Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 20
Group 4 VAO General Tamil Model Test 20
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 20.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
"தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" எனும் பாடலை பாடியவர்?
சு.அறிவுமதி | |
காசி ஆனந்தன் | |
பாவலரேறு | |
பாரதிதாசன் |
Question 2 |
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?
தொல்காப்பியம் | |
அப்பர் தேவாரம் | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை |
Question 3 |
மாணிக்கம் என்னும் இயற்பெயர் கொண்டவர்?
பரிதிமாற்கலைஞர் | |
பெருஞ்சித்திரனார் | |
தேவநேயப்பாவாணர் | |
மறைமலையடிகள் |
Question 4 |
தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் நிலைகள் மொத்தம் எத்தனை?
எட்டு | |
ஏழு | |
ஆறு | |
ஐந்து |
Question 5 |
ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் சத்தி முத்துப்புலவர்?
1500 | |
2000 | |
1000 | |
1200 |
Question 6 |
தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்று பெயரிட்டுள்ளவர்?
சலீம் அலி | |
குலாம் காதர் | |
அபுல்காசிம் | |
ஆலா அப்துல் |
Question 7 |
முப்புள்ளி பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு.
- a) தனித்து இயங்காது
- b) தனக்கு முன் ஒரு நெடில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச்சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- c) நுட்பமான ஒலிப்பு முறை அற்றது.
- d) முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.
a), c) மட்டும் சரி | |
a) மற்றும் b) சரி | |
a), d) சரி | |
அனைத்தும் சரி |
Question 8 |
புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர்?
பாரதியார் | |
நெல்லை சு.முத்து | |
வளர்மதி | |
அறிவுமதி |
Question 9 |
அரேபியாவில் குடியுரிமை பெற்ற சோபியா ரோபோவுக்கு புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ள அமைப்பு எது?
யுனெஸ்கோ | |
ஐ.நா.சபை | |
உலக வங்கி | |
உலக சுகாதார நிறுவனம் |
Question 10 |
அகநானூற்றைத் தொகுத்தவர்?
உருத்திரசன்மனார் | |
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | |
பூரிக்கோ | |
தெரியவில்லை |
Question 11 |
கீழ்க்கண்டவற்றுள் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்கள்?
பெரும்பாணாற்றுப்படை | |
பட்டினப்பாலை | |
நெடுநல்வாடை | |
A) மற்றும் B) |
Question 12 |
நான்மணிக்கடிகை எந்த சமயச்சார்புடைய நூல்?
வைணவம் | |
சைவம் | |
பௌத்தம் | |
சமணம் |
Question 13 |
பன்னிரெண்டாம் திருமுறையை பாடியவர்?
மாணிக்க வாசகர் | |
திருமூலர் | |
திருஞானசம்பந்தர் | |
சேக்கிழார் |
Question 14 |
மருணீக்கியார் எனும் இயற்பெயர் கொண்டவர்?
அப்பர் | |
சுந்தரர் | |
குலசேகராழ்வார் | |
திருஞானசம்பந்தர் |
Question 15 |
வரகுணப்பாண்டியனின் அவைக்களப்புலவர்?
வீரராகவர் | |
புகழேந்திப்புலவர் | |
வீராகவியார் | |
காளமேகப்புலவர் |
Question 16 |
புதுமைக்கவி என்று அழைக்கப்படுபவர்?
பாரதிதாசன் | |
இராமலிங்கம்பிள்ளை | |
திருமூலர் | |
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார் |
Question 17 |
14 வயது முதல் 19 வயது வரை உள்ள பெண்ணின் பருவம்?
மங்கை | |
மடந்தை | |
அரிவை | |
தெரிவை |
Question 18 |
முறை எனப்படுவது எது?
மறைபொருள் பிறர் அறியாமல் காத்தல் | |
அதிகம் கருணை காட்டாது தண்டித்தல் | |
சுற்றத்தாரைக் கோபிக்காமை | |
பெருமை அறிந்து ஒழுகல் |
Question 19 |
தமிழ் உபநிடதம் என்றழைக்கப்படுபவை எது/எவை ?
திருக்குறள் | |
தாயுமானவர் பாடல்கள் | |
நம்மாழ்வாரின் திருவாய் மொழி | |
இவை அனைத்தும் |
Question 20 |
உலகில் சாகா வரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!" என்று கூறியவர்?
கதே | |
அறிஞர் அண்ணா | |
இரா.அரங்கநாதன் | |
தால்சுதாய் |
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் இடைச்சொற்களின் வகைகள் யாவை?
வேற்றுமை உருபுகள் | |
கால இடைநிலைகள் | |
வியங்கோள் விகுதிகள் | |
இவை அனைத்தும் |
Question 22 |
சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்வது?
காஞ்சி கைலாசநாதர் கோவில் | |
தஞ்சை பெரிய கோவில் | |
தாளகிரீஸ்வரர் கோவில் | |
வைகுந்த பெருமாள் கோவில் |
Question 23 |
சிறை என்பதன் பொருள்?
சந்தனம் | |
குறிஞ்சிப்பாறை | |
இறகு | |
மலைநெல் |
Question 24 |
- "பொதுவர்கள் பொலிவுறப் போர் அடித்திடும்
- அதிர் குரல் கேட்டு உழை அஞ்சி ஓடுமே" எனும் பாடலைப் பாடியவர்?
புலவர் குழந்தை | |
சேக்கிழார் | |
கம்பர் | |
மருதநில நாகனார் |
Question 25 |
நாயக்கர்காலச் சிற்பக் கலைநுட்பத்தின் உச்சநிலைப்படைப்பு?
பேரூர் சிவன் கோவில் | |
மீனாட்சியம்மன் கோவில் | |
இராமேஸ்வரம் பெருங்கோவில் | |
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் |
Question 26 |
"இராவணகாவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" என்று கூறியவர்?
திரு.வி.க | |
அறிஞர் அண்ணா | |
பெரியார் | |
மறைமலையடிகள் |
Question 27 |
கோர்வை என்ற சொல்லின் வேர்ச்சொல்?
கோர் | |
கோர்வை | |
கோவை | |
கோ |
Question 28 |
சதிர் என்ற சொல்லின் பொருள் யாது?
நடனம் | |
மாலை | |
விளக்கு | |
திருமணம் |
Question 29 |
நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
154 | |
143 | |
134 | |
153 |
Question 30 |
அப்பாவின் சிநேகிதர் என்ற சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூலின் ஆசிரியர்?
அசோகமித்ரன் | |
ஆதவன் | |
தி.ஜானகிராமன் | |
நாஞ்சில் நாடன் |
Question 31 |
தமிழ்க்கதையுலகம் நவீனமயமானதில் யாருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது?
கு.அழகிரிசாமி | |
ஆதவன் | |
தி.ஜானகிராமன் | |
நாஞ்சில் நாடன் |
Question 32 |
13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னகாரம் என்னும் நூலில் குறிப்பிடப்படாத இசைக்கருவி எது?
நாகசுரம் | |
மேளம் | |
புல்லாங்குழல் | |
மிருதங்கம் |
Question 33 |
கூர் + சிறை சேர்த்தெழுதுக.
கூர்ஞ்சிறை | |
கூர்ச்சிறை | |
கூர்சிறை | |
கூசிறை |
Question 34 |
சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப்பொறுத்துக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
ஆறு | |
ஏழு | |
எட்டு | |
ஐந்து |
Question 35 |
திருக்குறள் கதைகளை எழுதியவர்?
அசோகமித்ரன் | |
கிருபானந்தவாரியார் | |
ஜேம்ஸ் லவ்லாக் | |
சா.சுரேஷ் |
Question 36 |
புத்துலகத் தொலைநோக்காளர் என்று அழைக்கப்படுபவர்?
அயோத்திதாசப்பண்டிதர் | |
அம்பேத்கர் | |
நேரு | |
பெரியார் |
Question 37 |
நாட்டின் நரம்புகளாக திகழ்பவை எவை?
சாலைகள் | |
ஆறுகள் | |
நகரங்கள் | |
பெருங்கடல்கள் |
Question 38 |
ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை வெளியிட்டவர்?
அறிஞர் அண்ணா | |
பெரியார் | |
முத்து ராமலிங்கர் | |
அம்பேத்கர் |
Question 39 |
- "முண்டி மோதும் துணிவே இன்பம்
- உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி" என்று பாடியவர்?
ந.பிச்சமூர்த்தி | |
சிசு.செல்லப்பா | |
தருமு சிவராமு | |
பசுவய்யா |
Question 40 |
போப் அவர்கள் எங்கு வாழ்ந்தபோது தமிழ் இலக்கிய இலக்கணங்களை தெளிவுற ஆராய்ந்தார்?
சாந்தோம் | |
சாயர்புரம் | |
தஞ்சாவூர் | |
கொடைக்கானல் |
Question 41 |
- "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
- பேணி வளர்த்திடும் ஈசன்" பாடியவர்?
கவிமணி | |
நாமக்கல் கவிஞர் | |
பாரதிதாசன் | |
பாரதியார் |
Question 42 |
சீறா என்பது சீறத் என்னும் எம்மொழிச்சொல்லின் திரிபு ஆகும்?
இலத்தீன் | |
அரபு | |
கிரேக்கம் | |
சீனம் |
Question 43 |
சின்னச்சீறா என்ற நூலைப்படைத்தவர்?
அபுல்காசிம் மரைக்காயர் | |
பனு அகமது மரைக்காயர் | |
உமறுப்புலவர் | |
கடிகை முத்துப்புலவர் |
Question 44 |
145 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு?
புறநானூறு | |
அகநானூறு | |
குறுந்தொகை | |
ஐங்குறுநூறு |
Question 45 |
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் எனும் உரிப்பொருள் கொண்ட திணை?
பாலை | |
முல்லை | |
நெய்தல் | |
மருதம் |
Question 46 |
- "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
- கைகொல்லும் காழ்த்த இடத்து." இக்குறட்பாவில் பயின்று அணி?
ஏகதேச உருவக அணி | |
சொற்பொருள் பின்வருநிலையணி | |
பிறிது மொழிதல் அணி | |
எடுத்துக்காட்டு உவமை அணி |
Question 47 |
விசித்திர சித்தன் என்று அழைக்கப்படும் பல்லவ மன்னன்?
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
மூன்றாம் நந்திவர்மன் | |
முதலாம் பரமேஸ்வரன் |
Question 48 |
கோலத்து நாடு என்று குறிப்பிடப்படும் நாடு எது?
சோழ நாடு | |
சேரநாடு | |
பாண்டியநாடு | |
கலிங்கநாடு |
Question 49 |
நாங்கூழ் என்பதன் பொருள் யாது?
பூமாலை | |
மண்புழு | |
சன்மானம் | |
கூந்தல் |
Question 50 |
யாருடைய இசை ஐவகை நிலங்களையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக்கொண்டது?
யுவன் ஷங்கர் ராஜா | |
எ. ஆர்.ரகுமான் | |
இளைய ராஜா | |
அவ்வை |
Question 51 |
பதினொரு செம்மொழித் தகுதிக் கோட்பாடுகளை மொழி வல்லுனர்களோடு சேர்ந்து வரையறுத்த அறிவியல் தமிழறிஞர்?
பிரான்சிஸ் எல்லிஸ் | |
ஹோக்கன் | |
பாவலரேறு | |
முஸ்தபா |
Question 52 |
உயர்தனிச்செம்மொழி எனும் ஆங்கில நூல் யாரால் எழுதி வெளியிடப்பட்டது?
தேவநேயப்பாவாணர் | |
பரிதிமாற்கலைஞர் | |
பாவலரேறு | |
அறிஞர் அண்ணா |
Question 53 |
ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பரிதிமாற்கலைஞரின் நூல் எது?
ரூபாவதி | |
கலாவதி | |
சித்திரக்கவி | |
தனிப்பாசுரத்தொகை |
Question 54 |
விடுநனி கடிது எனும் பாடல் கம்பராமாயணத்தின் எந்தப்படலத்தில் அமைந்துள்ளது?
எட்டாவது படலம் | |
ஏழாவது படலம் | |
ஒன்பதாவது படலம் | |
பத்தாவது படலம் |
Question 55 |
மா,பலா,வாழை ஆகியன முக்கனிகள் - எவ்வகைத்தொடர்?
தனிநிலைத்தொடர் | |
தொடர்நிலைத்தொடர் | |
கலவைத்தொடர் | |
செய்வினைத்தொடர் |
Question 56 |
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாயப்பற்று மொழிப்பற்றே. மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது." என்று கூறியவர் யார்?
காந்தியடிகள் | |
பெரியார் | |
நேரு | |
காமராசர் |
Question 57 |
"புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" இத்தொடரில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?
சிபி மன்னன் | |
மனுநீதிச்சோழன் | |
நெடுஞ்செழியன் | |
கிள்ளிவளவன் |
Question 58 |
- "தலைமுறைகள் பல கழித்தோம் குறைகளைந்தோ மில்லை
- தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்" என்று பாடியவர்?
சச்சிதானந்தன் | |
இராமலிங்கனார் | |
சாலை இளந்திரையன் | |
பாரதிதாசன் |
Question 59 |
படித்துத்தேறினான் எனும் தொடரின் இலக்கணக்குறிப்பு தருக.
குறிப்பு வினையெச்சம் | |
தெரிநிலைவினையெச்சம் | |
முற்றெச்சம் | |
குறிப்பு பெயரெச்சம் |
Question 60 |
நன்னுதல் இலக்கணக்குறிப்பு தருக.
தொழிற்பெயர் | |
பண்புத்தொகை | |
உருவகம் | |
ஆறாம் வேற்றுமைத்தொகை |
Question 61 |
இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை வகுக்க எத்தனை பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது?
ஏழு | |
எட்டு | |
ஆறு | |
ஒன்பது |
Question 62 |
அம்பேத்கர் மறைந்த ஆண்டு?
1962 | |
1956 | |
1954 | |
1966 |
Question 63 |
- "புன்கண் அஞ்சும் பண்பின்
- மென்கண் செல்வம் செல்வமென்பதுவே" எனும் பாடலை பாடியவர்?
மிளைகிழான் நல்வெட்டனார் | |
குடபுலவியனார் | |
மோசிகீரனார் | |
கண்ணகனார் |
Question 64 |
வெம்மை + கதிர் = வெங்கதிர் என்பதில் பயின்று வரும் புணர்ச்சிவிதிகள் யாவை?
- a) ஈறுபோதல்
- b) முன்னின்ற மெய் திரிதல்
- c) இனையவும்
- d) இனமிகல்
a) மட்டும் | |
a) மற்றும் b) | |
a), b), c) | |
இவை அனைத்தும் |
Question 65 |
கீழ்க்கண்டவற்றுள் பாரதி நடத்திய இதழ்/இதழ்கள் யாவை?
சூரியோதயம் | |
கர்மயோகி | |
ஹோம்லேண்ட் | |
A) மற்றும் B) |
Question 66 |
நெடுநல்வாடையின் பாட்டுடைத்தலைவன் யார்?
நன்னன் சேய் நன்னன் | |
கரிகாலன் | |
நெடுஞ்செழியன் | |
நல்லியக்கோடன் |
Question 67 |
யாருடைய இலக்கியக்கட்டுரைகள் உயிர்மீட்சி எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது?
உ.வே.சா | |
மீனாட்சி சுந்தரனார் | |
திரு.வி.க | |
ஆறுமுகனார் |
Question 68 |
தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது பெற்றவர்?
துரைராசு | |
இராசகோபாலன் | |
கண்ணதாசன் | |
மு.மேத்தா |
Question 69 |
புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப்பயன்படுத்தியவர் யார்?
பூமணி | |
சிற்பி பாலசுப்ரமணியம் | |
சி.மணி | |
தேவதேவன் |
Question 70 |
சிறாஅர் - இலக்கணக்குறிப்பு தருக
இன்னிசைஅளபெடை | |
இசைநிறை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
ஒற்றளபெடை |
Question 71 |
பதின்மூன்று அடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ள வெண்பா?
இன்னிசை வெண்பா | |
நேரிசை வெண்பா | |
கலி வெண்பா | |
இன்னிசை சிந்தியல் வெண்பா |
Question 72 |
திருவருட்பாவிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?
5618 | |
3615 | |
3612 | |
5818 |
Question 73 |
"திங்களை பாம்பு கொண்டற்று" எனும் திருக்குறள் உணர்த்தும் அறிவியல் செய்தி?
சூரியகிரகணம் | |
சூரிய மறைப்பு | |
சந்திரகிரகணம் | |
எரிகல் |
Question 74 |
நிலவு தானாக ஒளிவீசவில்லை எனும் உண்மையை வெளிப்படுத்தும் தமிழ் நூல்?
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் | |
திருவாசகம் | |
திருக்குறள் |
Question 75 |
பைசா நகரப் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டபோது கலீலியோவின் வயது?
24 | |
25 | |
26 | |
27 |
Question 76 |
வில்லிபாரதத்தில் கன்ன பருவம் எத்தனையாவது பருவம்?
எட்டு | |
ஏழு | |
ஒன்பது | |
பத்து |
Question 77 |
தமிழ்ப்பெருங்காவலர் என்று அழைக்கப்படுபவர்?
பரிதிமாற்கலைஞர் | |
பாவலரேறு | |
மொழிஞாயிறு | |
அயோத்திதாசப்பண்டிதர் |
Question 78 |
1981 ஆம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
பெங்களூர் | |
சிகாகோ | |
தஞ்சாவூர் | |
மதுரை |
Question 79 |
ஜன்னல் என்பது எம்மொழிச்சொல்?
கிரேக்கம் | |
போர்ச்சுக்கீசியம் | |
பிரெஞ்சு | |
வடமொழி |
Question 80 |
குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது?
முத்தம் | |
வருகை | |
காப்பு | |
செங்கீரை |
Question 81 |
"முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்" எனும் நாட்டுப்புறப்பாடல் எத்தகைய உணர்வுமிக்கது?
அச்சம் | |
அழுகை | |
மருட்கை | |
நகைப்பு |
Question 82 |
செய்யுள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
7 | |
6 | |
8 | |
5 |
Question 83 |
பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?
பாரதிதாசன் | |
ந.வேங்கட மகாலிங்கம் | |
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் | |
கவிமணி |
Question 84 |
காராளர் என்று அழைக்கப்படுபவர் யார்?
தச்சர் | |
குயவர் | |
உழவர் | |
ஆசிரியர் |
Question 85 |
வலக்கை தருவ து இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்?
திரு.வி.க | |
மு.வ | |
பாரதியார் | |
மீனாட்சி சுந்தரனார் |
Question 86 |
- "நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
- நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்" என்று பாடியவர்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
சச்சிதானந்தன் | |
தமிழ்ஒளி |
Question 87 |
மலையைவிட்டு வெண்மேகம் நகர்வது பாம்பு தோலுரிப்பதைப்போன்று உள்ளது என்று கூறும் நூல்?
சிலப்பதிகாரம் | |
பெரியபுராணம் | |
திருவிளையாடற்புராணம் | |
சீவகசிந்தாமணி |
Question 88 |
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் வரைந்த ஓவியங்கள்?
புனையா ஓவியங்கள் | |
அழியாவண்ண ஓவியங்கள் | |
கோட்டோவியங்கள் | |
சித்திரங்கள் |
Question 89 |
என்பணிந்த என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.
என் + பணிந்த | |
என்னிடம் + பணிந்த | |
என்பு + பணிந்த | |
என்பு + அணிந்த |
Question 90 |
கூன் பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தைக்காத்தவர்?
மாணிக்கவாசகர் | |
திருஞானசம்பந்தர் | |
சுந்தரர் | |
திருநாவுக்கரசர் |
Question 91 |
கையிற்சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில் எது?
செல்லத்தம்மன் கோவில் | |
மாரியம்மன் கோவில் | |
மீனாட்சியம்மன் கோவில் | |
காளியம்மன் கோவில் |
Question 92 |
ஒருவனுக்கு அவன் வருந்தாமலேயே எல்லா நலன்களையும் தருவது எது?
பொறுமை | |
கல்வி | |
நன்றி மறவாமை | |
பொய் கூறாமை |
Question 93 |
உலகின் மிகப்பழமையான குமரிக்கண்டத்தில்தான் தமிழ் தோன்றியதெனக்கூறும் நூல்?
புறப்பொருள் வெண்பாமாலை | |
தண்டியலங்காரம் | |
மாறனலங்காரம் | |
அகத்தியம் |
Question 94 |
அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆத்தூர் | |
அதர்வணம் | |
ஆர்க்காடு | |
ஆரதனூர் |
Question 95 |
தமிழகத்தின் சிறப்பு மரம் எது?
ஆலமரம் | |
அரச மரம் | |
புன்னைமரம் | |
பனைமரம் |
Question 96 |
மீனாட்சி சுந்தரனார் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்?
எண்பது | |
நாற்பது | |
எழுபது | |
அறுபத்தைந்து |
Question 97 |
கோவூர்க்கிழார் எம்மன்னனின் அரசு அவைக்களப்புலவர்?
கிள்ளிவளவன் | |
நலங்கிள்ளி | |
நெடுங்கிள்ளி | |
நெடுஞ்செழியன் |
Question 98 |
தாயுமானவருக்கு ஞானநெறிகாட்டியவர் யார்?
வ.வே.சு | |
மௌனகுரு | |
சுந்தரனார் | |
குமரகுரு |
Question 99 |
இராமானுஜம் முதல் தரமான கணித மேதை என்று கூறியவர்?
ஈ.தி.பெல் | |
லார்ட்மெண்ட்லண்ட் | |
இந்திராகாந்தி | |
சூலியன் கக்சுலி |
Question 100 |
"கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…." எனும் அடிகள் இடம்பெற்ற நூல்?
களவழிநாற்பது | |
கார்நாற்பது | |
இன்னாநாற்பது | |
இனியவை நாற்பது |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
உண்மையிலேயே சிறப்பு
excellent