Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 3

Group 4 VAO General Tamil Model Test 3

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே இத்தொடரில் திண்டிறல் என்னும் சொல்லுக்கான பொருள்
A
கடுமையான
B
கொடுமையான
C
உறுதியான
D
எடுப்பான
Question 2
நல்ல என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
அகநானூறு
D
ஐங்குறுநூறு
Question 3
கவி காளமேகம் எந்த சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்
A
சைவத்திலிருந்து சமணத்திற்கு
B
சைவத்திலிருந்து வைணவத்திற்கு
C
வைணவத்தில் இருந்து சைவத்திற்கு
D
வைணவத்தில் இருந்து பௌத்தத்திற்கு
Question 4
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?
A
குமரகுருபரர்
B
சேக்கிழார்
C
பலபட்டடைச் சொக்கநாதர்
D
சிவஞான சுவாமிகள்
Question 5
சிட்டுக்குருவியின் அடை காலம்
A
12 நாட்கள்
B
14 நாட்கள்
C
16 நாட்கள்
D
10 நாட்கள்
Question 6
இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
A
முகமது அலி
B
சலீம் அலி
C
அகமது வாசிம்
D
அக்ரம் அலி
Question 7
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு
A
2001
B
2002
C
2000
D
2003
Question 8
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியவர் யார்?
A
அவ்வையார்
B
பரணர்
C
கபிலர்
D
மோசிகீரனார்
Question 9
கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கியம் எது
A
மூதுரை
B
நாலடியார்
C
பழமொழி நானூறு
D
நான்மணிக்கடிகை
Question 10
பூவின் பருவ நிலைகள் எத்தனை?
A
ஏழு
B
ஒன்பது
C
எட்டு
D
ஆறு
Question 11
மூதூர் எத்திணைக்குரிய ஊர்
A
மருதம்
B
குறிஞ்சி
C
நெய்தல்
D
பாலை
Question 12
தமிழென் கிழவியும் அதன் ஒற்றே என்ற வரியில் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
தொல்காப்பியம்
B
சிலப்பதிகாரம்
C
மணிமேகலை
D
அப்பர் தேவாரம்
Question 13
உமறுப் புலவர் படைத்த நூல் எது?
A
மணிமேகலை
B
சீவக சிந்தாமணி
C
சீறாப்புராணம்
D
திருப்பாவை
Question 14
தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் எத்தனை ?
A
5
B
7
C
3
D
12
Question 15
இயல் தமிழ் என்பது
A
உள்ளத்தை மகிழ்விக்கும்
B
எண்ணத்தை வெளிப்படுத்தும்
C
உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்
D
மேற்கூறிய எவையும் இல்லை
Question 16
ஆழ அமுக்கி முகக்கினும் என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
A
திருநாவுக்கரசர்
B
சுந்தரர்
C
மாணிக்கவாசகர்
D
அவ்வையார்
Question 17
அறவுரைக்கோவை எனப்படுவது
A
நல்வழி
B
மூதுரை
C
முதுமொழிக்காஞ்சி
D
திருக்குறள்
Question 18
லோரி என்ற பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் எது?
A
ஆந்திரா
B
கர்நாடகா
C
பஞ்சாப்
D
குஜராத்
Question 19
எல்லாவிதமான நோய்களையும் நீக்கும் திறமை உடையன
A
விரைவு உணவு
B
நாட்டு உணவு
C
மூலிகைகள்
D
மேற்கத்திய உணவு
Question 20
திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடங்களை நிறுவியவர் யார் ?
A
பரிதிமார் கலைஞர்
B
கிருபானந்தவாரியார்
C
குமரகுருபரர்
D
பெரிய ஆழ்வார்
Question 21
கேரளாவில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார் யார்
A
ஆண்டாள்
B
மதுரகவி ஆழ்வார்
C
நம்மாழ்வார்
D
குலசேகராழ்வார்
Question 22
நரசிம்ம பல்லவன் வாழ்ந்த காலம்
A
நான்காம் நூற்றாண்டு
B
ஏழாம் நூற்றாண்டு
C
எட்டாம் நூற்றாண்டு
D
ஆறாம் நூற்றாண்டு
Question 23
குணங்குடி மஸ்தான் அவர்களின் இயற்பெயர் என்ன
A
மருள்நீக்கியார்
B
சுல்தான் அப்துல் காதர்
C
சுல்தான் முகமது அப்துல்
D
கனகசுப்புரத்தினம்
Question 24
மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
A
8
B
2
C
6
D
4
Question 25
இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என்று வழங்கப்படுபவர் யார்?
A
ரவீந்திரநாத் தாகூர்
B
பாரதியார்
C
வாணிதாசன்
D
ஸ்ரீ அரவிந்தர்
Question 26
வேலு நாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?
A
தாண்டவராயன்
B
தாந்தியா தோப்
C
குயிலி
D
உடையாள்
Question 27
தமிழ்நாட்டில் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?
A
ராஜாஜி
B
சுப்பிரமணிய சிவா
C
வேலுப்பிள்ளை
D
வ.வு.சிதம்பரம் பிள்ளை
Question 28
இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று யார் கூறினார் ?
A
காந்திஜி
B
உவேசா
C
நேதாஜி
D
நேரு ஜி
Question 29
கண்ணீர் பூக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
மீரா
B
அப்துல் ரகுமான்
C
மு மேத்தா
D
வைரமுத்து
Question 30
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?
A
குறுந்தொகை
B
அகநானூறு
C
நற்றிணை
D
புறநானூறு
Question 31
ஊசிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
அப்துல் ரஹ்மான்
B
மீரா
C
வைரமுத்து
D
மேத்தா
Question 32
நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?
A
பட்டினப்பாலை
B
பரிபாடல்
C
பதிற்றுப்பத்து
D
கார்நாற்பது
Question 33
திராவிட நாட்டின் வாணியம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார்?
A
சச்சிதானந்தன்
B
முடியரசன்
C
மு மேத்தா
D
மீரா
Question 34
இரவு பகல் இச் சொல்லின் வகை அறிக
A
உவமைத்தொகை
B
உருவகம்
C
உம்மைத்தொகை
D
வினைத்தொகை
Question 35
வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
A
5
B
6
C
7
D
8
Question 36
வணிக சாத்து என்றால் என்ன?
A
வணிகன்
B
வணிகக் குழு
C
கப்பல் குழு
D
நாடோடி குழு
Question 37
புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் இது என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
A
வைரமுத்து
B
தாராபாரதி
C
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
D
நாமகக்கல் கவிஞர்
Question 38
பற்று மரமில்லா கொடி போல
A
ஆதரவு
B
ஏமாற்றம்
C
ஆதரவின்மை
D
இன்பம்
Question 39
கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைவுபடாது என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
A
பட்டினப்பாலை
B
பதிற்றுப்பத்து
C
பரிபாடல்
D
மதுரைக்காஞ்சி
Question 40
கூடற்றமிழ் என்று அழைக்கப்படும் நூல் எது ?
A
தணிகை புராணம்
B
மேகதூத காரிகை
C
தமிழ்விடுதூது
D
மதுரைகாஞ்சி
Question 41
பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று கூறியவர் யார் ?
A
அவ்வையார்
B
மோசிகீரனார்
C
கவிக்கோ அப்துல் ரகுமான்
D
மு மேத்தா
Question 42
வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க ஆண்டு
A
1780
B
1680
C
1770
D
1690
Question 43
இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
A
பரணி
B
கண்ணி
C
கண்ணி
D
திருக்குறள்
Question 44
செந்நிறக் கோள் எது ?
A
புதன்
B
வெள்ளி
C
செவ்வாய்
D
வியாழன்
Question 45
திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
A
கால்டுவெல்
B
ஈராஸ் பாதிரியார்
C
ஜி யு போப்
D
குமரிலபட்டர்
Question 46
சுதேசி நாவாய்ச் சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு
A
1908
B
1904
C
1906
D
1905
Question 47
தைத்திங்கள் இச் சொல்லின் வகை அறிக
A
தொழிற்பெயர்
B
காலப்பெயர்
C
பண்புப் பெயர்
D
இடப்பெயர்
Question 48
பொருந்தாத சொல்லை கண்டறிக
A
திருவள்ளுவர்
B
இளங்கோவடிகள்
C
சாத்தனார்
D
பரிமேலழகர்
Question 49
உலவி என்ற சொல்லுக்கான ஆங்கிலப் பெயர் அறிக
A
Browser
B
Crop
C
Cursor
D
Folder
Question 50
நகமும் சதையும் போல உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க
A
இகழ்ச்சி
B
வேற்றுமை
C
ஒற்றுமை
D
புகழ்ச்சி
Question 51
திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை
A
3
B
9
C
133
D
1330
Question 52
பேரின்பம் இலக்கணக்குறிப்பு அறிக
A
வினைத்தொகை
B
வினையாலணையும்
C
பண்புத்தொகை
D
பெயரெச்சம்
Question 53
திருக்குறளில் உள்ள அறம் அதிகாரத்தில் எத்தனை இயல்கள் உள்ளன
A
1
B
3
C
2
D
4
Question 54
வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி ?
A
வடமொழி
B
தமிழ் மொழி
C
தெலுங்கு மொழி
D
இந்தி மொழி
Question 55
எந்த ஆண்டு தமிழ் மொழியை செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்தது ?
A
2003
B
2004
C
2008
D
2005
Question 56
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
அகநானூறு
C
நற்றிணை
D
கலித்தொகை
Question 57
ஒரு மூல மொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை  எவ்வாறு அழைப்பர் ?
A
மூல மொழி
B
தனிமொழி
C
கிளைமொழி
D
இணைமொழி
Question 58
சனி நீராடு என்று கூறியவர் யார்?
A
காக்கைபாடினியார்
B
காரைக்கால் அம்மையார்
C
நச்சினார்கினியார்
D
அவ்வையார்
Question 59
மக்கள் இலக்கியம் என்பது
A
பதினெண் மேல் கணக்கு நூல்கள்
B
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
C
காப்பிய நூல்கள்
D
இதிகாசங்கள்
Question 60
எருது பொருதார் கல் எங்கே கண்டெடுக்கப்பட்டது
A
சேலம்
B
கிருஷ்ணகிரி
C
மதுரை
D
சிவகங்கை
Question 61
எந்த ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது
A
1918
B
1901
C
1910
D
1919
Question 62
எந்த நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது
A
குறிஞ்சி
B
மருதம்
C
முல்லை
D
பாலை
Question 63
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகளை கூறியவர் யார்
A
கம்பர்
B
பவணந்தி முனிவர்
C
திருத்தக்கத்தேவர்
D
நன்னூலார்
Question 64
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் என்று பாடியவர்?
A
மகாகவி
B
காந்திய கவி
C
கவிமணி
D
புரட்சிக்கவி
Question 65
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று குறிப்பிட்டவர் யார்?
A
மாணிக்கவாசகர்
B
தொல்காப்பியர்
C
திருவள்ளுவர்
D
அவ்வையார்
Question 66
காவிரி என்பது கப்ரில் என்று கூறப்படுவது எம்மொழிச் சொல்
A
சீனம்
B
கிரேக்கம்
C
பாரசீகம்
D
அரேபிய
Question 67
திருக்குறளில் எந்த எண் மிகவும் சிறப்பானது
A
1
B
3
C
7
D
8
Question 68
அதியமானின் முன்னோர் காலத்தில் கரும்பு எங்கிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது
A
கியூபா
B
பிரேசில்
C
ரஷ்யா
D
சீனா
Question 69
கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
புறநானூறு
B
தேவாரம்
C
திருவாசகம்
D
பரிபாடல்
Question 70
கள்ளிக்காட்டு இதிகாசம் வெளியிட்ட ஆண்டு
A
2002
B
2003
C
2004
D
2005
Question 71
சர்வகலாசாலை என்பது
A
பல்கலைக்கழகம்
B
முதன்மைச் சாலை
C
பொது நிறுவனம்
D
பொது நூலகம்
Question 72
ஈவேரா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு
A
1970
B
1975
C
1978
D
1974
Question 73
Green Proof என்றால் என்ன ?
A
செய்தி தாள் வடிவமைப்பு
B
சிறப்பு செய்தி இதழ்
C
திருத்தப்படாத அச்சுப்படி
D
குறித்த காலம்
Question 74
இந்திய நூலக தந்தை என்று அழைக்கப்படுபவர்
A
ஸ்ரீ அரங்கநாதன்
B
ஆம்பூர் அரங்கநாதன்
C
சீர்காழி அரங்கநாதன்
D
சிதம்பரம் அரங்கநாதன்
Question 75
நாட்டுப்புற இயலின் தந்தை
A
ஜெயகாந்தன்
B
ஜேக்கப் கரீம்
C
கீ வா ஜெகந்நாதன்
D
மா போ சிவஞானம்
Question 76
இந்திய ஏவுகணையின் நாயகன்
A
அப்துல் கலாம்
B
வளர்மதி
C
ஜேக்கப்
D
மயில்சாமி அண்ணாதுரை
Question 77
NAVIC என்பது
A
மீனவர்களுக்கான செயலி
B
உழவர்களுக்கான செயலி
C
மாணவர்களுக்கான செயலி
D
ஆசிரியர்களுக்கான செயலி
Question 78
முடியாது பெண்ணாலே என்கிற மாயையை முடக்க எழுந்தவர்
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
பெரியார்
D
ராஜா ராம் மோகன் ராய்
Question 79
பெண் கல்விக்கான பரிந்துரைகளை ஏற்படுத்த அமைக்கப்பட்ட ஹன்டர் குழு
A
1881
B
1883
C
1884
D
1882
Question 80
பரிதிமாற் கலைஞரின் நாடக இலக்கண நூல் எது
A
நாடகத்தமிழ்
B
நாடகவியல்
C
நாடகமேடை நினைவுகள்
D
நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி
Question 81
மாலி பொருள் கூறுக
A
சந்திரன்
B
சூரியன்
C
மழை
D
இயற்கை
Question 82
கிராமிய சந்தங்களுடன் படிமக் கவிதையை  எழுதி உள்ளவர் யார்?
A
ந கருணாநிதி
B
நா காமராசன்
C
ஆலந்தூர் மோகனரங்கன்
D
தாராபாரதி
Question 83
மதுரையை மூதூர் எனக் குறிப்பிடும் நூல் எது ?
A
மணிமேகலை
B
திருவிளையாடல் புராணம்
C
சிலப்பதிகாரம்
D
கம்பராமாயணம்
Question 84
மாதங்க சூளாமணியை இயற்றியவர் யார் ?
A
காசிவிஸ்வநாதர்
B
சுவாமி விபுலானந்தர்
C
அருணாச்சல கவிராயர்
D
பாரதியார்
Question 85
எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
A
சிங்கப்பூர் , மலேசியா
B
சிங்கப்பூர் , இலங்கை
C
மலேசியா , இலங்கை
D
மொரீஷியஸ், சிங்கப்பூர்
Question 86
திரு வி கல்யாண சுந்தரனார் பிறந்த மாவட்டம் எது?
A
காஞ்சிபுரம்
B
திருவாரூர்
C
திருநெல்வேலி
D
திருவள்ளூர்
Question 87
மன்னிப்பு என்பது எந்த மொழி சொல் ?
A
தமிழ்
B
உருது
C
கன்னடம்
D
தெலுங்கு
Question 88
வேதாந்த பாஸ்கரனின் ஆசிரியர் யார் ?
A
பிலவனஜோதிடர்
B
ஸ்வார்ட்ஸ் பாதிரியார்
C
குறைவற வாசித்தான் பிள்ளை
D
மா பொ சிவஞானம்
Question 89
ஆனந்த மடம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்
A
வந்தே மாதரம்
B
தேசிய கீதம்
C
தமிழ் தாய் வாழ்த்து
D
ஜன கன மன
Question 90
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என என்ற பாடலின் ஆசிரியர் யார்
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
பெரியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 91
மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும் என்றவர் யார் ?
A
பாரதியார்
B
ஈவே ராமசாமி
C
காந்தி
D
திலகர்
Question 92
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழியை கூறியவர் யார்?
A
கலைஞர் கருணாநிதி
B
அண்ணாதுரை
C
பெரியார்
D
திலகர்
Question 93
தமிழகத்தின் தேசிய பறவை எது?
A
மரகதப் புறா
B
மயில்
C
சேவல்
D
அன்னம்
Question 94
இணக்க வரும் தமிழை பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா என்று பாடியவர் யார்
A
தாராபாரதி
B
உடுமலை நாராயண கவி
C
கவி காளமேகம்
D
இராமச்சந்திர கவிராயர்
Question 95
கட்புலனாம் இன்பத்தை தரவல்லது  
A
ஓவியக்கலை
B
கட்டிடக்கலை
C
ஆடற்கலை
D
நாடகக்கலை
Question 96
திசை அறியும் காந்த ஊசியை பற்றிய குறிப்பு உள்ள நூல்
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவக சிந்தாமணி
D
வளையாபதி
Question 97
வணங்காமுடி, பார்வதிநாதன், கமகப்பிரியா, காரை முத்துப் புலவர் போன்று புனைபெயர்களால் அழைக்கப்படுபவர் யார் ?
A
மருதகாசி
B
வாணிதாசன்
C
பிச்சை மூர்த்தி
D
கண்ணதாசன்
Question 98
சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே இந்த தேசம் எல்லாம் செழித்திடுது நம்ம கையாலே என்று பாடியவர் யார்?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
பிச்சமூர்த்தி
D
மருதகாசி
Question 99
ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று ?
A
தஞ்சை சரஸ்வதி மஹால்
B
கன்னிமாரா நூலகம்
C
தஞ்சை சுவடிகள் நூலகம்
D
அண்ணா நூலகம்
Question 100
மருதகாசி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
A
மக்கள் கவிஞர்
B
கவியரசு
C
மக்கள் செல்வம்
D
திரைக்கவித் திலகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply to Iswarya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!