HistoryOnline Test

History Model Test 9 in Tamil

History Model Test Questions 9 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 9 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய தேசிய காங்கிரசின் சூரத் பிரிவினை எப்பொழுது ஏற்பட்டது?
A
1905
B
1906
C
1907
D
1908
Question 2
முதல் உலகப் போரின் காலம் என்ன?
A
1914-18
B
1916-18
C
1915 – 17
D
1913-16
Question 3
இரண்டாம் உலகப் போரின் காலம் என்ன?
A
1939- 1945
B
1938 – 1944
C
1930 –1940
D
1937-1943
Question 4
முதல் உலகப்போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவடைந்தது?
A
பிரான்ஸ் உடன்படிக்கை
B
பாரீஸ் உடன்படிக்கை
C
இங்கிலாந்து உடன்படிக்கை
D
இத்தாலி உடன்படிக்கை
Question 5
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1865
B
1865
C
1905
D
1925
Question 6
1942ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் வீராங்கனையார்?
A
டாக்டர் அன்னிபெசண்ட்
B
சுதேசா கிருபளானி
C
அருணா ஆசப் அலி
D
சரோஜினி நாயுடு
Question 7
இந்தியாவின் மிகச் சிறந்த வயதான மனிதர் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
A
லாலாலஜபதிராய்
B
தாதாபாய் நௌரோஜி
C
கோபால கிருஷ்ண கோகலே
D
பிபின் சந்திர பால்
Question 8
1905ஆம் ஆண்டுவரை இந்திய தேசிய இயக்கத்தில் யார் ஆதிக்கம் செலுத்தினார்கள்?
A
பாராளுமன்றத்தினர்
B
பயங்கரவாதிகள்
C
மிதவாதிகள்
D
தீவிரவாதிகள்
Question 9
இந்திய தேசிய இயக்கத்தில் மிதவாதிகளின் முக்கியக் கோரிக்கை யாது?
A
சுதந்திரம்
B
அரசில் அதிக பங்கு
C
தீவிர பொருளாதார வளர்ச்சி
D
படிப்படியான சீர்த்திருத்தம்
Question 10
ஆங்கில அரசு பெங்கால் பிரிவினையை திரும்ப பெற்ற ஆண்டு
A
1911
B
1914
C
1917
D
1919
Question 11
நானா சாகிப்பின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்?
A
தாந்தியா தோப்
B
அஜிமுல்லா
C
கான்பகதூர்
D
பகத்கான்
Question 12
1921 ஆம் ஆண்டு மாப்ளா புரட்சி வெடித்த இடம்
A
அஸ்ஸாம்
B
கேரளா
C
பஞ்சாப்
D
வங்காளம்
Question 13
கீழ்க்காண்பவர்களில் யார் மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் பங்கு கொண்டவர்?
A
பி.ஆர். அம்பேத்கார்
B
எம்.எம்.மாளவியா
C
வல்லபாய் பட்டேல்
D
எஸ்.சி. போஸ்
Question 14
பிரிட்டிஷ் பேரரசுக்கு அவாத் பகுதியை இணைத்தவர் யார்?
A
கேன்னிங்
B
டல்ஹௌசி
C
லாரன்ஸ்
D
கர்சன்
Question 15
எந்த வைஸ்ராய் இந்தியாவில் கொலையுண்டார்?
A
ஹார்டிங் பிரபு
B
நார்த்ப்ரூக் பிரபு
C
எலன்பரோ பிரபு
D
மேயோ பிரபு
Question 16
குகா எழுச்சி தோன்றிய இடம்
A
சென்னை
B
உத்திரப்பிரதேசம்
C
பஞ்சாப்
D
பீஹார்
Question 17
காந்திஜி எந்த இடத்தில் முதல் சத்யாகிரஹ பிரச்சாரத்தை துவக்கினார்?
A
சம்பாரன்
B
பர்தோலி
C
தண்டி
D
பரோயா
Question 18
இந்திய தேசிய காங்கிரசின் முதல் இஸ்லாமியத் தலைவர் யார்?
A
அஜ்மல்கான்
B
எம்.ஏ.ஜின்னா
C
அபுல்கலாம் ஆசாத்
D
ரஹிமுல்லா சயானி
Question 19
1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இருந்த கவர்னர் ஜெனரல் யார்?
A
கேன்னிங்
B
டல்ஹௌசி
C
லாரன்ஸ்
D
கர்சன்
Question 20
மார்ச் 1946 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ் காபினட் மிஷன் திட்டத்தில் உறுப்பினர் அல்லாதவர்
A
பிரபு பெதிக் லாரன்ஸ்
B
சர்.ஸ்டாஃபோர்டு கிளிப்ஸ்
C
ஏ.வி. அலெக்ஸாண்டர்
D
கேம்ப் பெல் ஜான்சன்
Question 21
1857-ம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்கு காரணம்
A
கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து அரசியாருக்கு அதிகாரம் மாற்றப்பட்டதால்
B
இந்திய இராணுவ வீரர்களுக்கு சரியான சம்பளம் இல்லாததால்
C
கொழுப்பு தடவிய தோட்டாக்களை கொடுத்ததால்
D
இந்தியர்கள் ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டதால்
Question 22
இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கணித்தார்கள், காரணம்
A
இந்தியர்கள் யாரும் அதில் உறுப்பினர் இல்லை
B
அது இந்தியாவை பிளவுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது
C
தொழில் கட்சியில் இருந்து எந்தப் பிரதிநிதியும் இல்லை
D
ஜெனரல் டையர் தலைமையில் வந்தது
Question 23
இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்தவர்
A
காந்தியடிகள்
B
சுபாஷ் சந்திர போஸ்
C
பால கங்காதர திலகர்
D
லாலா லஜபதி ராய்
Question 24
கீழ்க்கண்ட கவர்னர் ஜெனரல்களில் யார் வங்கப்பிரிவினையில் சம்பந்தப்பட்டவர்?
A
டல்ஹௌசி பிரபு
B
லிட்டன் பிரபு
C
கர்சன் பிரபு
D
ரிப்பன் பிரபு
Question 25
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. 1919 ஆம் ஆண்டு சட்டம்                        1. அன்னிபெசண்ட்
  • ஆ. தன்னாட்சி இயக்க                                   2. மாண்டெகு- செம்ஸ் ஃபோர்டு
  • இ. மிதவாத தலைவர்                                   3. தயானந்த சரஸ்வதி
  • ஈ. ஆரிய சமாஜம்                                4. கோகலே
குறியீடுகள்
A
4 1 2 3
B
2 1 4 3
C
1 2 3 4
D
1 2 4 3
Question 26
வங்கப் பிரிவினையை தோற்றுவித்தது
A
புரட்சியை அடக்குவதற்காக
B
இந்து முஸ்லீகளை திருப்திப்படுத்துவதற்காக
C
முஸ்லீம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக
D
இந்து முஸ்லீம்களை பிரிப்பதற்காக
Question 27
இந்திய வெளியுறவுக் கொள்கை இதன் அடிப்படையில் அமைந்தது
A
கிழக்கோரப் பகுதி
B
மேற்கோரப் பகுதி
C
கூட்டு சேராமை
D
இவைகளில் எதுவுமில்லை
Question 28
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
A
1909
B
1919
C
1921
D
1918
Question 29
சுப்பிரமணிய பாரதி நடத்தி வந்த தமிழ் நாளேடு
A
நியூ இந்தியா
B
யங் இந்தியா
C
தமிழ்நாடு
D
இந்தியா
Question 30
புத்தர் எதனடியில் ஞானோதயம் பெற்றார்?
A
பூவரசமரம்
B
ஆலமரம்
C
போதிமரம்
D
வேப்பமரம்
Question 31
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்
A
24 மார்ச், 1930
B
23 மார்ச், 1931
C
25 மார்ச், 1931
D
21 மார்ச், 1929
Question 32
சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தியடிகள் ஆரம்பித்த ஆண்டு
A
1930
B
1931
C
1932
D
1933
Question 33
காபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்தது
A
இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதற்காக
B
இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக
C
இடைக்கால அரசாங்கத்தையும், அரசியலமைப்பையும் ஏற்படுத்த
D
மீட்பு நடவடிக்கைகளுக்காக
Question 34
யாருடைய தலைமையில் 1908 ஆம் ஆண்டு கல்கத்தாவில்  இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது?
A
டபிள்யூ. சி.பானர்ஜி
B
ஏ.ஒ.ஹியூம்
C
தாதாபாய் நௌரோஜி
D
டாக்டர் அன்சாரி
Question 35
1919-ல் ரௌலட் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது இருந்த கவர்னர் ஜெனரல் யார்?
A
கானிங் பிரபு
B
டஃப்ரின் பிரபு
C
செம்ஸ்போர்டு பிரபு
D
கர்ஸன் பிரபு
Question 36
ரௌலட் சத்தியாகிரகம் காந்திஜியால் ஆரம்பிக்கப்பட்ட நாள்
A
29 ஏப்ரல், 1919
B
6 ஏப்ரல், 1919
C
29 மார்ச், 1919
D
6 மார்ச், 1919
Question 37
கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது
A
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக
B
ஆங்கிலேய அரசுக்கு எதிராக
C
காந்திக்கு ஆதரவு கொடுப்பதற்காக
D
ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்க
Question 38
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகும் போது இருந்த வைஸ்ராய் யார்?
A
கானிங் பிரபு
B
டஃப்ரின் பிரபு
C
மேயோ பிரபு
D
எல்ஜின் பிரபு
Question 39
ஆங்கிலேயருக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய ஆண்டு
A
1940
B
1942
C
1941
D
1943
Question 40
பின்வரும் முகலாய மன்னர்களில் யாரை ஓர் ஆட்சியாளர் என்பதை விட சாதனையாளர் அல்லது சாகசம் படைத்தவர் என்று அழைக்கலாம்?
A
பாபர்
B
ஹுமாயூன்
C
அக்பர்
D
அவுரங்கசீப்
Question 41
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
1769 - பாக்ஸர் போர்
B
1989 - வங்காளத்து நிரந்தர நிலவரிச் சட்டம்
C
1919 - ஜாலியன் வாலாபாக் படுகொலை
D
1890 - இந்திய தேசிய காங்கிரஸ்
Question 42
இவரது ஆட்சிக் காலத்தில் சதி என்ற மூடப்பழக்கம் தடை செய்யப்பட்டது?
A
டல்ஹௌசி
B
வில்லியம்பெண்டிங்
C
ரிப்பன்
D
கார்ன்வாலிஸ்
Question 43
வங்காளப் பிரிவினையுடன் தொடர்புடைய கவர்னர் ஜெனரல்
A
கானிங் பிரபு
B
டல்ஹௌசி பிரபு
C
கர்ஸன் பிரபு
D
ஆமெர்ஸ்ட் பிரபு
Question 44
இந்தியாவின் பெரும் பகுதியை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வர வெல்லெஸ்லி பிரபு கடைப்பிடித்தது
A
அவகாசியிலிக் கொள்கை
B
துணைப்படைத் திட்டம்
C
இந்தியாவைப் பிரித்து ஆளுதல்
D
சமஸ்தானங்களை இணைத்துக் கொள்ளுதல்
Question 45
முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட வருடம்
A
1909
B
1919
C
1906
D
1911
Question 46
பாலகங்காதர திலகர் நடத்திய இரண்டு பத்திரிக்கைகள்
A
யங் இந்தியா மற்றும் மராத்தா
B
நியூ இந்தியா மற்றும் கேசரி
C
இந்தியா மற்றும் மராத்தா
D
கேசரி மற்றும் மராத்தா
Question 47
இரும்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலம்
A
பழைய கற்காலம்
B
இடைக் கற்காலம்
C
உலோக்க காலம்
D
புதிய கற்காலம்
Question 48
சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?
A
2000 ஆண்டுகள்
B
3000 ஆண்டுகள்
C
4000 ஆண்டுகள்
D
5000 ஆண்டுகள்
Question 49
காஷ்மீர் இராஜாக்களைப் பற்றிக் கூறும் நூல்
A
சாகுந்தலம்
B
இராஜதரங்கிணி
C
இண்டிகா
D
முத்ராராட்சசம்
Question 50
புத்த மத பிரிவினை தோன்றியது
A
ஹர்ஷர் காலம்
B
அசோகர் காலம்
C
கனிஷ்கர் காலம்
D
பிந்துசாரர் காலம்
Question 51
மகா அலெக்சாண்டர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
A
ரோம்
B
பிரிட்டன்
C
ரஷ்யா
D
ரஷ்யா
Question 52
தேவனாம்பிரியர் என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்?
A
கௌதம புத்ரசாதகர்னிக்கு
B
கௌடில்யருக்கு
C
புஷ்யமித்ரருக்கு
D
அசோகருக்கு
Question 53
எந்த இணை பொருத்தமற்றது?
A
இந்துக்கள் - வேதங்கள்
B
கிறிஸ்துவர் - பைபிள்
C
முஸ்லீம் - குர்ரான்
D
சீக்கியர் - இராமாயணம்
Question 54
கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட காரணம்
A
அவரது புத்தமதக் கொள்கை
B
அவரது வெற்றி
C
அவரது நிர்வாகம்
D
அவரது மற்ற சமய பொறையுடைமை
Question 55
பின்வருவனவற்றுள் பல்லவர்களால் கட்டப்பட்ட கோயில்
A
கடற்கரை கோயில் - மகாபலிபுரம்
B
பிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்
C
சூரிய கோயில் - கொனார்க்
D
மீனாட்சி கோயில் - மதுரை
Question 56
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர்
A
கரிகாலன்
B
இராஜேந்திர பிரசாத்
C
குலோத்துங்க சோழன்
D
இராஜ ராஜன்
Question 57
இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர்
A
ஹர்ஷர்
B
அசோகர்
C
நரசிம்ம வர்மன்
D
மகேந்திர வர்மன்
Question 58
பக்தி இயக்கத்தின் குறிக்கோள்
A
சிலை வணங்குதலை ஒழிப்பது
B
ஜாதிப்பிரிவை ஒழிப்பது
C
இந்து மதத்தைப் பரப்புவது
D
ஒரு புதிய சமயத்தை உருவாக்குவது
Question 59
தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு
A
1526
B
1655
C
1665
D
1565
Question 60
பின்வரும் நான்கு அரச பரம்பரையினரை காலப்படி வரிசைப்படுத்தியதில் எது சரி?
A
லோடி – துக்ளக் –அடிமை –கில்ஜி
B
துக்ளக் – அடிமை – கில்ஜி – லோடி
C
அடிமை – கில்ஜி- துக்ளக் - லோடி
D
கில்ஜி – அடிமை – லோடி- துக்ளக்
Question 61
சிந்துச் சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்
A
இந்திரன்
B
வருணன்
C
சூரிய கடவுள்
D
பசுபதி
Question 62
வேத கால மக்களின் முக்கியத் தொழில்
A
வர்த்தகம்
B
கால்நடை வளர்த்தல்
C
விவசாயம்
D
வால்மீகி
Question 63
இராமாயணத்தின் மூலத்தை எழுதியது
A
துளசிதாஸ்
B
கீர்த்திதாஸ்
C
காசிராம்தாஸ்
D
வால்மீகி
Question 64
சங்க காலத்தில் தமிழகத்தில் வியாபாரம் செய்த கிரேக்க ரோமானிய வியாபாரிகள் சங்க இலக்கியத்தில் எந்தப் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றனர்?
A
யவனர்கள்
B
பகல்வாஸ்
C
குஷாணர்கள்
D
இவர்களில் எவருமில்லை
Question 65
பின்வருவனவற்றுள் தமிழகக் கலாச்சாரத்திற்கு மௌரியர்கள் அளித்தது எது?
A
சமஸ்கிருதம்
B
பிராமி எழுத்து
C
சுரோஸ்தி எழுத்து
D
பிராகிருதம்
Question 66
மகாயான புத்தமதம் எந்த மன்னர் காலத்தில் தோன்றியது?
A
அஜாதசத்ரு
B
அசோகர்
C
விக்ரமாதித்தன்
D
கனிஷ்கர்
Question 67
சமண மதஞானி, பத்ரபாகு எந்த மன்னரின் சமகாலத்தவர்?
A
நாகர்ஜுனர்
B
கௌதமபுத்திர சதகர்னி
C
சந்திரகுப்த மௌரியர்
D
ருத்ரதாமன்
Question 68
கீழ்வரும் எந்த ஹிந்து மன்னர் இந்திய நெப்போலியன் என அழைக்கப்படுகிறார்?
A
ஹர்ஷர்
B
அசோகர்
C
சமுத்ரகுப்தர்
D
இரண்டாம் சந்திரகுப்தர்
Question 69
எந்த மன்னரின் ஆட்சியின் போது பாஹியான் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
A
சந்திரகுப்த மௌரியர்
B
ஹர்ஷர்
C
இரண்டாம் சந்திரகுப்தர்
D
கனிஷ்கர்
Question 70
சோழப் பேரரசின் முக்கியமான இறக்குமதிப் பொருள்
A
சாயம் போடும் பொருள்
B
குதிரைகள்
C
விலைமதிப்பற்ற கற்கள்
D
விலை உயர்ந்த உலோகப் பாண்டங்கள்
Question 71
தமிழ்நாட்டிலுள்ள மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் எந்த மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது
A
சோழப் பரம்பரை
B
சாளுவப் பரம்பரை
C
பல்லவப் பரம்பரை
D
பாண்டியப் பரம்பரை
Question 72
இந்தியாவின் மீதுமுதன் முதலில் படையெடுத்த முஸ்லீம் மன்னர் யார்?
A
முகமது கோரி
B
முகமது கஜினி
C
முகமது பின் காசிம்
D
செங்கிஸ்கான்
Question 73
இந்தியாவில் முதன்முறையாக பீரங்கியை பயன்படுத்தியவர் யார்?
A
தைமூர்
B
அலாவுதீன் கில்ஜி
C
பாபர்
D
ஷெர்ஷா சூரி
Question 74
எந்த மொகலாய மன்னரின் ஆட்சிக் காலத்தில் வில்லியம் ஹாக்கின்ஸ் இந்தியாவிற்கு வந்தார்?
A
அக்பர்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜஹான்
D
ஔரங்கசீப்
Question 75
இந்தியாவில் போர்ச்சுக்கீசியரின் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் யார்?
A
வாஸ்கோடகாமா
B
பார்த்தலோமியோ டயஸ்
C
அல்மெய்டா
D
அல்போன்ஸா
Question 76
பாண்டியர் காலத்தில் குழுக்கள் மற்றும் சபைகளால் கிராம ஆட்சிமுறை நடைபெற்றது என்பதை கூறும் கல்வெட்டு
A
உத்தரமேரூர் கல்வெட்டு
B
மானூர் கல்வெட்டு
C
அய்ஹோல் கல்வெட்டு
D
இவற்றில் எதுவுமில்லை
Question 77
ஐரோப்பியர்களில் முதலில் இந்தியாவில் குடியேறியவர்கள் யார்?
A
பிரெஞ்சுக்காரர்கள்
B
போர்ச்சுக்கீசியர்கள்
C
ஆங்கிலேயர்கள்
D
டச்சுக்காரர்கள்
Question 78
அடையாறுப்போர் எவர்களுக்கிடையே நடந்தது?
A
கர்நாடக நவாப்பிற்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும்
B
பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும்
C
மராத்தியர்களுக்கும், போர்ச்சுக்கீசியருக்கும்
D
ஆங்கிலேயருக்கும், கர்நாடக நவாப்பிற்கும்
Question 79
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து எங்கு மாற்றினார்?
A
கன்னோஜ்
B
தேவகிரி
C
ஆக்ரா
D
அகமதாபாத்
Question 80
சந்தை ஒழுங்கு விற்பனை முறைகளை அமுல்படுத்தியவர்
A
ஷெர்ஷா
B
முகம்மது பின் துக்ளக்
C
அலாவுதீன் கில்ஜி
D
பிரோஸ்ஷா துக்ளக்
Question 81
பின்வருபவர்களிலிந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்
A
ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
B
பாலகங்காதர திலகர்
C
லாலா லஜபதி ராய்
D
இவர்களில் எவருமில்லை
Question 82
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
A
1919
B
1935
C
1942
D
1945
Question 83
இந்திய தேசியக் காங்கிரசில் சூரத் பிளவு எந்த ஆண்டில் நடந்தது?
A
1907
B
1911
C
1915
D
1921
Question 84
கீழ்க்கண்ட ஜோடிகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A
ஜவஹர்லால் நேரு - செய் அல்லது செத்துமடி
B
மகாத்மா காந்தி - சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை
C
சர்தார் படேல் - டெல்லிக்குப் புறப்படு
D
எஸ்.சி.போஸ் -இரத்தத்தைக் கொடு நான் உனக்கு சுதந்திரம் தருகிறேன்
Question 85
இராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர்
A
பரமஹம்சர்
B
வினோபாபாவே
C
இரமகிருஷ்ணர்
D
விவேகானந்தர்
Question 86
இந்திய தேசப்பாடலின் ஆசிரியர்
A
இரவீந்தரநாத் தாகூர்
B
சுப்ரமணிய பாரதி
C
பக்கிம் சந்திர சட்டர்ஜி
D
இவர்களில் யாரும்இல்லை
Question 87
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
A
காளிதாஸ்
B
கௌடில்யர்
C
கே.கே. நாராயணன்
D
பாணபட்டர்
Question 88
தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது?
A
அன்னிபெசண்ட்
B
மொரார்ஜி தேசாய்
C
மோதிலால் நேரு
D
பி.ஜி. திலகர்
Question 89
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்
A
வ.உ.சிதம்பரம்பிள்ளை
B
இராஜகோபாச்சாரி
C
சத்தியமூர்த்தி
D
சுப்பிரமணிய சிவா
Question 90
இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர்
A
ஏ.ஒ.ஹியூம்
B
மகாத்மா காந்தி
C
டபிள்யூ. சி.பானர்ஜி
D
செய்யது அகமது கான்
Question 91
லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளரைச் சுட்டுக் கொன்றவர்
A
சுக்தேவ்
B
பகத்சிங்
C
ராஜகுரு
D
நாதுராம் கோட்சே
Question 92
சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்திய முதல் அரசு ஆரம்பிக்கப்பட்ட இடம்
A
ரங்கூன்
B
இம்பால்
C
கோஹிமா
D
சிங்கப்பூர்
Question 93
சுதந்திரம் கிடைத்த நேரத்தில் இந்தியாவில் இருந்த சுதேசிச் சமஸ்தானங்களின் உத்தேசி எண்ணிக்கை
A
300
B
700
C
600
D
150
Question 94
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு
A
1919
B
1899
C
1929
D
1909
Question 95
முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டம் யாருடைய பதவிக்காலத்தில் நிகழ்ந்தது
A
வாரன் ஹேஸ்டிங்ஸ்
B
கானிங் பிரபு
C
ரிப்பன் பிரபு
D
டல்ஹௌசி
Question 96
இந்தியாவில் போர்த்துகீசிய அரசை முதலில் நிறுவியவர்
A
வாஸ்கோடகாமா
B
டானீஸ்
C
சால்செட்டீ
D
மேற்குறிப்பிட்டவர்களில் யாருமில்லை
Question 97
இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கம் எப்பொழுது நடைபெற்றது?
A
1930
B
1916
C
1912
D
1908
Question 98
வெள்ளையனே வெளியேறு போராட்டம் நிகழ்ந்த ஆண்டு
A
1938
B
1940
C
1942
D
1936
Question 99
தாதாபாய்  நௌரோஜி என்பவர்
A
பார்சி இனத் தலைவர்
B
முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்
C
இந்திய தேசீயக் காங்கிரஸ் தலைவர்
D
அரசுப் பணியாளர்
Question 100
ரத்தத்தைக் கொடு, சுதந்திரத்தைக் கொடுக்கிறேன் என்றவர்
A
சுபாஷ் சந்திர போஸ்
B
இராஜாராம் மோகன் ராய்
C
பகத்சிங்
D
முகமது அலி ஜின்னா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!