Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 13

Group 4 VAO General Tamil Model Test 13

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 13. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • "காலையில் கடிநகர் கடந்து நமது
  • வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
  • இன்று இரா முடிக்கினும் முடியும்; “
  • இது யாருடைய கூற்று?
A
சுந்தர முனிவர்
B
நடராஜன்
C
சுந்தரனார்
D
சலீம் அகமது
Question 2
இலக்கணக் குறிப்புத் தருக.
  •   கடிநகர், சாலத் தகும்
A
வினைச்சொற்றொடர்கள்
B
உரிச்சொற்றொடர்கள்
C
வினைத் தொகைகள்
D
பண்புத்தொகைகள்
Question 3
சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் யார் ?
A
நர்த்தகி நடராஜ்
B
சுந்தரனார்
C
ஜீவா
D
செல்வி
Question 4
"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்று ____ கூறுகிறது
A
அகத்திய ஞானம்
B
தொல்காப்பிய ஞானம்
C
திருக்குறள்
D
திருமந்திரம்
Question 5
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?  
A
தன்னை அறிந்த நிலையில் ஆன்மா தானே தனக்குத் தலைவனாய் நிற்கும் என்பது தொல்காப்பியர் வாக்கு.
B
தன்னை அறிவதற்கு ‘நான்' என்னும் அகங்காரம் அழிய வேண்டும்.
C
அண்டத்தில் உள்ளது பிண்டம்; பிண்டத்தில் உள்ளது அண்டம் என்பது சித்தர் மொழி
D
நாடிகளைப் பிடித்து நோய் அறியும் திறன் பெற்ற சித்தர்கள் மருந்து தயாரிக்கும் வேதியியல் கூறுகளையும் அறிந்திருந்தனர்.
Question 6
கீழ்க்கண்டவற்றுள் அட்டமா சித்திகளில் அல்லாதது எது?
A
வசித்துவம்
B
காமாவசாயித்வம்
C
மகிமாவசித்வம்
D
ஈசத்துவம்
Question 7
  • "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
  •  தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
  •  நெர்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
  •  நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?”
  • இப்பாடலில் பயின்று வந்துள்ள பாவகை?
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
அறுசீர் கழிநெடிலடி ஆசிய விருத்தம்
D
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Question 8
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  •       ஒதுக, முழக்கம்
A
கேட்டல், சத்தம்
B
சொல்க, ஓங்கி உரைத்தல்
C
கேட்டல், ஒலி
D
ஒலி, ஒளி
Question 9
"Hues and harmonies from an ancient land” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
A
ம.லெ.தங்கப்பா
B
ஏ.கே.ராமானுஜம்
C
ஆல்பர்காம்யு
D
பிரம்மராஜன்
Question 10
நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோயில் எது?
A
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
B
பனைமலைக் கோயில்
C
தஞ்சைப் பெரியக் கோயில்
D
காஞ்சி கைலாசநாதர் கோயில்
Question 11
இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?
A
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
B
பனைமலைக் கோயில்
C
தஞ்சைப் பெரியக் கோயில்
D
காஞ்சி கைலாசநாதர் கோயில்
Question 12
இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய ஒலோகமாதேவீச்சுரம் எங்கு காணப்படுகிறது.
A
தஞ்சாவூர்
B
சிதம்பரம்
C
கும்பகோணம்
D
திருவையாறு
Question 13
முகலாய மன்னர்களில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் தடை செய்யப்பட்டது
A
அக்பர்
B
பாபர்
C
ஷாஜகான்
D
ஒளரங்கசீப்
Question 14
  1. ஆனந்தரங்கரின் நாட் குறிப்பு முடிவடையும் நாள்
A
11.01.1671
B
11.01.1761
C
01.11.1671
D
01.11.1761
Question 15
  • "சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால்
  • புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால் "
  • - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீறாப்புராணம்
D
முதுமொழிமாலை
Question 16
"சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது" என்ற கருத்தை கூறியவர்
A
திரு.வி.க
B
அண்ணா
C
ராஜாஜி
D
மா.இராசமாணிக்கனார்
Question 17
ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்
A
ஆசிரியர்
B
கணக்காயர்
C
குரவர்
D
சான்றோர்
Question 18
தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன
A
12,894
B
14,298
C
14,892
D
12, 498
Question 19
எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை ____ மூலம் செய்யலாம் .
A
இரும்பு சில்லுகள்
B
சில்வர் சில்லுகள்
C
சிலிக்கன் சில்லுகள்
D
சிலிக்கன் அட்டைகள்
Question 20
ஒரு நிமிடத்திற்கு மூளைக்குத் தேவைப்படும் குறுதியின் அளவு
A
80 மில்லி
B
8000 மில்லி
C
8 மில்லி
D
800 மில்லி
Question 21
கற்பதனால் மூளையில் ஏற்படும் மாறுதல்களில் தவறானது
A
நியுரானில் உள்ள புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது
B
நியுரோ டிரான்ஸ்மிட்டர்களை கட்டுப்படுத்தும் வினையூக்கி அளவு அதிகமாகிறது.
C
பெப்டைட் என்னும் சங்கதி குறைகிறது
D
கற்க கற்க மூளையின் எடை கொஞ்சம் கூடுகிறது.
Question 22
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
  1. மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
  2. வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
  3. மலா - வல்ஸட் (குஜராத்)
A
அனைத்தும் சரி
B
1, 3 சரி
C
1 , 2 சரி
D
1, 2 தவறு
Question 23
_____ மாநிலத்தில் பத்து மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன.
A
கேரளா
B
தமிழ்நாடு
C
ஆந்திரா
D
கர்நாடகா
Question 24
கர்நாடகத்தில் மலையை குறிக்கும் 'மலே' என்ற சொல் _____ இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.
A
17
B
48
C
51
D
15
Question 25
ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.
A
கால் விரல்கள், கை விரல்கள், தலை
B
கை விரல்கள், கால் விரல்கள், தலை
C
வாய், மூக்கு, கண்
D
மூக்கு, வாய், கண்
Question 26
" கெண் " என்ற அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?
A
தோடா
B
குருக்
C
பர்ஜி
D
குடகு
Question 27
மணற் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு _____ என்று பெயர்.
A
கண்மாய்
B
உறைக்கிணறு
C
ஊருணி
D
குளம்
Question 28
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?
A
அருவி - மலை முகட்டுத் தேக்க நீர் குத்திட்டு குதிப்பது
B
ஆழிக்கிணறு - கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
C
குண்டு - தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
D
ஆறு -பெருகி ஓடும் நதி
Question 29
பொருத்துக
  • Payment terminal i) கட்டணம் செலுத்தும் கருவி
  • Point of Sale terminal ii) விற்பனைக்கருவி
  • Smart card iii) ஆளறி சோதனைக் கருவி
  • Biometric device iv) திறன் அட்டை
A
i ii iv iii
B
ii iii i iv
C
ii i iv iii
D
iv iii ii i
Question 30
“ ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் " என்ற வரிகள் யாருடையது ?
A
கண்ணதாசன்
B
வைரமுத்து
C
வாலி
D
தமிழ்ஒளி
Question 31
மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்
A
1903 – 1943
B
1913 – 1933
C
1903 - 1953
D
1913 – 1953
Question 32
குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
A
2
B
3
C
4
D
5
Question 33
கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்
A
புறநானூறு
B
அகநானூறு
C
சிலப்பதிகாரம்
D
பட்டினப்பாலை
Question 34
சரியான பொருளை தேர்ந்தெடு
  • புரிசை, பணை
A
மதில், பனைமரம்
B
சாளரம், பனைமரம்
C
நீர்நிலை, சாளரம்
D
மதில், முரசு
Question 35
2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
A
நார்த்தாமலை – புதுக்கோட்டை
B
சீனிவாசநல்லூர் – திருச்சி
C
கொடும்பாளூர் – புதுக்கோட்டை
D
திருவரங்கம் – திருச்சி
Question 36
திரிபுவன வீரேசுவரம் கோயிலை அமைத்தவர் யார் ?
A
2ம் குலோத்துங்கன்
B
முதலாம் குலோத்துங்கன்
C
2ம் இராசராசன்
D
2ம் பராந்தகன்
Question 37
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
  2. பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் - பாடல் 74 , அடி 6
  3. நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55 , அடி 4
A
3 மட்டும் சரி
B
3 மட்டும் தவறு
C
அனைத்தும் சரி
D
அனைத்தும் தவறு
Question 38
பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?
A
அதிவீரராம பாண்டியன்
B
சடையவர்மன் வீரபாண்டியன்
C
வீரகேசரி
D
வெற்றிவேற்செழியன்
Question 39
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வேண்டி
A
வேண்+டி
B
வேண்டு+ட்+இ
C
வேண்டு+இ
D
வேண்+டு+இ
Question 40
‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து?
A
ஜென்
B
லாவோட்சு
C
தாவோ
D
லாமார்க்
Question 41
பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.
A
பஃருளி மலை
B
விந்திய, சாத்பூரா
C
சாத்பூரா, இமயமலை
D
விந்தியமலை, இமயமலை
Question 42
மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
தொல்காப்பியம்
D
திருக்குறள்
Question 43
கோவலன் ,கண்ணகி , மாதவி , மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர்
A
நலங்கிள்ளி
B
நெடுங்கிள்ளி
C
கிள்ளிவளவன்
D
நெடுஞ்செழியன்
Question 44
சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை ?
A
சாவக நாடு ,காழகம், கங்கை துறைமுகம்
B
எகிப்து , காழகம், கங்கை துறைமுகம்
C
சீனா , காழகம், எகிப்து
D
சீனா , காழகம் , கங்கை துறைமுகம்
Question 45
கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள் , கோவிலின் தரைப்பகுதி , சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____ .
A
புடைப்புச் சிற்பங்கள்
B
முழு உருவச் சிற்பங்கள்.
C
பிரதிமை
D
தெய்வசிற்பங்கள்
Question 46
உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது எது ?
A
சுவாமிமலை
B
மாமல்லபுரம்
C
மதுரை
D
கும்பகோணம்
Question 47
கீழ்க்கண்டவற்றுள் எவை இல்லறத்தாரின் கடமைகளாக இருந்தன .
    1. விருந்தோம்பல் சுற்றம் தழுவல்
    2. வறியோர் துயர் துடைத்தல் 4. கடவுளை வழிபடுதல்
A
அனைத்தும் சரி
B
1, 2 ,4 சரி
C
1 , 3, 4 சரி
D
1, 2, 3 சரி
Question 48
  • “ சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
  • மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
  • இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீவக சிந்தாமணி
D
வளையாபதி
Question 49
"இயற்கைஅனைத்தையும் வாரி வழங்கும் தாய் .விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும் “ என்று கூறியவர்
A
மசானபு ஃபுகோகா
B
நம்மாழ்வார்
C
கம்பர்
D
திருவள்ளுவர்
Question 50
இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அரசு எதன் மூலம் நடைமுறைப் படுத்துகிறது.
A
கூட்டுறவு வங்கி
B
பேரூராட்சி அலுவலகம்
C
கிராம அலுவலர்
D
வேளாண்மை அலுவலகம்
Question 51
குறுகினன்- சரியாக பிரித்தெழுதுக
A
குறு + இன் + அன்
B
குறுகி + இன் + அன்
C
குறுகு + இன் + அன்
D
குறுக்கி + இன் + அன்
Question 52
உவமஉருபு பயின்று வராத தொடரைத் தேர்வு செய்க
A
முழவு உறழ் தடக்கை
B
தாய் போல் பேசும் மக்கள்
C
மான் மருளும்
D
வேய்புரை தோள்
Question 53
அகரவரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக
A
சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம்
B
செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு, சூடாமணி
C
சிறுகதை, சூடாமணி, சிறுகதை, சோளம், சார்பு
D
சிறுகதை, சார்பு, சோளம், செவ்வாழை, சூடாமணி
Question 54
  • கோடிட்டஎழுத்துகள் குறிக்கும் தொடை வகை எது?
  • வில்சனம் உமனைய கும் நிறைந்த வமருவும்
A
எதுகை தொடை
B
இயைபு தொடை
C
முரண் தொடை
D
மோனை தொடை
Question 55
நாறுவஎன்னும் சொல் தரும் பொருள்
A
மூத்த
B
முளைப்ப
C
நறுமணம்
D
கெடாமல்
Question 56
  • "நல்லிகைக்கடாம்புனை நன்னன் வெற்பில்
  • வெல்புக ழனைத்தும் மேம்படத் தக்கோன்” – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
மலைபடுகடாம்
B
மதுரைக் காஞ்சி
C
முல்லைப்பாட்டு
D
பட்டினப்பாலை
Question 57
சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடியது
A
நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள்
B
ஐந்து, ஆறு, ஏழு திருமுறைகள்
C
முதல் ஆறு திருமுறைகள்
D
ஒன்று, இரண்டு, மூன்று திருமுறைகள்
Question 58
கீழ்க்கண்டவற்றுள்சரியானதை தேர்ந்தெடு
  • உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி.இராசகோபாலன்
  • இவர்பழையனூரில் பிறந்தார்
  • துறைமுகம்,சுவரும்சுண்ணாம்பும், முதலிய சிறுகதை நூல்களை      இயற்றியுள்ளார்.
  • தேன்மழைஎன்னும்கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.
A
1, 4 சரி
B
1 , 3, 4 சரி
C
1, 2, 4 சரி
D
அனைத்தும் சரி
Question 59
பல்லவர்கால சிற்பிகள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் கைதேர்ந்திருந்தனர்
A
குதிரை
B
யானை
C
கடவுள்
D
மனிதன்
Question 60
ஜி.யு.போப்கி.பி. 1820 ஆம் ஆண்டு ____ஆம் நாள் பிறந்தார்
A
ஏப்ரல் 24
B
நவம்பர் 17
C
பிப்ரவரி 18
D
ஆகஸ்ட் 23
Question 61
சந்திபிழையற்ற தொடரைக் கண்டறிக
A
தமிழில் வரலாற்று கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்
B
தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்
C
தமிழில் வரலாற்றுக் கருத்துகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் காண முடியும்
D
தமிழில் வரலாற்றுக் கருத்துக்களையும் பண்பாட்டு கூறுகளையும் காண முடியும்
Question 62
ஒருமைப்பன்மை பினழயற்ற தொடரைத் தேர்க
A
தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
B
தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
C
தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழிகளாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளன.
D
தொன்மைச் சிறப்பும் தலைமைச் சிறப்புமே தமிழை இன்று உயர்தனிச் செம்மொழியாய் உயர்ந்து நிற்கச் செய்துள்ளது.
Question 63
  • இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் _____
  • பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு
A
படை
B
பொழுது
C
செல்வம்
D
பகை
Question 64
  • தாளாற்றித்தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
  • வேளாண்மை செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள்
A
உழவு செய்தல்
B
பயிர் செய்தல்
C
விளைவித்தல்
D
உதவி செய்தல்
Question 65
துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை – என்ற பொருள் தரும் வரிகள் அமைந்த நூல்
A
தேம்பாவணி
B
கம்பராமாயணம்
C
சீவக சிந்தாமணி
D
மணிமேகலை
Question 66
  • "கருங்கோற்குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
குறுந்தொகை
B
நற்றிணை
C
அகநானூறு
D
புறநானூறு
Question 67
  • "உடல்வாடினாலும் பசி மீறினாலும் – வழி
  • மாறிடாமலே வாழ்ந்திடுவோம்" என்று பாடியவர்
A
வாணிதாசன்
B
சுரதா
C
தாராபாரதி
D
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
Question 68
சுமார்எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?
A
முதலாம் இராசராச சோழன்
B
இரண்டாம் இராசராச சோழன்
C
முதலாம் இராசேந்திரன்
D
இரண்டாம் இராசேந்திரன்
Question 69
பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப்பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர் யார்?
A
வாணிதாசன்
B
சுரதா
C
உடுமலை நாராயணக்கவி
D
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
Question 70
திரைக்கவி திலகம் மருதகாசி அவர்கள் வாழ்ந்த காலம்
A
1930 - 1989
B
1933 – 1989
C
1920 – 1998
D
1920 – 1989
Question 71
  • ந. பிச்சமூர்த்திஅவர்கள் கோவில் நிருவாக அலுவலராக பணியாற்றிய காலம்
A
1924-1938
B
1925-1937
C
1938-1954
D
1937-1953
Question 72
  • “துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம்
  • சுவை சொட்டும் சந்த நயம் தோய்ந்திருக்கும்”
  • என்று சங்கரதாசு சுவாமிகளை புகழ்ந்தவர் யார்?
A
வ.வே.சு
B
திரு.வி.க
C
அண்ணா
D
புத்தனேரி சுப்ரமணியம்
Question 73
தவறானமரபுச்சொல்லைத் தேர்ந்தெடு
A
அப்பம் தின்
B
பழம் சாப்பிடு
C
உணவு உண்
D
மலர் கொய்
Question 74
கீழ்க்கண்ட எந்த புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதைப் பெற்றார்.
A
தகப்பன்
B
தகப்பன் பாசம்
C
தகப்பன் கொடி
D
தகப்பன் மலர்
Question 75
  • மகேந்திரவர்மபல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எந்நூற்றாண்டில் இயற்றினார்
A
6ம் நூற்றாண்டு
B
7ம் நூற்றாண்டு
C
8ம் நூற்றாண்டு
D
9ம் நூற்றாண்டு
Question 76
  • புலமைக்கடலானதமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகம் மதுரையில் அரங்கேறிய ஆண்டு
A
1941
B
1942
C
1943
D
1944
Question 77
ஞாயிற்றைச்சுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என பழந்தமிழர் கூறினர் என கூறும் நூல்
A
புறநானூறு
B
தொல்காப்பியம்
C
திருக்குறள்
D
சிலப்பதிகாரம்
Question 78
ஓர் அடியுள் முதல், இரண்டு, நான்காம், சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
A
மேற்க்கதுவாய் எதுகை
B
கீழ்க்கதுவாய் எதுகை
C
முற்றெதுகை
D
கூழை எதுகை
Question 79
தவறானஇணையைத் தேர்ந்தெடு
A
மா முன் நிரையும், விள முன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை
B
காய் முன் நிரைவருவது ஒன்றிய வஞ்சித்தளை
C
காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை
D
விளம்முன் நிரைவருவது நிரையொன்றாசிரியத் தளை
Question 80
யார் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்துத் திறைப் பொருள் மற்றும் பொன், பீரங்கி முதலிய பொருள்களை பெற்றுத் திரும்பியது
A
இரவிவர்மா
B
நரசப்பையன்
C
ஷாஜி
D
பாலாஜி பண்டிதர்
Question 81
  • தென்னாப்பிரிக்கவரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் _____ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
A
இந்தியன் ஒப்பீனியன்
B
தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்
C
உப்புச் சத்தியாகிரகம்
D
இந்தியன் சஞ்சிகை
Question 82
எம்.ஜி.ஆர்சென்னை மாநிலச் சட்ட மன்ற உறுப்பினரான ஆண்டு
A
1963
B
1967
C
1968
D
1969
Question 83
  • "புத்திக்குள்உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந் துரைக்கும்
  • விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள்"
  • இப்பாடலை இயற்றியவர்
A
பாரதிதாசன்
B
உடுமலை நாராயணக் கவி
C
கம்பர்
D
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Question 84
"திங்களொடும் செழும் பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் " என்று பாடியவர் யார் ?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
நாமக்கல் கவிஞர்
Question 85
தவறானஇணையைத் தேர்ந்தெடு
A
தமிழ்கெழு கூடல் – புறநானூறு
B
தமிழ்வேலி – பரிபாடல்
C
கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழ் – மணிவாசகம்
D
பண்ணொடு தமிழொப்பாய் – திருவாசகம்
Question 86
கீழ்க்கண்டவற்றுள்வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?
A
இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
B
நான்காம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்
C
ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
D
வன்தொடர் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.
Question 87
  • "வேடத்தால்குறையாது முந்நூல் ஆக
  • வெஞ்சிலை நாண் மடித்திட்டு விதியாற் கங்கை
  • ஆடப்போந்தகப்பட்டேம் கரந்தேம் “
  • என்ற வரிகள் இடம்பெறும் நூல்
A
அழகர் கிள்ளை விடு தூது
B
கலிங்கத்துப்பரணி
C
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
D
பெத்தலகேம் குறவஞ்சி
Question 88
தவறானஇணையைத் தேர்ந்தெடு
A
எந்நாளோ - பாரதிதாசன்
B
பூக்கட்டும் புதுமை – முடியரசன்
C
விடுதலை விளைத்த உரிமை – ந. கருணாநிதி
D
தளை – சிற்பி பாலசுப்பிரமணியம்
Question 89
சரியானஇணையைத் தேர்ந்தெடு
A
வேலி – செயப்பிரகாசம்
B
கிழிசல் – வண்ணதாசன்
C
மூக்கப் பிள்ளை வீட்டு விருந்து – வல்லிக்கண்ணன்
D
பழிக்குப்பழி – சேதுபதி
Question 90
அகநானூற்றுப்பாக்களின் அடிவரையறை
A
4 - 8 அடி
B
9 - 12 அடி
C
13 - 31 அடி
D
3 – 4 அடி
Question 91
கூதிர்காலத்திற்குரிய தமிழ் மாதங்கள் எவை?
A
ஆவணி, புரட்டாசி
B
ஐப்பசி, கார்த்திகை
C
மார்கழி, தை
D
மாசி, பங்குனி
Question 92
  • "மறுவில்தூவிச் சிறுகருங் காக்கை
  • அன்புடை மரபினின் கிளையோ டாரப்
  • பச்சூன் பெய்த பைந்நிண வல்சி”
  • என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்
A
அகநானூறு
B
புறநானூறு
C
ஐங்குறுநூறு
D
குறுந்தொகை
Question 93
  • “மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக்கூடாது – பண்பு
  • முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது"
  • என்ற வரிகள் யாருடையது?
A
தாராபாரதி
B
நாமக்கல் கவிஞர்
C
கவிமணி
D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Question 94
கன்னியாகுமரியில்காமராசருக்கு மணிமண்டபம் எப்போது அமைக்கப்பட்டது?
A
01.02.2000
B
02.10.2000
C
10.02.2000
D
20.10.2000
Question 95
காமராசரைக்கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?
A
அண்ணா
B
திரு.வி.க
C
கல்கி
D
பெரியார்
Question 96
அண்ணாநூற்றாண்டு நூலகம் குறித்த செய்திகளில் தவறானது எது?
A
முதல் தளம் - குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள்
B
மூன்றாம் தளம் - பொருளியல், சட்டம், வணிகவியல், கல்வி
C
ஏழாம் தளம் - வரலாறு, சுற்றுலா
D
ஐந்தாம் தளம் -கணிதம், அறிவியல், மருத்துவம்
Question 97
அறுவடைத் திருநாளை மகர சங்கராந்தி என்று கொண்டாடும் மாநிலங்களில் தவறானது எது
A
ஆந்திரா
B
கர்நாடகா
C
மகாராட்டிரா
D
ஒடிசா
Question 98
நாவின்நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து
A
B
C
D
Question 99
  • "உள்ளம் உடைமை உடைமைபொருளுடைமை
  • நில்லாது நீங்கி விடும் " – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்
A
ஊக்கமுடைமை
B
பயனில சொல்லாமை
C
கள்ளாமை
D
விருந்தோம்பல்
Question 100
  • “அஞ்சாமைமிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள்
  • அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்"
  • என்று பாடியவர்
A
கண்ணதாசன்
B
வைரமுத்து
C
முடியரசன்
D
கவிமணி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!