HistoryOnline Test

இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை

இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை

Congratulations - you have completed இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே வணிகம் நடைபெற்ற வழித்தடங்கள் எது எவை?

A
ஆப்கானிஸ்தான் மத்திய ஆசிய காஸ்பியன் கடல்வழி
B
பாரசீகம் மற்றும் சிரியா வழி
C
அரபிக்கடல், பாரசீக வளைகுடா, செங்கடல் வழி
D
இவை அனைத்தும்
Question 2

கீழ்கொடுக்கப்பட்டு உள்ளவைகளை படித்து, சரியான விடையை தேர்வு செய்க

  1. இந்தியாவிற்கு புதிய கடல் வழி கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள் ஆவர்
  2. போர்ச்சுக்கீசிய மன்னர் இளவரசர் ஹென்றி கடல் பயணத்தை ஊக்குவித்தார்
  3. ஹென்றி கடல் பயணத்தை ஊக்குவிக்க பயிற்சி அளிக்க பள்ளி ஒன்றை தொடங்கினர். எனவே இவர் மாலுமி ஹென்றி என அழைக்கப்பட்டார்
  4. இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் போர்ச்சுக்கீசியர் பார்த்தலோமியோ பயஸ் ஆவர்
A
1, 2
B
3, 4
C
4 மட்டும்
D
1, 2, 3
Question 3

ஆப்பிரிக்காவின் தென்கோடி முனையை நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டவர் யார்?

A
வாஸ்கோடகாமா
B
பார்த்தலோமியோ டயஸ்
C
பிரான்சிஸ் கோ-டி-அல்மெய்டா
D
அல்போன்ஸோ-டி-அல்புகர்க்
Question 4

வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு எது?

A
மே 7, 1948
B
மே 27, 1498
C
மே 27, 1988
D
மே 10, 1498
Question 5

வாஸ்கோடகாமா இந்தியா வந்தபோத வரவேற்ற மன்னன் யார்?

A
பிரான்சிஸ்
B
சாமரின்
C
வில்லியம் ஹாக்கின்ஸ்
D
அன்வருதீன்
Question 6

கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை தவறானவை?

  1. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவுடன் வாணிபம் செய்ய அனுமதி வழங்கியவர் சாமரின் ஆவார்
  2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவுடன் கிழக்கு கடற்கரையில் அமைத்துள்ள கள்ளிக்கோட்டை ,கொச்சின் ,கண்ணூர் ஆகிய இடங்கிலில் வாணிபத்தலங்களை அமைத்திருந்தனர்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
இரண்டும்
D
இரண்டும் இல்லை
Question 7
களம் ( அ )              களம் ( ஆ )
  • பார்த்தலோமியோ டயஸ்              1.கோழிக்கோடு
  • வாஸ்கொடகாமா                               2.இரண்டாவது ஆளுநர்
  • பிரான்சிஸ்கோ -டீ -அல்மெய்டா  3. புயல் முனை
  • ஆல்போன்ஸா-டி-அல்புகர்க்           4.நிலநிர்க் கொள்கை
A
3 1 2 4
B
3 1 4 2
C
1 2 4 3
D
4 2 3 1
Question 8

தனது கப்பற்படையை வலிமை பெறச் செய்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கினை ஏற்படுத்தியவர் யார்?

A
அல்போன்ஸோ-டி-அல்புகர்க்
B
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
C
பார்த்தலோமியோ டயஸ்
D
வாஸ்கோடகாமா
Question 9

கோவாவை தங்களின் தலைமையிடமாக மாற்றியவர் யார்?

A
அல்போன்ஸோ-டி-அல்புகர்க்
B
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
C
பார்த்தலோமியோ டயஸ்
D
வாஸ்கோடகாமா
Question 10

பின்வருவனவற்றுள் அல்போன்ஸோ-டி-அல்பகர்க் பற்றி தவறானவை எவை?

  1. 1.இவர் போர்ச்சுகீசியரின் முதல் ஆளுநர்
  2. பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை கைப்பற்றி அதனை தலைநகரமாக மாற்றினார். மேலும் விஜயநகர பேரரசுடன் போர் புரிந்தார்
  3. கி.பி.1509 ஆம் ஆண்டு எகிப்தியர்களால் கொல்லப்பட்டார்
  4. இந்துக்களோடு சுமுகமாக உறவை ஏற்படுத்தினார்.கல்வி வளர்ச்சிகாக பள்ளிகளை நிறுவினார்.இந்திய பெண்கள் திருமணம் தடை  செய்தார்
  5. இவர் தனது கொள்கையின் காரணமாக முஸ்லிம்களின் செல்வாக்கினை பெற்றார்
A
1, 2, 3
B
2, 3, 4
C
3, 4, 5
D
1, 2, 3, 4, 5
Question 11

போர்ச்சுக்கீசியர்கள் முதன் முதலில் வணிகத்தலம் அமைத்த இடம் எது?

A
கோழிக்கோடு
B
கண்ணணூர்
C
கொச்சின்
D
மசூலிப்பட்டணம்
Question 12

போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள் எது / எவை?

A
இந்தியர்களை வலுக்கட்டாயமாக கிறித்துவ மதத்திற்கு மாற்றினார்.
B
முஸ்லீம்களுக்கு எதிரான பகைமைக் கொள்கை
C
விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி
D
இவை அனைத்தும்
Question 13

டச்சுக்காரர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்?

A
இங்கிலாந்து
B
ஹாலந்து
C
போர்ச்சுக்கல்
D
டென்மார்க்
Question 14

டச்சுக்காரர்கள் தங்களின் முதல் வணிகத்தலத்தை நிறுவிய இடம் எது?

A
மசூலிப்பட்டிணம்
B
சூரத்
C
காம்பே
D
பாட்னா
Question 15

அம்பாய்னா படுகொலை நடந்த வருடம் எது?

A
1622
B
1623
C
1620
D
1610
Question 16

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு வியாபாரம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது

A
டிசம்பர் 30, 1601
B
டிசம்பர் 31, 1600
C
டிசம்பர் 26, 1640
D
டிசம்பர் 27, 1610
Question 17

ஜஹாங்கீரின் அரசவைக்கு வருகை புரிந்து இந்தியாவுடன் வியாபாரம் செய்வதற்கான அனுமதி பெற்றவர் யார்?

A
சர் தாமஸ் ரோ
B
வில்லியம் ஹாக்கின்ஸ்
C
பிரான்ஸிஸ் டே
D
கால்பர்ட்
Question 18

சென்னை நகரை நிறுவியவர் யார்?

A
சர் தாமஸ் ரோ
B
வில்லியம் ஹாக்கின்ஸ்
C
பிரான்ஸிஸ் டே
D
கால்பர்ட்
Question 19

சுதந்திரத்திற்கு முன் பாண்டிச்சேரியில் இருந்த அரசு எது?

A
டச்சு
B
பிரான்ஸ்
C
இங்கிலாந்து
D
ஸ்பானிஷ்
Question 20

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?

  1. முதன் முதலில் இந்தியாவிற்கு கடல்வழியைக் கண்டுபிடித்தவர்கள் போர்ச்சுகீசியரர்கள்
  2. 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா கிழக்கு கடற்கரையில் உள்ள கோழிக்கோடு வந்தார்
  3. இந்தியாவில் போர்ச்சுகீசியரர்கள் ஆதிக்கம் வளர அடித்தளமிட்டவர் ஆல்போன்ஸா-டி-அல்புகர்கு
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
1, 2 மற்றும் 3
Question 21

போர்ச்சுக்கீசியர்களின் வீழ்ச்சிக்கு காரணங்கள் அல்லாதது யாது?

A
போர்ச்சுக்கல் மிகச்சிறிய நாடு.
B
நேர்மை தவறிய போர்ச்சுக்கல் வணிகர்கள்
C
டச்சு மற்றும் ஆங்கில வணிகர்களின் வருகை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 22

பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு எது?

A
1663
B
1664
C
1665
D
1666
Question 23

புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு எது?

A
1640
B
1642
C
1670
D
1700
Question 24

வில்லியம் கோட்டை அமைந்துள்ள இடம் எது?

A
சென்னை
B
புது தில்லி
C
கொல்கத்தா
D
மும்பை
Question 25

பின்வருவனவற்றுள் சரியானவை எவை?

  1. கி.பி.1639 ஆம் ஆண்டு பிரான்சில் டே என்ற அதிகாரி சத்ரகிரி அரசிடமிருந்து சென்னையை வாங்கினார்
  2. கி.பி.1640ஆம் ஆண்டுசென்னையை புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
  3. இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ்,;போர்ச்சுகல் நாட்டு இளவரசி காத்தரின் என்பவரை திருமணம் செய்வதற்கு சீர்வரிசையாக சென்னை கொடுக்கப்பட்டது
  4. கி.பி.1699 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வியாபாரம் செய்ய ஆங்கிலேயர்க்கு அனுமதி வழங்கினார் அவ்ரங்கசீப்
A
1, 2, 3
B
1, 2, 4
C
2, 3, 4
D
3, 4
Question 26

கீழ்வரும் கூற்றை கவனி

  • கூற்று(A):  டேனியர்கள் கி.பி.1620 ஆம் ஆண்டு தரங்கபாடியுலும் 1676 ஆம் ஆண்டு வங்காளத்தில் உள்ள சீராம்பூர் என்ற இடத்திலும் வாணிப மையங்களை ஏற்படுத்தினார்
  • காரணம்(R):டேனியர்கள் தங்களின் வணிகத்தளங்களை பிரெஞ்சுக்காரர்களுக்கு விற்றனர்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 27

பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எது?

A
கி.பி. 1666
B
கி.பி. 1664
C
கி.பி. 1640
D
கி.பி. 1674
Question 28

பொருத்துக

பட்டியல் - 1                 பட்டியல் - 2
  1. பாண்டிச்சேரி       1674
  2. சந்திரநாகூர்          1690
  3. மாஹி                       1725
  4. காரைக்கால்           1739
A
1 2 3 4
B
1 2 4 3
C
2 3 4 1
D
3 4 1 2
Question 29

பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி தோன்ற முக்கிய காரணமாக அமைந்தவர் யார்?

A
பதினான்காம் லூயி
B
கால்பர்ட்
C
டியூப்ளே
D
கவுண்ட்-டி-லாலி
Question 30

பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் தங்கள் வணிகத்தலத்தை முதலில் அமைத்த இடம்

A
சூரத்
B
மசூலிப்பட்டினம்
C
பாண்டிச்சேரி
D
மாஹி
Question 31

அல்போன்ஸோ-டி-அல்புகர்க் யாரிடமிருந்து கோவாவை கைப்பற்றினார்.

A
பிஜப்பூர் சுல்தான்
B
டெல்லி சுல்தான்
C
பீகார்
D
வங்காளம்
Question 32

மலாக்கா தீவை கைப்பற்றியும், பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் என்ற இடத்தில் துறைமுகத்தையும் அமைத்தவர் யார்?

A
அல்புகர்க்
B
அல்மெய்டா
C
வாஸ்கோடகாமா
D
பார்த்தலோமியோ டயஸ்
Question 33

சர் தாமஸ் ரோ ஜஹாங்கீர் அரசவைக்கு வருகை புரிந்த ஆண்டு  எது?

A
கி.பி. 1610
B
கி.பி. 1615
C
கி.பி. 1639
D
கி.பி. 1625
Question 34

இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக விளங்கியது எது?

A
மாஹி
B
காரைக்கால்
C
பாண்டிச்சேரி
D
சந்திரநாகூர்
Question 35

கி.பி. 1742 ஆம் ஆண்டு பிரெஞ்சு கவர்னராகப் பொறுப்பேற்றவர்

A
கவுண்ட்-டி-லாலி
B
டியூப்ளே
C
அன்வருதீன்
D
டுமாஸ்
Question 36

பொருத்துக

பட்டியல் - I                                             பட்டியல் -  II
  1. முதல் கர்நாடகப்போர்                       கி.பி. 1748 -1754
  2. இரண்டாம் கர்நாடகப்போர்              கி.பி. 1757
  3. மூன்றாவது கர்நாடகப்போர்            கி.பி. 1746 -1748
  4. பிளாசிப் போர்                                           கி.பி. 1764
  5. பக்ஸார் போர்                                           கி.பி. 1767-1769
  6. முதல் ஆங்கிலோ -மைசூர் போர்    கி.பி. 1756-1763
A
3 1 2 4 5 6
B
3 1 6 2 4 5
C
1 2 4 3 6 5
D
4 3 5 1 2 6
Question 37

பின்வரும் வாக்கியங்களின் தவறானவை எவை ?

  1. முதல் கர்நாடகப்போர் ஐரோப்பில் நடைபெற்ற வாரிசுரிமை போரின் பிரதிபலிப்பு
  2. முதல் கர்நாடகப்போர் அய்லா சாப்பல் உடன்படிக்கைபடி முடிவடைந்தது
  3. ஹைதராபாதில்லும், கர்நாடத்திலும் எற்பட்ட வாரிசுரிமை போர் இரண்டாவது கர்நாடக போர் உருவாக காரணமாக அமைதந்தது
  4. இரண்டாவது கர்நாடக போர் பாண்டிச்சேரி உடன்படிக்கைபடி முடிவுக்கு வந்தது
A
1 , 2
B
2, 3
C
3, 4
D
இவை ஏதுவுமில்லை
Question 38

ஆர்காட்டின் வீரர் என அழைக்கப்பட்டவர் யார்?

A
டியூப்ளே
B
ராபர்ட் கிளைவ்
C
கோத்யூ
D
முஷாபர் ஜங்
Question 39

பின்வரும் வாக்கியங்களில் சரியானவை யாவை ?

  1. இரண்டாவது கர்நாடக போர் பிரெஞ்சுக்காரர்கள் பெரும் வெற்றியையும் ஆங்கிலேர்களுக்கு சரிவையும் ஏற்படுத்தியது
  2. இரண்டாவது கர்நாடக போரின் முடிவில் முகமது அலியை ஆற்காட்டின் நவாப்பாக ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்கள் அங்கீகரித்தனர்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 40

பின்வருவனவற்றுள் தவறானது எது?

  1. கி.பி.1756 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டு போரின் எதிரொலியாக இந்தியாவில் மூன்றாம் கர்நாடகப்போர் நடைபெற்றது
  2. மூன்றாம் கர்நாடகப்போர் பாரிஸ் உடன்படிக்கைபடி கி.பி.1763 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது
  3. பிளாசிப் போர் இராபர்ட் கிளைவ் மற்றும் சிராஜ்-உத்-தெளலா ஆகியோருக்கு இடையே நடைபெற்றது
  4. ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவில் எற்பட்ட காரணமாக அமைத்த போர் பக்ஸார் போர் ஆகும்
  5. பக்ஸார் போர் அலகாபாத் உடன்படிக்கைபடி மூலம் முடிவுக்கு வந்தது
A
1, 2, 3
B
4 மட்டும்
C
1, 2, 3, 5
D
3, 4, 5
Question 41

ஆங்கிலேயர்கள் ஹைதர் அலியோடு மதராஸ் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்ட ஆண்டு எது?

A
1709
B
1679
C
1769
D
1796
Question 42

பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?

  1. இராபர்ட் கிளைவ்  வங்காளதில்  இரட்டை ஆட்சியை அறிமுக  படுத்தினர்
  2. கி.பி. 1765  ஆம் ஆண்டு வங்காளத்தின் கவர்னராக இராபர்ட் கிளைவ் பாெருபேற்றார்
  3. கர்நாடகத்தின்  தலநைகரம் ஆற்காடு ஆகும்
  4. சர்  அயர்கூட்  வந்தவாசிப்  பாேரில்  கவுன்டி லாலியை தாேற்கடித்தார்
  5. அன்வர்தீன்  மற்றும் பிரஞெ்சுக்கும்  இடயைே  அடயைாறு  பாேர் நடபபெற்றது
A
1, 2, 3
B
2, 3, 4
C
1, 2, 3, 4, 5
D
5 மட்டும்
Question 43

தவறான இணையைக் காண்க

A
கல்கத்தா இருட்டறை துயரச் சம்பவம் - சிராஜ்-உத்-தௌலா
B
வங்களா நவாப் - மீர்காசிம்
C
மொரிஸியஸ் கவர்னர் - லாபோர்டெனாய்ஸ்
D
பிரெஞ்சு தளபதி - ராபர்ட் கிளைவ்
Question 44

கீழ்க்கண்ட வாக்கியங்களில் ராபர்ட் கிளைவ் நிர்வாகச் சீர்திருத்தம் தொடர்டபானவற்றுள் எவை சரியானவை?

  1. ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்கள் இந்தியர்களிடமிருந்து அன்பளிப்பு பெற கூடாது எனக் கூறினார்
  2. ஊழியர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்யக்கூடாது என்றார்.ஊழியர்கள் திறம்பட செயல்பட மத ஊதியத்தை உயர்த்தினார்
  3. போர் காலத்தில் ராணுவ அதிகாரிகளுக்கு இரட்டை ஊக்கத் தொகையை அளித்தார்
  4. முகாலய பேரரசர் இரண்டாம் ஷா ஆலமிடமிருந்து வங்காளத்தின் உரிமையியல் மற்றும் குற்றவியல் உரிமைகளை பெற்றார்
  5. கம்பனி ஊழியர்களுக்கு மற்றும் அவர்களின் விதவைகளுக்கு உதவ " கிளைவின் நிதி '' ஒன்றை உருவாக்கினார்
A
1, 2 மற்றும் 5
B
1, 2, 4 மற்றும் 5
C
2, 3, 4 மற்றும் 5
D
1, 2, 3 மற்றும் 4
Question 45

ஐதர் அலி  பிறந்த ஆண்டு

A
1721
B
1772
C
1769
D
இவற்றுள் எவுமில்லை
Question 46

தங்கக் கிழக்கு நாடுகள் என்று அழைக்கப்பட்டவை எது /எவை?

A
சீனா
B
இந்தியா
C
சீனா மற்றும் இந்தியா
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 47

துருக்கியர்கள் காண்ஸ்டாண்டி நோபிள் (இஸ்தான்புல்) நகரத்தைக் கைப்பற்றிய ஆண்டு

A
1487
B
1510
C
1453
D
1509
Question 48

பார்த்தலோமியே டயஸ் என்பவர் முதன்முதலில் கடல் பயணத்திழணை மேற்கொண்ட ஆண்டு

A
1487
B
1510
C
1453
D
1509
Question 49

பீஜப்பூர் சுல்தானிடமிருந்து அல்புகர்க் கோவாவைக் கைப்பற்றிய ஆண்டு

A
1487
B
1510
C
1453
D
1509
Question 50

ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு “புயல் முணை”  என்று பெயரிட்டவர் யார்?

A
அல்போன்ஸோ-டி-அல்புகர்க்
B
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
C
வாஸ்கோடகாமா
D
பார்த்தலோமியோ டயஸ்
Question 51

பார்த்தலோமியோ டயஸ் பயணம் மேற்கொண்ட வழியில் வாஸ்கோடகாமா முதலில் சென்றடைந்த இடம் எது?

A
கள்ளிக்கோட்டை
B
மொசாம்பிக்
C
கண்ணனூர்
D
கொச்சின்
Question 52

கீழ்க்கண்ட வாக்கியங்களில் பிரான்சிஸ்கோ-டீ-அல்மெய்டா தொடர்பானவற்றுள் தவறானவை எவை?

  1. அரேபிய வியாபாரத்தை தோற்கடித்து போர்ச்சுக்கீசியரரின் நிலைநாட்டினர்
  2. முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
  3. கடற்படையை வலிமை பெற செய்து அரபிக்கடல் பகுதியில் போர்ச்சுக்கீசியரரின் செல்வாக்கை உறுதி செய்தார்
  4. கி.பி.1515 ஆம் ஆண்டு அல்மெய்டா எகிப்தியர்களால் கொல்லப்பட்டனர்
A
1 மற்றும் 2
B
2, 3 மற்றும் 4
C
3 மற்றும் 4
D
1, 2 மற்றும் 4
Question 53

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

  1. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் செல்வாக்கு பெற, அடித்தளமிட்ட அல்போன்ஸோ -டி -அல்புகர்க் போர்ச்சுக்கீசியரின் இரண்டாவது ஆளுநராக பதவியேற்றார்
  2. இந்துக்களோடு சுமுகமான உறவை ஏற்படுத்தினார் கல்வி வளர்ச்சிக்காக பல பள்ளிகளை திறந்தார்.போர்ச்சுக்கீசியர்கள் இந்திய பெண்களை திருமணம் செய்வதை ஊக்குவித்தார்
 
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 54

பொருத்துக

பட்டியல் - 1                        பட்டியல் - 2
  1. மலாக்கா தீவு                     1739
  2. அர்மஸ் துறைமுகம்     1533
  3. நாகப்பட்டினம் கி.பி.        1515
  4. காரைக்கால் கி.பி.            1511
A
3 4 1 2
B
3 4 2 1
C
2 1 4 3
D
4 3 2 1
Question 55

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி

  1. போர்ச்சுக்கீசியர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயகரடமிருந்து நாகப்பட்டினத்தில் வியாபாரம் செய்யும் உரிமையை பெற்றனர்
  2. போர்ச்சுக்கீசியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்ற மதுரை நாயகர்கள் முயற்சி செய்து வெற்றியையும் பெற்றனர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 56

டச்சுக்காரர்கள் தேவனாம்பட்டினத்தில் ஒரு தொழில்சாலையை அமைத்த ஆண்டு

A
1605
B
1608
C
1689
D
1623
Question 57

எந்த ஆண்டு நாகப்பட்டினம் டச்சுக்களின் தலைமையிடமானது

A
1605
B
1608
C
1689
D
1623
Question 58

சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுத்ததால் வில்லியம் பென்டிங் பிரபுவின் முன்னோடியாக கருதப்பட்டவர் யார்?

A
அல்போன்ஸோ-டி-அல்புகர்க்
B
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
C
வாஸ்கோடகாமா
D
பார்த்தலோமியோ டயஸ்
Question 59

போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் யார்?

A
டேனியர்கள்
B
ஆங்கிலேயர்கள்
C
டச்சுக்காரர்கள
D
பிரெஞ்சுக்காரர்கள்
Question 60

டச்சுக்காரர்களின் தலைமை இடம் எது?

A
சூரத்
B
மசூலிப்பட்டினம்
C
பழவேற்காடு
D
மாஹி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!