HistoryOnline Test

History Model Test 3 in Tamil

History Model Test Questions 3 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 3 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வங்காளத்தில் இரட்டை ஆட்சியை ஏற்படுத்தியவர்
A
இராபர்ட் கிளைவ்
B
வாரன் ஹேஸ்டிங்ஸ்
C
வெல்லெஸ்லி பிரபு
D
காரன் வாலிஸ் பிரபு
Question 2
நிரந்தர நிலவருவாய் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1786
B
கி.பி.. 1788
C
கி.பி. 1793
D
கி.பி. 1798
Question 3
முகலாயர் காலத்தில் சிறப்பாக நடந்த தொழில் எது?
A
உலோகம்
B
பட்டு
C
துணி வகைகள்
D
சாயம் பூசுதல்
Question 4
சிவாஜியின் ஆசிரியர்
A
தெனாலி ராமன்
B
ராமதாஸ்
C
தாதாஜி கொண்டதேவ்
D
அப்ஸல்கான்
Question 5
சிவாஜி முதன் முதலில் எந்தக் கோட்டையைக் கட்டினார்?
A
கோபா
B
புரந்தர்
C
ராய்கார்
D
கொங்கன்
Question 6
சுங்க மரபை முடிவுக்கு கொண்டுவந்தவர்
A
கனிஷ்கர்
B
சந்திரகுப்தா
C
சமுத்ரகுப்தா
D
வாசுதேவா
Question 7
அலகாபாத் கல்தூண் கல்வெட்டு யார் வரலாற்றை கூறுகிறது?
A
அசோகா
B
ஸ்ரீகுப்தா
C
சந்திரகுப்தா
D
சமுத்திர குப்தா
Question 8
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A
பல்லவர்கள் - ஒற்றைக்கல் ரதங்கள்
B
ஆரியபட்டா - காந்தாரக்கலை
C
குப்தர்கள் - பாரசீகக்கலை
D
குஷானர்கள் - கட்டுமானக் கோயில்கள்
Question 9
இந்தியாவில் பழமை பொருந்திய பேரரசு எது?
A
மௌரியர்
B
குப்தர்
C
வர்தனர்
D
குஷானப் பேரரசு
Question 10
குஷானர் வம்சத்தின் சிறந்த அரசர்
A
குவிஷ்கர்
B
கனிஷ்கர்
C
புஷ்யர்
D
காமரூபர்
Question 11
பழங்கால துறைமுக பட்டினமான புகார் எந்த நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது?
A
வைகை
B
காவேரி
C
தென்பெண்ணாறு
D
துங்கபத்திரா
Question 12
அறிவுக்கும் நகைச்சுவைக்கும் பெயர் பெற்ற தெனாலிராமன் எந்த தென்னிந்திய அரசரோடு தொடர்புடையவர்?
A
இரண்டாம் புலிகேசி
B
கிருஷ்ணதேவராயர்
C
திருமலை நாயக்கர்
D
முதலாம் ராஜராஜன்
Question 13
இந்துக்களிடமிருந்து டெல்லி சுல்தானியர்கள் கற்றுக் கொண்டு தங்கள் கலைப்பணியில் உபயோகித்துக் கொண்ட அலங்கார சின்னங்கள் எவை?
 1. மணி 2. தாமரை 3. பூவேலைகள்      4. சுவஸ்திகா சின்னம்
A
2,3 மற்றும் 4
B
1 மற்றும் 3
C
3 மற்றும் 4
D
1,2 மற்றும் 4
Question 14
எது சரியான விதத்தில் பொருத்தப்படவில்லை?
A
குதுப்மினார் - ஐபெக் மற்றும் இல்துமிஷ்
B
தாய்தின்கா ஜோபரா - இப்ராஹிம் லோடி
C
அலி தர்வாஜா - அலாவுதின் கில்ஜி
D
சிவப்பு அரண்மனை - பால்பன்
Question 15
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
A
கி,பி. 1526
B
.பி. 1556
C
கி.பி.1761
D
கி.பி. 1762
Question 16
ஜாதக் கதைகள் எந்த பழமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது?
A
பாலி
B
பிராகிருதம்
C
சமஸ்கிருதம்
D
தமிழ்
Question 17
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
 1. புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர்
 2. புத்தர், பலியிடுதல், சடங்குகள் ஆகிய பழக்கங்களை எதிர்த்தார்.
 3. எண் வழிகள், அவரால் போதிக்கப்பட்டது
 4. அவர் உருவவழிபாட்டை ஆதரித்தார்.
A
1,2 மற்றும் 3 சரியானவை
B
1,2 மற்றும் 4 சரியானவை
C
2,3 மற்றும் 4 சரியானவை
D
1,3மற்றும் 4 சரியானவை
Question 18
மகாவீரர் பிறந்த இடம்
A
வைசாலி
B
பாடலிபுத்திரம்
C
பீகார்
D
கயா
Question 19
அசோகர் எந்த பெயரில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்?
A
சக்கரவர்த்தி
B
தர்ம தேவா
C
தர்ம தேவா
D
பிரியதர்சி
Question 20
லண்டனில் நடைபெற்ற மூன்றாவது வட்டமேஜை மாநாட்டின் காலம்
A
1932 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை1932 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை
B
1933 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை
C
1934 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை
D
1935 ஆம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் முதல் டிசம்பர் 24 வரை
Question 21
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதலாவது வைஸ்ராயும் யார்?
A
டல்ஹௌசி
B
எல்ஜின் பிரபு
C
கானிங் பிரபு
D
வாரன் ஹேஸ்ட்டிங்ஸ்
Question 22
லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக வருவதற்குமுன் பிரதமராக இருந்து இறந்தவர்
A
இந்திராகாந்தி
B
ராஜீவ் காந்தி
C
ஜவஹர்லால் நேரு
D
வல்லபாய் படேல்
Question 23
காந்தி தனது சப்ர்மதி ஆசிரமத்திலிருந்து தலாடி என்ற இடத்திற்கு புறப்பட்ட நாள்
A
1930, மார்ச் 12
B
1931, மார்ச் 12
C
1932, மார்ச் 12
D
1933, மார்ச் 12
Question 24
திருப்பூர் குமரன் என்பவர்
A
ஆற்காடு நவாபின் பிரதிநிதி
B
திப்பு சுல்தானின் பிரதிநிதி
C
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்
D
சட்டசபை உறுப்பினர்
Question 25
பிட் இந்திய சட்டம் கட்டுப்பாட்டு குழுவிற்கு
A
ஆறு பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது
B
எட்டு பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது
C
பத்து பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது
D
பதினைந்து பிரிவு கவுன்சிலர்களை நியமித்தது
Question 26
சைமன் குழு நியமிக்கப்பட்டது
A
நவம்பர், 1927
B
நவம்பர், 1928
C
நவம்பர், 1929
D
நவம்பர், 1930
Question 27
மலை வாசஸ்தலங்களின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
A
சிம்லா
B
கொடைக்கானல்
C
காஷ்மீர்
D
உதகமண்டலம்
Question 28
சைமன் குழு லாகூருக்கு வருகை புரிந்த நாள்
A
1928, அக்டோபர் 20
B
1928, நவம்பர் 20
C
1928, டிசம்பர் 20
D
1928, ஜூலை 20
Question 29
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A
1905 - பூனா ஒப்பந்தம்
B
1935 - இரண்டாவது வட்டமேஜை மாநாடு
C
1947 - இந்திய சுதந்திர சட்டம்
D
1950 – சைமன் குழு
Question 30
ராம்சே மெக்டொனால்டு தன்னுடைய புகழ் பெற்ற வகுப்பு வாத பிரதிநிதித்துவத்தை வழங்கியது
A
1932, ஆகஸ்ட் 16
B
1935, ஆக்ஸ்ட் 16
C
1937, ஆகஸ்ட் 16
D
1947, ஆகஸ்ட் 16
Question 31
எந்த ஆண்டில் காங்கிரஸ் ஸ்வராஜ்யம் அல்லது தன்னாட்சியை தனது முடிவான கொள்கையாக அறிவித்தது?
A
1905
B
1928
C
1942
D
1906
Question 32
கீழ்க்கண்ட சொற்றொடர்களை ஆராய்க.
 1. கிரிமினல் சட்டம் - 1907
 2. வெடிபொருள் தடுப்பு சட்டம் - 1908
 3. செய்தித்தாள் சட்டம் - 1908
 4. இந்தியபிரஸ் சட்டம் - 1910
A
1 மட்டும் சரியானது
B
எல்லாம் சரியானவை
C
1, 2 மற்றும் 4 சரியானவை
D
1 மற்றும் 2 சரியனவை
Question 33
எந்த ஆண்டில் டெல்லி தர்பார் வங்கப் பிரிவினையை ரத்து செய்தது?
A
1909
B
1910
C
1911
D
1914
Question 34
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
A
வி.டி. சவர்கார் - சிப்பாய் கலகம் 1857
B
வல்லபாய் படேல் - முதல் பிரதம மந்திரி
C
அன்னிபெசன்ட் - ஆரிய சமாஜம்
D
சி.ஆர். தாஸ் - சி.ஆர்.திட்டம்
Question 35
சைமன் கமிஷனை எதிர்த்து லாலாலஜபதி ராய் தலைமையில் ஊர்வலம் நடத்திய கட்சியின் பெயர் என்ன?
A
இந்திய தேசிய காங்கிரஸ்
B
முஸ்லீம் லீக்
C
இந்திய ஜனநாயக கட்சி
D
ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ஜனநாயக கட்சி
Question 36
முதல் இந்திய சுதந்திரப்போர் எந்த வருடம் நடைபெற்றது?
A
1857
B
1947
C
1820
D
1900
Question 37
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவி
A
அன்னிபெசண்ட்
B
சரோஜினி நாயுடு
C
விஜயலட்சுமி பண்டிட்
D
கஸ்தூர்பா காந்தி
Question 38
இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
A
சக்கரவர்த்தி சி. இராஜகோபாலாச்சாரியார்
B
ஒ.பி. ராமசாமி செட்டியார்
C
பவநகர் மஹாராஜா
D
ஜெய சாம்ராஜ்ய உடையார்
Question 39
இந்தியாவின் முன்னாள் சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் இணைத்தவர் யார்?
A
சுவாஷ் சந்திர போஸ்
B
மோதிலால் நேரு
C
சர்தார் வல்லபாய் படேல்
D
வ.உ. சிதம்பரம் பிள்ளை
Question 40
உப்பு சத்யாகிரகத்தின் போது தமிழ் நாட்டில் வேதாரண்யத்திற்கு சென்றவர்
A
கு.காமராஜ்
B
சி.ராஜாஜி
C
ஈ. வே.ரா.
D
டி.எம்.நாயர்
Question 41
இந்தியா- பாகிஸ்தான் எல்லைக் கோட்டை வகுத்தவர்
A
மவுண்ட்பேட்டன் பிரபு
B
சர் சிரில் ரெட்கிளிப்
C
கிரிப்ஸ்
D
லாரன்ஸ்
Question 42
“செய் அல்லது செத்து மடி” என்ற முழக்கத்தை கூறியவர்
A
லாலா லஜபதிராய்
B
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
C
திலகர்
D
காந்திஜி
Question 43
இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவர்
A
காந்திஜி
B
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
C
பால கங்காதரதிலகர்
D
பட்டேல்
Question 44
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
A
1917
B
1918
C
1919
D
1920
Question 45
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற ஆண்டு
A
1940
B
1930
C
1942
D
1945
Question 46
சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
A
சி.ஆர்.ரெட்டி
B
ஈ.வெ. ராமசாமி
C
கு, காமராஜ்
D
சி.எம்.அண்ணாதுரை
Question 47
‘நவ ஜீவன் மற்றும் யங் இந்தியா’ என்ற இரு பத்திரிகைகளின் ஆசிரியர் யார்?
A
மகாத்மா காந்தி
B
அரவிந்த் கோஷ்
C
சுபாஷ் சந்திரபோஸ்
D
மோதிலால் நேரு
Question 48
மகாத்மா காந்தி தண்டி யாத்திரை சென்ற ஆண்டு
A
1929
B
1928
C
1927
D
1930
Question 49
‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றியவர்
A
திலகர்
B
பங்கிம் சந்திர சட்டர்ஜி
C
ரவீந்திரநாத் தாகூர்
D
சரோஜினி நாயுடு
Question 50
மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்
A
பி.ஆர். அம்பேத்கார்
B
பட்டேல்
C
ஜவஹர்லால் நேரு
D
எம்.எம். மாளவியா
Question 51
இந்தியாவை இரண்டு சுதந்திர அரசுகளாக பிரிக்கும் திட்டத்தினை 1947-ஜூன் மாதத்தில் கொண்டு வந்தவர்
A
காந்திஜி
B
வேவல் பிரபு
C
மவுண்ட்பேட்டன் பிரபு
D
நேரு
Question 52
இந்தியாவின் முதுபெரும் மனிதர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
A
ஜி.கே.கோகலே
B
ஜெயபிரகாஷ் நாராயணன்
C
ராஜாஜி
D
தாதாபாய் நௌரோஜி
Question 53
இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர்
A
டபிள்யூ. சி. பானர்ஜி
B
மகாத்மா காந்தி
C
ஏ.ஓ. ஹியூம்
D
அன்னிபெசண்ட்
Question 54
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராய் இருந்த முதல் இந்திய பெண்மணி
A
விஜயலட்சுமி பண்டிட்
B
சரோஜினி நாயுடு
C
சுசேதா கிருபளானி
D
கமலாநேரு
Question 55
மாநிலங்களை மாற்றி அமைக்கும் குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1951
B
1953
C
1955
D
1957
Question 56
இந்தியாவிற்கு வருகை தந்த முதல் ஐரோப்பிய நாட்டினர்
A
ஹாலந்து
B
போர்ச்சுகல்
C
ஸ்பெயின்
D
ஸ்வீடன்
Question 57
பிளாசிப்போர் நடைபெற்ற ஆண்டு
A
கி.பி. 1757
B
கி.பி. 1752
C
கி.பி.1755
D
கி.பி 1751
Question 58
ஆரிய சமாஜத்தை தொடங்கியவர்
A
இராஜாராம் மோகன்ராய்
B
சுவாமி தயானந்த்
C
சுவாமி விவேகானந்தர்
D
அன்னிபெசண்ட்
Question 59
உடன்கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர்
A
இராஜாராம் மோகன்ராய்
B
சுவாமி தயானந்த்
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
வெல்லெஸ்லி பிரபு
Question 60
பட்டிய 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியானபதிலைத் தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                     பட்டியல் 2
 • அ. அசோகர்                  1. மகாயாணம்
 • ஆ. கனிஷ்கர்                2. தர்மம்
 • இ. கல்ஹணர்              3. யாத்ரிகர்களின் இளவரசன்
 • ஈ. யுவான் சுவாங்                   4. ராஜதரங்கினி
A
2 1 4 3
B
1 2 3 4
C
2 1 3 4
D
1 2 4 3
Question 61
மூன்றாவது புத்த சங்கத்தை கூட்டியவர்
A
அசோகர்
B
கனிஷ்கர்
C
ஹர்ஷர்
D
இரண்டாம் புலிகேசி
Question 62
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
A
மத்த விலாச பிரகசனம் - மெகஸ்தனிஸ்
B
ஆமுகக்த மால்யதா -மகேந்திரவர்மன்
C
இண்டிகா - கிருஷ்ண தேவராயர்
D
பகவத்கீதா - வேதவியாசர்
Question 63
பாமினி அரசை தோற்றுவித்தவர்
A
மாலிக்காபூர்
B
புக்கர்
C
ஹரிஹரா
D
இவர்களில் யாருமில்லை
Question 64
டில்லி சுல்தானியம் ஏற்பட காரணமாய் இருந்தவர்
A
கோரி முகமது
B
கஜினி முகமது
C
குத்புதின் ஐபெக்
D
இல்துத்மிஷ்
Question 65
அங்காடிச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்
A
இல்டுட்மிஷ்
B
பால்பன்
C
கஜினிமுகமது
D
அலாவுதின் கில்ஜி
Question 66
டில்லியின் முதலாவது சுல்தான்
A
குத்புதின் ஐபெக்
B
பால்பன்
C
இல்டுட்மிஷ்
D
கோரி முகமது
Question 67
பாபர் நாமாவை எழுதியவர்
A
அல்பருனி
B
அல்பருனி
C
பாணர்
D
பாபர்
Question 68
இசையை ஆதரிக்காத முகலாய மன்னன்
A
பாபர்
B
ஹீமாயூன்
C
ஷாஜகான்
D
ஔரங்கசீப்
Question 69
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
 1. அக்பர் ஒரு மதசகிப்பாளர்
 2. அக்பர் இராசபுத்திரர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார்
 3. அக்பர் முஸ்லீம் அல்லாதவர்களை தண்டித்தார்
 4. அக்பர் ஒரு புதிய சமயத்தை அறிமுகப்படுத்தினார்
A
1 மட்டும் சரியானது
B
3 மட்டும் சரியானது
C
2 மற்றும் 3 சரியானது
D
1,2 மற்றும் 4 சரியானது
Question 70
அசோகர் மிகச் சிறந்தவர் எனக் கருதப்படுகிறார் ஏனெனில் அவர்
A
மௌரியர்களில் வெற்றிகரமான பேரரசர்
B
கலிங்கப் போரில் வெற்றி கண்டார்
C
புத்தரை பகவத் என அழைத்தார்
D
புத்த, தர்மா ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு அதன்வழி நடந்தார்
Question 71
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தவில்லை?
A
அசோகர் - தர்மா
B
கனிஷ்கர் - மகாயாணம்
C
யுவான் சுவாங் - யாத்ரிகர்களின் இளவரசன்
D
பாணர் - கொள்கைகள்
Question 72
இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்
A
அசோகர்
B
பாணர்
C
கனிஷ்கர்
D
சமுத்திர குப்தர்
Question 73
ஹர்ஷ சரிதையை எழுதியவர்
A
பாணர்
B
கல்ஹணர்
C
காளிதாஸ்
D
யுவான்சுவாங்
Question 74
அர்த்த சாஸ்திரம் என்பது
A
பொருளாதார வளர்ச்சி பற்றிய நூல்
B
மௌரிய அரசியலை பற்றியது
C
ஆட்சியின் கோட்பாட்டையும், செயல் முறையையும் கூறும் நூல்
D
வெளிநாட்டு கொள்கை பற்றி கூறும் நூல்
Question 75
காந்தாரக்கலை தோன்றிய ஆட்சிக் காலம்
A
ஹர்ஷர் காலம்
B
அசோகர் காலம்
C
கனிஷ்கர் காலம்
D
சந்திர குப்த மௌரியர் காலம்
Question 76
குழந்தைத் திருமண முறை இவர்களது காலத்தில் தோன்றியது
A
குஷாணர் காலம்
B
மௌரியர் காலம்
C
கனிஷ்கர் காலம்
D
வேத காலம்
Question 77
மகாவம்சம் மற்றும் தீபவம்சம் ஆகியவை
A
பழங்கால இந்திய அரச வம்சங்கள்
B
சமண சமயத்தின் இரு பிரிவுகள்
C
இந்திய வரலாறு பற்றிக் கூறும் இலங்கை வரலாற்று நூல்கள்
D
இந்து சமய நூல்கள்
Question 78
இந்திய நாட்டின் நெப்போலியன் என்று புகழப்பட்ட குப்த அரசர் பெயர்
A
ஸ்கந்த குப்தர்
B
சமுத்திர குப்தர்
C
ஸ்ரீகுப்தர்
D
முதலாம் சந்திரகுப்தர்
Question 79
சங்க காலத் தமிழகம் தொடர்பாக கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
A
நாடு ஐந்து இயற்கை பிரிவுகளாக பிரிக்கப்பட்டது
B
மக்கள் காதலுக்கும் வீரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர்
C
சமுதாயம் சமய சார்பற்றதாக இருக்கவில்லை
D
பெண்களுக்கு கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டது
Question 80
சாதவாகனர் ஆட்சிப் பகுதி
A
கர்நாடகம்
B
ஆந்திரப் பிரதேசம்
C
காஞ்சி
D
விஜயநகரம்
Question 81
நாலந்தா பல்கலைக் கழகம் சிறப்புற்ற காலம்
A
மௌரியர் காலம்
B
சுங்கர் காலம்
C
குஷாணர் காலம்
D
வர்த்தனர் காலம்
Question 82
குகைவகை கோயில்கள் தமிழ்நாட்டில் முதலில் புகுத்தியவர்கள்
A
சோழர்கள்
B
பாண்டியர்கள்
C
பல்லவர்கள்
D
விஜய நகர அரசர்கள்
Question 83
இந்தியாவிற்கு வருகைபுரிந்த வெளிநாட்டுப் பயணிகளின் பெயர்களை காலவரிசைப்படி குறிப்பிடுக.
A
பாஹியன், மார்க்கோபோலோ, யுவாங் சுவாங், இட்சிங்
B
மார்க்கோபோலோ, பாஹியான், யுவாங் சுவாங், இட்சிங்
C
யுவாங் சுவாங், பாஹியான், இட்சிங், மார்க்கோபோலோ
D
இட்சிங், யுவாங் சுவாங், மார்க்கோபோலோ, பாஹியான்
Question 84
பிற்கால சோழர்களில் சிறந்த சோழமன்னர்
A
இராஜராஜ சோழன்
B
இராஜேந்திரசோழன்
C
கரிகாலன்
D
குலோத்துங்கன்
Question 85
கி.பி.1336 ல் நிகழ்வுற்ற மிக முக்கியமான நிகழ்ச்சி
A
தக்காணத்தில் முஸ்லீம்களின் ஆட்சி நிறுவப்பட்டது
B
தக்காணத்தில் விஜய நகர பேரரசு நிறுவப்பட்டது
C
விஜய நகர அரசால் முஸ்லீம்கள் தோற்கடிக்கப்பட்டது
D
தைமூருடைய படையெடுப்பு
Question 86
பிளாசிப்போர் ஏற்பட்டது
A
பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கிமிடையே
B
பிரெஞ்சுக்காரர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே
C
ஆங்கிலேயருக்கும் இந்தியர்களுக்குமிடையே
D
இவர்கள் யாருடனுமில்லை
Question 87
1897ஆம் ஆண்டு இந்திய புரட்சி
A
முதல் தேசியப் போர்
B
மதப்போர்
C
இந்திய சிப்பாய்களின் கலகம்
D
அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கது
Question 88
முகமது கோரியை தோற்கடித்த முதல் இந்திய அரசர்
A
ஜெயச் சந்திரர்
B
அனந்த பாலர்
C
பிருதிவிராஜ்
D
லலித் ஆதித்யா
Question 89
முகலாயப் பேரரசின் கடைசி அரசர்
A
முதலாம் பகதுர்ஷா
B
ஔரங்கசீப்
C
இரண்டாம் பகதூர்ஷா
D
முஜாபர்ஷா
Question 90
கடல் மார்க்கமாக இந்திய நாட்டிற்குள் வந்த முதல் ஐரோப்பியர்கள்
A
போர்ச்சுக்கீசியர்கள்
B
பிரெஞ்சுக்காரர்கள்
C
ஆங்கிலேயர்கள்
D
டச்சுக்காரர்கள்
Question 91
வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
A
பாளையம்கோட்டை
B
கயத்தாறு
C
வேலூர்
D
வேலூர்
Question 92
இராணிமங்கம்மாள் ஆண்டது
A
தஞ்சையிலிருந்து
B
மதுரையிலிருந்து
C
செஞ்சியிலிருந்து
D
வேலூரிலிருந்து
Question 93
கர்சன் பிரபுவின் ஆட்சிப் புகழுக்கு காரணம்
A
நிர்வாக சீர்திருத்தங்கள்
B
விவசாய வளர்ச்சி
C
வங்கப் பிரிவினை
D
பழைமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்தல்
Question 94
இந்திய தேசிய இராணுவத்தை அமைத்தவர் யார்?
A
காந்திஜி
B
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
C
பாலகங்காதர திலக்
D
மோதிலால் நேரு
Question 95
காந்தி - இர்வின் ஒப்பந்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1930
B
1931
C
1932
D
1940
Question 96
இந்திய அரசுசட்டம், 1919 குறிப்பிடுவது
A
மாகாண சுயாட்சி
B
தனிப்பட்ட வாக்கமைப்பு
C
இந்தியப் பிரிவினை
D
இரட்டை ஆட்சி
Question 97
இந்திய அரசாங்கச் சட்டம் 1935 குறிப்பிடுவது
A
மாகாண சுயாட்சி
B
தனிப்பட்ட வாக்கமைப்பு
C
இந்தியப் பிரிவினை
D
இரட்டை ஆட்சி
Question 98
 பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
 • பட்டியல் 1                                 பட்டியல் 2
 • அ. மவுண்ட்பேட்டன் பிரபு                1. வரைவுக் குழு தலைவர்
 • ஆ. டாக்டர் ராஜேந்திர பிரசாத்        2. முதல் இந்தியப் பிரதமர்
 • . டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்       3. அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்
 • . ஜவஹர்லால் நேரு                      4. கடைசி இங்கிலாந்து தலைமை ஆளுநர்
 • உ. டாக்டர் கே.எம்.முன்ஷி              5. அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவர்
A
4 5 1 2 3
B
4 1 3 2 5
C
4 1 5 2 3
D
4 3 5 2 1
Question 99
வாகாபியர் என்போர் யார்?
A
இஸ்லாமியர்கள்
B
கிறிஸ்தவர்கள்
C
இந்துக்கள்
D
சீக்கியர்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 99 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!