Indian PolityOnline Test

Indian Polity Model Test 8 in Tamil

Indian Polity Model Test Questions 8 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 8 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய அரசியலமைப்புப் பேரவையின் தலைவர்
A
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B
என். கோபாலசாமி
C
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
D
ஜவஹர்லால் நேரு
Question 2
அரசியலமைப்பின் எந்த சட்டம் டாக்டர் அம்பேத்கரால் அடிப்படைகளின்  அடிப்படை என கூறப்பட்டது?
A
அரசியலமைப்புச் சட்டம் I
B
அரசியலமைப்புச் சட்டம் II
C
அரசியலமைப்புச் சட்டம் 2
D
அரசியலமைப்புச் சட்டம் 32
Question 3
நீதிப் பேராணைகளை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றிருப்பது இதன் மூலமாக
A
அரசியலமைப்புச் சட்டம் 126
B
அரசியலமைப்புச் சட்டம் 226
C
அரசியலமைப்புச் சட்டம் 32
D
அரசியலமைப்புச் சட்டம் 132
Question 4
துணை ஜனாதிபதியின் பதவிக்காலம்
A
5 ஆண்டுகள்
B
6 ஆண்டுகள்
C
7 ஆண்டுகள்
D
3 ஆண்டுகள்
Question 5
மாநிலங்களவை, மக்களவையுடன் சமமான அதிகாரம் பெற்றிருப்பது
A
சட்டத்திருத்தம்
B
நிதி
C
வெளிவிவகாரம்
D
இந்தியப் பணி
Question 6
இந்தியாவின் காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர்
A
சந்திரசேகர்
B
சரண்சிங்
C
மொரார்ஜி தேசாய்
D
வாஜ்பாய்
Question 7
இந்திய குடியரசுத் தலைவராக அதிக காலத்திற்கு சேவை செய்தவர் யார்?
A
டாக்டர். இராதா கிருஷ்ணன்
B
ஆர். வெங்கட்ராமன்
C
டாக்டர். இராஜேந்திர பிரசாத்
D
ஜெயில் சிங்
Question 8
இந்திய அரசின் பெயரளவுத் தலைவர் யார்?
A
பிரதம மந்திரி
B
துணை ஜனாதிபதி
C
சபாநாயகர்
D
ஜனாதிபதி
Question 9
இந்திய அரசியல் அமைப்பிற்கான ஆதாரம் என்ன?
A
1935ஆம் ஆண்டு இந்திய அரசின் சட்டம்
B
1940 ஆம் ஆண்டு இந்திய அரசின் சட்டம்
C
1947 ஆம் ஆண்டு இந்திய அரசின் சட்டம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 10
இந்திய அரசியலமைப்பு எந்தக் கொள்கையின் ஆதாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது?
A
மக்களின் இறையாண்மை
B
பாராளுமன்றத்தின் இறையாண்மை
C
மாநிலங்களின் இறையாண்மை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 11
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது அடிப்படை உரிமை இல்லை?
A
சமத்துவ உரிமை
B
சுதந்திர உரிமை
C
பேச்சு உரிமை
D
சண்டை போடும் உரிமை
Question 12
இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
A
இராஜேந்திர பிரசாத்
B
ஜாகீர் உசேன்
C
இராதாகிருஷ்ணன்
D
வி.வி.கிரி
Question 13
வாக்களிக்கும் வயது 18 ஆண்டுகளாக ஆக்கப்பட்ட பொழுது இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தவர் யார்?
A
இராஜீவ் காந்தி
B
நேரு
C
இந்திராஜாந்தி
D
இவர்களில் எவருமிலர்
Question 14
சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்ந்தல் நடைபெற்ற ஆண்டு
A
1950
B
1952
C
1955
D
1957
Question 15
இந்தியாவில் முதல் இறைமாட்சி (உச்ச அரசியல் அதிகாரம்) யாரிடம் உள்ளது?
A
பாராளுமன்றம்
B
ஜனாதிபதி
C
அரசியல் சாசனம்
D
பிரதமர்
Question 16
மாநில அரசுப் பொதுத் தேர்வாணையத்தின் அங்கத்தினரை யார் நியமிக்கிறார்?
A
பிரதமர்
B
ஜனாதிபதி
C
ஆளுநர்
D
முதலமைச்சர்
Question 17
இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட ஆண்டானது
A
1946
B
1947
C
1952
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 18
இந்திய அரசியல் சாசனமானது
A
எழுதப்பட்டது
B
எழுதப்படாதது
C
எழுதப்பட்டதுமல்ல, எழுதப்படாததுமல்ல
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 19
இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டமானது
A
நெகிழ்ச்சியானது
B
நெகிழாத்தன்மை கொண்டது
C
சராசரியான நெகிழ்ச்சியுடையது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 20
இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டமானது
A
கூட்டாட்சி முறையிலானது
B
ஒற்றை முறையிலானது
C
தெளிவானது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 21
இந்திய அரசியல் சாசன சபை என்று முதன் முதலாக சந்தித்தது?
A
டிசம்பர் 9, 1946
B
டிசம்பர் 14, 1946
C
ஜனவரி 31, 1947
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 22
இந்திய அரசியல் சாசனக் சட்டக்குழுவின் தலைவர் யார்?
A
பி. ஆர். அம்பேத்கார்
B
ஜவஹர்லால் நேரு
C
சர்தார் படேல்
D
இராஜாஜி
Question 23
எந்த ஆண்டு இந்தியா சுதந்திரமானது?
A
1946
B
1947
C
1952
D
இவற்றில் எதுவுமில்லை
Question 24
இந்திய பாராளுமன்றத்தின் கீழ்சபையின் பெயர் என்ன?
A
லோக்சபா
B
ராஜ்யசபா
C
கேபினட்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 25
அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக இருந்தவர் யார்?
A
டாக்டர் இராஜேந்திரபிரசாத்
B
டாக்டர் அம்பேத்கார்
C
பண்டித ஜவஹர்லால் நேரு
D
சி.ஆர்.இராஜகோபாலச்சாரி
Question 26
இந்திய அரசியலமைப்பை எழுதி முடிக்க அரசியலமைப்பு நிர்ணய சபை எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது?
A
3 ஆண்டுகள்
B
ஒரு ஆண்டு
C
2 ஆண்டுகள்
D
4 ஆண்டுகள்
Question 27
அமைச்சரவை எதற்கு பொறுப்புள்ளது?
A
பிரதமர்
B
ஜனாதிபதி
C
மக்கள்
D
பாராளுமன்றம்
Question 28
இந்திய ஜனாதிபதி அமைச்சரவையின் ஓர் உறுப்பினரை நீக்குவது?
A
சொந்த விருப்பத்தின்படி
B
பிரதமரின் பரிந்துரையின்படி
C
அவசரநிலை பிரகடனத்தின் போது
D
சபாநாயகரின் அனுமதியோடு
Question 29
மாநிலங்களவையின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவது யார்?
A
துணை ஜனாதிபதி
B
ஜனாதிபதி
C
பிரதமர்
D
சபாநாயகர்
Question 30
இந்திய அரசியலமைப்பு
A
ஆறு அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது
B
ஏழு அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது
C
எட்டு அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது
D
ஐந்து அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது
Question 30 Explanation: 
குறிப்பு: 44 வது திருத்தத்தின் படி
Question 31
மத சுதந்திரம்
A
விதிகள் 25 முதல் 27 வரை கொடுக்கப்பட்டுள்ளது
B
விதிகள் 25 முதல் 28 வரை கொடுக்கப்பட்டுள்ளது
C
விதிகள் 26 முதல் 29 வரை கொடுக்கப்பட்டுள்ளது
D
விதிகள் 24 முதல் 27 வரை கொடுக்கப்பட்டுள்ளது
Question 32
இந்திய அரசியலமைப்பின் திருத்தம் செய்யும் முறை
A
1935ம் வருடத்தில் இந்திய அரசாங்க சட்டத்தில் இருப்பது போலாகும்
B
தென்னாப்பிரிக்க அரசியலமைப்பில் இருப்பது போலாகும்
C
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசியலமைப்பில் இருப்பது போலாகும்
D
கனடா நாட்டின் அரசியலமைப்பில் இருப்பது போலாகும்
Question 33
அரசியலமைப்பின் எந்த பகுதி மக்கள் நல அரசு கொள்கையை அறிவிக்கிறது?
A
அடிப்படை உரிமை
B
முகவுரை
C
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடு
D
அடிப்படை கடமைகள்
Question 34
இந்தியா ஒரு குடியரசு ஏனெனில்
A
நாட்டின் தலைவர் ஒரு நிலையான காலத்திற்கு தேர்வு செய்யப்படுகிறார்
B
பாராளுமன்ற விதி உள்ளது
C
முழு சுதந்திரம் உள்ளது
D
மக்கள் அரசு பற்றி சொல்லப்பட்டுள்ளது
Question 35
மக்கள் நல அரசின் முக்கிய நோக்கம்
A
திட்டமிட்ட வளர்ச்சி மூலம் மக்கள் நலனை பாதுகாத்தல்
B
சமூகத்தில் வருமைக் கோட்டிலிருக்கும் மக்களின் நலம் காத்தல்
C
அனைத்து குடிமக்களுக்கு மருத்துவ வசதி தருதல்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 36
ஜனாதிபதி தேர்தலுக்கு உயர்ந்த பட்ச வயது நிர்ணயம்
A
60
B
65
C
70
D
வயது வரம்பு இல்லை
Question 37
மத்திய பட்டியலில் அடங்கியுள்ளது
A
97 துறைகள்
B
47 துறைகள்
C
66 துறைகள்
D
105 துறைகள்
Question 38
கீழ்க்கண்டவற்றில் எது இந்திய அரசியலமைப்பில் சிறப்புத் தன்மை பெறவில்லை?
A
சமயசார்பற்ற நாடு
B
ஒற்றைக் குடியுரிமை
C
வயது வந்தோர் வக்களிக்கும் உரிமை
D
இரட்டை குடியுரிமை
Question 39
கீழ்க்கண்டவற்றில் எந்தப் பேராணை ஒருவரை ஆஜர் படுத்த உதவுகிறது?
A
ஆட்கொணர் நீதிப்பேராணை
B
கட்டளை நீதிப்பேராணை
C
தடை நீதிப்பேராணை
D
உரிமை வினா நீதிப்பேராணை
Question 40
மாநில உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு
A
பாராளுமன்றத்தால் சட்டத்தின் மூலம் விரிவாக்கப்படலாம்
B
இந்திய தலைமை நீதிபதியால் விரிவாக்கப்படலாம்
C
குடியரசுத் தலைவரால் விரிவாக்கப்படலாம்
D
பிரதம அமைச்சர் மற்றும் அவர்களுடைய அமைச்சர்களால் விரிவாக்கப்படலாம்.
Question 41
நீதிப்புனராய்வு அதிகாரம்
A
பாராளுமன்றத்திடம் உள்ளது
B
உயர்நீதிமன்றத்திடம் உள்ளது
C
உச்சநீதிமன்றத்திடம் உள்ளது
D
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் இவைகளிடம் உள்ளது
Question 42
பதவிக்காலம் முடிவதற்குள் மக்களவையை யார் கலைக்கலாம்?
A
ஜனாதிபதி
B
ஜனாதிபதி பிரதமரின் அறிவுரைப்படி
C
பிரதமர்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 43
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது
A
வாழ்நாள் முழுவதும்
B
மூன்று ஆண்டுகள்
C
ஆறு ஆண்டுகள்
D
இரண்டு ஆண்டுகள்
Question 44
எந்த பாராளுமன்ற குழு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டது?
A
பொது கணக்குக் குழு
B
அரசு நிறுவனங்களின் குழு
C
சிறப்புரிமை குழு
D
மதிப்பீட்டுக் குழு
Question 45
மையத் திட்டக்குழுவின் உறுப்பினர்கள்
A
பிரதமரும் பொருளதார வல்லுநர்களும்
B
குடியரசுத் தலைவரும் பொருளாதார வல்லுநர்களும்
C
பிரதமரும் மற்ற அமைச்சர்களும்
D
குடியரசுத் தலைவரும் பிரதமரும்
Question 46
இந்தியா ஓர் இறையாண்மை வாய்ந்த குடியரசானது
A
1947
B
1949
C
1950
D
1956
Question 47
கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பு வரைகுழுவின் தலைவராக இருந்தவர் யார்?
A
கே. ஏ. முன்சி
B
பி. ஆர். அம்பேத்கார்
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
Question 48
அரசியலமைப்பு நிர்ணய சபையின் நிரந்தர தலைவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
டாக்டர் சச்சிதானந்த சின்ஹா
D
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
Question 49
அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பு விதிகளில் காணப்படுவது
A
13 முதல் 36 வரையில்
B
12 முதல் 35 வரையில்
C
15 முதல் 39 வரையில்
D
26 முதல் 40 வரையில்
Question 50
எந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டது?
A
1975
B
1976
C
1977
D
1979
Question 51
இந்திய குடியரசுத் தலைவரின் நிலை
A
ஐக்கிய அரசாட்சியின் ராணியின் நிலையைப் போன்றது.
B
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியரசுத் தலைவரின் நிலையைப் போன்றது
C
கனடா நாட்டின் கவர்னர் ஜெனரலின் நிலையைப் போன்றது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 52
இந்திய நிர்வாக அதிகாரம் அரசியலமைப்பின்படி
A
குடியரசுத் தலைவரிடம் உள்ளது
B
அமைச்சரவையிடம் உள்ளது
C
சபாநாயகரிடம் உள்ளது
D
பிரத அமைச்சரிடம் உள்ளது
Question 53
அமைச்சரவை உறுப்பினர்கள் கூட்டாக
A
மக்களவைக்கு பொறுப்புடையவர்கள்
B
மாநிலங்களவைக்கு பொறுப்புடையவர்கள்
C
குடியரசுத் தலைவருக்கு பொறுப்புடையவர்கள்
D
துணைக் குடியரசுத் தலைவருக்கு பொறுப்புடையவர்கள்
Question 54
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர்
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
சபாநாயகர்
D
சட்டமேலவையின் தலைவர்
Question 55
குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர்
A
இந்திய தலைமை நீதிபதி
B
பிரதம அமைச்சர்
C
இந்திய துணைக் குடியரசுத் தலைவர்
D
சபாநாயகர்
Question 56
மூன்றில் ஒரு பங்கு மக்களவை உறுப்பினர்கள்
A
ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறுகிறார்கள்
B
ஒவ்வொரு இரண்டாண்டு காலத்திற்கு ஓய்வு பெறுகிறார்கள்
C
ஒவ்வொரு மூன்றாண்டு காலத்திற்கு ஓய்வு பெறுகிறார்கள்
D
ஒவ்வொரு நான்காண்டு காலத்திற்கும் ஓய்வு பெறுகிறார்கள்
Question 57
மக்களவைக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படுவது
A
மக்கள் தொகை அடிப்படையில்
B
மக்கள் தொகை மற்றும் பொருளாதார தகுதியின் அடிப்படையில்
C
மக்கள் தொகை, கல்வி மற்றும் பொருளாதார தகுதியின் அடிப்படையில்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 58
மக்களவையின் பதவிக்காலம்
A
நான்காண்டுகள்
B
ஐந்தாண்டுகள்
C
ஆறு ஆண்டுகள்
D
ஏழு ஆண்டுகள்
Question 59
உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
A
56
B
58
C
62
D
65
Question 60
மாநில அரசதிகாரம் பெற்றிருப்பது
A
மத்தியப் பட்டியலில்
B
பொதுப் பட்டியலில்
C
மாநிலப் பட்டியலில்
D
மீதமுள்ள பட்டியலில்
Question 61
இந்திய அரசியலமைப்பின் அதிகப்படியான பகுதிகள்
A
மாநில ரசின் ஆதரவுடன் பாராளுமன்றத்தால் மாற்றம் செய்யப்படலாம்
B
சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தால் மாற்றம் செய்யப்படலாம்
C
மாநில சட்டமன்றத்தால் மாற்றம் செய்யப்படலாம்
D
பாராளுமன்றத்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடனோ அல்லது சாதாரண பெரும்பான்மையுடனோ மாற்றம் செய்யப்படலாம்
Question 62
பின்வருவனவற்றுள் எது/ எவை கூட்டாட்சித் தன்மைக்கு எதிரானவை?
A
பொதுவான அனைத்திந்திய பணிகள்
B
ஒருமுகப்படுத்தப்பட்ட நீதித்துறை
C
ஒற்றைக் குடியுரிமை
D
இவை அனைத்தும்
Question 63
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு நிதியாணையம்
A
மத்திய அமைச்சரவையால் அமைக்கப்படுகிறது
B
பாராளுமன்றத்தால் அமைக்கப்படுகிறது
C
குடியரசுத் தலைவரால் அமைக்கப்படுகிறது
D
இந்திய தலைமைத் தணிக்கையாளரால் அமைக்கப்படுகிறது
Question 64
தமிழ்நாட்டில் உள்ள மக்களவை மற்றும் சட்டசபை இடங்கள் முறையே
A
40 மற்றும் 250
B
28 மற்றும் 211
C
35 மற்றும் 197
D
39 மற்றும் 234
Question 65
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட நாள்
A
ஜனவரி 26, 1950
B
ஜனவரி 26, 1947
C
ஜனவரி 26, 1949
D
ஜனவரி 26, 1948
Question 66
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு கால வயது
A
62 வயது
B
60 வயது
C
65 வயது
D
58 வயது
Question 67
இந்தியாவில் நீதிப் புனராய்வு அதிகாரம் யார் பெற்றிருக்கிறார்கள்?
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம்
D
பாராளுமன்றம்
Question 68
மேலவையின் தலைவருக்கு
A
வாக்குரிமை இல்லை
B
சமன்நிலை முரண்பாடு சமயம் வாக்குரிமை பெறுகிறார்
C
பிற உறுப்பினர் போல் ஒரு வாக்குரிமை பெற்றிருக்கிறார்
D
சட்ட திருத்த மசோதாவின் போது வாக்குரிமை பெறுகிறார்
Question 69
மேலவையின் ஒட்டு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
250
B
245
C
240
D
200
Question 70
இந்திய துணைக் குடியரசுத் தலைவர்
A
பாராளுமன்ற இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவை உறுப்பினராக இருப்பார்
B
மேலவையின் உறுப்பினர்
C
பாராளுமன்றத்தின் தனிப்பிரிவை சார்ந்தவர்
D
பாராளுமன்றத்தின் உறுப்பினர் அல்ல
Question 71
இந்தியக் குடியரசுத் தலைவருடைய பதவிப் பிரமாணத்தை நடத்தி வைப்பவர்
A
கீழவையின் சபாநாயகர்
B
இந்திய தலைமை நீதிபதி
C
இந்திய துணைக் குடியரசுத் தலைவர்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 72
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பவர்
A
தலைமை அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
தலைமை நீதிபதி
D
மக்களவை
Question 73
இந்திய தணிக்கைத்துறை உயர் அதிகாரியை நியமிப்பது
A
குடியரசுத்தலைவர்
B
நிதி ஆணையம்
C
பிரதம மந்திரி
D
முதன்மை நிதிச் செயலர்
Question 74
ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது
A
பாராளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
B
பாராளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
C
பாராளுமன்றத்தின் இருஅவை உறுப்பினர்கள்
D
பாராளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுகப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
Question 75
இந்தியா ஓர்
A
இருமொழி கொண்ட நாடு
B
மதச்சார்பற்ற நாடு
C
இந்து நாடு
D
இந்து நாடு
Question 76
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்
A
நவம்பர் 26, 1948
B
ஜனவரி 26, 1950
C
நவம்பர் 26, 1950
D
ஆகாஸ்ட் 15, 1947
Question 77
அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழு தலைவராக இருந்தவர் யார்?
A
பி.ஆர். அம்பேத்கார்
B
ஜவஹர்லால் நேரு
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
சி.ஆர். ராஜகோபாலச்சாரி
Question 78
அரசியலமைப்பு நிர்ணய சபையினால், இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்கள்
A
2 வருடங்கள் 11 மாதங்கள் 17 நாட்கள்
B
3 வருடங்கள் 10 மாதங்கள் 20 நாட்கள்
C
4 வருடங்கள் 11 மாதங்கள் 17 நாட்கள்
D
5 வருடங்கள் 6 மாதங்கள் 5 நாட்கள்
Question 79
தேசியம் என்ற சொல்லுக்குப் பொருள்
A
ஒரே மதத்தைச் சார்ந்த மக்களைக் குறிப்பது
B
ஒரே இனத்தைச் சார்ந்த மக்களைக் குறிப்பது
C
ஒரே பொதுவான மூதாதையரைக் கொண்ட மக்களைக் குறிப்பது
D
மக்கள் ஒரே இடத்தில் நீண்ட நாட்களாக ஒருங்கிணைந்து வாழ்ந்ததை குறிப்பது
Question 80
இந்தியக் குடியரசு எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
A
உயர் அதிகாரம் பெற்ற, சமதர்ம, மக்களாட்சிக் குடியரசு என்று
B
உயர் அதிகாரம் பெற்ற, மக்களாட்சியுடைய சாதி பேதமற்ற குடியரசு என்று
C
உயர் அதிகாரம் பெற்ற, சமதர்ம, மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசு என்று
D
உயர் அதிகாரம் பெற்ற, சமதர்ம, மக்களாட்சியுடைய சாதி பேதமற்ற குடியரசு என்று
Question 81
எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கும் காப்பாளராக இல்லாத அரசை நாம் குறிப்பிடுவது
A
மக்களாட்சி அரசு
B
கூட்டாட்சி அரசு
C
மதச்சார்பற்ற அரசு
D
அரசாங்கமற்ற அரசு
Question 82
எத்தனை வகையான அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு உத்திரவாதம் அளித்துள்ளது?
A
8
B
7
C
6
D
9
Question 83
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கருத்து (A): இந்திய ஜனாதிபதி அவசர சட்டத்தை பிரகடனப்படுத்தலாம்
  • காரணம் (R): போர்க்காலன், நிதிநிலைப் பற்றாக்குறை, பலவீனமான அரசாங்கம் போன்ற சூழ்நிலைகளின் போது
கீழ்க்கண்ட குறியீடுகளுக்கேற்ப உங்களது விடையைத் தேர்ந்தெடுக்க.
A
(A) மட்டும் சரி
B
(R) மட்டும் சரி
C
(A) மற்றும் (R) சரி
D
(A) மற்றும் (R) தவறு
Question 84
இந்தியாவின் அரசியலமைப்பு எந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளது?
A
1909 ம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம்
B
1935ம் ஆண்டு இந்திய சட்டம்
C
1947 ம் ஆண்டு விடுதலைச் சட்டம்
D
1919ம் ஆண்டு சட்டம்
Question 85
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர்
A
டாக்டர் அம்பேத்கார்
B
ஆலடி கிருஷ்ணசாமி ஐயர்
C
ராஜாஜி
D
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
Question 86
இந்திய குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகள்
A
அரசியலமைப்புப் பகுதி I ல் கூறப்பட்டுள்ளது
B
அரசியலமைப்புப் பகுதி II ல் கூறப்பட்டுள்ளது
C
அரசியலமைப்புப் பகுதி III-A ல் கூறப்பட்டுள்ளது
D
அரசியலமைப்புப் பகுதி IV-A ல் கூறப்பட்டுள்ளது
Question 87
அடிப்படை உரிமைகள்
A
அரசியலமைப்புப் பகுதி IV ல் கூறப்பட்டுள்ளது
B
அரசியலமைப்புப் பகுதி III ல் கூறப்பட்டுள்ளது
C
அரசியலமைப்புப் பகுதி III ல் கூறப்பட்டுள்ளது
D
அரசியலமைப்புப் பகுதி II ல் கூறப்பட்டுள்ளது
Question 88
இந்திய அரசியலமைப்பானது
A
முழுவதும் கூட்டாட்சி தன்மை உடையது
B
முழுவது ஒற்றையாட்சி தன்மை உடையது
C
ஒற்றையாட்சி தன்மை கலந்த கூட்டாட்சியாகும்
D
கூட்டாட்சி தன்மை கல்ந்த ஒற்றையாட்சியாகும்
Question 89
இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரும் முறையானது
A
தென்னாப்பிரிக்கா அரசியலமைப்பை பின்பற்றியது
B
அமெரிக்க அரசியலமைப்பை பின்பற்றியது
C
கனடா அரசியலமைப்பை பின்பற்றியது
D
அயர்லாந்து அரசியலமைப்பை பின்பற்றியது
Question 90
பட்டியல் I ஐ பட்டியம் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு. பட்டியல் I                                                          பட்டியல் II
  1. நீதி 1. எண்ணம், வெளிப்படுத்தல், நம்பிக்கை, உண்மை வழிபாடு
  2. சுதந்திரம் 2. சமூக, பொருளாதார அரசியல்
  3. சமத்துவம் 3. தனிமனிதன் கண்ணியம், ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் ஒருமைப்பாடு
  4. சகோதரத்துவம் 4. தகுதியும் வாய்ப்பும் அனைவருக்கும் அளித்தல்
குறியீடுகள்:
A
1 2 3 4
B
4 3 2 1
C
2 1 4 3
D
3 4 2 1
Question 91
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  • கூற்று (A): அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட முடியாது
  • காரணம்(R): அடிப்படை உரிமைகள் மக்கள் தங்கள் சுதந்திரங்களை அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது
இக்கூற்றுகளில்:
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி ; (R) என்பது(A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும்(B) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 92
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியானது உயிர் என கருதப்படுகிறது?
A
அடிப்படை உரிமைகள்
B
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
C
முகவுரை
D
நீதிப் புரனாய்வு
Question 93
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு.
  • பட்டியல் I                                                          பட்டியல் II
  • அ. பிரிட்டிஷ் அரசியலமைப்பு                                1. அடிப்படை உரிமைகள்
  • ஆ.  அமெரிக்க அரசியலமைப்பு                 2. பாராளுமன்ற அரசாங்க முறை
  • இ. ஆஸ்திரேலிய அரசியலமைப்பு                       3. பொதுப்பட்டியல் அதிகாரம்
  • ஈ.  அயர்லாந்து அரசியலமைப்பு                4. அர்சின் வழிகாட்டி நெறிமுறைகள்
குறியீடுகள்:
A
1 2 3 4
B
2 1 3 4
C
4 2 1 3
D
3 2 1 4
Question 94
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பில் காணப்படுவது எது?
A
இந்தியா ஒரு மதத்தை சார்ந்த நாடு
B
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு
C
இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு
D
இந்தியா ஒரு சர்வாதிகார நாடு
Question 95
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  • கூற்று(A): குடியரசுத் தலைவரைப் போலவே மாநில ஆளுநரும் அரசியலமைப்புப்படி ஒரே மாதிரியான தகுதியினை உடையவர்
  • காரணம்(R): பெயரளவில் மாநில ஆளுநர் தலைமை நிர்வாகி ஆவார். ஆனால் நடைமுறையில் ஒரு சில சூழ்நிலைகளைத் தவிர நிர்வாகத்தில் அவர் பங்கு கொள்வதில்லை
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி ; (R) என்பது(A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும்(B) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 96
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
A
சம்பந்தப்பட்ட மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
B
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
C
இந்திய தலைமை நீதிபதியால் நியமிக்கப்படுகிறார்
D
பிரதம அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்
Question 97
பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1952
B
1954
C
1956
D
1977
Question 98
இந்திய குடியரசுத் தலைவர்
A
பிரதம மந்திரியால் நியமனம் செய்யப்படுகிறார்
B
பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
C
மாநில முதலமைச்சர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
D
மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
Question 99
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களில் பதவிக்காலம்
A
ஐந்தாண்டுகள்
B
ஐந்தாண்டுகள் அல்லது 62 வயது வரை இதில் எது முதலில் பூர்த்தியாகிறதோ அதுவரை
C
ஆறுவருடங்கள் அல்லது 62 வயது வரை இதில் எது முதலில் பூர்த்தியாகிறதோ அதுவரை
D
ஆறு வருடங்கள் அல்லது 65 வயது வரை இதில் எது முதலில் பூர்த்தியாகிறதோ அதுவரை
Question 100
அமைச்சரவை கூட்டாக
A
குடியரசுத் தலைவருக்கே பொறுப்புடையது
B
பிரதம அமைச்சருக்கு பொறுப்புடையது
C
மக்களவைக்கு பொறுப்புடையது
D
மாநிலங்களவைக்கு பொறுப்புடையது
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!