தியாவின் சிற்றரசு நாடுகளை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தல் | |
ஐந்தாண்டு திட்டத்தை துவக்குதல் | |
ஆந்திர மாநிலம் அமைத்தல் |
Question 27 |
நேருவின் நடுநிலைமை போக்கும் அணிசேரா போக்கும் உச்சநிலையை அடைந்தது
பாக்தாத் உடன்படிக்கை | |
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இராணுவ ஒப்பந்தம் | |
சீன-இந்திய ஒப்பந்தம் | |
ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் பாண்டுங் மாநாடு |
Question 28 |
இந்தியாவிற்கு வந்த கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயும்
மேயோ பிரபு | |
கேன்னிங் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
கர்ஸன் பிரபு |
Question 29 |
கீழ்க்கண்டவற்றில் கடல் ஆதிக்கம் பெருமை உடையவர் யார்?
சாதவாகனர் | |
சோழர் | |
சாளுக்கியர் | |
மௌரியர் |
Question 30 |
சங்க காலத்தில் சோழர்களின் தலைநகர் எது?
உறையூர் | |
மதுரை | |
ஊட்டி | |
கோயம்புத்தூர் |
Question 31 |
வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?
கோட்டூர் | |
ஊட்டி | |
கயத்தாறு | |
புதுக்கோட்டை |
Question 32 |
எந்த புத்தகத்தில் ஹெரோடோடஸ் தமிழகத்தைப் பற்ரி விளக்கயுள்ளார்?
பாரசீகப் போர்கள் | |
சீன வரலாறு | |
ஜப்பான் வரலாறு | |
இந்திய வரலாறு |
Question 33 |
இந்தியாவின் பூமிதான இயக்கத்தை துவக்கியவர்
இராஜாஜி | |
வினோபா | |
காந்தி | |
அம்பேத்கார் |
Question 34 |
இவர்களுள் யார் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு சூறையாடப்பட்டதில் சம்பந்தப்பட்டவர்?
பகத்சிங் | |
சந்திரசேகர் ஆசாத் | |
சசிந்திரநாத் சன்யாசால் | |
சூர்யா சென் |
Question 35 |
1929 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புகழ் பெற்ற பதினான்கு குறிப்பீடுகளோடு சம்பந்தப்பட்டவர்?
மோதிலால் நேரு | |
எம்.ஏ. ஜின்னா | |
ஜவஹர்லால் நேரு | |
சர்தார் படேல் |
Question 36 |
எந்த காங்கிரஸ் கூட்டத் தொடரில் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது?
அகமதாபாத் | |
லக்னோ | |
சூரத் | |
ஹரிபூர் |
Question 37 |
கீழ்வருபவர்களுள் யார் மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்?
மகாத்மா காந்தி | |
சர்தார் படேல் | |
எம்.ஏ.ஜின்னா | |
முனைவர் பி.ஆர். அம்பேத்கார் |
Question 38 |
கீழ்வருபவர்களுள் யார் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்ததில்லை?
எம்.கே.காந்தி | |
ஆர்.சி.தத் | |
மௌலானா ஆசாத் | |
ஜாகீர் ஹுசைன் |
Question 39 |
பிரபுக்களின் நாடுகளை இணைக்க காரணமாயிருந்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
இராஜேந்திர பிரசாத் | |
மவுண்ட்பேட்டன் பிரபு | |
சர்தார் பட்டேல் |
Question 40 |
எந்த ராஜ பிரதிநிதி 1945 ஆம் ஆண்டு சிம்லா மாநாட்டை கூட்டினார்?
மௌண்ட் பேட்டன் பிரபு | |
வேவெல் பிரபு | |
லின்லித்கௌ பிரபு | |
வெலிங்டன் பிரபு |
Question 41 |
கீழ்வருபவர்களுள் யார் கேபினட் மிஷனின் உறுப்பினர் அல்லாதவர்
பெதிக் லாரன்ஸ் | |
ஏ.வி. அலெக்ஸாண்டர் | |
ஸ்டாபோர்டு கிரிப்ஸ் | |
வேவல் பிரபு |
Question 42 |
“எனக்கு இரத்தத்தை அளியுங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை உறுதியளிக்கிறேன்” என்று கூறியவர்
எம்.ஏ.ஜின்னா | |
எஸ்.சி.போஸ் | |
சர்தார் பட்டேல் | |
பகத்சிங் |
Question 43 |
கிரிப்ஸ் செயற்குறிப்புகல் நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் யாது?
நாட்டை பிளவுபடுத்த விரும்பியது | |
இடைக்கால அரசாங்கம் அமைப்பது | |
இந்தியர்களுக்கு பலமான அதிகாரம் கொடுப்பதற்கு அறுப்பு | |
கைது செய்யப்பட்ட அனைத்து தேசிய தலைவர்களையும் விடுதலை செய்ய மறுப்பு |
Question 44 |
பாகிஸ்தான் நாடு பிறப்பதற்கு காரணகர்த்தா யார்?
ரஹ்மத் அலி | |
சர் சையத் அகமது கான் | |
மிகமத் இக்பால் | |
எம்.ஏ. ஜின்னா |
Question 45 |
கீழ்வரும் சதிதிட்டங்களில் எது இந்திய பொதுவுடைமை கொள்கைக்கு தொடர்பில்லாதது?
லாகூர் சதித்திட்டம் | |
மீரட் சதித்திட்டம் | |
கான்பூர் சதிதிட்டம் | |
பெஷாவர் சதி திட்டம் |
Question 46 |
எந்த வருடத்தில் அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சி அமைக்கப்பட்டது?
1920 | |
1922 | |
1928 | |
1930 |
Question 47 |
இனத்திற்குரிய தீர்ப்பை தெரிவிக்கும் பொழுது யார் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்தார்?
லின்செண்ட் சர்ச்சில் | |
க்ளெமண்ட் அட்லி | |
ராம்சே மேக்டொனால்டு | |
கிளாஸ்டன் |
Question 48 |
எந்த இடத்தில் சந்திர சேகர் ஆசாத் பிரிட்டிஷ் காவல் துறையினால் சுட்டுக் கொல்லப்பட்டார்?
கான்பூர் | |
அலகாபாத் | |
லக்னோ | |
அமிர்தசரஸ் |
Question 49 |
இந்தியா விடுதலையடைந்த போது இங்கிலாந்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது?
உழைப்பாளர் கட்சி | |
முற்போக்கான கட்சி | |
பழைமை விரும்பிக்கட்சி | |
சமதர்ம கட்சி |
Question 50 |
கீழ்வருவனவற்றுள் எது 1857ஆம் ஆண்டு நடந்த கலகத்திற்கு முன்னோடி அல்ல?
காசி எழுச்சி | |
துறவி காலம் | |
உல்குலன் | |
பராஸி கலகம் |
Question 51 |
எந்த மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை வெளியிடப்பட்டது?
பாண்டுங் | |
கெய்ரோ | |
பெங்களூர் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 52 |
1921 ஆம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?
கேரளா | |
பஞ்சாப் | |
சென்னை | |
உத்திரப்பிரதேசம் |
Question 53 |
இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் பிரித்தவர்
சர் சிரில் ரெட்கிளிஃப் | |
மவுண்ட் பேட்டன் பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
லாரன்ஸ் |
Question 54 |
கீழ்க்கண்டவற்றுள் யார் மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் பங்கேற்றவர்?
மகாத்மா காந்தி | |
மதன் மோகன் மாளாவியா | |
சர்தார் வல்லபாய் படேல் | |
பி.ஆர். அம்பேத்கார் |
Question 55 |
1940ஆம் ஆண்டில் தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கி வைத்தவர் யார்?
எம்.கே.காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
ஆச்சாரியா வினோபா பாவே | |
சர்தார் வல்லபாய் படேல் |
Question 56 |
1919ஆம் ஆண்டில் காந்திஜி ஏன் சத்தியாகிரக சபையை ஏற்படுத்தினார்?
இந்திய அரசுச் சட்டம் 1909-ற்கு எதிராக | |
ரௌலட் சட்டத்திற்கு எதிராக | |
இந்திய அரசாங்கச் சட்டம் 1919-ற்கு எதிராக | |
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக |
Question 57 |
மிதவாதிகள் – தீவிரவாதிகள் பிளவின்போது இந்திய தேசிய காஸ்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?
ராஷ்பிஹாரி போஸ் | |
பெரோஸ்ஷா மேத்தா | |
மதன்மோகன் பாளாவியா | |
பிபின் சந்திர பால் |
Question 58 |
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1886, 1889 மற்றும் 1906 ஆம் ஆண்டுகளில் இருந்தவர் யார்?
ஏ.ஓ.ஹியூம் | |
பத்ருதீந்தியாப்ஜி | |
டபிள்யூசி. பானர்ஜி | |
தாதாபாய் நௌரோஜி |
Question 59 |
தாதாபாய் நௌரோஜி ஒரு
மிதவாதி | |
தீவிரவாதி | |
பயங்கரவாதி | |
இவர்களில் யாருமில்லை |
Question 60 |
பாலகங்காதர திலகர் ஒரு
மிதவாதி | |
தீவிரவாதி | |
பயங்கரவாதி | |
இவர்களில் யாருமில்லை |
Question 61 |
கீழ்க்கண்டவர்களில் யார் தீவிரவாதிகள்?
தாதாபாய் நௌரோஜியும் பத்ருதீன் தியாப்ஜியும் | |
சுரேந்திரநாத் பானர்ஜியும் மதன்மோகன் மாளவியாவும் | |
டபிள்யூ.சி.பானர்ஜியும் பெரோஸ்சா மேத்தாவும் | |
பால கங்காதர திலகரும் ஸ்ரீ அரவிந்தரும் |
Question 62 |
பீஹாரி மாணவர்கள் மாநாட்டை உருவாகியவர் யார்?
திரு. அரவிந்தர் | |
டபிள்யூ. சி.பானர்ஜி | |
பிபின் சந்திர பால் | |
இராஜேந்திர பிரசாத் |
Question 63 |
நியூ இந்தியா என்ற ஆங்கில வார இதழை நிறுவியவர் யார்?
பிபின் சந்திர பால் | |
பால கங்காதர திலகர் | |
தாதாபாய் நௌரோஜி | |
லாலா லஜபதி ராய் |
Question 64 |
கீழ்க்கண்டவர்களில் யார் லோகமான்யர் என்று நினைவுபடுத்தப்படுகிறார்?
பால கங்காதர திலகர் | |
பிபின் சந்திர பால் | |
லாலாலஜபதி ராய் | |
இ. லாலாலஜபதி ராய் ஈ. தாதாபாய்
|
Question 65 |
எப்பொழுது வங்காள பிரிவினை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது?
கி.பி. 1911 | |
கி.பி, 1914 | |
கி.பி. 1917 | |
கி.பி, 1919 |
Question 66 |
எங்கு இந்திய தேசிய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஏற்றுக் கொண்டது?
பம்பாய் | |
அகமதாபாத் | |
பூனா | |
கல்கத்தா |
Question 67 |
உலகிலேயே பெரிய காப்பியம் எது?
மகாபாரதம் | |
நிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
நற்றிணை |
Question 68 |
பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நகரம் எது?
டெல்லி | |
பாண்டுங் | |
லண்டன் | |
வாஷிங்டன் |
Question 69 |
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?
மேஜர் ஜெனரல் அலெக்ஸாண்டர் | |
ஜான் மார்ஷல் | |
ஸ்மித் | |
ஹெர்பர்ட் |
Question 70 |
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?
மேஜர் ஜெனரல் அலெக்ஸாண்டர் | |
ஜான் மார்ஷல் | |
ஸ்மித் | |
ஹெர்பர்ட் |
Question 71 |
பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1757 | |
1775 | |
1576 | |
1761 |
Question 72 |
பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?
1761 | |
1762 | |
1763 | |
1764 |
Question 73 |
நிலையான நிலவரித் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1793 | |
1792 | |
1791 | |
1790 |
Question 74 |
எப்பொழுது ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது?
1857 | |
1858 | |
1859 | |
1860 |
Question 75 |
மாமன்னன் அலெக்ஸாண்டருடன் போர் செய்த இந்திய மன்னன் யார்?
போரஸ் | |
அசோகா | |
ஹர்ஷா | |
இரண்டாம் சந்திரகுப்தர் |
Question 76 |
கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம்
சாரநாத் | |
லும்பினி | |
கயா | |
கபிலவஸ்து |
Question 77 |
அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்?
கௌடில்யர் | |
காந்திஜி | |
நேருஜி | |
பாணர் |
Question 78 |
இந்தியாவின்மீது படையெடுத்த முதல்முஸ்லீம் யார்?
கஜினி முகமது | |
கோரி முகமது | |
ஐபெக் | |
முகமது பின் காசிம் |
Question 79 |
ஜெஸ்யா வரி மீண்டும் யார் காலத்தில் விதிக்கப்பட்டது?
அக்பர் | |
ஔரங்கசீப் | |
ஜஹாங்கீர் | |
ஹுமாயூன் |
Question 80 |
இந்திய தேசிய படையில் உள்ளடங்கியவர்கள்
மலேயா, சிங்கப்பூர் மற்றும் பர்மாவில் வாழ்ந்த இந்திய குடிமுறை சார்ந்தவர்கள் | |
பிரிட்டிஷ் அரசாங்கத்தை விட்டோடிய இந்திய சிப்பாய்கள் | |
ஜப்பானால் மலேயா,சிங்கப்பூர் மற்றும் பர்மாவில் கைப்பற்றப்பட்ட இந்திய போர்க் கைதிகள் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 81 |
அமைச்சரவை தூதுக்குழுவை தலைமை தாங்கியவர் யார்?
கிளமண்ட் அட்லி | |
சர்.பி. லாரன்ஸ் | |
ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் | |
ஏ.வி.அலெக்சாண்டர் |
Question 82 |
இந்திய தேசிய காங்கிரஸின் முதல்பெண் தலைவர்
சுதேதா கிருபளாணி | |
ராஜ்குமாரி அம்ரித்கௌர் | |
அன்னிபெசண்ட் | |
சரோஜினி நாயுடு |
Question 83 |
பம்பாய் மூவேந்தர் சங்கமென்ற பெயர் யாருக்கு பொருந்தும்?
பி.ஜி.திலக், ஜி.ஜி.அகர்கர் மற்றும் ஜி.எச்.தேஷ்முக் | |
பி.ஜி. திலக், ஜி.கே. கோகலே மற்றும் நம்ஜோசி | |
பெரோஸா மேத்தா,கே.டி. தெலாங் மற்றும் பக்ருதீன் தியாப்ஜீ | |
கே.டி. தெலாங், ஆர்.ஜி.பண்டார்கள் மற்றும் தாதாபாய் நௌரோஜி |
Question 84 |
“புரட்சி ஓங்குக” என்ற கொள்கைக் குரலைக் கொடுத்தவர்
சந்திர சேகர் ஆசாத் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
பகத்சிங் | |
இக்பால் |
Question 85 |
1857 ஆம் ஆண்டு புரட்சி துவங்கிய இடம்
டெல்லி | |
பரக்பூர் | |
மீரட் | |
கான்பூர் |
Question 86 |
சுபாஷ் சந்திரபோஸிந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற வருடம்
1940 | |
1941 | |
1942 | |
1943 |
Question 87 |
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்தராஜப் பிரதிநிதியின் காலத்தில் நடந்தது?
ரிப்பன் பிரபு | |
லிட்டன் பிரபு | |
டஃப்ரின் பிரபு | |
டல்ஹௌசி பிரபு |
Question 88 |
‘காலக்கழிவு கோட்பாட்டை’ நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்
கானிங் பிரபு | |
கர்ஸன் பிரபு | |
சர்ஜான் ஷோர் | |
டல்ஹௌசி பிரபு |
Question 89 |
இஸ்லாமிய சங்கம் பாகிஸ்தானிய நாளை கொண்டாடிய தினம்
27மார்ச், 1944 | |
27 மார்ச், 1945 | |
27 மார்ச், 1946 | |
27 மார்ச், 1947 |
Question 90 |
பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்
தாதாபாய் நௌரோஜி | |
பாலகங்காதர திலகர் | |
இராஜாராம் மோகன்ராய் | |
தயானந்த சரஸ்வதி |
Question 91 |
இராமகிருஷ்ண சபையை நிறுவியவர் யார்?
இராமகிருஷ்ண பரமஹம்சர் | |
அரபிந்த் கோஷ் | |
விவேகானந்தா | |
சுவாமி அஜிகாநந்தா |
Question 92 |
பிளாசி யுத்தம் துவங்கிய நாள்
ஜனவரி 23, 1757 | |
மார்ச் 23, 1757 | |
ஜூன் 23, 1757 | |
ஜூலை 23, 1757 |
Question 93 |
மகாத்மா காந்தி படுகொலையுண்ட நாள்
ஆகஸ்ட் 14 , 1947 | |
ஜனவரி 30, 1948 | |
ஜூன் 23, 1757 | |
ஜூலை 23, 1757 |
Question 94 |
இந்தியாவிலிருந்து பர்மா பிரிக்கப்பட்ட வருடம்
1937 | |
1940 | |
1942 | |
1947 |
Question 95 |
இந்திய தேசிய காங்கிரசை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்?
ஏ.ஓ.ஹ்யூம் | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
ஜி.கே. கோகலே | |
கான் அப்துல் கபார்கான் |
Question 96 |
‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ இதனை கூறிவயர் யார்?
ஜவஹர்லால் | |
மகாத்மா காந்தி | |
பகத்சிங் | |
லோகமான்ய திலகர் |
Question 97 |
முதல் இந்திய ராஜப் பிரதிநிதி யார்?
கானிங் பிரபு | |
கர்ஸன் பிரபு | |
ஹேல்டிங்ஸ் | |
கிளைவ் பிரபு |
Question 98 |
பஞ்ச சீலக் கொள்கையை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட இரு நாடுகள்
இந்தியாவும் மியான்மரும் | |
இந்தியாவும் அமெரிக்காவும் | |
இந்தியாவும் இந்தோனேஷியாவும் | |
இந்தியாவும் பாகிஸ்தானும் |
Question 99 |
களப்பிரர்கள் காலத்திய தமிழக வரலாற்றின் காலம் என்ன காலம் என்று அழைக்கப்படுகின்றது?
இருண்டகாலம் | |
பொற்காலம் | |
வெளிச்சமான காலம் | |
குழப்ப காலம் |
Question 100 |
மேற்கு கடற்கரை பகுதியில் காணப்பட்ட தமிழ் துறைமுகங்களைப் பற்றி பிலினி எந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார்?
இயற்கை கொள்கை | |
இயற்கை வரலாறு | |
இயற்கை கல்வி | |
இயற்கை ஆய்வு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.