HistoryOnline Test

History Model Test 10 in Tamil

History Model Test Questions 10 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 10 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மங்கள் பாண்டே என்பவர்
A
இராணுவ வீரர்
B
சமூக மறுமலர்ச்சியாளர்
C
கவிஞர்
D
இராணுவப் புரட்சியைத் தூண்டியவர்
Question 2
பஞ்சசீலக் கொள்கைகள் வகுக்கப்பட்ட இடம்
A
கொழும்பு
B
ஹாங்காங்
C
மாஸ்கோ
D
லண்டன்
Question 3
சுதந்திரத்திற்கு முன் பாண்டிச்சேரியில் இருந்த அரசு
A
டச்சு
B
பிரான்ஸ்
C
இங்கிலாந்து
D
ஸ்பானிஷ்
Question 4
தேசியத்தையும், தேசிய உணர்வுகளையும் எழுச்சியுடன் பாடிய கவிஞர்
A
பாரதிதாசன்
B
கவிமணி
C
பாரதியார்
D
சுத்தானந்த பாரதி
Question 5
“ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்று முழங்கியவர்
A
நேரு
B
லால்பகதூர் சாஸ்திரி
C
இந்திரா காந்தி
D
வல்லபாய் பட்டேல்
Question 6
சத்தியத்தைத் தேசி” யாருடைய சுய சரிதம்
A
மகாத்மாகாந்தி
B
டாக்டர் ஜாகிர் உசேன்
C
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்
D
குமாரன் ஆசான்
Question 7
தீண்டாமை என்பது கடவுளுக்கு எதிரான குற்றம் என்று கூறியவர்
A
வள்ளலார்
B
சுவாமி விவேகானந்தர்
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
மகாத்மா காந்தி
Question 8
வங்காளப் பிரிவினைக்கு எதிராக அரசுடன் நடந்த முக்கியமான அரசியல் போராட்டம்
A
சத்யாகிரகம்
B
சட்ட மறுப்பு
C
ஒத்துழையாமை
D
சுதேசி இயக்கம்
Question 9
இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லீம் தலைவர்
A
பஹ்ருதீன் தயாப்ஜி
B
அபுல்கலாம் ஆசாத்
C
ரவி அகமத் கித்வாய்
D
ஹக்கீம் அஜ்மல்கான்
Question 10
1919ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்தால் அரசுக்கு கிடைத்த அதிகாரம்
A
பேச்சுரிமைத் தடை
B
பேச்சுரிமைத் தடை
C
ஹேபியஸ்கார்பஸ் தடை
D
இடம் பெயர்தல் தடை
Question 11
பண்டைத் தமிழில் சங்கம் என்ற சொல் குறிப்பது
A
கற்றவர்கள் நிறைந்த சபை
B
புலவர்களின் கூட்டம்
C
சிறந்த நூல்களின் தொகுப்பு
D
அறிஞர்களின் விவாத மேடை
Question 12
சஙக்காலத்தில் மதுரை எந்த அரசின் தலைநகரமாக இருந்தது
A
சோழர்கள்
B
பாண்டியர்கள்
C
பல்லவர்கள்
D
சேரர்கள்
Question 13
கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் எது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக்க் கருதப்படவில்லை
A
இராமன்
B
பரசுராமன்
C
கணபதி
D
நரசிம்மன்
Question 14
புகார் எந்த அரசின் துறைமுகப்பட்டினம் ஆகும்?
A
கலிங்கர்
B
சாளுக்கியர்
C
சேரர்
D
சோழர்
Question 15
விஜய நகரப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது
A
ஹரிஹரர், புக்கர்
B
சிவாஜி
C
கிருஷ்ண தேவராயர்
D
பிரதாப்சிங்
Question 16
இந்தியாவில் ஆங்கிலேயர் செல்வாக்கு பெற்ற முதல் இடம்
A
சூரத்
B
ஆக்ரா
C
கல்கத்தா
D
கள்ளிக்கோட்டை
Question 17
இந்திய தேசியக் காங்கிரஸ் எனப் பெயரிட்டவர்
A
ரானடே
B
தாதாபாய் நௌரோஜி
C
டபிள்யூ.சி.பானர்ஜி
D
கோபாலகிருஷ்ண கோகலே
Question 18
இராமாயணத்தை முதன் முதலில் எழுதியவர்
A
வால்மீகி
B
வியாசர்
C
துளசிதாசர்
D
காளிதாசர்
Question 19
மாணிக்கவாசகர் அருளியது
A
திருப்புகழ்
B
தேவாரம்
C
திருமந்திரம்
D
திருவாசகம்
Question 20
சமஸ்தானங்களின்  இணைப்பிற்குக் காரணமானவர்
A
ஜவஹர்லால் நேரு
B
இராஜேந்திர பிரசாத்
C
வல்லபாய் பட்டேல்
D
இராஜாஜி
Question 21
சிப்பாய் கலகம் _______ என்றும் அழைக்கப்படுகிறது.
A
உள்நாட்டுக் கலகம்
B
அமைதிப்போர்
C
சமயப் போர்
D
முதல்விடுதலைப் போர்
Question 22
முதல் விடுதலைப் போர் நடந்த ஆண்டு எது?
A
1857
B
1848
C
1648
D
1763
Question 23
இந்தியாவில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்
A
விவேகானந்தர்
B
தயானந்த சரஸ்வதி
C
சுப்ரமணிய பாரதி
D
இராஜாராம் மோகன் ராய்
Question 24
“இந்தியா இந்தியர்களுக்கே” என்று கூறியவர் யார்?
A
திலகர்
B
அன்னிபெசண்ட்
C
இராமகிருஷ்ண பரமஹம்சர்
D
தயானந்த சரஸ்வதி
Question 25
ஆங்கில வைஸ்ராய்களின் முக்கிய குறிக்கோள் ______ இருந்தது
A
ஆதிக்கக் கொள்கை
B
ஜனநாயகக் கொள்கையாக
C
சோஷலிசக் கொள்கையாக்
D
முதலாளித்துவக் கொள்கை
Question 26
இந்தியாவை ஆள்வதற்கு ஆங்கிலேயர்கள் _______ முறையைப் பின்பற்றினர்.
A
ஐக்கிய
B
சமத்துவ
C
சுதந்திரத்துவ
D
பிரித்தாளும்
Question 27
நாட்டின் ஐக்கியத்திற்கு முக்கியக் காரணம் ஆங்கில மொழி புகுத்தப்பட்டமையே என்று கூறியவர்
A
தாதாபாய் நௌரோஜி
B
எஸ்.என். பானர்ஜி
C
சரோஜினி நாயுடு
D
கே.எம்.பணிக்கர்
Question 28
“கேசரி” என்பது ஒரு
A
புத்தகம்
B
தினசரி இதழ்
C
உடன்படிக்கை
D
கட்டுரை
Question 29
தற்கால வங்காள நாட்டுப்பற்றின் வேதமாக விளங்குவது
A
வந்தே மாதரம்
B
வேத காலத்திற்குத் திரும்பிப் போ
C
இந்தியா இந்தியர்களுக்கே
D
செய் அல்ல்து செத்துமடி
Question 30
இந்தியர்களுக்கு தங்களின் பழம் பெருமை உணர்த்திய ஆர்.சி.பந்தார்கார் ஒரு
A
அரசியல் ஞானி
B
தத்துவ ஞானி
C
மேற்கத்திய எழுத்தாளர்
D
காந்தியவாதி
Question 31
தீண்டாமை என்பது
A
பொருளாதாரச் சீர்கேடு
B
சமயச் சீர்கேடு
C
அரசியல் சீர்கேடு
D
சமுதாயச் சீர்கேடு
Question 32
தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டத் தலைவர்
A
டாக்டர் அம்பேத்கார்
B
அன்னிபெசண்ட்
C
ராஜாராம் மோகன் ராய்
D
ஆல்காட் அம்மையார்
Question 33
“வந்தே மாதரம்” எனும் பாடல் இடம் பெற்ற நூல்
A
இந்திய மறுமலர்ச்சி
B
சத்திய சோதனை
C
ஜாதகக் கதைகள்
D
ஆனந்த மடம்
Question 34
‘ஆனந்த மடம்’ என்ற நூலின் ஆசிரியர்
A
பங்கிம்சந்திர சட்டர்ஜி
B
சுப்ரமணிய பாரதி
C
இரவீந்திரநாத் தாகூர்
D
ஆர்.சி.தத்
Question 35
ஆன்மீய சபையை நிறுவியவர் (பிரம்ம ஞானசபை)
A
கோகலே
B
திலகர்
C
எஸ்.எம். பானர்ஜி
D
பிளவாட்ஸ்கி, ஆல்காட்
Question 36
பிளவாட்ஸ்கி, ஆல்காட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்
A
ரஷ்யா
B
அமெரிக்கா
C
இந்தியா
D
ஆசியா
Question 37
ஆன்மீயச் சபையின் தலைமைப்பீடம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
A
கல்கத்தா
B
சென்னை
C
பம்பாய்
D
டில்லி
Question 38
ஆன்மீய சபையின் முக்கியத் தலைவர் யார்?
A
காந்தி
B
நேரு
C
சி.ஆர்.தாஸ்
D
அன்னிபெசண்ட்
Question 39
நிலையான நிலவரித் திட்டம் கொண்டு வந்தவர்
A
டல்ஹௌசி
B
காரன்வாலிஸ்
C
கர்சன்
D
ராபர்ட் கிளைவ்
Question 40
பம்பாய்க்கும் தானேக்குமிடையே முதல் முதலாக ரயில்பாதை போடப்பட்டது
A
1923
B
1853
C
1943
D
1913
Question 41
பூதான இயக்கத்தைத் துவக்கியவர் யார்?
A
வினோபாபாவே
B
காந்தி
C
எஸ்.என். சின்ஹா
D
தாதாபாய் நௌரோஜி
Question 42
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தும்
A
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773
B
பிட் இந்தியச் சட்டம் - 1763
C
நான்காம் மைசூர் போர் - 1777
D
சிப்பாய் கலகம் - 1837
Question 43
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது
A
சர்தாமஸ்மன்றோ - வாரிசு இல்லாக் கொள்கை
B
கார்ன்வாலிஸ் - மஹல்வாரித் திட்டம்
C
வெல்லெஸ்லி - துணைப்படைத் திட்டம்
D
ஹேஸ்டிங்ஸ் - உடன்கட்டை ஏறுதல் தடைச்சட்டம்
Question 44
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது
A
மதங்களின் மாநாடு - வினோபாபாவே
B
உடன்கட்டை ஏறுதல்தடை – இராமகிருஷ்ண பரமஹம்சர்
C
பெண்கள் முன்னேற்ற இயக்கம் - ராஜாராம் மோகன்ராய்
D
ஹோம்ரூல் இயக்கம் - அன்னிபெசண்ட்
Question 45
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
A
சிந்துவெளி நாகரிகம் - ஆடம்ஸ்மித்
B
ஹரப்பா - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
C
ரிக் வேதகாலம் கி.மு. 1200 - ப்ளாட்டோ
D
ரிக் வேதகாலம் கி.மு.4000 - மாக்ஸ்முல்லர்
Question 46
கீழ்வருவனவற்றுளெது சரியாக பொருந்துகிறது?
A
ஆரியர்கள் - சூரிய வழிபாடு
B
சிந்துவெளி நாகரீக முத்திரை - சிங்கம்
C
மஹாவீரர் - புத்தமத ஸ்தாபகர்
D
இதிகாசக் காலம் - திருவள்ளுவர்
Question 47
கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்துவது எது?
A
சங்ககாலம் - தர்மவிஜயம்
B
குறிஞ்சி - முருகக் கடவுள்
C
அசோகர் - ஜைனமதம்
D
புத்தர் - புறநானூறு
Question 48
பின்வருவனவற்றுள் நன்றாகப் பொருந்துவது எது?
A
அக்பர் நாமா - அக்பர்
B
ஹுமாயூன் நாமா - குல்பதன் பேகம்
C
இப்ராஹிம் சாகிர்தி - திருக்குறைப் பாரசீகத்தில் மொழி பெயர்த்தவர்
D
பாதுஷா நாமா - அமீர் குஸ்ரு
Question 49
கீழ்க்காணும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும்.
 1. பிளாசிப்போர் 2. பக்ஸார் போர்
 2. அலஹாபாத் உடன்படிக்கை 4. ஜாலியன்வாலாபாக் படுகொலை
A
3,2,1,4
B
2,3,1,4
C
4,2,1,3
D
1,2,3,4
Question 50
கீழ்க்கண்டவற்றைச் சரியாக வரிசைப்படுத்தவும்.
 1. அயிலா-சாப்பேல் உடன்படிக்கை
 2. முதல் கர்நாடகப்போர்
 3. வந்தவாசிப் போர்
A
. 3,2,1
B
2,1,3
C
1,2,3
D
2,3,1
Question 51
கீழ்க்கண்ட 4 கவர்னர் ஜெனரல்களின் ஆட்சியை வரிசைப்படுத்தவும்.
 1. பெண்டிங் 2. கார்ன்வாலிஸ் 3. டல்ஹௌசி                   4. வெல்லெஸ்லி
A
1,2,3,4
B
2,4,1,3
C
4,3,1,2
D
3,4,1,2
Question 52
கீழ்க்கண்ட நான்கு போர்கள் நிகழ்ந்துள்ளதை அதனை காலத்தின் படி வரிசைப்படுத்து.
 1. சோமநாதபுரம் படையெடுப்பு
 2. தராயின் படையெடுப்பு
 3. மேவாரின் மீது மாலிக்காஃபூர் படையெடுப்பு
 4. வடஇந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு
A
1,2,4,3
B
1,3,2,4
C
4,3,1,2
D
. 3,4,2,1
Question 53
கீழ்க்கண்ட இலக்கியங்களை காலத்தின் படி வரிசைப்படுத்தவும்.
 1. பகவ்த் கீதை 2. ரிக்வேதம் 3. முத்ரராக்ஷஸம்            4. ரகுவம்சம்
A
2,3,1,4
B
2,1,3,4
C
1,2,3,4
D
3,1,2,4
Question 54
கீழ்க்கண்ட அரசர்கள் வடஇந்தியாவை அதன் காலத்தின் படி வரிசைப்படுத்தவும்.
 1. பிரோஸ் ஷா துக்ளக் 2. முகமது பின் துக்ளக்
 2. அலாவுதீன் கில்ஜி 4. பால்பன்
A
4,1,2,3
B
4,3,2,1
C
1,2,3,4
D
2,3,1,4
Question 55
கீழ்க்கண்ட அரசர்களை காலத்தின் படி வரிசைப்படுத்தவும்.
 1. மூன்றாம் நந்திவர்மன் 2. முதலாம் நரசிம்ம பல்லவன்
 2. முதலாம் பராந்தகன் 4. விஜயாலய சோழன்
A
2,1,4,3
B
1,2,3,4
C
2,3,4,1
D
1,4,3,2
Question 56
கீழ்க்கண்டவற்றைக் காலத்திற்கேற்ப வரிசைப்படுத்தவும்.
 1. பல்லவர் குகைக்கோயில் 2. பல்லவர்களின் ஒற்றைக்கல்ரதம்
 2. கங்கை கொண்ட சோழபுரம் கோயில் 4. கைலாசநாதர் கோயில்
A
1,2,3,4
B
1,2,4,3
C
2,1,3,4
D
4,3,2,1
Question 57
கீழ்க்காணும் அறிஞர்களின் வருகையைக் காலத்திற்கேற்ப வரிசைப்படுத்துக.
 1. மெகஸ்தனீஸ் 2. ஹுவான்சுவாங்
3.பாஹியான்                                        4. டெய்மாக்ஸ்
A
1,4,3,2
B
1,2,3,4
C
3,2,1,4
D
4,3,,2,1
Question 58
அயல் நாட்டினரின் இந்தியப் படையெடுப்புக்களை அவர்களது காலப்படி வரிசைப்படுத்துக.
 1. அலெக்ஸாண்டர் 2. மூன்றாம் டேரியஸ்
 2. செலூகஸ்நிகேடர் 4. முதலாம் சைரஸ்
A
1,4,3,2
B
3,4,2,1
C
4,2,1,3
D
1,2,4,3
Question 59
வடஇந்தியாவை ஆட்சி புரிந்த பின்வரும் அரசர்களது காலத்தை வரிசைப்படுத்துக.
 1. நந்தர்கள் 2. அசோகர்
 2. சந்திரகுப்த மௌரியர் 4. சமுத்திரகுப்தர்
A
1,3,2,4
B
3,2,1,4
C
4,1,2,3
D
2,3,1,4
Question 60
தமிழ்நாட்டைச் சார்ந்த பின்வரும் இலக்கியங்களை அவற்றின் காலப்படி வரிசைப்படுத்துக. 1.தேவாரம்                                            2. தொல்காப்பியம்
 1. மணிமேகலை 4. சீவகசிந்தாமணி
A
2,3,1,4
B
3,2,1,4
C
1,4,2,3
D
2,1,3,4
Question 61
நியூஸ்மாடிக் என்பது _______பற்றிய ஆய்வு
A
பனை ஓலை எழுத்துக்கள்
B
ஜோதிடம்
C
கல்வெட்டுக்கள்
D
நாணயங்கள்
Question 62
சிந்து சமவெளி மக்கள் யாருடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?
A
எகிப்து
B
மெசோபொடேர்மியா
C
சிலோன்
D
கிரீஸ்
Question 63
புத்தர் தனது முதல் போதனையை போதித்த இடம்
A
லும்பினி
B
சாரநாத்
C
சாஞ்சி
D
கயா
Question 64
கடைசி மௌரிய மன்னரை வென்றவர்
A
அக்னி மித்திரர்
B
புஷ்யமித்திரர்
C
மகாபத்ம நந்தர்
D
காரவேலர்
Question 65
சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள பாண்டிய மன்னர்
A
இரும்பொறை
B
செங்குட்டுவன்
C
கரிகாலன்
D
நெடுஞ்செழியன்
Question 66
காந்தாரக்கலை யாருடைய ஆட்சியுடன் தொடர்புடையது?
A
கனிஷ்கர்
B
சந்திரகுப்தர்
C
ஹர்ஷர்
D
அசோகர்
Question 67
குப்தர் காலம் ______ மறுமலர்ச்சி காலம்
A
புத்த மதம்
B
பிராமணீயம்
C
சமணமதம்
D
எம்மதமுமில்லை
Question 68
டல்ஹௌசி பிரபு 1853 ஆம் ஆண்டு துவக்கிய முதல் தந்தி போக்குவரத்து _______ நகரங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது?
A
கல்கத்தா - பம்பாய்
B
ஆக்ரா - சென்னை
C
பம்பாய் - தானே
D
கல்கத்தா - ஆக்ரா
Question 69
___________ சியூக்கியின் ஆசிரியர்
A
பாஹியான்
B
யுவான்சுவாங்
C
இட்சிங்
D
மார்கோபோலோ
Question 70
இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்?
A
லிட்டன்
B
டல்ஹௌசி
C
கேனிங்
D
கர்ஸன்
Question 71
1893ஆம் ஆண்டு விவேகானந்தர் எங்கு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டார்?
A
சிகாகோ
B
நியூயார்க்
C
வாஷிங்டன்
D
அலாஸ்கா
Question 72
வணிகத்தைவிட மதம் பரப்புவதையே முக்கியமாகக் கருதிய ஐரோப்பியர்
A
டச்சுக்காரர்
B
போர்த்துக்கீசியர்
C
டேன்ஸ்
D
பிரெஞ்சுக்காரர்
Question 73
உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரம் ரஞ்சித் சிங்கிற்கு யாரிடமிருந்து கிடைத்தது?
A
தோஸ்த் முகம்மது
B
நாதிர்ஷா
C
சாமன் ஷா
D
ஷா ஷீ ஜா
Question 74
சீக்கிய மதத்தை ஒரு இராணுவத் தன்மையுடையதாக மாற்றியதற்கு யார் பொறுப்புள்ளவர்?
A
குரு தேஜ்பகதூர்
B
குரு அமர்சிங்
C
குரு அர்ஜுந்தாஸ்
D
குரு ஹர்கோவிந்த்
Question 75
நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள முகலாய அரசியின் பெயர் என்ன?
A
நூர்ஜஹான்
B
மரியம்மகானி
C
மகம் அனகா
D
மும்தாஜ் மஹால்
Question 76
சர்தாமஸ்ரோ ஆங்கிலத் தூதுவராக யாருடைய அவைக்கு அனுப்பப்பட்டார்?
A
ஜஹாங்கீர்
B
அக்பர்
C
ஷாஜஹான்
D
ஔரங்கசீப்
Question 77
அக்பரின் அரசைக் கவிஞர்
A
பீர்பால்
B
துளசிதாஸ்
C
ஆதம்கான்
D
பைரம்கான்
Question 78
பாபர் தனது சுயசரிதையான ‘பாபர் நாமா’என்ற நூலை எந்த மொழியில் எழுதினார்?
A
பாரசீகம்
B
துருக்கி
C
அராபிக்
D
பிரெஞ்சு
Question 79
இந்தியாவின் இரும்பு மனிதர்
A
திலகர்
B
லாலா லஜபதி ராய்
C
சுபாஷ் சந்திர போஸ்
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 80
காந்திஜியின் சம்பரான் சத்யாகிரகம் எதனோடு தொடர்புடையது?
A
இண்டிகோ (சாயச் செடி) பயிர்செய்யும் பீகார் விவசாயிகள் பிரச்சனையோடு
B
அகாதாபாத் நூற்பாலைத் தொழிலாளர் பிரச்சனையோடு
C
குஜராத் விவசாயிகளோடு
D
இவைகளில் எதனோடும் தொடர்பில்லை
Question 81
சுதந்திர போராட்ட காலத்தில்  1930 ஆம் ஆண்டிலிருந்து எந்த தினம் நாடு முழுவதும் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்பட்டது?
A
ஜனவரி 28
B
ஜனவரி 30
C
ஆகஸ்டு 1
D
ஆகஸ்டு 1
Question 82
இந்திய தேசிய காங்கிரசின் லாகூர் கூட்டத்தொடரில் தலைமை வகித்தவர்
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
எஸ்.என்.பானர்ஜி
D
டபிள்யூ.சி.பானர்ஜி
Question 83
முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியவர்
A
சர்சையது அகமது கான்
B
முகமது இக்பால்
C
முகமது அலிஜின்னா
D
சௌகத் அலி
Question 84
மூழ்கிக் கொண்டிருக்கும் வங்கியின் மீது பிந்திய தேதியிட்டு எழுதப்பட்ட காசோலையே கிரிப்ஸ் திட்டம் என்று கூறியது யார்?
A
மகாத்மா காந்தி
B
சுபாஷ் சந்திரபோஸ்
C
ஜவஹர்லால் நேரு
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 85
இந்தியத் தொண்டர் சங்கத்தை துவக்கியவர் யார்?
A
என்.எம்.ஜோஷி
B
கோகலே
C
எஸ். என்.பானர்ஜி
D
அன்னிபெசண்ட்
Question 86
தேசீய இயக்கத்தில் 1885 முதல் 1905 வரை உள்ள காலம் யாருடைய காலமாகக் கருதப்படுகிறது?
A
தாதாபாய் நௌரோஜி
B
மிதவாதிகள்
C
ஏ.ஓ.ஹியூம்
D
தீவிரவாதிகள்
Question 87
துவக்க காலத்தில் இந்திய தேசீய காங்கிரஸ் அடைய விரும்பியது
A
சீர்திருத்தங்கள்
B
சுய ஆட்சி
C
டோமினியன் அந்தஸ்து
D
பூரண சுயராஜ்யம்
Question 88
1857 ஆம் ஆண்டு புரட்சி முதலில் துவங்கிய இடம்
A
டில்லி
B
ஜான்சி
C
மீரட்
D
கான்பூர்
Question 89
இந்தியாவில் ஹோம்ரூல் இயக்கத்தை துவக்கியவர்  யார்?
A
அன்னிபெசண்ட்
B
லாலா லஜபதிராய்
C
மோதிலால் நேரு
D
மதன் மோகன் மாளவியா
Question 90
தீவிரவாதிகளின் தலைவர்
A
தாதாபாய் நௌரோஜி
B
பண்டிட் ஜவஹர்லால் நேரு
C
திலகர்
D
ஆர். சி. டம்
Question 91
மகாத்மா காந்தி கலந்து கொண்ட மாநாடு
A
முதல் வட்டமேஜை மாநாடு
B
இரண்டாம் வட்டமேஜை மாநாடு
C
மூன்றாம் வட்டமேஜை மாநாடு
D
இதிலெதிலும் கலந்து கொள்ளவில்லை
Question 92
தண்டி யாத்திரையை காந்திஜி மேற்கொண்டதற்கு காரணம்
A
உப்புச் சட்டத்தை தகர்க்க
B
குஜராத் மில் தொழிலாளர்கள் பிரச்சனையைத் தீர்க்க
C
பூரண சுயராஜ்யத்தை வலியுறுத்த
D
சத்தியாகிரகத்தை துவங்க
Question 93
‘எனக்கு இரத்தத்தைத் தாருங்கள் நான் சுதந்திரத்திற்கு உறுதியளிக்கிறேன்’ என்று கூறியவர்
A
பகத்சிங்
B
சுந்திரசேகர் ஆசாத்
C
சர்தார் படேல்
D
சுபாஷ் சந்திரபோஸ்
Question 94
கிலாபத் இயக்கம் நடைபெற்ற பொழுது __________ இயக்கமும் மேற்கொள்ளப்பட்டது.
A
சுதேசி
B
ஹோம்ரூல்
C
சட்டமறுப்பு
D
ஒத்துழையாமை
Question 95
இந்திய சிற்றரசுகளை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்
A
சர்தார் படேல்
B
இராஜேந்திர பிரசாத்
C
நேருஜி
D
மவுண்ட்பேட்டன் பிரபு
Question 96
இந்தியா சுதந்திரமடைந்த போது இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்தவர் யார்?
A
மவுண்ட்பேட்டன் பிரபு
B
அட்லி பிரபு
C
சர்ச்சில்
D
வெல்லிஸ்டன் பிரபு
Question 97
பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர்
A
வினோபாபாவே
B
பாபா ஆம்தே
C
சுந்தர்லால் பரூகுணா
D
ஜெயப் பிரகாஷ் நாராயணன்
Question 98
கீழ்க்கண்டவற்றிலாசியஜோதி என்றழைக்கப்படுபவர் யார்?
A
மகாவீரர்
B
புத்தர்
C
அக்பர்
D
அசோகர்
Question 99
எல்லைகாந்தி என்றழைக்கப்படுபவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
இராஜீவ் காந்தி
C
கான் அப்துல் கபார்கான்
D
அப்துல் காதர்
Question 100
அரசு சின்னத்தில் கீழே உள்ள தகட்டில் எழுதப்பட்டுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ எதிலிருந்து எடுக்கப்பட்டது?
A
ரிக்வேதம்
B
உபநிடதங்கள்
C
முண்டக உபநிடதங்கள்
D
பிரமாணங்கள்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

 1. Question No. 89, Home rule society who is founded in india

  The answer is annepesant or Balagangathara thilakar
  But you so the answer is lala Laja[pathi rai which is correct please reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close